Category: Good Reads

img_69

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,வாழ்வில் பஞ்சகாலத்திலும் நம்மை புகழுக்கு வழிநடத்துகிறது!

24-01-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,வாழ்வில் பஞ்சகாலத்திலும் நம்மை புகழுக்கு வழிநடத்துகிறது!

12. ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்;
13. அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
14. அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டனர். ஆதியாகமம் 26:12-14 NKJV.

ஆம்,ஈசாக்கு தன் மனதில் தீர்மானித்து,தேவன் தனக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் தன் மனைவியுடன் நிலைநிறுத்தப்பட்ட அந்த நிலத்தில் விதை விதைத்தான்.

தேவன் தேர்ந்தெடுத்த இடம் என்பதை அவன் முழுமையாகப் புரிந்துகொண்டபோது, ​​அந்த இடத்தில் தேவனின் பாதுகாப்பு, செழிப்பு மற்றும் அமைதியைக் காண்போம் என்ற உறுதியோடு விதை விதைத்தான்.

ஈசாக்கு ஒரு பணியாளராக வேலை செய்ய விரும்பினார், ஆனால் அவர் ஒரு தொழிலதிபராக வேண்டும் என்று தேவன் விரும்பினார். இந்த நோக்கத்திற்காக அவர் தெய்வீகமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஈசாக்கு இதை உணர்ந்ததும்,விதை விதைத்தார்.எல்லோரும் தொழில்முனைவோராக அழைக்கப்படுவதில்லை, ஆனால் அழைக்கப்பட்டவர்களின் இதயங்களில் தேவன் ஒரு ஆழமான விருப்பத்தை வைக்கிறார், அவர்கள் அங்கு செல்வதற்கான திசைக்காக தீவிரமாக இறைவனைத் தேடத் தொடங்குகிறார்கள்.
மேலும் அவர்கள் தங்கள் நிலை மாற அவசர உணர்வை உணரலாம் மற்றும் “எவ்வளவு காலம் நான் ஒரு பணியாளராகப் பணிபுரியப் போகிறேன்?” என்று அவர்களின் தற்போதைய நிலையைப் பார்த்து சோர்வடையலாம் . உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க தேவன் உங்களை வழிநடத்துகிறார் என்பதற்கான சில அறிகுறிகள் இவை. ஆனால்,இறைவன் வழிகாட்டுவது போல் எதுவும் இந்த உலகில் சிறந்ததில்லை.பஞ்ச காலத்தில் தொழில் தொடங்குவதுதான் மிக அற்புதமான விஷயம். அத்தகைய சந்தர்ப்பத்தில் அது அற்புதமான தேவனால் மட்டுமே சாத்தியமாக்க முடியும் மற்றும் நம் பாதுகாப்பாக அவர் மீது நம் உயிரையே பணயம் கூட வைக்கலாம்.

ஆம் என் அன்பானவர்களே, புதிய தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற வலுவான விருப்பத்தையும் அவசர உணர்வையும் இறைவன் உங்களுக்குள் வைக்கும் வரை,அது நியாயமானதாக இருந்தால்,நீங்கள் செய்யும் தொழிலில் தொடர்ந்து இருங்கள்!
அவர் தேர்ந்தெடுத்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.உங்களை எப்படி உயர்த்துவது என்பது அவருடைய பிரச்சனை.அவருடைய நீதியுள்ள வலது கரம் உங்களைப் பிடித்து, இயேசுவின் பெயரில் இன்றும் உங்களுக்கு தேவன் முன்குறித்த இலக்கிற்கு வழிநடத்தும்! ஆமென்! 🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,வாழ்வில் பஞ்சகாலத்திலும் நம்மை புகழுக்கு வழிநடத்துகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

वैभवाच्या राजा येशूला भेटा जो तुम्हाला दुष्काळातही प्रसिद्धी मिळवून देईल!

24 जानेवारी 2024
आज तुमच्यासाठी कृपा
वैभवाच्या राजा येशूला भेटा जो तुम्हाला दुष्काळातही प्रसिद्धी मिळवून देईल!

