Month: November 2023

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்க்கையை மாற்றும் கடவுளின் தருணத்தை பெற்றுத்தருகிறது!

23-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்க்கையை மாற்றும் கடவுளின் தருணத்தை பெற்றுத்தருகிறது!

48. அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்.
49. அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.மார்க் 6:48-49 NKJV.

அன்பானவர்களே இன்று,சீஷர்கள் தேவனின் வார்த்தையில் புரிந்துகொள்ளத் தவறிய இரண்டாவது பகுதியை பார்ப்போம்.
2). அவர்களின் போராட்டத்தின் போது புயலின் மத்தியில் இயேசு கடலின் மீது நடந்து வந்ததை அவர்கள் கண்டு அவரை பேய் என்று எண்ணி அவரால் உண்டாகும் தெய்வீக உதவியை அவர்கள் அங்கீகரிக்கத் தவறிவிட்டனர்.எனது வாழ்விலும் இன்று தேவன் அளிக்கும் உதவி அல்லது – தெய்விக சந்திப்பு ( KAIROS MOMENT) மற்றும் அதிசயத்தை எப்படி அனுபவிப்பது ?இவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில்,போராட்டத்தின் மத்தியில் விடுபட இயேசுவை மட்டும் பார்க்க வேண்டும்.

இன்றைய தியானப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கர்த்தரும்,சீஷர்களும் ஒருவரையொருவர் பார்த்தனர். ஆனால், அவர்களின் எதிர்வினை வித்தியாசமாக இருந்தது.கர்த்தர் அவர்கள் சிரமப்படுவதைக் கண்டு இரக்கப்பட்டு அவர்களுக்கு உதவ கை நீட்டினார்,சீஷர்களும் கர்த்தரைக் கண்டனர்,ஆனால் ஒரு பேயை கண்டது போல் பயந்து நடுங்கினர்!இதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!!

புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. saw என்ற ஆங்கில வார்த்தைக்கு கிரேக்க மொழியில் மூன்று வெவ்வேறு வார்த்தைகள் உள்ளன.

23ஆம் தேதி -பிப்ரவரி 2023 அன்று நான் பகிர்ந்த (GFYT -யிலிருந்து மேற்கோள் காட்ட விரும்புகிறேன் :
கிறிஸ்துவுக்குள் அன்பான அன்பர்களே,உலகம் பெரும்பாலும் ஒரு காரியத்தை இயற்கையான கண்களால் காண்பது கிரேக்கத்தில் -Blepo எனப்படும். ஒரு காரியத்தை பார்த்து அதை மனதில் ஆராய்ச்சி செய்வது கிரேக்கத்தில் – Theoreo எனப்படும். ஆனால், இவை இரண்டும் அல்லாமல் நாம் ஆவியின் கண்களால் காண்பது கிரேக்கத்தில் -Horao எனப்படும்.

இப்போது இயேசு மற்றும் சீஷர்கள் இருவருக்கும் (Horao) பார்வை இருந்தது ஆனால் எதிர்வினைகள் வேறுபட்டன. (*ஹோராவ் என்பது ஆன்மீக தரிசனமாகும், இதன் மூலம் ஒருவர் ஆவிகளின் மண்டலத்தில் செயல்பட முடியும்.)
நான் இங்கே வலியுறுத்த விரும்பும் விஷயம் என்னவென்றால்,தேவனுடைய வார்த்தையின் அறிவின் வெளிச்சத்தில் நம் மனம் புதுப்பிக்கப்படாவிட்டால், ஆன்மீகக் கண்களால் நாம் சரியாகப் பார்த்தாலும் (ஹோரோ) பார்வையை நாம் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.

சீஷர்கள் அதைச் சரியாகப் பார்த்தார்கள்,ஆனால் மனம் புதுப்பிக்கப்படாததால் அதைத் தவறாகக் கருதினர் (தங்கள் பகுப்பாய்வுக் கோட்பாட்டைப் பயன்படுத்தினர்). பல விசுவாசிகள் இந்த வகைக்குள் வருவார்கள் மற்றும் சில சமயங்களில் துரதிர்ஷ்டவசமாக தங்கள் தேவதருணத்தை (KAIROS – GOD MOMENT ஐ ) இழக்கிறார்கள்.சரியான நேரம் வரும்போது, அவர்கள் தங்கள் மனிதப் பகுத்தறிவைப் பயன்படுத்துகிறார்கள்.ஆகையால் மனம் மாறுதல் இல்லாமல் தேவதருணத்தை தவற விடுகிறார்கள்.

சீஷர்கள் மகிழ்ச்சியுடன் இயேசுவைத் தங்கள் படகில் ஏற்றியபோது,அவர்கள் போராட்டம் நின்றது,அவர்கள் விரும்பிய புகலிடத்தை உடனடியாக அடைந்தனர் (மாற்கு 6:51 மற்றும் யோவான் 6:21). இன்று இயேசுவின் நாமத்தில் இது உங்கள் பங்காக இருக்கட்டும்! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்க்கையை மாற்றும் கடவுளின் தருணத்தை பெற்றுத்தருகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

tt

येशूला शब्दात पाहणे तुमच्या देवाचे क्षण एन्कॅश करण्यासाठी तुमचे मन बदलते!

२३ नोव्हेंबर २०२३
आज तुमच्यासाठी कृपा!
येशूला शब्दात पाहणे तुमच्या देवाचे क्षण एन्कॅश करण्यासाठी तुमचे मन बदलते!

