Author: Atanu Mukherjee

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது,அவருடைய தயவினால் சூழப்பட்டு நம்மை வெற்றியின் பாதையில் நடக்கச்செய்யும் !

22-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது,அவருடைய தயவினால் சூழப்பட்டு நம்மை வெற்றியின் பாதையில் நடக்கச்செய்யும் !

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
(சங்கீதம் 23:3,4 ) NKJV.

பரிசுத்த ஆவியானவரின் முதன்மையான ஊழியமானது, இயேசுவே இரட்சகர் என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவதாகும்.மற்றும் விசுவாசிகளுக்கு இயேசுவே நம்முடைய யெகோவா சிட்கெனு -நீதியாயிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவதாகும். அல்லேலூயா!

ஆம் என் அன்பானவர்களே ! பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்டனம் செய்வதற்காக அனுப்பப்படவில்லை,மாறாக நீங்கள் நீதிமான்கள் என்று உங்களை நம்பவைக்க அவர் இங்கே நம்மோடிருக்கின்றார்.ஏனென்றால் கடந்த காலமோ அல்லது நிகழ்காலமோ அல்லது எதிர்காலமோ எதுவாக இருந்தாலும்,நம்முடைய எல்லா பாவங்களையும் இயேசுவின் சரீரத்தின் மீது தேவன் சுமத்தினார் . இயேசுவின் ஜீவாதார பலியின் காரணமாக நீங்கள் முற்றிலும் மன்னிக்கப்பட்டு நீதிமான்களாக அறிவிக்கப்பட்டுள்ளீர்கள் !

அவருடைய தயவைப் பெறுவதற்கான திறன் உங்கள் பாவங்கள் அனைத்தும் முழுமையாக மன்னிக்கப்பட்டது என்ற முழு உறுதியின் மீது உள்ளது!

நம் வாழ்வில் ஆவியில் நடக்க இயலாமைக்கும்,தெய்வீக ஆரோக்கியத்தில் நடக்க இயலாமைக்கும், அவருடைய தயவு தேவை என்பதை நாம் புரிந்து கொள்ளாததால் தான். நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டது என்ற உறுதியில் அவருடைய தயவை முழுமையாக பெற்றுக்கொள்ளுங்கள் .

எனவே,என் அருமை நண்பர்களே! மேற்கூறிய உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்வதும், கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள் என்ற தொடர்ச்சியாக வாக்குமூலம் செய்வதும் அவருடைய தயவால் உங்களைச் சூழ்ந்துகொள்ளுகிறது . அவருடைய தயவு எல்லா தாக்குதல்களுக்கும் எதிராக ஒரு கேடயமாக செயல்படுகிறது (சங்கீதம் 5:8,12).
இன்று,வாழ்வில் வெற்றி நடைபோட அவர் உங்கள் நீதி என்று அறிக்கையிட்டு,தயவினால் சூழப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வுடன் இருங்கள்! ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது,அவருடைய தயவினால் சூழப்பட்டு நம்மை வெற்றியின் பாதையில் நடக்கச்செய்யும் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

scenery

येशू तुम्हाला विजयात चालण्यासाठी त्याच्या मर्जीत गुंफतो हे पाहून!

२२ ऑगस्ट २०२३
आज तुमच्यासाठी कृपा!
येशू तुम्हाला विजयात चालण्यासाठी त्याच्या मर्जीत गुंफतो हे पाहून!

“तो माझा आत्मा पुनर्संचयित करतो; त्याच्या नावासाठी तो मला धार्मिकतेच्या मार्गावर नेतो. होय, मी मृत्यूच्या सावलीच्या खोऱ्यातून चालत असलो तरी मी कोणत्याही वाईटाला घाबरणार नाही. कारण तू माझ्याबरोबर आहेस; तुझी काठी आणि तुझी काठी, ते माझे सांत्वन करतात.” स्तोत्र 23:3-4 NKJV

पवित्र आत्म्याची प्राथमिक सेवा म्हणजे येशूला जगासमोर प्रकट करणे हे आहे की तो तारणहार आहे आणि विश्वासणाऱ्यांना तो आपला यहोवा त्सिदकेनु (नीतिमान) आहे. हालेलुया!