मग इसहाकाने त्या जमिनीत पेरणी केली आणि त्याच वर्षी शंभरपट कापणी केली; परमेश्वराने त्याला आशीर्वाद दिला. मनुष्य समृद्ध होऊ लागला, आणि तो खूप समृद्ध होईपर्यंत समृद्ध होत राहिला; कारण त्याच्याकडे मेंढरे, गुरेढोरे आणि भरपूर नोकर होते. त्यामुळे पलिष्ट्यांना त्याचा हेवा वाटला.”
उत्पत्ति 26:12-14 NKJV

मग इसहाकने पेरणी केली..” होय, इसहाकने पेरणी केली जेव्हा त्याने आपल्या मनात निश्चय केला आणि देवाने त्याच्यासाठी निवडलेल्या ठिकाणी स्वतःला त्याच्या पत्नीसह शारीरिकरित्या स्थापित केले.

“मग इसहाकने पेरणी केली”, जेव्हा त्याला पूर्णपणे समजले की देव निवडतो ती जागा त्याला देवाचे संरक्षण, समृद्धी आणि शांती देखील मिळेल.

इसहाकला एक कर्मचारी म्हणून काम करायचे होते पण देवाची इच्छा होती की त्याने उद्योजक व्हावे. त्याला या हेतूने दैवीपणे कापून काढण्यात आले होते. हे लक्षात येताच इसहाकने पेरणी केली. सगळ्यांनाच उद्योजक होण्यासाठी बोलावले जात नाही, तरीही ज्यांना म्हणतात, देव त्यांच्या अंत:करणात असे होण्याची तीव्र इच्छा ठेवतो, की ते तेथे पोहोचण्यासाठी दिशा शोधण्यासाठी आतुरतेने परमेश्वराचा शोध घेऊ लागतात.
तसेच त्यांना निकडीची भावना वाटू शकते आणि त्यांच्या सध्याच्या स्थितीमुळे कंटाळले जाण्याची शक्यता आहे असे म्हणताना, “कर्मचारी म्हणून मी किती काळ काम करणार आहे?” तुमचा स्वतःचा व्यवसाय सुरू करण्यासाठी देव तुम्हाला मार्गदर्शन करत असल्याचे हे काही संकेत आहेत. परंतु, परमेश्वराच्या मार्गदर्शनानुसार दुष्काळात व्यवसाय सुरू करणे ही सर्वात आश्चर्यकारक गोष्ट आहे. अशा परिस्थितीत तोच अद्भुत देव असू शकतो आणि आपण त्याच्यावर सुरक्षितपणे आपले जीवन पणाला लावू शकतो.

होय माझ्या प्रिये, तुम्ही ज्या व्यवसायात असाल तो व्यवसाय चालू ठेवा जोपर्यंत तो नवीन व्यवसाय सुरू करण्याची तीव्र इच्छा आणि निकड परमेश्वर तुमच्यात ठेवत नाही तोपर्यंत !
तुम्ही त्याच्या पसंतीच्या जागी आहात याची खात्री करा आणि बाकीची समस्या त्याची आहे. त्याचा उजवा हात तुम्हाला धरेल आणि आजही येशूच्या नावाने तुमच्या नशिबात नेईल! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

g1235

ગ્લોરીના રાજા ઈસુને મળો જે તમને દુકાળમાં પણ ખ્યાતિ તરફ દોરશે!

24મી જાન્યુઆરી 2024
આજે તમારા માટે કૃપા
ગ્લોરીના રાજા ઈસુને મળો જે તમને દુકાળમાં પણ ખ્યાતિ તરફ દોરશે!

