Category: Good Reads

img_200

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்வின் போராட்டங்களை ஓயச்செய்கிறது!

22-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்வின் போராட்டங்களை ஓயச்செய்கிறது!

45. அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

48. அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்.
49. அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.
மார்க் 6:45, 48-49 NKJV.

இந்தச் சந்தர்ப்பத்தில் சீஷர்களுக்குத் தந்தை அளித்த வழிகாட்டுதல்,இன்றும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் அல்லது கடந்து செல்லும் நமது தற்போதைய போராட்டங்களுக்குத் தீர்வுகளைத் தருகிறது.

சீஷர்கள் தேவனின் வார்த்தையில் புரிந்துகொள்ளத் தவறிய இரண்டு பகுதிகள் உள்ளன.

1.தீவிரப் போராட்டத்தை ஏற்படுத்திய எதிர்க் காற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர்.(இன்றும் என்னுடைய தற்போதைய போராட்டத்தில் தேவன் என்ன சொல்கிறார்?)

2. அவர்களின் போராட்டத்தின் போது புயலின் மத்தியில் இயேசு கடலின் மீது நடந்து வந்ததை அவர்கள் கண்டு அவரை பேய் என்று எண்ணி அவர் கொண்டு வந்த தெய்வீக உதவியை அவர்கள் அங்கீகரிக்கத் தவறிவிட்டனர்.எனது வாழ்விலும் இன்று தேவன் அளிக்கும் உதவி அல்லது – தெய்விக சந்திப்பு ( KAIROS MOMENT) மற்றும் அதிசயத்தை எப்படி அனுபவிப்பது ?இவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில்,போராட்டத்தின் மத்தியில் விடுபட இயேசுவை மட்டும் பார்க்க வேண்டும்.

என் அன்பு நண்பர்களே,இன்றைக்கு நான் உங்களுக்கு முதலாவது பகுதியை விளக்க உதவுகிறேன், இரண்டாவது பகுதியை கர்த்தருக்கு சித்தமானால் நாளை விளக்குகிறேன்.
நீங்கள் போராட்டங்களைச் சந்திக்கும் போதெல்லாம்,உலகதின் ஞானமும் உடல் வலிமையும் உங்களைத் தோல்வியடையச் செய்யும்.மாறாக,போராட்டத்தில் இயேசுவைப் பற்றிய புதிய வெளிப்பாடு உங்களை தப்புவித்து,அதிசயமாக கரை சேர்க்கும்.

இயேசுவிடம் சரணடைந்து அவரது உதவியை நாட வேண்டிய நேரம் இது.போராட்டத்தில் மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்தி நமக்கு விடுதலை அளிக்கும் வழியை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் புத்திசாலித்தனமான காரியமாகும்.

நீங்கள் எதை இழந்தாலும் பரவாயில்லை ஆனால் உங்கள் நேர்மையை இழக்காதீர்கள்.உனக்கு நீ நேர்மையாக இருப்பதே விடுதலையின்ஆரம்ப புள்ளி.ஊதாரி மகனுக்கு நடந்தது போல புத்தி தெளிவது தான் விடுதலையை கொண்டுவரும் தீர்வாக விளங்கும்.

சுய பரிசோதனை மிகவும் சங்கடமானது, ஆனால் இது உங்கள் விடுதலைக்கான வசந்தகாலத்தின் துளிர் விடுவது போலாகும்.
மனித பலத்தின் முடிவு தெய்வீக கிருபையின் ஆரம்பம்.

நினைவில் கொள்ளுங்கள்,நான் என் பிரச்சனைக்கான பொறுப்பை ஏற்கும்போது அதிசயம் நடக்கிறது. ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்வின் போராட்டங்களை ஓயச்செய்கிறது.!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_96

येशूला पाहणे म्हणजे तुमच्या संघर्षातून सुटका!

२२ नोव्हेंबर २०२३
आज तुमच्यासाठी कृपा!
येशूला पाहणे म्हणजे तुमच्या संघर्षातून सुटका!

“त्याने लगेच आपल्या शिष्यांना नावेत बसण्यास आणि त्याच्यापुढे पलीकडे, बेथसैदा येथे जाण्यास सांगितले, आणि त्याने लोकसमुदायाला निरोप दिला. तेव्हा त्याने त्यांना रोइंग करताना ताणताना पाहिले, कारण वारा त्यांच्या विरुद्ध होता. आता रात्रीच्या चौथ्या प्रहराच्या सुमारास तो समुद्रावरून चालत त्यांच्याकडे आला आणि त्यांच्याजवळून गेला असता. आणि जेव्हा त्यांनी त्याला समुद्रावरून चालताना पाहिले तेव्हा ते भूत आहे असे त्यांना वाटले आणि मोठ्याने ओरडले.
मार्क 6:45, 48-49 NKJV

या प्रसंगात या शिष्यांना वडिलांनी दिलेले मार्गदर्शन आपल्या सध्याच्या संघर्षातून आपण जात आहोत किंवा जाऊ शकतो यावर उपाय देतो.

