Month: December 2023

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,கடந்த காலத்தை மறந்து இலக்கை நோக்கி முன்னேற உதவுகிறது!

29-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,கடந்த காலத்தை மறந்து இலக்கை நோக்கி முன்னேற உதவுகிறது!

13. சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
14. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.(பிலிப்பியர் 3:13-14) NKJV

என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் இறுதியிலும்,இந்த ஆண்டின் இறுதியிலும் நாம் வந்துவிட்டதால்,தேவனின் குமாரனாகிய இயேசுவை நமக்கு மிகவும் அழகாகவும்,கிருபையுடனும் காண்பித்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.2 கொரிந்தியர் 3:18ல் 2023ஆம் ஆண்டின் வாக்குத்தத்த வசனம் படி “இயேசுவைக் கண்டு, கிறிஸ்துவாக மாறுங்கள்”என்ற கருத்தின்படி நம்மை மகிமையால் மறுரூபமடையும் செய்த பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஆண்டவரில் உங்கள் சகோதரனாகவோ அல்லது நண்பராகவோ அல்லது தந்தையாகவோ,நான் கூறும் அறிவுரை –வருகின்ற புதிய ஆண்டை எதிர்நோக்குவது கடந்த காலத்தை மறப்பதன் மூலம் இருக்க வேண்டும் என்பதே. அதுதான் உங்கள் தற்போதைய நிலை.இந்த ஆண்டு நடந்த நல்ல காரியங்களுக்காகவும், உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இல்லாத விஷயங்களுக்காகவும் கூட தேவனுக்கு நன்றி செலுத்த நேரம் ஒதுக்குங்கள், ஏனென்றால் எல்லாமே நன்மைக்காக ஒன்றாகச் செயல்படுகின்றன.

கடந்த கால பெருமைகளையும்,கடந்த கால ஏமாற்றங்களையும் மறக்க தேவன் அருள் புரிவாராக. வாழ்க்கையில் முன்னேற கடந்த காலத்தை மறக்க வேண்டும் ,குறிப்பாக ஏமாற்றங்களையும் வேதனைகளையும் மனதில் சுமக்கும் போது நமக்கு பின்னடைவு ஏற்படுகிறது,மறப்பது என்பது மனிதனால் முடியாது.அதற்கு தேவனுடைய கிருபை தேவை பழைய ஏற்பாட்டின் யோசேப்பு இதைப் புரிந்துகொண்டு, என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்“… ஆதியாகமம் 41:51.

என் அன்பானவர்களே, 2024 இல் கடவுள் நமக்காக பெரிய விஷயங்களை வைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன், இயேசுவின் பெயரில் புத்தாண்டில் உடல் ரீதியாக நுழைவதற்கு முன்பு மனதளவில் முன்னேறுவோமாக!

இந்த 2023 ஆம் ஆண்டின் அனைத்து நாட்களிலும் எங்கள் சபையோடும்,ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியோடும் இணைந்ததற்கு நன்றி.

அவருடைய அற்புதமான கிருபையால் 2024ல் உங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! இப்போதைக்கு விடை பெறுகிறேன்.தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக! ஆமென் ! 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,கடந்த காலத்தை மறந்து இலக்கை நோக்கி முன்னேற உதவுகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

g_31_01

येशूला पाहून आपण भूतकाळ विसरून पुढे जातो!

२९ डिसेंबर २०२३
आज तुमच्यासाठी कृपा!
येशूला पाहून आपण भूतकाळ विसरून पुढे जातो!

बंधूंनो, मी स्वतःला पकडले असे मानत नाही; परंतु मी एक गोष्ट करतो, मागे असलेल्या गोष्टी विसरून आणि पुढे असलेल्या गोष्टींकडे पोहोचतो, मी ख्रिस्त येशूमध्ये देवाच्या वरच्या पाचारणाच्या बक्षीसासाठी ध्येयाकडे झेपावतो.
फिलिप्पैकर 3:13-14 NKJV

माझ्या प्रिय, आम्ही या महिन्याच्या शेवटी आणि या वर्षाच्या अखेरीस देखील आलो आहोत, मी धन्य पवित्र आत्म्याचे आभार मानतो ज्याने इतक्या सुंदर आणि कृपेने आम्हाला मार्गदर्शन केले, आम्हाला देवाचा पुत्र येशू प्रकट केला. संपूर्ण वर्षभर, आमचे लक्ष 2 करिंथकर 3:18 मध्ये वचन दिल्याप्रमाणे पवित्र आत्मा असलेल्या परिवर्तनशील वैभवाद्वारे “येशूला पाहणे, ख्रिस्त बनणे” हे आहे.