”પછી ઇસહાકે તે જમીનમાં વાવ્યું, અને તે જ વર્ષે સો ગણું લણ્યું; અને પ્રભુએ તેને આશીર્વાદ આપ્યો. તે માણસ સમૃદ્ધ થવા લાગ્યો, અને જ્યાં સુધી તે ખૂબ સમૃદ્ધ ન થયો ત્યાં સુધી તે સમૃદ્ધ થતો રહ્યો; કારણ કે તેની પાસે ટોળાંઓ અને ગોવાળોની સંપત્તિ અને મોટી સંખ્યામાં નોકરો હતા. તેથી પલિસ્તીઓ તેની ઈર્ષ્યા કરતા હતા.”
ઉત્પત્તિ 26:12-14 NKJV

પછી ઇસહાકે વાવ્યું..” હા, જ્યારે તેણે પોતાના મનમાં સંકલ્પ કર્યો હતો અને ઈશ્વરે તેના માટે પસંદ કરેલી જગ્યા પર તેની પત્ની સાથે શારીરિક રીતે પોતાની જાતને સ્થાપિત કરી હતી ત્યારે તેણે વાવ્યું*.

“પછી આઇઝેકે વાવ્યું”, જ્યારે તે સંપૂર્ણ રીતે સમજી ગયો કે ભગવાન જે સ્થાન પસંદ કરે છે તે સ્થાન છે તેને ભગવાનનું રક્ષણ, સમૃદ્ધિ અને શાંતિ પણ મળશે.

આઇઝેક એક કર્મચારી તરીકે કામ કરવા માંગતો હતો પરંતુ ભગવાન ઇચ્છતા હતા કે તે એક ઉદ્યોગસાહસિક બને. તેને આ હેતુ માટે દૈવી રીતે કાપી નાખવામાં આવ્યો હતો. જ્યારે તેને આ સમજાયું, ત્યારે આઇઝેકે વાવ્યું. બધાને ઉદ્યોગસાહસિક બનવા માટે કહેવામાં આવતું નથી, તેમ છતાં જેમને કહેવામાં આવે છે, ભગવાન તેમના હૃદયમાં એવું બનવાની ઊંડી ઈચ્છા રાખે છે, કે તેઓ ત્યાં સુધી પહોંચવા માટે દિશા માટે ભગવાનને સખત રીતે શોધવાનું શરૂ કરે છે.
તેમજ તેઓ તાકીદની લાગણી અનુભવી શકે છે અને તેમની હાલની સ્થિતિથી કંટાળી ગયાની લાગણી અનુભવી શકે છે એમ કહીને, “હું કેટલા સમય સુધી કર્મચારી તરીકે કામ કરવા જઈશ?” ભગવાન તમને તમારો પોતાનો વ્યવસાય શરૂ કરવા માટે માર્ગદર્શન આપે છે તેના આ થોડા સંકેતો છે. પરંતુ, સૌથી અદ્ભુત બાબત એ છે કે દુષ્કાળ દરમિયાન ભગવાનના માર્ગદર્શન પ્રમાણે ધંધો શરૂ કરવો. આવા કિસ્સામાં તે અદ્ભુત ભગવાન જ હોઈ શકે છે અને અમે સુરક્ષિત રીતે તેમના પર આપણું જીવન દાવ પર લગાવી શકીએ છીએ.

હા મારા વહાલા, તમે જે વ્યવસાયમાં છો જો તે કાયદેસર હોય ત્યાં સુધી ચાલુ રાખો જ્યાં સુધી પ્રભુ તમારામાં એક નવું શરૂ કરવાની તીવ્ર ઇચ્છા અને તાકીદની ભાવના ન મૂકે!
સુનિશ્ચિત કરો કે તમે તેમની પસંદગીની જગ્યાએ છો અને બાકીની તેમની સમસ્યા છે. તેનો ન્યાયી જમણો હાથ તમને પકડી રાખશે અને આજે પણ તમને ઈસુના નામમાં તમારા ભાગ્ય તરફ દોરી જશે! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

img_200

গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন যিনি আপনাকে দুর্ভিক্ষের মধ্যেও খ্যাতির দিকে পরিচালিত করবে!

24শে জানুয়ারী 2024
আজ আপনার জন্য অনুগ্রহ
গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন যিনি আপনাকে দুর্ভিক্ষের মধ্যেও খ্যাতির দিকে পরিচালিত করবে!