मग त्याने त्यांना रांगताना ताणताना पाहिले, कारण वारा त्यांच्या विरुद्ध होता. रात्रीच्या चौथ्या प्रहराच्या सुमारास तो समुद्रावरून चालत त्यांच्याकडे आला आणि त्यांच्याजवळून गेला असता. आणि जेव्हा त्यांनी त्याला समुद्रावरून चालताना पाहिले तेव्हा ते भूत आहे असे त्यांना वाटले आणि मोठ्याने ओरडले. मार्क 6:48-49 NKJV

आज, माझ्या प्रिय, दुसरे क्षेत्र पाहू या जेथे शिष्यांना देवाची भाषा समजण्यात अपयश आले:

त्यांच्या संघर्षादरम्यान येशू समुद्रावर चालत असताना दैवी मदत ओळखण्यात ते अयशस्वी ठरले आणि त्याचे श्रेय एक राक्षसी कृत्य (माझ्या देवाला कसे समजावे – क्षण (कैरोस) आणि चमत्कार पाहण्यासाठी आणि माझ्या संघर्षातून मुक्त होण्यासाठी तेच योग्य आहे. ?)

ध्यानाच्या आजच्या भागामध्ये नमूद केल्याप्रमाणे प्रभु आणि शिष्य दोघांनीही एकमेकांना पाहिले. पण, त्यांच्या प्रतिक्रिया वेगळ्या होत्या. प्रभूने त्यांना धडपडताना पाहिले आणि त्यांच्यावर दया आली आणि त्यांना मदत करण्यासाठी पुढे सरसावले, तर शिष्यांनीही प्रभुला पाहिले परंतु त्यांना भूत दिसले असे सांगून ते घाबरून घाबरले! हे वाईट आहे!!

नवीन करार ग्रीक भाषेत लिहिला गेला होता आणि ग्रीकमध्ये, एकाच इंग्रजी शब्द “सॉ” साठी तीन भिन्न शब्द आहेत

आज तुमच्यासाठी ग्रेसकडून उद्धृत करण्यासाठी २३ फेब्रुवारी २०२३:
“आपल्या प्रभु येशूच्या प्रिय, जगाला (ग्रीक – ब्लेपो) वस्तुस्थिती पाहण्याची आणि नंतर त्यावर प्रतिक्रिया देण्याची सवय झाली आहे. अनेकदा जे दिसते ते सत्य नसते. आपले मन 5 इंद्रियांपासून काय प्राप्त होते याचे विश्लेषण करू लागते ( ग्रीक – थिओरियो ). परंतु, जेव्हा आपण आपल्या ईश्वर प्रबुद्ध आध्यात्मिक डोळ्यांद्वारे (ग्रीक-होराओ) पाहतो तेव्हा आपल्याला सत्याची जाणीव होते, अगदी प्रतिकूल वास्तवाच्या तोंडावरही. हे नवनिर्मितीचे आशीर्वाद आहे!”

आता येशू आणि शिष्य दोघांनाही होराव दिसत होते पण प्रतिक्रिया वेगळ्या होत्या. (होराव ही आध्यात्मिक दृष्टी आहे ज्याद्वारे व्यक्ती आत्म्यांच्या क्षेत्रात कार्य करू शकते.)
मी येथे जोर देऊ इच्छित असलेला मुद्दा हा आहे की देवाच्या वचनाच्या ज्ञानाच्या प्रकाशात आपले मन नूतनीकरण केले नाही तर, आपण आध्यात्मिक डोळ्यांनी (होराओ) जरी पाहत असलो तरीही आपण दृष्टीचा चुकीचा अर्थ लावू शकतो.

शिष्यांनी ते बरोबर पाहिले परंतु ते चुकीचे मानले (त्यांच्या विश्लेषणात्मक सिद्धांताचा वापर केला) कारण मन नूतनीकरण झाले नाही. अनेक विश्वासणारे या श्रेणीत येतात आणि काहीवेळा दुःखाने त्यांचे देव-क्षण (कैरोस) चुकतात. जेव्हा योग्य वेळ येते तेव्हा ते त्यांचे मानवी तर्क वापरतात. त्यांच्या मनाचे नूतनीकरण होत नाही ज्यामुळे परिवर्तन त्यांच्या कैरोस बळकावते.
जेव्हा शिष्यांनी येशूला त्यांच्या नावेत आनंदाने स्वागत केले, तेव्हा त्यांनी त्यांचा संघर्ष थांबलेला पाहिला आणि ते त्वरित त्यांच्या इच्छित आश्रयाला पोहोचले (मार्क 6:51 आणि जॉन 6:21). येशूच्या नावात आज तुमचा भाग असू द्या ! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

g155

Beholding Jesus In The Word Transforms Your Mind To Encash Your God Moment!

23rd November 2023
Grace for you today !
Beholding Jesus In The Word Transforms Your Mind To Encash Your God Moment!

Then He saw them straining at rowing, for the wind was against them. Now about the fourth watch of the night He came to them, walking on the sea, and would have passed them by. And when they saw Him walking on the sea, they supposed it was a ghost, and cried out;” Mark‬ ‭6‬:‭48‬-‭49‬ ‭NKJV‬‬

Today, my beloved, lets see the second area where the disciples failed to understand the language of God :

They failed to recognize the Divine help as Jesus came walking on the sea during their struggle and attributed it to a demonic act ( How to perceive my God – moment ( Kairos) and appropriate the same to see the miracle and get rid of my struggle?)

Both the Lord and the disciples saw each other as mentioned in today’s portion of meditation. But, their reactions were different. The Lard saw them struggling and had compassion on them and reached out to help them whereas, the disciples too saw the Lord but shivered in fear wanting to hide themselves, saying that they saw a ghost! It’s sad!!