प्रभूमध्ये तुमचा भाऊ किंवा मित्र किंवा वडील या नात्याने, माझा तुम्हाला सल्ला असेल की येणाऱ्या वर्षाची वाट पाहणे हे भूतकाळ विसरून जावे. ही तुमची सध्याची स्थिती आहे. या वर्षी घडलेल्या चांगल्या गोष्टींबद्दल आणि ज्या गोष्टी तुमच्या अपेक्षेनुसार नव्हत्या त्याबद्दल प्रभूचे आभार मानण्यासाठी वेळ काढा, कारण सर्व गोष्टी चांगल्यासाठी एकत्र काम करतात.

भूतकाळ विसरण्यासाठी परमेश्वराची कृपा असू द्या – भूतकाळातील वैभव आणि भूतकाळातील निराशाही. जीवनात पुढे जाण्यासाठी भूतकाळ विसरणे मानवी दृष्ट्या शक्य नाही, विशेषत: जेव्हा आपण निराशा आणि दुखापत सहन करतो. याला त्याची कृपा लागते. जुन्या कराराच्या जोसेफला हे समजले आणि त्याने कबूल केले, “…कारण देवाने मला माझे सर्व कष्ट आणि माझ्या वडिलांचे सर्व घर विसरले आहे.” उत्पत्ति ४१:५१

माझ्या प्रिय, मला खात्री आहे की 2024 मध्ये देवाकडे आपल्यासाठी खूप छान गोष्टी आहेत, आपण शारीरिकरित्या येशूच्या नावाने नवीन वर्षात प्रवेश करण्यापूर्वी मानसिकरित्या पुढे जाऊ या!

या वर्ष 2023 मधील सर्व दिवस माझ्यासोबत आणि धन्य पवित्र आत्म्याने सामील झाल्याबद्दल मी तुमचे आभारी आहे.
आपल्याला त्याच्या अद्भुत कृपेने 2024 मध्ये भेटण्यास उत्सुक आहे! आतासाठी साइन ऑफ करत आहे. देव तुम्हाला आशीर्वाद देईल! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુને જોઈને, આપણે ભૂતકાળને ભૂલીને આગળ વધીએ છીએ!

29મી ડિસેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુને જોઈને, આપણે ભૂતકાળને ભૂલીને આગળ વધીએ છીએ!

” ભાઈઓ, હું મારી જાતને પકડાયેલો ગણતો નથી; પરંતુ હું એક વસ્તુ કરું છું, જે પાછળ છે તેને ભૂલીને અને જે આગળ છે તે તરફ આગળ પહોંચું છું, હું ખ્રિસ્ત ઈસુમાં ભગવાનના ઉપરના કૉલના ઇનામ માટે ધ્યેય તરફ દબાણ કરું છું.
ફિલિપી 3:13-14 NKJV

મારા પ્રિય, જેમ કે આપણે આ મહિનાના અંતમાં અને આ વર્ષના અંતમાં પણ આવ્યા છીએ, હું બ્લેસિડ પવિત્ર આત્માનો આભાર માનું છું કે જેમણે આટલી સુંદર અને દયાળુ રીતે અમને દોરી, અમને ભગવાનના પુત્ર ઈસુને જાહેર કર્યા. આખા વર્ષ દરમિયાન, અમારું ધ્યાન 2 કોરીંથી 3:18 માં વચન મુજબ પવિત્ર આત્મા છે જે પરિવર્તનશીલ મહિમા દ્વારા “ઈસુને જોવું, ખ્રિસ્ત બનવું” છે.

પ્રભુમાં તમારા ભાઈ કે મિત્ર કે પિતા તરીકે, તમને મારી સલાહ એ છે કે આવનારા વર્ષની રાહ જોવી એ ભૂતકાળને ભૂલીને રહેવું જોઈએ. તે તમારી વર્તમાન સ્થિતિ છે. પ્રભુનો આભાર માનવા માટે સમય કાઢો આ વર્ષે બનેલી સારી બાબતો માટે અને જે તમારી અપેક્ષાઓ પ્રમાણે ન હતી તે માટે, કારણ કે બધી વસ્તુઓ એકસાથે સારા માટે કામ કરે છે.

