Month: May 2024

img_125

Encounter Jesus The King Of Glory To Receive The Unmerited & Unearned Favor Of Jesus!

16th May 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory To Receive The Unmerited & Unearned Favor Of Jesus!

The Gentiles shall come to your light, And kings to the brightness of your rising. “Lift up your eyes all around, and see: They all gather together, they come to you; Your sons shall come from afar, And your daughters shall be nursed at your side.”
‭‭Isaiah‬ ‭60‬:‭3‬-‭4‬ ‭NKJV‬‬

When you seek and hold on to His Righteousness, you will experience people seeking you & those in authority seeking your welfare to favour you . Hallelujah! This is too good to be true!
In addition, your sons or the sons-like and your daughters or the daughters-like will be restored to you. Broken relationships will be restored in Jesus Name!

We find a man called Job in the bible who lost everything in life, so much so that he had hit the rock bottom in everything & was at the point of death. We understand the reason for his loss , it was simply that Job drifted away from God-kind Righteousness.

However, the LORD graciously restored His Righteousness in Job’s life first of all and as a result the LORD restored twice of all that he lost. The fault finders came to him seeking his prayers and forgiveness. All his brothers, sisters and former friends came and blessed him materially and feasted with him ( Job 42:9-11). He lived a long & blessed life after that and had the prettiest daughters and handsome sons in all land.

My beloved, this is your portion! Wealth and fame will come from an unexpected source seeking you. Honour and glory will come from the four corners of the earth. All because Jesus took all the bad you deserve upon Himself without any reservation so that you can experience all the good that Jesus deserves without any condition – totally ‭‭unmerited, unearned and undeserved.
Hallelujah ! Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

img_182

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்!

15-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்!

1. எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:1,2NKJV

தேவனின் மகிமை உங்கள் மீது உதித்தது என்பது அவருடைய வெளிப்பாட்டின் பிரகாசத்தை குறிக்கிறது.

இயேசுவே உலகத்தின் ஒளி!அவர் தேவனின் மகிமையின் பிரகாசமாகவும்,சர்வவல்லமையுள்ள கடவுளின் வெளிப்படையான உருவமாகவும் இருக்கிறார்.அவர் தான் மனிதகுலத்திற்கு கடவுளின் இறுதி வெளிப்பாடு. (எபிரேயர் 1:3) இயேசுவே உங்கள் ஒவ்வொரு தேவைக்கும் பதில், அதாவது தேவனின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தை – (RHEMA WORD) உங்களை எழும்பி பிரகாசிக்கச் செய்கிறது.அதுவே விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.(ரோமர் 10:17)என்று எழுதப்பட்டுள்ளது. ஆம், கிறிஸ்துவின் ஒரு வார்த்தை உங்கள் எல்லா பிரச்சனைகளையும் முதலும்,கடைசியுமாய் முடிவுக்கு கொண்டுவரும்.

அவருடைய வார்த்தை வரும்போது,தேவனுடைய மகிமை வெளிப்படும்.இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,மகிமை என்பது தேவனின் வெளிப்படுதல்!தேவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார். மக்களால் உணர முடியாவிட்டாலும்,பார்க்க முடியாவிட்டாலும் அவர் எங்கும் நிறைந்தவர். இருப்பினும், இயேசுவானவர் வெளிப்படும்போது நம் புலன்கள் உணரும்படி வெளிப்படுவார் அதுவே மகிமை!.
இது நடக்க,முதலில் தேவநீதி வெளிப்பட வேண்டும். அதுவே சங்கீதம் 85:13ல்“ நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது .
அவருடைய நீதி முன்னே போவதாக எழுதப்பட்டுள்ளது: ஆம்,அது மகிமைக்கு முன் செல்கிறது,பிறகு எல்லா மக்களும் பார்த்து விசுவாசிக்கும்படியாக தேவனுடைய மகிமை அவருடைய நீதிக்குப் பின் வெளிப்படுகிறது.

