Category: Good Reads

g1235

તમારામાં ખ્રિસ્તનો સામનો કરો-ગ્લોરીનો રાજા અને અલૌકિકનો અનુભવ કરો!

25મી જુલાઈ 2024
આજે તમારા માટે કૃપા!
તમારામાં ખ્રિસ્તનો સામનો કરો-ગ્લોરીનો રાજા અને અલૌકિકનો અનુભવ કરો!

“અને જ્યારે તેઓએ આ કર્યું, ત્યારે તેઓએ મોટી સંખ્યામાં માછલીઓ પકડી, અને તેમની જાળ તૂટી. તેથી તેઓએ બીજી હોડીમાં તેમના ભાગીદારોને આવીને મદદ કરવા માટે સંકેત આપ્યો. અને તેઓએ આવીને બંને હોડીઓ ભરી, જેથી તે ડૂબવા લાગી.” લુક 5:6-7 NKJV

“અને તેણે તેઓને કહ્યું, “હોડીની જમણી બાજુએ જાળ નાખો, અને તમને થોડીક મળશે.” તેથી તેઓએ કાસ્ટ કર્યો, અને હવે માછલીઓના ટોળાને કારણે તેઓ તેને ખેંચી શકતા ન હતા. સિમોન પીટર ઉપર ગયો અને જમીન પર જાળ ખેંચ્યો, મોટી માછલીઓથી ભરેલી, એકસો ત્રેપન; અને ઘણા બધા હોવા છતાં, જાળી તૂટી ન હતી.”
જ્હોન 21:6, 11 NKJV

આપણે જોઈએ છીએ કે પીટર અને ટીમ શાસ્ત્રોમાં બે વખત ઉત્પાદક પરિણામોનો ઉલ્લેખ કર્યા વિના માછીમારી કરતા હતા અને બંને પરિસ્થિતિઓમાં ભગવાનના હસ્તક્ષેપથી ખૂબ જ વિપુલતા (અકલ્પનીય કેચ): એકવાર પૃથ્વી પર ઈસુના જીવન દરમિયાન અને બીજી વખત તે મૃત્યુમાંથી ઉઠ્યા પછી.

પ્રથમ કિસ્સામાં, કેચની પુષ્કળતા સાથે, જાળી તૂટી રહી હતી અને હોડી ડૂબી રહી હતી પરંતુ બીજા કિસ્સામાં, જાળી તૂટી ન હતી કે હોડી ડૂબી ન હતી.
શું ફરક પડ્યો?

પ્રથમ કિસ્સામાં, પીટરના સમૂહો પીટરને મદદ કરવા આવ્યા હતા જેથી તે સુપર અબાઉન્ડન્ટ કેચને સંપૂર્ણપણે સરકી જવાથી બચાવી શકે પરંતુ બીજા કિસ્સામાં મદદ પીટરની આજુબાજુમાંથી આવી ન હતી, પરંતુ મદદ પીટરની અંદરથી આવી હતી.
કારણ એ છે કે પ્રથમ કિસ્સામાં, ઈસુ ખ્રિસ્ત તેમની સાથે હતા _પરંતુ બીજા કિસ્સામાં, ખ્રિસ્ત ફક્ત પીટર અને અન્ય લોકો સાથે જ ન હતા, પરંતુ પુનરુત્થાન પામેલા તારણહાર પીટરમાં હતા.
આનાથી આખી દુનિયામાં ફરક પડ્યો!

હા મારા વહાલા, જો તમે ઈસુને તમારા પ્રભુ અને તારણહાર તરીકે સ્વીકાર્યા હોય, તો ખ્રિસ્ત તમારામાં વસે છે. _તે કીર્તિની આશા છે! _
જ્યારે પવિત્ર આત્મા આ “તમારામાં રહેલ દૈવી”ને વાસ્તવિક બનાવે છે, ત્યારે તમારું જીવન ક્યારેય સમાન નહીં રહે. તમે આત્મવિશ્વાસ અને વિજય સાથે ચાલશો જેમ લખવામાં આવ્યું છે કે, “નાના બાળકો, તમે ઈશ્વરના છો, અને તેઓ પર વિજય મેળવ્યો છે, કારણ કે જે તમારામાં છે તે જગતમાં રહેલા કરતાં મહાન છે.” I જ્હોન 4:4. હાલેલુજાહ!

તમારા સ્વર્ગીય પિતા તમને ઈસુના ભવ્ય નામમાં “તમારામાં ખ્રિસ્ત” ના જ્ઞાનમાં શાણપણ અને પ્રકટીકરણની ભાવના આપે!
આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

gg

আপনার মধ্যে খ্রীষ্টের মুখোমুখি হোন-গৌরবের রাজা এবং অতিপ্রাকৃতের অভিজ্ঞতা নিন!