ભૂતકાળને ભૂલી જવા માટે પ્રભુની કૃપા મેળવીએ – ભૂતકાળના ગૌરવ અને ભૂતકાળની નિરાશાઓ પણ. જીવનમાં આગળ વધવા માટે ભૂતકાળને ભૂલી જવાનું માનવીય રીતે શક્ય નથી, ખાસ કરીને જ્યારે આપણે નિરાશાઓ અને દુઃખો વહન કરીએ છીએ. તે તેમની કૃપા લે છે. ઓલ્ડ ટેસ્ટામેન્ટના જોસેફ આ સમજી ગયા અને કબૂલાત કરી, “…કેમ કે ભગવાને મને મારી બધી મહેનત અને મારા પિતાના ઘરને ભૂલી જવા દીધો છે.” ઉત્પત્તિ 41:51

મારા પ્રિય, મને ખાતરી છે કે ભગવાન પાસે 2024 માં આપણા માટે મહાન વસ્તુઓ છે, ચાલો આપણે શારીરિક રીતે ઈસુના નામમાં નવા વર્ષમાં પ્રવેશ કરીએ તે પહેલાં માનસિક રીતે આગળ વધીએ!

આ વર્ષ 2023 માં બધા દિવસો માટે મારી સાથે અને પવિત્ર આત્મા સાથે જોડાવા બદલ હું તમારો આભાર માનું છું.
તેમની અદ્ભુત કૃપાથી 2024 માં તમને જોવાની રાહ જોઈ રહ્યો છું! હમણાં માટે સાઇન ઓફ કરી રહ્યાં છીએ. ભગવાન તારુ ભલુ કરે ! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

যীশুকে দেখে আমরা অতীত ভুলে সামনে এগিয়ে যাই!

২৯শে ডিসেম্বর ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশুকে দেখে আমরা অতীত ভুলে সামনে এগিয়ে যাই!

“ভাইয়েরা, আমি নিজেকে গ্রেপ্তার করেছি বলে গণ্য করি না; কিন্তু আমি একটা কাজ করি, পেছনের জিনিসগুলো ভুলে গিয়ে সামনের জিনিসগুলোর দিকে এগিয়ে যাই, আমি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের ঊর্ধ্বমুখী আহ্বানের পুরস্কারের জন্য লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।
ফিলিপীয় 3:13-14 NKJV

আমার প্রিয়, আমরা এই মাসের শেষে এবং এই বছরের শেষের দিকেও এসেছি, আমি ধন্য পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই যিনি এত সুন্দর এবং করুণার সাথে আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের কাছে ঈশ্বরের পুত্র যীশুকে প্রকাশ করেছেন। সারা বছর ধরে, আমাদের ফোকাস ছিল “যীশুকে দেখা, খ্রীষ্ট হওয়া” রূপান্তরকারী মহিমা দ্বারা যিনি পবিত্র আত্মা 2 করিন্থিয়ানস 3:18 এ প্রতিশ্রুতিবদ্ধ।

প্রভুতে আপনার ভাই বা বন্ধু বা পিতা হিসাবে, আপনাকে আমার উপদেশ হবে যে আগামী বছরের জন্য অপেক্ষা করা উচিত অতীতকে ভুলে । এটাই আপনার বর্তমান অবস্থান। প্রভুকে ধন্যবাদ জানাতে সময় নিন এই বছরে ঘটে যাওয়া ভাল জিনিসগুলির জন্য এবং যে জিনিসগুলি আপনার প্রত্যাশা অনুযায়ী ছিল না তার জন্য, কারণ সমস্ত জিনিস একসাথে ভালোর জন্য কাজ করে।

আমাদের অতীত ভুলে যাওয়ার জন্য প্রভুর কৃপা হোক – অতীতের গৌরব এবং অতীত হতাশা উভয়ই। জীবনে এগিয়ে যাওয়ার জন্য অতীতকে ভুলে যাওয়া মানবিকভাবে সম্ভব নয়, বিশেষ করে যখন আমরা হতাশা এবং কষ্ট বয়ে বেড়াই। এতে তাঁর অনুগ্রহ লাগে। ওল্ড টেস্টামেন্টের জোসেফ এটি বুঝতে পেরেছিলেন এবং স্বীকার করেছিলেন, “…কারণ ঈশ্বর আমাকে আমার সমস্ত পরিশ্রম এবং আমার পিতার সমস্ত ঘর ভুলে গেছেন।” জেনেসিস 41:51