என் அன்பானவர்களே, இந்த நாளில் அவருடைய மகிமை உங்கள் மீது காணப்படும்,அது அனைவருக்கும் தெரியும் மற்றும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். ஆமென் 🙏
அவருடைய நீதியைத் தேடுங்கள்,அப்பொழுது மற்றவைகள் எல்லாமே உங்களைத் தேடி வரும்! இயேசுவின் கீழ்ப்படிதல்தான் உங்கள் வாழ்வில் அவருடைய எல்லா ஆசீர்வாதங்களையும் என்றென்றும் முத்திரையிட்டது. இயேசுவின் பாவமில்லாத கீழ்ப்படிதலின் காரணமாக நீங்கள் பெற வேண்டிய அனைத்தையும் பெற்றுக்கொள்ள நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்று கர்த்தரிடம் சொல்லுங்கள், ஏனென்றால் இயேசு உங்களுக்கும் எனக்கும் தகுதியான அனைத்தையும் (தண்டனையை) பெற்றார்.இந்நாளில் அவருடைய நீதி உங்களுக்கு முன்பாகச் சென்று அவருடைய மகிமையையும் அவருடைய வெற்றியையும் நீங்கள் அனுபவிக்க வழி செய்கிறது! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_166

उगवण्याचा आणि चमकण्यासाठी गौरवाचा राजा येशूला भेटा!

15 मे 2024
आज तुमच्यासाठी कृपा!
उगवण्याचा आणि चमकण्यासाठी गौरवाचा राजा येशूला भेटा!

“उठ, चमक; कारण तुमचा प्रकाश आला आहे! आणि परमेश्वराचे तेज तुमच्यावर उठले आहे.”
“…परमेश्वर तुमच्यावर उठेल, आणि त्याचे तेज तुमच्यावर दिसेल.
यशया 60:1,2b NKJV

देवाचा महिमा तुमच्यावर उठला आहे, प्रकाश आल्यानंतर स्पष्टपणे दिसेल.

येशू हा जगाचा प्रकाश आहे! तो देवाच्या गौरवाचे तेज आणि सर्वशक्तिमान देवाची व्यक्त प्रतिमा आहे. तो सर्व मानवजातीसाठी देवाचा अंतिम प्रकटीकरण आहे (हिब्रू 1:1-3). तुमच्या प्रत्येक गरजेसाठी येशू हा देवाचा “योग्य” शब्द आहे. त्याचे बोललेले शब्द – रेमा शब्द तुम्हाला उठण्यास आणि चमकण्यास प्रवृत्त करतो. म्हणूनच असे लिहिले आहे की, ‘विश्वास ख्रिस्ताचे वचन ऐकून व ऐकून येतो’ (रोमन्स १०:१७). होय, ख्रिस्ताचा एक शब्द तुमच्या सर्व संकटांचा एकदाच अंत करेल.

ज्या क्षणी त्याचा शब्द येतो, देवाचा महिमा प्रकट होतो. दुसऱ्या शब्दात सांगायचे तर, गौरव ही ईश्वराची प्रकट उपस्थिती आहे! देव सर्वत्र उपस्थित असतो. तो सर्वव्यापी आहे, जरी लोक अनुभवू शकत नाहीत किंवा पाहू शकत नाहीत. तथापि, जेव्हा त्याची उपस्थिती प्रकट होते तेव्हा तो मूर्त बनतो आणि लोकांच्या संवेदनात्मक स्तरावर लक्षणीय बनतो.
हे घडण्यासाठी, सर्व प्रथम धार्मिकतेचा शब्द (प्रकाश) समोर आला पाहिजे. हेच स्तोत्र ८५:१३ मध्ये लिहिले आहे की “त्याचे धार्मिकता पुढे जाते ..”: होय, ते वैभवाच्या आधी जाते आणि नंतर देवाचे गौरव त्याच्या धार्मिकतेनंतर पुढे जाईल जेणेकरून सर्व लोक पाहतील आणि विश्वास ठेवतील.

