Category: Good Reads

g18_1

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய அற்புதமான வல்லமைக்கு சாட்சியாக இருங்கள்!!

12-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய அற்புதமான வல்லமைக்கு சாட்சியாக இருங்கள்!!

15. உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.ஏசாயா 32:15 NKJV

மனிதனின் ஒவ்வொரு தேவைக்கும் பரிசுத்த ஆவியானவரே பதில்!
பூமியில் முதல் மனிதனை உருவாக்கிய போது அவன் நாசியில் தன் சுவாசத்தை ஊதி அவனை ஜீவாத்துமாவாக்கியவரும் அவரே!

குழந்தை இல்லாத ஆபிரகாமையும் சாராளையும் ஈசாக்கைப் பெற்றெடுக்கச்செய்து, தேசங்களின் தந்தையாகவும் தாயாகவும் ஆக்கியதும் அவரே!

சிம்சோனின் மாபெரிய பலத்திற்கு பின்னால் இருந்த வல்லமையானவர் அவரே !

சவுல் என்ற சாதாரண மனிதனை இஸ்ரவேலின் முதல் ராஜாவாக உயர்த்தியதும் அவரே !

ஆதியிலிருந்த வார்த்தையை தம் ஆவியின் மூலம் இயேசுவாக பூமியில் அவதரிக்கச் செய்தவரும் அவரே!

தம் அபிஷேகத்தை நசரேனாகிய இயேசுவின் மீது ஊற்றி ,எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்தி, எல்லா வகையான பிசாசுகளின் சக்திகளிலிருந்து மக்களை விடுவித்து அற்புதம் செய்தவரும் அவரே!

பரிசுத்த ஆவியானவர் தான் பயத்தோடு இருந்த சீஷர்களுக்குப் புது சிருஷ்டியின் அனுபவத்தைப் பெற செய்து அவர்கள் மூலமாக பெரிய அற்புதங்களைச் செய்து உலகத்தை கலக்கியவரும் அவரே.

பரிசுத்த ஆவியின் உயிர்த்தெழுதல் வல்லமையே பேதுருவை 153 பெரிய மீன்களை ஒரேமனிதனாய் கரைக்குக் கொண்டு வர உதவியது.

பெந்தெகொஸ்தே நாள் முழுமையாக வந்தபோது, கூடிவந்த விசுவாசிகள் மீது பரிசுத்த ஆவியானவர் மகிமையாக இறங்கி வந்ததால். அந்த விசுவாசிகள் உலகை அசைக்க தயாரானார்கள்.

ஆம் என் பிரியமானவர்களே,அதே பரிசுத்த ஆவியானவர் இன்றும் நம்முடனே இருக்கிறார், அவர்தான் நம் மூலமாக பெரிய காரியங்களைச் செய்வார்.! அவர் தான் நம் எதிர்காலத்தை மாற்றுபவர் !!

இந்த வாரம் நீங்கள் அவருடைய அற்புதத்திற்கு சாட்சியாக இருப்பீர்கள், உலக மனிதர்கள் கண்களுக்கு முன்பாக ஆச்சரியப்படவும் மற்றும் தேவனின் மகிழ்ச்சிக்கும் இயேசுவின் நாமத்தில் பாத்திரராயிருப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய அற்புதமான வல்லமைக்கு சாட்சியாக இருங்கள்!!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

Encounter Jesus The King Of Glory & Witness His Amazing Power Demonstration!

12th August 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Witness His Amazing Power Demonstration!

“Until the Spirit is poured upon us from on high, And the wilderness becomes a fruitful field, And the fruitful field is counted as a forest.” ‭‭Isaiah‬ ‭32‬:‭15‬ ‭NKJV‬‬

The Holy Spirit is the answer to every human need!
He is the One who caused the first man on earth to become a living being!

Who made childless Abraham and Sarah to bear Isaac & become the Father & Mother of nations!

Who was the Power behind Samson’s heroics!

Who made an ordinary man called Saul to become the first King of Israel!

It is God through the Holy Spirit who caused the Word of God to be incarnated as the Man Jesus!

It was God’s Holy Spirit who anointed Jesus of Nazareth who went about doing good, healing all kinds of diseases and all kinds of sickness and delivering people from all demonic powers!

It was the Holy Spirit who gave the fear struck disciples to have the new birth experience which rejuvenated them to do great exploits thereafter .

It was the Holy Spirit’s resurrection power that enabled Peter to single handedly bring to shore a huge catch of 153 large fish.

