Category: Good Reads

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய இலவச பரிசுகள் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

14-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய இலவச பரிசுகள் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

12.நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். I கொரிந்தியர் 2:12 NKJV

உலகத்தின் ஆவி நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறது,ஆனால்,தேவனுடைய ஆவியானவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு செய்தவற்றின் நிமித்தம் அவருடைய நீதியின் படியாக உங்களுக்குச் சரியானதைச் செய்ய பெலன் தந்து உதவுகிறார்.

உங்கள் செயல்திறன் உங்களை எங்கு அழைத்துச் செல்லும் என்பதை உலகத்தின் ஆவி சொல்லும்,ஆனால் கல்வாரி சிலுவையில் கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் காரணமாக,தேவனின் ஆவியானவர் நீங்கள் இப்போது இருக்கும் உயர்ந்த நிலையை உங்களுக்கு சுட்டிக் காட்டி உறுதியளிக்கிறார்.

உலகத்தின் ஆவி உங்களுக்கு பற்றாக்குறை மற்றும் கோரிக்கைகளை முன் வைக்கும்,அது தற்போதைய நிலையை மேலும் மோசமாக்கும், ஆனால் தேவனின் ஆவியானவர் உங்களுக்கு தேவனின் மிகுதியையும்,மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையை விளைவிக்கும் இணையற்ற வளங்களையும் காட்டுவார்.

உலகின் ஆவி எப்போதும் உங்கள் செயல்திறனையே சார்ந்திருக்கும்,ஏனெனில் எதுவும் இலவசமாக வராது, எல்லாமே விலைக் குறியுடன் தான் வருகிறது மற்றும் அதில் எப்போதும் மறைக்கப்பட்ட செலவுக் காரணிஉள்ளடக்கியிருக்கும்.ஆனால், தேவன் உங்களுக்கு இலவசமாகக் கொடுத்ததை நீங்கள் அனுபவிக்கும்படி தேவனின் ஆவியானவர் உங்களுக்கு உதவுகிறார்.

ஆம் என் அன்பானவர்களே, உலகத்தின் ஆவியும், தேவனின் ஆவியும் எதிரும் புதிருமாக இருக்கும்.மன அழுத்தம் இல்லாத, கவலையற்ற, கடனற்ற, நோயற்ற மேலும் கண்டனம் இல்லாத வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே உங்களுக்குக் காட்டி உதவுகிறார்.

அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்! அவரை உங்கள் வாழ்வில் அனுமதியுங்கள்!! உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய மிகுதியை அனுபவியுங்கள்.ஏனென்றால், இயேசு ஏற்கனவே முழுமையாக உங்களுக்கு பதிலாக கிரையம் செலுத்திவிட்டார்.
ஆம்! இது நமக்கு இலவசம் ஆனால் அது தேவனுக்கு செலவாகும். மேலும், நீங்கள் அவரை உள்ளே அழைக்கும் போது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து ஆசீர்வதிக்கப்படுகிறார். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய இலவச பரிசுகள் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

वैभवाचा राजा येशूला भेटा आणि त्याच्या मोफत भेटवस्तूंद्वारे पृथ्वीवर राज्य करा!

14 ऑगस्ट 2024
आज तुमच्यासाठी कृपा!
वैभवाचा राजा येशूला भेटा आणि त्याच्या मोफत भेटवस्तूंद्वारे पृथ्वीवर राज्य करा!

“आता आपल्याला जगाचा आत्मा नाही तर देवाकडून मिळालेला आत्मा* मिळाला आहे, यासाठी की, देवाने आपल्याला ज्या गोष्टी मोकळेपणाने दिल्या आहेत त्या आपण जाणून घ्याव्यात.”
I करिंथ 2:12 NKJV

जगाचा आत्मा तुम्हाला तुम्ही काय करावे हे सर्व सांगतो, तर देवाचा आत्मा तुम्हाला सांगतो की आपल्या प्रभु येशूने जे काही केले त्याबद्दल तुमचे काय आहे.