अशी दोन क्षेत्रे आहेत जिथे शिष्यांना देवाची भाषा समजू शकली नाही.

1. विपरीत वाऱ्याचे महत्त्व समजून घेण्यात ते अयशस्वी ठरले ज्यामुळे गंभीर संघर्ष झाला जो अंतहीन वाटला. (माझ्या सध्याच्या संघर्षात देव काय म्हणत आहे?)
2. त्यांच्या संघर्षादरम्यान येशू समुद्रावर चालत असताना दैवी मदत ओळखण्यात ते अयशस्वी झाले आणि त्याचे श्रेय आसुरी लोकांना दिले. (माझ्या देवाला कसे जाणावे – क्षण (कैरोस) आणि तोच चमत्कार पाहण्यासाठी आणि या संघर्षातून मुक्त होण्यासाठी योग्य?)

माझ्या प्रिय मित्रा, आज मी तुम्हाला पहिल्यामध्ये मदत करू आणि उद्या देवाच्या इच्छेनुसार दुसरे घेऊ:
जेव्हा तुम्हाला संघर्षांचा सामना करावा लागतो आणि तुमची समज आणि शारीरिक शक्ती तुम्हाला अपयशी ठरत असते, तेव्हा येशूची नवीन आवृत्ती – त्याचा नवीन प्रकटीकरण करण्याची वेळ आली आहे!

_ हीच वेळ आहे शरण जाण्याची आणि त्याची मदत घेण्याची. *बसून हुशार आणि सुटकेचे समर्थक प्रश्न विचारण्यापेक्षा इतरांना दोष देणे अधिक सोयीचे असते_.

_तुम्ही काय गमावले हे महत्त्वाचे नाही पण तुमचा प्रामाणिकपणा गमावू नका. मुक्तीचा मुद्दा म्हणजे जेव्हा तुम्ही स्वतःशी प्रामाणिक असता. याला “स्वतःकडे येणे” असे म्हणतात, जसे उधळ्या पुत्राने केले_.

आत्मपरीक्षण खूप त्रासदायक आहे पण तुमच्या सुटकेसाठी हेच स्प्रिंग बोर्ड आहे.

मानवी शक्तीचा अंत म्हणजे ईश्वरी कृपेची सुरुवात.

लक्षात ठेवा, चमत्कार घडतो जेव्हा मी/आम्ही जबाबदारी घेतो. आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

img_101

ઈસુને જોવું એ તમારી લડાઈમાંથી મુક્તિ છે!

22મી નવેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુને જોવું એ તમારી લડાઈમાંથી મુક્તિ છે!

“તેમણે તરત જ તેમના શિષ્યોને હોડીમાં બેસાડ્યા અને તેમની આગળ પેલી બાજુ, બેથસૈદા જવા, જ્યારે તેમણે ટોળાને વિદાય આપી. પછી તેણે તેમને રોઈંગ વખતે તાણતા જોયા, કેમ કે પવન તેઓની વિરુદ્ધ હતો. હવે રાતના ચોથા પ્રહરની આસપાસ તે સમુદ્ર પર ચાલતા ચાલતા તેઓની પાસે આવ્યો, અને તેઓની પાસેથી પસાર થઈ ગયો હશે. અને જ્યારે તેઓએ તેને સમુદ્ર પર ચાલતા જોયો, ત્યારે તેઓએ ધાર્યું કે તે ભૂત છે, અને બૂમ પાડી.
માર્ક 6:45, 48-49 NKJV

આ ઉદાહરણમાં આ શિષ્યોને પિતાનું માર્ગદર્શન આપણા વર્તમાન સંઘર્ષોના ઉકેલો આપે છે જેમાંથી આપણે પસાર થઈએ છીએ અથવા પસાર થઈ શકીએ છીએ.

એવા બે ક્ષેત્રો છે જ્યાં શિષ્યો ભગવાનની ભાષા સમજવામાં નિષ્ફળ ગયા.