माझ्या प्रिये, आज त्याचा महिमा तुमच्यावर दिसेल, सर्वांसाठी दृश्यमान आणि सर्वांच्या विस्मयकारक. आमेन 🙏
त्याच्या चांगुलपणाचा शोध घ्या आणि सर्व गोष्टी तुम्हाला शोधत येतील! प्रभुला सांगा की येशूच्या आज्ञापालनानेच तुमच्या जीवनातील सर्व आशीर्वादांवर शिक्कामोर्तब केले. तसेच प्रभूला सांगा की येशूच्या पापरहित आज्ञाधारकतेमुळे जे काही मिळण्यास तुम्ही पात्र आहात ते सर्व प्राप्त करण्यावर तुमचा भर आहे, कारण तुमची आणि मी पात्रता असलेल्या सर्व गोष्टी येशूने प्राप्त केल्या आहेत. आज त्याचा धार्मिकता तुमच्यापुढे जातो आणि तुम्हाला त्याचे वैभव आणि यश अनुभवण्याचा मार्ग दाखवतो! आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

img_168

উত্থান এবং উজ্জ্বল হওয়ার জন্য গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন!

15 মে 2024
আজ আপনার জন্য অনুগ্রহ!
উত্থান এবং উজ্জ্বল হওয়ার জন্য গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন!

“ওঠো, জ্বলে উঠো; তোমার আলো এসে গেছে! এবং প্রভুর মহিমা তোমার উপরে উত্থিত হয়েছে৷”
“…প্রভু তোমার উপরে উঠবেন, এবং *তার মহিমা তোমার উপরে দেখা যাবে”।
Isaiah 60:1,2b NKJV

আল্লাহর মহিমা তোমার উপরে উঠেছে, আলো আসার পর স্পষ্ট দেখা যাবে।

যীশু হলেন জগতের আলো! তিনি ঈশ্বরের মহিমার উজ্জ্বলতা এবং সর্বশক্তিমান ঈশ্বরের প্রকাশ মূর্তি। তিনি সমস্ত মানবজাতির জন্য ঈশ্বরের চূড়ান্ত প্রকাশ (হিব্রু 1:1-3)। যীশু আপনার প্রতিটি প্রয়োজনের জন্য ঈশ্বরের “উপযুক্ত” শব্দ। তার উচ্চারিত শব্দ – রেমা শব্দ আপনাকে উদিত এবং উজ্জ্বল করে তোলে। এই কারণেই লেখা হয়েছে, ‘বিশ্বাস আসে খ্রীষ্টের বাক্য শোনা ও শোনা থেকে’ (রোমানস 10:17)। _হ্যাঁ, খ্রীষ্টের একটি শব্দ আপনার সমস্ত সমস্যা একবার এবং সর্বদা শেষ করবে।

যে মুহুর্তে তাঁর শব্দ আসে, ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়। অন্য কথায়, মহিমা হল ঈশ্বরের প্রকাশ্য উপস্থিতি! মানুষ অনুভব করতে বা দেখতে না পারলেও তিনি সর্বব্যাপী। _তবে, যখন তাঁর উপস্থিতি প্রকাশ পায় তখন তিনি মানুষের সংবেদনশীল স্তরে মূর্ত এবং উল্লেখযোগ্য হয়ে ওঠেন।
এটা ঘটার জন্য প্রথমেই ধার্মিকতার বাণী (আলো) বের হওয়া উচিত। এটিই গীতসংহিতা 85:13 এ লেখা আছে “তার ধার্মিকতা আগে চলে যায় ..”: হ্যাঁ, এটি মহিমার আগে যায় এবং তারপর ঈশ্বরের মহিমা তাঁর ধার্মিকতার পরে এগিয়ে যাবে যাতে সমস্ত লোক দেখতে এবং বিশ্বাস করতে পারে৷ 

আমার প্রিয়, আজ তোমার উপর তাঁর মহিমা দেখা যাবে, সবার কাছে দৃশ্যমান এবং সকলের বিস্ময়ের জন্য উল্লেখযোগ্য। আমীন 🙏
তাঁর ন্যায়পরায়ণতা অন্বেষণ করুন এবং সমস্ত জিনিস আপনাকে খুঁজতে আসবে! প্রভুকে বলুন যে এটি যীশুর আনুগত্য যা আপনার জীবনে তাঁর সমস্ত আশীর্বাদকে চিরতরে সিল করে দিয়েছে। এছাড়াও প্রভুকে বলুন যে আপনি যীশুর পাপহীন আনুগত্যের কারণে যা প্রাপ্য তার সমস্ত পাওয়ার জন্য মনোনিবেশ করেছেন, কারণ যীশু আপনার এবং আমার প্রাপ্য সবই পেয়েছেন। আজ তাঁর ধার্মিকতা আপনার সামনে চলে যায় এবং আপনার জন্য তাঁর মহিমা ও সাফল্য অনুভব করার পথ তৈরি করে! আমিন 🙏

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

img_167

ઉદય અને ચમકવા માટે મહિમાના રાજા ઈસુનો સામનો કરો!

