Category: Good Reads

img_106

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்த்து,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!.

16-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்த்து,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!.

5. அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.(வெளிப்படுத்துதல் 5:5,6) NKJV

என் அன்பு நண்பர்களே, இந்த வாரம் தொடங்கும் போது, ​​விவரிக்க முடியாத ஆசீர்வாதங்கள் உங்களுக்கு காத்திருக்கின்றன என்பதை தீர்க்கதரிசனமாக உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

வேதத்தில் உங்களுக்குத் தெரிந்த எல்லா அதிகாரங்களிலிருந்தும் அவருடைய வாக்குறுதி வசனங்களை தீர்க்க தரிசனமாக அறிக்கை செய்ய முயற்சித்திருக்கலாம்.அல்லது நீங்கள் இரவும் பகலும் உங்கள் சக்தியை மீறி அயராது ஜெபித்திருக்கக் கூடும், உங்களிடமிருந்த கொஞ்ச பலத்துடன் பலமுறை உபவாசம் இருந்திருக்கலாம்.
உங்கள் வேதனையான பிரச்சனைக்கு தீர்வு காண நீங்கள் எல்லா வழிகளையும் முயற்சித்திருக்கலாம் – அது நிதி நெருக்கடிகள், நோய்கள், தீர்க்கப்படாத நீதிமன்ற வழக்குபிரச்சனை அல்லது உங்கள் குழந்தையின் எதிர்காலம் போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
மேலோங்கியிருக்கும் தேவனின் ஆட்டுக்குட்டியானவர்,பல ஆண்டுகளாக உங்களை நெருக்கிய இந்த பிரச்சினையை தீர்க்க தயாராக உள்ளார் .
பிதாவின் நீதியை நிறைவேற்றுவதை விவரிக்கும் சுருளை எடுக்க ஆட்டுக்குட்டியானவர் மட்டுமே தகுதியானவர் என்பதால் தம் கையில் எடுத்தார் – உங்கள் வாழ்க்கையைப் பற்றிய இறுதிக் கூற்றை கூற அவரே வல்லவராயிருக்கிறார்.அல்லேலூயா!

ஆகவே,தேவ ஆட்டுக்குட்டியைப் போற்றி வணங்குங்கள்! அவரே உங்கள் மூச்சு.அவர்தான் உங்கள் உயிர். அவர்தான் உங்கள் எதிர்காலம்.அவர் உங்களுடையவர்,நீங்கள் அவருடையவர்.அவருடைய இரத்தம் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியது.
அவருடைய ஆசீர்வாதங்கள் நீதிமான்கள் மீது தங்கியிருக்கின்றன: உங்களுக்காக உயிரைக் கொடுத்த ஆட்டுக்குட்டியானவரின் காரணமாக விவரிக்க முடியாத ஆசீர்வாதங்கள் இன்று உங்கள் பங்கு! அல்லேலூயா!! ஆமென் 🙏 !

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்த்து,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

देवाचा कोकरा पाहणे आज वर्णनाच्या पलीकडचे आशीर्वाद उघडते!

16 ऑक्टोबर 2023
आज तुमच्यासाठी कृपा!
देवाचा कोकरा पाहणे आज वर्णनाच्या पलीकडचे आशीर्वाद उघडते!

“पण वडीलांपैकी एक मला म्हणाला, “रडू नको. पाहा, यहूदाच्या वंशाचा सिंह, डेव्हिडचा मूळ, गुंडाळी उघडण्यास आणि त्याचे सात शिक्के सोडण्यास प्रबळ झाला आहे.” आणि मी पाहिलं, आणि पाहिलं, सिंहासनाच्या मध्यभागी आणि चार सजीव प्राण्यांमध्ये आणि वडीलधाऱ्यांच्या मधोमध, एक कोकरा उभा होता, जणू तो मारला गेला होता, त्याला सात शिंगे आणि सात डोळे होते. देवाचे सात आत्मे सर्व पृथ्वीवर पाठवले आहेत.”
प्रकटीकरण 5:5-6 NKJV

माझ्या प्रिय मित्रा, आम्ही या आठवड्याची सुरुवात करत असताना, मी तुम्हाला भविष्यसूचकपणे सूचित करू इच्छितो की वर्णनापलीकडे आशीर्वाद आम्हाला वाट पाहत आहेत!