তারপর আইজ্যাক সেই জমিতে বপন করেছিলেন এবং একই বছরে শতগুণ ফসল কাটলেন; প্রভু তাকে আশীর্বাদ করলেন| লোকটি সমৃদ্ধ হতে শুরু করে এবং উন্নতি করতে থাকে যতক্ষণ না সে খুব সমৃদ্ধ হয়; কারণ তার ছিল ভেড়ার মাল, গরুর মাল এবং প্রচুর দাস। তাই ফিলিস্তিনীরা তাকে হিংসা করত।
জেনেসিস 26:12-14 NKJV

“তারপর ইসহাক বপন করলেন ..” হ্যাঁ, আইজ্যাক বপন করেছিলেন যখন সে তার মনে সংকল্প করেছিল এবং ঈশ্বর তার জন্য যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেখানে তার স্ত্রীর সাথে শারীরিকভাবে নিজেকে স্থাপন করেছিলেন।

“তারপর আইজ্যাক বপন করেছিলেন”, যখন তিনি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর যে জায়গাটি বেছে নিয়েছেন সেই জায়গাটি তিনি ঈশ্বরের সুরক্ষা, সমৃদ্ধি এবং শান্তিও পাবেন।

আইজ্যাক একজন কর্মচারী হিসাবে কাজ করতে চেয়েছিলেন কিন্তু ঈশ্বর চেয়েছিলেন যে তিনি একজন উদ্যোক্তা হন। তিনি ঐশ্বরিকভাবে এই উদ্দেশ্যে কেটে ফেলা হয়েছিল। যখন তিনি এটা বুঝতে পারলেন, তখন ইসহাক বপন করলেন। সকলকে উদ্যোক্তা হওয়ার জন্য বলা হয় না, তবুও যাদের বলা হয়, ঈশ্বর তাদের হৃদয়ে এমন হওয়ার জন্য গভীর আকাঙ্ক্ষা রাখেন, যাতে তারা সেখানে পৌঁছানোর জন্য দিকনির্দেশের জন্য মরিয়া হয়ে প্রভুকে খুঁজতে থাকে।
এছাড়াও তারা জরুরী অনুভূতি অনুভব করতে পারে এবং সম্ভবত তাদের বর্তমান অবস্থা দেখে বিরক্ত বোধ করতে পারে এই বলে, “আমি কতদিন একজন কর্মচারী হিসাবে কাজ করতে যাচ্ছি?” এগুলি হল কিছু ইঙ্গিত যা ঈশ্বর আপনাকে আপনার নিজের ব্যবসা শুরু করার জন্য নির্দেশনা দিচ্ছেন। কিন্তু, সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হল দুর্ভিক্ষের সময় একটি ব্যবসা শুরু করা যেমন প্রভু নির্দেশ দেন। এই ক্ষেত্রে এটি শুধুমাত্র ভয়ঙ্কর ঈশ্বর হতে পারে এবং আমরা নিরাপদে তাঁর উপর আমাদের জীবন বাজি রাখতে পারি।

হ্যাঁ আমার প্রিয়, আপনি যে পেশায় আছেন তা বৈধ হলে চালিয়ে যান যতক্ষণ না প্রভু আপনার মধ্যে একটি নতুন শুরু করার জন্য একটি দৃঢ় আকাঙ্ক্ষা এবং তাগিদ বোধ না দেন!
নিশ্চিত করুন যে আপনি তাঁর পছন্দের জায়গায় আছেন এবং বাকিটা তাঁর সমস্যা। তার ধার্মিক ডান হাত আপনাকে ধরে রাখবে এবং আজও আপনাকে যীশুর নামে আপনার ভাগ্যের দিকে পরিচালিত করবে! আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

img_185

Encounter Jesus the King of Glory who will direct you to fame even in famine!

24th January 2024
Grace For You Today
Encounter Jesus the King of Glory who will direct you to fame even in famine!