15મી મે 2024
આજે તમારા માટે કૃપા!
ઉદય અને ચમકવા માટે મહિમાના રાજા ઈસુનો સામનો કરો!

“ઊઠો, ચમકો; કેમ કે તમારો પ્રકાશ આવ્યો છે! અને પ્રભુનો મહિમા તમારા પર ઊભો થયો છે.”
“….ભગવાન તમારા ઉપર ઊભો થશે, અને તેમનો મહિમા તમારા પર જોવા મળશે.
યશાયાહ 60:1,2b NKJV

ભગવાનનો મહિમા તમારા પર ઊગ્યો છે, તે પ્રકાશ આવ્યા પછી સ્પષ્ટપણે જોવા મળશે.

ઈસુ વિશ્વનો પ્રકાશ છે! તે ઈશ્વરના મહિમાનું તેજ છે અને સર્વશક્તિમાન ઈશ્વરની અભિવ્યક્ત પ્રતિમા છે. તે સમગ્ર માનવજાત માટે ભગવાનનો અંતિમ સાક્ષાત્કાર છે (હિબ્રુ 1:1-3). ઈસુ તમારી દરેક જરૂરિયાત માટે ભગવાનનો “યોગ્ય” શબ્દ છે. તેમનો બોલાયેલ શબ્દ – રેમા શબ્દ તમને ઉદભવે છે અને ચમકે છે. આથી જ લખવામાં આવ્યું છે કે, ‘વિશ્વાસ ખ્રિસ્તના શબ્દ સાંભળવા અને સાંભળવાથી આવે છે’ (રોમનો 10:17). હા, ખ્રિસ્તનો એક શબ્દ તમારી બધી મુશ્કેલીઓનો એક જ વાર અંત લાવી દેશે.

જે ક્ષણે તેમનો શબ્દ આવે છે, ભગવાનનો મહિમા પ્રગટ થાય છે. બીજા શબ્દોમાં કહીએ તો, ગ્લોરી એ ભગવાનની પ્રગટ હાજરી છે! ભગવાન સર્વત્ર હાજર છે. તે સર્વવ્યાપી છે, ભલે લોકો અનુભવી અથવા જોઈ શકતા નથી. તેમ છતાં, જ્યારે તેમની હાજરી પ્રગટ થાય છે ત્યારે તે લોકોના સંવેદના સ્તરે મૂર્ત અને નોંધપાત્ર બને છે.
આવું થવા માટે, સૌ પ્રથમ સદાચારનો શબ્દ (પ્રકાશ) બહાર આવવો જોઈએ. તે જ ગીતશાસ્ત્ર 85:13 માં લખ્યું છે કે “તેમની સચ્ચાઈ પહેલા ..”: હા, તે મહિમા પહેલા જાય છે અને પછી ભગવાનનો મહિમા તેના ન્યાયીપણા પછી આગળ વધશે જેથી બધા લોકો જોઈ શકે અને માને. 

મારા વહાલા, આ દિવસે તેમનો મહિમા તમારા પર દેખાશે, બધાને દૃશ્યક્ષમ અને બધાના આશ્ચર્ય માટે નોંધપાત્ર. આમીન 🙏
તેમની સચ્ચાઈ શોધો અને બધી વસ્તુઓ તમને શોધશે! ભગવાનને કહો કે તે ઈસુની આજ્ઞાપાલન છે જેણે તમારા જીવનમાં તેના તમામ આશીર્વાદોને કાયમ માટે સીલ કર્યા છે. ભગવાનને પણ કહો કે તમે તેના પાપ રહિત આજ્ઞાપાલનને કારણે ઈસુને જે લાયક છે તે બધું પ્રાપ્ત કરવા પર ધ્યાન કેન્દ્રિત કર્યું છે, કારણ કે તમે અને હું લાયક છીએ તે બધું જ ઈસુએ પ્રાપ્ત કર્યું છે. આ દિવસે તેમની સચ્ચાઈ તમારી આગળ જાય છે અને તમને તેમના મહિમા અને તેમની સફળતાનો અનુભવ કરવાનો માર્ગ બનાવે છે! આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

img_171

उठो और चमको!

