Month: May 2023

यीशु के पुनरुत्थान और जीवन को देखें और उसकी नई सृष्टि की शक्ति का अभी अनुभव करें!

10 मई 2023
आज आपके लिए कृपा!
यीशु के पुनरुत्थान और जीवन को देखें और उसकी नई सृष्टि की शक्ति का अभी अनुभव करें!

और उस ने उन से कहा, नाव की दहिनी ओर जाल डालो, तो पाओगे। सो उन्होंने डाला, परन्तु अब मछलियों की बहुतायत के कारण उसे खींच न सके।” इसलिये उस चेले ने जिस से यीशु प्रेम रखता या, पतरस से कहा, यह तो प्रभु है। जब शमौन पतरस ने सुना कि यह प्रभु है, तो अपना बाहरी वस्त्र पहिन लिया (क्योंकि वह उसे उतार चुका था) और झील में कूद पड़ा। यीशु ने उनसे कहा, “जो मछलियाँ तुमने अभी पकड़ी हैं, उनमें से कुछ लाओ।” शमौन पतरस ने चढ़कर एक सौ तिरपन बड़ी मछलियों से भरा हुआ जाल किनारे पर खींचा; और इतने जाल होने पर भी जाल न फटा। यूहन्ना 21:7, 10-11 एनकेजेवी

यह प्रभु यीशु के सुसमाचारों के सबसे आश्चर्यजनक भागों में से एक है। यीशु की मृत्यु के कारण शिष्य पूरी तरह से निराश हो गए थे, लेकिन फिर अचानक उनके जीवन शब्दों से परे पुनर्जीवित हो गए, यहाँ तक कि जब प्रभु फिर से उठे और उन्हें दिखाई दिए।
उन्होंने नया जीवन प्राप्त किया – दिव्य जीवन, अनंत जीवन और नई सृष्टि बन गए! हालांकि, उन्होंने अपने नए स्वभाव की शक्ति – नई सृष्टि की निहित शक्ति को महसूस नहीं किया। तब पुनर्जीवित यीशु ने एक बार फिर उन्हें प्रकट किया। इस बार, जिस क्षण पीटर ने यह महसूस किया, जाल जो बड़ी मछलियों से भरा हुआ था, जिसे उनके द्वारा सामूहिक रूप से नहीं खींचा जा सकता था, अकेले पीटर द्वारा किनारे पर खींच लिया गया था।

मेरे प्रिय, हम में से बहुत से लोग भले ही एक नई सृष्टि हैं फिर भी उस शक्ति से पूरी तरह अनभिज्ञ हैं जो हम में निवास करती है – नई सृष्टि की शक्ति। हम अभी भी महसूस करते हैं कि हम कमजोर हैं, हम हैं और अक्षम हैं। हम अपनी भौतिक इंद्रियों और अपनी स्थितियों से प्रेरित होते हैं।
 प्रकट होने के लिए हमारे अंदर नई सृष्टि की शक्ति क्या होगी, यह पुनर्जीवित उद्धारकर्ता और प्रभु यीशु का एक नया रहस्योद्घाटन है और हम एक नई रचना के रूप में हैं – दिव्य, शाश्वत, अजेय, अविनाशी और अविनाशी। आमीन 🙏

यीशु की स्तुति!
अनुग्रह क्रांति इंजील चर्च

Behold Jesus the Resurrection and Life and experience His Power of New Creation Now !

10th May 2023
Grace for you today !
Behold Jesus the Resurrection and Life and experience His Power of New Creation Now !

“And He said to them, “Cast the net on the right side of the boat, and you will find some.” So they cast, and now they were not able to draw it in because of the multitude of fish.” Therefore that disciple whom Jesus loved said to Peter, “It is the Lord!” Now when Simon Peter heard that it was the Lord, he put on his outer garment (for he had removed it), and plunged into the sea. Jesus said to them, “Bring some of the fish which you have just caught.” Simon Peter went up and dragged the net to land, full of large fish, one hundred and fifty-three; and although there were so many, the net was not broken.”  John‬ ‭21‬:‭7‬, ‭10‬-‭11‬ ‭NKJV‬‬

This is one of the most amazing portions of the gospels of the Lord Jesus. The disciples were completely demoralised because of Jesus’ death , but then suddenly their lives were revived beyond words, even as the Lord rose again & appeared to them.
They received new life – the divine life , the life Eternal and became the New Creation! However, they didn’t realize the power of their new nature – the inherent power of the New Creation. Then the Risen Jesus once again revealed to them. This time, the moment Peter realized this , the net that was full of large fish which could not be pulled collectively by them, was single handedly dragged to the shore by Peter alone.