होय माझ्या प्रिय! पवित्र आत्मा येथे तुमची निंदा करण्यासाठी नाही तर तो तुम्हाला हे पटवून देण्यासाठी आला आहे की तुम्ही नीतिमान आहात कारण देवाने आपली सर्व पापे येशूच्या शरीरावर सोपवली आहेत – मग ती भूतकाळातील असो वा वर्तमानाची असो किंवा भविष्यातील असो. येशूच्या बलिदानामुळे आम्हाला पूर्णपणे क्षमा आणि नीतिमान घोषित करण्यात आले आहे!

_ त्याची कृपा प्राप्त करण्याची तुमची क्षमता तुमच्या सर्व पापांची पूर्णपणे क्षमा झाल्याची पूर्ण खात्री यावर आहे!_

आत्म्यामध्ये चालण्यास असमर्थता आहे कारण आपल्याला हे समजत नाही की आत्म्यामध्ये चालण्यासाठी, आत्मविश्वासाने चालण्यासाठी आणि दैवी आरोग्यामध्ये चालण्यासाठी त्याची कृपा लागते. आपल्या सर्व पापांची क्षमा झाली आहे या आश्वासनामध्ये त्याची कृपा पूर्णतः विनियोगित आहे.

म्हणून, माझ्या प्रिय मित्रा! वरील सत्याचा तुमचा स्वीकार आणि तुम्ही ख्रिस्त येशूमध्ये देवाचे नीतिमत्व असल्याची सतत कबुली तुम्हाला त्याच्या कृपेने व्यापून टाकेल. त्याची कृपा सर्व हल्ल्यांविरूद्ध ढाल म्हणून काम करते (स्तोत्र 5:8,12).
आज विजयी मार्गाने चालणे हा तुमचा धर्म आहे असे बोलून कृपा करा! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

scenery

જીસસ તમને વિજયમાં ચાલવા માટે તેમની તરફેણમાં લપેટી લે છે!

22મી ઓગસ્ટ 2023
આજે તમારા માટે કૃપા!
જીસસ તમને વિજયમાં ચાલવા માટે તેમની તરફેણમાં લપેટી લે છે!

“તે મારા આત્માને પુનઃસ્થાપિત કરે છે; તેમના નામની ખાતર મને સચ્ચાઈના માર્ગે દોરે છે. હા, જો હું મૃત્યુની છાયાની ખીણમાંથી પસાર થઈ રહ્યો છું, તોપણ હું કોઈ દુષ્ટતાથી ડરતો નથી; કેમ કે તમે મારી સાથે છો; તમારી લાકડી અને તમારો સ્ટાફ, તેઓ મને દિલાસો આપે છે.” ગીતશાસ્ત્ર 23:3-4 NKJV

પવિત્ર આત્માની પ્રાથમિક સેવા એ જગતને ઈસુને પ્રગટ કરવાનું છે કે તે તારણહાર છે અને વિશ્વાસીઓ માટે કે તે આપણા યહોવાહ તસિદકેનુ (સદાચાર) છે. હાલેલુયાહ !

હા મારા પ્રિય! પવિત્ર આત્મા અહીં તમારી નિંદા કરવા માટે નથી પરંતુ તે તમને ખાતરી આપવા માટે અહીં છે કે તમે ન્યાયી છો કારણ કે ભગવાને આપણા બધા પાપો ઈસુના શરીર પર મૂક્યા છે – પછી ભલે તે ભૂતકાળના હોય કે વર્તમાનના કે ભવિષ્યના. ઈસુના બલિદાનને કારણે અમને સંપૂર્ણપણે માફ કરવામાં આવ્યા છે અને ન્યાયી જાહેર કરવામાં આવ્યા છે!

