Month: April 2024

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்!

23-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்!

6. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
7. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
8. மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
கலாத்தியர் 3:6-8 NKJV.

தேவன் ஆபிரகாமுக்குப் பிரசங்கித்த நற்செய்தியானது-ஆபிரகாமின் சந்ததியாகிய இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் அடிப்படையில் அனைவரையும் நீதிமான்களாக்கி தேசங்களை ஆசீர்வதிக்க செய்வதாகும் .

ஆபிரகாம் நற்செய்தியின் மையமாக இருக்கிறார்,இந்த நீதியின் நற்செய்தியை விசுவாசித்து கல்வாரி சிலுவையில் தம்முடைய கீழ்ப்படிதலால் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றிய ஆபிரகாமுடைய விதையாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேறியது.பாவமற்ற,மாசற்ற,தூய்மையான தேவ குமாரன்,எல்லா தேசங்களின் பாவத்தையும் நீக்கி,அதைத் தானே ஏற்றுக்கொண்டு,தேவனுடைய குமாரனை நம்புகிற ஒவ்வொருவருக்கும் தேவனின் சுபாவமாகிய(GOD KIND RIGTHEOUSNESS )தேவ நீதியை வழங்கினார்.

என் அன்பானவர்களே, நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டீர்கள்,நீங்கள் விசுவாசித்தால் மட்டுமே ஆபிரகாமின் அனைத்து ஆசீர்வாதங்களும் உங்களுக்கு என்றென்றும் இருக்கும்.

நீங்கள் உங்களிடமிருந்து திருப்பி எடுக்க முடியாத ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட பாக்கியசாலி .உங்கள் ஆசீர்வாதத்தை யாராலும் திருட முடியாது. உங்கள் ஆசீர்வாதத்தை யாராலும் தடுக்க முடியாது. உங்கள் ஆசீர்வாதத்தை யாராலும் திசை திருப்ப முடியாது. உங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கினார் என்று நீங்கள் நம்பினால்,உங்கள் இயல்பான பாவம் கூட உங்களை ஆசீர்வதிப்பதைத் தடுக்காது.ஆரோக்கியம்,செல்வம், நீண்ட ஆயுள், இளமை, நல்வாழ்வு, பெலன்,வெற்றி ,சந்ததி ஆசீர்வதம் ஆகியவைகள் உங்கள் பங்காக இருக்கும்.இவை அனைத்தும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் உங்கள் மீது முத்திரையிடப்பட்டிருக்கும். ஆமென் 🙏

நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும்,ஆபிரகாமின் விசுவாசம் போல் விசுவாசித்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும்,கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் தேவனுடைய நீதி என்றும் அறிக்கை செய்யுங்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g12

Encounter Jesus The King Of Glory & Inherit Abrahamic Blessing!

23rd April 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory And Inherit Abrahamic Blessing!

”just as Abraham “believed God, and it was accounted to him for righteousness.” Therefore know that only those who are of faith are sons of Abraham. And the Scripture, foreseeing that God would justify the Gentiles by faith, preached the gospel to Abraham beforehand, saying, “In you all the nations shall be blessed.”
‭‭Galatians‬ ‭3‬:‭6‬-‭8‬ ‭NKJV‬‬

The Gospel that God preached to Abraham is to bless all nations by making everyone righteous based on the obedience of Jesus Christ who is the Seed of Abraham to inherit blessings.

The centrality of the Gospel lies on Abraham who believed this gospel of righteousness and his Seed Jesus Christ who executed His will by His sheer obedience at the Cross of Calvary. The Sinless, blemishless, pure Son of God who took away the sin of all nations and took it on Himself and granted or imputed the righteousness which is the God’s very nature ( God-kind) to every one who believes in the Son of God.

My beloved, you are made righteous forever and all the blessings of Abraham are yours forever if you only BELIEVE.

You are irreversibly blessed. No one can steal your blessing. No one can stop your blessing. No one can divert your blessing. Even your habitual sin cannot stop you from being blessed if you only BELIEVE that Jesus Christ your LORD has made you righteous forever. Health, wealth, longevity, youthfulness, well being,fruitfulness , posterity blessed and so on are your portion sealed by the Blood of Jesus our LORD. Amen 🙏

Keep confessing that you are the child of Abraham and that you are blessed with believing Abraham and that you are the Righteousness of God in Christ Jesus .
Amen 🙏

Praise Jesus our LORD!!
Grace Revolution Gospel Church

g18_1

वैभवाचा राजा येशूला भेटा आणि अब्राहमिक आशीर्वादाचा आनंद घ्या!