My beloved, many of us even though are a New Creation yet are fully ignorant of the power that is resident in us – the power of New Creation.  We still feel that we are weak, we are & incapable. We are moved by our physical senses & our situations.
What will take the power of New Creation in us to manifest is a fresh revelation of the risen Savior & the Lord Jesus and the consistent confession of who we are as a New Creation – divine, eternal, invincible, incorruptible and indestructible.  Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலை இப்பொழுதே உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள் !

09-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலை இப்பொழுதே உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள் !

அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;(யோவான் 20:22) NKJV
அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:(லூக்கா 24:45 ) NKJV

உயிர்த்த ஆண்டவராகிய இயேசு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த உடனேயே, “பரிசுத்த ஆவியைப் பெறுங்கள்”என்று சீடர்கள் மீது ஊதினார், உடனே அந்த சீடர்கள் ‘புதிய சிருஷ்டி ‘ ஆனார்கள். அல்லேலூயா ! அவர்கள் தெய்வீக ஜீவனையும், நித்திய ஜீவனையும் பெற்று, அவர்கள் எவராலும் வெல்ல முடியாதவர்களாக மாறினார்கள் . அவர்களின் வாழ்க்கை முறை பரிசுத்த ஆவியால் முற்றிலும் மாற்றப்பட்டது. அவர்களின் பார்வை மாறியது,அவர்களின் நடத்தை மாறியது  ஏனெனில் அவர்களின் புரிதல் முற்றிலும் மாறிவிட்டது.

இயேசுவின் உயிர்த்தெழுதலின் ஜீவன் அவர்களின் புரிதலைத் திறந்து, அவர்களால் வேதவசனங்களை விளங்க முடிந்தது.
அதுவரை அவர்களுக்குப் போதித்தவர்கள் அவர்களுடைய ஆசாரியர்கள்,ரபிகள், தீர்க்கதரிசிகள் மற்றும் கர்த்தராகிய இயேசுவே.
ஆனால், இப்போது பரிசுத்த ஆவியானவர்,உயிர்த்தெழுந்த இயேசுவின் சுவாசத்தால், அவர்களில் வாசம் செய்து,அவர்களுக்கு ‘போதகர்’ ஆனார். அவர்கள் எல்லாவற்றையும் அறியத் தொடங்கினர் (“ஆனால் உங்களுக்குப் பரிசுத்தரால் அபிஷேகம் உண்டு, நீங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள்.”
I யோவான் 2:20 NKJV) அவர்கள் ஆவியானவர் வழிநடத்தும் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்கள், இதுவே பூமியில் வாழ்கின்ற நித்திய ஜீவனாகும்!

என் அன்பானவர்களே ,இது உங்கள் அனுபவமாகவும் இருக்கலாம். இந்த சீடர்களில் பலர் வெறும் மீனவர்கள், அவர்கள் படிக்காதவர்களாகவும்,உலகம் அறியாதவர்களாகவும் இருந்தனர். ஆனால் உயிர்த்த இயேசுவின் மூச்சு அவர்களை ‘புதிய சிருஷ்டியாக ’ ஆக்கியது – முற்றிலும் புதிய இனமாக மாற்றியது .