It was the Holy Spirit who came upon the believers gathered when the day of Pentecost had fully come & these believers went about to turn the world right side up.

Yes my beloved, the same Holy Spirit is here with us and in us to do great things through us .
He is the King Maker!
He is the Destiny Changer !!

This week you will witness His demonstration, to every one’s amazement and to God’s delight in Jesus name 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

img_134

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

09-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

இதோ,ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.மனிதன் காற்றுக்கு மறைவான இடமாகவும், புயலுக்கு மறைவாகவும், வறண்ட இடத்தில் நீர் ஆறுகள் போலவும், களைப்பான நிலத்தில் பெரிய பாறையின் நிழலைப் போலவும் இருப்பான். ஏசாயா 32:1-2 NKJV

ஏசாயாவின் 32ஆம் அதிகாரம் முழுவதும் பூமியில் தேவ நீதியும், நியாயமாக நடத்தப்படுவதை மையமாகக் கொண்டுள்ளது. தேவனின் நியாயமானது அவருடைய நீதியின்படி நிறைவேற்றப்படுகிறது, மனிதனின் சொந்த நியாயத்தின் படி அல்ல(மனிதன் நீதி என்று நினைப்பதும் அல்லது அவன் நீதியை நிறைவேற்றும் வழி என்று எண்ணுவதும் அல்ல).

இந்த அதிகாரத்தில் பரிசுத்த ஆவியானவர் குறிப்பிடும் இரண்டு பகுதிகள் உள்ளன,அவை மனிதகுலத்தின் மீது தேவனின் ஆசீர்வாதத்திற்கு மிகப்பெரிய தடைகள் மட்டுமல்ல,இந்த இரண்டு பகுதிகளும் இறுதியில் மனிதகுலத்தை அழிக்கவும் கூடும்:
1. முட்டாள்தனம்(foolishness) ( வசனம் 5-7) மற்றும்
2 சுயநீதி (self righteous) (வசனம் 9-14).

சுய நீதியை தான் தேவன் முட்டாள்தனம் என்று அழைக்கிறார். கலாத்தியர் 3:1 போன்ற முழு வேதத்திலும் இதை நாம் காண்கிறோம்,அங்கு விசுவாசிகளான கிறிஸ்தவர்கள் கூட முட்டாள்கள் என்று அழைக்கப்பட்டனர். ஏனென்றால், தேவனின் நீதியை ஏற்றுக்கொண்டு (இயேசு கிறிஸ்துவின் தியாக மரணத்தால் உருவாக்கப்பட்டது) இந்த கிறிஸ்தவர்கள் பின்னர் கிருபையில் தொடரத் தவறிவிட்டனர், மாறாக தேவனைப் பிரியப்படுத்த மனித செயல்கள் மற்றும் சுயநீதியை சார்ந்து இருந்தனர். சுய நீதி என்கிற பாவம் அனைத்து பாவங்களுக்கும் தாயாக கருதப்படுகிறது மற்றும் அது லூசிஃபருக்கு நடந்ததைப் போலவே நித்திய சாபத்திற்கு வழிவகுக்கும் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும்.

ஆனால் அன்பானவர்களே, இது இயேசுவின் நாமத்தில் உங்கள் பங்கு அல்ல. நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவிலிருந்து செதுக்கப்பட்டிருக்கிறீர்கள். கிருபை மட்டுமே எப்போதும் உங்கள் உள்ளீடாக இருக்கட்டும் – அதாவது தகுதியில்லாத, சம்பாதிக்கப்படாத, நிபந்தனையற்ற கிருபை. ஆமென்!

கல்வாரி சிலுவையில் இயேசுவின் தியாகத்தின் காரணமாக அந்த கிருபையின் அடிப்படையில் நீங்கள் தேவனை அணுகும் ஒவ்வொரு முறையும், உங்கள் ஜெபங்களுக்கு நிச்சயம் பதில் கிடைக்கும் என்பதில் உறுதியாயிருங்கள்!

ஜெபம் : பிதாவாகிய தேவனே! கிறிஸ்து இயேசுவுக்குள் என்னை தேவனுடைய நீதியாக ஆக்கியதற்கு நன்றி. இன்று என் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய மிகுதியாக இருக்கும் உங்கள் கிருபையைப் பெற நான் உங்களிடம் வருகிறேன் (உங்கள் மனுவைக் குறிப்பிடவும்). என் ஜெபங்களுக்கு பதிலளித்ததற்கும், அனைத்து அச்சுறுத்தும் அந்தகார சக்திகளின் மீதும் என்னை ஆட்சி செய்ய வைக்கிறதற்கும் இயேசுவின் நாமத்தில் நன்றி கூறுகிறேன். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

g181

वैभवाच्या राजा येशूला भेटा आणि त्याच्या धार्मिकतेद्वारे पृथ्वीवर राज्य करा!

