Month: May 2023

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அனுபவியுங்கள் !

 

31-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அனுபவியுங்கள் !

25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.(யோவான் 11:25-26) NKJV.

இந்த மாத இறுதிக்கு வந்த வேலளையில் , இந்த மாதத்திற்கான வாக்குறுதி வசனத்தை மீண்டும் நினைவு கூற விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவே உயிர்த்தெழுதலும் ,நித்திய ஜீவனுமாயிருக்கிறார்.தன் மரணத்தால் ,மரணத்தை என்றென்றும் ஒழித்தார்.  (2 தீமோத்தேயு 1:10). இயேசுவை மட்டும் நம்பினால், நாம் ஒருபோதும் இறந்து போவதில்லை !  அல்லேலூயா!

விசுவாசிப்பது என்பது மிகவும் எளிதானது.அது சாதி,மதம், கலாச்சாரம்,சமூகம் அல்லது நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியமாகும்.மனிதர்களின் இரட்சிப்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்காக கடவுள் அதற்குண்டான காரியங்களை மிகவும் எளிதானதாக செய்தார்.நாம் அவரை விசுவாசிக்க மாத்திரம் வேண்டும் ! அவ்விசுவாசம் மற்றும் சந்தேகம் என்பது சுய நம்பிக்கை மற்றும் உறுதியான ஆதாரங்களைத் தேடுவதன் விளைவாகும்.

அவருடைய உறுதியான அன்பையும், அயராத நன்மையையும் ,நம்மீது கொண்ட நீண்ட பொறுமையையும நாம் சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தால் , நாம் நிச்சயமாக அவரை நன்றியுடன் அரவணைப்போம் .

அவருடைய அன்பையும் ,நன்மையும் நினைத்தால் நிச்சயம் நன்றியுணர்வு உண்டாகும்.விசுவாசம் என்பது இதுதான். !!ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Behold Jesus the Resurrection and Life and experience Life!

31st May 2023
Grace for you today ! 
Behold Jesus the Resurrection and Life and Experience Life!

“Jesus said to her, “I am the resurrection and the life. He who believes in Me, though he may die, he shall live. And whoever lives and believes in Me shall never die. Do you believe this?” John‬ ‭11‬:‭25‬-‭26‬ ‭NKJV‬‬

As we come to the end of this month, I wish to state the promise verse given for this month again. Jesus the Christ, who is personified Resurrection and Life Eternal, has abolished death forever  ( 2 Timothy 1:10). If only we believe in Jesus, we shall never die!  Hallelujah!

Believing is the easiest and it is possible for every human irrespective of caste, creed, culture, community or colour. God made things very simple and straightforward for mankind’s salvation & blessings. Just believe! Unbelief & doubt are the products of believing in self and looking for tangible evidence. 

When we take a little time to just dwell on His steadfast love and tireless patience and long suffering towards us, we will surely respond to Him in belief, embracing Him gratefully.

Thinking of His faithfulness will result in sure thankfulness. This is what belief is all about! Amen 🙏

Praise Jesus ! 
Grace Revolution Gospel Church

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,பெந்தெகொஸ்தே அனுபவத்தை இப்பொழுது அனுபவியுங்கள் !

30-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,பெந்தெகொஸ்தே அனுபவத்தை இப்பொழுது அனுபவியுங்கள் !

14. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
16. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது . (அப்போஸ்தலர் 2:14, 16) NKJV.

தேவனுடைய வல்லமையின் மிகவும் அசாதாரணமான நிரூபணம் அப்போஸ்தலர் 2-ல் திடீரென்று நிகழ்ந்தது கர்த்தராகிய இயேசுவை நம்பியதால், தங்கள் சொந்த மக்களால் இழிவாகப் பார்க்கப்பட்ட, கேலி செய்யப்பட்ட, துன்புறுத்தப்பட்ட விசுவாசிகள் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார் .யோவேல் தீர்க்கதரிசியால் கூறப்பட்ட தீர்க்க தரிசன நிறைவு இதுவே என்று பேதுரு தைரியமாக எழுந்து நின்று விளக்குகிறார் .