15 मई 2024
आज आपके लिए अनुग्रह!
उठो और चमको!

“उठो, चमको; क्योंकि तुम्हारा प्रकाश आ गया है! और प्रभु की महिमा तुम्हारे ऊपर चमकी है।”

“….प्रभु तुम्हारे ऊपर चमकेगा, और उसकी महिमा तुम्हारे ऊपर दिखाई देगी।

यशायाह 60:1,2b NKJV

परमेश्वर की महिमा तुम्हारे ऊपर चमकी है, जो प्रकाश आने के बाद स्पष्ट रूप से दिखाई देगी।

यीशु संसार का प्रकाश है! वह परमेश्वर की महिमा की चमक और सर्वशक्तिमान परमेश्वर की स्पष्ट छवि है। वह सभी मानवजाति के लिए परमेश्वर का अंतिम रहस्योद्घाटन है (इब्रानियों 1:1-3)। यीशु आपकी हर ज़रूरत के लिए परमेश्वर का “उपयुक्त” वचन है। उसका बोला हुआ वचन – रेमा वचन आपको उठने और चमकने का कारण बनता है। इसीलिए लिखा है, ‘विश्वास सुनने से और मसीह के वचन को सुनने से आता है’ (रोमियों 10:17)। हाँ, मसीह का एक वचन आपकी सारी परेशानियों को हमेशा के लिए खत्म कर देगा।

जिस क्षण उसका वचन आता है, परमेश्वर की महिमा प्रकट होती है। दूसरे शब्दों में, महिमा परमेश्वर की प्रकट उपस्थिति है! परमेश्वर हर जगह मौजूद है। वह सर्वव्यापी है, भले ही लोग उसे महसूस या देख नहीं सकते। हालाँकि, जब उसकी उपस्थिति प्रकट होती है तो वह लोगों के संवेदी स्तर पर मूर्त और उल्लेखनीय हो जाता है।
ऐसा होने के लिए, सबसे पहले धार्मिकता (प्रकाश) का वचन सामने आना चाहिए। भजन 85:13 में यही लिखा है, “उसकी धार्मिकता आगे चलती है ..”: हाँ, यह महिमा से पहले चलती है और फिर परमेश्वर की महिमा उसकी धार्मिकता के बाद आगे बढ़ेगी ताकि सभी लोग देख सकें और विश्वास कर सकें।

मेरे प्रिय, आज उसकी महिमा तुम पर दिखाई देगी, सभी को दिखाई देगी और सभी को आश्चर्यचकित करेगी। आमीन 🙏
उसकी धार्मिकता की तलाश करो और सभी चीजें तुम्हें खोजती हुई आएंगी! प्रभु को बताएं कि यह यीशु की आज्ञाकारिता है जिसने आपके जीवन में हमेशा के लिए उसकी सभी आशीषों को सील कर दिया है। प्रभु को यह भी बताएं कि आप यीशु की पापरहित आज्ञाकारिता के कारण वह सब प्राप्त करने पर ध्यान केंद्रित कर रहे हैं जिसके वह हकदार हैं, क्योंकि यीशु ने वह सब प्राप्त किया जिसके आप और मैं हकदार हैं। आज उसकी धार्मिकता तुम्हारे आगे चलती है और तुम्हारे लिए उसकी महिमा और उसकी सफलता का अनुभव करने का मार्ग बनाती है! आमीन 🙏

हमारे धार्मिकता यीशु की स्तुति करो!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

g13

Encounter Jesus The King Of Glory To Arise & Shine Today!

15th May 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory To Arise & Shine!

“Arise, shine; For your light has come! And the glory of the Lord is risen upon you.”
“….the Lord will arise over you, And His glory will be seen upon you.”
‭‭Isaiah‬ ‭60‬:‭1,2‬b NKJV‬‬

God’s glory risen upon you, will be evidently seen after the light has come.

Jesus is the Light of the world! He is the brightness of God’s glory and the express image of God Almighty. He is the final revelation of God to all mankind (Hebrew 1:1-3). Jesus is the “apt” Word of God to every need of yours. His spoken word – the Rhema Word causes you to arise and shine. This is why it is written, ‘faith comes from hearing and hearing of the Word of Christ’ ( Romans 10:17). Yes, one Word of Christ will end all your troubles once and for all.