25শে জুলাই 2024
আজ আপনার জন্য অনুগ্রহ!
আপনার মধ্যে খ্রীষ্টের মুখোমুখি হোন-গৌরবের রাজা এবং অতিপ্রাকৃতের অভিজ্ঞতা নিন!

“এবং তারা এই কাজটি করার পরে, তারা প্রচুর পরিমাণে মাছ ধরল এবং তাদের জাল ভেঙ্গে গেল। তাই তারা অন্য নৌকায় থাকা তাদের অংশীদারদের কাছে এসে তাদের সাহায্য করার জন্য ইঙ্গিত দিল। আর তারা এসে উভয় নৌকায় এমনভাবে ভরে দিল যে তারা ডুবে যেতে লাগল।” লূক 5:6-7 NKJV

“আর তিনি তাদের বললেন, “নৌকার ডানদিকে জাল ফেলো, এবং তোমরা কিছুটা পাবে।” তাই তারা নিক্ষেপ করল, এবং এখন অনেক মাছের কারণে তারা তা আঁকতে পারল না। শিমোন পিটার উঠে গিয়ে জাল টেনে নামলেন, একশো তেপান্নটি বড় মাছে ভরা; এবং যদিও অনেক ছিল, জাল ভাঙা হয়নি।”
জন 21:6, 11 NKJV

আমরা দেখতে পাই যে পিটার এবং দলটি শাস্ত্রে দুবার উল্লিখিত ফল ছাড়াই মাছ ধরতে যাচ্ছে এবং উভয় পরিস্থিতিতেই লর্ডের হস্তক্ষেপ অত্যন্ত প্রাচুর্য এনেছে (অকল্পনীয় ধরা): একবার পৃথিবীতে যীশুর জীবনের সময় এবং আরেকবার তিনি মৃত থেকে পুনরুত্থিত হওয়ার পরে।

প্রথম ক্ষেত্রে, ক্যাচের প্রাচুর্যের সাথে, জাল ভেঙ্গে যাচ্ছিল এবং নৌকা ডুবে যাচ্ছিল কিন্তু দ্বিতীয় দৃষ্টান্তে, জাল ভাঙেনি বা নৌকা ডুবেনি।
কি পার্থক্য করেছে?

প্রথম ক্ষেত্রে, পিটারের দলগুলি পিটারকে সাহায্য করতে এসেছিল যাতে সুপার অ্যানডেন্ট ক্যাচটিকে পুরোপুরি পিছলে যাওয়া থেকে বাঁচানো যায় কিন্তু দ্বিতীয় উদাহরণে সাহায্য পিটারের চারপাশ থেকে আসেনি বরং সাহায্য এসেছে পিটার এর ভেতর থেকে।
কারণ হল যে প্রথম উদাহরণে, যীশু খ্রীষ্ট তাদের সাথে ছিলেন কিন্তু দ্বিতীয় উদাহরণে, খ্রীষ্ট কেবল পিটার এবং অন্যদের সাথে ছিলেন না, পুনরুত্থিত ত্রাণকর্তা পিটারের মধ্যে ছিলেন।
এটি পুরো বিশ্বে পার্থক্য তৈরি করেছে!

হ্যাঁ আমার প্রিয়, আপনি যদি যীশুকে আপনার প্রভু এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেন, খ্রিস্ট আপনার মধ্যে বাস করেন। _সেই গৌরবের আশা! _
যখন পবিত্র আত্মা এই “আপনার মধ্যে ঐশ্বরিক বসবাস”কে এত বাস্তব করে তোলে, আপনার জীবন কখনই একই রকম হবে না। আপনি আত্মবিশ্বাসে এবং বিজয়ের সাথে চলবেন যেমন লেখা আছে, “তোমরা ঈশ্বরের, ছোট বাচ্চারা, এবং তাদের জয় করেছ, কারণ যিনি তোমাদের মধ্যে আছেন তিনি পৃথিবীতে যিনি আছেন তার থেকে মহান”। 1 জন 4:4. হালেলুজাহ!

আপনার স্বর্গীয় পিতা আপনাকে যীশুর মহিমান্বিত নামে “আপনার মধ্যে খ্রীষ্ট” জ্ঞানে জ্ঞান এবং উদ্ঘাটনের আত্মা দান করুন!
আমীন 🙏

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

अपने अंदर मसीह से मिलिए- महिमा के राजा और अलौकिकता का अनुभव कीजिए!

25 जुलाई 2024
आज आपके लिए अनुग्रह!
अपने अंदर मसीह से मिलिए- महिमा के राजा और अलौकिकता का अनुभव कीजिए!

