Month: May 2024

g20

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அனுபவியுங்கள்!

31-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அனுபவியுங்கள்!

2. நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
3. உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
ஏசாயா 45:2-3 NKJV.

கர்த்தராகிய இயேசுவின் பிரியமானவர்களே,இந்த மாதத்தின் இறுதிக்கு வரும்வேளையில்,இந்த மாதத்திற்கான வாக்குறுதியை நினைவு கூர்வதும், இந்த மே மாதம் முழுவதும் பரிசுத்த ஆவியின் விலைமதிப்பற்ற மற்றும் வல்லமைவாய்ந்த போதனைகளை சீர்தூக்கிப் பார்ப்பதும் தகுதியானது.

தேவனின் நீதி மட்டுமே வாழ்க்கையின் அனைத்து கோணலான பாதைகளையும் நேராக்க முடியும். நமது பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கொண்டுவருவது நமது செயலாலோஅல்லது கீழ்ப்படிதலாலோ அல்ல.மாறாக இயேசுவின் கீழ்ப்படிதல் சிலுவையில் உச்சக்கட்டத்தை அடைந்தது,அது மட்டுமே நமது எல்லா பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை கொண்டு வர முடியும். அல்லேலூயா!

இரண்டாவதாக, அவருடைய கீழ்ப்படிதல் நம்மை என்றென்றும் தேவனுடைய பார்வையில் சரியான நிலைநிறுத்தம் செய்தது. இது நம் தந்தையாகிய ஆபிரகாமின் ஆசீர்வாதத்தைப் பெற நம்மைத் தகுதிப்படுத்தியுள்ளது. நாம் ஆபிரகாமின் சந்ததி, இந்த உலகத்தின் வாரிசு!.

மூன்றாவதாக,ஆவியானவர் நம் வாழ்வில் வருவார் என்ற வாக்குறுதி,நம் வாழ்வில் உள்ள மற்ற எல்லா வாக்குறுதிகளையும் மற்றும் ஆசீர்வாதங்களையும் நிறைவேற்றுவதாகும். பரிசுத்த ஆவியானவருடனான நமது ஐக்கியம் மற்றும் நம் வாழ்வின் தலைவராக இருக்கும் உரிமையை அவருக்கு கொடுப்பது உலகக் காரியங்களில் சிறக்கச்செய்கிறது.
பரிசுத்த ஆவியானவர் நம்மீது வரும்போது,அவர் தம்முடைய வசனத்தை நமக்குத் தருவார்,நாம் புதிய பாஷைகளில் (அந்நிய பாஷை) பேசுவோம்.
*அந்நிய பாஷை என்பது தேவனின் மொழியாகும், இது சிறைச்சாலையின் ஒவ்வொரு இரும்புக் கம்பியையும் அறுத்து,தேவன்,நமக்குச் சிறந்ததை அனுபவிக்கத் தடையாக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைக்க உதவுகிறது ,மேலும் மறைந்திருக்கும் பொக்கிஷங்களையும் செல்வங்களையும் நிச்சயமாக நம்மைப் பெறச் செய்கிறது.

இந்த மாதத்தில் நம் வாழ்க்கையை மிகவும் அழகாக வழிநடத்தி,தேவன் நியமித்திருக்கும் இலக்கை அடைய உதவிய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த மாதம் முழுவதும் என்னுடன் தியானிக்க இணைந்ததற்கு மிக்க நன்றி மேலும் வரும் மாதங்களிலும் இறைவனின் அருளால் இந்த சிறந்த பயணத்தை தொடர உங்களை ஊக்குவிக்கிறேன். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அவர் திறப்பதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g18_1

Encounter Jesus The King Of Glory To Unlock Hidden Treasures !

31st May 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory To Unlock Hidden Treasures !

“I will go before you And make the crooked places straight; I will break in pieces the gates of bronze And cut the bars of iron. I will give you the treasures of darkness And hidden riches of secret places, That you may know that I, the Lord, Who call you by your name, Am the God of Israel.”
‭‭Isaiah‬ ‭45‬:‭2‬-‭3‬ ‭NKJV‬‬

Beloved of the Lord Jesus, as we come to the end of this month, it is worthy to recall the promise for this month and to summarise the precious & powerful teachings of the Holy Spirit all throughout this month ( May).