எருசலேமில் வசித்த பலரில் 120 பேர் மட்டுமே மேலறையில் கூடியிருந்தனர் .ஆனால் கடவுள் அவர்கள் பக்கம் இருந்தார். ஆண்டவராகிய இயேசு எப்போதும் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், இகழப்பட்டோர் மற்றும் கொடிய நோயால் மரணப்படுக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் பக்கம்தான் எப்போதும் இருக்கிறார் .

கடவுளின் வியத்தகு செயல் அனைத்து மக்களையும் திகைக்க வைத்தது, அதனால் பேதுரு எழுந்து நின்று “அதுதான் இது” என்று பிரகடனப்படுத்தினார், கடந்த காலங்களில் கடவுள் வாக்குறுதியளித்த, தீர்க்கதரிசனமாக கூறிய அனைத்தும் இப்போது நிறைவேறியதாக அவர் அறிவித்தார்! புதிய சகாப்தம் தொடங்கியது ,இன்றும் இப்போதும் கடவுள் ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுகிறார் , ஏனென்றால் இந்த ஆசீர்வாதத்தை முறையாக நமக்காக தன் உயிரை விலையாக கொடுத்த இயேசுவின் நிமித்தம் பரிசுத்த ஆவியானவர் நிஜப்படுத்த வந்திருக்கிறார். அல்லேலூயா!

ஆம் என் அன்பானவர்களே, இன்று கடவுள் வாக்களித்த அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும் நாள்! இது தான் உண்மையிலேயே பெந்தெகொஸ்தே கொண்டாட்டம் !!ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,பெந்தெகொஸ்தே அனுபவத்தை இப்பொழுது கொண்டாடுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि पेन्टेकॉस्टचा अनुभव घ्या!

३० मे २०२३
आज तुमच्यासाठी कृपा!
येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि पेन्टेकॉस्टचा अनुभव घ्या!

“परंतु अकरा शिष्यांबरोबर उभा असलेला पेत्र आपला आवाज मोठा करून त्यांना म्हणाला, “यहूदी लोकांनो आणि जेरूसलेममध्ये राहणाऱ्या सर्वांनो, हे तुम्हांला कळावे आणि माझे शब्द ऐका. पण हे संदेष्टा योएल बोलला होता:” प्रेषितांची कृत्ये 2:14, 16 NKJV

देवाच्या सामर्थ्याचे सर्वात असामान्य प्रदर्शन अचानक घडले प्रेषितांची कृत्ये 2 मध्ये – पवित्र आत्म्याचे आगमन ज्या विश्वासणार्‍यांना त्यांच्याच लोकांकडून तुच्छतेने पाहिले जात होते, त्यांची थट्टा केली जात होती, त्यांचा प्रभूवर विश्वास होता कारण त्यांचा प्रचंड छळ झाला होता. येशू, प्रेषित जोएलने सांगितलेल्या महान घटनेचे स्पष्टीकरण देण्यासाठी धैर्याने उभा राहिला.

जेरुसलेममध्ये राहणाऱ्यांपैकी ते फक्त 120 होते. पण देव त्यांच्या पाठीशी होता. तो सदैव अल्पसंख्याक, दीन, तिरस्कार आणि भयंकर रोगाने ग्रस्त असलेल्या आणि मरण्यासाठी नशिबात असलेल्यांच्या बाजूने असतो.

देवाच्या नाट्यमय कृत्याने सर्व लोक चकित झाले आणि ते गोंधळले ज्यासाठी पीटर उभा राहिला आणि घोषित केले की “हे काय होते…” त्याने घोषित केले की देवाने भूतकाळात दिलेली सर्व वचने, भाकीत केली होती, ती आता पूर्ण झाली आहे! नवीन युग सुरू झाले होते आणि त्यामध्ये देव आज आणि आता प्रत्येक वचन पूर्ण करतो, कारण पवित्र आत्मा येशूवर आला आहे, ज्याने या आशीर्वादाची किंमत आमच्यासाठी योग्यरित्या दिली होती. हल्लेलुया!

