Month: April 2026

img_69

புதிய சிருஷ்டி— உயிர்த்தெழுதலால் பிறந்தது!!

14-04-26
இன்றைய நாளுக்கான கிருபை!

புதிய சிருஷ்டி— உயிர்த்தெழுதலால் பிறந்தது!!

📖 2 கொரிந்தியர் 5:17(NKJV)
“ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அவன் புதிய சிருஷ்டியாக இருக்கிறான்…”

புதிய சிருஷ்டி உயிர்த்தெழுதலில் வேரூன்றியுள்ளது.

பிரியமானவர்களே,

புதிய சிருஷ்டி சிலுவையின் மூலம் மட்டும் வரவில்லை, அது உயிர்த்தெழுதலின் காரணமாக வந்தது.

சிலுவை பாவத்தைக் கையாண்டது.
ஆனால் உயிர்த்தெழுதல் ஒரு புதிய மனிதனை உருவாக்கியது.

👉 சிலுவை பழையதை நீக்கியது
👉 உயிர்த்தெழுதல் புதியதைக்கொண்டுவந்தது

உயிர்த்தெழுதல் ஏன் அவசியமாக இருந்தது?

இயேசு மரித்திருந்தால் மட்டும், பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கும், ஆனால் மனிதன் அப்படியே இருந்திருப்பான்.

📖 ரோமர் 4:25 “நம்முடைய குற்றங்களினிமித்தம் அவர் ஒப்புக்கொடுக்கப்பட்டார், நாம் நீதிமான்களாக்கப்பட்டதினிமித்தம் அவர் உயிர்த்தெழுப்பப்பட்டார்.”

இதன் பொருள்:

  • அவருடைய மரணம் அதற்கான விலையைச் செலுத்தியது
  • அவருடைய உயிர்த்தெழுதல் ஒரு புதிய நிலையையும் புதிய வாழ்வையும் நிலைநாட்டியது

புதிய சிருஷ்டியானது மனித உருவில் உள்ள உயிர்த்தெழுதல் வாழ்வாகும்

புதிய சிருஷ்டியானது பழைய மனிதனின் மேம்படுத்தப்பட்ட வடிவம் அல்ல—
அது இருப்பின் ஒரு புத்தம் புதிய ஒழுங்காகும்.

புதிய சிருஷ்டி என்பது சரிசெய்யப்பட்ட வாழ்க்கை அல்ல, அது உயிர்த்தெழுந்த வாழ்க்கை.

📖 1 பேதுரு 1:3 “…இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால்… நம்மை மறுபடியும் பெற்றெடுத்திருக்கிறார்…”

👉 உயிர்த்தெழுதலின் மூலம் நீங்கள் மறுபடியும் பிறக்கிறீர்கள்
👉 உங்கள் புதிய தொடக்கம் உயிர்த்தெழுதலின் மூலமே
👉 உங்கள் புதிய சுபாவம் உயிர்த்தெழுதலினால் உண்டாகிறது

இன்று இது உங்களுக்கு என்ன அர்த்தம் தருகிறது

நீங்கள் கீழ்வருவனற்றால் வரையறுக்கப்படவில்லை:

  • உங்கள் கடந்த காலம்
  • உங்கள் பலவீனங்கள்
  • உங்கள் மனித வரம்புகள்

நீங்கள் இவற்றால் வரையறுக்கப்படுகிறீர்கள்:

👉 உயிர்த்தெழுதல் வாழ்க்கை
👉 உயிர்த்தெழுதல் அடையாளம்
👉 உயிர்த்தெழுதல் திறன்

இதன் அர்த்தம்:

  • நீங்கள் வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள்
  • நீங்கள் வித்தியாசமாக வாழ்கிறீர்கள்
  • நீங்கள் வித்தியாசமாக நடக்கிறீர்கள்

ஏனென்றால், நீங்கள் இனி பழைய சிருஷ்டி முறையிலிருந்து வந்தவர்கள் அல்ல.

இன்றைய யதார்த்தம்

நீங்கள் புதிதாக மாற முயற்சிக்கவில்லை
நீங்கள் ஏற்கனவே உயிர்த்தெழுதலின் கனியாக இருக்கிறீர்கள்.

ஜெபம்
பிதாவாகிய தேவனே,
நான் உயிர்த்தெழுதல் ஜீவனில் பிறந்ததற்காக உமக்கு நன்றி.
எனக்குள் வாசம் செய்யும் உம்முடைய ஆவியானவருக்கு நான் என்னை ஒப்புக்கொடுக்கிறேன், மேலும் புதிய நான் வெளிப்படுவதற்காக அவருடன் ஒத்துழைக்கிறேன்.இயேசுவின் நாமத்தில், ஆமென்.