તેમની કૃપા પ્રાપ્ત કરવાની તમારી ક્ષમતા એ સંપૂર્ણ ખાતરી પર રહેલ છે કે તમારા બધા પાપો સંપૂર્ણપણે માફ થઈ ગયા છે!

આત્મામાં ચાલવામાં અસમર્થતા એ છે કારણ કે આપણે સમજી શકતા નથી કે આત્મામાં ચાલવા, આત્મવિશ્વાસથી ચાલવા અને દૈવી સ્વાસ્થ્યમાં ચાલવા માટે તેની કૃપાની જરૂર છે. તેમની તરફેણ એ ખાતરીમાં સંપૂર્ણપણે યોગ્ય છે કે અમારા બધા પાપો માફ કરવામાં આવ્યા છે.

તેથી, મારા કિંમતી મિત્ર! ઉપરોક્ત સત્યનો તમારો સ્વીકાર અને તમે ખ્રિસ્ત ઈસુમાં ઈશ્વરની સચ્ચાઈ છો તેવો સતત કબૂલાત તમને તેમની કૃપાથી લપેટશે. તેમની તરફેણ તમામ હુમલાઓ સામે ઢાલ તરીકે કામ કરે છે (ગીતશાસ્ત્ર 5:8,12).
આજે વિજયમાં ચાલવા માટે તે જ તમારું પ્રામાણિકતા છે એવું બોલીને સભાન બનો! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

scenery

যীশু আপনাকে জয়ের পথে চলার জন্য তাঁর অনুগ্রহে আবৃত করছেন!

22শে আগস্ট 2023
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশু আপনাকে জয়ের পথে চলার জন্য তাঁর অনুগ্রহে আবৃত করছেন!

“তিনি আমার আত্মা পুনরুদ্ধার করেন; তিনি তাঁর নামের জন্য আমাকে ধার্মিকতার পথে পরিচালিত করেন। হ্যাঁ, যদিও আমি মৃত্যুর ছায়ার উপত্যকার মধ্য দিয়ে যাই, আমি কোন মন্দকে ভয় করব না; কারণ তুমি আমার সাথে আছ; তোমার লাঠি এবং তোমার লাঠি, তারা আমাকে সান্ত্বনা দেয়।” সাম 23:3-4 NKJV

পবিত্র আত্মার প্রাথমিক পরিচর্যা হল যীশুকে বিশ্বের কাছে প্রকাশ করা যে তিনিই ত্রাণকর্তা এবং বিশ্বাসীদের কাছে যে তিনি আমাদের যিহোবা সিদকেনু (ন্যায়ত্ব)। হালেলুইয়াহ!

হ্যাঁ আমার প্রিয়! পবিত্র আত্মা এখানে আপনাকে নিন্দা করার জন্য নয় বরং তিনি এখানে আপনাকে বোঝাতে এসেছেন যে আপনি ধার্মিক কারণ ঈশ্বর আমাদের সমস্ত পাপ যীশুর দেহে মোকাবেলা করেছেন – তা অতীত হোক বা বর্তমান হোক বা ভবিষ্যতে হোক৷ যীশুর বলিদানের কারণে আমরা সম্পূর্ণরূপে ক্ষমা এবং ধার্মিক ঘোষিত!

তাঁর অনুগ্রহ পাওয়ার আপনার ক্ষমতা এই পূর্ণ নিশ্চয়তার উপর নিহিত যে আপনার সমস্ত পাপ সম্পূর্ণরূপে ক্ষমা করা হয়েছে!