நீங்களும் இந்த அனுபவத்தைப் பெறலாம்- பரிசுத்த ஆவியானவர்-உங்கள் அனுபவமாக ! கிறிஸ்து உங்களுக்குள் அனுபவமாக ! -24*7 – கற்றுத்தரும் ஆவியானவரின் அனுபவமாக ! உங்கள் புரிதல் ஒளிரும் மற்றும் உங்கள் வாழ்க்கை ஒருபோதும் பழைய நிலையில் இருக்காது.
இந்த புரிதலுக்காகத் தான் கௌதம புத்தர் தனது குடும்பத்தையும், தனது அன்புக்குரியவர்களையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆனால், கிறிஸ்து மூலமாக, பரிசுத்த ஆவியின் உருவில் உள்ள கடவுள், உங்களில் வசிப்பதற்காகவும், தெய்வீகத்திற்கு மட்டுமே சொந்தமான அத்தகைய ஆற்றலையும் புரிதலையும் அளிக்க உங்களைத் தேடி வந்துள்ளார்! உங்கள் இதயத்தைத் திறந்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க, அன்பான இரட்சகரும், அற்புதமான ஆண்டவருமான இயேசுவை இன்று உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளுங்கள்! ஆமென்!🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலை இப்பொழுதே உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

দেখুন যীশু পুনরুত্থান এবং জীবন এবং এখন তাঁর বোঝার শক্তি অনুভব করুন!

৯ই মে ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
দেখুন যীশু পুনরুত্থান এবং জীবন এবং এখন তাঁর বোঝার শক্তি অনুভব করুন!

“এবং তিনি এই কথা বলার পর, তিনি তাদের উপর ফুঁক দিলেন, এবং তাদের বললেন, “পবিত্র আত্মা গ্রহণ করুন।” জন 20:22 NKJV
“এবং তিনি তাদের বোধগম্যতা খুলে দিলেন, যাতে তারা শাস্ত্র বুঝতে পারে।”
লুক 24:45 NKJV

পুনরুত্থিত প্রভু যীশু শিষ্যদের উপর নিঃশ্বাস ফেলেছিলেন যখন তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন, “পবিত্র আত্মা গ্রহণ করুন” এবং  সাথে সাথে এই শিষ্যরা ‘নতুন সৃষ্টি’ হয়ে ওঠেন। কি দারুন!  তারা ঐশ্বরিক জীবন, অনন্ত জীবন লাভ করে এবং তারা অজেয় হয়ে ওঠে। তাদের জীবনধারা সম্পূর্ণরূপে পবিত্র আত্মার দ্বারা পরিবর্তিত হয়েছিল। তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে এবং তাদের আচরণ পরিবর্তিত হয়েছে কারণ তাদের বোঝাপড়া সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে।

যীশুর পুনরুত্থান জীবন তাদের বোধগম্যতা খুলে দিয়েছিল এবং তারা শাস্ত্রের ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিল।
তখন পর্যন্ত, তাদের রবি, নবী এবং স্বয়ং প্রভু যীশুই তাদের শিক্ষা দিয়েছিলেন।
কিন্তু, এখন পবিত্র আত্মা, পুনরুত্থিত যীশুর নিঃশ্বাসে, তাদের মধ্যে তাঁর বাসস্থান করেছেন এবং তাদের ‘শিক্ষক’ হয়েছেন। তারা সব কিছু জানতে শুরু করে (“কিন্তু তোমার কাছে পবিত্র এক অভিষেক আছে, এবং তুমি সব কিছু জানো।”)
I John 2:20 NKJV) তারা আত্মার নেতৃত্বে জীবনযাপন শুরু করেছিল যা পৃথিবীতে অনন্ত জীবন!

আমার প্রিয়, এটি আপনার অভিজ্ঞতাও হতে পারে। এই শিষ্যদের মধ্যে অনেকেই ছিলেন নিছক জেলে, যারা ছিলেন অশিক্ষিত এবং অজ্ঞ। কিন্তু জেগে ওঠা যীশুর নিঃশ্বাস তাদের ‘নতুন সৃষ্টি’ করেছে – সম্পূর্ণ নতুন প্রজাতি!