२२ एप्रिल २०२४
आज तुमच्यासाठी कृपा!
वैभवाचा राजा येशूला भेटा आणि अब्राहमिक आशीर्वादाचा आनंद घ्या!

“जसे अब्राहामाने” देवावर विश्वास ठेवला, आणि ते त्याच्यासाठी नीतिमत्व गणले गेले. म्हणून हे जाणून घ्या की जे विश्वासणारे आहेत तेच अब्राहमचे पुत्र आहेत.
गलतीकर ३:६-७ NKJV

देवाने अब्राहम आणि त्याच्या सर्व वंशजांना अपरिवर्तनीय आणि अथांग आशीर्वाद दिले. _देवाने नियत केले आहे की पृथ्वीवरील सर्व कुटुंबांना अब्राहाम आणि त्याची संतती – प्रभु येशू ख्रिस्त _ यांच्याद्वारे आशीर्वादित व्हावे. त्याने अब्राहामाला वचन दिले की त्याच्या वंशातून राजे बाहेर येतील (उत्पत्ति 17:6). देवाने अब्राहामाला दिलेल्या आशीर्वादांमध्ये हे संरक्षण देखील समाविष्ट होते की जो कोणी अब्राहामाला शाप देईल त्याला शाप मिळेल. हे संरक्षण अब्राहामच्या सर्व मुलांना देण्यात आले आहे.

आता, अब्राहमचे वंशज केवळ जैविक नाहीत तर ते सर्व लोक आहेत जे प्रभु येशू ख्रिस्तावर विश्वास ठेवतात, जाती, रंग, संस्कृती, समुदाय किंवा देश यांचा विचार न करता. अब्राहामने आत्ता आणि आज अनुभवलेला समान आशीर्वाद अनुभवण्यासाठी आणि त्याचा आनंद घेण्यासाठी सर्वांना आमंत्रित केले आहे. तो सर्व गोष्टींमध्ये आशीर्वादित होता (उत्पत्ति 24:1). तसेच आपण प्रभू येशू ख्रिस्तावर विश्वास ठेवतो!

माझ्या प्रिये, तू सुद्धा अब्राहमची संतती आहेस आणि अब्राहमचे सर्व आशीर्वादही तुझेच आहेत. अब्राहामने दीर्घायुष्य सामर्थ्य आणि जोमाने जगले. अब्राहाम आजारी पडल्याचे पवित्र शास्त्रात कुठेही आढळत नाही. त्याच प्रकारे, आरोग्य हा तुमचा भाग आहे. तो विपुल प्रमाणात राहत होता, कारण तो पशुधन, चांदी आणि सोने यामध्ये खूप श्रीमंत होता. तसेच, संपत्ती हा तुमचा भाग आहे. हल्लेलुया!
तुम्हाला फक्त अब्राहामवर विश्वास ठेवण्याची गरज आहे. त्याचा असा विश्वास होता की देव येशू ख्रिस्ताच्या वधस्तंभावरील बलिदानाच्या मृत्यूमुळे अधार्मिक लोकांना नीतिमान बनवतो.

म्हणून, तुम्ही अब्राहमचे वंशज आहात. अब्राहमच्या आशीर्वादाने तुम्हाला धन्यता वाटते. येशू ख्रिस्तामुळे तुम्ही कायमचे नीतिमान बनला आहात! आमेन 🙏

आपल्या प्रभू येशूची स्तुती करा!!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

g181

મહિમાના રાજા ઈસુને મળો અને અબ્રાહમિક આશીર્વાદનો આનંદ માણો!

22મી એપ્રિલ 2024
આજે તમારા માટે કૃપા!
મહિમાના રાજા ઈસુને મળો અને અબ્રાહમિક આશીર્વાદનો આનંદ માણો!