আমার প্রিয়, আমি নিশ্চিত যে 2024 সালে ঈশ্বরের কাছে আমাদের জন্য মহান জিনিস রয়েছে, আসুন আমরা শারীরিকভাবে যীশুর নামে নতুন বছরে প্রবেশ করার আগে মানসিকভাবে এগিয়ে যাই!

এই 2023 সালের সমস্ত দিনের জন্য আমার সাথে এবং পবিত্র আত্মাকে যোগদান করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।
তাঁর আশ্চর্য কৃপায় 2024 সালে আপনাকে দেখার জন্য উন্মুখ! আপাতত সাইন অফ করছি। ঈশ্বর তোমার মঙ্গল করুক ! আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

यीशु को देखकर, हम अतीत को भूलकर आगे बढ़ते हैं!

29 दिसंबर 2023
आज आपके लिए कृपा!
यीशु को देखकर, हम अतीत को भूलकर आगे बढ़ते हैं!

“भाइयो, मैं यह नहीं मानता कि मैं पकड़ा गया हूँ; परन्तु एक काम मैं करता हूं, उन बातों को भूल जाता हूं जो पीछे हैं और उन बातों की ओर आगे बढ़ता हूं जो आगे हैं, मैं मसीह यीशु में परमेश्वर के ऊपर की ओर बुलाए जाने के पुरस्कार के लिए लक्ष्य की ओर बढ़ता हूं।
फिलिप्पियों 3:13-14 एनकेजेवी

मेरे प्रिय, चूँकि हम इस महीने के अंत और इस वर्ष के अंत में आ गए हैं, मैं धन्य पवित्र आत्मा को धन्यवाद देता हूँ जिसने इतनी खूबसूरती और शालीनता से हमारा नेतृत्व किया, हमारे सामने परमेश्वर के पुत्र यीशु को प्रकट किया। पूरे वर्ष के दौरान, हमारा ध्यान परिवर्तनकारी महिमा द्वारा “यीशु को मसीह बनते हुए देखना” पर रहा है जो पवित्र आत्मा है जैसा कि 2 कुरिन्थियों 3:18 में वादा किया गया है।

प्रभु में आपके भाई या मित्र या पिता के रूप में, आपको मेरी सलाह यह होगी कि अतीत को भूलकर आने वाले वर्ष की प्रतीक्षा करें। यह आपकी वर्तमान स्थिति है। भगवान को धन्यवाद देने के लिए समय निकालें इस साल जो अच्छी चीजें हुईं और उन चीजों के लिए जो आपकी उम्मीदों के मुताबिक नहीं थीं, क्योंकि सभी चीजें मिलकर अच्छे के लिए काम करती हैं।

आइए हम अतीत को भूलने के लिए प्रभु की कृपा प्राप्त करें – अतीत के गौरव और अतीत की निराशा दोनों। जीवन में आगे बढ़ने के लिए अतीत को भूलना मानवीय रूप से संभव नहीं है, खासकर जब हम निराशा और दुख लेकर आते हैं। इसके लिए उसकी कृपा की आवश्यकता है। पुराने नियम के जोसेफ ने इसे समझा और कबूल किया, “…क्योंकि भगवान ने मुझे मेरे सारे परिश्रम और मेरे पिता के घर को भूला दिया है।” उत्पत्ति 41:51

मेरे प्रिय, मुझे यकीन है कि भगवान के पास 2024 में हमारे लिए बहुत अच्छी चीजें हैं, चलो शारीरिक रूप से यीशु के नाम पर नए साल में प्रवेश करने से पहले मानसिक रूप से आगे बढ़ें!

इस वर्ष 2023 के सभी दिनों में मेरे और धन्य पवित्र आत्मा के साथ जुड़ने के लिए मैं आपको धन्यवाद देता हूं।
उनकी अद्भुत कृपा से 2024 में आपसे मिलने की आशा में! अभी के लिए हस्ताक्षर कर रहा हूँ। भगवान आपका भला करे ! आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च

g_26

Beholding Jesus, We Move Forward Forgetting The Past!