விசுவாச அறிக்கை
நான் கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டி.
நான் உயிர்த்தெழுதல் ஜீவனில் பிறந்திருக்கிறேன்.
பழையவைகள் ஒழிந்துபோயின—என்னைப் பற்றிய அனைத்தும் புதியவை.
நான் பாவம், கட்டுப்பாடு மற்றும் தோல்விக்கு மேலாக வாழ்கிறேன்.
நான் பழைய ஒழுங்கினால் கட்டுப்படாத ஒரு புதிய சிருஷ்டி என்று அறிவிக்கிறேன்.
நான் இன்று கிறிஸ்துவுக்குள் யார் என்ற யதார்த்தத்தில் நடக்கிறேன்—உயிருள்ளவனாக, வெற்றியுள்ளவனாக, உம்முடைய ஆவியானவரால் பெலப்படுத்தப்பட்டவனாக.ஆமென்🙏.

🌿நான் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறேன். ஆமென்🙏🙌

கிருபை நற்செய்தி பேராலயம்!

img_69

नई सृष्टि — फिर से जी उठने से पैदा हुई!

आज आपके लिए कृपा
14 अप्रैल 2026
नई सृष्टि — फिर से जी उठने से पैदा हुई!

📖 2 कुरिन्थियों 5:17
“अगर कोई मसीह में है, तो वह एक नई सृष्टि है…”

नई सृष्टि फिर से जी उठने में निहित है

प्यारे,

नई सृष्टि सिर्फ़ क्रॉस के ज़रिए नहीं आई, यह फिर से जी उठने की वजह से आई।

क्रॉस ने पाप से निपटा।
लेकिन फिर से जी उठने ने एक नया इंसान पैदा किया।

👉 क्रॉस ने पुराने को हटा दिया
👉 फिर से जी उठने से नया आया

फिर से जी उठना क्यों ज़रूरी था?

अगर यीशु सिर्फ़ मर जाते, तो पाप माफ़ हो जाते लेकिन इंसान वैसा ही रहता।

📖 रोमियों 4:25
“वह हमारे गुनाहों की वजह से पकड़ा गया, और हमारे सही ठहराए जाने की वजह से जी उठा।”

इसका मतलब है:

  • उसकी मौत ने कीमत चुकाई
  • उसके फिर से जी उठने से एक नई पहचान और एक नई ज़िंदगी शुरू हुई

नई रचना इंसान के रूप में फिर से जी उठने वाली ज़िंदगी है

नई रचना पुराने इंसान का बेहतर वर्शन नहीं है—
यह होने का एक बिल्कुल नया तरीका है।
नई रचना कोई ठीक किया हुआ जीवन नहीं है, यह एक फिर से जी उठा हुआ जीवन है

📖 1 पतरस 1:3
“…ने हमें फिर से जन्म दिया है… यीशु मसीह के फिर से जी उठने के ज़रिए…”

👉 आप फिर से जी उठने से फिर से जन्मे हैं
👉 आपकी नई शुरुआत फिर से जी उठने से होती है
👉 आपका नया स्वभाव फिर से जी उठने से होता है

इसका क्या मतलब है आज आप

आप इनसे डिफाइन नहीं होते:

  • आपका पास्ट
  • आपकी कमज़ोरियाँ
  • आपकी इंसानी लिमिटेशन्स

आप इनसे डिफाइन होते हैं:

👉 रिसरेक्शन लाइफ
👉 रिसरेक्शन आइडेंटिटी
👉 रिसरेक्शन कैपेसिटी

इसका मतलब है:

  • आप अलग तरह से सोचते हैं
  • आप अलग तरह से जीते हैं
  • आप अलग तरह से चलते हैं

क्योंकि अब आप पुराने क्रिएशन सिस्टम से नहीं हैं।

आज की रियलिटी

आप नए बनने की कोशिश नहीं कर रहे हैं
आप पहले से ही रिसरेक्शन का प्रोडक्ट हैं।

प्रार्थना
डैडी गॉड,
थैंक यू कि मैं रिसरेक्शन लाइफ से पैदा हुआ हूँ।
मैं आपकी स्पिरिट को मानता हूँ जो मुझमें रहती है और नए मैं के मैनिफेस्टेशन की दिशा में उसके साथ कोऑपरेट करता हूँ
यीशु के नाम में, आमीन।

कबूलनामा
मैं मसीह में एक नई रचना हूँ।
मैं फिर से जी उठने वाले जीवन से पैदा हुआ हूँ।
पुरानी बातें बीत चुकी हैं—मेरे बारे में सब कुछ नया है।
मैं पाप, सीमाओं और हार से ऊपर जीता हूँ।
मैं घोषणा करता हूँ कि मैं एक नई रचना हूँ, पुराने सिस्टम से बंधा नहीं हूँ।
मैं आज मसीह में जो हूँ, उसकी असलियत में चलता हूँ—ज़िंदा, विजयी, और आपकी आत्मा से ताकतवर।

पुनरुत्थान मसीह की स्तुति करो
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च

img_69

The New Creation — Born Out of Resurrection !