“જેમ કે અબ્રાહમ” ઈશ્વરને માનતો હતો, અને તે તેના માટે ન્યાયીપણામાં ગણાતો હતો.” તેથી જાણો કે જેઓ વિશ્વાસ ધરાવે છે તેઓ જ અબ્રાહમના પુત્રો છે.
ગલાતી 3:6-7 NKJV

ઈશ્વરે અબ્રાહમ અને તેના તમામ વંશજોને બદલી ન શકાય તેવા અને અગમ્ય આશીર્વાદ આપ્યા. _ઈશ્વરે નક્કી કર્યું છે કે અબ્રાહમ અને તેના વંશ-પ્રભુ ઈસુ ખ્રિસ્ત દ્વારા પૃથ્વીના તમામ કુટુંબોને આશીર્વાદ મળે. તેણે અબ્રાહમને વચન આપ્યું હતું કે તેના વંશમાંથી રાજાઓ બહાર આવશે (ઉત્પત્તિ 17:6). ઈશ્વરે અબ્રાહમને આપેલા આશીર્વાદોમાં એ સુરક્ષાનો પણ સમાવેશ થાય છે કે જે કોઈ અબ્રાહમને શાપ આપે છે તે શ્રાપનો અનુભવ કરશે. આ રક્ષણ અબ્રાહમના તમામ બાળકો સુધી વિસ્તરેલું છે.

હવે, અબ્રાહમના વંશજો માત્ર જૈવિક નથી, પરંતુ તે બધા જેઓ ભગવાન ઇસુ ખ્રિસ્તમાં વિશ્વાસ કરે છે, જાતિ, રંગ, સંસ્કૃતિ, સમુદાય અથવા દેશને ધ્યાનમાં લીધા વિના. બધાને એ જ આશીર્વાદનો અનુભવ કરવા અને માણવા માટે આમંત્રિત કરવામાં આવે છે જે અબ્રાહમે આજે અને આજે અનુભવ્યા છે. તે બધી બાબતોમાં આશીર્વાદિત હતો (ઉત્પત્તિ 24:1). તો આપણે પણ પ્રભુ ઈસુ ખ્રિસ્તમાં વિશ્વાસ કરીએ છીએ!

મારા વહાલા, તમે પણ અબ્રાહમના સંતાન છો અને અબ્રાહમના તમામ આશીર્વાદ પણ તમારા છે. અબ્રાહમ શક્તિ અને જોશમાં લાંબુ જીવન જીવ્યો. શાસ્ત્રોમાં ક્યાંય આપણને જોવા નથી મળતું કે અબ્રાહમ બીમાર પડ્યો હતો. તે જ રીતે, આરોગ્ય એ તમારો ભાગ છે. તે પુષ્કળ પ્રમાણમાં રહેતો હતો, કારણ કે તે પશુધન, ચાંદી અને સોનામાં ઘણો સમૃદ્ધ હતો. તે જ રીતે, સંપત્તિ એ તમારો ભાગ છે. હાલેલુજાહ!
તમારે અબ્રાહમ જે માનતા હતા તે જ માનવા જરૂરી છે. તેઓ માનતા હતા કે ઇસુ ખ્રિસ્તના ક્રોસ પરના બલિદાનના કારણે ભગવાન અધર્મીઓને ન્યાયી બનાવે છે.

તેથી, તમે અબ્રાહમના વંશ છો. તમે અબ્રાહમના આશીર્વાદથી ધન્ય છો. તમે ઈસુ ખ્રિસ્તના કારણે હંમેશ માટે ન્યાયી બન્યા છો! આમીન 🙏

આપણા પ્રભુ ઈસુની સ્તુતિ કરો!!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

hg

গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন এবং আব্রাহামিক আশীর্বাদ উপভোগ করুন!

22শে এপ্রিল 2024
আজ আপনার জন্য অনুগ্রহ!
গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন এবং আব্রাহামিক আশীর্বাদ উপভোগ করুন!

“ঠিক যেমন আব্রাহাম” ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, এবং এটি তাঁর কাছে ধার্মিকতা হিসাবে গণ্য হয়েছিল। _অতএব জেনে রাখ যে, যারা বিশ্বাসী তারাই ইব্রাহীমের সন্তান।
গালাতীয় 3:6-7 NKJV

ঈশ্বর আব্রাহাম এবং তার সমস্ত বংশধরদেরকে অপরিবর্তনীয় এবং অকল্পনীয় আশীর্বাদ দিয়েছেন। ঈশ্বর নির্ধারণ করেছেন যে অব্রাহাম এবং তার বংশ-প্রভু যীশু খ্রীষ্ট এর মাধ্যমে পৃথিবীর সমস্ত পরিবারকে আশীর্বাদ করা উচিত। তিনি আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজারা তার বংশ থেকে বেরিয়ে আসবে (জেনেসিস 17:6)। ঈশ্বর আব্রাহামকে যে আশীর্বাদ দিয়েছেন তার মধ্যে এই সুরক্ষাও অন্তর্ভুক্ত ছিল যে যে কেউ আব্রাহামকে অভিশাপ দেয় সে অভিশাপের সম্মুখীন হবে। এই সুরক্ষা আব্রাহামের সমস্ত সন্তানদের জন্য প্রসারিত।