तुम्हाला पवित्र शास्त्रात माहीत असलेल्या सर्व गोष्टींमधून तुम्ही त्याच्या वचनांचा दावा करण्याचा प्रयत्न केला आहे. तुम्ही रात्रंदिवस प्रार्थना केली असेल आणि तुमच्याकडे कमी शक्तीने प्रार्थना केली असेल, अगदी तुमच्या दुर्बल अवस्थेत अनेक वेळा उपवास केला असेल.
तुमच्या त्रासदायक समस्येवर उपाय शोधण्यासाठी तुम्ही सर्व मार्गांनी प्रयत्न केले असतील – ते आर्थिक संकट, आजारपण, सिंड्रोम, न्याय प्रलंबित न सुटलेले न्यायालयीन प्रकरण किंवा तुमच्या मुलाचे भविष्य किंवा अशी कोणतीही गोष्ट असू शकते.

देवाचा कोकरा जो प्रबळ आहे तो या समस्येचे निराकरण करण्यासाठी सज्ज आहे ज्याने तुम्हाला अनेक वर्षांपासून किंवा दशकांपासून त्रास दिला आहे.
जो एकटाच पात्र आहे त्याने देवाच्या न्यायाच्या अंमलबजावणीचे वर्णन करणारी गुंडाळी घेतली आहे- तुमच्या जीवनाशी संबंधित कोणत्याही गोष्टीवर त्याचे अंतिम म्हणणे. हल्लेलुया!

फक्त देवाच्या कोकऱ्याची स्तुती आणि उपासना करा! तो तुझा श्वास आहे. तो तुमचा जीव आहे. तोच तुमचे भविष्य आहे. तो तुमचा आहे आणि तुम्ही त्याचे आहात. त्याच्या रक्ताने तुम्हाला कायमचे नीतिमान बनवले आहे.
त्याचे आशीर्वाद नीतिमानांवर अवलंबून आहेत: वर्णनापलीकडचे आशीर्वाद आज तुमचा भाग आहे वध झालेल्या कोकऱ्यामुळे ! हल्लेलुया!! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

img 109

આજે ભગવાનના લેમ્બને જોવું એ વર્ણનની બહારના આશીર્વાદો ખોલે છે!

16મી ઓક્ટોબર 2023
આજે તમારા માટે કૃપા!
આજે ભગવાનના લેમ્બને જોવું એ વર્ણનની બહારના આશીર્વાદો ખોલે છે!

“પણ વડીલોમાંના એકે મને કહ્યું, “રડો નહિ. જુઓ, જુડાહના કુળનો સિંહ, ડેવિડનો મૂળ, સ્ક્રોલ ખોલવા અને તેની સાત મુદ્રાઓ ખોલવા પ્રબળ થયો છે.” અને મેં જોયું, અને જુઓ, સિંહાસન અને ચાર જીવંત પ્રાણીઓની વચ્ચે, અને વડીલોની વચ્ચે, એક લેમ્બ ઊભો હતો, જાણે કે તેને મારી નાખવામાં આવ્યો હોય, તેને સાત શિંગડા અને સાત આંખો હતી, જે ઈશ્વરના સાત આત્માઓ આખી પૃથ્વી પર મોકલવામાં આવ્યા છે.”
પ્રકટીકરણ 5:5-6 NKJV

મારા પ્રિય મિત્ર, જેમ આપણે આ અઠવાડિયે શરૂ કરીએ છીએ, હું તમને ભવિષ્યવાણીથી જણાવવા માંગુ છું કે વર્ણનની બહારના આશીર્વાદ અમારી રાહ જોઈ રહ્યા છે!

તમે શાસ્ત્રમાં જે કંઈ જાણો છો તેમાંથી તમે તેમના વચનોનો દાવો કરવાનો પ્રયાસ કર્યો છે. તમે તમારી પાસે થોડી શક્તિ સાથે રાત અને દિવસો પ્રાર્થના અને પ્રાર્થના કરી હશે, તમારી નબળાઈમાં ઘણી વખત ઉપવાસ પણ કર્યા હશે.
તમે તમારી વેદનાભરી સમસ્યાનું નિરાકરણ શોધવા માટેના તમામ માધ્યમો પણ અજમાવ્યા હશે – તે નાણાકીય કટોકટી, માંદગી, સિન્ડ્રોમ, વણઉકેલાયેલ કોર્ટનો કેસ અથવા તમારા બાળકનું ભવિષ્ય અથવા એવી કોઈ બાબત હોઈ શકે છે.