“और जब उन्होंने ऐसा किया, तो उन्होंने बहुत सारी मछलियाँ पकड़ीं, और उनका जाल फटने लगा। इसलिए उन्होंने दूसरी नाव में अपने साथियों को संकेत दिया कि वे आकर उनकी मदद करें। और वे आए और दोनों नावों को इतना भर दिया कि वे डूबने लगीं।” लूका 5:6-7 NKJV

“और उसने उनसे कहा, “नाव के दाहिनी ओर जाल डालो, और तुम्हें कुछ मिल जाएगा।” इसलिए उन्होंने जाल डाला, और अब वे मछलियों की भीड़ के कारण इसे खींच नहीं पाए। शमौन पतरस ऊपर गया और जाल को किनारे पर खींच लिया, जो बड़ी मछलियों से भरा था, एक सौ तिरपन; और यद्यपि बहुत सारी थीं, जाल नहीं टूटा।”

यूहन्ना 21:6, 11 NKJV

हम देखते हैं कि पतरस और उसकी टीम बिना किसी परिणाम के मछली पकड़ने गई थी, जिसका उल्लेख शास्त्रों में दो बार किया गया है और दोनों ही स्थितियों में प्रभु के हस्तक्षेप से बहुत अधिक मात्रा में मछली पकड़ी गई (अकल्पनीय मछली): एक बार यीशु के धरती पर रहने के दौरान और दूसरी बार जब वह मृतकों में से जी उठा।

पहली बार, बहुत अधिक मछली पकड़ने के कारण जाल टूट रहा था और नाव डूब रही थी लेकिन दूसरी बार, जाल नहीं टूटा और न ही नाव डूबी।
क्या अंतर हुआ?

पहली बार, पतरस के साथी बहुत अधिक मछली पकड़ने को पूरी तरह से हाथ से जाने से बचाने के लिए पतरस की मदद करने आए लेकिन दूसरी बार मदद पतरस के आस-पास से नहीं आई, बल्कि पतरस के भीतर से आई।
इसका कारण यह है कि पहली बार में, यीशु मसीह उनके साथ था लेकिन दूसरी बार, मसीह न केवल पतरस और अन्य लोगों के साथ था, बल्कि पुनर्जीवित उद्धारकर्ता पतरस के भीतर था।
इससे बहुत बड़ा अंतर आया!

हाँ मेरे प्रिय, यदि आपने यीशु को अपना प्रभु और उद्धारकर्ता स्वीकार कर लिया है, तो मसीह आप में रहता है। वह महिमा की आशा है!
जब पवित्र आत्मा इस “आप में रहने वाले ईश्वरीय” को इतना वास्तविक बना देता है, तो आपका जीवन कभी भी पहले जैसा नहीं रहेगा। आप आत्मविश्वास और विजय में चलेंगे जैसा कि लिखा है, “हे बालकों, तुम परमेश्वर के हो, और तुमने उन पर विजय प्राप्त की है, क्योंकि जो तुम में है वह उससे बड़ा है जो संसार में है।” I यूहन्ना 4:4. हलेलुयाह!

आपके स्वर्गीय पिता आपको यीशु के गौरवशाली नाम में “आप में मसीह” के ज्ञान में बुद्धि और रहस्योद्घाटन की आत्मा प्रदान करें!
आमीन 🙏

हमारे धार्मिकता यीशु की स्तुति करें!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

உங்களில் உள்ள மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவியுங்கள்!

25-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

உங்களில் உள்ள மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவியுங்கள்!

6. அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
7. அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.லூக்கா 5:6-7 NKJV
6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால்,அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. யோவான் 21:6,11 NKJV

பேதுருவும் மற்ற சீஷர்களும் தன்னிச்சையாக மீன்பிடிக்கச் சென்றபோது பலனளிக்காமல்இருந்ததை வேதத்தில் இருமுறை குறிப்பிடப்பட்டிருப்பதையும்,இரண்டு சந்தர்ப்பங்களிலும் கர்த்தருடைய தலையீடு ஏராளமானதை (கற்பனைக்கு எட்டாத பிடிப்பு) கொண்டுவந்ததைக் காண்கிறோம்: அந்த அற்புதம் இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் ஒருமுறையும்,அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின் மற்றொரு முறையும் நடந்தது.

முதல் சந்தர்ப்பத்தில்,மீன் பிடிப்பு அதிகமாக இருந்ததால்,வலை கிழிந்தது,படகு மூழ்கியது,ஆனால் இரண்டாவது நிகழ்வில்,வலை கிழியவில்லை படகும் மூழ்கவில்லை. இந்த இரண்டிற்க்கும்
என்ன வித்தியாசம்?