9 ऑगस्ट 2024
आज तुमच्यासाठी कृपा!
वैभवाच्या राजा येशूला भेटा आणि त्याच्या धार्मिकतेद्वारे पृथ्वीवर राज्य करा!

“पाहा, एक राजा नीतिने राज्य करील आणि राजपुत्र न्यायाने राज्य करतील.”
यशया 32:1 NKJV

यशयाच्या ३२ व्या अध्यायात पृथ्वीवर न्याय्य पद्धतीने चालवले जाण्यावर लक्ष केंद्रित केले आहे. देवाचा न्याय त्याच्या धार्मिकतेनुसार चालतो आणि माणसाच्या स्वतःच्या नीतिमत्तेनुसार नाही (मनुष्य जे न्याय समजतो किंवा न्याय चालवण्याचा त्याचा मार्ग नाही).

या अध्यायात पवित्र आत्म्याने सांगितलेली दोन क्षेत्रे आहेत जी केवळ मानवजातीवर देवाच्या आशीर्वादासाठी सर्वात मोठे अडथळे नाहीत तर ही दोन क्षेत्रे शेवटी मानवजातीचा नाश करू शकतात:
1. मूर्खपणा (श्लोक 5-7) आणि
2 संतुष्टता (श्लोक 9-14).

स्व-धार्मिकतेला देव मूर्खपणा म्हणतो. आपल्याला हे संपूर्ण बायबलमध्ये आढळते जसे की गलती 3:1 मध्ये जेथे विश्वास ठेवणाऱ्या ख्रिश्चनांनाही मूर्ख म्हटले गेले. याचे कारण असे की हे ख्रिश्चन ज्यांनी देवाच्या धार्मिकतेचा स्वीकार करून चांगली सुरुवात केली (येशू ख्रिस्ताच्या बलिदानाने कार्य केले) नंतर कृपेत चालू ठेवण्यात अपयशी ठरले परंतु त्याऐवजी देवाला संतुष्ट करण्यासाठी मानवी कार्ये आणि कामगिरीवर अवलंबून राहिले. स्व-धार्मिकतेचे पाप हे सर्व पापांची जननी आहे आणि ल्युसिफरच्या बाबतीत जसे घडले तसे ते अनंतकाळच्या शापापर्यंत नेणारे इतके विनाशकारी असू शकते.

पण प्रिये, येशूच्या नावात हा तुमचा भाग नाही. तुम्ही ख्रिस्त येशूमध्ये देवाचे नीतिमत्व आहात. तुम्ही ख्रिस्तापासून कापलेले आहात. कृपा ही तुमची सदैव इनपुट असू द्या – कृपा जी अयोग्य आहे, कमावलेली नाही, कमी सेवा असलेल्यांना बिनशर्त आहे. आमेन!

ज्या वेळी तुम्ही या कृपेच्या आधारावर येशूच्या कॅल्व्हरी क्रॉसवर केलेल्या बलिदानामुळे देवाजवळ जाल तेव्हा तुमच्या प्रार्थनांचे उत्तर नक्कीच मिळेल. निश्चिंत राहा!

प्रार्थना: हे देवा! ख्रिस्त येशूमध्ये मला देवाचे नीतिमत्व बनवल्याबद्दल धन्यवाद. आज माझ्या सर्व गरजा पुरविण्याइतपत विपुल प्रमाणात असलेली तुमची कृपा प्राप्त करण्यासाठी मी तुमच्याकडे आलो आहे (तुमच्या याचिकेचा उल्लेख करा). माझ्या प्रार्थनेचे उत्तर दिल्याबद्दल आणि मला येशूच्या नावाने सर्व भीतीदायक शक्तींवर राज्य करण्यास प्रवृत्त केल्याबद्दल धन्यवाद. आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

gg12

ઈસુનો મહિમાના રાજાનો સામનો કરો અને તેમના ન્યાયીપણા દ્વારા પૃથ્વી પર શાસન કરો!