Grace For You Today
14th April 2026
The New Creation — Born Out of Resurrection !
📖 2 Corinthians 5:17
“If anyone is in Christ, he is a new creation…”
The New Creation Is Rooted in Resurrection
Beloved,
The New Creation did not come through the cross alone, it came on account of the resurrection.
The Cross dealt with sin.
But resurrection produced a new man.
👉 The cross removed the old
👉 Resurrection brought forth the new
Why Resurrection Was Necessary ?
If Jesus only died, sins would be forgiven but man would remain the same.
📖 Romans 4:25
“He was delivered up because of our offenses, and raised because of our justification.”
This means:
  • His death paid the price
  • His resurrection established a new standing and a new life
The New Creation Is Resurrection Life in Human Form
The New Creation is not an improved version of the old man—
it is a brand new order of being.
The New Creation is not a repaired life, It is a resurrected life
📖 1 Peter 1:3
“…has begotten us again… through the resurrection of Jesus Christ…”
👉 You are born again through resurrection
👉 Your new beginning is through resurrection
👉 Your new nature is by resurrection
What This Means for You Today
You are not defined by:
  • Your past
  • Your weaknesses
  • Your human limitations
You are defined by:
👉 Resurrection life
👉 Resurrection identity
👉 Resurrection capacity
This means:
  • You think differently
  • You live differently
  • You walk differently
Because you are not from the old creation system anymore.
Today’s Reality
You are not trying to become new
you are already a product of resurrection.
Prayer
Daddy God,
thank You that I am born of resurrection life.
I yield to Your Spirit who dwells in me and cooperate with Him towards the manifestation of the New Me
In Jesus’ name, Amen.
Confession
I am a new creation in Christ.
I am born of resurrection life.
Old things have passed away—everything about me is new.
I live above sin, limitation, and defeat.
I declare that I am a new creation, not bound by the old order.
I walk today in the reality of who I am in Christ—alive, victorious, and empowered by Your Spirit.
Praise the Risen Christ
Grace Revolution Gospel Church

पुनरुत्थानाचे सामर्थ्य आता तुमच्यामध्ये कार्यरत आहे!

ग्रेस फॉर यू टुडे
१३ एप्रिल २०२६
पुनरुत्थानाचे सामर्थ्य आता तुमच्यामध्ये कार्यरत आहे!

यशया ५३:१
“परमेश्वराचा बाहू कोणाला प्रकट झाला आहे?”

१. पुनरुत्थानाचे सामर्थ्य: देवाचे सर्वात अद्भुत सामर्थ्य

पवित्र शास्त्रामध्ये, परमेश्वराचा बाहू हे देवाच्या सक्रिय, अदम्य सामर्थ्याचे प्रतिनिधित्व करते, जे मानवी इतिहासात पहिल्यांदा तेव्हा प्रकट झाले, जेव्हा त्याने येशूला मेलेल्यांतून उठवले आणि त्याला देवाचा पुत्र म्हणून घोषित केले (रोमकरांस पत्र १:४).

या बाहूचे सर्वात मोठे प्रकटीकरण म्हणजे पुनरुत्थान:
निर्मितीचे सामर्थ्य नव्हे
न्यायाचे सामर्थ्य नव्हे
तर मृत्यूवर विजय मिळवणारे जीवनदायी सामर्थ्य

पुनरुत्थान ही देवाची अंतिम घोषणा आहे:
“माझ्या आवाक्याबाहेर काहीही नाही.”

ग्रेस फॉर यू टुडे अंतर्दृष्टी:
आज, देव केवळ तुमच्यासोबत नाही—देव तुमच्यामध्ये आहे, जीवन देत आहे* तुमच्या आत्म्याला आणि शरीराला जीवन.

रोमकरांस पत्र ८:११
“ज्याने येशूला मेलेल्यांतून उठवले त्याचा आत्मा जर तुमच्यामध्ये वास करत असेल, तर तो तुमच्यामध्ये वास करणाऱ्या आपल्या आत्म्याद्वारे तुमच्या मर्त्य शरीरांनाही जीवन देईल.”

ही केवळ भविष्यातील भाषा नाही—हे एक वर्तमानातील अंतर्यामी असलेले वास्तव आहे:

तोच आत्मा

तीच शक्ती

तीच जीवनशक्ती

ज्याने येशूला मेलेल्यांतून उठवताना त्याच्यामध्ये कार्य केले, तो आता तुमच्यामध्ये वास करतो.

देवाची आजची मदत बाह्य प्रेरणा नाही, तर आंतरिक पुनरुत्थान आहे—जे दुर्बळ, थकलेले, विलंबित, मरणासन्न किंवा मृत आहे त्याला जिवंत करणे.

प्रार्थना

हे पिता परमेश्वरा,

माझ्यामध्ये कार्यरत असलेल्या पुनरुत्थानाच्या सामर्थ्याबद्दल मी तुझे आभार मानतो.

मी कबूल करतो की तुझा आत्मा माझ्यामध्ये वास करतो. माझ्या अस्तित्वाच्या प्रत्येक क्षेत्रात जीवन आणत आहे.

ही शक्ती माझ्या शरीराला चैतन्य देवो, माझे सामर्थ्य नवीन करो आणि आज माझ्यातील प्रत्येक सुप्त शक्यता जागृत करो.

मी या सत्यात चालतो की माझ्या जीवनात तुझ्या आवाक्याबाहेर काहीही नाही.
येशूच्या नावाने, आमेन.