এখন, আব্রাহামের বংশধররা শুধু জৈবিক নয় বরং তারা সকলেই যারা প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস করে, জাতি, বর্ণ, সংস্কৃতি, সম্প্রদায় বা দেশ নির্বিশেষে। সকলকে একই আশীর্বাদের অভিজ্ঞতা ও উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যা আব্রাহাম এখন এবং আজকে অনুভব করেছেন। তিনি সব কিছুতে আশীর্বাদ করেছিলেন (জেনেসিস 24:1)। তাই আমরা যারা প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাস করি!

প্রেয়সী, তুমিও ইব্রাহিমের সন্তান এবং ইব্রাহিমের সমস্ত আশীর্বাদও তোমার জন্য। আব্রাহাম শক্তি এবং প্রাণশক্তিতে দীর্ঘ জীবন যাপন করেছিলেন। শাস্ত্রের কোথাও আমরা দেখতে পাই না যে আব্রাহাম অসুস্থ হয়ে পড়েছিলেন। একই ভাবে, স্বাস্থ্য আপনার অংশ। তিনি প্রচুর পরিমাণে বাস করতেন, কারণ তিনি পশুসম্পদ, রৌপ্য ও সোনায় অত্যন্ত ধনী ছিলেন। এছাড়া, একইভাবে সম্পদ আপনার অংশ। হালেলুজাহ!\
আপনাকে যা বিশ্বাস করতে হবে তা হল আব্রাহাম যা বিশ্বাস করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ক্রুশে যীশু খ্রীষ্টের বলিদানের কারণে ঈশ্বর অধার্মিকদের ধার্মিক করে তোলেন।

অতএব, আপনি ইব্রাহিমের বংশ। আপনি ইব্রাহিমের আশীর্বাদে ধন্য হয়েছেন। আপনি যীশু খ্রীষ্টের কারণে চিরকালের জন্য ধার্মিক হয়েছেন! আমীন 🙏

আমাদের প্রভু যীশুর প্রশংসা করুন!!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

fg

महिमा के राजा यीशु से मिलें और अब्राहमिक आशीर्वाद का आनंद लें!

22 अप्रैल 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से मिलें और अब्राहमिक आशीर्वाद का आनंद लें!

“जैसे अब्राहम ने “परमेश्वर पर विश्वास किया, और यह उसके लिए धार्मिकता गिना गया।” इसलिए जान लो कि केवल वे ही अब्राहम के पुत्र हैं जो विश्वास रखते हैं।“
गलतियों 3:6-7 NKJV

परमेश्वर ने अब्राहम और उसके सभी वंशजों को अपरिवर्तनीय और अथाह आशीर्वाद दिया। परमेश्वर ने नियत किया है कि पृथ्वी के सभी परिवार अब्राहम और उसके वंश-प्रभु यीशु मसीह के माध्यम से आशीर्वाद प्राप्त करें। उसने अब्राहम से वादा किया कि उसके वंश से राजा निकलेंगे (उत्पत्ति 17:6)। परमेश्वर ने अब्राहम को जो आशीर्वाद दिए, उनमें यह सुरक्षा भी शामिल थी कि जो कोई अब्राहम को शाप देगा, उसे शाप का अनुभव होगा। यह सुरक्षा अब्राहम के सभी बच्चों को दी गई है।

अब, अब्राहम के वंशज केवल जैविक नहीं हैं, बल्कि वे सभी हैं जो जाति, रंग, संस्कृति, समुदाय या देश के बावजूद प्रभु यीशु मसीह पर विश्वास करते हैं। सभी को उसी आशीर्वाद का अनुभव करने और उसका आनंद लेने के लिए आमंत्रित किया जाता है जो अब्राहम ने अभी और आज अनुभव किया है। वह सभी बातों में धन्य था (उत्पत्ति 24:1)। हम भी जो प्रभु यीशु मसीह पर विश्वास करते हैं, वही हैं!