जगाचा आत्मा सांगेल की तुमची कामगिरी तुम्हाला कोठे घेऊन जाऊ शकते, तर देवाचा आत्मा तुम्हाला आता जेथे आहात ते उच्च स्थान दाखवतो, कारण कॅल्व्हरीच्या क्रॉसवर ख्रिस्ताच्या आज्ञाधारकतेमुळे.

जगाचा आत्मा तुम्हाला कमतरता दाखवेल आणि मागणी ठेवेल, ज्यामुळे सध्याची स्थिती आणखी बिघडते, तर देवाचा आत्मा तुम्हाला देवाची विपुलता आणि पुरवलेली अतुलनीय संसाधने दाखवतो ज्यामुळे तणावमुक्त जीवनशैली* होते.

जगाचा आत्मा नेहमी कामगिरीचा पुरस्कार करेल कारण काहीही मोफत मिळत नाही, प्रत्येक गोष्टीची किंमत टॅगसह येते आणि नेहमीच एक छुपा खर्च घटक असतो. तथापि, देवाचा आत्मा तुम्हाला देवाने तुम्हाला मोफत दिलेल्या गोष्टींचा आनंद घेण्यास प्रवृत्त करतो.

होय माझ्या प्रिये, जगाचा आत्मा आणि देवाचा आत्मा तिरपे विरुद्ध आहेत. पवित्र आत्मा तुम्हाला तणावमुक्त, निश्चिंत, कर्जमुक्त, आजारमुक्त आणि निंदामुक्त जीवन कसे जगायचे ते दाखवतो.

त्याला स्वीकारा! त्याला परवानगी द्या!! तुमच्या जीवनाच्या प्रत्येक पैलूत त्याच्या विपुलतेचा अनुभव घ्या. सर्व कारण येशूने आधीच पूर्ण पैसे दिले आहेत.
_होय! ते आमच्यासाठी मोफत आहे पण देवाला किंमत आहे. तसेच, जेव्हा तुम्ही त्याला आकर्षित करता तेव्हा तो खूप आनंदित आणि धन्य असतो. आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

img_101

મહિમાના રાજા ઈસુને મળો અને તેમની મફત ભેટો દ્વારા પૃથ્વી પર શાસન કરો!

14મી ઓગસ્ટ 2024
આજે તમારા માટે કૃપા!
મહિમાના રાજા ઈસુને મળો અને તેમની મફત ભેટો દ્વારા પૃથ્વી પર શાસન કરો!

“હવે આપણને જગતનો આત્મા નહિ, પણ ઈશ્વર તરફથી આવેલ આત્મા પ્રાપ્ત થયો છે, જેથી ઈશ્વરે આપણને જે મુક્તપણે આપેલ છે તે આપણે જાણી શકીએ.”
I કોરીંથી 2:12 NKJV

જગતનો આત્મા તમને એ બધું કહે છે કે જે તમારે કરવું જોઈએ, જ્યારે ઈશ્વરનો આત્મા તમને કહે છે કે આપણા પ્રભુ ઈસુએ જે કર્યું છે તેના કારણે તમારું શું છે.

વિશ્વની ભાવના કહેશે કે તમારું પ્રદર્શન તમને ક્યાં લઈ જઈ શકે છે, જ્યારે ઈશ્વરનો આત્મા તમને કેલ્વેરી ક્રોસ પર ખ્રિસ્તના આજ્ઞાપાલનને કારણે, તમે અત્યારે જ્યાં છો ત્યાં ઉચ્ચ સ્થાન બતાવે છે.

વિશ્વની ભાવના તમને અભાવ બતાવશે અને માંગણીઓ મૂકશે, જે હાલની સ્થિતિને વધુ બગાડશે જ્યારે ઈશ્વરનો આત્મા તમને ઈશ્વરની વિપુલતા અને પૂરા પાડવામાં આવેલ અપ્રતિમ સંસાધનો દર્શાવે છે જે તણાવ મુક્ત જીવનશૈલી માં પરિણમે છે.