முதல் நிகழ்வில், பேதுருவின் நண்பர்கள் பேதுருவுக்கு உதவ வந்தனர்,அபரிமிதமான மீன்பிடிப்பை வலை கிழிந்ததால் முழுவதுமாக நழுவவிடாமல் காப்பாற்றினர்,ஆனால் இரண்டாவது நிகழ்வில் பேதுருவைச் சுற்றி இருந்த சீஷர்களிடம் உதவி வரவில்லை,மாறாக பேதுருவுக்குள் இருந்து உதவி வந்தது.
காரணம், முதல் நிகழ்வில், இயேசு கிறிஸ்து அவர்களுடன் இருந்தார், ஆனால் இரண்டாவது நிகழ்வில், கிறிஸ்து,பேதுரு மற்றும் சீஷர்களுடன் இருக்கவில்லை, மாறாக உயிர்த்தெழுந்த இரட்சகர் பேதுருவுக்குள் வாசமாக இருந்தார். இந்த வித்யாசமே வெற்றிக்கு காரணம்!

ஆம் என் அன்பானவர்களே,நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டால், கிறிஸ்து உங்களில் வாழ்கிறார். அவரே மகிமையின் நம்பிக்கை! _
பரிசுத்த ஆவியானவர்”உங்களுக்குள் தெய்வீக வாழ்க்கையை”மிகவும் உண்மையானதாக மாற்றினால்,உங்கள் வாழ்க்கை ஒருபோதும் இருந்தவண்ணமாகவே இருக்காது. “சிறு பிள்ளைகளே,நீங்கள் தேவனால் உண்டானவர்கள், அவர்களை ஜெயித்தீர்கள்,ஏனென்றால் உங்களில் இருப்பவர் உலகத்திலுள்ளவர்களைப் பார்க்கிலும் பெரியவர்” என்று எழுதியிருக்கிறபடி நீங்கள் நம்பிக்கையோடும் வெற்றியோடும் நடப்பீர்கள்.I யோவான் 4:4.அல்லேலூயா!

உங்கள் பரலோகத் தகப்பன் இயேசுவின் மகிமையான நாமத்தில்”உங்களில் உள்ள கிறிஸ்து” பற்றிய அறிவில் ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை உங்களுக்கு வழங்குவாராக! ஆமென் 🙏

உங்களில் உள்ள மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவியுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம் !

g_26

Encounter Christ In You – The King Of Glory & Experience The Supernatural!

25th July 2024
Grace For You Today!
Encounter Christ In You-The King Of Glory and Experience The Supernatural!

“And when they had done this, they caught a great number of fish, and their net was breaking. So they signaled to their partners in the other boat to come and help them. And they came and filled both the boats, so that they began to sink.” ‭‭Luke‬ ‭5‬:‭6‬-‭7‬ ‭NKJV‬‬

“And He said to them, “Cast the net on the right side of the boat, and you will find some.” So they cast, and now they were not able to draw it in because of the multitude of fish. Simon Peter went up and dragged the net to land, full of large fish, one hundred and fifty-three; and although there were so many, the net was not broken.”
‭‭John‬ ‭21‬:‭6‬, ‭11‬ ‭NKJV‬‬

We see that Peter and the team going fishing without productive results being mentioned twice in the scriptures and Lord’s intervention in both situations brought super abundance ( unimaginable catch): once during Jesus’s life on the earth and another time after He rose from the dead.

In the first instance, with the abundance of the catch, the net was breaking & the boat was sinking but in the second instance, the net didn’t break nor the boat sink.
What made the difference?

In the first instance, Peter’s cohorts came to help Peter to save the super abundant catch from slipping away completely but in the second instance the help didn’t come from around Peter rather the help came from within Peter.
The reason being that in the first instance, Jesus Christ was with them but in the second instance, Christ was not only with Peter and others, but the Resurrected Savior was IN Peter.
This made a whole world of difference!

Yes my beloved, if you have accepted Jesus as your Lord and Saviour, Christ lives in you. _He is the hope of glory ! _
When the Holy Spirit makes this “Divine living in you” so real, your life will never be the same. You will walk in confidence and in victory as it is written, “You are of God, little children, and have overcome them, because He who is in you is greater than he who is in the world.” I John‬ ‭4‬:‭4‬. Hallelujah!

May your heavenly Father grant you the Spirit of wisdom and Revelation in the knowledge of “Christ in you” in Jesus’ glorious name !
Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையால் ஆளுகை செய்யுங்கள்!

24-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையால் ஆளுகை செய்யுங்கள்!