আপনিও এই অভিজ্ঞতা পেতে পারেন – পবিত্র আত্মা – মধ্যে – আপনার অভিজ্ঞতা! খ্রিস্ট-ইন-আপনি অভিজ্ঞতা! শিক্ষক-ইন-আপনি-24*7 অভিজ্ঞতা! আপনার বোঝার আলোকিত হবে এবং আপনার জীবন একই হবে না.
এই বোঝার জন্য, গৌতম বুদ্ধ তার পরিবার এবং তার প্রিয়জনদের রেখে বাড়ি থেকে চলে গেলেন।
কিন্তু, খ্রীষ্টের মাধ্যমে, পবিত্র আত্মার ব্যক্তিত্বে ঈশ্বর এসেছেন আপনাকে আপনার মধ্যে বাস করার জন্য এবং এমন শক্তি ও বোঝার জন্য যা একমাত্র ঈশ্বরেরই আছে! আপনার হৃদয় খুলুন এবং অতিপ্রাকৃত জীবন উপভোগ করার জন্য আজ আপনার জীবনে প্রেমময় ত্রাণকর্তা এবং দুর্দান্ত প্রভু যীশুকে গ্রহণ করুন!  আমীন 🙏

যীশু প্রশংসা!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

ઈસુ પુનરુત્થાન અને જીવન જુઓ અને હવે તેમની સમજણની શક્તિનો અનુભવ કરો!

9મી મે 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુ પુનરુત્થાન અને જીવન જુઓ અને હવે તેમની સમજણની શક્તિનો અનુભવ કરો!

“અને જ્યારે તેણે આ કહ્યું, ત્યારે તેણે તેમના પર શ્વાસ લીધો, અને તેઓને કહ્યું, “પવિત્ર આત્મા પ્રાપ્ત કરો.” જ્હોન 20:22 NKJV
“અને તેમણે તેઓની સમજ ખોલી, જેથી તેઓ શાસ્ત્રને સમજી શકે.”
લ્યુક 24:45 NKJV

સજીવન થયેલા ભગવાન ઇસુએ મૃતકોમાંથી સજીવન થયા પછી તરત જ શિષ્યો પર શ્વાસ લીધો, “પવિત્ર આત્મા પ્રાપ્ત કરો” અને  તરત જ આ શિષ્યો ‘નવી રચના’ બની ગયા. વાહ!  તેમને દૈવી જીવન, શાશ્વત જીવન મળ્યું અને તેઓ અજેય બન્યા. પવિત્ર આત્મા દ્વારા તેમની જીવનશૈલી સંપૂર્ણપણે બદલાઈ ગઈ. તેમનો દૃષ્ટિકોણ બદલાયો અને તેમનું વર્તન બદલાયું કારણ કે તેમની સમજ સંપૂર્ણપણે બદલાઈ ગઈ.

ઈસુના પુનરુત્થાનના જીવને તેમની સમજણ ખોલી અને તેઓ શાસ્ત્રોનું અર્થઘટન કરવામાં સક્ષમ હતા.
ત્યાં સુધી, તે તેમના રબ્બીઓ, પયગંબરો અને ભગવાન ઇસુ પોતે જ તેમને શીખવતા હતા.
પરંતુ, હવે પવિત્ર આત્મા, ઉદય પામેલા ઇસુના શ્વાસે, તેમનામાં તેમના નિવાસસ્થાન બનાવ્યા અને તેમના ‘શિક્ષક’ બન્યા. તેઓ બધી વસ્તુઓ જાણવા લાગ્યા (“પરંતુ તમને પવિત્ર ભગવાન તરફથી અભિષેક છે, અને તમે બધું જાણો છો.”)
I John 2:20 NKJV) તેઓએ આત્માની આગેવાની હેઠળનું જીવન જીવવાનું શરૂ કર્યું જે પૃથ્વી પરનું શાશ્વત જીવન છે!

મારા પ્રિય, આ તમારો અનુભવ પણ હોઈ શકે છે. આમાંના ઘણા શિષ્યો ફક્ત માછીમારો હતા, જેઓ અશિક્ષિત અને અજ્ઞાન હતા. પરંતુ ઉદય પામેલા ઈસુના શ્વાસે તેમને ‘નવું સર્જન’ બનાવ્યું – એક તદ્દન નવી પ્રજાતિ!