God-kind righteousness alone can make all the crooked paths of life straight. It is not our doing nor our obedience that can bring the solution to our problems. It is the obedience of Jesus that culminated on the Cross which alone can bring everlasting solutions to all our problems. Hallelujah!

Secondly, His obedience made us to have the right standing with God forever. This has qualified us to have the Blessing of Abraham, who is our father. We are the seed of Abraham and are blessed with believing Abraham to be the heir of this world!.

Thirdly, the promise of the Spirit coming upon our lives is the actualisation of all other promises or blessings in our lives. Our fellowship with the Holy Spirit & giving Him the right to be the President over our lives, will make things happen in the physical realm.
When the Holy Spirit comes upon us, He will give us His utterance and we will speak in the New Tongues .
Tongues is God’s language that can cut through every iron bar of imprisonment and break every barrier that hinders us to enjoy God’s best for us and will certainly cause us to inherit the hidden treasures and the riches in secret places.

I thank the Blessed Holy Spirit for navigating our lives so beautifully this month and causing us to inherit God’s desired destiny. Thank you so much for joining me this whole month and I encourage you to continue in this great journey in the coming months as well by the grace of God! Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

g199

आत्म्याचे वर्चस्व मिळवण्यासाठी गौरवाच्या राजा येशूला भेटा!

३० मे २०२४
आज तुमच्यासाठी कृपा!
आत्म्याचे वर्चस्व मिळवण्यासाठी गौरवाच्या राजा येशूला भेटा!

“कारण तुमच्यावर पापाचे वर्चस्व राहणार नाही, कारण तुम्ही नियमाधीन नाही तर कृपेच्या अधीन आहात.”
रोमन्स 6:14 NKJV
“पण जर तुम्ही आत्म्याने चालत असाल तर तुम्ही नियमाच्या अधीन नाही.”
गलतीकर 5:18 NKJV

जेव्हा शासन कायद्याने चालते तेव्हा पापाचे मनुष्यावर प्रभुत्व असते जेव्हा आत्मा राज्य करत असतो तेव्हा आस्तिक कायद्याच्या अधीन नसतो आणि आस्तिकांवर पापाचे वर्चस्व नसते आणि आजारपण आणि गरीबी देखील असते. म्हणजे कायदा आणि आत्मा परस्पर अनन्य आहेत. दोनपैकी एक कोणत्याही वेळी कार्य करते. दोन्ही शेजारी किंवा एकाच वेळी काम करू शकत नाहीत.
हा एक मुक्ती देणारा साक्षात्कार आहे!

कायदा मनुष्याला हे दाखवण्यासाठी देण्यात आला होता की तो करू शकत नाही आणि त्याला त्याच्या मदतीसाठी देवाची गरज आहे. जे स्वतःला मदत करू शकतात त्यांना देव मदत करतो, तर आपल्याला देवाची गरज का आहे?
दहा आज्ञांमध्ये जिथे यादी दिली आहे…“तुम्ही करू आणि तुम्ही करू नका”, तुम्हाला कुठेही “तुम्ही प्रार्थना करा” असा उल्लेख सापडणार नाही जो मनुष्याचा देवावर अवलंबित्व दर्शवणारा सर्वात महत्त्वाचा पैलू आहे. यावरून असे दिसून येते की कायदा देण्यामागील हेतू हे सिद्ध करण्याचा होता की मनुष्य त्यांना आपल्या ताकदीत ठेवू शकत नाही.

म्हणून, सहाय्यक पवित्र आत्म्याचा उदय हा प्रत्येक मनुष्याच्या जीवनातील सर्वात आवश्यक परिमाण आहे.