Then Isaac sowed in that land, and reaped in the same year a hundredfold; and the Lord blessed him. The man began to prosper, and continued prospering until he became very prosperous; for he had possessions of flocks and possessions of herds and a great number of servants. So the Philistines envied him.“
‭‭Genesis‬ ‭26‬:‭12‬-‭14‬ ‭NKJV‬‬

Then Isaac sowed..”. Yes , Isaac sowed when he had resolved in his mind and positioned himself physically along with his wife in the place that God had chosen for him.

“Then Isaac sowed”, when he fully understood that the place God chooses is the place he will find God’s protection, prosperity and peace as well.

Isaac wanted to work as an employee but God wanted him to be an entrepreneur. He was divinely cut out for this purpose. When he realised this, then Isaac sowed. Not all are called to be an entrepreneurs, yet those who are called, God puts a deep desire in their hearts to be so, that they begin to seek the Lord desperately for direction to reach there.
Also they may feel a sense of urgency and likely to feel fed up of their present condition saying, “How long am I going to go on working as an employee?” These are few indications of God guiding you to start your own business. But, the most awesome thing is to start a business during famine as the Lord guides . It can only be the awesome God in such case & we can safely stake our lives on Him.

Yes my beloved, continue in the occupation that you are in if it is legitimate till the Lord puts in you a strong desire and a sense of urgency to start a new one !
Ensure that you are in the place of His choice & the rest is His problem. His righteous Right Hand will hold you & direct you even this day to your destiny in Jesus name ! Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,தேவன் முன்குறித்த இடத்தில் உங்களை பாதுகாப்பக வைக்கிறது!

23-01-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,தேவன் முன்குறித்த இடத்தில் உங்களை பாதுகாப்பக வைக்கிறது!

பின்பு, அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜனங்களும் அறியச் சொன்னான்.ஆதியாகமம் 26:11 NKJV‬‬

தேவன் உங்களை நிலைநிறுத்துகிற இடத்தில் அதாவது தேவன் உங்களுக்காக முன்குறித்த களத்தில் நீங்கள் தேவனின் பாதுகாப்பையும் காண்பீர்கள்.

ஈசாக்கு கேராரில் தங்குவதற்கு தேவனுக்குக் கீழ்ப்படிந்தார்,ஆனால் அவர் மீதும் அவரது மனைவி மீதும் கடவுளுக்குப் பயந்தவர்களாக அமலேக்கியர்கள் இருப்பார்களா என்று அவருக்குத் தெரியவில்லை. அழகான மனைவியின் காரணமாக தன்னைக் கொன்றுவிடலாம் என்று எண்ணி,பயத்தின் காரணமாக ஈசாக்கு ,அபிமெலேக்கிடம் சமரசம் செய்து கொண்டான்.

ஆபிரகாமின் தேவன் மீண்டும் ஒருமுறை ஈசாக்கிற்கு உறுதியளித்தார்,அபிமெலேக்கு தனது மக்களுக்கு ஒரு ஆணையை அனுப்பினார்,அவர்களில் எவரேனும் ஈசாக்கு அல்லது அவரது மனைவிக்கு ஏதேனும் தீங்கு செய்தால் மரண தண்டனை என்று தீர்ப்பு எழுதினார்.அல்லேலூயா!

என் அன்பான நண்பர்களே,தேவன் அவருடைய வார்த்தையின் மீதுள்ள வைராக்கியத்தைப் பாருங்கள். நீங்கள் வசிக்க ஒரு இடத்தை அவர் நியமித்தார், தனது அன்புக்குரியவரின் பாதுகாப்பைக் குறித்து அந்த இடத்தின் ஆட்சியாளருக்கும், குடிமக்களுக்கும் கட்டளையிடுகிறார் .
நீங்கள் அவருடைய அன்புக்குரியவர்! இயேசுவின் நிமித்தம் தேவன் உங்களை நீதிமான்களாக்கியுள்ளதால், உங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.இயேசுவின் நாமத்தில் கண்ணுக்குத் தெரியாத அனைத்து எதிர்மறை சக்திகளிடமிருந்தும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க அவர் உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போட்டுள்ளார்!அவர் உங்களை வழிநடத்திய இடத்தை நீங்கள் தேர்ந்தெடுத்ததால்,நீங்கள் பாதுகாப்பாக வசிப்பீர்கள்,செழித்து வளர்வீர்கள்,இயேசுவே உங்கள் அக்கினிச்சுவராகவும்,உங்கள் மத்தியில் மகிமையாகவும் இருக்கிறார்! ஆமென்! 🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,தேவன் முன்குறித்த இடத்தில் உங்களை பாதுகாப்பக வைக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_208