मेरे प्रिय, आप भी अब्राहम की संतान हैं और अब्राहम के सभी आशीर्वाद आपके भी हैं। अब्राहम ने शक्ति और जोश के साथ लंबा जीवन जिया। शास्त्रों में कहीं भी हम नहीं पाते हैं कि अब्राहम बीमार पड़ा हो। उसी तरह, स्वास्थ्य आपका भाग है। वह बहुतायत में रहता था, क्योंकि वह पशुधन, चांदी और सोने में बहुत समृद्ध था। साथ ही, उसी तरह धन आपका भाग है। हलेलुयाह!
आपको केवल वही विश्वास करने की आवश्यकता है जो अब्राहम ने विश्वास किया था। उसने विश्वास किया कि ईश्वर क्रूस पर यीशु मसीह की बलिदानपूर्ण मृत्यु के कारण अधर्मी को धर्मी बनाता है।

इसलिए, आप अब्राहम के वंश हैं। आप अब्राहम के आशीर्वाद से धन्य हैं। आप यीशु मसीह के कारण हमेशा के लिए धर्मी बनाए गए हैं! आमीन 🙏

हमारे प्रभु यीशु की स्तुति हो!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

gt5

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்!

22-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்!

6. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
7. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.கலாத்தியர் 3:6-7 NKJV.

தேவன் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினர் அனைவருக்கும் திரும்பிப்பெற முடியாத மற்றும் புரிந்துகொள்ள முடியாத ஆசீர்வாதங்களை வழங்கினார்.ஆபிரகாம் மற்றும் அவருடைய சந்ததியின் வழியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று தேவன் விதித்திருக்கிறார்.ஆபிரகாமின் பரம்பரையிலிருந்து ராஜாக்கள் தோன்றுவாருகள் என்று அவர் உறுதியளித்தார்.(ஆதியாகமம் 17:6).தேவன் ஆபிரகாமுக்கு அளித்த ஆசீர்வாதங்களில்,ஆபிரகாமைச் சபிக்கிற எவரும் சாபத்தை அனுபவிப்பார்கள் மற்றும் முழு பாதுகாப்பையும் உள்ளடக்கியது ஆபிரகாமின் ஆசீர்வாதம்.இந்த பாதுகாப்பு ஆபிரகாமின் பிள்ளைகளுக்கும்,பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் வாக்களிக்க ப்பட்டுள்ளது.

இப்போது, ஆபிரகாமின் சந்ததியினர் உடல் ரீதியாக உள்ள பிள்ளைகள் மட்டுமல்ல, ஜாதி, நிறம், கலாச்சாரம், சமூகம் அல்லது நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பும் அனைவருக்கும் உரித்தாகும் . இன்றும் ஆபிரகாம் அனுபவித்த அதே ஆசீர்வாதத்தை அனுபவிக்க அனைவரும் அழைக்கப்படுகிறோம் .அவர் எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர் (ஆதியாகமம் 24:1). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாமும் அப்படித்தான் எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்!

என் அன்பானவர்களே,நீங்களும் ஆபிரகாமின் பிள்ளைகள்,ஆபிரகாமின் எல்லா ஆசீர்வாதங்களிலும் உங்களுக்கும் பங்கு உண்டு.ஆபிரகாம் வலிமையுடனும் வீரியத்துடனும் நீண்ட காலம் வாழ்ந்தார்.ஆபிரகாம் நோய்வாய்ப்பட்டதை வேதத்தில் நாம் எங்கும் காணவில்லை.அதே வழியில்,இன்று ஆரோக்கியம் உங்கள் பங்கு.அவர் மிகுந்த செல்வந்தராக வாழ்ந்தார்,ஏனென்றால் அவர் கால்நடைகள்,வெள்ளி மற்றும் தங்கத்த்தினால் நிறைந்திருந்தார். மேலும்,அதே வழியில் செல்வமும்,செழிப்பும் உங்கள் பங்கு. அல்லேலூயா!
ஆபிரகாம் விசுவாசித்ததை மட்டும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் காரணமாக தேவன் அநீதியானவர்களை நீதிமான்களாக்குகிறார், நீதிமான்களை ஆசீர்வதிக்கிறார் என்று அவர் நம்பினார்.

ஆகையால்,நீங்கள் ஆபிரகாமின் சந்ததி.நீங்கள் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் . இயேசு கிறிஸ்துவின் காரணமாக நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Encounter Jesus The King Of Glory & Enjoy Abrahamic Blessing!

22nd April 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory And Enjoy Abrahamic Blessing!