The moment His Word comes, the Glory of God is manifested. In other words, Glory is the manifesting Presence of God! God is present everywhere. He is omnipresent, even though people can’t feel or see. However, when His Presence manifests He becomes tangible and notable to people’s sensory level.
For this to happen , the word of Righteousness (light) should first of all come forth . That is what is written in Psalm 85:13 as “His Righteousness goes before ..”: Yes, it goes before the glory & then the glory of God will proceed after His Righteousness for all people to see and believe.

My beloved, this day His Glory will be seen upon you, visible to all and notable to the amazement of all. Amen 🙏
Seek His Righteousness and all things will come seeking you! Tell the Lord that it is Jesus’ obedience that sealed all His blessings in your life forever. Also tell the Lord that you are focused to receive all that Jesus deserves on account of His sinless obedience, because Jesus received all that you and I deserve. This day His Righteousness goes before you and makes the way for you to experience His glory & His success! Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

g1235

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களை பிரகாசிக்கச் செய்யும் வெளிப்பாட்டின் வார்த்தையை (RHEMA )பெறுங்கள்!

14-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களை பிரகாசிக்கச் செய்யும் வெளிப்பாட்டின் வார்த்தையை (RHEMA )பெறுங்கள்!

1. எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:1,2NKJV

‘உன் ஒளி வந்தது’என்று மேற்கண்ட வசனம் கூறும்போது, அது சூரிய ஒளியையோ, ட்யூப் லைட்டையோ அல்லது பிரகாசமான ஒளிரும் நட்சத்திரத்தையோ குறிக்கவில்லை. ‘உங்கள் ஒளி’ என்பது தேவனின் பொருத்தமான வார்த்தையாகும் (RHEMA ),அது உங்கள் தேவைக்காக வடிவமைக்கப்பட்ட அல்லது முன்குறிக்கப்பட்டது.பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஆராய்ந்து,அதை எடுத்து உங்களுக்கு வெளிப்படுத்துகிறார்.இந்த வெளிப்படுத்ததலே “RHEMA” வார்த்தை’ என்பார்கள்!

வேதத்தில் அவருடைய மகிமையான வார்த்தைகள் நிறைந்திருந்தாலும்,உங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு கடவுளின் மகிமையைக் கொண்டுவரும் ஒரு ஏற்ற வார்த்தை உள்ளது.
எரேமியா 15:16 இல் -எரேமியா தீர்க்கதரிசி இதை அழகாகக் கூறுகிறார், உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது என்பதாக. தீர்க்கதரிசியின் இதயம் அந்த வார்த்தையினிமித்தம் மகிழ்ச்சியில் பொங்கியது.அவர் பயம், நோய், பற்றாக்குறை, மனச்சோர்வு மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டார்.அல்லேலூயா!

என் பிரியமானவர்களே,அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 10:8-ல் சொல்வது போல்,இந்த வார்த்தை நமக்குச் சமீபமாய் நம் வாயிலும் நம் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த விசுவாசத்தின் வார்த்தையே நாங்கள் பிரசங்கிக்கிற வார்த்தை.நானும் தொடர்ந்து இந்த வார்த்தையினால் உந்தி ஊக்குவிக்கிறேன். தேவன் உங்களை எவ்வாறு பாவம் நீக்கி நீதியுள்ளவர்களாகப் பார்க்கிறார் என்பதை பல்வேறு கோணங்களில் விளக்கி, விசுவாசத்தின் நீதியின் இந்த வார்த்தையை உங்களுக்குக் கொண்டு வருகிறேன். எனவே,உங்களின் அனைத்து பெலவீனம்,மற்றும் முரண்பாடுகளின் நிஜத்தை பொருட்படுத்தாமல் அவர் எல்லா நேரத்திலும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் உங்கள் பக்கத்தில் இருக்கிறார்.அவருடைய கிருபை உங்கள் பக்கம் இருக்கிறது. இயேசுவின் கீழ்ப்படிதலினால் அவருடைய நீதி உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.