तुमच्या क्षेत्रात सुरक्षितपणे राहण्यासाठी गौरवाचा राजा येशूला भेटा!

२३ जानेवारी २०२४
आज तुमच्यासाठी कृपा
तुमच्या क्षेत्रात सुरक्षितपणे राहण्यासाठी गौरवाचा राजा येशूला भेटा!

तेव्हा अबीमेलेकने आपल्या सर्व लोकांना आज्ञा केली, “जो कोणी या पुरुषाला किंवा त्याच्या पत्नीला स्पर्श करेल त्याला अवश्य जिवे मारावे.
उत्पत्ति 26:11 NKJV

जेथे देव तुम्हाला स्थान देतो (तुमचे देवाने नियुक्त केलेले डोमेन) तेथे तुम्हाला देवाचे संरक्षण देखील मिळेल.

इसहाकने गेरारमध्ये राहण्यासाठी देवाची आज्ञा पाळली, तरीही रहिवाशांना त्याच्याबद्दल आणि त्याच्या पत्नीबद्दल देवाचे भय आहे की नाही याची त्याला खात्री नव्हती. त्याला वाटले की आपल्या सुंदर पत्नीमुळे ते त्याला मारून टाकतील आणि म्हणून त्याने भीतीपोटी तडजोड केली.

अब्राहामाच्या देवाने पुन्हा एकदा अबीमेलेकला त्याच्या लोकांसाठी एक हुकूम पारित करून इसहाकला आश्वासन दिले, जर त्यांच्यापैकी कोणीही इसहाक किंवा त्याच्या पत्नीला काही नुकसान केले तर त्याला मृत्यूदंड. हल्लेलुया!

माझ्या प्रिय मित्रा, देवाची त्याच्या वचनावरची विश्वासूता पहा. जर त्याने तुम्हाला राहण्यासाठी एखादे ठिकाण निश्चित केले, तर तो तेथील अधिपती आणि तेथील रहिवाशांना त्याच्या प्रिय व्यक्तीच्या संरक्षणाची आज्ञा देईल.

तुम्ही त्याचे प्रिय आहात! तुमच्याविरुद्ध बनवलेले कोणतेही हत्यार यशस्वी होणार नाही कारण देवाने तुम्हाला येशूमुळे नीतिमान बनवले आहे. त्याने येशूच्या नावात सर्व दृश्य आणि अदृश्य नकारात्मक शक्तींपासून तुमचे आणि तुमच्या कुटुंबाचे रक्षण करून तुमच्या भोवती एक हेज ठेवले आहे! जसे तुम्ही त्याने तुम्हाला निर्देशित केलेले ठिकाण निवडले आहे, तरीही तुम्ही सुरक्षितपणे राहाल आणि भरभराट कराल, येशू सर्वत्र तुमचा फायरवॉल आहे आणि तुमच्यामध्ये तुमचा गौरव ! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

g100

તમારા ડોમેનમાં સુરક્ષિત રીતે રહેવા માટે ગ્લોરીના રાજા ઈસુને મળો!

23મી જાન્યુઆરી 2024
આજે તમારા માટે કૃપા
તમારા ડોમેનમાં સુરક્ષિત રીતે રહેવા માટે ગ્લોરીના રાજા ઈસુને મળો!

તેથી અબીમેલેખે તેના બધા લોકોને આજ્ઞા આપી કે, “જે કોઈ આ પુરુષને કે તેની પત્નીને અડશે તેને અવશ્ય મારી નાખવામાં આવશે.
ઉત્પત્તિ 26:11 NKJV

જ્યાં ભગવાન તમને સ્થાન આપે છે (તમારા ભગવાન દ્વારા નિયુક્ત ડોમેન) ત્યાં તમને ભગવાનનું રક્ષણ પણ મળશે.