3″சீமோன் பேதுரு சோர்வடைந்து அவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்றான். அவர்கள் அவரிடம், “நாங்களும் உன்னுடன் போகிறோம்” என்றார்கள்.அவர்கள் வெளியே சென்று உடனடியாக படகில் ஏறினார்கள், அன்று இரவு அவர்களுக்கு ஒன்றும் பிடிக்கவில்லை.
6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. யோவான் 21:3,6,11 NKJV

கர்த்தராகிய இயேசுவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,இன்று நான் யோவான் எழுதிய சுவிசேஷத்தின் படி அதிகாரம் 21 லிருந்து மூன்று முக்கியமான வசனங்களை நமது தியானத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளேன்:
வசனம் 3:சீஷர்கள் மீன்பிடிக்கச் சென்றார்கள்,ஆனால் ஒரு மீனைக் கூட பிடிக்க முடியவில்லை.
வசனம் 6: அவர்கள் ஏராளமான மீன்களைப் பிடித்தார்கள்,ஆனால் அது அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்ததால் அவர்களால் அதை இழுக்க முடியவில்லை.
வசனம் 11: சீமோன் பேதுரு ஒற்றைக் கையால் ஏராளமான மீன்களைக் கரைக்கு இழுத்தார்.அது அற்புதம்!

இயேசு அவர்களுடன் பிரசன்னமாகாமல் தங்கள் சொந்த பலத்தில் செய்ததால் அவர்களால் மீன் பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் (வசனம் 3ல்) கர்த்தர் அந்த சூழ்நிலைக்குள் அழைக்கப்படவில்லை.அது சீஷர்களுடன் “கிறிஸ்து இல்லாமல்” இருக்கும் அனுபவம்.

அவர்கள் திரளான மீன்களைப் பிடித்தார்கள்,ஏனென்றால் அவர்கள் வலையை எங்கு வீச வேண்டும் என்று இயேசு அவர்களுக்கு துல்லியமாக சொன்னார். அது “கிறிஸ்து அவர்களுடன்” இருக்கும் அனுபவம். இருப்பினும், அவர்களால் அதை கரைக்கு இழுக்க முடியவில்லை,ஏனென்றால் இயேசுதான் அவர்களை வழிநடத்தினார் என்பதை அவர்கள் உணரவில்லை அல்லது இயேசு அந்த சூழ்நிலையில் வெளிப்பட்டதை அவர்கள் அறியவில்லை (வசனம் 4,6).

அவர் இயேசுவாகிய கர்த்தர் என்று யோவானால் சீமோன் பேதுருக்குக் கூறப்பட்டபோது, கிறிஸ்து தன்னில் இருக்கிறார் என்ற விழிப்பு அவருக்கு ஏற்பட்டது. ஆம் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவ ஆவியானவர் இப்போது அவரில் வாசமாயிருந்து,சாவுக்கேதுவான அவருடைய சரீரத்திற்கு உயிர் கொடுக்கிறார் (ரோமர் 8:11) என்ற உணர்வு ஏற்பட்டது . ஆவியானவர் தனக்குள் இருக்கிறார் என்ற இந்த உணர்தல் பேதுருவுக்கு ஒரு அசாதாரண மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட வலிமையை உருவாக்கியது,எல்லா சீஷர்களும் ஒன்றிணைந்து இழுக்க முடியாத முழு வலையையும் பேதுரு ஒரு கையால் இழுத்தார். அல்லேலூயா!

இன்று உயிர்த்தெழுந்த இயேசுவைப் பற்றிய அறிவில் ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியின் மூலம் இயேசுவின் நாமத்தில் முடியாததை முடிக்க பரலோக பிதா உங்களுக்கு தயவு பாராட்டுவாராக! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையால் ஆளுகை செய்யுங்கள் .

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம் !

वैभवाचा राजा येशूला भेटा आणि पुनरुत्थानाच्या सामर्थ्याने राज्य करण्याचा अनुभव घ्या!

२४ जुलै २०२४
आज तुमच्यासाठी कृपा!
वैभवाचा राजा येशूला भेटा आणि पुनरुत्थानाच्या सामर्थ्याने राज्य करण्याचा अनुभव घ्या!

“शिमोन पेत्र निराश होऊन त्यांना म्हणाला, “मी मासेमारीला जात आहे.” ते त्याला म्हणाले, “आम्हीही तुझ्याबरोबर जात आहोत.” ते बाहेर गेले आणि ताबडतोब नावेत बसले आणि त्या रात्री त्यांना काहीही मिळाले नाही.
आणि तो (येशू) त्यांना म्हणाला, “जाळे नावेच्या उजव्या बाजूला टाका म्हणजे तुम्हाला काही सापडेल.” म्हणून, जेव्हा त्यांनी जाळे टाकले, आणि त्यांच्याकडे एवढी मुबलक झेल होती की माशांच्या गर्दीमुळे त्यांना ते काढता आले नाही.
शिमोन पेत्र वर गेला आणि त्याने जाळे ओढून जमिनीवर आणले, एकशे त्रेपन्न मोठ्या माशांनी भरलेले; आणि बरेच असले तरी जाळे तुटले नाही.”
जॉन 21:3, 6, 11 NKJV

प्रभू येशूचे प्रिय प्रिय, आज मी जॉनच्या मते येशू ख्रिस्ताच्या शुभवर्तमानाच्या २१व्या अध्यायातील तीन महत्त्वाच्या वचनांची निवड केली आहे:

श्लोक ३ : शिष्य मासेमारी करायला गेले पण एकही मासा पकडू शकले नाहीत
श्लोक 6: त्यांनी अनेक मासे पकडले पण ते काढू शकले नाहीत कारण ते त्यांच्या ताकदीच्या बाहेर होते.
वचन 11: सायमन पीटरने एकट्याने माशांचा जमाव किनाऱ्यावर आणला. आश्चर्यकारक!