વિશ્વની ભાવના હંમેશા પ્રદર્શનની હિમાયત કરશે કારણ કે કંઈ મફતમાં આવતું નથી, દરેક વસ્તુ કિંમત ટેગ સાથે આવે છે અને હંમેશા છુપાયેલ ખર્ચ પરિબળ હોય છે. જો કે, ભગવાનનો આત્મા તમને તેનો આનંદ માણવા માટે પ્રેરિત કરે છે જે ભગવાને તમને મફતમાં આપ્યું છે.

હા મારા વહાલા, દુનિયાનો આત્મા અને ઈશ્વરનો આત્મા ત્રાંસા વિરુદ્ધ છે. પવિત્ર આત્મા તમને બતાવે છે કે કેવી રીતે તણાવમુક્ત, નચિંત, ઋણમુક્ત, માંદગી-મુક્ત અને નિંદા મુક્ત જીવન જીવવું.

તેમને સ્વીકારો! તેને મંજૂરી આપો!! તમારા જીવનના દરેક પાસામાં તેમની વિપુલતાનો અનુભવ કરો. બધા કારણ કે ઈસુએ પહેલેથી જ સંપૂર્ણ ચૂકવણી કરી છે.
હા! તે આપણા માટે મફત છે પરંતુ તેની કિંમત ભગવાન છે. ઉપરાંત, જ્યારે તમે તેને દોરો છો ત્યારે તે ખૂબ જ આનંદિત અને આશીર્વાદિત થાય છે. આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

g11

তাঁর বিনামূল্যে উপহারের মাধ্যমে গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন এবং পৃথিবীতে রাজত্ব করুন!

14ই আগস্ট 2024
আজ আপনার জন্য অনুগ্রহ!
তাঁর বিনামূল্যে উপহারের মাধ্যমে গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন এবং পৃথিবীতে রাজত্ব করুন!

“এখন আমরা জগতের আত্মাকে নয়, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আসা আত্মাকে পেয়েছি, যাতে আমরা সেই বিষয়গুলি জানতে পারি যা ঈশ্বর আমাদেরকে অবাধে দিয়েছেন।”
1 করিন্থীয় 2:12 NKJV

জগতের আত্মা আপনাকে সবই বলে যে আপনার করা উচিত, যেখানে ঈশ্বরের আত্মা আপনাকে বলেন যে আমাদের প্রভু যীশু যা করেছেন তার জন্য ন্যায়সঙ্গতভাবে আপনার কি।

বিশ্বের আত্মা বলে দেবে যে আপনার কর্মক্ষমতা আপনাকে কোথায় নিয়ে যেতে পারে, যেখানে ঈশ্বরের আত্মা আপনাকে দেখায় আপনি এখন যেখানে আছেন, ক্যালভারির ক্রুশে খ্রীষ্টের আনুগত্যের কারণে।

জগতের আত্মা আপনাকে অভাব দেখাবে এবং চাহিদাগুলিকে স্থান দেবে, যা বর্তমান অবস্থার আরও অবনতি ঘটাবে যেখানে ঈশ্বরের আত্মা আপনাকে ঈশ্বরের প্রাচুর্য এবং সরবরাহ করা অতুলনীয় সম্পদ দেখায় যার ফলে চাপমুক্ত জীবনধারা হয়।

বিশ্বের স্পিরিট সবসময় পারফরম্যান্সের পক্ষে থাকবে কারণ কিছুই বিনামূল্যে পাওয়া যায় না, সবকিছুর মূল্য ট্যাগ সহ আসে এবং সর্বদা একটি লুকানো খরচ ফ্যাক্টর থাকে। যাইহোক, ঈশ্বরের আত্মা আপনাকে আনন্দে যা ঈশ্বর আপনাকে দিয়েছেন তা উপভোগ করতে বাধ্য করে।