તમે પણ આ અનુભવ મેળવી શકો છો – પવિત્ર આત્મા – માં – તમે અનુભવો છો! તમારો અનુભવ ખ્રિસ્તમાં! શિક્ષક-ઇન-તમ-24*7 અનુભવ! તમારી સમજણ પ્રબુદ્ધ થશે અને તમારું જીવન ક્યારેય સરખું નહીં રહે.
આ સમજણ માટે, ગૌતમ બુદ્ધ તેમના પરિવાર અને તેમના પ્રિયજનોને છોડીને ઘરેથી દૂર ગયા હતા.
પરંતુ, ખ્રિસ્ત દ્વારા, પવિત્ર આત્માના વ્યક્તિમાં ભગવાન તમને તમારામાં રહેવા અને એવી શક્તિ અને સમજ આપવા માટે આવ્યા છે જે ફક્ત દૈવી પાસે છે! તમારું હૃદય ખોલો અને અલૌકિક જીવનનો આનંદ માણવા માટે આજે તમારા જીવનમાં પ્રેમાળ તારણહાર અને અદ્ભુત પ્રભુ ઈસુને સ્વીકારો!  આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि आता त्याच्या समजण्याच्या सामर्थ्याचा अनुभव घ्या!

9 मे 2023
आज तुमच्यासाठी कृपा!
येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि आता त्याच्या समजण्याच्या सामर्थ्याचा अनुभव घ्या!

“आणि असे सांगून, त्याने त्यांच्यावर फुंकू घातला आणि त्यांना म्हणाला, “पवित्र आत्मा प्राप्त करा.” जॉन 20:22 NKJV
“आणि त्याने त्यांची समज उघडली, जेणेकरून त्यांनी पवित्र शास्त्र समजावे.”
लूक 24:45 NKJV

“पवित्र आत्मा प्राप्त करा” असे म्हणत मेलेल्यातून उठल्यानंतर लगेचच उठलेल्या प्रभु येशूने शिष्यांवर श्वास घेतला आणि त्वरित हे शिष्य ‘नवीन निर्मिती’ बनले. व्वा!  त्यांना दैवी जीवन, शाश्वत जीवन मिळाले आणि ते अजिंक्य बनले. त्यांची जीवनशैली पवित्र आत्म्याने पूर्णपणे बदलली. त्यांचा दृष्टीकोन बदलला आणि त्यांची वागणूक बदलली कारण त्यांची समज पूर्णपणे बदलली.

येशूच्या पुनरुत्थानाच्या जीवनाने त्यांची समज उघडली आणि ते पवित्र शास्त्राचा अर्थ लावू शकले.
तोपर्यंत, त्यांचे रब्बी, संदेष्टे आणि स्वतः प्रभु येशू त्यांना शिकवत होते.
पण, आता पवित्र आत्म्याने, उठलेल्या येशूच्या श्वासोच्छवासाने, त्यांच्यामध्ये वास केला आणि त्यांचा ‘गुरू’ बनला. त्यांना सर्व गोष्टी कळू लागल्या (“परंतु तुला पवित्र देवाकडून अभिषेक झाला आहे आणि तुला सर्व गोष्टी माहीत आहेत.”)
I जॉन 2:20 NKJV) त्यांनी आत्म्याने चालवलेले जीवन जगू लागले जे पृथ्वीवरील अनंतकाळचे जीवन आहे!

माझ्या प्रिये, हा तुमचाही अनुभव असू शकतो. यातील बरेच शिष्य केवळ मच्छीमार होते, जे अशिक्षित आणि अज्ञानी होते. पण उठलेल्या येशूच्या श्वासाने त्यांना ‘नवीन सृष्टी’ बनवली – पूर्णपणे नवीन प्रजाती!