1. તેઓ વિપરીત પવનોના મહત્વને સમજવામાં નિષ્ફળ ગયા જેના કારણે ગંભીર સંઘર્ષો થયા જે અનંત લાગતા હતા. (મારા વર્તમાન સંઘર્ષમાં ભગવાન શું કહે છે?)
2. તેઓ દૈવી મદદને ઓળખવામાં નિષ્ફળ ગયા કારણ કે ઈસુ તેમના સંઘર્ષ દરમિયાન સમુદ્ર પર ચાલતા આવ્યા હતા અને તેને શૈતાનીને આભારી હતા. (મારા ભગવાનને કેવી રીતે સમજવું – ક્ષણ (કૈરોસ) અને તે જ ચમત્કાર જોવા અને આ સંઘર્ષમાંથી છુટકારો મેળવવા માટે યોગ્ય છે?)

મારા વહાલા મિત્ર, આજે હું તમને પ્રથમમાં મદદ કરું અને કાલે ઈશ્વરની ઈચ્છાથી બીજું લઈએ:
જ્યારે પણ તમને સંઘર્ષનો સામનો કરવો પડે છે અને તમારી સમજણ અને શારીરિક શક્તિ તમને નિષ્ફળ કરી રહી છે, ત્યારે સમય આવી ગયો છે કે તમે ઇસુનું નવું સંસ્કરણ મેળવો – તેમનો એક નવો સાક્ષાત્કાર!

સમર્પણ કરવાનો અને તેમની મદદ મેળવવાનો સમય છે. *બેસીને બુદ્ધિશાળી અને મુક્તિ તરફી પ્રશ્નો પૂછવા કરતાં બીજાને દોષ આપવા વધુ આરામદાયક છે.

_તમે શું ગુમાવો તેનાથી કોઈ ફરક પડતો નથી પણ તમારી ઈમાનદારી ન ગુમાવો. મુક્તિનો મુદ્દો એ છે જ્યારે તમે તમારી જાત સાથે નિષ્ઠાવાન બનો. આને “પોતાની પાસે આવવું” કહેવામાં આવે છે, જેમ કે ઉડાઉ પુત્રએ કર્યું_.

સ્વયં પરીક્ષા ખૂબ જ અગવડભરી હોય છે પરંતુ આ તમારી મુક્તિ માટેનું સ્પ્રિંગ બોર્ડ છે.

માનવ શક્તિનો અંત એ દૈવી કૃપાની શરૂઆત છે.

યાદ રાખો, જ્યારે હું/આપણે જવાબદારી લઈએ ત્યારે ચમત્કાર થાય છે. આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

img_95

যীশুকে দেখা আপনার সংগ্রাম থেকে বিরতি!

22শে নভেম্বর 2023
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশুকে দেখা আপনার সংগ্রাম থেকে বিরতি!

“তৎক্ষণাৎ তিনি তাঁর শিষ্যদের নৌকায় উঠিয়ে তাঁর আগে ওপারে, বেথসৈদায় যেতে বললেন, যখন তিনি জনতাকে বিদায় দিলেন৷ তারপর তিনি দেখলেন তাদের সারি বেঁধে চাপা পড়েছে, কারণ বাতাস তাদের বিরুদ্ধে ছিল। রাতের চতুর্থ প্রহরে তিনি সমুদ্রের উপর দিয়ে হাঁটতে হাঁটতে তাদের কাছে আসলেন এবং তাদের পাশ দিয়ে যেতে চাইছিলেন৷ এবং যখন তারা তাঁকে সমুদ্রের উপর দিয়ে হাঁটতে দেখেছিল, তখন তারা মনে করেছিল এটি একটি ভূত, এবং চিৎকার করে উঠল৷”
মার্ক 6:45, 48-49 NKJV

এই উদাহরণে এই শিষ্যদের জন্য পিতার নির্দেশনা আমাদের বর্তমান সংগ্রামের সমাধান দেয় যা আমরা অতিক্রম করছি বা যেতে পারি।

দুটি ক্ষেত্র রয়েছে যেখানে শিষ্যরা ঈশ্বরের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছিল।

1. তারা বিপরীত বাতাসের তাৎপর্য বুঝতে ব্যর্থ হয়েছিল যা গুরুতর সংগ্রামের কারণ ছিল যা অবিরাম বলে মনে হয়েছিল। (আমার বর্তমান সংগ্রামে ঈশ্বর কি বলছেন?)
2. তারা ঐশ্বরিক সাহায্যকে চিনতে ব্যর্থ হয়েছিল কারণ যীশু তাদের সংগ্রামের সময় সমুদ্রের উপর দিয়ে হেঁটে এসেছিলেন এবং এটি শয়তানীকে দায়ী করেছিলেন। (কিভাবে আমার ঈশ্বরকে উপলব্ধি করা যায় – মুহূর্ত (কায়রোস) এবং অলৌকিক ঘটনা দেখতে এবং এই সংগ্রাম থেকে পরিত্রাণ পেতে উপযুক্ত?)