9મી ઓગસ્ટ 2024
આજે તમારા માટે કૃપા!
ઈસુનો મહિમાના રાજાનો સામનો કરો અને તેમના ન્યાયીપણા દ્વારા પૃથ્વી પર શાસન કરો!

“જુઓ, એક રાજા ન્યાયીપણામાં રાજ કરશે, અને રાજકુમારો ન્યાયથી રાજ કરશે.”
યશાયાહ 32:1 NKJV

યશાયાહનો આખો અધ્યાય 32 પૃથ્વી પર ન્યાયી રીતે ચલાવવામાં આવે છે તેના પર ધ્યાન કેન્દ્રિત કરે છે.ભગવાનનો ન્યાય તેમના ન્યાયીપણા અનુસાર કરવામાં આવે છે અને માણસની પોતાની ન્યાયીપણા અનુસાર નહીં (માણસ જે વિચારે છે તે ન્યાય નથી અથવા ન્યાય ચલાવવાની તેની રીત નથી).

ત્યાં બે ક્ષેત્રો છે જે પવિત્ર આત્મા આ પ્રકરણમાં જણાવે છે જે માત્ર માનવજાત પર ઈશ્વરના આશીર્વાદ માટે સૌથી મોટી અવરોધ નથી પણ આ બે ક્ષેત્રો આખરે માનવજાતનો નાશ કરી શકે છે :
1. મૂર્ખતા (શ્લોક 5-7) અને
2 સંતુષ્ટતા (શ્લોક 9-14).

આત્મ સચ્ચાઈ એ છે જેને ભગવાન મૂર્ખતા કહે છે. આપણને આ આખા બાઇબલમાં જોવા મળે છે જેમ કે ગલાટીઅન્સ 3:1 માં જ્યાં આસ્થાવાન ખ્રિસ્તીઓને પણ મૂર્ખ કહેવામાં આવ્યા હતા. આ એટલા માટે છે કારણ કે આ ખ્રિસ્તીઓ કે જેમણે ભગવાનના ન્યાયીપણાને સ્વીકારીને સારી શરૂઆત કરી હતી (ઈસુ ખ્રિસ્તના બલિદાન દ્વારા કાર્ય કર્યું હતું) પછીથી તેઓ કૃપામાં ચાલુ રાખવામાં નિષ્ફળ ગયા હતા પરંતુ તેના બદલે ભગવાનને ખુશ કરવા માટે માનવ કાર્યો અને પ્રદર્શન પર આધાર રાખ્યો હતો. સ્વયં પ્રામાણિકતાનું પાપ એ બધા પાપોની માતા છે અને તે લ્યુસિફર સાથે જે રીતે થયું હતું તે રીતે શાશ્વત દોષ તરફ દોરી જાય છે તેટલું વિનાશક પણ હોઈ શકે છે.

પણ વહાલા, ઈસુના નામમાં આ તમારો ભાગ નથી. તમે ખ્રિસ્ત ઈસુમાં ઈશ્વરનું ન્યાયીપણું છો. તમે ખ્રિસ્તમાંથી કાપેલા છો. _ગ્રેસ જ હંમેશા તમારું ઇનપુટ રહો – ગ્રેસ જે અયોગ્ય છે, અર્જિત છે, બિનશરતી છે. આમીન!

દરેક વખતે જ્યારે તમે કેલ્વેરી ક્રોસ પર ઈસુના બલિદાનને કારણે આ કૃપાના આધારે ભગવાનની પાસે જશો, તમારી પ્રાર્થનાનો ચોક્કસ જવાબ મળશે. ખાતરી કરો!

પ્રાર્થના: _પિતા ભગવાન! મને ખ્રિસ્ત ઈસુમાં ભગવાનનો ન્યાયીપણા બનાવવા બદલ આભાર. હું તમારી પાસે તમારી કૃપા પ્રાપ્ત કરવા આવ્યો છું જે આજે મારી બધી જરૂરિયાતો પૂરી પાડવા માટે ખૂબ જ વિપુલ પ્રમાણમાં છે (તમારી અરજીનો ઉલ્લેખ કરો). મારી પ્રાર્થનાઓનો જવાબ આપવા બદલ અને મને ઈસુના નામમાં તમામ ડરાવવાની શક્તિઓ પર શાસન કરવા માટે આભાર. આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

hg

যীশু গৌরবের রাজার মুখোমুখি হন এবং তাঁর ধার্মিকতার মাধ্যমে পৃথিবীতে রাজত্ব করুন!