হ্যাঁ আমার প্রিয়, জগতের আত্মা এবং ঈশ্বরের আত্মা তির্যকভাবে বিপরীত। পবিত্র আত্মা আপনাকে দেখায় কিভাবে একটি জীবন যাপন করতে হয় যা চাপমুক্ত, চিন্তামুক্ত, ঋণমুক্ত, অসুস্থতা-মুক্ত এবং নিন্দামুক্ত।

তাকে গ্রহণ করুন! তাকে অনুমতি দিন!! আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর প্রাচুর্য অনুভব করুন। সমস্ত কারণ যীশু ইতিমধ্যে সম্পূর্ণ অর্থ প্রদান করেছেন।
হ্যাঁ! এটা আমাদের জন্য বিনামূল্যে কিন্তু এটা ঈশ্বর খরচ. এছাড়াও, যখন আপনি তাকে আকর্ষণ করেন তখন তিনি খুব আনন্দিত এবং ধন্য হন। আমীন 🙏

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

g111

महिमा के राजा यीशु से मिलें और उनके मुफ़्त उपहारों के ज़रिए धरती पर राज करें!

14 अगस्त 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से मिलें और उनके मुफ़्त उपहारों के ज़रिए धरती पर राज करें!

“अब हमने दुनिया की आत्मा नहीं बल्कि परमेश्वर की आत्मा पाई है, ताकि हम उन चीज़ों को जान सकें जो परमेश्वर ने हमें मुफ़्त में दी हैं।”

I कुरिन्थियों 2:12 NKJV

दुनिया की आत्मा आपको वह सब बताती है जो आपको करना चाहिए, जबकि परमेश्वर की आत्मा आपको बताती है कि हमारे प्रभु यीशु ने जो किया है उसके कारण आपका क्या हक़ बनता है।

दुनिया की आत्मा बताएगी कि आपका प्रदर्शन आपको कहाँ ले जा सकता है, जबकि परमेश्वर की आत्मा आपको वह ऊँचा स्थान दिखाती है जहाँ आप अभी हैं, कलवरी के क्रूस पर मसीह की आज्ञाकारिता के कारण।

दुनिया की आत्मा आपको कमी दिखाएगी और मांग रखेगी, जो वर्तमान स्थिति को और खराब कर देगी जबकि ईश्वर की आत्मा आपको ईश्वर की बहुतायत और प्रदान किए गए अद्वितीय संसाधनों को दिखाती है जिसके परिणामस्वरूप तनाव मुक्त जीवनशैली मिलती है।

दुनिया की आत्मा हमेशा प्रदर्शन की वकालत करेगी क्योंकि कुछ भी मुफ़्त नहीं मिलता, हर चीज़ की कीमत होती है और हमेशा एक छिपी हुई कीमत होती है। हालाँकि, ईश्वर की आत्मा आपको उसका आनंद लेने का कारण बनती है जो ईश्वर ने आपको मुफ़्त में दिया है।

हाँ मेरे प्यारे, दुनिया की आत्मा और ईश्वर की आत्मा तिरछे विपरीत हैं। पवित्र आत्मा आपको दिखाती है कि कैसे एक ऐसा जीवन जिया जाए जो तनाव-मुक्त, चिंता-मुक्त, ऋण-मुक्त, बीमारी-मुक्त और निंदा-मुक्त हो।

उसे स्वीकार करें! उसे अनुमति दें!! अपने जीवन के हर पहलू में उसकी प्रचुरता का अनुभव करें। यह सब इसलिए क्योंकि यीशु ने पहले ही पूरी कीमत चुका दी है।
हाँ! यह हमारे लिए मुफ़्त है लेकिन इसके लिए ईश्वर को कीमत चुकानी पड़ी है। इसके अलावा, जब आप उससे कुछ प्राप्त करते हैं तो वह बहुत प्रसन्न और धन्य होता है। आमीन 🙏

हमारे धार्मिकता यीशु की स्तुति करें!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

g_31_01

Encounter Jesus The King Of Glory & Reign On Earth Through His Free Gifts!