আমার প্রিয় বন্ধু, আজ আমি আপনাকে প্রথমটিতে সাহায্য করি এবং আগামীকাল ঈশ্বরের ইচ্ছায় দ্বিতীয়টি গ্রহণ করি:
যখনই আপনি সংগ্রামের সম্মুখীন হন এবং আপনার বোধগম্যতা এবং শারীরিক শক্তি আপনাকে ব্যর্থ করে দেয়, তখনই সময় এসেছে যীশুর একটি নতুন সংস্করণ পাওয়ার – তাঁর একটি নতুন উদ্ঘাটন!

এটাই সময় আত্মসমর্পণ করার এবং তাঁর সাহায্য চাওয়ার। * বসে বসে বুদ্ধিমান এবং মুক্তির পক্ষে প্রশ্ন জিজ্ঞাসা করার চেয়ে অন্যকে দোষ দেওয়া বেশি স্বাচ্ছন্দ্যজনক।

_আপনি কি হারালেন তাতে কিছু যায় আসে না কিন্তু আপনার আন্তরিকতা হারাবেন না।  পরিত্রাণের বিন্দু হল যখন আপনি নিজের সাথে আন্তরিক হন। এটাকে “নিজের কাছে আসা” বলা হয়, যেমনটা অপব্যয়ী পুত্র করেছিল_।

আত্ম-পরীক্ষা খুবই অস্বস্তিকর কিন্তু এটি আপনার মুক্তির জন্য বসন্ত বোর্ড।

মানুষের শক্তির সমাপ্তি হল ঐশ্বরিক অনুগ্রহের শুরু।

মনে রাখবেন, অলৌকিক ঘটনা ঘটে যখন আমি/আমরা দায়িত্ব নিই। আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

यीशु को देखना आपके संघर्षों की समाप्ति है!

22 नवंबर 2023
आज आपके लिए कृपा!
यीशु को देखना आपके संघर्षों की समाप्ति है!

“उसने तुरन्त अपने चेलों को नाव पर चढ़ाया, और अपने से पहले दूसरी ओर बेतसैदा को चले गए, और भीड़ को विदा किया। फिर उस ने उन्हें नाव चलाने में परिश्रम करते देखा, क्योंकि हवा उनके विरूद्ध थी। रात के चौथे पहर के निकट वह समुद्र पर चलता हुआ उनके पास आया, और उनके पास से होकर निकला। और जब उन्होंने उसे समुद्र पर चलते देखा, तो समझ लिया कि यह कोई भूत है, और चिल्ला उठे;”
मरकुस 6:45, 48-49 एनकेजेवी

इस उदाहरण में इन शिष्यों को पिता का मार्गदर्शन हमारे वर्तमान संघर्षों का समाधान देता है जिनसे हम गुजर रहे हैं या गुजर सकते हैं।

ऐसे दो क्षेत्र हैं जहां शिष्य ईश्वर की भाषा को समझने में असफल रहे।

1. वे उन विपरीत हवाओं के महत्व को समझने में असफल रहे जिनके कारण गंभीर संघर्ष हुए जो अंतहीन लगते थे। (भगवान मेरे वर्तमान संघर्ष में क्या कह रहे हैं?)
2. वे दैवीय मदद को पहचानने में असफल रहे क्योंकि यीशु उनके संघर्ष के दौरान समुद्र पर चलते हुए आये और इसका श्रेय राक्षसी को दिया। (मेरे ईश्वर-क्षण (कैरोस) को कैसे समझें और चमत्कार देखने और इस संघर्ष से छुटकारा पाने के लिए उसका उपयोग कैसे करें?)

मेरे प्यारे दोस्त, आज मैं पहले में तुम्हारी मदद कर दूं और भगवान ने चाहा तो कल दूसरा ले लेंगे:
जब भी आप संघर्षों का सामना करते हैं और आपकी समझ और शारीरिक शक्ति आपको विफल कर रही है, तो यीशु का एक नया संस्करण – उसका एक नया रहस्योद्घाटन करने का समय आ गया है!