होय माझ्या प्रिये, आज देवाने दिलेल्या सर्व गोष्टी पूर्ण करण्याचा दिवस आहे! हा खरोखरच पेन्टेकॉस्टचा सण आहे!!

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

જુઓ ઈસુનું પુનરુત્થાન અને જીવન અને પેન્ટેકોસ્ટનો અનુભવ કરો!

30મી મે 2023
આજે તમારા માટે કૃપા!
જુઓ ઈસુનું પુનરુત્થાન અને જીવન અને પેન્ટેકોસ્ટનો અનુભવ કરો!

“પણ પીતરે, અગિયાર શિષ્યોની સાથે ઊભો રહીને પોતાનો અવાજ ઊંચો કરીને તેઓને કહ્યું, “યહુદિયાના માણસો અને યરૂશાલેમમાં રહેનારા બધા લોકો, આ તમને જણાવો અને મારા શબ્દો પર ધ્યાન આપો. પણ આ તે છે જે પ્રબોધક જોએલ દ્વારા બોલવામાં આવ્યું હતું:” પ્રેરિતોનાં કૃત્યો 2:14, 16 NKJV

ઈશ્વરની શક્તિનું સૌથી અસાધારણ પ્રદર્શન પ્રેરિતોનાં કૃત્યો 2 માં અચાનક થયું – તેમના પોતાના લોકો દ્વારા નીચું જોવામાં આવતા, ઠેકડી ઉડાડવામાં આવતા, તેઓ ભગવાનમાં વિશ્વાસ કરતા હોવાથી આસ્થાવાનો પર પવિત્ર આત્માનું આગમન. ઈસુ, પ્રોફેટ જોએલ દ્વારા જે બોલવામાં આવ્યું હતું તે મહાન ઘટનાને સમજાવવા હિંમતભેર ઉભા થયા.

જેરુસલેમમાં ઘણા બધા વસવાટમાં તેઓ માત્ર 120 જ હતા. પણ ભગવાન તેમની પડખે હતો. તે હંમેશા લઘુમતીઓ, દલિત, ધિક્કારપાત્ર અને ભયંકર રોગથી પીડાતા અને મૃત્યુ પામેલા લોકોની પડખે છે.

ઈશ્વરની નાટકીય ક્રિયાએ બધા લોકોને સ્તબ્ધ કરી દીધા અને તેઓ મૂંઝવણમાં મૂકાઈ ગયા જેના માટે પીટર ઉભા થયા અને જાહેર કર્યું કે “આ શું હતું…” તેણે જાહેર કર્યું કે ઈશ્વરે ભૂતકાળમાં જે વચનો આપ્યા હતા, ભવિષ્યવાણી કરી હતી, તે હવે પૂર્ણ થઈ રહી છે! નવા યુગની શરૂઆત થઈ ગઈ હતી અને તેમાં ભગવાન આજે અને હવે દરેક વચનને પૂર્ણ કરે છે, કારણ કે પવિત્ર આત્મા ઈસુના કારણે આવ્યો છે, જેમણે આ આશીર્વાદની કિંમત આપણા માટે યોગ્ય રીતે ચૂકવી હતી. હાલેલુજાહ!

હા મારા વહાલા, આજે ઈશ્વરે આપેલાં વચનોની પરિપૂર્ણતાનો દિવસ છે! આ ખરેખર પેન્ટેકોસ્ટની ઉજવણી છે!!

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

দেখুন যীশুর পুনরুত্থান এবং জীবন এবং পেন্টেকস্টের অভিজ্ঞতা!