The New Testament was written in Greek and in the Greek, there are three different words for the same English word “saw”

To quote from Grace for you today 23rd February 2023:
“Dear beloved of our Lord Jesus, the world is so used to seeing (Greek – Blepo ) the factual and then reacting to it. Often time what one sees is not the truth. Our mind begins to analyze ( Greek – Theoreo) what it receives from the 5 senses. But, it is when we see through our God enlightened spiritual eyes ( Greek-Horao) then we perceive the truth , even on the face of adverse reality. This is the blessedness of the New Creation!”

Now both Jesus and the disciples had Horao sight but the reactions were different. (Horao is the spiritual vision by which one can operate in the realm of the spirits.)
The point I want to emphasize here is that if we don’t have our minds renewed in the light of the knowledge of God’s word, we may still misinterpret the vision even though we see ( horao) it right with spiritual eyes.

The disciples saw it right but supposed it wrong( used their analytical theoreo) as the minds were not renewed . Many believers fall into this category and sometimes sadly miss their God-moment ( kairos). When the opportune time comes, they use their human reasoning . Their minds are not renewed which causes transformation to grab their Kairos.
When the disciples gladly received Jesus into their boat, they saw the cessation of their struggle and reached their desired haven instantly ( Mark 6:51 and John 6:21). Let this be your portion today in Jesus name ! Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

શબ્દમાં ઈસુને જોવું એ તમારી ઈશ્વરની ક્ષણને એન્કેશ કરવા માટે તમારા મનને પરિવર્તિત કરે છે!

23મી નવેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
શબ્દમાં ઈસુને જોવું એ તમારી ઈશ્વરની ક્ષણને એન્કેશ કરવા માટે તમારા મનને પરિવર્તિત કરે છે!

પછી તેણે તેઓને રોઈંગ વખતે તાણ કરતા જોયા, કેમ કે પવન તેમની વિરુદ્ધ હતો. હવે રાત્રિના ચોથા પ્રહરમાં તે સમુદ્ર પર ચાલતા ચાલતા તેઓની પાસે આવ્યો, અને તેઓની પાસેથી પસાર થઈ ગયો હશે. અને જ્યારે તેઓએ તેને સમુદ્ર પર ચાલતા જોયો, ત્યારે તેઓએ ધાર્યું કે તે કોઈ ભૂત છે, અને બૂમ પાડી. માર્ક 6:48-49 NKJV

આજે, મારા પ્રિય, ચાલો બીજો વિસ્તાર જોઈએ જ્યાં શિષ્યો ભગવાનની ભાષા સમજવામાં નિષ્ફળ ગયા:

તેઓ દૈવી મદદને ઓળખવામાં નિષ્ફળ ગયા કારણ કે ઈસુ તેમના સંઘર્ષ દરમિયાન સમુદ્ર પર ચાલતા આવ્યા હતા અને તેને એક શૈતાની કૃત્ય (મારા ભગવાનને કેવી રીતે સમજવું – ક્ષણ (કૈરોસ)) અને ચમત્કાર જોવા અને મારા સંઘર્ષમાંથી છુટકારો મેળવવા માટે તે જ યોગ્ય ગણાવ્યું. ?)

ભગવાન અને શિષ્યો બંનેએ ધ્યાનના આજના ભાગમાં ઉલ્લેખ કર્યા મુજબ એકબીજાને જોયા. પણ, તેમની પ્રતિક્રિયાઓ અલગ હતી. લાર્ડે તેઓને સંઘર્ષ કરતા જોયા અને તેમના પર દયા આવી અને તેઓને મદદ કરવા આગળ આવ્યા, જ્યારે શિષ્યોએ પણ ભગવાનને જોયો પણ ડરથી કંપી ઉઠ્યા અને કહ્યું કે તેઓએ ભૂત જોયું છે! એ દુઃખદ છે!!

નવો કરાર ગ્રીકમાં લખાયો હતો અને ગ્રીકમાં, એક જ અંગ્રેજી શબ્દ “સો” માટે ત્રણ અલગ અલગ શબ્દો છે.

આજે તમારા માટે ગ્રેસમાંથી ક્વોટ કરવા માટે 23મી ફેબ્રુઆરી 2023:
“આપણા પ્રભુ ઈસુના પ્રિય, વિશ્વને (ગ્રીક – બ્લેપો ) હકીકત જોવાની અને પછી તેના પર પ્રતિક્રિયા કરવાની આદત પડી ગઈ છે. ઘણીવાર વ્યક્તિ જે જુએ છે તે સત્ય હોતું નથી. આપણું મન પૃથ્થકરણ કરવાનું શરૂ કરે છે (ગ્રીક – થિયોરીઓ) તે 5 ઇન્દ્રિયોમાંથી શું મેળવે છે. પરંતુ, જ્યારે આપણે આપણી ભગવાન પ્રબુદ્ધ આધ્યાત્મિક આંખો (ગ્રીક-હોરાઓ) દ્વારા જોઈએ છીએ ત્યારે આપણે પ્રતિકૂળ વાસ્તવિકતાના ચહેરા પર પણ સત્યને સમજીએ છીએ. આ નવા સર્જનનું આશીર્વાદ છે!”