ते पकडू शकले नाहीत कारण त्यांनी ते स्वतःच्या बळावर येशू त्यांच्यासोबत उपस्थित नसताना केले. प्रभूला निमंत्रितही केले नव्हते (श्लोक ३). तो “ख्रिस्ताशिवाय” अनुभव होता.

त्यांनी पुष्कळ मासे पकडले, कारण येशूने त्यांना जाळे नेमके कुठे टाकायचे ते सांगितले. हा “ख्रिस्त त्यांच्यासोबत” अनुभव होता. तथापि, ते ते काढू शकले नाहीत कारण त्यांना कळले नाही की येशूनेच त्यांना निर्देशित केले (श्लोक 4,6).

योहानाने जेव्हा शिमोन पेत्राला सांगितले की तो परमेश्वर आहे, तेव्हा त्याला जागृत झाले की ख्रिस्त त्याच्यामध्ये आहे*. देवाचा आत्मा ज्याने येशूला मेलेल्यांतून उठवले तो आता त्याच्यामध्ये वास करतो आणि त्याच्या नश्वर शरीराला जीवन देतो (रोमन्स 8:11). या जाणिवेतून एक असामान्य आणि अलौकिक शक्ती निर्माण झाली की त्याने एकट्याने संपूर्ण झेल ड्रॅग केला जो सर्व शिष्यांना जमला नाही. हल्लेलुया!

तुमचा स्वर्गीय पिता तुम्हाला आज पुनरुत्थित येशूच्या ज्ञानात बुद्धी आणि प्रकटीकरणाचा आत्मा देवो, येशूच्या नावाने अशक्य ते करू शकतो! आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

img_200

ઈસુનો મહિમાનો રાજા અને પુનરુત્થાન શક્તિ દ્વારા શાસનનો અનુભવ કરો!

24મી જુલાઈ 2024
આજે તમારા માટે કૃપા!
ઈસુનો મહિમાનો રાજા અને પુનરુત્થાન શક્તિ દ્વારા શાસનનો અનુભવ કરો!

“સિમોન પીટર નિરાશ થઈને તેઓને કહ્યું, “હું માછીમારી કરવા જાઉં છું.” તેઓએ તેને કહ્યું, “અમે પણ તમારી સાથે જઈએ છીએ.” તેઓ બહાર ગયા અને તરત જ હોડીમાં બેસી ગયા, અને તે રાત્રે તેઓને કંઈ જ મળ્યું નહીં.
અને તેણે (ઈસુએ) તેઓને કહ્યું, “હોડીની જમણી બાજુએ જાળ નાખો, અને તમને થોડીક મળશે.” તેથી, જ્યારે તેઓએ જાળ નાંખી, અને તેમની પાસે એટલી બધી કેચ હતી કે માછલીઓની ભીડને કારણે તેઓ તેને ખેંચી શક્યા નહિ.
સિમોન પીટર ઉપર ગયો અને જમીન પર જાળ ખેંચ્યો, મોટી માછલીઓથી ભરેલી, એકસો ત્રેપન; અને ઘણા બધા હોવા છતાં, જાળી તૂટી ન હતી.”
જ્હોન 21:3, 6, 11 NKJV

પ્રભુ ઈસુના પ્રિય પ્રિય, આજે મેં જ્હોન અનુસાર ઈસુ ખ્રિસ્તની સુવાર્તાના અદ્ભુત અધ્યાય 21 માંથી ત્રણ મહત્વપૂર્ણ પંક્તિઓ પસંદ કરી છે:

શ્લોક 3 : શિષ્યો માછીમારી કરવા ગયા પણ એક પણ માછલી ન પકડી શક્યા
શ્લોક 6: તેઓએ માછલીઓનો સમૂહ પકડ્યો પરંતુ તેઓ તેને ખેંચી શક્યા નહીં કારણ કે તે તેમની શક્તિની બહાર હતું.
શ્લોક 11: સિમોન પીટરે એકલા હાથે માછલીઓના ટોળાને કિનારે દોર્યા. અમેઝિંગ!

તેઓ ને પકડી શક્યા નહિ કારણ કે તેઓએ ઈસુ તેમની સાથે હાજર રહ્યા વિના પોતાની શક્તિથી તે કર્યું. ભગવાનને આમંત્રણ પણ આપવામાં આવ્યું ન હતું (શ્લોક 3). તે “ખ્રિસ્ત વિના” અનુભવ હતો.