यह आत्मसमर्पण करने और उसकी मदद मांगने का समय है। *बैठकर बुद्धिमान और मुक्ति-समर्थक प्रश्न पूछने की तुलना में दूसरों को दोष देना अधिक आरामदायक है।

_इससे कोई फर्क नहीं पड़ता कि आप क्या खोते हैं लेकिन अपनी ईमानदारी मत खोइए। मुक्ति का बिंदु तब है जब आप स्वयं के प्रति ईमानदार हो जाते हैं। इसे “स्वयं के पास आना” कहा जाता है, जैसा कि उड़ाऊ पुत्र ने किया_।

आत्मपरीक्षण बहुत असुविधाजनक है लेकिन यह आपके उद्धार के लिए स्प्रिंग बोर्ड है।

मानव शक्ति का अंत ईश्वरीय कृपा की शुरुआत है।

याद रखें, चमत्कार तब होता है जब मैं/हम जिम्मेदारी लेते हैं। आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

skky

Beholding Jesus Is Cessation From Your Struggles!

22nd November 2023
Grace for you today !
Beholding Jesus Is Cessation From Your Struggles!

“Immediately He made His disciples get into the boat and go before Him to the other side, to Bethsaida, while He sent the multitude away. Then He saw them straining at rowing, for the wind was against them. Now about the fourth watch of the night He came to them, walking on the sea, and would have passed them by. And when they saw Him walking on the sea, they supposed it was a ghost, and cried out;”
‭‭Mark‬ ‭6‬:‭45‬, ‭48‬-‭49‬ ‭NKJV‬‬

The Father’s guidance to these disciples in this instance gives solutions to our present struggles that we are going through or may go through.

There are two areas where the disciples failed to understand the language of God .

1. They failed to understand the significance of contrary winds that caused serious struggles which seemed endless. (What is God saying in my present struggle ?)
2. They failed to recognize Divine help as Jesus came walking on the sea during their struggle and attributed it to the demonic. ( How to perceive my God – moment ( Kairos) and appropriate the same to see the miracle and get rid of this struggle?)

My beloved friend, today let me help you with the first and let’s take up the second tomorrow God willing:
Whenever you encounter struggles and your understanding and physical strength is failing you, it’s time to have a newer version of Jesus – a fresh revelation of Him!

It is time to surrender and seek for His help. *It is more comfortable to blame others than to sit down and ask intelligent and pro-deliverance questions.

_It doesn’t matter what you lose but do not lose your sincerity. The point of deliverance is when you become sincere with yourself. This is called “coming to oneself”, as the prodigal son did_.

Self examination is very discomfiting but this is the spring board for your deliverance.

End of human strength is the beginning of Divine grace.

Remember, the miracle happens when I/ we take the responsibility. Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

104

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை அக்கரைக்கு வழிநடத்துகிறது!

21-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை அக்கரைக்கு வழிநடத்துகிறது!

“உடனே இயேசு தம்முடைய சீஷர்களைப் படகில் ஏறி, தமக்கு முன்பாக அக்கரைக்குப் போகச் செய்தார்; ஆனால் படகு இப்போது நடுக்கடலில் இருந்தது, அலைகளால் அலைக்கழிக்கப்பட்டது, ஏனென்றால் காற்று எதிர்மாறாக இருந்தது. மத்தேயு 14:22, 24 NKJV

நேற்றைய தியானத்திலிருந்து நாம் பார்த்தது,அவர் நமக்காக ஏற்படுத்திய எதிர்காலத்தை நினைத்து பார்த்தால் அது மனித பார்வைக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது.ஆகவே, அவர் விரும்பிய புகலிடத்தை நாம் அடைவதற்கு அவருடைய வழிகாட்டுதல் அல்லது வழிநடத்துதல் மிகவும் அவசியமானதாயிருக்கிறது,ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

மறுபுறம் செல்வது சீஷர்களின் விருப்பமாக இருக்கவில்லை, மேலும் தங்கள் அன்பான இரட்சகராகிய கர்த்தராகிய இயேசுவும் அவர்களுடன் வரவில்லை. இருப்பினும், தேவன் அவர்களை மறுகரைக்குச் செல்லும்படி வற்புறுத்தினார். உண்மையில்,சீஷர்களில் ஒருவராவது தங்களுக்கு முன்னால் இருக்கும் பிரச்சனையை முன்கூட்டியே அறிந்திருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்,அவர்கள் எதிர்க் காற்றை எதிர்கொண்டபோது அது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த காரணத்திற்காக அவர்கள் தேவன் இல்லாமல் கடக்க தயங்கினார்கள்.

ஆனால், அவர்கள் ஆவிகளின் மண்டலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார், ஏனென்றால் பூமியில் உள்ள மனித விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த உயர்ந்த பரிமாணத்தைப் பற்றிய புரிதல் இன்னும் சீஷர்களுக்கு இல்லை என்பதால் அதை அனுமதித்தார்..