હવે ઇસુ અને શિષ્યો બંનેને હોરાઓ દેખાતા હતા પરંતુ પ્રતિક્રિયાઓ અલગ હતી. (હોરાઓ એ આધ્યાત્મિક દ્રષ્ટિ છે જેના દ્વારા વ્યક્તિ આત્માઓના ક્ષેત્રમાં કાર્ય કરી શકે છે.)
હું અહીં જે મુદ્દા પર ભાર મૂકવા માંગુ છું તે એ છે કે જો આપણે ભગવાનના શબ્દના જ્ઞાનના પ્રકાશમાં આપણા મનને નવીકરણ ન કરીએ, તો આપણે આધ્યાત્મિક આંખોથી જોતા હોવા છતાં પણ (હોરાઓ) દ્રષ્ટિનું ખોટું અર્થઘટન કરી શકીએ છીએ.

શિષ્યોએ તે સાચું જોયું પરંતુ તેને ખોટું માન્યું(તેમના વિશ્લેષણાત્મક સિદ્ધાંતનો ઉપયોગ કર્યો) કારણ કે મનનું નવીકરણ થયું ન હતું. ઘણા વિશ્વાસીઓ આ કેટેગરીમાં આવે છે અને ક્યારેક દુર્ભાગ્યે તેમની ઈશ્વર-ક્ષણ (કાયરો) ચૂકી જાય છે. જ્યારે યોગ્ય સમય આવે છે, ત્યારે તેઓ તેમના માનવીય તર્કનો ઉપયોગ કરે છે. તેમના મનનું નવીકરણ થતું નથી જેના કારણે પરિવર્તન તેમના કૈરોને પકડે છે.
જ્યારે શિષ્યોએ ખુશીથી ઈસુને તેમની હોડીમાં સ્વીકાર્યા, ત્યારે તેઓએ તેમના સંઘર્ષનો અંત જોયો અને તરત જ તેમના ઇચ્છિત આશ્રયસ્થાન પર પહોંચી ગયા (માર્ક 6:51 અને જ્હોન 6:21). આજે તમારો ભાગ ઈસુના નામમાં રહેવા દો ! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

grgc911

কথায় যীশুকে দেখা আপনার মনকে আপনার ঈশ্বরের মুহূর্তকে এনক্যাশ করতে রূপান্তরিত করে!

২৩শে নভেম্বর ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
কথায় যীশুকে দেখা আপনার মনকে আপনার ঈশ্বরের মুহূর্তকে এনক্যাশ করতে রূপান্তরিত করে!

তারপর তিনি তাদেরকে সারিবদ্ধ অবস্থায় টেনে নিয়ে যেতে দেখলেন, কারণ বাতাস তাদের বিরুদ্ধে ছিল। এখন রাতের চতুর্থ প্রহরে তিনি সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে তাদের কাছে এলেন এবং তাদের পাশ দিয়ে যেতে চাইছিলেন৷ এবং যখন তারা তাকে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে দেখেছিল, তখন তারা মনে করেছিল এটি একটি ভূত, এবং চিৎকার করে উঠল; মার্ক 6:48-49 NKJV

আজ, আমার প্রিয়, দ্বিতীয় ক্ষেত্রটি দেখি যেখানে শিষ্যরা ঈশ্বরের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছিল:

তারা ঐশ্বরিক সাহায্যকে চিনতে ব্যর্থ হয়েছিল কারণ যীশু তাদের সংগ্রামের সময় সমুদ্রের উপর দিয়ে হেঁটে এসেছিলেন এবং এটিকে একটি শয়তানী কাজ হিসাবে দায়ী করেছিলেন ( কীভাবে আমার ঈশ্বরকে উপলব্ধি করা যায় – মুহূর্ত (কায়রোস) এবং অলৌকিক ঘটনাটি দেখার জন্য এবং আমার সংগ্রাম থেকে মুক্তি পাওয়ার জন্য এটি উপযুক্ত। ?)

প্রভু এবং শিষ্য উভয়ই একে অপরকে দেখেছিলেন যেমনটি আজকের ধ্যানের অংশে উল্লেখ করা হয়েছে। কিন্তু, তাদের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। লার্ড তাদের সংগ্রাম করতে দেখেছিলেন এবং তাদের প্রতি করুণা করেছিলেন এবং তাদের সাহায্য করার জন্য এগিয়ে গিয়েছিলেন যেখানে, শিষ্যরাও প্রভুকে দেখেছিলেন কিন্তু ভয়ে কাঁপতে থাকেন নিজেকে লুকিয়ে রাখতে চান, এই বলে যে তারা একটি ভূত দেখেছেন! এটা দুঃখজনক!!

নিউ টেস্টামেন্ট গ্রীক ভাষায় লেখা হয়েছিল এবং গ্রীক ভাষায় একই ইংরেজি শব্দ “saw” এর জন্য তিনটি ভিন্ন শব্দ রয়েছে।

আজ আপনার জন্য গ্রেস থেকে উদ্ধৃতি 23 ফেব্রুয়ারি 2023:
“আমাদের প্রভু যীশুর প্রিয় প্রিয়, বিশ্বটি বাস্তবিক (গ্রীক – ব্লেপো) দেখতে এবং তারপরে তার প্রতিক্রিয়া জানাতে অভ্যস্ত। অনেক সময় যা দেখে তা সত্য হয় না। আমাদের মন বিশ্লেষণ করতে শুরু করে (গ্রীক – থিওরিও) এটি 5 ইন্দ্রিয় থেকে যা পায়। কিন্তু, যখন আমরা আমাদের ঈশ্বরের আলোকিত আধ্যাত্মিক চোখ (গ্রীক-হোরাও) দিয়ে দেখি তখন আমরা সত্যকে উপলব্ধি করি, এমনকি প্রতিকূল বাস্তবতার মুখেও। এটি নতুন সৃষ্টির আশীর্বাদ!”