તેઓએ ઘણી માછલીઓ પકડી, કારણ કે ઈસુએ તેઓને નિર્દેશ કર્યો હતો કે તેઓની જાળ ક્યાં નાખવી. તે “ખ્રિસ્ત તેમની સાથે” અનુભવ હતો. જો કે, તેઓ તેને દોરવામાં સક્ષમ ન હતા કારણ કે તેઓ જાણતા નહોતા કે સમજી શક્યા ન હતા કે તે ઈસુ હતા જેણે તેમને નિર્દેશિત કર્યા હતા (શ્લોક 4,6).

સિમોન પીટરને જ્યારે જ્હોન દ્વારા કહેવામાં આવ્યું કે તે ભગવાન છે, તેનામાં જાગૃતિ આવી કે ખ્રિસ્ત તેનામાં છે. ઈશ્વરનો આત્મા જેણે ઈસુને મૃત્યુમાંથી ઉઠાડ્યો તે હવે તેનામાં રહે છે અને તેના નશ્વર શરીરને જીવન આપે છે (રોમન્સ 8:11). આ અનુભૂતિથી એક અસામાન્ય અને અલૌકિક શક્તિ ઉભરી આવી કે તેણે એકલા હાથે આખો કેચ ખેંચ્યો જે બધા શિષ્યો એકસાથે મૂકી શક્યા નહીં. હાલેલુજાહ!

તમારા સ્વર્ગીય પિતા તમને આજે પુનરુત્થાન પામેલા ઈસુના જ્ઞાનમાં જ્ઞાન અને પ્રકટીકરણની ભાવના આપે, ઈસુના નામમાં અશક્ય કામ કરવા માટે! આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

grgc911

যীশুর সাথে দেখা করুন গৌরবের রাজা এবং পুনরুত্থান শক্তি দ্বারা রাজত্ব করার অভিজ্ঞতা!

২৪শে জুলাই ২০২৪

আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশুর সাথে দেখা করুন গৌরবের রাজা এবং পুনরুত্থান শক্তি দ্বারা রাজত্ব করার অভিজ্ঞতা!

“শিমোন পিটার নিরুৎসাহিত হয়ে তাদের বললেন, “আমি মাছ ধরতে যাচ্ছি।” তারা তাকে বলল, “আমরাও তোমার সাথে যাচ্ছি।” তারা বেরিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নৌকায় উঠল, এবং সেই রাতে তারা কিছুই ধরতে পারেনি।
এবং তিনি (যীশু) তাদের বললেন, “নৌকাটির ডানদিকে জাল ফেল, এবং আপনি কিছু খুঁজে পাবেন।” সুতরাং, যখন তারা জাল ফেলল, এবং তাদের কাছে এত বেশি পরিমাণে ধরা পড়ল যে * মাছের ভিড়ের কারণে তারা তা আঁকতে পারল না।
শিমোন পিটার উঠে গিয়ে জাল টেনে নামলেন, একশো তেপান্নটি বড় মাছে ভরা; এবং যদিও অনেক ছিল, জাল ভাঙা হয়নি।”
জন 21:3, 6, 11 NKJV

প্রভু যীশুর প্রিয়তম, আজ আমি যোহনের মতে যীশু খ্রীষ্টের গসপেলের 21 তম অধ্যায় থেকে তিনটি গুরুত্বপূর্ণ শ্লোক বেছে নিয়েছি:

3 শ্লোক : শিষ্যরা মাছ ধরতে গেল কিন্তু একটা মাছও ধরতে পারল না
শ্লোক 6: তারা অনেক মাছ ধরেছিল কিন্তু তারা তা আঁকতে পারেনি কারণ এটি তাদের শক্তির বাইরে ছিল।
পদ 11: সাইমন পিটার এককভাবে মাছের ভিড়কে তীরে নিয়ে আসেন। আশ্চর্যজনক!

তারা ধরতে পারেনি কারণ যীশু তাদের সাথে উপস্থিত না থাকলে তারা তাদের নিজস্ব শক্তিতে এটি করেছিলেন। এমনকি প্রভুকে আমন্ত্রণ জানানো হয়নি (শ্লোক 3)। এটা ছিল “খ্রীষ্ট ছাড়া” অভিজ্ঞতা।

তারা অনেক মাছ ধরল, কারণ যীশু তাদের নির্দেশ দিয়েছিলেন ঠিক কোথায় তাদের জাল ফেলতে হবে। এটা ছিল “তাদের সাথে খ্রীষ্ট” অভিজ্ঞতা। যাইহোক, তারা এটি আঁকতে সক্ষম হয়নি কারণ তারা বুঝতে পারেনি বা বুঝতে পারেনি যে যীশুই তাদের নির্দেশ দিয়েছেন (শ্লোক 4,6)।

