Month: August 2024

image

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் திருப்தியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

23-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் திருப்தியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

2. இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
3. ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
5. நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.சங்கீதம் 63:2-3, 5 NKJV

உங்கள் வாழ்வில் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு உங்கள் ஆத்துமாவிடம் இல்லை, ஆனால் உங்கள் சொந்த ஆவியின் மூலம் தொடர்பு கொள்ளும் பரிசுத்த ஆவியிடம் உள்ளது. அப்படியென்றால் உங்கள் ஆத்து மாவிற்கு பரிசுத்த ஆவியிலிருந்து வரும் செய்தியை அறியத்தக்க தெளிவு அல்லது புரிதலின் ஞானம் தேவை.
எனவே, மனிதனை ஒருங்கிணைக்கும் ஒரே நபர்பரிசுத்த ஆவியான தேவன் (அவனை சரியான வரிசையில் ஒன்றாக்குவது: ஆவி – ஆத்து மா-சரீரம் ). அல்லேலூயா!

இந்தச் சரியான ஒழுங்குமுறை அமைந்தால்,மனிதன் தன் ஒவ்வொரு தேவைக்கும் ஆதாரமாக இருக்கும் தேவனைத் தானாகவே தேடுவான். அவன் தேவனை சந்திக்கவும் மற்றும் தேவனின் அன்பான இரக்கத்தை (GRACE) அனுபவிக்கவும் செய்கிறான்.இந்த தேவனின் கிருபையானது – வாழ்க்கை அவனுக்கு வழங்கக்கூடிய அனைத்தையும் விட மிகவும் சிறந்தது என்பதை அவன் உணரச்செய்கிறது(Thy lovingkindness is better than life). அல்லேலூயா !

இதன் விளைவாக, நன்றி செலுத்துவதும் தேவனை துதிப்பதும் இயல்பாகவும் தன்னிச்சையாகவும் மனிதனுக்குள் பாய்கிறது மற்றும் அவனது ஆத்துமா செழுமையினால் முழுமையாக திருப்தி அடைகிறது. இது அருமை!

உடலின் எலும்புகளில் உள்ள மஜ்ஜையும்,கொழுப்பானது வாழ்க்கையைத் திருப்திப்படுத்த ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது மேலும் இன்று எளிமையாக புரிந்துகொள்வோம். மஜ்ஜை ( HEALTH ) என்பது ஆரோக்கியத்தையும் ,கொழுப்பானது ( WEALTH ) மிகுதியான செல்வசெழிப்பையும் குறிக்கிறது.இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,மகிமையின் ராஜாவை சந்திப்பது வாழ்க்கைத் தரத்தையும் (ஆரோக்கியத்தையும்) மிகுதியாக அல்லது ஏராளமான செல்வத்தையும் தருகிறது. இவை மனிதனை திருப்திப்படுத்த அனைத்து மனித தேவைகளையும் உள்ளடக்கியது.

என் அன்பு நண்பர்களே, பரிசுத்த ஆவியின் மூலம் நம் வீட்டை ஒழுங்கமைப்போம்:அதாவது ,
நீங்கள் ஒரு ஆவி, உங்களுக்கு ஒரு ஆத்துமா உள்ளது மற்றும் நீங்கள் ஒரு சரீரத்தில் வாழ்கிறீர்கள்.

உங்கள் ஆவி தேவனின் ஆவியுடன் ஒன்றிணைந்து எப்போதும் அவரைத் தேடுகிறது உங்கள் ஆத்துமாவுக்கு ஒவ்வொரு நாளும் புத்தி புரிதலும்,தெளிந்த ஞானமும் ( ENLIGHTENMENT) தேவைப்படுகிறது.
தேவனின் ஆவியானவர்,தேவனின் வார்த்தையானவர்(இயேசு கிறிஸ்து) உங்கள் ஆவியின் மூலம் உங்கள் ஆத்துமாவை அறிவூட்டுகிறார் மற்றும் போஷிக்கிறார்.
உங்கள் சரீரமானது நன்றி பலியினாலும் மற்றும் உயர்ந்த துதிகளினாலும் தேவனை போற்றுகிறது.

பரிசுத்த ஆவியானவர் உங்களை சிறந்த தரத்தினாலும் மற்றும் செழிப்பினாலும் திருப்திப்படுத்துகிறார், மேலும் அவருடைய கிருபையின் மிகுதியானது சாதாரன வாழ்க்கை வழங்கக்கூடியதை விட மிக அதிகமாக வழங்குகிறது. ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் திருப்தியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

im

Encounter Jesus The King Of Glory & Reign Through His Holy Spirit’s Satisfaction!

23rd August 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Reign Through His Holy Spirit’s Satisfaction!

So I have looked for You in the sanctuary, To see Your power and Your glory.
Because Your lovingkindness is better than life, My lips shall praise You.
My soul shall be satisfied as with marrow and fatness, And my mouth shall praise You with joyful lips.” Psalms‬ ‭63‬:‭2‬-‭3‬, ‭5‬ ‭NKJV‬‬

The solution to any issue doesn’t lie with your soul but with the Holy Spirit, who communicates through your own spirit. But your soul needs elucidation or enlightenment that comes from the Holy Spirit.
So then, the unifying factor for man ( putting him together in the right order : spirit – soul-body ) is God the Holy Spirit. Hallelujah!