আত্মায় চলার অক্ষমতা হল কারণ আমরা বুঝতে পারি না যে আত্মায় চলতে, আত্মবিশ্বাসের সাথে চলতে এবং ঐশ্বরিক স্বাস্থ্যে চলার জন্য তাঁর অনুগ্রহ লাগে। আমাদের সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে এই নিশ্চয়তার সাথে তাঁর অনুগ্রহ সম্পূর্ণরূপে নিযুক্ত করা হয়েছে।

অতএব, আমার মূল্যবান বন্ধু! উপরের সত্যকে আপনার গ্রহণ করা এবং ক্রমাগত স্বীকার করা যে আপনি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের ধার্মিকতা আপনাকে তাঁর অনুগ্রহে আচ্ছন্ন করবে। তাঁর অনুগ্রহ সমস্ত আক্রমণের বিরুদ্ধে ঢাল হিসাবে কাজ করে (গীতসংহিতা 5:8,12)।
আজকে বিজয়ের পথে চলার জন্য তিনিই আপনার ধার্মিকতা এই কথা বলে সচেতন হোন! আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

scenery

यीशु को देखने से आप जीत की राह पर चलने के लिए अपने पक्ष में आ जाते हैं!

22 अगस्त 2023
आज आपके लिए कृपा है!
यीशु को देखने से आप जीत की राह पर चलने के लिए अपने पक्ष में आ जाते हैं!

“वह मेरी आत्मा को पुनर्स्थापित करता है; वह अपने नाम की खातिर मुझे धार्मिकता के मार्ग पर ले जाता है। हां, चाहे मैं मृत्यु की छाया की घाटी से होकर चलूं, मैं किसी बुराई से नहीं डरूंगा; क्योंकि तू मेरे साथ है; आपकी छड़ी और आपके कर्मचारी, वे मुझे दिलासा देते हैं।”  भजन 23:3-4 एनकेजेवी

पवित्र आत्मा का प्राथमिक मंत्रालय यीशु को दुनिया के सामने प्रकट करना है कि वह उद्धारकर्ता है और विश्वासियों को कि वह हमारा यहोवा त्सिडकेनु (धार्मिकता) है। हेलेलूजाह !

हाँ मेरे प्रिय! पवित्र आत्मा यहाँ आपकी निंदा करने के लिए नहीं है बल्कि वह आपको यह समझाने के लिए यहाँ है कि आप धर्मी हैं क्योंकि भगवान ने हमारे सभी पापों को यीशु के शरीर पर डाल दिया है – चाहे अतीत या वर्तमान या भविष्य के। यीशु के बलिदान के कारण हमें पूरी तरह से माफ कर दिया गया है और धर्मी घोषित किया गया है!

उनका अनुग्रह प्राप्त करने की आपकी क्षमता इस पूर्ण आश्वासन पर आधारित है कि आपके सभी पाप पूरी तरह से माफ कर दिए गए हैं!

आत्मा में चलने में असमर्थता इसलिए है क्योंकि हम यह नहीं समझते हैं कि आत्मा में चलने, आत्मविश्वास से चलने और दिव्य स्वास्थ्य में चलने के लिए उसके अनुग्रह की आवश्यकता होती है। उनका अनुग्रह इस आश्वासन में पूरी तरह से उपयुक्त है कि हमारे सभी पाप क्षमा कर दिए गए हैं।

इसलिए, मेरे अनमोल मित्र! उपरोक्त सत्य की आपकी स्वीकृति और निरंतर स्वीकारोक्ति कि आप मसीह यीशु में ईश्वर की धार्मिकता हैं, आपको उनके अनुग्रह से आच्छादित कर देगी। उसकी कृपा सभी हमलों के खिलाफ ढाल के रूप में काम करती है (भजन संहिता 5:8,12)।
यह कहकर अनुग्रह के प्रति सचेत रहें कि आज जीत की राह पर चलना ही वह आपका धर्म है! आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च

scenery

Beholding Jesus enwraps you in His favor to walk in victory!

22nd August 2023
Grace for you today !
Beholding Jesus enwraps you in His favor to walk in victory!

“He restores my soul; He leads me in the paths of righteousness for His name’s sake. Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil; For You are with me; Your rod and Your staff, they comfort me.” Psalms‬ ‭23‬:‭3‬-‭4‬ ‭NKJV‬‬

The Holy Spirit’s primary ministry is to reveal JESUS to the world that He is the Saviour and to the believers that He is our Jehovah T’sidkenu ( Righteousness). Hallelujah !