உங்களுக்கு இலவசப் பரிசாகக் கொடுக்கப்பட்ட தேவனின் தயவு மற்றும் தேவ நீதியைப் பற்றிய செய்திகளைக் கேட்டுப் படித்துக்கொண்டே இருங்கள்,அப்பொழுது உங்கள் வாழ்க்கையில் தேவனால் வடிவமைக்கப்பட்ட மகத்துவத்தை நீங்கள் கட்டாயமாக அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களை பிரகாசிக்கச் செய்யும் வெளிப்பாட்டின் வார்த்தையை (RHEMA )பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

वैभवाचा राजा येशूला भेटा आणि योग्य शब्दाचा सामना करा ज्यामुळे तुम्हाला चमक दाखवा!

14 मे 2024
आज तुमच्यासाठी कृपा!
वैभवाचा राजा येशूला भेटा आणि योग्य शब्दाचा सामना करा ज्यामुळे तुम्हाला चमक दाखवा!

“उठ, चमक; कारण तुमचा प्रकाश आला आहे! आणि प्रभूचे तेज तुझ्यावर उठले आहे.”
“…परमेश्वर तुमच्यावर उठेल, आणि त्याचे वैभव तुमच्यावर दिसेल.”
यशया 60:1,2b NKJV

जेव्हा ते म्हणतात, ‘तुमचा प्रकाश आला आहे’ तेव्हा तो सूर्यप्रकाश किंवा ट्यूबलाइट किंवा कोणत्याही चमकदार ताऱ्याचा संदर्भ देत नाही. ‘तुमचा प्रकाश’ म्हणजे देवाचा योग्य शब्द जो तुमच्या गरजेसाठी खास तयार केलेला किंवा कापून काढलेला आहे. याला ‘प्रकटीकरण शब्द’ म्हणतात!

जरी बायबल त्याच्या गौरवशाली शब्दांनी भरलेले आहे, तरीही एक विशिष्ट शब्द आहे जो तुमच्या जीवनात विशेषतः तुमच्या परिस्थितीसाठी देवाचा गौरव आणतो.
यिर्मया संदेष्टा यिर्मया 15:16 मध्ये हे सुंदरपणे मांडतो “तुझे शब्द सापडले, आणि मी ते खाल्ले, आणि तुझे वचन माझ्यासाठी माझ्या हृदयाचा आनंद आणि आनंद होता; कारण हे सर्वशक्तिमान देवा, मला तुझ्या नावाने हाक मारण्यात आली आहे.” जरी यिर्मयाने स्वतःला देवाच्या शब्दांनी खायला घालत असले तरी, या शब्दांमध्ये त्याला असा शब्द सापडला ज्यामुळे त्याला आनंद झाला आणि त्याचे हृदय आनंदाने फुलले. भीती, आजारपण, अभाव, नैराश्य आणि निराशेतून त्याची सुटका झाली. हल्लेलुया!

माझ्या प्रिय, प्रेषित पॉल रोमन्स 10:8 मध्ये म्हटल्याप्रमाणे, “शब्द तुझ्या जवळ आहे, तुझ्या तोंडात आणि तुझ्या हृदयात आहे” (म्हणजे, विश्वासाचे वचन जे आम्ही उपदेश करतो):” – तसेच मी देखील दाबत राहिलो. देव तुम्हाला पापाशिवाय कसा नीतिमान पाहतो हे वेगवेगळ्या दृष्टीकोनातून तुम्हाला समजावून सांगणारा विश्वासाच्या धार्मिकतेचा हा शब्द तुमच्यापर्यंत आणण्यासाठी सतत. म्हणून, तुमच्या सर्व विसंगतींची पर्वा न करता तो तुम्हाला नेहमीच अनुकूल करतो. तो तुमच्या पाठीशी आहे. त्याची कृपा तुमच्या पाठीशी आहे. त्याची धार्मिकता तुमच्या बाजूने आहे येशूच्या आज्ञाधारकतेमुळे.

देव-दयाळू धार्मिकतेवरील संदेश ऐकत आणि वाचत राहा जे तुमच्यासाठी मोफत भेट म्हणून गणले जाते आणि तुम्हाला तुमच्या जीवनात देव-निर्मित-महानतेचा अनुभव येईल. आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

g_31_01

જીસસ ધ કિંગ ઓફ ગ્લોરીનો સામનો કરો અને યોગ્ય શબ્દનો સામનો કરો જે તમને આગળ ચમકવા માટેનું કારણ બને છે!