এখন যীশু এবং শিষ্যদের উভয়েরই হোরাও দৃষ্টি ছিল কিন্তু প্রতিক্রিয়া ছিল ভিন্ন। (হোরাও হল আধ্যাত্মিক দৃষ্টি যার দ্বারা কেউ আত্মার রাজ্যে কাজ করতে পারে।)
আমি এখানে যে বিষয়টির উপর জোর দিতে চাই তা হল আমাদের যদি ঈশ্বরের বাণীর জ্ঞানের আলোকে আমাদের মন নবায়ন না হয়, তবে আমরা দৃষ্টির ভুল ব্যাখ্যা করতে পারি যদিও আমরা (হোরাও) আধ্যাত্মিক চোখ দিয়ে দেখতে পাই।

শিষ্যরা এটা ঠিক দেখেছে কিন্তু মনে করেছে ভুল(তাদের বিশ্লেষণাত্মক তত্ত্ব ব্যবহার করেছে) কারণ মন নতুন করে তৈরি হয়নি। অনেক বিশ্বাসী এই শ্রেণীতে পড়ে এবং কখনও কখনও দুঃখজনকভাবে তাদের ঈশ্বর-মুহূর্ত (কাইরোস) মিস করে। যখন উপযুক্ত সময় আসে, তারা তাদের মানবিক যুক্তি ব্যবহার করে। তাদের মন পুনর্নবীকরণ করা হয় না যা তাদের কায়রো দখল করে রূপান্তর ঘটায়।
যখন শিষ্যরা আনন্দের সাথে যীশুকে তাদের নৌকায় গ্রহণ করলেন, তারা তাদের সংগ্রামের অবসান দেখতে পেলেন এবং অবিলম্বে তাদের কাঙ্ক্ষিত আশ্রয়স্থলে পৌঁছে যান (মার্ক 6:51 এবং জন 6:21)। আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

यीशु को वचन में देखना आपके ईश्वरीय क्षण को भुनाने के लिए आपके दिमाग को बदल देता है!

23 नवंबर 2023
आज आपके लिए कृपा!
यीशु को वचन में देखना आपके ईश्वरीय क्षण को भुनाने के लिए आपके दिमाग को बदल देता है!

फिर उसने उन्हें नाव चलाते समय तनावग्रस्त देखा, क्योंकि हवा उनके विपरीत थी। रात के चौथे पहर के निकट वह झील पर चलता हुआ उनके पास आया, और उनके पास से होकर निकला। और जब उन्होंने उसे समुद्र पर चलते देखा, तो उन्होंने समझा कि यह कोई भूत है, और चिल्ला उठे;” मरकुस 6:48-49 एनकेजेवी

आज, मेरे प्रिय, आइए दूसरे क्षेत्र को देखें जहां शिष्य भगवान की भाषा को समझने में असफल रहे:

वे दैवीय सहायता को पहचानने में विफल रहे क्योंकि यीशु उनके संघर्ष के दौरान समुद्र पर चलते हुए आए थे और इसे एक राक्षसी कृत्य (कैसे मेरे भगवान को समझें – क्षण (कैरोस)) के लिए जिम्मेदार ठहराया और चमत्कार देखने और मेरे संघर्ष से छुटकारा पाने के लिए उसी का उपयोग किया ?)

जैसा कि ध्यान के आज के भाग में बताया गया है, भगवान और शिष्यों दोनों ने एक-दूसरे को देखा। लेकिन, उनकी प्रतिक्रियाएँ अलग थीं। भगवान ने उन्हें संघर्ष करते देखा और उन पर दया की और उनकी मदद करने के लिए आगे बढ़े, जबकि शिष्यों ने भी भगवान को देखा, लेकिन डर से कांपते हुए खुद को छिपाना चाहते थे, और कहा कि उन्होंने एक भूत देखा है! यह दुख की बात है!!

न्यू टेस्टामेंट ग्रीक में लिखा गया था और ग्रीक में, एक ही अंग्रेजी शब्द “सॉ” के लिए तीन अलग-अलग शब्द हैं।

आज आपके लिए ग्रेस से उद्धरण 23 फरवरी 2023:
“हमारे प्रभु यीशु के प्रिय प्रिय, दुनिया तथ्यात्मक (ग्रीक – ब्लेपो) को देखने और फिर उस पर प्रतिक्रिया करने की आदी है। कई बार जो दिखता है वो सच नहीं होता. हमारा दिमाग विश्लेषण करना शुरू कर देता है (ग्रीक – थियोरियो) कि वह 5 इंद्रियों से क्या प्राप्त करता है। लेकिन, जब हम अपनी ईश्वर-प्रबुद्ध आध्यात्मिक आँखों (ग्रीक-होराओ) से देखते हैं तो हमें सच्चाई का एहसास होता है, यहाँ तक कि प्रतिकूल वास्तविकता के सामने भी। यह नई सृष्टि का सौभाग्य है!”