ગેરારમાં રહેવા માટે આઇઝેકે ભગવાનની આજ્ઞા પાળી, છતાં તેને ખાતરી ન હતી કે રહેવાસીઓને તેના અને તેની પત્ની વિશે ભગવાનનો ડર હતો કે કેમ. તેણે વિચાર્યું કે તેઓ તેની સુંદર પત્નીને કારણે તેને મારી નાખશે અને તેથી તેણે ડરને કારણે સમાધાન કર્યું.

અબ્રાહમના ભગવાને ફરી એક વાર અબીમેલેકને તેના લોકો માટે હુકમનામું પસાર કરીને આઇઝેકને ખાતરી આપી, જો તેમાંથી કોઈ પણ આઇઝેક અથવા તેની પત્નીને નુકસાન પહોંચાડે તો મૃત્યુદંડ. હાલેલુજાહ!

મારા પ્રિય મિત્ર, ભગવાનની તેમના શબ્દ પ્રત્યેની વફાદારી જુઓ. જો તે તમારા માટે રહેવા માટે એક સ્થળ નક્કી કરે છે, તો તે શાસક અને તે સ્થાનના રહેવાસીઓને પણ તેના પ્રિયની સુરક્ષા અંગે આદેશ આપશે.

તમે તેના પ્રિય છો! તમારી વિરુદ્ધ બનાવાયેલ કોઈપણ શસ્ત્ર સફળ થશે નહીં કારણ કે ઈશ્વરે તમને ઈસુના કારણે ન્યાયી બનાવ્યા છે. તેમણે તમારી ચારે બાજુ એક હેજ મૂક્યો છે, જે તમને અને તમારા પરિવારને ઈસુના નામમાં બધી દૃશ્યમાન અને અદ્રશ્ય નકારાત્મક શક્તિઓથી સુરક્ષિત કરે છે! જેમ કે તમે તે સ્થાન પસંદ કર્યું છે જ્યાં તેમણે તમને નિર્દેશિત કર્યો છે, તમે સુરક્ષિત રીતે વસશો અને ખીલશો, ઈસુ તમારી ચારે બાજુ ફાયરવોલ છે અને તમારી વચ્ચે તમારો મહિમા છે ! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

img_181

আপনার ডোমেনে নিরাপদে বাস করার জন্য গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন!

23শে জানুয়ারী 2024
আজ আপনার জন্য অনুগ্রহ
আপনার ডোমেনে নিরাপদে বাস করার জন্য গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন!

“অতএব অবীমেলক তার সমস্ত লোককে আদেশ দিয়ে বললেন, “যে কেউ এই লোকটিকে বা তার স্ত্রীকে স্পর্শ করবে তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে”।
জেনেসিস 26:11 NKJV

যেখানে ঈশ্বর আপনাকে অবস্থান করবেন (আপনার ঈশ্বর-নিয়ন্ত্রিত ডোমেন) সেখানে আপনি ঈশ্বরের সুরক্ষাও পাবেন।

আইজ্যাক গেরারে থাকার জন্য ঈশ্বরের আনুগত্য করেছিলেন, তবুও তিনি নিশ্চিত ছিলেন না যে বাসিন্দারা তাঁর এবং তাঁর স্ত্রীর বিষয়ে ঈশ্বরের ভয় পান কিনা। তিনি ভেবেছিলেন যে তারা তার সুন্দরী স্ত্রীর কারণে তাকে হত্যা করতে পারে এবং তাই তিনি ভয়ে আপোষ করেছিলেন।

আব্রাহামের ঈশ্বর আবারও আইজ্যাককে আশ্বস্ত করেছিলেন আবিমেলেককে তার লোকেদের কাছে একটি ডিক্রি পাস করার মাধ্যমে, তাদের মধ্যে কেউ যদি আইজ্যাক বা তার স্ত্রীর কোনো ক্ষতি করে তবে মৃত্যুদণ্ড। হালেলুজাহ!