तुम्ही देखील हा अनुभव घेऊ शकता – पवित्र आत्मा – मध्ये – तुम्ही अनुभवता! ख्रिस्त-मधील-तुमचा अनुभव! शिक्षक-इन-तुमचा-२४७ अनुभव! तुमची समज प्रगल्भ होईल आणि तुमचे जीवन कधीही सारखे राहणार नाही.
या समजुतीसाठी गौतम बुद्ध आपले कुटुंब आणि आपल्या प्रियजनांना सोडून घरातून निघून गेले.
परंतु, ख्रिस्ताद्वारे, पवित्र आत्म्याच्या व्यक्तिमत्त्वातील देव तुम्हाला तुमच्यामध्ये वास करण्यासाठी आणि अशी शक्ती आणि समज प्रदान करण्यासाठी आला आहे जो केवळ ईश्वराकडे आहे!  तुमचे अंतःकरण उघडा आणि अलौकिक जीवनाचा आनंद घेण्यासाठी आज प्रेमळ तारणहार आणि अद्भुत प्रभु येशूला तुमच्या जीवनात स्वीकारा! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

यीशु के पुनरुत्थान और जीवन को देखें और उसकी समझ की शक्ति का अभी अनुभव करें!

9 मई 2023
आज आपके लिए कृपा!
यीशु के पुनरुत्थान और जीवन को देखें और उसकी समझ की शक्ति का अभी अनुभव करें!

“और यह कहकर उस ने उन पर फूंका, और उन से कहा, पवित्र आत्मा लो।” जॉन 20:22 एनकेजेवी
“और उस ने उनकी समझ खोल दी, कि वे पवित्र शास्त्र की समझ पाएं।”
लूका 24:45 NKJV

मरे हुओं में से उठने के तुरंत बाद पुनर्जीवित प्रभु यीशु ने अपने शिष्यों पर फूंक मारी और कहा, “पवित्र आत्मा प्राप्त करो” और तुरंत ही ये शिष्य ‘नई सृष्टि’ बन गए। बहुत खूब!  उन्होंने दिव्य जीवन, अनन्त जीवन प्राप्त किया और वे अजेय हो गए। उनकी जीवन शैली पवित्र आत्मा द्वारा पूरी तरह से बदल दी गई। उनका नजरिया बदल गया और उनका व्यवहार बदल गया *क्योंकि उनकी समझ पूरी तरह बदल गई।

यीशु के पुनरुत्थान के जीवन ने उनकी समझ को खोल दिया और वे शास्त्रों की व्याख्या करने में सक्षम हो गए।
तब तक, यह उनके रब्बी, भविष्यवक्ता और स्वयं प्रभु यीशु थे जिन्होंने उन्हें सिखाया था।
लेकिन, अब पवित्र आत्मा, पुनर्जीवित यीशु की सांस पर, उनमें अपना निवास बनाया और उनका ‘गुरु’ बन गया। वे सब कुछ जानने लगे (“परन्तु तेरा तो उस पवित्र से अभिषेक हुआ है, और तू सब कुछ जानता है।”)
1 यूहन्ना 2:20 एनकेजेवी) उन्होंने आत्मा के नेतृत्व में जीवन जीना शुरू कर दिया जो पृथ्वी पर अनन्त जीवन है!

मेरे प्यारे, यह आपका भी अनुभव हो सकता है। इनमें से कई शिष्य मछुआरे मात्र थे, जो अनपढ़ और अज्ञानी थे। लेकिन पुनर्जीवित यीशु की सांस ने उन्हें ‘नई सृष्टि’ बना दिया – पूरी तरह से एक नई प्रजाति!

आप भी यह अनुभव कर सकते हैं – पवित्र आत्मा – में – आप अनुभव करते हैं! आप में मसीह का अनुभव! द टीचर-इन-यू-24*7 अनुभव! आपकी समझ प्रबुद्ध हो जाएगी और आपका जीवन पहले जैसा नहीं रहेगा।
इसी समझ के लिए गौतम बुद्ध अपने परिवार और अपनों को छोड़कर घर से खोजते हुए चले गए।
लेकिन, मसीह के माध्यम से, पवित्र आत्मा के व्यक्ति में भगवान आपको आप में वास करने और ऐसी शक्ति और समझ प्रदान करने के लिए आया है जो केवल ईश्वर के पास है! अपना हृदय खोलें और अलौकिक जीवन का आनंद लेने के लिए यीशु को प्रेमी उद्धारकर्ता और विस्मयकारी प्रभु को अपने जीवन में आज ही ग्रहण करें! आमीन 🙏

यीशु की स्तुति!
अनुग्रह क्रांति इंजील चर्च

Behold Jesus The Resurrection And The Life & Experience The Power Of His Understanding Now!