अब यीशु और शिष्यों दोनों के पास होराओ दृष्टि थी लेकिन प्रतिक्रियाएँ अलग थीं। (होराओ वह आध्यात्मिक दृष्टि है जिसके द्वारा कोई आत्माओं के क्षेत्र में कार्य कर सकता है।)
मैं यहां जिस बात पर जोर देना चाहता हूं वह यह है कि यदि हमारे दिमागों को ईश्वर के वचन के ज्ञान के प्रकाश में नवीनीकृत नहीं किया गया है, तो हम अभी भी दृष्टि की गलत व्याख्या कर सकते हैं, भले ही हम इसे आध्यात्मिक आंखों से देखते हों।

शिष्यों ने इसे सही देखा लेकिन गलत माना (अपने विश्लेषणात्मक सिद्धांत का उपयोग किया) क्योंकि दिमाग नवीनीकृत नहीं हुए थे। कई विश्वासी इस श्रेणी में आते हैं और कभी-कभी दुख के साथ अपने ईश्वर-क्षण (कैरोस) को चूक जाते हैं। उचित समय आने पर वे अपने मानवीय तर्क का प्रयोग करते हैं। उनके दिमाग नवीनीकृत नहीं होते हैं जिसके कारण उनके काइरो को हथियाने के लिए परिवर्तन होता है।
जब शिष्यों ने ख़ुशी से यीशु को अपनी नाव में स्वीकार किया, तो उन्होंने देखा कि उनका संघर्ष समाप्त हो गया है और वे तुरंत अपने वांछित ठिकाने पर पहुँच गए (मार्क 6:51 और जॉन 6:21)। आज यीशु के नाम पर इसे अपना हिस्सा बनने दें ! आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

img_200

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்வின் போராட்டங்களை ஓயச்செய்கிறது!

22-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்வின் போராட்டங்களை ஓயச்செய்கிறது!

45. அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

48. அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்.
49. அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.
மார்க் 6:45, 48-49 NKJV.

இந்தச் சந்தர்ப்பத்தில் சீஷர்களுக்குத் தந்தை அளித்த வழிகாட்டுதல்,இன்றும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் அல்லது கடந்து செல்லும் நமது தற்போதைய போராட்டங்களுக்குத் தீர்வுகளைத் தருகிறது.

சீஷர்கள் தேவனின் வார்த்தையில் புரிந்துகொள்ளத் தவறிய இரண்டு பகுதிகள் உள்ளன.

1.தீவிரப் போராட்டத்தை ஏற்படுத்திய எதிர்க் காற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர்.(இன்றும் என்னுடைய தற்போதைய போராட்டத்தில் தேவன் என்ன சொல்கிறார்?)

2. அவர்களின் போராட்டத்தின் போது புயலின் மத்தியில் இயேசு கடலின் மீது நடந்து வந்ததை அவர்கள் கண்டு அவரை பேய் என்று எண்ணி அவர் கொண்டு வந்த தெய்வீக உதவியை அவர்கள் அங்கீகரிக்கத் தவறிவிட்டனர்.எனது வாழ்விலும் இன்று தேவன் அளிக்கும் உதவி அல்லது – தெய்விக சந்திப்பு ( KAIROS MOMENT) மற்றும் அதிசயத்தை எப்படி அனுபவிப்பது ?இவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில்,போராட்டத்தின் மத்தியில் விடுபட இயேசுவை மட்டும் பார்க்க வேண்டும்.

என் அன்பு நண்பர்களே,இன்றைக்கு நான் உங்களுக்கு முதலாவது பகுதியை விளக்க உதவுகிறேன், இரண்டாவது பகுதியை கர்த்தருக்கு சித்தமானால் நாளை விளக்குகிறேன்.
நீங்கள் போராட்டங்களைச் சந்திக்கும் போதெல்லாம்,உலகதின் ஞானமும் உடல் வலிமையும் உங்களைத் தோல்வியடையச் செய்யும்.மாறாக,போராட்டத்தில் இயேசுவைப் பற்றிய புதிய வெளிப்பாடு உங்களை தப்புவித்து,அதிசயமாக கரை சேர்க்கும்.

இயேசுவிடம் சரணடைந்து அவரது உதவியை நாட வேண்டிய நேரம் இது.போராட்டத்தில் மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்தி நமக்கு விடுதலை அளிக்கும் வழியை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் புத்திசாலித்தனமான காரியமாகும்.

நீங்கள் எதை இழந்தாலும் பரவாயில்லை ஆனால் உங்கள் நேர்மையை இழக்காதீர்கள்.உனக்கு நீ நேர்மையாக இருப்பதே விடுதலையின்ஆரம்ப புள்ளி.ஊதாரி மகனுக்கு நடந்தது போல புத்தி தெளிவது தான் விடுதலையை கொண்டுவரும் தீர்வாக விளங்கும்.

சுய பரிசோதனை மிகவும் சங்கடமானது, ஆனால் இது உங்கள் விடுதலைக்கான வசந்தகாலத்தின் துளிர் விடுவது போலாகும்.
மனித பலத்தின் முடிவு தெய்வீக கிருபையின் ஆரம்பம்.

நினைவில் கொள்ளுங்கள்,நான் என் பிரச்சனைக்கான பொறுப்பை ஏற்கும்போது அதிசயம் நடக்கிறது. ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்வின் போராட்டங்களை ஓயச்செய்கிறது.!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_96

येशूला पाहणे म्हणजे तुमच्या संघर्षातून सुटका!

२२ नोव्हेंबर २०२३
आज तुमच्यासाठी कृपा!
येशूला पाहणे म्हणजे तुमच्या संघर्षातून सुटका!