ભગવાનનું લેમ્બ જે પ્રચલિત છે તે આ મુદ્દાને ઉકેલવા માટે તૈયાર છે જેણે તમને વર્ષોથી અથવા તો દાયકાઓથી પરેશાન કર્યા છે.
જે એકલા લાયક છે તેણે સ્ક્રોલ લીધું છે જે ભગવાનના ન્યાયના અમલનું વર્ણન કરે છે – તમારા જીવનને લગતી કોઈપણ બાબત પર તેમનો અંતિમ નિર્ણય. હાલેલુજાહ!

માત્ર ભગવાનના લેમ્બની પ્રશંસા અને પૂજા કરો! તે તમારો શ્વાસ છે. તે તમારું જીવન છે. તે તમારું ભવિષ્ય છે. તે તમારો છે અને તમે તેમના છો. તેના લોહીએ તમને કાયમ માટે ન્યાયી બનાવ્યા છે.
તેમના આશીર્વાદ પ્રામાણિક લોકો પર રહે છે: વર્ણન બહારના આશીર્વાદો આજે તમારો ભાગ છે કહીલ થયેલ લેમ્બને કારણે ! હાલેલુયાહ!! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

আজকে ঈশ্বরের মেষশাবকের দেখা বর্ণনার বাইরে আশীর্বাদগুলি খুলে দেয়!

16ই অক্টোবর 2023
আজ আপনার জন্য অনুগ্রহ!
আজকে ঈশ্বরের মেষশাবকের দেখা বর্ণনার বাইরে আশীর্বাদগুলি খুলে দেয়!

“কিন্তু একজন প্রবীণ আমাকে বললেন, “কেঁদো না। দেখ, যিহূদা গোত্রের সিংহ, ডেভিডের মূল, স্ক্রোলটি খুলতে এবং তার সাতটি সীলমোহর খুলতে জয়লাভ করেছে।” এবং আমি তাকিয়ে দেখলাম, সিংহাসন এবং চারটি জীবন্ত প্রাণীর মধ্যে এবং প্রাচীনদের মাঝে, একটি মেষশাবক দাঁড়িয়ে আছে যেন তাকে হত্যা করা হয়েছে, যার সাতটি শিং এবং সাতটি চোখ ছিল। ঈশ্বরের সাতটি আত্মা সমগ্র পৃথিবীতে প্রেরিত।”
প্রকাশিত বাক্য 5:5-6 NKJV

আমার প্রিয় বন্ধু, আমরা এই সপ্তাহে শুরু করছি, আমি আপনাকে ভবিষ্যদ্বাণীমূলকভাবে জানাতে চাই যে বর্ণনার বাইরে আশীর্বাদ আমাদের জন্য অপেক্ষা করছে!

আপনি শাস্ত্রে যা জানেন তা থেকে আপনি তাঁর প্রতিশ্রুতি দাবি করার চেষ্টা করেছেন। আপনার সামান্য শক্তিতে আপনি রাত ও দিন প্রার্থনা এবং প্রার্থনা করতে পারেন, এমনকি আপনার দুর্বলতায় বহুবার উপবাস করেছেন।
আপনি হয়ত আপনার যন্ত্রণাদায়ক সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য সমস্ত উপায়ের চেষ্টা করেছেন – এটি হতে পারে আর্থিক সংকট, অসুস্থতা, একটি সিন্ড্রোম, বিচারাধীন একটি অমীমাংসিত আদালতের মামলা বা আপনার সন্তানের ভবিষ্যত বা এই জাতীয় যে কোনও বিষয়।

ঈশ্বরের মেষশাবক যিনি বিজয়ী হয়েছেন তিনি এই সমস্যাটির সমাধান করতে প্রস্তুত যা আপনাকে বছরের পর বছর বা এমনকি কয়েক দশক ধরে বিরক্ত করেছে।
যে একা যোগ্য সে সেই স্ক্রোলটি নিয়েছে যা ঈশ্বরের ন্যায়বিচারের বাস্তবায়ন বর্ণনা করে- আপনার জীবনের যে কোনও বিষয়ে তাঁর চূড়ান্ত বক্তব্য। হালেলুজাহ!