14th August 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Reign On Earth Through His Free Gifts!

“Now we have received, not the spirit of the world, but the Spirit who is from God, that we might know the things that have been freely given to us by God.”
‭‭I Corinthians‬ ‭2‬:‭12‬ ‭NKJV‬‬

The spirit of the world tells you all that you should do, whereas the Spirit of God tells you what is rightfully yours, on account of what Jesus our Lord has done.

The spirit of the world will tell where your performance can take you to, whereas the Spirit of God shows you the elevated position where you are now, because of the obedience of Christ at the Cross of Calvary.

The spirit of the world will show you the lack and place demands, that will further deteriorate the present condition whereas the Spirit of God shows you the abundance of God & the unparalleled resources supplied that results in stress free lifestyle.

The spirit of the world will always advocate performance because nothing comes free, everything comes with a price tag & there is always a hidden cost factor. However, the Spirit of God causes you to enjoy that which God has given to you FREELY.

Yes my beloved, the spirit of the world and the Spirit of God are diagonally opposite. Holy Spirit shows you how to live a life that is stress-free, carefree, debt-free, sickness- free & condemnation free.

Receive Him! Allow Him!! Experience His abundance in every facet of your life. All because Jesus has already paid in full.
Yes ! It is free to us but it cost God. Also, He is so delighted and blessed when you draw of Him. Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

g12

ख्रिस्त येशूला गौरवाचा राजा भेटा आणि त्याच्या पवित्र आत्म्याद्वारे पृथ्वीवर राज्य करा!

१३ ऑगस्ट २०२४
आज तुमच्यासाठी कृपा!
ख्रिस्त येशूला गौरवाचा राजा भेटा आणि त्याच्या पवित्र आत्म्याद्वारे पृथ्वीवर राज्य करा!

“पाहा, एक राजा नीतिमत्वाने राज्य करील आणि राजपुत्र न्यायाने राज्य करतील. धार्मिकतेचे कार्य शांती असेल, आणि धार्मिकतेचा परिणाम, शांतता आणि खात्री कायम राहील.
यशया 32:1, 17 NKJV

आपण ख्रिस्तामध्ये सदैव नीतिमान आहोत ही आपली स्थिती प्रभू येशूने वधस्तंभावर आपल्यासाठी जे काही केले होते त्यामुळे आहे. मानवजातीसाठी त्याच्या दुःखाने, पवित्र देवाच्या न्यायाच्या नियमांचे समाधान केले. आपल्यावर टांगलेली मृत्युदंड येशू ख्रिस्तावर आली. त्याच्या रक्ताने आम्हाला क्षमा केली जाते, धुतले जाते आणि कायमचे नीतिमान बनवले जाते.
देवाच्या दृष्टीने ही आमची कायदेशीर स्थिती आहे – पूर्णपणे क्षमा, दोषमुक्त आणि नीतिमान घोषित. हल्लेलुया!!

तथापि, या देवाने आरोपित केलेल्या नीतिमत्तेचा प्रभाव आणि आपल्यापैकी प्रत्येकावर विश्वास ठेवणारा त्याचा परिणाम पवित्र आत्म्याद्वारे कार्य करतो.

पवित्र आत्म्याशिवाय आपण कधीही अनुभवू शकत नाही की येशूने आपल्यासाठी काय केले आहे ते मोक्ष किंवा पवित्रीकरण किंवा उपचार किंवा वाईट सवयींपासून मुक्ती किंवा इतर कोणतेही आशीर्वाद. हा पवित्र आत्मा आहे जो येशूच्या कारणास्तव देवाचे प्रत्येक आशीर्वाद आपल्यामध्ये अनुभवात्मकपणे साकार करतो. हल्लेलुया!

मी देवाच्या वारसाचा कायदेशीर वारस असू शकतो आणि तरीही कधीही अनुभव घेऊ शकत नाही. _मी माझ्या आकलनात आणि माझ्या उपदेशात सैद्धांतिकदृष्ट्या परिपूर्ण असू शकतो आणि तरीही वास्तविक जीवनात ते अनुभवू शकत नाही. हा “पवित्र आत्मा घटक” आहे जो _ज्ञान आणि अनुभव यांच्यातील अंतर कमी करतो.