“त्याने लगेच आपल्या शिष्यांना नावेत बसण्यास आणि त्याच्यापुढे पलीकडे, बेथसैदा येथे जाण्यास सांगितले, आणि त्याने लोकसमुदायाला निरोप दिला. तेव्हा त्याने त्यांना रोइंग करताना ताणताना पाहिले, कारण वारा त्यांच्या विरुद्ध होता. आता रात्रीच्या चौथ्या प्रहराच्या सुमारास तो समुद्रावरून चालत त्यांच्याकडे आला आणि त्यांच्याजवळून गेला असता. आणि जेव्हा त्यांनी त्याला समुद्रावरून चालताना पाहिले तेव्हा ते भूत आहे असे त्यांना वाटले आणि मोठ्याने ओरडले.
मार्क 6:45, 48-49 NKJV

या प्रसंगात या शिष्यांना वडिलांनी दिलेले मार्गदर्शन आपल्या सध्याच्या संघर्षातून आपण जात आहोत किंवा जाऊ शकतो यावर उपाय देतो.

अशी दोन क्षेत्रे आहेत जिथे शिष्यांना देवाची भाषा समजू शकली नाही.

1. विपरीत वाऱ्याचे महत्त्व समजून घेण्यात ते अयशस्वी ठरले ज्यामुळे गंभीर संघर्ष झाला जो अंतहीन वाटला. (माझ्या सध्याच्या संघर्षात देव काय म्हणत आहे?)
2. त्यांच्या संघर्षादरम्यान येशू समुद्रावर चालत असताना दैवी मदत ओळखण्यात ते अयशस्वी झाले आणि त्याचे श्रेय आसुरी लोकांना दिले. (माझ्या देवाला कसे जाणावे – क्षण (कैरोस) आणि तोच चमत्कार पाहण्यासाठी आणि या संघर्षातून मुक्त होण्यासाठी योग्य?)

माझ्या प्रिय मित्रा, आज मी तुम्हाला पहिल्यामध्ये मदत करू आणि उद्या देवाच्या इच्छेनुसार दुसरे घेऊ:
जेव्हा तुम्हाला संघर्षांचा सामना करावा लागतो आणि तुमची समज आणि शारीरिक शक्ती तुम्हाला अपयशी ठरत असते, तेव्हा येशूची नवीन आवृत्ती – त्याचा नवीन प्रकटीकरण करण्याची वेळ आली आहे!

_ हीच वेळ आहे शरण जाण्याची आणि त्याची मदत घेण्याची. *बसून हुशार आणि सुटकेचे समर्थक प्रश्न विचारण्यापेक्षा इतरांना दोष देणे अधिक सोयीचे असते_.

_तुम्ही काय गमावले हे महत्त्वाचे नाही पण तुमचा प्रामाणिकपणा गमावू नका. मुक्तीचा मुद्दा म्हणजे जेव्हा तुम्ही स्वतःशी प्रामाणिक असता. याला “स्वतःकडे येणे” असे म्हणतात, जसे उधळ्या पुत्राने केले_.

आत्मपरीक्षण खूप त्रासदायक आहे पण तुमच्या सुटकेसाठी हेच स्प्रिंग बोर्ड आहे.

मानवी शक्तीचा अंत म्हणजे ईश्वरी कृपेची सुरुवात.

लक्षात ठेवा, चमत्कार घडतो जेव्हा मी/आम्ही जबाबदारी घेतो. आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુને જોવું એ તમારી લડાઈમાંથી મુક્તિ છે!

22મી નવેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુને જોવું એ તમારી લડાઈમાંથી મુક્તિ છે!

“તેમણે તરત જ તેમના શિષ્યોને હોડીમાં બેસાડ્યા અને તેમની આગળ પેલી બાજુ, બેથસૈદા જવા, જ્યારે તેમણે ટોળાને વિદાય આપી. પછી તેણે તેમને રોઈંગ વખતે તાણતા જોયા, કેમ કે પવન તેઓની વિરુદ્ધ હતો. હવે રાતના ચોથા પ્રહરની આસપાસ તે સમુદ્ર પર ચાલતા ચાલતા તેઓની પાસે આવ્યો, અને તેઓની પાસેથી પસાર થઈ ગયો હશે. અને જ્યારે તેઓએ તેને સમુદ્ર પર ચાલતા જોયો, ત્યારે તેઓએ ધાર્યું કે તે ભૂત છે, અને બૂમ પાડી.
માર્ક 6:45, 48-49 NKJV

આ ઉદાહરણમાં આ શિષ્યોને પિતાનું માર્ગદર્શન આપણા વર્તમાન સંઘર્ષોના ઉકેલો આપે છે જેમાંથી આપણે પસાર થઈએ છીએ અથવા પસાર થઈ શકીએ છીએ.

એવા બે ક્ષેત્રો છે જ્યાં શિષ્યો ભગવાનની ભાષા સમજવામાં નિષ્ફળ ગયા.

1. તેઓ વિપરીત પવનોના મહત્વને સમજવામાં નિષ્ફળ ગયા જેના કારણે ગંભીર સંઘર્ષો થયા જે અનંત લાગતા હતા. (મારા વર્તમાન સંઘર્ષમાં ભગવાન શું કહે છે?)
2. તેઓ દૈવી મદદને ઓળખવામાં નિષ્ફળ ગયા કારણ કે ઈસુ તેમના સંઘર્ષ દરમિયાન સમુદ્ર પર ચાલતા આવ્યા હતા અને તેને શૈતાનીને આભારી હતા. (મારા ભગવાનને કેવી રીતે સમજવું – ક્ષણ (કૈરોસ) અને તે જ ચમત્કાર જોવા અને આ સંઘર્ષમાંથી છુટકારો મેળવવા માટે યોગ્ય છે?)