শুধু ঈশ্বরের মেষশাবকের প্রশংসা এবং উপাসনা করুন! সে তোমার নিঃশ্বাস। সে তোমার জীবন। সে তোমার ভবিষ্যৎ। তিনি আপনার এবং আপনি তার. তার রক্ত ​​আপনাকে চিরকাল ধার্মিক করে তুলেছে।
তাঁর আশীর্বাদ ধার্মিকদের উপর নির্ভর করে: বর্ণনার বাইরে আশীর্বাদ আজ আপনার অংশ যে মেষশাবকের জন্য নিহত হয়েছে! হালেলুজাহ!! আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

आज भगवान के मेमने को देखने से वर्णन से परे आशीर्वाद मिलता है!

16 अक्टूबर 2023
आज आपके लिए कृपा!
आज भगवान के मेमने को देखने से वर्णन से परे आशीर्वाद मिलता है!

“परन्तु प्राचीनों में से एक ने मुझ से कहा, “रो मत। देखो, यहूदा के गोत्र का सिंह, दाऊद का मूल, उस पुस्तक को खोलने और उसकी सातों मुहरें तोड़ने में प्रबल हुआ है।” और मैं ने दृष्टि की, और क्या देखा, कि सिंहासन और चारों प्राणियों और पुरनियों के बीच में एक मेम्ना खड़ा है, मानो उसका वध किया गया हो, और उसके सात सींग और सात आंखें थीं। क्या परमेश्वर की सात आत्माएँ सारी पृथ्वी पर भेजी गई हैं।”
प्रकाशितवाक्य 5:5-6 एनकेजेवी

मेरे प्रिय मित्र, जैसे ही हम इस सप्ताह की शुरुआत कर रहे हैं, मैं आपको भविष्यसूचक रूप से सूचित करना चाहता हूं कि वर्णन से परे आशीर्वाद हमारा इंतजार कर रहे हैं!

आपने पवित्रशास्त्र में जो कुछ भी जाना है, उससे उसके वादों पर दावा करने का प्रयास किया है। हो सकता है कि आपने अपनी कमज़ोरी के दौरान रात-दिन प्रार्थना और प्रार्थना की हो, यहाँ तक कि आपने कई बार उपवास भी किया हो।
आपने भी अपनी कष्टदायक समस्या का समाधान ढूंढने के लिए हर संभव कोशिश की होगी – यह वित्तीय संकट, बीमारी, कोई सिंड्रोम, न्याय के लिए लंबित कोई अनसुलझा अदालती मामला या आपके बच्चे का भविष्य या ऐसी ही कोई बात हो सकती है।

परमेश्वर का मेम्ना जो प्रबल हो चुका है, इस मुद्दे को सुलझाने के लिए पूरी तरह तैयार है जिसने आपको वर्षों या दशकों तक परेशान किया है।
वह जो अकेले योग्य है, उसने वह पुस्तक ले ली है जो ईश्वर के न्याय के निष्पादन का वर्णन करती है – आपके जीवन से संबंधित किसी भी चीज़ पर उसका अंतिम निर्णय। हलेलूजाह!

बस परमेश्वर के मेम्ने की स्तुति करो और उसकी आराधना करो! वह आपकी सांस है। वह आपका जीवन है. वह आपका भविष्य है। वह तुम्हारा है और तुम उसके हो। उसके खून ने तुम्हें हमेशा के लिए धर्मी बना दिया है।
उनका आशीर्वाद धर्मी लोगों पर रहता है: वर्णन से परे आशीर्वाद आज आपका हिस्सा है मारे गए मेम्ने के कारण! हलेलूजाह!! आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

g991

Beholding The Lamb of God today unlocks Blessings beyond description!

16th October 2023
Grace for you today !
Beholding The Lamb of God today unlocks Blessings beyond description!

“But one of the elders said to me, “Do not weep. Behold, the Lion of the tribe of Judah, the Root of David, has prevailed to open the scroll and to loose its seven seals.” And I looked, and behold, in the midst of the throne and of the four living creatures, and in the midst of the elders, stood a Lamb as though it had been slain, having seven horns and seven eyes, which are the seven Spirits of God sent out into all the earth.”
‭‭Revelation‬ ‭5‬:‭5‬-‭6‬ ‭NKJV‬‬

My beloved friend, as we begin this week, I wish to inform you prophetically that blessings beyond description await us!