என் அன்பானவர்களே,எந்தவொரு பயிற்சியும் அதன் போக்கில் எளிமையானதாகவோ அல்லது ஆறுதலளிப்பதாகவோ இருக்காது,ஏனென்றால் நாம் அனைவரும் நம்முடைய சுவாத்தியமான சூழ்நிலையில் இருக்க விரும்புகிறோம் மற்றும் புதிய அனுபவத்தில் ஈடுபட நாம் தயங்குகிறோம்.ஆனால் நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்,மேலும் ஒரு தந்தையாக, தம் பிள்ளைகள் முழுப் பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.ஏனென்றால் நாம் தேவனால் முன்குறிக்கப்பட்ட சந்ததி மற்றும் இந்த வாழ்வில் ஆட்சி செய்ய விதிக்கப்பட்டவர்கள்! அல்லேலூயா!

வேதம் கூறுகிறது, அன்றியும்,அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது. .(ரோமர் 8:28).

வாழ்வில் எல்லாமே நல்லதாகத் தொடங்காமல் இருக்கலாம்,ஆனால் எல்லாமே ஒன்றாகச் சேர்ந்து நன்மையினால் முடியும். இது நிச்சயம்!

எனவே,எனது நண்பர்களே,நீங்கள் வாழ்க்கையில் புயலின் சீற்றத்தால் அவதிப்படுவதை உங்கள் கண்கள் கண்டதால் சோர்வடைய வேண்டாம்.மகிழ்ச்சியாக இருங்கள்! கர்த்தருடைய கண்கள் உங்கள் மேல் இருப்பதால் இதை எல்லாம் மேற்கொண்டு உங்களை இயேசுவின் நாமத்தில் ஆட்சி செய்ய வைப்பார்! ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை அக்கரைக்கு வழிநடத்துகிறது.

கிருபை நற்செய்தி தேவாலயம்.

येशू तुम्हाला दुसऱ्या बाजूला नेत असल्याचे पाहत आहे!

21 नोव्हेंबर 2023
आज तुमच्यासाठी कृपा!
येशू तुम्हाला दुसऱ्या बाजूला नेत असल्याचे पाहत आहे!

“लगेच येशूने आपल्या शिष्यांना नावेत बसायला लावले आणि त्याच्यापुढे पलीकडे जायला लावले आणि त्याने लोकसमुदायाला निरोप दिला. पण बोट आता समुद्राच्या मध्यभागी होती, लाटांनी उधळली होती, कारण वारा विरुद्ध होता.” मॅथ्यू 14:22, 24 NKJV

माझ्या प्रिये, मी काल सांगितल्याप्रमाणे, आपल्यासाठी देवाचे नशीब आपल्या मानवी आकलनाच्या पलीकडे आहे. म्हणून, आपल्या जीवनात त्याचे इच्छित आश्रयस्थान मिळवण्यासाठी त्याचे मार्गदर्शन किंवा मार्गक्रमणाचा अनेकदा गैरसमज होतो.

त्यांचा प्रेमळ तारणहार, प्रभु येशू त्यांच्या सोबत नाही हे पाहून दुसऱ्या बाजूला जाणे शिष्यांची निवड नव्हती. तथापि, प्रभूने त्यांना पलीकडे जाण्यास सांगितले. किंबहुना, मी असे गृहीत धरतो की कमीतकमी एका शिष्याला त्यांच्यापुढे होणारा त्रास अगोदरच ठाऊक होता, ज्याची पुष्टी त्यांना विरुद्ध वाऱ्याचा सामना करताना झाली. या कारणास्तव ते परमेश्वराशिवाय समुद्रपर्यटन करण्यास नाखूष होते.

परंतु, येशूची इच्छा होती की त्यांनी आत्म्याचे क्षेत्र समजून घ्यावे, कारण अद्याप त्यांना पृथ्वीवरील मानवी घडामोडींवर नियंत्रण ठेवणार्‍या किंवा प्रभाव पाडणार्‍या या श्रेष्ठ परिमाणाची फारशी किंवा कमी समज नव्हती.

माझ्या प्रिये, कोणतेही प्रशिक्षण त्याच्या अभ्यासक्रमादरम्यान सोपे किंवा दिलासा देणारे नसते, कारण आपण सर्वजण आपल्या कम्फर्ट झोनमध्ये राहू इच्छितो आणि नवीन अनुभव घेण्यास आम्ही नाखूष आहोत. परंतु देवाची इच्छा आहे की आपण जीवनात पुढे जावे आणि एक पिता या नात्याने, त्याच्या मुलांनी पूर्णपणे प्रशिक्षित व्हावे अशी त्याची इच्छा आहे जेणेकरुन ते सर्वांचे डोके वरचेवर असतील. आम्हाला पाचारण करण्यात आले आहे आणि राज्य करण्याचे ठरविले आहे! हल्लेलुया!