30 মে 2023
 আজ আপনার জন্য অনুগ্রহ!
দেখুন যীশুর পুনরুত্থান এবং জীবন এবং পেন্টেকস্টের অভিজ্ঞতা!

“কিন্তু পিটার, এগারো জনের সাথে দাঁড়িয়ে, উচ্চস্বরে তাদের বললেন, “যিহুদিয়ার লোকরা এবং জেরুজালেমে বসবাসকারী সকলে, এটা তোমাদের জানা হোক এবং আমার কথায় মনোযোগ দিন। কিন্তু এটাই যা বলা হয়েছিল নবী জোয়েলের দ্বারা:” প্রেরিত 2:14, 16 NKJV

ঈশ্বরের ক্ষমতার সবচেয়ে অস্বাভাবিক প্রদর্শনটি হঠাৎ ঘটেছিল প্রেরিত 2-এ – বিশ্বাসীদের উপর পবিত্র আত্মার আগমন, যাদেরকে তাদের নিজের লোকেদের দ্বারা নিচু দৃষ্টিতে, উপহাস করা, হয়রানির শিকার করা হয়েছিল কারণ তারা প্রভুতে বিশ্বাস করেছিল। যীশু, মহান ঘটনাটি নবী জোয়েলের দ্বারা যা বলেছিলেন তা ব্যাখ্যা করার জন্য সাহসের সাথে দাঁড়িয়েছিলেন।

জেরুজালেমে বসবাসকারী অনেকের মধ্যে তারা ছিল মাত্র 120 জন।  কিন্তু ঈশ্বর তাদের পাশে ছিলেন। তিনি সর্বদা সংখ্যালঘু, নিপীড়িত, তুচ্ছ এবং ভয়ঙ্কর রোগে আক্রান্ত এবং মৃত্যুবরণকারীদের পাশে থাকেন।

ঈশ্বরের নাটকীয় কাজটি সমস্ত লোককে হতবাক করেছিল এবং তারা বিভ্রান্ত হয়েছিল যার জন্য পিটার দাঁড়িয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন যে “এটাই কি ছিল…” তিনি ঘোষণা করেছিলেন যে ঈশ্বর অতীতে সমস্ত প্রতিশ্রুতি, ভবিষ্যদ্বাণী করেছিলেন, এখন পূর্ণ হয়েছে! নতুন যুগের সূচনা হয়েছিল এবং তাতে ঈশ্বর আজ এবং এখন প্রতিটি প্রতিশ্রুতি পালন করেন, কারণ পবিত্র আত্মা এসেছেন, যীশুর কারণে যিনি এই আশীর্বাদের মূল্য পরিশোধ করেছিলেন যথাযথভাবে আমাদের হওয়ার জন্য। হালেলুজাহ!

হ্যাঁ আমার প্রিয়, আজ ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার দিন! এটি সত্যিই পেন্টেকস্টের উদযাপন!!

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

यीशु के पुनरुत्थान और जीवन को देखें और पिन्तेकुस्त का अनुभव करें!

30 मई 2023
आज आपके लिए कृपा!
यीशु के पुनरुत्थान और जीवन को देखें और पिन्तेकुस्त का अनुभव करें!

“परन्तु पतरस उन ग्यारह के साय खड़ा हुआ, और ऊंचे शब्द से उन से कहा, हे यहूदियो, और हे यरूशलेम के सब रहनेवालो, यह जान लो, और मेरी बातें मानो। परन्तु यह वही है जो भविष्यद्वक्ता योएल के द्वारा कहा गया था: प्रेरितों के काम 2:14, 16 NKJV

ईश्वर की शक्ति का सबसे असामान्य प्रदर्शन अचानक हुआ प्रेरितों के काम 2 में – विश्वासियों पर पवित्र आत्मा का आना जिन्हें नीचे देखा गया, उनका मजाक उड़ाया गया, उनके अपने लोगों द्वारा इतनी गंभीर रूप से परेशान किया गया क्योंकि वे प्रभु में विश्वास करते थे यीशु, महान घटना की व्याख्या करने के लिए साहसपूर्वक खड़े हुए जैसा कि भविष्यवक्ता जोएल ने कहा था।