14મી મે 2024
આજે તમારા માટે કૃપા!
જીસસ ધ કિંગ ઓફ ગ્લોરીનો સામનો કરો અને યોગ્ય શબ્દનો સામનો કરો જે તમને આગળ ચમકવા માટેનું કારણ બને છે!

“ઊઠો, ચમકો; કેમ કે તમારો પ્રકાશ આવ્યો છે! અને પ્રભુનો મહિમા તમારા પર ઊભો થયો છે.
“….ભગવાન તમારા ઉપર ઊભો થશે, અને તેમનો મહિમા તમારા પર દેખાશે.”
યશાયાહ 60:1,2b NKJV

જ્યારે તે કહે છે, ‘તમારો પ્રકાશ આવ્યો છે’ ત્યારે તે સૂર્યપ્રકાશ અથવા ટ્યુબ લાઈટ અથવા કોઈપણ તેજસ્વી ચમકતા તારાનો સંદર્ભ આપતો નથી. ‘તમારો પ્રકાશ’  એટલે ભગવાનનો યોગ્ય શબ્દ કે જે તમારી જરૂરિયાત માટે ખાસ કરીને તૈયાર કરવામાં આવે છે અથવા કાપવામાં આવે છે. આને ‘પ્રકટીકરણ શબ્દ’ કહેવાય છે!

ભલે બાઇબલ તેમના ગૌરવપૂર્ણ શબ્દોથી ભરેલું છે, તેમ છતાં એક ચોક્કસ શબ્દ છે જે તમારા જીવનમાં ખાસ કરીને તમારી પરિસ્થિતિ માટે ભગવાનનો મહિમા લાવે છે.
Jeremiah પ્રોફેટ આને યર્મિયા 15:16 માં સુંદર રીતે મૂકે છે “તમારા શબ્દો મળ્યા, અને મેં તે ખાધા, અને તારો શબ્દ મારા માટે મારા હૃદયનો આનંદ અને આનંદ હતો; કેમ કે હે સૈન્યોના દેવ પ્રભુ, મને તમારા નામથી બોલાવવામાં આવે છે.” જો કે યર્મિયાએ પોતાને ઈશ્વરના શબ્દો સાથે ખવડાવવાનું ચાલુ રાખ્યું હતું, તેમ છતાં, શબ્દો વચ્ચે, તેને એવો શબ્દ મળ્યો જેણે તેને આનંદ આપ્યો અને તેનું હૃદય આનંદથી ફૂલી ગયું. તે ભય, માંદગી, અભાવ, હતાશા અને નિરાશામાંથી મુક્ત થયો હતો. હાલેલુજાહ!

મારા વહાલા, પ્રેષિત પોલ રોમનો 10:8 માં કહે છે તેમ, “શબ્દ તમારી નજીક છે, તમારા મોંમાં અને તમારા હૃદયમાં છે” (એટલે ​​કે, વિશ્વાસનો શબ્દ જે આપણે ઉપદેશ આપીએ છીએ):” – તેથી હું પણ દબાણ કરું છું સતત તમને વિશ્વાસના ન્યાયીપણાના આ શબ્દ લાવવા માટે, ઈશ્વર તમને પાપ વિના કેવી રીતે ન્યાયી જુએ છે તેના જુદા જુદા દ્રષ્ટિકોણથી સમજાવે છે. તેથી, તે તમારી બધી અસંગતતાઓને ધ્યાનમાં લીધા વિના હંમેશા તમારી તરફેણ કરે છે. તે તમારી બાજુમાં છે. તેમની કૃપા તમારા પક્ષે છે. તેની સચ્ચાઈ તમારી તરફ છે ઈસુની આજ્ઞાપાલનના કારણે.

ભગવાન-દયાળુ સચ્ચાઈ પરના સંદેશાઓ સાંભળતા અને વાંચતા રહો જે તમને મફત ભેટ તરીકે ગણવામાં આવે છે અને તમે તમારા જીવનમાં ઈશ્વર દ્વારા રચાયેલ-મહાનતાનો અનુભવ કરશો. આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