You have tried to claim His promises from all that you know in the Scriptures. You might have prayed and prayed nights and days with little strength you had, even fasted many times in your frailty.
You might have also tried all means to find solution to your agonising problem – it may be the financial crises, sickness , a syndrome, an unresolved court case pending justice or your child’s future, or any such thing.

The Lamb of God who has prevailed is all set to settle this issue that has troubled you for years or even decades.
He who is alone worthy has taken the scroll that describes the execution of God’s justice- His final say over anything concerning your life . Hallelujah!

Just praise and worship the Lamb of God! He is your very breath. He is your very life. He is your very future. He is yours and you are His. His blood has made you righteous forever.
His blessings rest upon the righteous: Blessings beyond description is your portion today because of the Lamb who is slain ! Hallelujah!! Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

img_117

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,நம் இலக்கின் திறவுகோலான பரிசுத்த ஆவியானவரின் உன்னதமான உதவி!.

13-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,நம் இலக்கின் திறவுகோலான பரிசுத்த ஆவியானவரின் உன்னதமான உதவி!.

6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.(வெளிப்படுத்துதல் 5:6) NKJV

பரிசுத்த ஆவியின் காரணமாகவே தேவன்,தேவனாயிருக்கிறார்.பரிசுத்த ஆவியானவர் மூலம், அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்,அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார்,அவரால் எல்லாவற்றையும் செய்ய முடியும். அல்லேலூயா!

நேற்று நாம் பார்த்தது போல், ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் கொண்ட ஆட்டுக்குட்டி,தேவனின் பண்புகளை உருவகப்படுத்துகிறது.ஆட்டுக்குட்டியானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மற்றும் ஏழு கொம்புகளும்,ஏழு கண்களும்,தேவனாகிய பரிசுத்த ஆவியின் முழுமையையும்,மகத்துவத்தையும் குறிக்கிறது.

ஏழு கொம்புகள்,உலகத்தின் எல்லாவற்றின் மீதும் பரிசுத்த ஆவியின் முழுமையான மற்றும் பரிபூரண ஆதிக்கத்தைக் குறிக்கின்றன.அவருடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. அவர் இறையாண்மை கொண்டவர்.
ஏழு கண்கள்,எல்லா இடங்களிலும் அவருடைய பிரசன்னத்தைப் பற்றி பேசுகின்றன, இதன் விளைவாக ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு சூழ்நிலையையும் அவர் நேரடியாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்கிறார்.இது உண்மையிலேயே அருமை! இந்த விழிப்புணர்வைத்தான் சங்கீதக்காரன் பின்வருமாறு கூறுகிறார், “உம் ஆவியிலிருந்து நான் எங்கு செல்ல முடியும்? உமது முன்னிலையில் இருந்து நான் எங்கே ஓடிப்போக முடியும்?” சங்கீதம் 139:7.

பரிசுத்த ஆவியானவர் உங்கள் நட்பை விரும்புகிறார்.அவர் உங்கள் நெருங்கிய உறவினர் அல்லது நண்பரை விட நெருக்கமாக இருக்க முடியும்.இன்றைய சூழ்நிலையில் பரிசுத்த ஆவியானவர் உங்கள் அழைப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறார் .
என் அன்பானவர்களே,பரிசுத்த ஆவியானவரை ஒரு நண்பராக உங்கள் வாழ்வில் வர அழைப்புவிடுங்கள் , அவர் இயேசுவின் நாமத்தில் உன்னத ஆசீர்வாதங்களை இன்றே வெளிப்படுத்துவார்!ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,நம் இலக்கின் திறவுகோலான பரிசுத்த ஆவியானவரின் உன்னதமான உதவி!.

கிருபை நற்செய்தி தேவாலயம் .

g20

कोकरा पाहणे पवित्र आत्म्याची अंतिम मदत उघडते!

१३ ऑक्टोबर २०२३
आज तुमच्यासाठी कृपा!
कोकरा पाहणे पवित्र आत्म्याची अंतिम मदत उघडते!