त्याच्याशिवाय तुम्ही करू शकत नाही आणि तुमच्याशिवाय तो नाही! आत्मा आणि तुम्ही दोघेही अविभाज्य अस्तित्व आहात ज्याची देव प्रत्येक माणसासाठी इच्छा करतो.
तुम्ही जितक्या लवकर सोडाल (तुमचे आत्मसंरक्षण, आत्मविश्वास, आत्मनिर्भरता, आत्मप्रयत्न) तितक्या लवकर आत्मा प्रवाहित होईल!

जाऊ द्या आणि आत्मा वाहू द्या! मग तुम्हाला शांतीचा अनुभव येईल, तुम्हाला खऱ्या स्वातंत्र्याचा अनुभव येईल, तुम्हाला विजयाचा अनुभव येईल आणि तुम्ही येशूच्या नावाने राज्य कराल!! आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

g991

આત્માનું પ્રભુત્વ મેળવવા માટે મહિમાના રાજા ઈસુનો સામનો કરો!

30મી મે 2024
આજે તમારા માટે કૃપા!
આત્માનું પ્રભુત્વ મેળવવા માટે મહિમાના રાજા ઈસુનો સામનો કરો!

“કેમ કે પાપ તમારા પર આધિપત્ય ધરાવશે નહિ, કેમ કે તમે નિયમ હેઠળ નથી પણ કૃપા હેઠળ છો.”
રોમનો 6:14 NKJV
“પણ જો તમે આત્મા દ્વારા સંચાલિત છો, તો તમે કાયદા હેઠળ નથી.”
ગલાતી 5:18 NKJV

જ્યારે શાસન કાયદા દ્વારા હોય છે, ત્યારે માણસ પર પાપનું વર્ચસ્વ હોય છે જ્યારે આત્મા શાસન કરે છે, ત્યારે આસ્તિક કાયદા હેઠળ નથી અને પાપનું આસ્તિક પર કોઈ પ્રભુત્વ નથી અને બીમારી અને ગરીબી પણ. એનો અર્થ એ છે કે કાયદો અને આત્મા પરસ્પર વિશિષ્ટ છે. બેમાંથી કોઈ એક આપેલ સમયે કામ કરે છે. બંને એકસાથે અથવા એક સાથે કામ કરી શકતા નથી.
આ એક મુક્તિદાયી સાક્ષાત્કાર છે!

કાયદો માણસને બતાવવા માટે આપવામાં આવ્યો હતો કે તે કરી શકતો નથી અને તેને મદદ કરવા માટે તેને ભગવાનની જરૂર છે.
ટેન કમાન્ડમેન્ટ્સમાં જ્યાં યાદી આ પ્રમાણે છે…”તમે કરશો અને તમે નહીં કરો”, તમને ક્યાંય પણ “તમે પ્રાર્થના કરશો” નો ઉલ્લેખ જોવા મળશે નહીં જે માણસનું સૌથી મહત્વપૂર્ણ પાસું છે જે ભગવાન પર તેની નિર્ભરતા દર્શાવે છે. આ બતાવે છે કે કાયદો આપવા પાછળનો હેતુ એ સાબિત કરવાનો હતો કે માણસ તેને પોતાની શક્તિમાં રાખી શકતો નથી.

તેથી, સહાયક પવિત્ર આત્માનો ઉદભવ એ દરેક મનુષ્યના જીવનમાં સૌથી જરૂરી પરિમાણ છે.

તેના વિના, તમે કરી શકતા નથી અને તમારા વિના તે નહીં કરી શકે! આત્મા અને તમે બંને અવિભાજ્ય અસ્તિત્વ છો જે ભગવાન દરેક માણસ માટે ઈચ્છે છે.
જેટલી વહેલી તકે તમે જવા દો (તમારા આત્મરક્ષણ, આત્મવિશ્વાસ, આત્મનિર્ભરતા, સ્વ-પ્રયત્ન) એટલી જલ્દી આત્મા વહેશે!

જવા દો અને આત્માને વહેવા દો! પછી તમે શાંતિનો અનુભવ કરશો, તમે સાચી સ્વતંત્રતાનો અનુભવ કરશો, તમે વિજયનો અનુભવ કરશો અને તમે ઈસુના નામ પર રાજ કરશો!! આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

আত্মার আধিপত্য পেতে গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন!