माझ्या प्रिये, तुला फक्त सत्यच कळणार नाही तर सत्याचा अनुभवही येईल. पवित्र आत्म्याला तुमच्या जीवनात आमंत्रित करा. त्याला सर्व बाबतीत सामील करा आणि तुम्ही त्याच्या सामर्थ्याचे साक्षी व्हाल. तुमचे आयुष्य कधीच एकसारखे होणार नाही! तुमचा गौरव होण्यासाठी न्याय्य आहात! आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

g13

મહિમાના રાજા ખ્રિસ્ત ઈસુનો સામનો કરો અને તેમના પવિત્ર આત્મા દ્વારા પૃથ્વી પર શાસન કરો!

13મી ઓગસ્ટ 2024
આજે તમારા માટે કૃપા!
મહિમાના રાજા ખ્રિસ્ત ઈસુનો સામનો કરો અને તેમના પવિત્ર આત્મા દ્વારા પૃથ્વી પર શાસન કરો!

“જુઓ, એક રાજા ન્યાયીપણાથી રાજ કરશે, અને રાજકુમારો ન્યાયથી રાજ કરશે. ન્યાયનું કાર્ય શાંતિ હશે, અને ન્યાયીપણાની અસર, શાંતિ અને ખાતરી કાયમ રહેશે.
યશાયાહ 32:1, 17 NKJV

અમારી સ્થિતિ કે આપણે ખ્રિસ્તમાં હંમેશ માટે ન્યાયી છીએ તે પ્રભુ ઈસુએ ક્રોસ પર આપણા માટે જે કર્યું હતું તેના કારણે છે. માનવજાત માટે તેમની વેદના, પવિત્ર ભગવાનના ન્યાયના નિયમોને સંતુષ્ટ કરે છે. મૃત્યુદંડ જે આપણા પર લટકતો હતો તે ઈસુ ખ્રિસ્ત પર આવ્યો. તેમના લોહીથી આપણને માફ કરવામાં આવે છે, ધોવાય છે અને કાયમ માટે ન્યાયી બનાવવામાં આવે છે.
ભગવાનની નજરમાં આ અમારી કાનૂની સ્થિતિ છે – સંપૂર્ણપણે માફ, નિંદામાંથી મુક્ત અને ન્યાયી જાહેર. હાલેલુયાહ!!

_તેમ છતાં, આ ભગવાન દ્વારા દોષિત ન્યાયીપણાની અસર અને આપણામાંના દરેક જે માને છે તે પવિત્ર આત્મા દ્વારા કાર્ય કરવામાં આવે છે.

પવિત્ર આત્મા વિના આપણે ક્યારેય અનુભવી શકતા નથી કે ઈસુએ આપણા માટે શું કર્યું છે તે મોક્ષ અથવા પવિત્રતા અથવા ઉપચાર અથવા દુષ્ટ આદતોમાંથી મુક્તિ અથવા અન્ય કોઈ આશીર્વાદ. તે પવિત્ર આત્મા છે જે ઇસુના કારણે ભગવાનના દરેક આશીર્વાદને આપણામાં અનુભવી વાસ્તવિકતા બનાવે છે. હાલેલુજાહ!

હું ભગવાનના વારસાનો કાયદેસર વારસદાર બની શકું છું અને છતાં ક્યારેય અનુભવી શકતો નથી. _હું મારી સમજણ અને મારા ઉપદેશમાં સૈદ્ધાંતિક રીતે સંપૂર્ણ હોઈ શકું છું અને છતાં વાસ્તવિક જીવનમાં તેનો અનુભવ ન કરી શકું. તે “ધ હોલી સ્પિરિટ ફેક્ટર” છે જે _જ્ઞાન અને અનુભવ વચ્ચેના અંતરને દૂર કરે છે*.