“आणि मी पाहिलं, आणि पाहिलं, सिंहासनाच्या मध्यभागी आणि चार जिवंत प्राण्यांमध्ये आणि वडिलांच्या मध्ये, एक कोकरा उभा होता, जणू तो मारला गेला होता, त्याला सात शिंगे आणि सात डोळे होते. देवाचे सात आत्मे सर्व पृथ्वीवर पाठवले.”
प्रकटीकरण 5:6 NKJV

पवित्र आत्म्यामुळे जो देव आहे तो देव आहे. पवित्र आत्म्याद्वारे, त्याला सर्व गोष्टी माहित आहेत, तो सर्व ठिकाणी उपस्थित आहे आणि तो सर्व काही करू शकतो. हल्लेलुया!

आपण काल ​​पाहिल्याप्रमाणे, सात शिंगे आणि सात डोळे असलेला कोकरा हा देवाच्या वास्तवाचे रूपकात्मक प्रतिनिधित्व आहे. कोकरा प्रभु येशू ख्रिस्ताचे प्रतिनिधित्व करतो आणि सात शिंगे आणि सात डोळे पवित्र आत्म्याच्या संपूर्णतेचे आणि पूर्णतेचे प्रतिनिधित्व करतात, जो स्वतः देव आहे.

सात शिंगे पवित्र आत्म्याचे सर्व गोष्टींवर पूर्ण आणि परिपूर्ण प्रभुत्व दर्शवतात. काहीही त्याच्या नियंत्रणाबाहेर नाही. तो सार्वभौम आहे!
सात डोळे सर्वत्र त्याच्या उपस्थितीबद्दल बोलतात आणि परिणामी प्रत्येक मनुष्याच्या प्रत्येक परिस्थितीची त्याला प्रथम हात आणि पूर्ण समज आहे. हे खरोखर छान आहे! हीच जाणीव आहे की स्तोत्रकर्ता म्हणतो, “मी तुझ्या आत्म्यापासून कोठे जाऊ शकतो? किंवा मी तुझ्या उपस्थितीपासून कोठे पळू शकतो?” स्तोत्रसंहिता १३९:७

पवित्र आत्म्याला तुमची मैत्री आवडते. तो तुमच्या जवळच्या नातेवाईक किंवा मित्रापेक्षा जवळ असू शकतो. _आज तुमच्या परिस्थितीला तुमचे आमंत्रण मिळते _ .
माझ्या प्रिये, पवित्र आत्म्याला एक मित्र म्हणून आमंत्रित करा आणि तो येशूच्या नावाने अंतिम अनावरण करेल ! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

g18

જોવું લેમ્બ પવિત્ર આત્માની અંતિમ મદદને ખોલે છે!

13મી ઓક્ટોબર 2023
આજે તમારા માટે કૃપા!
જોવું લેમ્બ પવિત્ર આત્માની અંતિમ મદદને ખોલે છે!

“અને મેં જોયું, અને જુઓ, સિંહાસન અને ચાર જીવંત પ્રાણીઓની મધ્યમાં, અને વડીલોની મધ્યમાં, એક હલવાન ઊભો હતો, જાણે કે તેને મારી નાખવામાં આવ્યો હોય,  સાત શિંગડા અને સાત આંખો, જે તે છે. ઈશ્વરના સાત આત્માઓ આખી પૃથ્વી પર મોકલ્યા.”
પ્રકટીકરણ 5:6 NKJV

પવિત્ર આત્માને લીધે ઈશ્વર જે ઈશ્વર છે. પવિત્ર આત્મા દ્વારા, તે બધી વસ્તુઓ જાણે છે, તે બધી જગ્યાએ હાજર છે અને તે બધું કરી શકે છે. હાલેલુજાહ!

જેમ આપણે ગઈકાલે જોયું તેમ, લેમ્બ જે સાત શિંગડા અને સાત આંખો ધરાવે છે તે ઈશ્વરની વાસ્તવિકતાનું રૂપકાત્મક પ્રતિનિધિત્વ છે. લેમ્બ ભગવાન ઇસુ ખ્રિસ્તનું પ્રતિનિધિત્વ કરે છે અને સાત શિંગડા અને સાત આંખો પવિત્ર આત્માની સંપૂર્ણતા અને સંપૂર્ણતાનું પ્રતિનિધિત્વ કરે છે, જે પોતે ભગવાન છે.