મારા વહાલા મિત્ર, આજે હું તમને પ્રથમમાં મદદ કરું અને કાલે ઈશ્વરની ઈચ્છાથી બીજું લઈએ:
જ્યારે પણ તમને સંઘર્ષનો સામનો કરવો પડે છે અને તમારી સમજણ અને શારીરિક શક્તિ તમને નિષ્ફળ કરી રહી છે, ત્યારે સમય આવી ગયો છે કે તમે ઇસુનું નવું સંસ્કરણ મેળવો – તેમનો એક નવો સાક્ષાત્કાર!

સમર્પણ કરવાનો અને તેમની મદદ મેળવવાનો સમય છે. *બેસીને બુદ્ધિશાળી અને મુક્તિ તરફી પ્રશ્નો પૂછવા કરતાં બીજાને દોષ આપવા વધુ આરામદાયક છે.

_તમે શું ગુમાવો તેનાથી કોઈ ફરક પડતો નથી પણ તમારી ઈમાનદારી ન ગુમાવો. મુક્તિનો મુદ્દો એ છે જ્યારે તમે તમારી જાત સાથે નિષ્ઠાવાન બનો. આને “પોતાની પાસે આવવું” કહેવામાં આવે છે, જેમ કે ઉડાઉ પુત્રએ કર્યું_.

સ્વયં પરીક્ષા ખૂબ જ અગવડભરી હોય છે પરંતુ આ તમારી મુક્તિ માટેનું સ્પ્રિંગ બોર્ડ છે.

માનવ શક્તિનો અંત એ દૈવી કૃપાની શરૂઆત છે.

યાદ રાખો, જ્યારે હું/આપણે જવાબદારી લઈએ ત્યારે ચમત્કાર થાય છે. આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

যীশুকে দেখা আপনার সংগ্রাম থেকে বিরতি!

22শে নভেম্বর 2023
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশুকে দেখা আপনার সংগ্রাম থেকে বিরতি!

“তৎক্ষণাৎ তিনি তাঁর শিষ্যদের নৌকায় উঠিয়ে তাঁর আগে ওপারে, বেথসৈদায় যেতে বললেন, যখন তিনি জনতাকে বিদায় দিলেন৷ তারপর তিনি দেখলেন তাদের সারি বেঁধে চাপা পড়েছে, কারণ বাতাস তাদের বিরুদ্ধে ছিল। রাতের চতুর্থ প্রহরে তিনি সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে তাদের কাছে আসলেন এবং তাদের পাশ দিয়ে যেতে চাইছিলেন৷ এবং যখন তারা তাঁকে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে দেখেছিল, তখন তারা মনে করেছিল এটি একটি ভূত, এবং চিৎকার করে উঠল৷”
মার্ক 6:45, 48-49 NKJV

এই উদাহরণে এই শিষ্যদের জন্য পিতার নির্দেশনা আমাদের বর্তমান সংগ্রামের সমাধান দেয় যা আমরা অতিক্রম করছি বা যেতে পারি।

দুটি ক্ষেত্র রয়েছে যেখানে শিষ্যরা ঈশ্বরের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছিল।

1. তারা বিপরীত বাতাসের তাৎপর্য বুঝতে ব্যর্থ হয়েছিল যা গুরুতর সংগ্রামের কারণ ছিল যা অবিরাম বলে মনে হয়েছিল। (আমার বর্তমান সংগ্রামে ঈশ্বর কি বলছেন?)
2. তারা ঐশ্বরিক সাহায্যকে চিনতে ব্যর্থ হয়েছিল কারণ যীশু তাদের সংগ্রামের সময় সমুদ্রের উপর দিয়ে হেঁটে এসেছিলেন এবং এটি শয়তানীকে দায়ী করেছিলেন। (কিভাবে আমার ঈশ্বরকে উপলব্ধি করা যায় – মুহূর্ত (কায়রোস) এবং অলৌকিক ঘটনা দেখতে এবং এই সংগ্রাম থেকে পরিত্রাণ পেতে উপযুক্ত?)

আমার প্রিয় বন্ধু, আজ আমি আপনাকে প্রথমটিতে সাহায্য করি এবং আগামীকাল ঈশ্বরের ইচ্ছায় দ্বিতীয়টি গ্রহণ করি:
যখনই আপনি সংগ্রামের সম্মুখীন হন এবং আপনার বোধগম্যতা এবং শারীরিক শক্তি আপনাকে ব্যর্থ করে দেয়, তখনই সময় এসেছে যীশুর একটি নতুন সংস্করণ পাওয়ার – তাঁর একটি নতুন উদ্ঘাটন!

এটাই সময় আত্মসমর্পণ করার এবং তাঁর সাহায্য চাওয়ার। * বসে বসে বুদ্ধিমান এবং মুক্তির পক্ষে প্রশ্ন জিজ্ঞাসা করার চেয়ে অন্যকে দোষ দেওয়া বেশি স্বাচ্ছন্দ্যজনক।

_আপনি কি হারালেন তাতে কিছু যায় আসে না কিন্তু আপনার আন্তরিকতা হারাবেন না।  পরিত্রাণের বিন্দু হল যখন আপনি নিজের সাথে আন্তরিক হন। এটাকে “নিজের কাছে আসা” বলা হয়, যেমনটা অপব্যয়ী পুত্র করেছিল_।

আত্ম-পরীক্ষা খুবই অস্বস্তিকর কিন্তু এটি আপনার মুক্তির জন্য বসন্ত বোর্ড।

মানুষের শক্তির সমাপ্তি হল ঐশ্বরিক অনুগ্রহের শুরু।

মনে রাখবেন, অলৌকিক ঘটনা ঘটে যখন আমি/আমরা দায়িত্ব নিই। আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