कबूलनामा

आज, देवाचे पुनरुत्थानाचे सामर्थ्य माझ्यात कार्य करत आहे.

मी दुर्बळ नाही, मी आत्म्याने चैतन्यित झालो आहे.

जे मृत होते ते जिवंत होत आहे.

ज्याला विलंब झाला होता त्याला गती मिळत आहे.

जे अशक्य होते ते शक्य होत आहे.

देवाचे जीवन माझ्याद्वारे माझ्या आत्म्यात आणि माझ्या शरीरात वाहत आहे.

आज मी विजय, सामर्थ्य आणि दैवी सामर्थ्याने चालतो.

पुनरुत्थित येशूची स्तुती असो!
ग्रेस रिव्होल्यूशन गॉस्पेल चर्च

તમારામાં પુનરુત્થાનની શક્તિ હવે કાર્યરત છે!

આજે તમારા માટે કૃપા
૧૩મી એપ્રિલ ૨૦૨૬
તમારામાં પુનરુત્થાનની શક્તિ હવે કાર્યરત છે!

યશાયાહ ૫૩:૧
“પ્રભુનો ભૂ કોને પ્રગટ થયો છે?”

૧. પુનરુત્થાન શક્તિ: ભગવાનની સૌથી અદ્ભુત શક્તિ

શાસ્ત્રોમાં, ભગવાનનો _ભૂ_પ્રભુની સક્રિય, અવિરત શક્તિ દર્શાવે છે જે માનવ ઇતિહાસમાં પ્રથમ વખત પ્રકાશિત થઈ જ્યારે તેમણે ઈસુને મૃત્યુમાંથી ઉઠાડ્યા અને તેમને ભગવાનનો પુત્ર જાહેર કર્યા (રોમનો ૧:૪)

આ હાથનો સૌથી મોટો સાક્ષાત્કાર પુનરુત્થાન:

સૃષ્ટિ શક્તિ નહીં
ન્યાય શક્તિ નહીં
પરંતુ મૃત્યુ પર વિજય મેળવનાર જીવન આપનાર શક્તિ છે

પુનરુત્થાન એ ભગવાનની અંતિમ ઘોષણા છે:
“કંઈ પણ મારી પહોંચની બહાર નથી.”

GFYT આંતરદૃષ્ટિ:
આજે, ભગવાન ફક્ત તમારી સાથે નથી – ભગવાન તમારામાં છે, તમારા આત્માને જીવન આપી રહ્યા છે. અને શરીર.

રોમનો ૮:૧૧
“જો ઈસુને મૃત્યુમાંથી ઉઠાડનારનો આત્મા તમારામાં રહે છે*, તો તે… તમારામાં રહેનાર તેના આત્મા દ્વારા તમારા નશ્વર શરીરોને પણ જીવન આપશે.”

આ ફક્ત ભવિષ્યની ભાષા નથી – તે એક વર્તમાન આંતરિક વાસ્તવિકતા છે:
તે એ જ આત્મા
તે શક્તિ
તે જીવન-શક્તિ
જેણે ઈસુને મૃત્યુમાંથી ઉઠાડ્યા ત્યારે તેમાં કામ કર્યું હતું, હવે તમારામાં રહે છે.

GFYT આંતરદૃષ્ટિ:
આજે ભગવાનની મદદ બાહ્ય પ્રેરણા નથી, પરંતુ આંતરિક પુનરુત્થાન છે -જે નબળું, થાકેલું, વિલંબિત, મૃત્યુ પામેલું અથવા મૃત પણ છે.

પ્રાર્થના

પિતા ભગવાન,

મારામાં કાર્યરત પુનરુત્થાન શક્તિ માટે હું તમારો આભાર માનું છું.
હું સ્વીકારું છું કે તમારો આત્મા મારામાં રહે છે, મારા અસ્તિત્વના દરેક ક્ષેત્રમાં જીવન લાવે છે.
ચાલો આ શક્તિ આજે મારા શરીરને સજીવ કરે છે, મારી શક્તિને નવીકરણ કરે છે, અને મારામાં રહેલી દરેક સુષુપ્ત શક્યતાઓને જાગૃત કરે છે.
હું એ વાસ્તવિકતામાં ચાલું છું કે મારા જીવનમાં કંઈ પણ તમારી પહોંચની બહાર નથી.
ઈસુના નામે, આમીન.

કબૂલાત

આજે, ભગવાનની પુનરુત્થાન શક્તિ મારામાં કાર્ય કરી રહી છે.
હું નબળો નથી, હું આત્મા દ્વારા સજીવ થયો છું.
જે મૃત હતું તે જીવંત થઈ રહ્યું છે.
જે વિલંબિત હતું તે ઝડપી થઈ રહ્યું છે.
જે અશક્ય હતું તે શક્ય બની રહ્યું છે.
ઈશ્વરનું જીવન મારા દ્વારા મારા આત્મા અને મારા શરીરમાં વહે છે.
આજે હું વિજય, શક્તિ અને દૈવી સક્ષમતામાં ચાલું છું.