30 মে 2024
আজ আপনার জন্য অনুগ্রহ!
আত্মার আধিপত্য পেতে গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন!

“কারণ পাপ তোমার উপর কর্তৃত্ব করবে না, কারণ তুমি আইনের অধীন নও কিন্তু অনুগ্রহের অধীন।”
রোমানস 6:14 NKJV
“কিন্তু আপনি যদি আত্মার দ্বারা পরিচালিত হন তবে আপনি আইনের অধীনে নন।”
গালাতীয় 5:18 NKJV

যখন শাসন আইন দ্বারা হয়, পাপ মানুষের উপর কর্তৃত্ব করে যখন আত্মা শাসন করে, তখন বিশ্বাসী আইনের অধীনে থাকে না এবং বিশ্বাসীর উপর পাপের কোন আধিপত্য থাকে না এবং অসুস্থতা ও দারিদ্র্যও থাকে। তার মানে আইন এবং আত্মা পারস্পরিক একচেটিয়া। _ দুটির একটি যে কোনো সময়ে কাজ করে। উভয়ই পাশাপাশি বা একই সাথে কাজ করতে পারে না।_
এটি একটি মুক্তির উদ্ঘাটন!

আইন দেওয়া হয়েছিল মানুষকে দেখানোর জন্য যে সে পারে না এবং তাকে সাহায্য করার জন্য তার ঈশ্বরের প্রয়োজন।
দশটি আদেশের মধ্যে যেখানে তালিকাটি যেমন…”তুমি করবে এবং তুমি করবে না”, আপনি কোথাও “আপনি প্রার্থনা করবেন” উল্লেখ পাবেন না যা মানুষের ঈশ্বরের উপর নির্ভরতা দেখানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এটি দেখায় যে আইন দেওয়ার পিছনে উদ্দেশ্য ছিল এটি প্রমাণ করা যে মানুষ তাদের তার শক্তিতে রাখতে পারে না।

অতএব, সাহায্যকারী পবিত্র আত্মার আবির্ভাব প্রতিটি মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় মাত্রা।

তাঁকে ছাড়া, আপনি পারবেন না এবং আপনি ছাড়া তিনি পারবেন না! আত্মা এবং আপনি উভয়ই অবিচ্ছেদ্য সত্তা যা ঈশ্বর প্রতিটি মানুষের জন্য চান।
যত তাড়াতাড়ি আপনি ছেড়ে দেবেন (আপনার আত্মরক্ষা, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, আত্মপ্রচেষ্টা) তত তাড়াতাড়ি আত্মা প্রবাহিত হবে!

যাও এবং আত্মাকে প্রবাহিত হতে দাও! তাহলে আপনি শান্তি অনুভব করবেন, আপনি সত্যিকারের স্বাধীনতা অনুভব করবেন, আপনি বিজয়ের অভিজ্ঞতা পাবেন এবং আপনি যীশুর নামে রাজত্ব করবেন!! আমিন 🙏

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

g17_11

पवित्र आत्मा के प्रभुत्व को प्राप्त करने के लिए महिमा के राजा यीशु से मिलें!

30 मई 2024
आज आपके लिए अनुग्रह!
पवित्र आत्मा के प्रभुत्व को प्राप्त करने के लिए महिमा के राजा यीशु से मिलें!

“क्योंकि पाप का तुम पर प्रभुत्व नहीं होगा, क्योंकि तुम व्यवस्था के अधीन नहीं बल्कि अनुग्रह के अधीन हो।”

रोमियों 6:14 NKJV
“लेकिन यदि तुम आत्मा के द्वारा चलाए जा रहे हो, तो तुम व्यवस्था के अधीन नहीं हो।”

गलतियों 5:18 NKJV

जब शासन व्यवस्था द्वारा होता है, तो पाप मनुष्य पर प्रभुत्व रखता है जब आत्मा शासन कर रही होती है, तो विश्वासी व्यवस्था के अधीन नहीं होता है और पाप का विश्वासी पर कोई प्रभुत्व नहीं होता है और न ही बीमारी और गरीबी। इसका मतलब है कि व्यवस्था और आत्मा परस्पर अनन्य हैं। दोनों में से कोई भी किसी भी समय काम करता है। दोनों एक साथ या एक साथ काम नहीं कर सकते।
यह एक मुक्तिदायी रहस्योद्घाटन है!