9th May 2023
Grace for you today !
Behold Jesus the Resurrection and Life & experience the Power of His Understanding Now !

“And when He had said this, He breathed on them, and said to them, “Receive the Holy Spirit.” John‬ ‭20‬:‭22‬ ‭NKJV‬‬
“And He opened their understanding, that they might comprehend the Scriptures.”
‭‭Luke‬ ‭24‬:‭45‬ ‭NKJV‬‬

The Risen Lord Jesus breathed on the disciples soon after He rose from the dead saying, “Receive the Holy Spirit” and instantly these disciples became the ‘New Creation’. Wow!  They received the divine life , the eternal life and they became invincible. Their life style was completely changed by the Holy Spirit. Their outlook changed & their behaviour changed *because their understanding completely changed.

The Resurrection life of Jesus opened their understanding and they were able to interpret the Scriptures.
Until then, it was their Rabbis, Prophets and the Lord Jesus Himself who taught them.
But, now the Holy Spirit, at the breath of the Risen Jesus, made His dwelling in them & became their ‘Teacher’. They started to know all things (“But you have an anointing from the Holy One, and you know all things.”)
‭‭I John‬ ‭2‬:‭20‬ ‭NKJV‬‬) They started living the Spirit led life which is the eternal life on earth!

My beloved, this can be your experience too. Many of these disciples were mere fishermen, who were unlearned and ignorant . But the breath of the Risen Jesus made them the ‘New Creation’ – a brand new species altogether!

You too can have this experience- the Holy Spirit- in -you experience! The Christ -in- you experience! The Teacher -in -you -247 experience ! Your understanding will be enlightened and your life will never be the same.
For this understanding, Gautham Buddha went away from home seeking, leaving his family and his loves ones.
But, through Christ , God in the person of the Holy Spirit has come seeking you to dwell in you and to impart such power & understanding that only The Divine possess! Open your heart and receive Jesus the Loving Saviour and the Awesome Lord into your life today to enjoy the supernatural life !  Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலை இப்பொழுதே உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள்

08-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலை இப்பொழுதே உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள் !

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
4. இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,(ரோமர் 1:3-4 )NKJV.

மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் ஆண்டவராகிய இயேசு உலகத்தில் தோன்றினார், ஆனால்,ஆதி படைப்பின் முதல் நபராக ஆதாம் இருந்தார் அவருடைய கீழ்ப்படியாததின் காரணமாக பாவத்தின் அடிமைத்தனம், நோய், சிதைவு, சீரழிவு, மரணம் ஆகியவை தலைவிரித்து ஆடியது .சிலுவையில் ஆண்டவராகிய இயேசுவின் மரணம் இந்த பழைய படைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது,
.
இயேசுவின் உயிர்த்தெழுதல் மனிதனுக்கு தெய்வீக வாழ்வைத் தந்தது, அது மனிதனை தெய்வீகமாகவும், நித்தியமாகவும், அழியாததாகவும், வெல்ல முடியாததாகவும், அழியாததாகவும் ஆக்கியது .

கடவுள் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதை நீங்கள் உங்கள் இதயத்தில் நம்பி, இயேசுவே உங்கள் நீதி என்று ஒப்புக்கொண்டு அறிக்கைச்செய்யும் போது (உங்கள் நன்மைகள் எதுவும் உங்களைக் காப்பாற்றாது), உயிர்த்த ஆண்டவர் இயேசு தன் உயிர்த்தெழுதலின் ஜீவனை உங்களில் ஊதுகிறார் , மேலும் நீங்கள் ஒரு புதிய படைப்பாக மாறுகிறீர்கள்.! நீங்கள் இயேசுவை முழுமையாக அனுபவிப்பீர்கள்! மனித புரிதலை மிஞ்சிய ஒரு விவரிக்க முடியாத அமைதி உங்களில் இருக்கும், உலகத்தால் வழங்க முடியாத மற்றும் ,உலகத்தால் எடுத்துச் செல்ல முடியாத சமாதானத்தை உங்களுக்கு அளிக்கிறார். உங்கள் வாழ்க்கை எப்போதும் இந்த அவல நிலையில் இருக்காது. நீங்கள் நித்திய மகிழ்ச்சி, சொல்ல முடியாத மகிழ்ச்சி மற்றும் மகிமை நிறைந்ததாக இருப்பீர்கள். என்ன ஒரு அற்புதமான அனுபவம்! உயிர்த்தெழுதலின் மகிமையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!  அல்லேலூயா !