৯ই আগস্ট ২০২৪
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশু গৌরবের রাজার মুখোমুখি হন এবং তাঁর ধার্মিকতার মাধ্যমে পৃথিবীতে রাজত্ব করুন!

“দেখুন, একজন রাজা ধার্মিকতার সাথে রাজত্ব করবেন, এবং রাজপুত্ররা ন্যায়ের সাথে শাসন করবে।”
Isaiah 32:1 NKJV

যিশাইয়ের 32 তম অধ্যায়টি পৃথিবীতে ন্যায়সঙ্গতভাবে পরিচালিত হওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে। ঈশ্বরের ন্যায়বিচার তার ন্যায়পরায়ণতা অনুসারে পরিচালিত হয় এবং মানুষের নিজস্ব ধার্মিকতা অনুসারে নয় (মানুষ যা ন্যায়বিচার বলে মনে করে না তার ন্যায়বিচার সম্পাদনের উপায় নয়)।

পবিত্র আত্মা এই অধ্যায়ে উল্লেখ করেছেন যে দুটি ক্ষেত্র যা মানবজাতির উপর ঈশ্বরের আশীর্বাদের জন্য শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ বাধা নয় কিন্তু এই দুটি ক্ষেত্র শেষ পর্যন্ত মানবজাতিকে ধ্বংস করতে পারে :
1. মূর্খতা (আয়াত 5-7) এবং
2 আত্মতৃপ্তি (আয়াত 9-14)।

আত্ম ধার্মিকতা যাকে ঈশ্বর মূর্খতা বলে। আমরা পুরো বাইবেল জুড়ে এটি দেখতে পাই যেমন গ্যালাতিয়ানস 3:1 যেখানে এমনকি বিশ্বাসী খ্রিস্টানদেরও বোকা বলা হয়েছে। এর কারণ এই যে এই খ্রিস্টানরা যারা ঈশ্বরের ধার্মিকতা (যীশু খ্রিস্টের বলিদানের মৃত্যু দ্বারা কাজ করা হয়েছে) গ্রহণ করে ভাল শুরু করেছিল পরবর্তীতে অনুগ্রহে চালিয়ে যেতে ব্যর্থ হয়েছিল বরং ঈশ্বরকে খুশি করার জন্য মানুষের কাজ এবং কর্মক্ষমতার উপর নির্ভর করেছিল। *স্ব ধার্মিকতার পাপ হল সমস্ত পাপের জননী এবং এটি এমন ধ্বংসাত্মক হতে পারে যা এমনকি চিরন্তন অভিশাপের দিকে নিয়ে যায় ঠিক যেমনটি লুসিফারের সাথে ঘটেছিল।

কিন্তু প্রিয়, এটি যীশুর নামে আপনার অংশ নয় আপনি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের ধার্মিকতা আপনি খ্রীষ্টের বাইরে কাটা হয়. অনুগ্রহ একাই আপনার ইনপুট সর্বদা – অনুগ্রহ যা অযোগ্য, অর্জিত, নিম্ন পরিষেবাপ্রাপ্তদের জন্য শর্তহীন আমীন!

কালভারির ক্রুশে যীশুর বলিদানের কারণে এই অনুগ্রহের ভিত্তিতে আপনি যতবারই ঈশ্বরের কাছে যাবেন, নিশ্চয়ই আপনার প্রার্থনার উত্তর পাবেন। আশ্বস্ত!

প্রার্থনা: পিতা ঈশ্বর! খ্রীষ্ট যীশুতে আমাকে ঈশ্বরের ধার্মিকতা করার জন্য আপনাকে ধন্যবাদ৷ আমি আপনার অনুগ্রহ পেতে এসেছি যা আজ আমার সমস্ত চাহিদা সরবরাহ করার জন্য প্রচুর পরিমাণে (আপনার আবেদন উল্লেখ করুন)। আমার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য এবং আমাকে যীশুর নামে সমস্ত ভয়ঙ্কর শক্তির উপর রাজত্ব করার জন্য ধন্যবাদ। আমীন 🙏

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

gt5

महिमा के राजा यीशु से मिलें और उनकी धार्मिकता के माध्यम से पृथ्वी पर शासन करें!

9 अगस्त 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से मिलें और उनकी धार्मिकता के माध्यम से पृथ्वी पर शासन करें!