29th December 2023
Grace for you today !
Beholding Jesus, we move forward forgetting the past!

”Brethren, I do not count myself to have apprehended; but one thing I do, forgetting those things which are behind and reaching forward to those things which are ahead, I press toward the goal for the prize of the upward call of God in Christ Jesus.“
‭‭Philippians‬ ‭3‬:‭13‬-‭14‬ ‭NKJV‬‬

My beloved as we have come to the end of this month and also to the end of this year, I thank the Blessed Holy Spirit who so beautifully and graciously led us, revealing to us Jesus the Son of God. Throughout the whole year, our focus has been “Beholding Jesus, becoming Christ” by the transforming glory who is the Holy Spirit as promised in 2 Corinthians 3:18.

As your brother or friend or father in the Lord, my advice to you will be that looking forward to the coming year should be by forgetting the past. That’s your present position. Take time to thank the Lord for the good things that happened this year and for the things that weren’t according to your expectations, for all things works together for good.

Let us have grace from the Lord to forget the past – both the past glories and also the past disappointments. It is humanly not possible to forget the past to move forward in life especially when we carry disappointments and hurts. It takes His grace. Joseph of Old Testament understood this and confessed,“…for God has made me forget all my toil and all my father’s house.” Genesis‬ ‭41‬:‭51‬ ‭

My beloved, I am sure God has great things for us in 2024, let’s move on mentally before we physically enter into the New Year in Jesus name!

I thank you for joining me and the Blessed Holy Spirit for all the days in this year 2023.
Looking forward to seeing you in 2024 by His amazing grace! Signing off for now . God bless you ! Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,என்னில் உள்ள இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது!

28-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,என்னில் உள்ள இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது!

23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.மத்தேயு 1:23 NKJV.

இயேசு இம்மானுவேலாக இருக்கிறார் – கடவுள் நம்முடன் இருக்கிறார் என்று பொருள்படும்!

தேவ குமாரனை நாம் விசுவாசிக்கும்போது,தேவ குமாரர்களாக,என்றென்றும் வாழ,மற்றும் நீதியினாடை அணிந்து,மேன்மையான அரசர்களாக வாழ்வோம் என்பதற்கு அடையாளமாக,கந்தை துணியால் போர்த்தப்பட்ட தொழுவத்தில் அவர் பிறந்தார்.

காலப்போக்கில் வரலாறான இயேசுவின் பிறப்பு,இன்று நம்மூலம் வெளிப்பட கிறிஸ்து நம்மில் பிறந்து, நம்மில் வாழும் போது தேவனின் இரகசியம் வெளிப்படுத்தப்படுகிறது .

ஒவ்வொரு முறையும் நாம் கிறிஸ்துமஸைக் கொண்டாடும்போது, ​​நம்மை நாம் சரிபார்க்க இது ஒரு மென்மையான நினைவூட்டல் –
1. கிறிஸ்து உண்மையில் நம்மில் இருக்கிறாரா?
2 நம்மில் உள்ள கிறிஸ்து ஞானத்திலும்,வளர்த்தியிலும் கடவுளின் தயவிலும். எல்லா மனிதர்களின் தயவிலும் வளர்ச்சியைக் காண்கிறாரா? (லூக்கா 2:52)

அவர் இம்மானுவேலாக நமக்குள் வந்தார் – இன்று மனிதனுக்குள் குடிகொண்டிருக்கிறார்.“In man is El”! ! அல்லேலூயா!

என் அன்பானவர்களே,நம்மோடு இருக்கிற இம்மானுவேல் இன்று நமக்குள் இருக்கிறார்.தேவன் நமக்குள் வாழ்கிறாரா என்று சீர்தூக்கி பார்க்க அழைக்கப்படுகிறோம் ? என்னில் கிறிஸ்துவின் வெளிப்பாடு என்பது தேவன் வெளிப்படுத்தப்பட்ட, வாழ்க்கை மாற்றப்பட்ட, வல்லமை நிரூபிக்கப்பட்ட மற்றும் தேவன் நியமித்த இலக்கை அடைந்த வாழ்வாகும். ஆமென் ! 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி! உங்களில் கிறிஸ்து வாழ்கிறார் என்பது வாக்கு நிறைவேறிய அடையாளம்!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,என்னில் உள்ள இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது!