ઉત્થાન પામેલા ઈસુની પ્રશંસા કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

পুনরুত্থানের শক্তি এখন আপনার মধ্যে সক্রিয়!

আজ আপনার জন্য অনুগ্রহ
১৩ই এপ্রিল ২০২৬
পুনরুত্থানের শক্তি এখন আপনার মধ্যে সক্রিয়!

যিশাইয় ৫৩:১
“সদাপ্রভুর বাহু কার কাছে প্রকাশিত হয়েছে?”

১. পুনরুত্থানের শক্তি: ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ শক্তি

শাস্ত্র অনুসারে, সদাপ্রভুর বাহু ঈশ্বরের সক্রিয়, অপ্রতিরোধ্য শক্তিকে বোঝায়, যা মানব ইতিহাসে প্রথমবার প্রকাশিত হয়েছিল যখন তিনি যীশুকে মৃতদের মধ্য থেকে জীবিত করে তুলেছিলেন এবং তাঁকে ঈশ্বরের পুত্র বলে ঘোষণা করেছিলেন (রোমীয় ১:৪)।

এই বাহুর সর্বশ্রেষ্ঠ প্রকাশ হলো পুনরুত্থান:
সৃষ্টির শক্তি নয়
বিচারের শক্তি নয়
বরং জীবনদায়ী শক্তি যা মৃত্যুকে জয় করেছে

পুনরুত্থান হলো ঈশ্বরের চূড়ান্ত ঘোষণা:
“আমার নাগালের বাইরে কিছুই নেই।”

GFYT অন্তর্দৃষ্টি:
আজ, ঈশ্বর কেবল আপনার সাথে নেই—ঈশ্বর আপনার ভিতরে আছেন, জীবন দিচ্ছেন। তোমার আত্মা ও দেহের জন্য।

রোমীয় ৮:১১
“যিনি যীশুকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তাঁর আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন, তবে তিনি… তাঁর তোমাদের মধ্যে বাসকারী আত্মার মাধ্যমে তোমাদের মরণশীল দেহকেও জীবন দান করবেন।”

এটি কেবল ভবিষ্যতের কথা নয়—এটি একটি বর্তমান অন্তর্বাসী বাস্তবতা:
সেই একই আত্মা
সেই একই শক্তি
সেই একই জীবনশক্তি
যিনি যীশুকে মৃতদের মধ্য থেকে জীবিত করার সময় তাঁর মধ্যে কাজ করেছিলেন, এখন তোমার মধ্যে বাস করেন।

জিএফওয়াইটি অন্তর্দৃষ্টি:
আজকের জন্য ঈশ্বরের সাহায্য বাহ্যিক প্রেরণা নয়, বরং অভ্যন্তরীণ পুনরুত্থান—যা কিছু দুর্বল, ক্লান্ত, বিলম্বিত, মুমূর্ষু বা এমনকি মৃত, তাকে পুনরুজ্জীবিত করা।

প্রার্থনা

পিতা ঈশ্বর,

আমার মধ্যে কর্মরত পুনরুত্থান শক্তির জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।
আমি স্বীকার করি যে আপনার আত্মা আমার মধ্যে বাস করেন, যা প্রতিটি ক্ষেত্রে জীবন দান করে। আমার সত্তার প্রতিটি ক্ষেত্রে।

এই শক্তি যেন আজ আমার দেহকে সতেজ করে, আমার শক্তিকে নবায়ন করে এবং আমার ভেতরের প্রতিটি সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলে।

আমি এই বাস্তবতায় চলি যে, আমার জীবনে কোনো কিছুই আপনার নাগালের বাইরে নয়।
যীশুর নামে, আমেন।

স্বীকারোক্তি

আজ, ঈশ্বরের পুনরুত্থানের শক্তি আমার মধ্যে কাজ করছে।

আমি দুর্বল নই, আমি পবিত্র আত্মার দ্বারা পুনরুজ্জীবিত।
যা মৃত ছিল, তা জীবিত হচ্ছে।
যা বিলম্বিত হচ্ছিল, তা ত্বরান্বিত হচ্ছে।

যা অসম্ভব ছিল, তা সম্ভব হচ্ছে।

ঈশ্বরের জীবন আমার মধ্য দিয়ে আমার আত্মা ও দেহে প্রবাহিত হচ্ছে।

আজ আমি বিজয়, শক্তি এবং ঐশ্বরিক সামর্থ্য নিয়ে চলি।

পুনরুত্থিত যীশুর প্রশংসা হোক!
গ্রেস রেভোলিউশন গসপেল চার্চ

पुनरुत्थान की शक्ति अभी आप में काम कर रही है!

आज आपके लिए कृपा
13 अप्रैल 2026
पुनरुत्थान की शक्ति अभी आप में काम कर रही है!

यशायाह 53:1
“प्रभु का भुजा किस पर प्रकट हुआ है?”