When this right order is put in place, man automatically seeks God Who is the Source for the supply of every need of his. He encounters God and experiences God’s loving kindness ( GRACE). He realizes that God’s grace – His favor is far better than all that life can offer him ( Thy lovingkindness is better than life). Hallelujah !

As a result, thanks giving and praise naturally and spontaneously flow and his soul is fully satisfied as with marrow and fatness. That’s awesome!

Marrow and fatness have deep meaning in itself to satisfy life & yet to keep things simple, today let’s understand that marrow means the quality and fatness talks of quantity. In other words , encountering the King of glory brings the quality of life ( health) and the abundance or plenty of wealth. These cover all the human needs to satisfy man.

My beloved friend, let’s put our house in order through the Holy Spirit:
You are a spirit, you have a soul and you live in a body.

Your spirit is one with God’s Spirit and always seeks Him.

Your soul needs enlightenment every day.

God’s Word ( Jesus Christ ) through God’s Spirit enlightens and nourishes your soul through your spirit.

Your body responds in thanks giving and high praises.

The Holy Spirit satisfies you with the finest or the richest or the best and His abundance supplies much more than what life can offer. Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

img_200

वैभवाचा राजा येशूला भेटा आणि त्याच्या पवित्र आत्म्याच्या समाधानाने राज्य करा!

23 ऑगस्ट 2024
आज तुमच्यासाठी कृपा!
वैभवाचा राजा येशूला भेटा आणि त्याच्या पवित्र आत्म्याच्या समाधानाने राज्य करा!

“म्हणून तुझे सामर्थ्य आणि तुझे वैभव पाहण्यासाठी मी तुला पवित्रस्थानात शोधत आहे.
कारण तुझी दयाळूपणा जीवनापेक्षा श्रेष्ठ आहे, माझे ओठ तुझी स्तुती करतील.
माझा आत्मा मज्जा आणि लठ्ठपणाने तृप्त होईल आणि माझे तोंड आनंदी ओठांनी तुझी स्तुती करतील. Psalms 63:2-3, 5 NKJV

कोणत्याही समस्येचे निराकरण तुमच्या आत्म्याशी नसून पवित्र आत्म्याशी आहे, जो तुमच्या आत्म्याद्वारे संवाद साधतो. परंतु तुमच्या आत्म्याला पवित्र आत्म्याकडून येणारे स्पष्टीकरण किंवा ज्ञान आवश्यक आहे.
तर मग, मनुष्यासाठी एकत्रित करणारा घटक (त्याला योग्य क्रमाने एकत्र करणे: आत्मा – आत्मा-शरीर) हा देव पवित्र आत्मा आहे. हल्लेलुया!

हा योग्य क्रम लागू झाल्यावर मनुष्य आपोआपच ईश्वराचा शोध घेतो जो त्याच्या प्रत्येक गरजा भागवणारा स्त्रोत आहे. तो देवाला भेटतो आणि देवाची प्रेमळ कृपा अनुभवतो (कृपा). त्याला जाणीव होते की देवाची कृपा – जीवन त्याला देऊ शकत असलेल्या सर्व गोष्टींपेक्षा त्याची कृपा अधिक चांगली आहे (तुझी प्रेमळ कृपा जीवनापेक्षा चांगली आहे). हॅलेलुया!

परिणामी, धन्यवाद देणे आणि स्तुती करणे नैसर्गिकरित्या आणि उत्स्फूर्तपणे प्रवाहित होते आणि त्याचा आत्मा मज्जा आणि स्थूलतेने पूर्ण तृप्त होतो. हे छान आहे!

मज्जा आणि मेद हे जीवन समाधानी ठेवण्यासाठी आणि तरीही गोष्टी सोप्या ठेवण्यासाठी स्वतःमध्ये खोल अर्थ आहे, आज आपण समजून घेऊया की मज्जा म्हणजे गुणवत्तेची आणि लठ्ठपणाची चर्चा प्रमाण. दुसऱ्या शब्दात, वैभवाच्या राजाला भेटल्याने जीवनाचा दर्जा (आरोग्य) आणि विपुलता किंवा भरपूर संपत्ती मिळते. हे माणसाच्या समाधानासाठी मानवी गरजा पूर्ण करतात.

माझ्या प्रिय मित्रा, आपण पवित्र आत्म्याद्वारे आपले घर व्यवस्थित करूया:
तुम्ही आत्मा आहात, तुमच्यात आत्मा आहे आणि तुम्ही शरीरात राहता.

तुमचा आत्मा देवाच्या आत्म्याशी एकरूप आहे आणि नेहमी त्याला शोधतो.

तुमच्या आत्म्याला दररोज ज्ञानाची गरज असते.

देवाच्या आत्म्याद्वारे देवाचे वचन (येशू ख्रिस्त) तुमच्या आत्म्याद्वारे तुमच्या आत्म्याचे ज्ञान आणि पोषण करते.

तुमचे शरीर आभार आणि उच्च स्तुतीने प्रतिसाद देते.

पवित्र आत्मा तुम्हाला उत्तमोत्तम किंवा सर्वात श्रीमंत किंवा सर्वोत्कृष्ट गोष्टींनी संतुष्ट करतो आणि त्याची विपुलता जीवन जे देऊ शकते त्यापेक्षा कितीतरी जास्त पुरवतो. आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

grgc911

ઈસુને મહિમાના રાજાનો સામનો કરો અને તેમના પવિત્ર આત્માના સંતોષ દ્વારા શાસન કરો!