शब्द म्हणतो, “जे देवावर प्रेम करतात त्यांच्यासाठी सर्व गोष्टी एकत्र काम करतात ..” (रोमन्स 8:28). सर्व गोष्टी कदाचित चांगल्या म्हणून सुरू होणार नाहीत पण सर्व गोष्टी चांगल्यासाठी एकत्र काम करतील. हे निश्चित आहे!
म्हणून, माझ्या मित्रा, जर तुम्ही संकटात सापडलात तर निराश होऊ नका. आनंदी रहा! प्रभु तुम्हाला भेटायला येईल आणि तुम्हाला येशूच्या नावाने राज्य करण्यासाठी वर देईल!
आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુને જોવું તમને બીજી તરફ નેવિગેટ કરે છે!

21મી નવેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુને જોવું તમને બીજી તરફ નેવિગેટ કરે છે!

“તાત્કાલિક ઈસુએ તેમના શિષ્યોને હોડીમાં બેસાડ્યા અને તેમની આગળ બીજી બાજુ જવા કહ્યું, જ્યારે તેમણે ટોળાને વિદાય આપી. પણ હોડી હવે સમુદ્રની મધ્યમાં હતી, મોજાથી ઉછળી હતી, કારણ કે પવન તેનાથી વિપરીત હતો.” મેથ્યુ 14:22, 24 NKJV

મારા પ્રિય, મેં ગઈકાલે કહ્યું તેમ, આપણા માટે ભગવાનનું ભાગ્ય આપણા માનવીય ખ્યાલની બહાર છે. તેથી, આપણા જીવનમાં તેમના ઇચ્છિત આશ્રયસ્થાન મેળવવા માટે તેમનું માર્ગદર્શન અથવા માર્ગદર્શિકા ઘણીવાર ગેરસમજ થાય છે.

બીજી બાજુ જવું શિષ્યોની પસંદગી ન હતી, વધુ જોતાં કે તેમના પ્રેમાળ તારણહાર, ભગવાન ઇસુ તેમની સાથે નથી. જો કે, પ્રભુએ તેઓને બીજી બાજુ જવા માટે વિનંતી કરી. વાસ્તવમાં, હું માનું છું કે ઓછામાં ઓછા એક શિષ્યો તેમની આગળની મુશ્કેલી વિશે અગાઉથી સારી રીતે જાણતા હતા, જ્યારે તેઓ વિપરીત પવનનો સામનો કરતા હતા ત્યારે તેની પુષ્ટિ થઈ હતી. આ કારણોસર તેઓ ભગવાન વિના પાર ઉતરવામાં અચકાતા હતા.

પરંતુ, ઇસુ ઇચ્છતા હતા કે તેઓ આત્માઓના ક્ષેત્રને સમજે, કારણ કે હજુ સુધી તેઓ પૃથ્વી પરના માનવીય બાબતોને નિયંત્રિત કરે છે અથવા તેના પર પ્રભાવ પાડે છે તે શ્રેષ્ઠ પરિમાણ વિશે તેઓને કોઈ અથવા બહુ ઓછી સમજણ નથી.

મારા વહાલા, કોઈ પણ તાલીમ તેના અભ્યાસક્રમ દરમિયાન સરળ અથવા દિલાસો આપતી નથી, કારણ કે આપણે બધા આપણા કમ્ફર્ટ ઝોનમાં રહેવા ઈચ્છીએ છીએ અને અમે નવા અનુભવ માટે સાહસ કરવા માટે અનિચ્છા છીએ. પરંતુ ભગવાન ઇચ્છે છે કે આપણે જીવનમાં આગળ વધીએ અને એક પિતા તરીકે, તે ઇચ્છે છે કે તેના બાળકો સંપૂર્ણ રીતે પ્રશિક્ષિત થાય જેથી તેઓ વડા હોય અને હંમેશા બાકીના કરતા ઉપર હોય. અમને બોલાવવામાં આવ્યા છે અને શાસન કરવાનું નક્કી કરવામાં આવ્યું છે! હાલેલુજાહ!