1. पुनरुत्थान की शक्ति: परमेश्वर की सबसे अद्भुत शक्ति

शास्त्र में, प्रभु का भुजा परमेश्वर की सक्रिय, अजेय शक्ति को दिखाता है जो इंसानी इतिहास में पहली बार तब आई जब उन्होंने यीशु को मरे हुओं में से ज़िंदा किया और उन्हें परमेश्वर का पुत्र घोषित किया (रोमियों 1:4)

इस भुजा का सबसे बड़ा खुलासा पुनरुत्थान है:

न बनाने की शक्ति
न न्याय करने की शक्ति
बल्कि जीवन देने वाली शक्ति जिसने मौत को हरा दिया

पुनरुत्थान परमेश्वर का आखिरी ऐलान है:
“कुछ भी मेरी पहुँच से बाहर नहीं है।”

GFYT इनसाइट:
आज, परमेश्वर सिर्फ़ आपके साथ नहीं है—परमेश्वर आपके अंदर है तुम्हारे अंदर, तुम्हारी आत्मा और शरीर को जीवन देते हुए।

रोमियों 8:11
“अगर उसकी आत्मा जिसने यीशु को मरे हुओं में से ज़िंदा किया तुममें रहती है, तो वह… तुम्हारे नश्वर शरीरों को भी अपनी आत्मा के ज़रिए जो तुममें रहती है जीवन देगा।”

यह सिर्फ़ भविष्य की भाषा नहीं है—यह एक आज की असलियत है:
वही आत्मा
वही शक्ति
वही जीवन-शक्ति
जिसने यीशु में काम किया जब उसने उसे मरे हुओं में से ज़िंदा किया, अब तुममें रहती है

GFYT इनसाइट:
आज के लिए भगवान की मदद बाहरी मोटिवेशन नहीं है, बल्कि अंदरूनी पुनरुत्थान है—जो कमज़ोर, थका हुआ, देर से आया हुआ, मर रहा है या मर भी गया है उसे ज़िंदा करना।

प्रार्थना

डैडी भगवान,

मुझमें काम कर रही पुनरुत्थान शक्ति के लिए मैं आपको धन्यवाद देता हूँ।
मैं मानता हूँ कि आपकी आत्मा मुझमें रहती है, और जीवन देती है मेरे होने के हर हिस्से में।
आज यह शक्ति मेरे शरीर में जान डाल दे, मेरी ताकत को नया कर दे, और मेरे अंदर हर दबी हुई संभावना को जगा दे।
मैं इस सच्चाई में चलता हूँ कि मेरे जीवन में कुछ भी आपकी पहुँच से बाहर नहीं है।
यीशु के नाम में, आमीन।

कबूलनामा

आज, परमेश्वर की फिर से ज़िंदा करने की शक्ति मुझमें काम कर रही है।
मैं कमज़ोर नहीं हूँ, मैं आत्मा से ज़िंदा हो गया हूँ।
जो मर गया था वह ज़िंदा हो रहा है।
जिसमें देर हो रही थी वह तेज़ हो रहा है।
जो नामुमकिन था वह मुमकिन हो रहा है।
परमेश्वर का जीवन मेरे ज़रिए मेरी आत्मा और मेरे शरीर में बहता है।
मैं आज जीत, ताकत और दिव्य मदद में चलता हूँ।

जी उठे यीशु की तारीफ़ करो!
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च

உங்களுக்குள் இப்போது செயல்படும் உயிர்த்தெழுதலின் வல்லமை!

13-04-26
இன்றைய நாளுக்கான கிருபை!

உங்களுக்குள் இப்போது செயல்படும் உயிர்த்தெழுதலின் வல்லமை!

📖 ஏசாயா 53:1;(NKJV)
“கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?”

பிரியமானவர்களே,
1. உயிர்த்தெழுதலின் வல்லமை: தேவனுடைய மிகவும் பிரமிக்கத்தக்க வல்லமை.
வேதத்தில்,கர்த்தருடைய புயம் என்பது, அவர் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரை தேவனுடைய குமாரன் என்று அறிவித்தபோது (ரோமர் 1:4) மனித வரலாற்றில் முதன்முறையாக வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய செயலாற்றும், மற்றும் தடுக்க முடியாத வல்லமையைக் குறிக்கிறது.

இந்தப் புயத்தின் மாபெரும் வெளிப்பாடு உயிர்த்தெழுதல் ஆகும்:
சிருஷ்டிப்பின் வல்லமை அல்ல
நியாயத்தீர்ப்பின் வல்லமை அல்ல
ஆனால் மரணத்தை வென்ற ஜீவன் தரும் வல்லமை

உயிர்த்தெழுதல் என்பது தேவனுடைய இறுதிப் பிரகடனம்: எனவே தான் அவர் இப்படி கூறினார்,
“என் கைக்கு எட்டாதது ஒன்றுமில்லை.”

இன்று உங்களுக்கான கிருபையின் உள்நோக்குஎன்னவென்றால்:
இன்று, தேவன் உங்களுடன் இருப்பது மட்டுமல்ல—தேவன் உங்களுக்குள்ளும் இருந்து, உங்கள் ஆத்துமாவுக்கும் சரீரத்துக்கும் ஜீவனைக் கொடுக்கிறார்.