મારા વહાલા, તમે માત્ર સત્યને જ નહીં જાણશો અને પણ સત્યનો અનુભવ પણ કરશો. પવિત્ર આત્માને તમારા જીવનમાં આમંત્રિત કરો. તેને તમામ બાબતોમાં સામેલ કરો અને તમે તેની શક્તિના સાક્ષી થશો. તમારું જીવન ક્યારેય સરખું નહીં હોય! તમે મહિમાવાન થવા માટે ન્યાયી છો! આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

g155

খ্রীষ্ট যীশুর সাথে দেখা করুন গৌরবের রাজা এবং তাঁর পবিত্র আত্মার মাধ্যমে পৃথিবীতে রাজত্ব করুন!

১৩ই আগস্ট ২০২৪
আজ আপনার জন্য অনুগ্রহ!
খ্রীষ্ট যীশুর সাথে দেখা করুন গৌরবের রাজা এবং তাঁর পবিত্র আত্মার মাধ্যমে পৃথিবীতে রাজত্ব করুন!

“দেখুন, একজন রাজা ধার্মিকতার সাথে রাজত্ব করবেন, আর রাজপুত্ররা ন্যায়ের সাথে শাসন করবে। ধার্মিকতার কাজ হবে শান্তি, এবং ধার্মিকতার প্রভাব, নিস্তব্ধতা এবং আশ্বাস চিরকালের জন্য।
ইশাইয়া 32:1, 17 NKJV

আমাদের অবস্থান যে আমরা খ্রীষ্টে চিরকাল ধার্মিক তা প্রভু যীশু ক্রুশে আমাদের জন্য যা করেছিলেন তার কারণে। মানবজাতির জন্য তার কষ্ট, পবিত্র ঈশ্বরের ন্যায়বিচারের আইনকে সন্তুষ্ট করেছিল। আমাদের উপর ঝুলন্ত মৃত্যুদণ্ড যীশু খ্রীষ্টের উপর এসেছিল। তাঁর রক্তের দ্বারা আমাদের ক্ষমা করা হয়েছে, ধৌত করা হয়েছে এবং চিরকালের জন্য ধার্মিক করা হয়েছে।
এই হল ঈশ্বরের দৃষ্টিতে আমাদের আইনগত অবস্থান – সম্পূর্ণরূপে ক্ষমা, নিন্দা থেকে খালাস এবং ধার্মিক ঘোষিত। হালেলুজাহ!!

তবে, এই ঈশ্বর-অভিযুক্ত ধার্মিকতার প্রভাব এবং আমরা যারা বিশ্বাস করি তাদের প্রত্যেকের মধ্যে এর কার্যকারিতা পবিত্র আত্মা দ্বারা কাজ করে।

পবিত্র আত্মা ব্যতীত আমরা কখনই অনুভব করতে পারি না যে যীশু আমাদের জন্য যা করেছেন তা পরিত্রাণ বা পবিত্রতা বা নিরাময় বা মন্দ অভ্যাস থেকে মুক্তি বা অন্য কোনও আশীর্বাদ হোক। এটি পবিত্র আত্মা যিনি যীশুর কারণে ঈশ্বরের প্রতিটি আশীর্বাদকে আমাদের মধ্যে অভিজ্ঞতাগতভাবে বাস্তবে পরিণত করেন। হালেলুজাহ!

আমি ঈশ্বরের উত্তরাধিকারের আইনগত উত্তরাধিকারী হতে পারি এবং তবুও কখনোই কোনো অভিজ্ঞতা নেই। আমি আমার বোধগম্যতা এবং আমার প্রচারে নীতিগতভাবে নিখুঁত হতে পারি এবং তবুও বাস্তব জীবনে তাদের অভিজ্ঞতা নাও পেতে পারি। এটি হল “পবিত্র আত্মার ফ্যাক্টর” যা জ্ঞান এবং অভিজ্ঞতার মধ্যে ব্যবধান পূরণ করে।