શબ્દ કહે છે, “જેઓ ભગવાનને પ્રેમ કરે છે તેમના માટે બધી વસ્તુઓ સારી રીતે કામ કરે છે ..” (રોમન્સ 8:28). બધી વસ્તુઓ કદાચ સારી તરીકે શરૂ નહીં થાય પણ બધી વસ્તુઓ સારા માટે એકસાથે કામ કરશે. આ ચોક્કસ છે!
તેથી, મારા મિત્ર, જો તમે તમારી જાતને મુશ્કેલીના પાણીમાં જોશો તો નિરાશ થશો નહીં. ખુશખુશાલ બનો! ભગવાન તમને જોવા માટે આવશે અને તમને ઈસુના નામમાં શાસન કરવા માટે ઉપર બનાવશે!
આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

যীশুকে দেখা আপনাকে অন্য দিকে নেভিগেট করে!

২১শে নভেম্বর ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশুকে দেখা আপনাকে অন্য দিকে নেভিগেট করে!

“যীশু অবিলম্বে তাঁর শিষ্যদের নৌকায় উঠতে বাধ্য করলেন এবং তাঁর আগে অন্য দিকে যেতে, যখন তিনি জনতাকে বিদায় দিলেন। তবে নৌকাটি এখন সমুদ্রের মাঝখানে ছিল, ঢেউয়ে উল্টেছিল, কারণ বাতাস ছিল বিপরীত।” ম্যাথু 14:22, 24 NKJV

আমার প্রিয়, যেমনটি আমি গতকাল উল্লেখ করেছি, আমাদের জন্য ঈশ্বরের ভাগ্য আমাদের মানুষের উপলব্ধির বাইরে। অতএব, আমাদের জীবনে তাঁর কাঙ্ক্ষিত আশ্রয় পাওয়ার জন্য তাঁর নির্দেশনা বা নেভিগেশনের উপায়গুলি প্রায়শই ভুল বোঝা যায়।

অন্য দিকে যাওয়া শিষ্যদের পছন্দ ছিল না, আরও দেখেছিল যে তাদের প্রেমময় ত্রাণকর্তা, প্রভু যীশু তাদের সাথে ছিলেন না। যাইহোক, প্রভু তাদের অন্য দিকে যাত্রা করার জন্য অনুরোধ করেছিলেন। প্রকৃতপক্ষে, আমি অনুমান করি যে অন্তত একজন শিষ্য তাদের সামনে যে সমস্যাটি ছিল তা আগে থেকেই ভালভাবে জানতেন যা তারা বিপরীত বাতাসের মুখোমুখি হওয়ার সময় নিশ্চিত হয়েছিল। এই কারণে তারা প্রভু ছাড়া পাড়ি দিতে অনিচ্ছুক ছিল.

কিন্তু, যীশু চেয়েছিলেন যে তারা আত্মার রাজ্যকে বুঝতে পারে, কারণ এখনও পর্যন্ত তারা এই উচ্চতর মাত্রার কোন বা খুব কম বোঝাপড়া করেনি যা পৃথিবীর মানবিক বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে বা প্রভাব ফেলে।

আমার প্রিয়, কোনো প্রশিক্ষণই সহজ বা সান্ত্বনাদায়ক নয়, কারণ আমরা সকলেই আমাদের স্বাচ্ছন্দ্য অঞ্চলে থাকতে চাই এবং আমরা একটি নতুন অভিজ্ঞতার দিকে যেতে নারাজ। কিন্তু ঈশ্বর চান যে আমরা জীবনে এগিয়ে যাই এবং একজন পিতা হিসাবে, তিনি চান যে তার সন্তানরা সম্পূর্ণভাবে প্রশিক্ষিত হোক যাতে তারা মাথা এবং সর্বদা বাকিদের উপরে থাকে। আমাদেরকে বলা হয়েছে এবং রাজত্ব করার জন্য নির্ধারিত! হালেলুইয়া!

শব্দ বলে, “যারা ঈশ্বরকে ভালবাসে তাদের জন্য সমস্ত কিছু একসাথে কাজ করে ..” (রোমানস 8:28)। সমস্ত জিনিস নাও হতে পারে এবং সম্ভবত ভাল হিসাবে শুরু হবে না তবে সমস্ত জিনিস এক সাথে ভালর জন্য কাজ করবে। এটা নিশ্চিত!
অতএব, আমার বন্ধু, যদি আপনি নিজেকে সমস্যাযুক্ত জলে খুঁজে পান তবে হতাশ হবেন না। ভাল খাওয়াদাওয়া করা! প্রভু আপনাকে দেখতে আসবেন এবং আপনাকে যীশুর নামে রাজত্ব করার জন্য উপরে তৈরি করবেন!
আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