સાત શિંગડા પવિત્ર આત્માના સંપૂર્ણ અને સંપૂર્ણ પ્રભુત્વને દર્શાવે છે. તેના નિયંત્રણની બહાર કંઈ નથી. તે સાર્વભૌમ છે!
સાત આંખો દરેક જગ્યાએ તેની હાજરીની વાત કરે છે અને પરિણામે તે દરેક મનુષ્યની દરેક પરિસ્થિતિની પ્રથમ હાથ અને સંપૂર્ણ સમજ ધરાવે છે. આ ખરેખર અદ્ભુત છે! આ જાગૃતિ છે કે ગીતશાસ્ત્ર કહે છે, “હું તમારા આત્માથી ક્યાં જઈ શકું? અથવા હું તમારી હાજરીથી ક્યાં ભાગી શકું?” ગીતશાસ્ત્ર 139:7

પવિત્ર આત્મા તમારી મિત્રતાને ચાહે છે. તે તમારા નજીકના સંબંધી અથવા મિત્ર કરતાં વધુ નજીક હોઈ શકે છે. તે આજે તમારી પરિસ્થિતિમાં તમારું આમંત્રણ લે છે .
મારા વહાલા, પવિત્ર આત્માને મિત્ર તરીકે આમંત્રિત કરો અને તે ઈસુના નામમાં અંતિમ અનાવરણ કરશે ! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

g16

মেষশাবকের দেখা পবিত্র আত্মার চূড়ান্ত সাহায্যকে আনলক করে!

১৩ই অক্টোবর ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
মেষশাবকের দেখা পবিত্র আত্মার চূড়ান্ত সাহায্যকে আনলক করে!

“এবং আমি তাকিয়ে দেখলাম, সিংহাসন এবং চারটি জীবন্ত প্রাণীর মধ্যে এবং প্রাচীনদের মধ্যে, একটি মেষশাবক দাঁড়িয়ে আছে যেন তাকে হত্যা করা হয়েছে,  যার সাতটি শিং এবং সাতটি চোখ ছিল, যা ঈশ্বরের সাতটি আত্মা সমস্ত পৃথিবীতে প্রেরণ করেছেন।”
প্রকাশিত বাক্য 5:6 NKJV

পবিত্র আত্মার কারণে ঈশ্বর যিনি ঈশ্বর। পবিত্র আত্মার মাধ্যমে, তিনি সব কিছু জানেন, তিনি সব জায়গায় উপস্থিত এবং তিনি সব কিছু করতে পারেন। হালেলুজাহ!

যেমনটি আমরা গতকাল দেখেছি, মেষশাবক যার সাতটি শিং এবং সাতটি চোখ রয়েছে ঈশ্বরের বাস্তবতার রূপক উপস্থাপনা৷ মেষশাবক প্রভু যীশু খ্রীষ্টের প্রতিনিধিত্ব করে এবং সাতটি শিং এবং সাতটি চোখ পবিত্র আত্মার সম্পূর্ণতা এবং সম্পূর্ণতাকে প্রতিনিধিত্ব করে, যিনি নিজেই ঈশ্বর।

সাতটি শিং সব কিছুর উপর পবিত্র আত্মার সম্পূর্ণ এবং নিখুঁত আধিপত্যকে প্রতিনিধিত্ব করে। কিছুই তাঁর নিয়ন্ত্রণের বাইরে নয়। তিনি সার্বভৌম!
 সাতটি চোখ সর্বত্র তাঁর উপস্থিতির কথা বলে এবং ফলস্বরূপ প্রতিটি মানুষের প্রতিটি পরিস্থিতি সম্পর্কে তাঁর প্রথম হাত এবং সম্পূর্ণ উপলব্ধি রয়েছে। এই সত্যিই সন্ত্রস্ত! এই সচেতনতাই গীতরচক বলেছেন, “আমি তোমার আত্মা থেকে কোথায় যেতে পারি? অথবা আমি আপনার উপস্থিতি থেকে কোথায় পালিয়ে যেতে পারি?” গীতসংহিতা 139:7

 পবিত্র আত্মা আপনার বন্ধুত্ব ভালবাসেন. তিনি আপনার নিকটতম আত্মীয় বা বন্ধুর চেয়েও ঘনিষ্ঠ হতে পারেন। এটা আজ আপনার পরিস্থিতিতে আপনার আমন্ত্রণ নেয়।
আমার প্রিয়, পবিত্র আত্মাকে বন্ধু হিসাবে আমন্ত্রণ জানান এবং তিনি যীশুর নামে চূড়ান্ত উন্মোচন করবেন! আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