23 ઓગસ્ટ 2024
આજે તમારા માટે કૃપા!
ઈસુને મહિમાના રાજાનો સામનો કરો અને તેમના પવિત્ર આત્માના સંતોષ દ્વારા શાસન કરો!

તેથી મેં તારી શક્તિ અને તારો મહિમા જોવા માટે, અભયારણ્યમાં તારી શોધ કરી છે.
કારણ કે તમારી પ્રેમાળતા જીવન કરતાં વધુ સારી છે, મારા હોઠ તમારી સ્તુતિ કરશે.
મારો આત્મા મજ્જા અને સ્થૂળતાથી તૃપ્ત થશે, અને મારું મોં આનંદિત હોઠથી તમારી સ્તુતિ કરશે.” ગીતશાસ્ત્ર 63:2-3, 5 NKJV

કોઈપણ સમસ્યાનો ઉકેલ તમારા આત્મા સાથે નથી પરંતુ પવિત્ર આત્મા સાથે છે, જે તમારી પોતાની ભાવના દ્વારા સંચાર કરે છે. પરંતુ તમારા આત્માને સ્પષ્ટીકરણ અથવા જ્ઞાનની જરૂર છે જે પવિત્ર આત્માથી આવે છે.
તો પછી, માણસ માટે એકીકૃત કરનાર પરિબળ (તેને યોગ્ય ક્રમમાં એકસાથે મૂકવું: આત્મા – આત્મા-શરીર) ભગવાન પવિત્ર આત્મા છે. હાલેલુજાહ!

જ્યારે આ યોગ્ય ક્રમ મૂકવામાં આવે છે, ત્યારે માણસ આપોઆપ ભગવાનને શોધે છે જે તેની દરેક જરૂરિયાત પૂરી પાડવાનો સ્ત્રોત છે. તે ભગવાનને મળે છે અને ભગવાનની પ્રેમાળ દયા (ગ્રેસ) નો અનુભવ કરે છે. તે સમજે છે કે ભગવાનની કૃપા – તેમની કૃપા જીવન તેને પ્રદાન કરી શકે તે કરતાં ઘણી સારી છે (તારી પ્રેમાળ કૃપા જીવન કરતાં વધુ સારી છે). હાલેલુજાહ!

પરિણામે, આભાર માનવા અને વખાણ કુદરતી રીતે અને સ્વયંભૂ વહે છે અને તેનો આત્મા મજ્જા અને મેદની જેમ સંપૂર્ણ સંતુષ્ટ છે. તે અદ્ભુત છે!

મજ્જા અને જાડાપણું જીવનને સંતુષ્ટ કરવા અને તેમ છતાં વસ્તુઓને સરળ રાખવા માટે ઊંડો અર્થ ધરાવે છે, ચાલો આજે સમજીએ કે મજ્જા એટલે ગુણવત્તા અને જથ્થાની વાત કરે છે. બીજા શબ્દોમાં કહીએ તો, કીર્તિના રાજાનો સામનો કરવાથી જીવનની ગુણવત્તા (સ્વાસ્થ્ય) અને વિપુલતા અથવા પુષ્કળ સંપત્તિ મળે છે. આ માણસને સંતોષવા માટે માનવીની તમામ જરૂરિયાતોને આવરી લે છે.

મારા પ્રિય મિત્ર, ચાલો પવિત્ર આત્મા દ્વારા આપણા ઘરને વ્યવસ્થિત કરીએ:
તમે આત્મા છો, તમારી પાસે આત્મા છે અને તમે શરીરમાં રહો છો.

તમારી ભાવના ઈશ્વરના આત્મા સાથે એક છે અને હંમેશા તેને શોધે છે.

તમારા આત્માને દરરોજ જ્ઞાનની જરૂર હોય છે.

ઈશ્વરનો શબ્દ (ઈસુ ખ્રિસ્ત) ઈશ્વરના આત્મા દ્વારા તમારા આત્માને જ્ઞાન આપે છે અને પોષણ આપે છે.

તમારું શરીર આભાર અને ઉચ્ચ વખાણમાં જવાબ આપે છે.

પવિત્ર આત્મા તમને શ્રેષ્ઠ અથવા સૌથી ધનવાન અથવા શ્રેષ્ઠથી સંતુષ્ટ કરે છે અને તેની વિપુલતા જીવન જે ઓફર કરી શકે છે તેના કરતાં ઘણું વધારે આપે છે. આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

তাঁর পবিত্র আত্মার সন্তুষ্টির মাধ্যমে গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন এবং রাজত্ব করুন!

২৩শে আগস্ট ২০২৪
আজ আপনার জন্য অনুগ্রহ!
তাঁর পবিত্র আত্মার সন্তুষ্টির মাধ্যমে গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন এবং রাজত্ব করুন!