என் அன்பானவர்களே,இந்த உயிர்த்த இயேசு உங்களை இன்று மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்துவார், முழு உலகமும் வியப்பில் நிற்கும்! நாம் இதை முழு மனதோடு நம்ப வேண்டும் ! ஆமென்!🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலை இப்பொழுதே உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

দেখুন যীশুর পুনরুত্থান ও জীবন এবং এখনই তাঁর পুনরুত্থান অনুভব করুন! No

৮ই মে ২০২৩

  আজ আপনার জন্য অনুগ্রহ! 

 দেখুন যীশুর পুনরুত্থান ও জীবন এবং এখনই তাঁর পুনরুত্থান অনুভব করুন!

 

“তাঁর পুত্র যীশু খ্রীষ্টের বিষয়ে আমাদের প্রভু, যিনি দেহ অনুসারে দায়ূদের বংশ থেকে জন্মগ্রহণ করেছিলেন, এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থানের মাধ্যমে পবিত্রতার আত্মা অনুসারে শক্তি সহ ঈশ্বরের পুত্র বলে ঘোষণা করেছিলেন।” রোমানস 1:3-4 NKJV

 

যীশু, মাংস অনুসারে ডেভিডের বংশ থেকে জন্মগ্রহণ করেছিলেন, প্রথম সৃষ্টি যেখানে ঝর্ণার মাথা ছিলেন আদম। ক্রুশে যীশুর মৃত্যু পুরাতন সৃষ্টির অবসান ঘটিয়েছিল যা পাপের দাসত্ব, রোগের প্রবণতা, ক্ষয়, অবক্ষয় এবং অ্যাডামের অবাধ্যতার কারণে মৃত্যু দ্বারা চিহ্নিত করা হয়েছিল।

 

যীশুর পুনরুত্থান মানুষের মধ্যে ঐশ্বরিক জীবনের সূচনা করেছে যা তাকে ঐশ্বরিক, শাশ্বত, অবিনশ্বর, অপরাজেয় এবং অবিনশ্বর করে তোলে।

 

যখন আপনি *আপনার হৃদয়ে বিশ্বাস করেন যে ঈশ্বর যীশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন এবং আপনার মুখে স্বীকার করেন যে যীশুই আপনার ধার্মিকতা* (আপনার কোন মঙ্গলই আপনাকে বাঁচাতে পারবে না), উত্থিত প্রভু যীশু আপনার মধ্যে তাঁর পুনরুত্থানের জীবন শ্বাস দেন এবং আপনি একটি নতুন সৃষ্টি হয়ে!  আপনি যীশুকে অনুভব করবেন! একটি অবর্ণনীয় শান্তি যা সমস্ত মানুষের বোধগম্যতাকে অতিক্রম করে আপনার মধ্যে বাস করবে, যা পৃথিবী দিতে পারে না এবং জগত তা কেড়ে নিতে পারে না। আপনার জীবন কখনও একই হবে না. আপনি অনন্ত আনন্দে বুদবুদ হবেন, আনন্দ অকথ্য এবং গৌরব পূর্ণ.  কি একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা! শব্দে কেয়ামতের মহিমা বর্ণনা করা যায় না! 

 

আমার প্রিয়, এই উত্থিত যীশু আজ আপনাকে সর্বোচ্চ স্তরে উন্নীত করতে পারেন এবং সমগ্র বিশ্ব অবাক হয়ে দাঁড়াবে! বিশ্বাস কর!  আমীন 🙏

 

যীশু প্রশংসা! 

গ্রেস বিপ্লব গসপেল চার্চ