”just as Abraham “believed God, and it was accounted to him for righteousness.” Therefore know that only those who are of faith are sons of Abraham.“
‭‭Galatians‬ ‭3‬:‭6‬-‭7‬ ‭NKJV‬‬

God gave irreversible and unfathomable blessings to Abraham and to all his descendants. God has destined that all the families of the earth should be blessed through Abraham and his Seed-the LORD Jesus Christ. He promised Abraham that kings will come out of his lineage ( Genesis 17:6). The blessings God gave Abraham also included protection that any one who curses Abraham will experience curse. This protection is extended to all the children of Abraham.

Now, the descendants of Abraham are not just biological but all those who believe the LORD Jesus Christ, irrespective of caste, colour, culture, community or country. All are invited to experience and enjoy the same blessing that Abraham experienced now and today. He was blessed in all things ( Genesis 24:1). So are we who believe in the LORD Jesus Christ!

My beloved, you too are a child of Abraham and all the blessings of Abraham are yours as well. Abraham lived a long life in strength and vigour. No where in the Scriptures we find Abraham fell sick. Same way, health is your portion. He lived in abundance, for he was very rich in livestock, silver and gold. Also, the same way wealth is your portion. Hallelujah!
All you need to believe is what Abraham believed. He believed that God makes the ungodly righteous on account of Jesus Christ’s sacrificial death on the Cross.

Therefore, you are the seed of Abraham. You are blessed with the blessing of Abraham. You are made righteous forever because of Jesus Christ! Amen 🙏

Praise Jesus our LORD!!
Grace Revolution Gospel Church

वैभवाचा राजा येशूला भेटा आणि आशीर्वादित होण्यासाठी विश्वासाने धार्मिकता प्राप्त करा!

19 एप्रिल 2024
आज तुमच्यासाठी कृपा!
वैभवाचा राजा येशूला भेटा आणि आशीर्वादित होण्यासाठी विश्वासाने धार्मिकता प्राप्त करा!

“परंतु जो काम करत नाही पण जो अधार्मिकांना नीतिमान ठरवतो त्याच्यावर विश्वास ठेवतो, त्याचा विश्वास धार्मिकतेसाठी गणला जातो, त्याचप्रमाणे डेव्हिडने देखील ज्या माणसाला कृत्यांव्यतिरिक्त धार्मिकतेचा दोष दिला आहे त्या माणसाच्या आशीर्वादाचे वर्णन केले आहे: “धन्य ते ज्यांच्या अधर्माची कृत्ये क्षमा केली गेली आहेत आणि ज्यांची पापे झाकली गेली आहेत; धन्य तो माणूस ज्याच्यावर प्रभु पाप लावणार नाही.“”
रोमन्स 4:5-8 NKJV

डेव्हिड मेंढपाळ आणि इस्राएलचा राजा, जो नीतिमत्वाचे साधन म्हणून मोशेच्या नियमाखाली होता, याला हे समजले की नियमशास्त्र कोणालाही नीतिमान ठरवू शकत नाही कारण बैल आणि बकऱ्यांचे बळी दरवर्षी पापांची सतत आठवण करून देतात ( इब्री 10:1-4).

म्हणून, देवाचा प्रिय पुत्र येशू ख्रिस्त आपला प्रभू याच्या अर्पणातून स्वतः देवाकडून नीतिमान बनण्याची डेव्हिडची इच्छा होती आणि त्याने येणाऱ्या पिढीतील (आमची सध्याची पिढी) त्यांना देवाची दयाळू धार्मिकता प्राप्त करण्यासाठी सर्वांत धन्य म्हणून बोलावले. कोणत्याही स्वरूपात कोणत्याही मानवी प्रयत्नाशिवाय विनामूल्य भेट, फक्त आपल्या प्रभु येशू ख्रिस्ताच्या बलिदानावर विश्वास ठेवून. किती धन्यता!

माझ्या प्रिये, जर तुम्ही विश्वास ठेवला आणि धार्मिकतेची ही देणगी प्राप्त केली, तर तुम्हालाही अब्राहामाचा पुत्र/कन्या म्हटले जाते आणि देवाकडून तीच साक्ष आहे ज्याने येशूबद्दल साक्ष दिली, , “हा माझा प्रिय पुत्र आहे ज्याच्यामध्ये मी आहे. मी खूश आहे”.