व्यवस्था मनुष्य को यह दिखाने के लिए दी गई थी कि वह नहीं कर सकता और उसे मदद के लिए ईश्वर की आवश्यकता है। यदि ईश्वर उनकी सहायता करता है जो स्वयं सहायता कर सकते हैं, तो हमें ईश्वर की आवश्यकता क्यों है?
दस आज्ञाओं में जहाँ सूची इस प्रकार है…“तुम्हें करना चाहिए और तुम्हें नहीं करना चाहिए”, आपको कहीं भी “तुम्हें प्रार्थना करनी चाहिए” का उल्लेख नहीं मिलेगा जो कि मनुष्य द्वारा ईश्वर पर अपनी निर्भरता दर्शाने का सबसे महत्वपूर्ण पहलू है। इससे पता चलता है कि व्यवस्था देने के पीछे का उद्देश्य यह साबित करना था कि मनुष्य उन्हें अपनी शक्ति में नहीं रख सकता।

इसलिए, सहायक पवित्र आत्मा का उदय प्रत्येक मनुष्य के जीवन में सबसे आवश्यक आयाम है।

उसके बिना, तुम नहीं कर सकते और तुम्हारे बिना वह नहीं करेगा! आत्मा और तुम दोनों ही अविभाज्य इकाई हैं जो ईश्वर प्रत्येक मनुष्य के लिए चाहता है। जितनी जल्दी आप छोड़ देंगे (अपनी आत्मरक्षा, आत्म-विश्वास, आत्म-निर्भरता, आत्म-प्रयास) उतनी ही जल्दी आत्मा बहेगी!

छोड़ दें और आत्मा को बहने दें! तब आप शांति का अनुभव करेंगे, आप सच्ची स्वतंत्रता का अनुभव करेंगे, आप विजय का अनुभव करेंगे और आप यीशु के नाम पर राज करेंगे!! आमीन 🙏

हमारे धार्मिकता यीशु की स्तुति करें!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தை பெறுங்கள்!

30-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தை பெறுங்கள்!

14. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.ரோமர் 6:14
18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. கலாத்தியர் 5:18

ஆளுகையானது நியாயப்பிரமாணத்தின்படி இருக்கும் போது, ​​பாவம் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது, ஆனால் ,ஆவியானவர் ஆளுகை செய்யும் போது, ​​விசுவாசி நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை,எனவே பாவம் விசுவாசி மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை மேலும் நோய் மற்றும் வறுமை மீதும்கூட , அதாவது நியாயப்பிரமாணமும் ஆவியும் ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானவை. இரண்டில் ஒன்று எந்த நேரத்திலும் வேலை செய்யும் திறன் கொண்டவை .இருகாரியங்களும் அருகருகே அல்லது ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியாது. இதுவே ஒரு விடுதலையான வெளிப்பாடு!

மனிதனால் முடியாது என்பதையும் தேவன் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதையும் காட்டவே நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.தங்களுக்கு தானே உதவக்கூடியவர்களுக்கு தேவன் உதவுகிறார் என்றால், நமக்கு ஏன் தேவன் தேவை?
பத்து கட்டளைகளில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய காரியம் “நீங்கள் இதை செய்யவேண்டும் மற்றும் நீங்கள் இதை செய்ய கூடாது ” என்று பட்டியல் செல்லும் , மனிதன் கடவுளைச் சார்ந்திருப்பதைக் காட்டும் மிக முக்கியமான அம்சமான “நீங்கள் ஜெபிக்க வேண்டும்” என்று எங்கும் குறிப்பிட வில்லை . நியாயப்பிரமாணத்தை மனிதனால் தன் பலத்தில் வைத்திருக்க முடியாது என்பதை நிரூபிப்பதே நியாயப்பிரமாணத்தைக் கொடுத்ததன் நோக்கம் என்பதை இது காட்டுகிறது.