“তাই তোমার শক্তি এবং তোমার মহিমা দেখার জন্য আমি তোমাকে পবিত্র স্থানের মধ্যে খুঁজছি।
কারণ তোমার স্নেহময়তা জীবনের চেয়ে উত্তম, আমার ঠোঁট তোমার প্রশংসা করবে।
আমার আত্মা মজ্জা ও স্থূলতায় পরিতৃপ্ত হবে, এবং আমার মুখ আনন্দিত ঠোঁটে তোমার প্রশংসা করবে।” গীতসংহিতা 63:2-3, 5 NKJV

যেকোনো সমস্যার সমাধান আপনার আত্মার সাথে থাকে না বরং পবিত্র আত্মার সাথে থাকে, যিনি আপনার নিজের আত্মার মাধ্যমে যোগাযোগ করেন। কিন্তু আপনার আত্মার ব্যাখ্যা বা জ্ঞানের প্রয়োজন যা পবিত্র আত্মা থেকে আসে।
তাহলে, মানুষের জন্য একত্রিতকারী ফ্যাক্টর (তাকে সঠিক ক্রমে একত্রিত করা: আত্মা – আত্মা-দেহ) হলেন ঈশ্বর পবিত্র আত্মা। হালেলুজাহ!

যখন এই সঠিক নিয়মটি কার্যকর হয়, মানুষ স্বয়ংক্রিয়ভাবে ঈশ্বরকে খোঁজে যিনি তার প্রতিটি প্রয়োজনের যোগানের উৎস। তিনি ঈশ্বরের মুখোমুখি হন এবং ঈশ্বরের প্রেমময় দয়া (অনুগ্রহ) অনুভব করেন। তিনি বুঝতে পারেন যে ঈশ্বরের অনুগ্রহ – জীবন তাকে যা দিতে পারে তার চেয়ে তার অনুগ্রহ অনেক বেশি (তোমার প্রেমময় দয়া জীবনের চেয়েও ভাল)। হালেলুজাহ!

ফলে, ধন্যবাদ ও প্রশংসা স্বাভাবিকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয় এবং তার আত্মা মজ্জা ও চর্বি দ্বারা পরিপূর্ণরূপে পরিতৃপ্ত হয়। এটা অসাধারণ!

জীবনকে সন্তুষ্ট করার জন্য এবং তবুও জিনিসগুলিকে সহজ রাখার জন্য মজ্জা এবং চর্বিতার গভীর অর্থ রয়েছে, আজ আসুন বুঝতে পারি যে মজ্জা মানে গুণমান এবং পরিমাণের কথা বলে। অন্য কথায়, গৌরবের রাজার মুখোমুখি হওয়া জীবনের মান (স্বাস্থ্য) এবং প্রাচুর্য বা প্রচুর সম্পদ নিয়ে আসে। এগুলো মানুষকে সন্তুষ্ট করার জন্য মানুষের সমস্ত চাহিদাকে আবৃত করে।

আমার প্রিয় বন্ধু, আসুন পবিত্র আত্মার মাধ্যমে আমাদের ঘর সাজাই:
আপনি একটি আত্মা, আপনার একটি আত্মা আছে এবং আপনি একটি দেহে বাস করেন।

আপনার আত্মা ঈশ্বরের আত্মার সাথে এক এবং সর্বদা তাকে খোঁজে।

আপনার আত্মার প্রতিদিন জ্ঞানার্জন প্রয়োজন।

ঈশ্বরের আত্মার মাধ্যমে ঈশ্বরের বাক্য (যীশু খ্রীষ্ট) আপনার আত্মার মাধ্যমে আপনার আত্মাকে আলোকিত করে এবং পুষ্ট করে।

আপনার শরীর ধন্যবাদ ও উচ্চ প্রশংসায় সাড়া দেয়।

পবিত্র আত্মা আপনাকে সর্বোত্তম বা ধনী বা সর্বোত্তম দিয়ে সন্তুষ্ট করে এবং তার প্রাচুর্য জীবন যা দিতে পারে তার থেকে অনেক বেশি সরবরাহ করে। আমীন 🙏

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

महिमा के राजा यीशु से मिलें और उनकी पवित्र आत्मा की संतुष्टि के माध्यम से शासन करें!

23 अगस्त 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से मिलें और उनकी पवित्र आत्मा की संतुष्टि के माध्यम से शासन करें!

“इसलिए मैंने पवित्रस्थान में आपकी तलाश की है, ताकि आपकी शक्ति और आपकी महिमा को देख सकूँ।
क्योंकि आपकी करुणा जीवन से भी उत्तम है, मेरे होंठ आपकी स्तुति करेंगे।
मेरा मन मांस और चर्बी से तृप्त होगा, और मेरा मुँह आनन्द से आपकी स्तुति करेगा।” भजन संहिता 63:2-3, 5 NKJV

किसी भी समस्या का समाधान आपकी आत्मा में नहीं बल्कि पवित्र आत्मा में है, जो आपकी अपनी आत्मा के माध्यम से संवाद करता है। लेकिन आपकी आत्मा को पवित्र आत्मा से मिलने वाले स्पष्टीकरण या ज्ञान की आवश्यकता है।
तो फिर, मनुष्य के लिए एकीकृत कारक (उसे सही क्रम में एक साथ रखना: आत्मा – आत्मा-शरीर) ईश्वर पवित्र आत्मा है। हलेलुयाह!

जब यह सही क्रम स्थापित हो जाता है, तो मनुष्य स्वतः ही ईश्वर की खोज करता है जो उसकी हर ज़रूरत की पूर्ति का स्रोत है। वह ईश्वर से मिलता है और ईश्वर की प्रेममयी दया (अनुग्रह) का अनुभव करता है। उसे एहसास होता है कि ईश्वर की कृपा – उसका अनुग्रह जीवन द्वारा उसे दी जाने वाली सभी चीज़ों से कहीं बेहतर है (तेरी प्रेममयी दया जीवन से भी बेहतर है)। हलेलुयाह!