“कायद्याद्वारे धार्मिकता” (मानवी प्रयत्नांचे कार्यप्रदर्शन) अंतर्गत लोकांनी देवाला संतुष्ट करण्यासाठी त्याला शोधले, तर देव हरवलेल्या गोष्टी शोधत येतो आणि त्याला/तिला नीतिमान बनवतो. हरवलेल्यांना हे सर्व म्हणायचे आहे, “प्रभु मी विश्वास ठेवतो! मी इथे आहे, मला शोधा “.
हे “विश्वासाने केलेले नीतिमत्व” आहे. आमेन 🙏

आमच्या प्रभु येशूची स्तुती करा!!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

મહિમાના રાજા ઈસુને મળો અને આશીર્વાદ મેળવવા માટે વિશ્વાસ દ્વારા ન્યાયીપણું મેળવો!

19મી એપ્રિલ 2024
આજે તમારા માટે કૃપા!
મહિમાના રાજા ઈસુને મળો અને આશીર્વાદ મેળવવા માટે વિશ્વાસ દ્વારા ન્યાયીપણું મેળવો!

“પરંતુ જે કામ કરતો નથી પણ તેના પર વિશ્વાસ કરે છે જે અધર્મીઓને ન્યાયી ઠરાવે છે, તેનો વિશ્વાસ ન્યાયી ગણાય છે, જેમ ડેવિડ એ માણસના આશીર્વાદનું પણ વર્ણન કરે છે જેને ભગવાન કાર્યો સિવાય ન્યાયીપણું ગણાવે છે: ” ધન્ય છે તેઓ. જેના અધર્મ કાર્યો માફ કરવામાં આવે છે, અને જેના પાપો આવરી લેવામાં આવે છે; ધન્ય છે તે માણસ કે જેના પર પ્રભુ પાપનો આરોપ મૂકે નહિ.
રોમનો 4:5-8 NKJV

ડેવિડ ઘેટાંપાળક અને ઇઝરાયલનો રાજા, જે ન્યાયીપણાના સાધન તરીકે મૂસાના નિયમ હેઠળ હતો, સમજ્યો કે કાયદો કોઈને પણ ન્યાયી બનાવી શકતો નથી કારણ કે બળદ અને બકરાનું બલિદાન દર વર્ષે પાપોની સતત યાદ અપાવે છે ( હિબ્રૂ 10:1-4).

તેથી, ડેવિડ ઈશ્વરના વહાલા પુત્ર ઈસુ ખ્રિસ્ત આપણા પ્રભુના અર્પણ દ્વારા પોતે ઈશ્વર દ્વારા ન્યાયી બનવાની ઈચ્છા રાખતો હતો અને  આવનારી પેઢીના (આપણી વર્તમાન પેઢી)ને ઈશ્વરની દયાળુ ન્યાયીપણાને પ્રાપ્ત કરવા માટે સૌથી વધુ આશીર્વાદરૂપ હોવાનું જણાવ્યું હતું. આપણા પ્રભુ ઈસુ ખ્રિસ્તના બલિદાન મૃત્યુમાં વિશ્વાસ કરીને, કોઈપણ સ્વરૂપમાં કોઈપણ માનવ પ્રયાસ વિના મફત ભેટ. શું આશીર્વાદ!

મારા વહાલા, જો તમે વિશ્વાસ કરો છો અને ન્યાયીપણાની આ ભેટ પ્રાપ્ત કરો છો, તો તમે પણ અબ્રાહમના પુત્ર/પુત્રી કહેવાયા છો અને ભગવાન તરફથી તે જ સાક્ષી છે જેણે ઈસુની સાક્ષી આપી હતી, કહ્યું હતું કે  , “આ મારો પ્રિય પુત્ર છે જેમાં હું હું ખૂબ ખુશ છું”.

“કાયદા દ્વારા પ્રામાણિકતા” (માનવ પ્રયત્નોનું પ્રદર્શન) હેઠળના લોકો ભગવાનને ખુશ કરવા માટે શોધતા હતા, જ્યારે ભગવાન ખોવાઈ ગયેલી વસ્તુની શોધમાં આવે છે અને તેને/તેણીને ન્યાયી બનાવે છે. હારી ગયેલાઓને કહેવાની જરૂર છે કે, “ભગવાન હું માનું છું! અહીં હું છું, મને શોધો “.
આ “વિશ્વાસ દ્વારા પ્રામાણિકતા” છે. આમીન 🙏

આપણા પ્રભુ ઈસુની સ્તુતિ કરો!!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