எனவே, பரிசுத்த ஆவியானவரின் தோற்றம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் தேவையான பரிமாணமாகும்

பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், உங்களால் ஒன்றும் முடியாது,நீங்கள் இல்லாமல் அவரால் ஒன்றும் முடியாது! ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் தேவன் பார்க்க விரும்பும் காரியம் – ஆவியானவர் மற்றும் நீங்கள் இருவரும் பிரிக்க முடியாத நபர்களாக இருக்கவேண்டும் .
நீங்கள் எவ்வளவு சீக்கிரம் (உங்கள் தற்காப்பு, தன்னம்பிக்கை, சுய முயற்சி)யை விடுகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உங்கள் மீது இறங்கும்!

வீட்டுக்கொடுங்கள் மேலும் பரிசுத்தஆவி அசைவாடட்டும்! அப்போது நீங்கள் அமைதியை அனுபவிப்பீர்கள், உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பீர்கள், வெற்றியை அனுபவிப்பீர்கள், இயேசுவின் நாமத்தில் ஆளுகை செய்வீர்கள்!! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தை பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Encounter Jesus The King Of Glory To Have The Dominion Of The Spirit!

30th May 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory To Have The Dominion Of The Spirit!

“For sin shall not have dominion over you, for you are not under law but under grace.”
‭‭Romans‬ ‭6‬:‭14‬ ‭NKJV‬‬
But if you are led by the Spirit, you are not under the law.”
‭‭Galatians‬ ‭5‬:‭18‬ ‭NKJV‬‬

When the governance is by the Law, sin has dominion over man When the Spirit is governing, the believer is not under the law and sin has no dominion over the believer & also sickness & poverty. That means the Law and the Spirit are mutually exclusive. Either one of the two work at any given point of time. Both cannot work side by side or simultaneously.
This is a liberating revelation!

The Law was given to show man that he cannot and that he needs God to help him. If God helps those who can help themselves, then why do we need God?
In the Ten Commandments where the the list goes like…“you shall and you shall not”, you will not find anywhere the mention “you shall pray” which is the most important aspect of man showing his dependence on God. This shows that the intent behind the giving of the Law was to prove that man cannot keep them in his strength.

Therefore, the emergence of the Holy Spirit the Helper is the most needed dimension in the life of every human being.

Without Him, you cannot and without you He will not! Both the Spirit and you are inseparable entity that God desires concerning every man.
The sooner you let go ( of your self defence, self confidence, self reliance, self effort) the sooner the Spirit will flow !

Let go and let the Spirt flow! Then you will experience peace, you will experience true freedom, you will experience victory and you will reign in Jesus name!! Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

gt5

वैभवाचा राजा येशू त्याच्या पवित्र आत्म्याने जीवन-शैली बदलण्यासाठी त्याला भेटा!

२९ मे २०२४
आज तुमच्यासाठी कृपा!
वैभवाचा राजा येशू त्याच्या पवित्र आत्म्याने जीवन-शैली बदलण्यासाठी त्याला भेटा!

मोशेचा नियम आपल्या पापी स्वभावाच्या कमकुवतपणामुळे आपल्याला वाचवू शकला नाही. _म्हणून जे कायदा करू शकत नाही ते देवाने केले. त्याने आपल्या स्वतःच्या पुत्राला आपल्या पापी लोकांच्या शरीरात पाठवले. आणि त्या शरीरात देवाने आपल्या पापांसाठी त्याच्या पुत्राचे बलिदान देऊन आपल्यावरील पापाच्या नियंत्रणाचा अंत घोषित केला. त्याने हे यासाठी केले की कायद्याची न्याय्य आवश्यकता आपल्यासाठी पूर्णपणे पूर्ण होईल, जे यापुढे आपल्या पापी स्वभावाचे अनुसरण करीत नाहीत तर त्याऐवजी आत्म्याचे अनुसरण करतात.” रोमन्स 8:3-4 NLT

पित्याचे वचन – पवित्र आत्मा येशूच्या आज्ञाधारकतेद्वारे आणि त्याच्या नीतिमान कृतीद्वारे दिला जातो. कारण, मनुष्य आपल्या इच्छाशक्तीने प्रयत्न करून कायद्याच्या आवश्यकता पाळू शकत नाही. मनुष्य जे करू शकत नाही ते देवाने कसे केले हे प्रकट करण्यासाठी वरील वचने अगदी स्पष्ट आहेत. ते छान आहे!