“देखो, एक राजा धार्मिकता से राज्य करेगा, और हाकिम न्याय से शासन करेंगे।”

यशायाह 32:1 NKJV

यशायाह का पूरा अध्याय 32 पृथ्वी पर न्याय को धार्मिकता से प्रशासित किए जाने पर केंद्रित है. परमेश्वर का न्याय उसकी धार्मिकता के अनुसार किया जाता है न कि मनुष्य की अपनी धार्मिकता के अनुसार (न कि मनुष्य क्या सोचता है कि न्याय है और न ही न्याय को क्रियान्वित करने का उसका तरीका)।

इस अध्याय में पवित्र आत्मा ने दो ऐसे क्षेत्रों के बारे में बताया है जो न केवल मानव जाति पर ईश्वर के आशीर्वाद के लिए सबसे बड़ी बाधाएँ हैं बल्कि ये दो क्षेत्र अंततः मानव जाति को नष्ट भी कर सकते हैं: 1. मूर्खता (श्लोक 5-7) और 2. आत्मसंतुष्टि (श्लोक 9-14)। आत्म-धार्मिकता को ईश्वर मूर्खता कहते हैं। हम इसे पूरी बाइबल में पाते हैं जैसे कि गलातियों 3:1 में जहाँ विश्वास करने वाले मसीहियों को भी मूर्ख कहा गया है। ऐसा इसलिए है क्योंकि ये मसीही जिन्होंने ईश्वर की धार्मिकता (यीशु मसीह की बलिदानपूर्ण मृत्यु द्वारा कार्यान्वित) को स्वीकार करके अच्छी शुरुआत की थी, बाद में अनुग्रह में बने रहने में विफल रहे, बल्कि ईश्वर को प्रसन्न करने के लिए मानवीय कार्यों और प्रदर्शन पर निर्भर हो गए। आत्म-धार्मिकता का पाप सभी पापों की जननी है और यह इतना विनाशकारी हो सकता है कि यह अनंत काल तक नरक में भी ले जा सकता है, जैसा कि लूसिफ़ेर के साथ हुआ था। परन्तु प्रिय, यीशु के नाम में यह तुम्हारा भाग नहीं है. तुम मसीह यीशु में परमेश्वर की धार्मिकता हो. तुम मसीह से काटे गए हो. केवल अनुग्रह ही हमेशा तुम्हारा इनपुट हो – अनुग्रह जो बिना किसी योग्यता के, बिना किसी अर्जन के, वंचितों के लिए बिना किसी शर्त के हो. आमीन!

हर बार जब तुम कलवरी के क्रूस पर यीशु के बलिदान के कारण इस अनुग्रह के आधार पर परमेश्वर के पास जाओगे, तुम्हारी प्रार्थनाओं का उत्तर अवश्य मिलेगा. निश्चिंत रहो!

प्रार्थना: पिता परमेश्वर! मुझे मसीह यीशु में परमेश्वर की धार्मिकता बनाने के लिए धन्यवाद. मैं आज मेरी सभी ज़रूरतों को पूरा करने के लिए आपकी इतनी प्रचुर मात्रा में कृपा प्राप्त करने के लिए आपके पास आता हूँ (अपनी याचिका का उल्लेख करें). मेरी प्रार्थनाओं का उत्तर देने और मुझे यीशु के नाम में सभी डराने वाली शक्तियों पर शासन करने के लिए धन्यवाद. आमीन 🙏

हमारे धार्मिकता यीशु की स्तुति करो!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

g_31_01

Encounter Jesus The King Of Glory & Reign On Earth Through His Righteousness!

9th August 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Reign On Earth Through His Righteousness !

“Behold, a king will reign in righteousness, And princes will rule with justice.”
‭‭Isaiah‬ ‭32‬:‭1‬ ‭NKJV‬‬

The entire chapter 32 of Isaiah focuses on justice being administered righteously on earth . God’s justice is carried out according to His Righteousness and not according to man’s own righteousness ( not what man thinks is justice nor his way of executing justice).

There are two areas which the Holy Spirit spells out in this chapter which are not only the greatest hindrances to God’s blessing upon humankind but also these two areas can eventually destroy mankind :
1. Foolishness ( verse 5-7) and
2 Complacency ( verse 9-14).

Self righteousness is what God calls as foolishness. We find this throughout the whole bible such as in Galatians 3:1 where even the believing Christians were called foolish. This is because these Christians who started well by accepting God’s Righteousness (worked out by the sacrificial death of Jesus Christ) later on failed to continue in grace but rather depended upon human works and performance to please God. The sin of self righteousness is the mother of all sins and can be so destructive leading even to eternal damnation just like the way it happened with lucifer.