_আমার প্রিয় বন্ধু, তাঁর কথার প্রতি ঈশ্বরের বিশ্বস্ততা দেখুন। যদি তিনি আপনার বসবাসের জন্য একটি স্থান নির্ধারণ করেন, তবে তিনি সেই স্থানের শাসক এবং বাসিন্দাদেরকে তাঁর প্রিয়জনের সুরক্ষার বিষয়ে আদেশ দেবেন।

তুমি তার প্রিয়! আপনার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই সফল হবে না কারণ ঈশ্বর আপনাকে যীশুর জন্য ধার্মিক করেছেন। তিনি আপনার চারপাশে একটি হেজ রেখেছেন, আপনাকে এবং আপনার পরিবারকে যীশুর নামে সমস্ত দৃশ্যমান এবং অদৃশ্য নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেছেন! যদিও আপনি সেই জায়গাটি বেছে নিয়েছেন যেখানে তিনি আপনাকে নির্দেশ দিয়েছেন, আপনি নিরাপদে বাস করবেন এবং উন্নতি করবেন, যীশু আপনার চারপাশে আপনার ফায়ারওয়াল এবং আপনার মধ্যে আপনার মহিমা! আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

g_31_01

अपने क्षेत्र में सुरक्षित रूप से निवास करने के लिए, महिमा के राजा यीशु का सामना करें!

23 जनवरी 2024
आज आपके लिए अनुग्रह
अपने क्षेत्र में सुरक्षित रूप से निवास करने के लिए, महिमा के राजा यीशु का सामना करें!

“तब अबीमेलेक ने अपनी सारी प्रजा को आज्ञा दी, कि जो कोई इस पुरूष वा उसकी पत्नी को छूए वह निश्चय मार डाला जाए।”
उत्पत्ति 26:11 एनकेजेवी

जहां ईश्वर आपको (आपका ईश्वर-निर्धारित डोमेन) रखता है, वहां आपको ईश्वर की सुरक्षा भी मिलेगी।

इसहाक ने गेरार में रहने के लिए परमेश्वर की आज्ञा का पालन किया, फिर भी वह निश्चित नहीं था कि निवासियों में उसके और उसकी पत्नी के संबंध में परमेश्वर का भय था या नहीं। उसने सोचा कि उसकी खूबसूरत पत्नी के कारण वे उसे मार सकते हैं और इसलिए उसने डर के कारण समझौता कर लिया।

इब्राहीम के परमेश्वर ने अबीमेलेक को अपने लोगों के लिए एक आदेश जारी करके इसहाक को एक बार फिर आश्वस्त किया, यदि उनमें से कोई भी इसहाक या उसकी पत्नी को कोई नुकसान पहुंचाता है तो उसे मृत्युदंड दिया जाएगा। हलेलूजाह!

मेरे प्रिय मित्र, परमेश्वर की उसके वचन के प्रति निष्ठा को देखो। यदि वह तुम्हारे रहने के लिये कोई स्थान ठहराएगा, तो वह उस स्थान के हाकिम और निवासियों को अपने प्रिय की रक्षा के विषय में भी आज्ञा देगा।

तुम उसके प्रिय हो! आपके विरुद्ध बनाया गया कोई भी हथियार सफल नहीं होगा क्योंकि भगवान ने आपको यीशु के कारण धर्मी बनाया है। *उसने यीशु के नाम पर आपको और आपके परिवार को सभी दृश्यमान और अदृश्य नकारात्मक शक्तियों से बचाते हुए, आपके चारों ओर एक बाड़ लगा दी है! यहाँ तक कि आपने वह स्थान चुना है जहाँ उसने आपको निर्देशित किया है, आप सुरक्षित रूप से निवास करेंगे और फलेंगे-फूलेंगे, यीशु आपके चारों ओर आपकी फ़ायरवॉल और आपके बीच में आपकी महिमा है! आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च