शासन हे पवित्र आत्म्याने चालते!
जेव्हा आपण आपले नियंत्रण पवित्र आत्म्याच्या हातात जाऊ देतो, तेव्हा तो आपल्याला सर्व गोष्टी शिकवेल (जॉन 14:26) आणि आपल्याला सर्व सत्यात मार्गदर्शन करेल (जॉन 16:13) आपल्याला विजयाकडे नेईल. तो आमचा विचार सामान्यपणा, अपयश आणि सक्तीच्या वर्तणुकीतून गतिशील, सकारात्मक, मुक्त, यशस्वी आणि जोमाने भरलेल्या तरुण व्यक्तींकडे बदलून आम्हाला नवीन करतो!

तो तुम्हाला ओव्हरराइड करत नाही किंवा कमी पडणे पसंत करत नाही, उलट मदतनीस बनून, तो तुम्हाला देव म्हणतो ते सर्व बनण्यास मदत करतो आणि देवाने तुमच्या जीवनासाठी जे काही योजले आहे.
फक्त संकटाच्या वेळीच नव्हे तर सर्व वेळी तो सदैव मदत करणारा असतो. तुम्हाला पवित्र आत्म्याचा आशीर्वाद द्या!

जर तुम्ही त्याचा आस्वाद घेतला, तर तुमचा मित्र होण्याची तुमची इच्छा नक्कीच असेल, खरोखरच तो सर्वात चांगला मित्र आहे – तरुण असो वा वृद्ध, स्त्री असो वा पुरुष, श्रीमंत असो की गरीब, सुशिक्षित असो की अशिक्षित. पवित्र आत्मा हा आपला सदैव सहाय्यक आहे ( पॅराक्लेटोस) !! आमेन 🙏

माझ्या प्रिय, पित्याला पवित्र आत्म्याने आणि सामर्थ्याने तुमचा बाप्तिस्मा करण्यास सांगा आणि प्रभु येशू ख्रिस्त तुम्हाला बाप्तिस्मा देईल. पवित्र आत्मा प्राप्त करण्यासाठी तुम्हाला बरेच दिवस उपवास करणे आवश्यक नाही. तुम्हाला एवढाच विश्वास ठेवण्याची गरज आहे की देवाने तुम्हाला येशूच्या आज्ञाधारकतेमुळे कायमचे नीतिमान बनवले आहे. तुम्ही फक्त त्याचे आभार मानता आणि पृथ्वीवरील वैभवशाली आणि राज्य करणाऱ्या जीवनाचा आनंद घेण्यासाठी पवित्र आत्मा प्राप्त करा! आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

skky

તેમના પવિત્ર આત્મા સાથે જીવન-શૈલીને બદલતી જીવન જીવવા માટે મહિમાના રાજા ઈસુને મળો!

29મી મે 2024
આજે તમારા માટે કૃપા!
તેમના પવિત્ર આત્મા સાથે જીવન-શૈલીને બદલતી જીવન જીવવા માટે મહિમાના રાજા ઈસુને મળો!