Yes my beloved ! The Holy Spirit is not here to condemn you but rather He is here to convince you that you are righteous because God has dealt all our sins on the body of Jesus- whether of the past or present or the future. We are completely forgiven & declared righteous on account of the sacrifice of Jesus!

Your ability to receive His Favor lies on the  full assurance that all your sins are forgiven completely!
 
The inability to walk in the Spirit is because we don’t understand that it takes His favor to walk in the Spirit ,to walk in confidence & to walk in divine health. His favor is fully appropriated in the assurance that all our sins are forgiven.

Therefore, my precious friend ! Your acceptance of the above truth and continuous confession that you are the Righteousness of God in Christ Jesus will enwrap you with His favor. His favor works as a shield against all attacks (Psalm 5:8,12).
Be favor conscious by speaking that He is your righteousness to walk in victory today! Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

scenery

येशूला मेंढपाळ पाहिल्याने त्याचे नीतिमत्व आपल्यापेक्षा श्रेष्ठ ठरते!

21 ऑगस्ट 2023
आज तुमच्यासाठी कृपा!
येशूला मेंढपाळ पाहिल्याने त्याचे नीतिमत्व आपल्यापेक्षा श्रेष्ठ ठरते!

“तो माझा आत्मा पुनर्संचयित करतो; त्याच्या नावासाठी तो मला धार्मिकतेच्या मार्गावर नेतो. होय, मी मृत्यूच्या सावलीच्या खोऱ्यातून चालत असलो तरी मी कोणत्याही वाईटाला घाबरणार नाही. कारण तू माझ्याबरोबर आहेस; तुझी काठी आणि तुझी काठी, ते मला सांत्वन देतात.” Psalms 23:3-4 NKJV

स्तोत्रकर्ता मेंढपाळाच्या नेतृत्वात, धार्मिकतेच्या मार्गावर चालत असल्याच्या त्याच्या अनुभवाची ग्वाही देतो, ज्याने त्याला कठीण आणि आव्हानात्मक काळातही देवाबरोबर चालण्यास सुसज्ज केले, त्याच्यावर विश्वास ठेवला की ज्याने त्याच्यामध्ये चांगले काम सुरू केले आहे तो ते पूर्ण करेल. देव विश्वासू आहे आणि कधीही अपयशी होणार नाही.

होय, माझ्या प्रिय, ख्रिस्त येशूमधील देवाचे नीतिमत्व तुम्हाला आत्म्याने चालण्यास, तुमच्या जीवनात त्याची इच्छा पूर्ण करण्यास सज्ज करेल. सर्वकाळ- पवित्र आत्म्याची सेवा विश्वासणाऱ्याच्या जीवनात प्रभू येशू ख्रिस्त- आमचा महान मेंढपाळ यांच्या योग्य कार्यावर (नीतिमत्त्व) आधारित आहे! पवित्र आत्मा तुम्हाला कधीही सोडणार नाही कारण येशूने देवाच्या चिरंतन मुक्तीसाठी पैसे दिले आणि जास्त पैसे दिले ज्यामुळे प्रत्येक आशीर्वाद फळाला येतो- येशूच्या नावाने हा दिवस आणि या आठवड्याचा अनुभव घेण्यासाठी!

म्हणून माझ्या प्रिय, मी आमच्या महान मेंढपाळामध्ये सामील होतो आणि येशूच्या नावात पवित्र आत्म्याच्या अखंड सामर्थ्याद्वारे तुमच्या जीवनावरील प्रत्येक आशीर्वाद सोडतो!

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

scenery

ઈસુ ઘેટાંપાળકને નિહાળવાથી તેમનું ન્યાયીપણું આપણને શ્રેષ્ઠ બનાવે છે!

21મી ઓગસ્ટ 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુ ઘેટાંપાળકને નિહાળવાથી તેમનું ન્યાયીપણું આપણને શ્રેષ્ઠ બનાવે છે!

