இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய ஒப்பற்ற ஆற்றலை அனுபவியுங்கள்!-14-09-23 இன்றைய நாளுக்கான கிருபை! இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய ஒப்பற்ற ஆற்றலை அனுபவியுங்கள்! 14. அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். ...