परिणामस्वरूप, धन्यवाद और प्रशंसा स्वाभाविक रूप से और सहज रूप से प्रवाहित होती है और उसकी आत्मा मज्जा और मोटापे से पूरी तरह संतुष्ट हो जाती है। यह बहुत बढ़िया है!

मज्जा और मोटापा जीवन को संतुष्ट करने के लिए अपने आप में गहरा अर्थ रखते हैं और फिर भी चीजों को सरल रखने के लिए, आज हम यह समझते हैं कि मज्जा का अर्थ गुणवत्ता है और मोटापा मात्रा की बात करता है। दूसरे शब्दों में, महिमा के राजा से मिलने से जीवन की गुणवत्ता (स्वास्थ्य) और प्रचुरता या धन की प्रचुरता मिलती है। ये मनुष्य को संतुष्ट करने के लिए सभी मानवीय ज़रूरतों को पूरा करते हैं।

मेरे प्यारे दोस्त, आइए हम पवित्र आत्मा के माध्यम से अपने घर को व्यवस्थित करें:
आप एक आत्मा हैं, आपके पास एक आत्मा है और आप एक शरीर में रहते हैं।

आपकी आत्मा ईश्वर की आत्मा के साथ एक है और हमेशा उसकी तलाश करती है।

आपकी आत्मा को हर दिन ज्ञान की आवश्यकता होती है।

ईश्वर का वचन (यीशु मसीह) ईश्वर की आत्मा के माध्यम से आपकी आत्मा को ज्ञान देता है और पोषण देता है।

आपका शरीर धन्यवाद देने और उच्च प्रशंसा में प्रतिक्रिया करता है।

पवित्र आत्मा आपको सबसे बढ़िया या सबसे समृद्ध या सबसे अच्छे से संतुष्ट करता है और उसकी प्रचुरता जीवन की पेशकश से कहीं अधिक प्रदान करती है। आमीन 🙏

हमारे धार्मिकता यीशु की स्तुति करें!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆவியின் ஆலோசனையின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

22-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆவியின் ஆலோசனையின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

1. கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
2. என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?
3. என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு *என் கண்களைத் தெளிவாக்கும்.சங்கீதம் 13:1-3aNKJV

சங்கீதக்காரன் ஒரு பக்கம் தன் எதிரியால் துன்புறுத்தப்படுவதையும் விரக்தியடைவதையும் கண்டு புலம்புகிறான்.பலவிதமான எண்ணங்கள் அவனுக்குள் பொங்கி எழுகின்றன,தேவன் தன்னை மறந்துவிட்டாரோ அல்லது அவனைக் கைவிட்டுவிட்டாரோ என்று உணரும் அளவிற்கு தத்தளித்தான் .

விரக்தியடைந்த சங்கீதக்காரன், “எவ்வளவு காலம் என் ஆத்துமாவில் நான் ஆலோசனை பெற வேண்டும்?” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். ஆ! உண்மையில் பிரச்சனை எங்கே இருக்கிறது என்பதை இந்தக் கூற்று நமக்கு எளிமையாகக் காட்டுகிறது- ஒருவருடைய ஆத்துமாவிலிருந்து ஆலோசனை பெறுவதனால் தான் இந்த பிரச்சனை வந்தது, மனிதன் ஆவியாகிய தேவனின் சாயலில் உருவாக்கப்பட்ட ஒரு ஆவி என்பதை மறந்துவிடுகிறான்,ஆவியான இந்த தேவன் மனிதனின் ஆவியுடன் தொடர்பு கொள்கிறார். நமது ஆவியிலிருந்து புறப்படும் ஆலோசனையானது தேவனின் வாழ்க்கையிலிருந்தும் நம் ஆத்துமாவிலும் நம் உடலிலும் ஊடுருவுகிறது.

நாம் செய்ய வேண்டியதெல்லாம், மிகவும் குழப்பமான மற்றும் அவநம்பிக்கையுடன் இருக்கும் நமது ஆத்துமாவை அமைதிப்படுத்துவது மற்றும் அவரது ஆவி வெளிப்படுவதற்கு அனுமதிப்பதாகும். நமது புரிதலுக்கு அதாவது ஆத்துமாவுக்கு தேவன் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
ஆவியின் அறிவுரையே ஆத்துமாவுக்கு ‘சரியான அறிவுரை’ மற்றும் உயிர் கொடுக்கும் அறிவுரை,அதுவே நிரந்தர தீர்வு.

எனவே, என் மனக்கண்களை பிரகாசிப்பியும் என்ற பிரார்த்தனை நம் மாமிசக் கண்களை குறிப்பதில்லை, ஆனால் அது எபேசியர் 1:18 இல் எபேசியர் ஜெபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போலவே “மனக்கண்கள் பிரகாசிக்கும் போது” அவருடைய அழைப்பின் நம்பிக்கையும் அவருடைய சுதந்தரத்தின் மகிமையின் ஐசுவரியங்கள் என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

ஆம் என் அன்பானவர்களே, உங்கள் ஆத்துமா புரிந்து கொள்வதில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு பெறமுடிவதில்லை. ஆகவே ஒவ்வொரு நாளும் உங்கள் ஆத்துமாவிற்கு ஆவியின் ஆலோசனை தேவைப்படுகிறது!