“તે મારા આત્માને પુનઃસ્થાપિત કરે છે; તેમના નામની ખાતર મને સચ્ચાઈના માર્ગે દોરે છે. હા, જો હું મૃત્યુની છાયાની ખીણમાંથી પસાર થઈ રહ્યો છું, તોપણ હું કોઈ દુષ્ટતાથી ડરતો નથી; કેમ કે તમે મારી સાથે છો; તમારી લાકડી અને તમારી લાકડી, તેઓ મને દિલાસો આપે છે.” ગીતશાસ્ત્ર 23:3-4 NKJV

ગીતશાસ્ત્રી ઘેટાંપાળકની આગેવાની હેઠળના તેમના અનુભવની સાક્ષી આપે છે, સચ્ચાઈના માર્ગોમાં, જેણે તેમને મુશ્કેલીભર્યા અને પડકારજનક સમયમાં પણ ભગવાન સાથે ચાલવા માટે સજ્જ કર્યા, તેમના પર વિશ્વાસ રાખીને કે જેણે તેમનામાં સારા કાર્યની શરૂઆત કરી છે, તે તેને પૂર્ણ કરશે. ભગવાન વફાદાર છે અને ક્યારેય નિષ્ફળ જશે નહીં.

હા, મારા વહાલા, ખ્રિસ્ત ઈસુમાં ઈશ્વરની સચ્ચાઈ તમને આત્મામાં ચાલવા, તમારા જીવનમાં તેમની ઇચ્છા પૂરી કરવા માટે સજ્જ કરશે. આસ્તિકના જીવનમાં હંમેશ માટે- પવિત્ર આત્માની સેવા પ્રભુ ઈસુ ખ્રિસ્તના યોગ્ય કાર્ય (સદાચાર) પર આધારિત છે – આપણા મહાન ઘેટાંપાળક! પવિત્ર આત્મા તમને ક્યારેય છોડશે નહીં કારણ કે ભગવાનના શાશ્વત વિમોચનમાં પ્રવેશ કરવા માટે ઈસુએ ચૂકવણી અને વધુ ચૂકવણી કરી છે જે દરેક આશીર્વાદને ફળ આપે છે- ઈસુના નામમાં આ દિવસ અને આ અઠવાડિયે અનુભવ કરવા અને માણવા!

તેથી મારા પ્રિય, હું અમારા મહાન ઘેટાંપાળક સાથે જોડાઈશ અને ઈસુના નામમાં પવિત્ર આત્માની અણનમ શક્તિ દ્વારા તમારા જીવન પરના દરેક આશીર્વાદને મુક્ત કરું છું!

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

scenery

মেষপালক যীশুকে দেখা তাঁর ধার্মিকতা আমাদেরকে শ্রেষ্ঠ করে তোলে!

21শে আগস্ট 2023
 আজ আপনার জন্য অনুগ্রহ! 
মেষপালক যীশুকে দেখা তাঁর ধার্মিকতা আমাদেরকে শ্রেষ্ঠ করে তোলে!

“তিনি আমার আত্মা পুনরুদ্ধার করেন; তিনি তাঁর নামের জন্য আমাকে ধার্মিকতার পথে পরিচালিত করেন। হ্যাঁ, যদিও আমি মৃত্যুর ছায়ার উপত্যকার মধ্য দিয়ে যাই, আমি কোন মন্দকে ভয় করব না; কারণ তুমি আমার সাথে আছ; আপনার লাঠি এবং আপনার লাঠি, তারা আমাকে সান্ত্বনা ” গীতসংহিতা 23:3-4 NKJV

গীতরচক মেষপালকের দ্বারা পরিচালিত হওয়ার অভিজ্ঞতার সাক্ষ্য দেন, ধার্মিকতার পথে, যা তাকে কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময়েও ঈশ্বরের সাথে চলার জন্য সজ্জিত করেছিল, তার উপর ভরসা করে যে যিনি তার মধ্যে ভাল কাজ শুরু করেছেন, তিনি তা সম্পূর্ণ করবেন। ঈশ্বর বিশ্বস্ত এবং কখনই ব্যর্থ হবেন না।