ரோமர் 8:11
“இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியவரின் ஆவியானவர் உங்களுக்குள் வாசமாயிருந்தால், உங்களுக்குள் வாசமாயிருக்கும் தம்முடைய ஆவியின் மூலமாக உங்கள் சரீரங்களுக்கும் அவர் ஜீவனைக் கொடுப்பார்.

இது எதிர்காலத்தைப் பற்றிய வார்த்தை மட்டுமல்ல—இது நிகழ்காலத்தில் உங்களுக்குள் வாசமாயிருக்கும் ஒரு யதார்த்தம்:
அதே ஆவியானவர்
அதே வல்லமை
அதே ஜீவசக்தியானவர்
இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியபோது அவருக்குள் கிரியை செய்தவர், இப்பொழுது உங்களுக்குள்ளும் வாசமாயிருக்கிறார்.

இன்றைய தியானத்தின் உள்நோக்கு:
இன்றைய தினத்திற்கான தேவனுடைய உதவி என்பது வெளிப்புற உந்துதல் அல்ல,ஆனால் அது உள்ளான உயிர்த்தெழுதல்—பலவீனமான, சோர்வான, தாமதமான, மரித்துக்கொண்டிருக்கும் அல்லது மரித்திருக்கும் அனைத்தையும் உயிர்ப்பிப்பதாகும்.

ஜெபம்
பிதாவாகிய தேவனே,
எனக்குள் கிரியை செய்கிற உயிர்த்தெழுதலின் வல்லமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
உமது ஆவியானவர் எனக்குள் வாசமாயிருந்து,என் இருப்பின் ஒவ்வொரு பகுதிக்கும் ஜீவனைக் கொண்டு வருகிறார் என்பதை நான் அறிந்துகொள்கிறேன்.
இந்த வல்லமை என் சரீரத்தை உயிர்ப்பிக்கட்டும்,என் பெலத்தைப் புதுப்பிக்கட்டும், மேலும் இன்று எனக்குள் உறங்கிக்கிடக்கும் ஒவ்வொரு சாத்தியத்தையும் தட்டி எழுப்பட்டும்.

என் வாழ்வில் உமது கரத்திற்கு எட்டாதது எதுவும் இல்லை என்ற யதார்த்தத்தில் நான் நடக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

விசுவாச அறிக்கை:
இன்று, தேவனுடைய உயிர்த்தெழுதலின் வல்லமை எனக்குள் கிரியை செய்கிறது.

நான் பலவீனன் அல்ல, ஆவியானவரால் நான் உயிர்ப்பிக்கப்படுகிறேன்.

மரித்திருந்தது உயிர்பெறுகிறது.

தாமதமாக இருந்தது வேகப்படுத்தப்படுகிறது.
முடியாதது சாத்தியமாகிறது.

தேவனுடைய ஜீவன் என் வழியாக என் ஆத்துமாவிலும்,என் சரீரத்திலும் பாய்கிறது.

இன்று நான் வெற்றியிலும்,பெலத்திலும்,தெய்வீக வல்லமையிலும் நடக்கிறேன்.ஆமென்🙏.

🌿நான் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறேன். ஆமென்🙏🙌

கிருபை நற்செய்தி பேராலயம்!

The Resurrection Power at Work in You Now!

Grace For You Today
13th April 2026

The Resurrection Power at Work in You now !

Isaiah 53:1
“To whom has the *arm* of the LORD been revealed?”

1. Resurrection Power: God’s Most Awesome Power

In Scripture, the arm of the LORD represents God’s active, irresistible power released into human history first time when He raised Jesus from the dead and declared Him the Son of God( Romans 1:4)

The greatest revelation of this arm is the Resurrection:
Not creation power
Not judgment power
But life-giving power that conquered death

The Resurrection is God’s ultimate declaration:
“Nothing is beyond My reach.”

GFYT Insight:
Today, God is not merely with you—God is in you, giving life to your soul and body.

Romans 8:11
“If the Spirit of Him who raised Jesus from the dead dwells in you, He… will also give life to your mortal bodies through His Spirit who dwells in you.”

This is not future language only—it is a present indwelling reality:
The same Spirit
The same power
The same life-force
Who worked in Jesus when He raised Him from the dead, now lives in you.

GFYT Insight:
God’s help for today is not external motivation, but internal resurrectionquickening, what is weak, tired, delayed, dying or even dead.

Prayer

Daddy God,

I thank You for the resurrection power at work in me.
I acknowledge that Your Spirit dwells in me, bringing life to every area of my being.
Let this power quicken my body, renew my strength, and awaken every dormant possibility in me today.
I walk in the reality that nothing is beyond Your reach in my life.
In Jesus’ name, Amen.

Confession

Today, the resurrection power of God is working in me.
I am not weak, I am quickened by the Spirit.
What was dead is coming alive.
What was delayed is being accelerated.
What was impossible is becoming possible.
The life of God flows through me into my soul, and my body.
I walk in victory, strength, and divine enablement today.

Praise the Risen Jesus!
Grace Revolution Gospel Church

புதிய உங்களின் மேன்மை!

10-04-26
இன்றைய நாளுக்கான கிருபை!