பரிசுத்த ஆவியுடன் நெருங்கிய உறவு கொள்ளுங்கள்.உங்கள் ஆத்துமாவிற்கு (அறிவளிக்க) ஒளி வீச அவரை அனுமதிக்கவும்.அந்நிய பாஷைகளில் பேசுவது பரிசுத்த ஆவியானவரிடமிருந்து தேவையான ஆலோசனையை உங்கள் ஆத்துமாவிற்குள் கொண்டு வர பெரிதும் உதவுகிறது. நீங்கள் கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனின் நீதி என்று இடைவிடாமல் அறிக்கைசெய்வது உங்கள் ஆத்துமாவை அமைதிப்படுத்துகிறது மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் ஆலோசனையை உங்களுக்கு கிடைக்க செய்கிறது,அது உங்கள் எதிரியை உங்கள் பாதபடியாக்கி, நீங்கள் இயேசுவின் நாமத்தில் ஆட்சி செய்ய வழிவகுக்கிறது . ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆவியின் ஆலோசனையின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

img_69

वैभवाच्या राजा येशूला भेटा आणि आत्म्याच्या सल्ल्याद्वारे पृथ्वीवर राज्य करा!

२२ ऑगस्ट २०२४
आज तुमच्यासाठी कृपा!
वैभवाच्या राजा येशूला भेटा आणि आत्म्याच्या सल्ल्याद्वारे पृथ्वीवर राज्य करा!

हे प्रभू किती काळ? तू मला कायमचा विसरशील का? किती दिवस माझ्यापासून तोंड लपवणार? माझ्या अंत:करणात रोज दु:ख ठेवून मी किती दिवस माझ्या आत्म्याचा सल्ला घेऊ? माझा शत्रू माझ्यावर किती काळ गाजवणार? हे परमेश्वरा, माझ्या देवा, विचार कर आणि माझे ऐक. माझे डोळे उजळून टाका, नाही तर मी मरणाची निद्रा घेईन.” स्तोत्रसंहिता 13:1-3aNKJV

स्तोत्रकर्ता त्याच्या दयनीय स्थितीबद्दल शोक करीत आहे कारण एकीकडे तो त्याच्या शत्रूकडून छळत आहे आणि निराश आहे, कारण त्याच्या शत्रूचा त्याच्यावर वरचष्मा आहे आणि दुसऱ्या बाजूला, स्तोत्रकर्त्याला देवाकडून अपेक्षित उत्तर मिळत नाही. देवाने त्याला विसरले आहे आणि त्याला खाली सोडले आहे किंवा सोडले आहे असे वाटण्यापर्यंत विविध विचारांचा भडिमार त्याच्या आत होतो.

निराश झालेल्या स्तोत्रकर्त्याने मग स्वतःला प्रश्न विचारला, “मी किती काळ माझ्या आत्म्याचा सल्ला घ्यावा?”
अहो! हे विधान आपल्याला दाखवते की समस्या नेमकी कुठे आहे- आपल्या आत्म्याने सल्ला घेतल्याने, मनुष्य हा एक आत्मा आहे जो आत्मा आहे आणि हा देव जो आत्मा आहे त्याच्या प्रतिमेत बनलेला आत्मा आहे हे विसरतो. माणसाच्या आत्म्याने. आपल्या आत्मिक सल्ल्यातून आणि देवाचे जीवन आपल्या आत्म्यात आणि आपल्या शरीरात पसरते.

त्याला फक्त त्याच्या आत्म्याला शांत करणे जे खूप अस्वस्थ आणि हताश आहे आणि _त्याच्या आत्म्याला उगवण्याची आणि देव त्याच्या समजुतीला म्हणजे आत्म्याशी काय म्हणत आहे ते संवाद साधण्याची परवानगी देणे आवश्यक आहे.
आत्माकडून दिलेला सल्ला हा विचार करण्याचा ‘योग्य सल्ला’ आहे आणि तो जीवन देणारा, कायमचा उपाय आहे.

म्हणून, “माझ्या डोळ्यांना प्रकाश दे” म्हणत तो प्रार्थना करत आहे. “डोळे” चा अर्थ भौतिक डोळे नसून त्याचा अर्थ आहे “समजण्याचे डोळे” जसे इफिसकरांच्या प्रार्थनेत इफिसकर १:१८ मध्ये नमूद केले आहे. जेणेकरून तुम्हाला कळेल की त्याच्या पाचारणाची आशा काय आहे, संतांमध्ये त्याच्या वारसाच्या वैभवाची संपत्ती काय आहे_….”

होय माझ्या प्रिय, तुमचा आत्मा मर्यादित आहे आणि तुम्हाला दररोज भेडसावणाऱ्या समस्यांवर योग्य उपाय नाही. तुम्हाला दररोज तुमच्या आत्म्यात आत्म्याचे स्पष्टीकरण आवश्यक आहे – आत्म्याचा सल्ला!