সিমোন পিটার যখন যোহনের দ্বারা তাকে বলা হয়েছিল যে এটি প্রভু, তার কাছে একটি জাগরণ এসেছিল যে খ্রীষ্ট তার মধ্যে আছেন। ঈশ্বরের আত্মা যিনি যীশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছিলেন তিনি এখন তাঁর মধ্যে বাস করেন এবং তাঁর নশ্বর দেহে জীবন দেন (রোমানস 8:11)। এই উপলব্ধিটি একটি অস্বাভাবিক এবং অতিপ্রাকৃত শক্তির জন্ম দেয় যে তিনি একা হাতে পুরো ক্যাচটি টেনে নিয়েছিলেন যা সমস্ত শিষ্যরা একসাথে রাখতে পারেনি। হালেলুজাহ!

আপনার স্বর্গীয় পিতা আপনাকে আজকে পুনরুত্থিত যীশুর জ্ঞানে জ্ঞান এবং প্রকাশের আত্মা প্রদান করুন, যীশুর নামে অসম্ভব কাজ করার জন্য! আমেন 🙏

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

महिमा के राजा यीशु से मुलाकात करें और पुनरुत्थान की शक्ति से शासन करने का अनुभव करें!

24 जुलाई 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से मुलाकात करें और पुनरुत्थान की शक्ति से शासन करने का अनुभव करें!

“शमौन पतरस ने निराश होकर उनसे कहा, “मैं मछली पकड़ने जा रहा हूँ।” उन्होंने उससे कहा, “हम भी तुम्हारे साथ जा रहे हैं।” वे बाहर गए और तुरंत नाव में सवार हो गए, और उस रात उन्होंने कुछ भी नहीं पकड़ा।
और उसने(यीशु ने) उनसे कहा, “नाव के दाहिनी ओर जाल डालो, और तुम्हें कुछ मिलेगा।” इसलिए, जब उन्होंने जाल डाला, और उनके पास इतनी अधिक पकड़ थी कि वे मछलियों की भीड़ के कारण इसे खींच नहीं पाए।
शमौन पतरस ऊपर गया और जाल को किनारे पर खींच लिया, जो बड़ी मछलियों से भरा था, एक सौ तिरपन; और यद्यपि बहुत सारी थीं, जाल टूटा नहीं।”
यूहन्ना 21:3, 6, 11 NKJV

प्रभु यीशु के प्रिय, आज मैंने यूहन्ना के अनुसार यीशु मसीह के सुसमाचार के विस्मयकारी अध्याय 21 से तीन महत्वपूर्ण पद चुने हैं:

पद 3: शिष्य मछली पकड़ने गए, लेकिन एक भी मछली नहीं पकड़ पाए
पद 6: उन्होंने बहुत सी मछलियाँ पकड़ीं, लेकिन वे उन्हें खींच नहीं पाए क्योंकि यह उनकी शक्ति से परे था।
पद 11: शमौन पतरस ने अकेले ही बहुत सी मछलियों को किनारे पर खींच लिया। अद्भुत!

वे पकड़ नहीं पाए क्योंकि उन्होंने यह सब अपनी शक्ति से किया, बिना यीशु के उनके साथ मौजूद रहने के। प्रभु को तो आमंत्रित भी नहीं किया गया था (पद 3)। यह “मसीह के बिना” अनुभव था।

उन्होंने बहुत सी मछलियाँ पकड़ीं, क्योंकि यीशु ने उन्हें निर्देश दिया था कि उन्हें अपना जाल कहाँ डालना है। यह “मसीह उनके साथ” अनुभव था। हालाँकि, वे इसे खींच नहीं पाए क्योंकि उन्हें एहसास नहीं हुआ या समझ में नहीं आया कि यह यीशु ही थे जिन्होंने उन्हें निर्देशित किया था (श्लोक 4,6)।

जब शमौन पतरस को यूहन्ना ने बताया कि यह प्रभु है, तो उसे यह एहसास हुआ कि मसीह उसके अंदर है। परमेश्वर की आत्मा जिसने यीशु को मृतकों में से जीवित किया था, अब उसमें वास करती है और उसके नश्वर शरीर को जीवन देती है (रोमियों 8:11)। इस अहसास ने एक असामान्य और अलौकिक शक्ति को जन्म दिया कि उसने अकेले ही उस पूरे जाल को खींच लिया जिसे सभी शिष्य मिलकर भी नहीं खींच सकते थे। हलेलुयाह!

आपके स्वर्गीय पिता आपको आज पुनर्जीवित यीशु के ज्ञान में बुद्धि और रहस्योद्घाटन की आत्मा प्रदान करें, ताकि आप यीशु के नाम पर असंभव को पूरा कर सकें! आमीन 🙏

हमारे धार्मिकता यीशु की स्तुति करें!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च