আমার প্রিয়, আপনি শুধুমাত্র সত্য জানতে পারবেন না এবং  কিন্তু সত্যের অভিজ্ঞতাও পাবেন। _ আপনার জীবনে পবিত্র আত্মাকে আমন্ত্রণ জানান। সকল বিষয়ে তাঁকে সম্পৃক্ত করুন এবং আপনি তাঁর ক্ষমতার সাক্ষী হবেন_। আপনার জীবন কখনই এক হবে না! আপনি মহিমান্বিত হতে ন্যায্য! আমিন 🙏

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

13-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

1. இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.
17. நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.
ஏசாயா 32:1,17 NKJV

கர்த்தராகிய இயேசு சிலுவையில் நமக்காகச் செய்தவற்றின் நிமித்தம் நாம் கிறிஸ்துவுக்குள் என்றென்றும் நீதிமான்களாய் இருக்கிறோம் என்பது நமது நிலைப்பாடு. மனிதகுலத்திற்காக அவர் அனுபவித்த துன்பம், பரிசுத்த தேவனின் நீதியின் பிரமாணங்களை திருப்திப்படுத்தியது.நம்மீது சுமத்தப்பட்ட மரண தண்டனை இயேசு கிறிஸ்துவின் மீது வந்தது. அவருடைய இரத்தத்தால் நாம் மன்னிக்கப்பட்டு,கழுவப்பட்டு, என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டோம்.
இது தேவனின் பார்வையில் நம் நீதியின் நிலைப்பாடு -முற்றிலும் மன்னிக்கப்பட்டு,கண்டனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு,நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறோம். அல்லேலூயா!!

இருப்பினும்,தேவனால் சுமத்தப்பட்ட இந்த நீதியின் விளைவும்,விசுவாசிக்கிற நம் ஒவ்வொருவருக்கும் அது செயல்படுவதும் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

பரிசுத்த ஆவியானவராலன்றி, இரட்சிப்பு,பரிசுத்தமாக்குதல், குணப்படுத்துதல், தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவித்தல் அல்லது வேறு எந்த ஆசீர்வாதமாக இருந்தாலும் இயேசு நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை உணராதிருந்தால் நாம் ஒருபோதும் அதை அனுபவிக்க முடியாது. பரிசுத்த ஆவியானவரே இயேசுவின் நிமித்தம் தேவனின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் அனுபவ ரீதியாக நம்மில் நிஜமாக்குகிறார். அல்லேலூயா!

நாம் தேவ பரம்பரையின் சட்டப்பூர்வ வாரிசாக இருக்கலாம்,ஆனால் அதை ஒருபோதும் அனுபவிக்க முடியாது. நமது வேத புரிதல் மற்றும் நமது பிரசங்கத்தில் நாம் கோட்பாட்டு ரீதியாக பரிபூரணமாக இருக்க சாத்தியமாயிராது, ஆனால் அவற்றை நிஜ வாழ்க்கையில் அனுபவிக்கமுடிகிறதில்லை.இதற்கு முக்கிய காரணியே பரிசுத்த ஆவியானவர்தான்.அவர் தான் நம் அறிவுக்கும்,அனுபவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை சேர்க்கும் பாலமாக செய்லபடுகிறார்.

என் அன்பானவர்களே,நீங்கள் இந்த உண்மையை அறியமட்டுமில்லை,ஆனால் இந்த உண்மையை அனுபவிப்பீர்கள்.பரிசுத்த ஆவியானவரை உங்கள் வாழ்க்கையில் அழைக்கவும்.எல்லா விஷயங்களிலும் அவரை ஈடுபடுத்தி வெற்றி பெறுங்கள். அவருடைய வல்லமையை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள். அப்பொழுது உங்கள் வாழ்க்கை இருக்கிற வண்ணமாகவே இருக்காது! நீதிமான்களாக்கப்பட்ட நாம் மகிமைப்படுத்தப்படுவோம்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பூமியில் ஆளுகை செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!