पवित्र आत्म्याशी संवाद साधा. त्याला तुमच्या आत्म्याला (प्रकाशित) प्रकाश टाकू द्या. भाषेत बोलणे पवित्र आत्म्याकडून आवश्यक सल्ला तुमच्या आत्म्यात आणण्यात खूप मदत करते. ख्रिस्त येशूमध्ये तुम्ही देवाचे नीतिमत्व आहात हे अखंडपणे कबूल केल्याने तुमचा आत्मा शांत होतो आणि धन्य पवित्र आत्म्याकडून तुम्हाला अपेक्षित सल्ला मिळेल जो तुमच्या शत्रूला तुमचे पाय ठेवेल आणि तुम्ही येशूच्या नावाने राज्य कराल. आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

img_205

ઈસુનો મહિમાના રાજાનો સામનો કરો અને આત્માની સલાહ દ્વારા પૃથ્વી પર શાસન કરો!

22મી ઓગસ્ટ 2024
આજે તમારા માટે કૃપા!
ઈસુનો મહિમાના રાજાનો સામનો કરો અને આત્માની સલાહ દ્વારા પૃથ્વી પર શાસન કરો!

હે પ્રભુ ક્યાં સુધી? શું તું મને કાયમ માટે ભૂલી જશે? ક્યાં સુધી તું તારો ચહેરો મારાથી છુપાવશે? ક્યાં સુધી હું મારા આત્મામાં સલાહ લઈશ, મારા હૃદયમાં દરરોજ દુ: ખ છે? મારો શત્રુ ક્યાં સુધી મારા ઉપર ઊંચો રહેશે? હે મારા ઈશ્વર, મારા પર વિચાર કરો અને મને સાંભળો; મારી આંખોને ઉજાગર કરો, એવું ન થાય કે હું મૃત્યુની નિંદ્રામાં સૂઈ જાઉં.” ગીતશાસ્ત્ર 13:1-3aNKJV

ગીતકર્તા તેની દયનીય સ્થિતિ પર વિલાપ કરે છે તે જોઈને કે એક તરફ તે તેના દુશ્મન દ્વારા ત્રાસ અને હતાશ છે, કારણ કે તેના દુશ્મનનો તેના પર હાથ છે અને બીજી બાજુ, ગીતકર્તાને ભગવાન તરફથી અપેક્ષિત જવાબ પ્રાપ્ત થતો નથી. તેની અંદર વિવિધ વિચારો ગુસ્સે થઈને તેના પર બોમ્બ ધડાકા કરે છે ત્યાં સુધી કે ભગવાન તેને ભૂલી ગયા છે અને તેને નીચે પાડી દીધો છે અથવા તેને છોડી દીધો છે.

નિરાશ ગીતકર્તા પછી પોતાને પ્રશ્ન પૂછે છે, “મારે મારા આત્મામાં ક્યાં સુધી સલાહ લેવી જોઈએ?”
આહ! આ વિધાન આપણને સરળ રીતે બતાવે છે કે સમસ્યા ખરેખર ક્યાં છે- તે વ્યક્તિના આત્મામાં સલાહ લેવાને કારણે છે, એ ભૂલી જવું કે માણસ એ ભગવાનની જ પ્રતિમામાં બનેલો એક આત્મા છે જે એક આત્મા છે અને આ ઈશ્વર જે આત્મા છે તે કોમ્યુનિટી કરે છે. માણસની ભાવના સાથે. આપણી આધ્યાત્મિક સલાહ અને ઈશ્વરનું જીવન આપણા આત્મા અને આપણા શરીરમાં પ્રવેશે છે.

તેણે ફક્ત તેના આત્માને શાંત કરવાની જરૂર છે જે ખૂબ જ પરેશાન અને ભયાવહ છે અને તેની ભાવનાને બહાર આવવા દે છે અને ભગવાન તેની સમજ એટલે કે આત્માને શું કહે છે તે સંચાર કરે છે.
ભાવનાથી મળેલી સલાહ એ વિચારવા માટેની ‘સાચી સલાહ’ છે અને તે જીવન આપનારી, કાયમી ઉકેલ છે.

તેથી, તે “મારી આંખોને પ્રકાશિત કરો” કહીને પ્રાર્થના કરી રહ્યો છે. “આંખો” નો અર્થ ભૌતિક આંખો નથી પરંતુ તેનો અર્થ “સમજણની આંખો” થાય છે, જેમ કે એફેસીસ 1:18 માં એફેસિયન પ્રાર્થનામાં ઉલ્લેખ કરવામાં આવ્યો છે “_ તમારી સમજણની આંખો પ્રબુદ્ધ છે; જેથી તમે જાણી શકો કે તેમના બોલાવવાની આશા શું છે, સંતોમાં તેમના વારસાના મહિમાની સંપત્તિ શું છે_….”

હા મારા વહાલા, તમારા આત્માની સમજણ મર્યાદિત છે અને તમારી પાસે દરરોજ આવતી સમસ્યાઓનો યોગ્ય ઉકેલ નથી. તમારે દરરોજ તમારા આત્મામાં આત્માની સમજણની જરૂર છે – આત્માની સલાહ!

પવિત્ર આત્મા સાથે સંવાદ કરો. તેમને તમારા આત્મા માટે પ્રકાશ ફેંકવાની મંજૂરી આપો. ભાષામાં બોલવું એ પવિત્ર આત્મા તરફથી જરૂરી સલાહ તમારા આત્મામાં લાવવામાં ખૂબ મદદ કરે છે. _ ખ્રિસ્ત ઈસુમાં તમે ઈશ્વરની સચ્ચાઈ છો તેની સતત કબૂલાત તમારા આત્માને શાંત કરે છે અને બ્લેસિડ હોલી સ્પિરિટ તરફથી ઇચ્છિત સલાહની શરૂઆત કરશે જે તમારા દુશ્મનને તમારું પગપાળા બનાવશે અને તમે ઈસુના નામમાં રાજ કરશો_. આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

img_206

আত্মার পরামর্শের মাধ্যমে গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন এবং পৃথিবীতে রাজত্ব করুন!