But beloved , this is not your portion in Jesus name. You are the Righteousness of God in Christ Jesus. You are hewn out of Christ. Grace alone be your input always – Grace that is unmerited, unearned, unconditional to the underserved. Amen!

Every time you approach God on the basis of this grace because of Jesus’ sacrifice at the Cross of Calvary, you will surely have your prayers answered. Rest assured!

Prayer: Father God! Thank you for making me the Righteousness of God in Christ Jesus. I come to you to receive your grace that is so much in abundance to supply all my needs today ( mention your petition ). Thank you for answering my prayers and causing me to reign over all intimidating forces in Jesus name. Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

skky

आपल्या आध्यात्मिक संवेदना जागृत करणाऱ्या गौरवाच्या राजा येशूला भेटा!

8 ऑगस्ट 2024
आज तुमच्यासाठी कृपा!
आपल्या आध्यात्मिक संवेदना जागृत करणाऱ्या गौरवाच्या राजा येशूला भेटा!

“परंतु जसे लिहिले आहे: “डोळ्याने पाहिले नाही, कानांनी ऐकले नाही, देवाने त्याच्यावर प्रेम करणाऱ्यांसाठी ज्या गोष्टी तयार केल्या आहेत त्या मनुष्याच्या अंतःकरणात शिरल्या नाहीत.” परंतु देवाने ते आपल्या आत्म्याद्वारे आपल्याला प्रकट केले आहेत. कारण आत्मा सर्व गोष्टींचा, होय, देवाच्या खोल गोष्टींचा शोध घेतो. I करिंथकर 2:9-10 NKJV

माझ्या परात्पराच्या प्रिये, या महिन्यात हा तुझा भाग आहे – पाहणारे डोळे, ऐकणारे कान, समजणारे हृदय आणि स्पष्टपणे बोलणारे तोंड. समाजातील स्तर, तुम्हाला तुमच्या समकालीन लोकांपेक्षा उच्च बनवते.

एकटा पवित्र आत्मा आपल्यामध्ये या आध्यात्मिक संवेदना जागृत आणि विकसित होण्यास कारणीभूत ठरू शकतो. आस्तिकाचे यश केवळ त्याच्या/तिच्या पवित्र आत्म्याबद्दलच्या संवेदनशीलतेवर अवलंबून असते जो या आध्यात्मिक इंद्रियांना जागृत करतो!

कोणत्याही माणसाला देवाकडून मिळू शकणारा सर्वात मोठा खजिना किंवा भेट म्हणजे पवित्र आत्म्याची व्यक्ती. तो देव पित्याचा वैयक्तिक खजिना आहे.

जे त्याचा पुत्र येशू ख्रिस्तावर विश्वास ठेवतात त्या सर्वांना त्याचा पवित्र आत्मा प्रदान करण्यात पित्याला आनंद होतो कारण तो प्रभु येशू आहे जो आला आणि त्याने मानवजातीचा सर्वात मोठा शत्रू (पापामुळे झालेल्या) मरणाचा नाश केला. स्वतः एकदा आणि सर्वांसाठी.

पवित्र आत्मा येशूच्या रक्ताद्वारे जो कलवरीवर सांडला गेला होता, आता विश्वास ठेवणाऱ्या प्रत्येकाच्या हृदयात कायमचा वास करू शकतो.
_आता आस्तिकाला पवित्र आत्म्याच्या व्यक्तीला मान्यता द्यायला आणि दिशा (शहाणपणा) आणि कैरोस (समज) म्हणून ओळखल्या जाणाऱ्या वेळेसाठी त्याच्यावर विसंबून राहायला लागेल. जेव्हा पवित्र आत्मा प्रकट होतो तेव्हा तो मानवी अपेक्षेपलीकडचा, मानवी कल्पनेच्या आणि मानवी आकलनाच्या पलीकडे असेल. हॅलेलुया!

लक्षात ठेवा, पवित्र आत्मा नेहमी देवाच्या नीतिमत्तेच्या आधारावर कार्य करेल जो त्याचा पुत्र येशू ख्रिस्त याने तयार केला आहे आणि सर्व मानवजातीला एक विनामूल्य भेट म्हणून ठपकावले आहे म्हणून, हा एक पूर्वनिर्णय आहे विश्वास ठेवणे आणि कबूल करणे, ” तुमच्या अपेक्षा आणि स्वप्नांच्या पलीकडे असलेल्या चमत्कारांमध्ये पवित्र आत्म्याचे प्रकटीकरण* पाहण्यासाठी मी ख्रिस्त येशू मध्ये देवाचा धार्मिकता आहे! आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

img_118

ઈસુનો સામનો કરો મહિમાના રાજા જે તમારી આધ્યાત્મિક સંવેદનાઓને શાસન કરવા માટે જાગૃત કરે છે!