হ্যাঁ, আমার প্রিয়, খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের ধার্মিকতা আপনাকে আত্মায় চলার জন্য সজ্জিত করবে, আপনার জীবনে তাঁর ইচ্ছা পূরণ করবে। চিরকাল- একজন বিশ্বাসীর জীবনে পবিত্র আত্মার পরিচর্যা প্রভু যীশু খ্রীষ্ট-আমাদের মহান মেষপালক-এর সঠিক কাজ (ধার্মিকতা) এর উপর ভিত্তি করে! পবিত্র আত্মা আপনাকে কখনই ছেড়ে যাবে না কারণ যীশু ঈশ্বরের চিরন্তন মুক্তির সূচনা করার জন্য অর্থ প্রদান করেছেন এবং অতিরিক্ত অর্থ প্রদান করেছেন যা প্রতিটি আশীর্বাদকে ফলপ্রসূ করে- এই দিনটি এবং এই সপ্তাহে যীশুর নামে উপভোগ করতে এবং উপভোগ করতে!

অতএব আমার প্রিয়, আমি আমাদের মহান মেষপালকের সাথে যোগ দিচ্ছি এবং যীশুর নামে পবিত্র আত্মার অপ্রতিরোধ্য শক্তির মাধ্যমে আপনার জীবনের প্রতিটি আশীর্বাদ প্রকাশ করছি!

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

scenery

चरवाहे यीशु को देखने से उसकी धार्मिकता हमसे श्रेष्ठ हो जाती है!

21 अगस्त 2023
आज आपके लिए कृपा है!
चरवाहे यीशु को देखने से उसकी धार्मिकता हमसे श्रेष्ठ हो जाती है!

“वह मेरी आत्मा को पुनर्स्थापित करता है; वह अपने नाम की खातिर मुझे धार्मिकता के मार्ग पर ले जाता है। हां, चाहे मैं मृत्यु की छाया की घाटी से होकर चलूं, मैं किसी बुराई से नहीं डरूंगा; क्योंकि तू मेरे साथ है; आपकी छड़ी और आपके कर्मचारी, वे मुझे दिलासा देते हैं।” भजन 23:3-4 एनकेजेवी

भजनहार ने चरवाहे द्वारा धार्मिकता के मार्ग पर चलने के अपने अनुभव की गवाही दी, जिसने उसे कठिन और चुनौतीपूर्ण समय के दौरान भी भगवान के साथ चलने के लिए तैयार किया, उस पर भरोसा करते हुए कि जिसने उसमें अच्छा काम शुरू किया है, वह इसे पूरा करेगा। ईश्वर विश्वासयोग्य है और कभी असफल नहीं होगा।

हाँ, मेरे प्रिय, मसीह यीशु में परमेश्वर की धार्मिकता आपको आत्मा में चलने और आपके जीवन में उसकी इच्छा को पूरा करने के लिए तैयार करेगी। हमेशा के लिए – एक आस्तिक के जीवन में पवित्र आत्मा का मंत्रालय हमारे महान चरवाहे प्रभु यीशु मसीह के सही कार्य (धार्मिकता) पर आधारित है! * पवित्र आत्मा आपको कभी नहीं छोड़ेगा क्योंकि यीशु ने ईश्वर की शाश्वत मुक्ति के लिए भुगतान किया और अधिक भुगतान किया *जो हर आशीर्वाद को फलीभूत करता है – यीशु के नाम पर इस दिन और इस सप्ताह का अनुभव और आनंद लेने के लिए!

इसलिए मेरे प्रिय, मैं हमारे महान चरवाहे से जुड़ता हूं और यीशु के नाम पर पवित्र आत्मा की अजेय शक्ति के माध्यम से आपके जीवन में हर आशीर्वाद देता हूं!

यीशु की स्तुति ! 
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च