મોસેસનો નિયમ આપણા પાપી સ્વભાવની નબળાઈને કારણે આપણને બચાવી શક્યો ન હતો. તો ભગવાને એ કર્યું જે કાયદો ન કરી શક્યો_ તેણે પોતાના પુત્રને આપણા પાપીઓના શરીર જેવા શરીરમાં મોકલ્યો. અને તે શરીરમાં ભગવાને આપણા પાપો માટે તેના પુત્રને બલિદાન તરીકે આપીને આપણા પરના પાપના નિયંત્રણનો અંત જાહેર કર્યો. તેણે આ એટલા માટે કર્યું જેથી કાયદાની ન્યાયી જરૂરિયાત આપણા માટે સંપૂર્ણ રીતે સંતુષ્ટ થાય, જેઓ હવે આપણા પાપી સ્વભાવને અનુસરતા નથી પરંતુ તેના બદલે આત્માને અનુસરે છે. રોમનો 8:3-4 NLT

પિતાનું વચન – પવિત્ર આત્મા ઈસુની આજ્ઞાપાલન અને તેમના ન્યાયી કાર્ય દ્વારા આપવામાં આવે છે. કારણ કે, માણસ પોતાની ઈચ્છા શક્તિ દ્વારા પોતાના પ્રયત્નો દ્વારા કાયદાની જરૂરિયાતો પૂરી કરી શકતો નથી. ઉપરોક્ત પંક્તિઓ સ્પષ્ટપણે જણાવે છે કે માણસ જે ન કરી શક્યો તે ઈશ્વરે કેવી રીતે કર્યું. એ તો કમાલ છે!

શાસન પવિત્ર આત્મા સાથે છે!
જ્યારે આપણે પવિત્ર આત્માના હાથમાં આપણું નિયંત્રણ છોડી દઈએ છીએ, ત્યારે તે આપણને બધી બાબતો શીખવશે (જ્હોન 14:26) અને આપણને સર્વ સત્યમાં માર્ગદર્શન આપશે (જ્હોન 16:13) આપણને વિજય તરફ દોરી જશે. તેઓ સામાન્યતા, નિષ્ફળતા અને અનિવાર્ય વર્તણૂકોના અમારા વિચારને ગતિશીલ, સકારાત્મક, મુક્ત, સફળ અને ઉત્સાહથી ભરપૂર યુવા વ્યક્તિઓ તરફ બદલીને અમને નવીકરણ આપે છે!

_ તે ન તો તમને ઓવરરાઇડ કરે છે અને ન તો નીચું ગમતું હોય છે, બલ્કે મદદગાર બનીને, તે તમને તે બધું બનવામાં મદદ કરે છે જે ભગવાન કહે છે કે તમે છો અને ભગવાને તમારા જીવન માટે જે આયોજન કર્યું છે_.
તે માત્ર મુસીબતના સમયે જ નહિ પરંતુ દરેક સમયે સદાય મદદરૂપ છે. તમને પવિત્ર આત્મા આશીર્વાદ આપો!

જો તમે તેનો સ્વાદ ચાખશો, તો તમે ચોક્કસપણે તેને તમારા મિત્ર બનવાની ઈચ્છા રાખશો, કેમ કે ખરેખર તે શ્રેષ્ઠ મિત્ર છે જે કોઈને મળી શકે – યુવાન અને વૃદ્ધ, પુરુષ કે સ્ત્રી, શ્રીમંત કે ગરીબ, શિક્ષિત કે અભણ. પવિત્ર આત્મા એ આપણો સદાકાળ સહાયક છે ( પેરાકલેટોસ)!! આમીન 🙏

મારા વહાલા, પિતાને કહો કે તમને પવિત્ર આત્મા અને શક્તિથી બાપ્તિસ્મા આપે અને પ્રભુ ઈસુ ખ્રિસ્ત તમને બાપ્તિસ્મા આપશે. પવિત્ર આત્મા મેળવવા માટે તમારે ઘણા દિવસો સુધી ઉપવાસ કરવો જરૂરી નથી. તમારે ફક્ત એટલું જ માનવું જોઈએ કે ઈશ્વરે તમને ઈસુના આજ્ઞાપાલનને લીધે કાયમ માટે ન્યાયી બનાવ્યા છે. તમે ફક્ત તેમનો આભાર માનો છો અને પૃથ્વી પર ભવ્ય અને રાજ કરતા જીવનનો આનંદ માણવા માટે પવિત્ર આત્મા પ્રાપ્ત કરો છો! આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