22শে আগস্ট 2024
আজ আপনার জন্য অনুগ্রহ!
আত্মার পরামর্শের মাধ্যমে গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন এবং পৃথিবীতে রাজত্ব করুন!

আর কতদিন হে প্রভু? তুমি কি আমাকে চিরতরে ভুলে যাবে? আর কতদিন আমার থেকে মুখ লুকাবে? কতদিন আমি আমার আত্মায় পরামর্শ নেব, প্রতিদিন আমার হৃদয়ে দুঃখ আছে? আর কতদিন আমার শত্রু আমার উপর উর্ধ্বে থাকবে? হে প্রভু, আমার ঈশ্বর, আমাকে বিবেচনা করুন এবং শুনুন; আমার চোখকে আলোকিত কর, পাছে আমি মৃত্যুর নিদ্রায় ঘুমিয়ে পড়ি। গীতসংহিতা 13:1-3aNKJV

গীতরচক তার করুণ অবস্থার জন্য বিলাপ করছেন দেখেছেন যে একদিকে তিনি তার শত্রুর দ্বারা যন্ত্রণাদায়ক এবং হতাশ, কারণ তার শত্রু তার উপরে রয়েছে এবং অন্যদিকে, গীতরচক ঈশ্বরের কাছ থেকে প্রত্যাশিত উত্তর পাচ্ছেন না। বিভিন্ন চিন্তাভাবনা তার মধ্যে রাগ করে তাকে বোমাবাজি করে এমনকি এই অনুভূতি পর্যন্ত যে ঈশ্বর তাকে ভুলে গেছেন এবং তাকে হতাশ করেছেন বা এমনকি তাকে ত্যাগ করেছেন।

হতাশাগ্রস্ত গীতরচক তখন নিজেকে প্রশ্ন করে যে, “আমার আত্মায় কতক্ষণ পরামর্শ নিতে হবে?”
আহ! এই বিবৃতিটি আমাদের সহজভাবে দেখায় যে সমস্যাটি আসলে কোথায় রয়েছে- এটি নিজের আত্মায় পরামর্শ নেওয়ার কারণে, ভুলে যাওয়া যে মানুষটি ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি একটি আত্মা যিনি একজন আত্মা এবং এই ঈশ্বর যিনি একজন আত্মা বলে যোগাযোগ করেন মানুষের আত্মার সাথে। আমাদের আধ্যাত্মিক পরামর্শ এবং ঈশ্বরের জীবন থেকে আমাদের আত্মা এবং আমাদের শরীরে প্রবেশ করে।

তাকে যা করতে হবে তা হল সাধারণভাবে তার আত্মাকে শান্ত করা যেটি খুব বিচলিত এবং মরিয়া এবং _তার আত্মাকে উদিত হতে এবং ঈশ্বর তার বোঝার অর্থাৎ আত্মার সাথে যা বলছেন তা যোগাযোগ করার অনুমতি দিন।
আত্মা থেকে পরামর্শ হল চিন্তা করার ‘সঠিক পরামর্শ’ এবং এটি জীবনদানকারী, স্থায়ী সমাধান।

অতএব, তিনি এই বলে প্রার্থনা করছেন, “আমার চোখকে আলোকিত করুন“। “চোখ” মানে দৈহিক চোখ নয় কিন্তু এর অর্থ “বোঝার চোখ” ঠিক যেমনটি ইফিসিয়ানস 1:18 এ ইফিসীয় প্রার্থনায় উল্লেখ করা হয়েছে “_আপনার বোধশক্তির চোখ আলোকিত হচ্ছে; যাতে আপনি জানতে পারেন তাঁর আহ্বানের আশা কী, সাধুদের মধ্যে তাঁর উত্তরাধিকারের গৌরবের ঐশ্বর্য কী…”

হ্যাঁ আমার প্রিয়, আপনার আত্মা বোঝার মধ্যে সীমাবদ্ধ এবং আপনি প্রতিদিন যে সমস্যার মুখোমুখি হন তার সঠিক সমাধান নেই। আপনার প্রতিদিন আপনার আত্মায় আত্মার ব্যাখ্যা প্রয়োজন – আত্মার পরামর্শ!

পবিত্র আত্মার সাথে যোগাযোগ করুন। তাকে আপনার আত্মাকে আলোকিত করার অনুমতি দিন। মাতৃভাষায় কথা বলা আপনার আত্মার মধ্যে পবিত্র আত্মা থেকে প্রয়োজনীয় পরামর্শ বের করে আনতে ব্যাপকভাবে সাহায্য করে। _ ক্রমাগতভাবে স্বীকার করা যে আপনি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের ধার্মিকতা আপনার আত্মাকে শান্ত করে এবং আশীর্বাদিত পবিত্র আত্মার কাছ থেকে কাঙ্ক্ষিত পরামর্শের সূচনা করবে যা আপনার শত্রুকে আপনার পায়ের তলায় পরিণত করবে এবং আপনি যীশুর নামে রাজত্ব করবেন_। আমীন 🙏

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