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

येशूला पाहून, ख्रिस्त-मला माझ्याद्वारे अभिव्यक्ती सापडते!

28 डिसेंबर 2023
आज तुमच्यासाठी कृपा!
येशूला पाहून, ख्रिस्त-मला माझ्याद्वारे अभिव्यक्ती सापडते!

“पाहा, कुमारी मूल होईल, आणि तिला पुत्र होईल, आणि ते त्याचे नाव इमॅन्युएल ठेवतील,” ज्याचे भाषांतर, “देव आमच्याबरोबर आहे.” मॅथ्यू 1:23 NKJV

येशू इमॅन्युएल आहे – देव आपल्यासोबत!

गोठ्यात, गुंडाळलेल्या कपड्यात गुंडाळलेला त्याचा जन्म हे आमच्यासाठी एक लक्षण होते की जेव्हा आपण देवाच्या पुत्रावर विश्वास ठेवतो, तेव्हा आपण देवाचे पुत्र होऊ – धार्मिकतेने धारण केलेले, सदैव जगण्यासाठी नियत असलेले, वाड्यांमध्ये राहणारे – राजे जीवन जगू!

येशूचा जन्म जो काळाचा इतिहास आहे, त्याचा परिणाम देवाचे रहस्य आपल्यामध्ये प्रकट झाला पाहिजे जेव्हा ख्रिस्त आपल्यामध्ये जन्मला आणि तो आता आपल्यामध्ये राहतो.

प्रत्येक वेळी आपण ख्रिसमस साजरे करतो तेव्हा ते तपासण्याची एक सौम्य आठवण असते –
1. ख्रिस्त खरोखर आपल्यामध्ये आहे का?
2. ख्रिस्ताने आपल्यामध्ये शहाणपण, उंची, देवाची कृपा आणि सर्व लोकांच्या कृपेत आपली वाढ शोधली आहे का? (लूक 2:52)

तो आपल्यामध्ये इमॅन्युएल म्हणून आला – देव आपल्यासोबत. तथापि, तो आपल्यामध्ये “मनुष्यात एल” म्हणून राहतो! हल्लेलुया!

माझ्या प्रिय, “इमॅन्युएल” बनला आहे “मनुष्यात (मी) एल (देव) आहे? माझ्यामध्ये ख्रिस्ताची अभिव्यक्ती हे देवाचे रहस्य प्रकट झाले आहे, जीवन बदलले आहे, सामर्थ्य प्रदर्शित केले आहे आणि भाग्य प्राप्त झाले आहे. आमेन 🙏

तुम्ही ख्रिस्त येशूमध्ये देवाचे नीतिमत्व आहात! तुमच्यातील ख्रिस्त पूर्ण झाल्याचे चिन्ह आहे!

मेरी ख्रिसमस!

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુને જોઈને, ક્રાઈસ્ટ-ઈન-મી મારા દ્વારા અભિવ્યક્તિ શોધે છે!

28મી ડિસેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુને જોઈને, ક્રાઈસ્ટ-ઈન-મી મારા દ્વારા અભિવ્યક્તિ શોધે છે!

“જુઓ, કુંવારી પ્રસૂતિ થશે, અને પુત્રને જન્મ આપશે, અને તેઓ તેમનું નામ ઈમાનુએલ કહેશે,” જેનો અનુવાદ થાય છે, “ભગવાન અમારી સાથે.” મેથ્યુ 1:23 NKJV

ઈસુ ઈમાનુએલ છે – ભગવાન આપણી સાથે છે!

ગમાણમાં તેમનો જન્મ, કપડામાં લપેટાયેલો એ આપણા માટે એક સંકેત હતો કે જ્યારે આપણે ભગવાનના પુત્ર પર વિશ્વાસ કરીએ છીએ, ત્યારે આપણે ઈશ્વરના પુત્રો બનીશું- સદાચારમાં પહેરેલા, હંમેશ માટે જીવવાનું નક્કી કર્યું છે, હવેલીઓમાં રહેતા – રાજાશાહી જીવન!

ઈસુનો જન્મ જે સમયનો ઈતિહાસ છે તે ઈશ્વરના રહસ્યમાં પરિણમવું જોઈએ જ્યારે ખ્રિસ્ત આપણામાં જન્મે છે અને તે હવે આપણામાં રહે છે.

