உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிக்கப்பட்ட செயல்களை அனுபவியுங்கள் ! - அவர் செய்து முடித்த இரட்சிப்பின் வேலை முழுமையும் ,பரிபூரணமும் ஆகும் .அதனோடு கூட்ட வேண்டியது வேறு எதுவும் இல்லை.
உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,வாழ்வில் ஆட்சி செய்ய அவரில் இளைப்பாறுங்கள் ! - கர்த்தரில் இளைப்பாறி ஆவர் கிருபையை பெறுங்கள் ! கிருபையை பெற்று வாழ்வில் ஆட்சி செய்யுங்கள் !!
உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவரே நம் ஐஸ்வர்ய சம்பன்னர் ! - நாம் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியாயிருக்கிறோம் ! எனவே, நாம் இவ்வாழ்க்கையில் ஆட்சி செய்ய அவரில் இளைப்பாறுகிறோம் !!
உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய சிரமமில்லாத ஓய்வை அனுபவியுங்கள் ! - ஆதியிலிருந்தே,பிசாசின் சோதனையானது மனிதனை கடவுளின் இளைப்பாறுதலிலிருந்து நகர்த்துவதாகவே இருந்தது.
உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய இளைப்பாறுதலை அனுபவியுங்கள்! - ஏழாம் நாளில் கடவுள் ஓய்வெடுத்தார், அவர் சோர்வாக இருந்ததால் அல்ல, ஏனெனில் நித்திய கடவுள் சோர்ந்து போவதுமில்லை