यरूशलेम में रहने वाले बहुत से लोगों में से वे मात्र 120 थे। परन्तु परमेश्वर उनके पक्ष में था। वह हमेशा अल्पसंख्यकों, दबे-कुचले, तिरस्कृत और भयानक बीमारी से पीड़ित और मरने के लिए अभिशप्त लोगों के पक्ष में है।

परमेश्वर के नाटकीय कार्य ने सभी लोगों को स्तब्ध कर दिया और वे भ्रमित हो गए जिसके लिए पतरस खड़ा हुआ और घोषणा की कि “यही वह है जो था..” उसने घोषणा की कि सभी परमेश्वर ने वादा किया था, अतीत में भविष्यवाणी की थी, अब पूरा हो गया है! नया युग शुरू हो गया था और उसमें परमेश्वर आज और अब हर वादे को पूरा करता है, क्योंकि यीशु के कारण पवित्र आत्मा आया है जिसने इस आशीर्वाद के लिए विधिवत रूप से कीमत चुकाई थी। हलेलुजाह!

हाँ मेरे प्रिय, आज वह सब पूरा होने का दिन है जिसकी परमेश्वर ने प्रतिज्ञा की है! यह वास्तव में पिन्तेकुस्त का उत्सव है!!

यीशु की स्तुति !
अनुग्रह क्रांति इंजील चर्च

Behold Jesus The Resurrection And Life & Experience Pentecost!

30th May 2023
Grace for you today !
Behold Jesus the Resurrection and Life and experience Pentecost !

“But Peter, standing up with the eleven, raised his voice and said to them, “Men of Judea and all who dwell in Jerusalem, let this be known to you, and heed my words. But this is what was spoken by the prophet Joel:” Acts‬ ‭2‬:‭14‬, ‭16‬ ‭NKJV‬‬

The most unusual demonstration of God’s power took place all of a sudden in Acts 2 – The coming of the Holy Spirit upon the believers who were looked down, mocked at, harassed so severely by their own people because they believed in the Lord Jesus, stood up boldly to explain the great event as what was spoken by Prophet Joel.

They were just 120 of them among so many dwelling in Jerusalem. But God was on their side. He is always on the side of the minorities, the downtrodden, the despised & those with dreadful disease and doomed to die.

The dramatic act of God stunned all people and they were confused for which Peter stood up and proclaimed that “THIS IS WHAT WAS…” He proclaimed that all God had promised, prophesied in the times past, is fulfilled NOW! The New era had begun & in that God performs every promise today & now, because the Holy Spirit has come upon, on account of Jesus who had paid the price for this blessing to be duly ours. Hallelujah!

Yes my beloved, today is the day of fulfilment of all that God has promised! This is truly the celebration of Pentecost!!

Praise Jesus !
Grace Revolution Gospel Church

Behold Jesus The Resurrection And Life & Experience The Holy Spirit’s fullness!

29th May 2023
Grace for you today !
Behold Jesus the Resurrection and Life and experience His Holy Spirit’s fullness !

“And being assembled together with them, He commanded them not to depart from Jerusalem, but to wait for the Promise of the Father, “which,” He said, “you have heard from Me; But you shall receive power when the Holy Spirit has come upon you; and you shall be witnesses to Me in Jerusalem, and in all Judea and Samaria, and to the end of the earth.” Acts‬ ‭1‬:‭4‬, ‭8‬ ‭NKJV‬‬

The believers of the Lord Jesus had received the Holy Spirit on the day that the Lord Jesus Christ rose from the dead & breathed into them.
When His time came to be taken up to Heaven, having blessed them with the “forever blessing”, He commanded them to wait for the Promise of the Father- The Holy Spirit.