દરેક વખતે જ્યારે આપણે નાતાલની ઉજવણી કરીએ છીએ, ત્યારે તે તપાસવાનું હળવું રીમાઇન્ડર છે –
1. શું ખ્રિસ્ત ખરેખર આપણામાં છે?
2. શું ખ્રિસ્તને આપણામાં શાણપણ, કદમાં, ભગવાનની કૃપા અને બધા માણસોની કૃપામાં તેમની વૃદ્ધિ જોવા મળી છે? (લુક 2:52)

તે આપણી સાથે ઈમાનુએલ – ભગવાન તરીકે આપણી અંદર આવ્યો. જો કે, તે આપણામાં “માણસમાં એલ” તરીકે રહે છે! હાલેલુજાહ!

મારા પ્રિય, શું “ઇમૈનુએલ” બની ગયું છે “માણસમાં (હું) એલ (ઈશ્વર) છે? મારા માં ખ્રિસ્તની અભિવ્યક્તિ એ ભગવાનનું રહસ્ય છે, જીવનમાં પરિવર્તન આવ્યું, શક્તિનું પ્રદર્શન થયું અને ભાગ્ય પ્રાપ્ત થયું. આમીન 🙏

તમે ખ્રિસ્ત ઈસુમાં ઈશ્વરનું ન્યાયીપણું છો! તમારામાં ખ્રિસ્ત એ ચિહ્ન પરિપૂર્ણ છે!

મેરી ક્રિસમસ!

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

যীশুকে দেখে, খ্রিস্ট-ইন-মি আমার মাধ্যমে অভিব্যক্তি খুঁজে পান!

২৮শে ডিসেম্বর ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশুকে দেখে, খ্রিস্ট-ইন-মি আমার মাধ্যমে অভিব্যক্তি খুঁজে পান!

“দেখুন, কুমারী সন্তান ধারণ করবে, এবং একটি পুত্রের জন্ম দেবে, এবং তারা তাঁর নাম ইমানুয়েল ডাকবে”, যার অনুবাদ করা হয়েছে, “আমাদের সাথে ঈশ্বর।” ম্যাথু 1:23 NKJV

যীশু ইমানুয়েল – আমাদের সাথে ঈশ্বর!

তার জন্ম, জামাকাপড়ে মোড়ানো আমাদের জন্য একটি চিহ্ন ছিল যে যখন আমরা ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করি, তখন আমরা ঈশ্বরের পুত্র হব- ন্যায়পরায়ণতায় পরিহিত, চিরকাল বেঁচে থাকার জন্য নির্ধারিত, প্রাসাদে বাস করা- রাজকীয় জীবনযাপন!

যীশুর জন্ম যা সময়ের ইতিহাস।

যতবার আমরা ক্রিসমাস উদযাপন করি, এটি পরীক্ষা করার জন্য একটি মৃদু অনুস্মারক –
1. খ্রীষ্ট কি সত্যিই আমাদের মধ্যে আছেন?
2. খ্রীষ্ট কি আমাদের মধ্যে জ্ঞানে, উচ্চতায়, ঈশ্বরের অনুগ্রহে এবং সমস্ত মানুষের প্রতি অনুগ্রহে তাঁর বৃদ্ধি খুঁজে পেয়েছেন? (লুক 2:52)

তিনি আমাদের মধ্যে  ইমানুয়েল – আমাদের সাথে ঈশ্বর  হিসাবে এসেছেন। যাইহোক, তিনি আমাদের মধ্যে “মানুষের মধ্যে এল” হিসাবে বাস করেন! হালেলুজাহ!

আমার প্রিয়, “ইমানুয়েল” হয়ে গেছে “মানুষের মধ্যে (আমি) কি এল (ঈশ্বর)? আমার মধ্যে খ্রিস্টের অভিব্যক্তি ঈশ্বরের রহস্য প্রকাশ, জীবন রূপান্তরিত, শক্তি প্রদর্শন এবং ভাগ্য অর্জিত। আমিন 🙏

 _ আপনি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের ধার্মিকতা! আপনার মধ্যে খ্রীষ্ট পূর্ণ চিহ্ন_!

শুভ বড়দিন!

যীশু প্রশংসা!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