புதிய உங்களின் மேன்மை!

📖 நியாயாதிபதிகள் புத்தகம் 15:14,15;(NKJV)
“…அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் அவன்மேல் (சிம்சோன்மேல்) வல்லமையாக இறங்கினார்; அவன் புயத்திலே இருந்த கயிறுகள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்ட சணலைப்போல ஆயின, அவன் கைகளிலிருந்த கட்டுகள் அறுந்துபோயின. அவன் கழுதையின் புதிய தாடை எலும்பு ஒன்றைக் கண்டெடுத்து, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதைக் கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றான்.”

பிரியமானவர்களே,
பழைய உடன்படிக்கையின் கீழ் இருந்த சிம்சோன்,ஆவியானவர் தன்மேல் இறங்கும் தருணங்களை அனுபவித்தான், அந்தச் சந்திப்பில், அவன் ஒரு தாடை எலும்பைக் கொண்டு ஆயிரம் பேரைத் தோற்கடித்தான். அது சாதாரண பலம் அல்ல—அது தெய்வீக வல்லமையூட்டல், ஆனால் தற்காலிகமானதும் வெளியிலிருந்து வந்ததாகும்.

👉 இப்போது புதிய உடன்படிக்கையின் யதார்த்தத்தைக் கவனியுங்கள்:

📖 ரோமருக்கு எழுதிய நிருபம் 8:11
ஆவியானவர் எப்போதாவது உங்கள்மேல் வருவதில்லை—அவர் உங்களுக்குள் நிரந்தரமாக வாசம்பண்ணுகிறார்.

புதிய உங்களின் மேன்மை இதுவே:

  • சிம்சோனுக்கு ஆவியானவரின் தற்காலிக வருகை கிடைத்தது → ஆனால், உங்களுக்கு நித்திய வாசம் கிடைத்தது. (நீங்கள் பரிசுத்த ஆவியின் ஆலயம்).
  • சிம்சோனுக்கு வல்லமையின் தருணங்கள் தற்காலிகமாக இருந்தன → நீங்கள் வல்லமையுள்ள ஜீவனைக் கொண்டிருக்கிறீர்கள்.
  • சிம்சோன் ஆவியின் நிரப்புதலை வெளியிலிருந்து வரும்படி சார்ந்திருந்தார் → நீங்கள் அவருடைய உள்ளிருந்து அளிக்கப்படும் வல்லமையினால் வாழ்கிறீர்கள்.

உங்களுக்குள் இருக்கும் வல்லமை சூழ்நிலைக்கேற்றதல்ல—அது உங்களுள் நிலைத்திருப்பது.

வல்லமை வருவதற்காக நீங்கள் காத்திருக்கவில்லை; ஏற்கனவே இருக்கும் வல்லமையில் நீங்கள் நடக்கிறீர்கள்.

சிம்சோன் ஒரு நிழலாக செய்ததை,
நீங்கள் ஒரு ஜீவனுள்ள நிஜமாக மிஞ்சுகிறீர்கள்.

புதிய உடன்படிக்கை அவ்வப்போதைய சாதனைகளை உருவாக்குவதில்லை—அது தெய்வீகத் திறன்கொண்ட ஒரு நிலையான ஜீவனை உருவாக்குகிறது.

இன்று, நீங்கள் முயற்சியால் அல்ல, உங்களுக்குள் இருக்கும் ஆவியானவர் தம்மை வல்லமை, ஆற்றல் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சகிப்புத்தன்மையாக வெளிப்படுத்துவதால் சிறந்து விளங்குகிறீர்கள்.

🙏 ஜெபம்
அப்பா பிதாவே,
உமது ஆவியானவர் எனக்குள் வாசம் செய்வதால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
நான் வெளிப்புறத்தில் வல்லமையைத் தேடுவதில்லை—உமது வல்லமையை எனக்குள் உணர்ந்துகொள்கிறேன்.
இன்று, எனக்குள் வாசம் செய்யும் உமது உயிர்த்தெழுதலால் உண்டான வல்லமையினாலே, நான் இயற்கைக்கு அப்பாற்பட்ட பெலத்தில் நடக்கிறேன், மேலும் இயற்கையான வரம்புகளுக்கு அப்பாற்பட்டு சிறந்து விளங்குகிறேன், இயேசுவின் நாமத்தில். ஆமென்🙏.

விசுவாச அறிக்கை
நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்கிறேன்.
நான் பலவீனமானவன் அல்ல—நான் ஆவியானவரால் பெலப்படுத்தப்பட்டவன்.
எனக்குள் இருக்கும் தேவனுடைய ஜீவன், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட பெலத்தை உண்டாக்குகிறது.
நான் தெய்வீக வல்லமையை எனக்குள் கொண்டுள்ளேன்.
ஆவியானவர் எனக்குள் வாசம் செய்வதால், என்னால் முடியாததை இயல்பாகவே செய்ய முடிகிறது. ஆமென்🙏.

🌿நான் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறேன். ஆமென்🙏🙌

கிருபை நற்செய்தி பேராலயம்!