This has led to confusion in times past among the believers after the early church movement. Some thought that both these are the same experiences.

My beloved, both aren’t the same. When we receive believing that Jesus died for our sins and God raised Him from the dead, the Holy Spirit comes in us. This is Christ in us. We become New Creation! This is Holy Spirit resident in us forever.
However, when the Promise of the Father, the Holy Spirit came upon the believers , that was a different experience & it was the Holy Spirit president over them.

It is one thing to drink the water and its another thing to be drenched and immersed completely into the water. The drinking experience is the Holy Spirit is us and the drenching experience is the Holy Spirit upon us.
Let’s experience both of them today- Holy Spirit in us & upon us in Jesus name.  Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि त्याच्या पवित्र आत्म्याच्या परिपूर्णतेचा अनुभव घ्या!

२९ मे २०२३
आज तुमच्यासाठी कृपा! ,
येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि त्याच्या पवित्र आत्म्याच्या परिपूर्णतेचा अनुभव घ्या!

“आणि त्यांच्याबरोबर एकत्र येऊन, त्याने त्यांना आज्ञा केली की जेरुसलेम सोडून जाऊ नका, तर पित्याच्या वचनाची वाट पाहा,” तो म्हणाला, “तुम्ही माझ्याकडून ऐकले आहे; परंतु जेव्हा पवित्र आत्मा तुमच्यावर येईल तेव्हा तुम्हाला सामर्थ्य प्राप्त होईल; आणि तुम्ही जेरुसलेममध्ये, सर्व यहुदिया आणि शोमरोनमध्ये आणि पृथ्वीच्या शेवटपर्यंत माझे साक्षी व्हाल. प्रेषितांची कृत्ये 1:4, 8 NKJV

ज्या दिवशी प्रभु येशू ख्रिस्त मेलेल्यांतून उठला आणि त्यांच्यामध्ये फुंकला त्या दिवशी प्रभु येशूच्या विश्वासणाऱ्यांना पवित्र आत्मा मिळाला होता.
जेव्हा स्वर्गात नेण्याची वेळ आली तेव्हा त्यांना “कायमचा आशीर्वाद” देऊन, त्याने त्यांना पित्याच्या वचनाची- पवित्र आत्म्याची वाट पाहण्याची आज्ञा दिली.

यामुळे सुरुवातीच्या चर्च चळवळीनंतर विश्वासणाऱ्यांमध्ये भूतकाळात गोंधळ निर्माण झाला आहे. काहींना वाटले की हे दोन्ही अनुभव समान आहेत.

माझ्या प्रिये, दोन्ही एकसारखे नाहीत. जेव्हा आपण विश्वास ठेवतो की येशू आपल्या पापांसाठी मरण पावला आणि देवाने त्याला मेलेल्यांतून उठवले, तेव्हा पवित्र आत्मा आपल्यामध्ये येतो. हा आपल्यामध्ये ख्रिस्त आहे. आम्ही बनू नवीन निर्मिती! हा पवित्र आत्मा आपल्यात सदैव वास करतो.
तथापि, जेव्हा पित्याचे वचन, पवित्र आत्मा विश्वासणाऱ्यांवर आला, तेव्हा तो एक वेगळा अनुभव होता आणि तो पवित्र आत्मा त्यांच्यावरअध्यक्षहोतो.

पाणी पिणे ही एक गोष्ट आहे आणि पाण्यात पूर्णपणे भिजवणे ही दुसरी गोष्ट आहे.  पिण्याचा अनुभव हा आपल्यावरील पवित्र आत्मा आहे आणि भिजण्याचा अनुभव हा आपल्यावरील पवित्र आत्मा आहे. ,
आज त्या दोघांचा अनुभव घेऊया – आपल्यामध्ये पवित्र आत्मा आणि येशूच्या नावाने आपल्यावर. आमेन 🙏

येशूची स्तुती करा! ,
ग्रेस क्रांती गॉस्पेल चर्च