8મી ઓગસ્ટ 2024
આજે તમારા માટે કૃપા!
ઈસુનો સામનો કરો મહિમાના રાજા જે તમારી આધ્યાત્મિક સંવેદનાઓને શાસન કરવા માટે જાગૃત કરે છે!

“પરંતુ જેમ લખેલું છે: “આંખોએ જોયું નથી, કાને સાંભળ્યું નથી, કે જેઓ ઈશ્વરે તેને પ્રેમ કરનારાઓ માટે તૈયાર કરી છે તે માણસના હૃદયમાં પ્રવેશી નથી.” પરંતુ ઈશ્વરે તેઓને તેમના આત્મા દ્વારા આપણને પ્રગટ કર્યા છે. કેમ કે આત્મા બધી વસ્તુઓની શોધ કરે છે, હા, ઈશ્વરની ઊંડી વસ્તુઓ. I કોરીંથી 2:9-10 NKJV

પરમાત્માના મારા વહાલા, આ મહિને તમારો ભાગ છે – આંખો જે સાંભળે છે, કાન સાંભળે છે, હૃદય જે સમજે છે અને મુખ સ્પષ્ટ બોલે છે. સમાજમાં સ્તર, તમને તમારા બધા સમકાલીન લોકો કરતા ઊંચો બનાવે છે.

એકલા પવિત્ર આત્મા આપણામાં આ આધ્યાત્મિક સંવેદનાઓને જાગૃત અને વિકસિત કરી શકે છે. આસ્તિકની સફળતા ફક્ત તેની/તેણીની પવિત્ર આત્મા પ્રત્યેની સંવેદનશીલતા પર આધારિત છે જે આ આધ્યાત્મિક સંવેદનાઓને જાગૃત કરે છે!

કોઈપણ માણસને ઈશ્વર તરફથી જે સૌથી મોટો ખજાનો અથવા ભેટ મળી શકે છે તે પવિત્ર આત્મા છે. તે ઈશ્વર પિતાનો અંગત ખજાનો છે.

જેઓ તેમના પુત્ર ઈસુ ખ્રિસ્તમાં વિશ્વાસ કરે છે તે બધાને તેમનો પવિત્ર આત્મા આપવાનો પિતાનો આનંદ છે કારણ કે તે પ્રભુ ઈસુ છે જેણે આવીને માનવજાતના સૌથી મોટા દુશ્મન (પાપને કારણે) મૃત્યુનો અંત લાવ્યો. પોતે એકવાર અને બધા માટે.

ઈસુના રક્ત દ્વારા પવિત્ર આત્મા જે કેલ્વેરી પર વહેવડાવવામાં આવ્યો હતો, હવે તે દરેક વ્યક્તિના હૃદયમાં કાયમ માટે વાસ કરી શકે છે
_હવે તે આસ્તિકને પવિત્ર આત્માના વ્યક્તિત્વને સ્વીકાર કરવા અને દિશા (શાણપણ) અને કાયરો (સમજણ) તરીકે ઓળખાતા તેના સમય માટે તેના પર આધાર રાખશે. જ્યારે પવિત્ર આત્મા પ્રગટ થાય છે ત્યારે તે માનવીય અપેક્ષાઓથી બહાર, માનવ કલ્પના અને માનવ સમજની બહાર હશે. હાલેલુજાહ!

યાદ રાખો, પવિત્ર આત્મા હંમેશા ઈશ્વરના ન્યાયીપણાના આધારે કાર્ય કરશે જે તેમના પુત્ર ઈસુ ખ્રિસ્ત દ્વારા કાર્ય કરવામાં આવ્યું છે અને સમગ્ર માનવજાતને મફત ભેટ તરીકે ગણવામાં આવે છે તેથી, તે એક પૂર્વવર્તી નિષ્કર્ષ છે માનવું અને કબૂલ કરવું,તમારી અપેક્ષાઓ અને સપનાની બહારના ચમત્કારોમાં પવિત્ર આત્માના અભિવ્યક્તિને *જોવા માટે હું ખ્રિસ્ત ઈસુ માં ઈશ્વરનો ન્યાયીપણું છું!આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