Category: Good Reads

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது உங்கள் உயர்வை அனுபவிக்கச்செய்கிறது !

25-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது உங்கள் உயர்வை அனுபவிக்கச்செய்கிறது !

4.நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் .
(சங்கீதம் 23:4 ) .
5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.(சங்கீதம் 23:5)

வசனங்கள் 4 மற்றும் 5இல் மிகவும் தெளிவாக காண்பது எதிரிகள் உங்களுக்கு முன்பாக நிற்பது மட்டும் தான் ,ஆனால் வசனம் 5 இல் காணப்படாதது அவர் உங்கள் எதிரிகளுக்கு முன்பாக ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதாகும் .

ஆம் என் அன்பானவர்களே,இருளில் நாம் சரியாய்ப் பார்ப்பதில்லை அதனால் நம் ஆசீர்வாதம் நமக்கு இல்லை என்று அர்த்தம் அல்ல .எலிசா தீர்க்கதரிசியைக் கைதுசெய்ய சிரியாவின் இராணுவம் வந்தபோது, ​​​​எலிசாவின் வேலைக்காரன் படையைப் பார்த்து பயந்து கூக்குரலிட்டார், ஆனால் அவர் பார்க்காதது கடவுளின் மனிதரான எலிசாவைச் சுற்றியிருந்த தேவனின் படையானது எண்ணிக்கையில் எதிரிகளை விட அதிகமாக இருந்தது. _(2 இராஜாக்கள் 6:14-16).

நீங்கள் பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ளது உண்மையாக இருக்கலாம் ஆனால் உங்கள் ஆத்துமாவின் மேய்ப்பர் உங்கள் மகிமைக்காக ஒரு விருந்தை தயார் செய்துள்ளார் என்பது சத்தியம்.அது விரைவில் வெளிப்படும்.
ஏசாயா 49:9 இல் கூறப்பட்டுள்ளபடி,” உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள் “என்ற மேய்ப்பரின் வார்த்தையைப் பெறுங்கள்.உங்கள் மேய்ப்பராகிய கிறிஸ்துவில் உங்கள் அடையாளம் அவருடைய நீதி மற்றும் உங்களில் அவருடைய வெளிப்பாடு மேன்மை! ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதி என்றும், கிறிஸ்துவே உங்களில் வெளிப்பட்ட மகிமை என்றும் உங்கள் உறுதியான அறிக்கையை கேட்க தேவன் விரும்புகிறார் . அவர் இன்று உங்களிடம் சொல்கிறார் “உங்களை நீங்களே வெளிப்படுத்துங்கள்” உங்கள் வீழ்ச்சியை க் கண்டு மகிழ்ந்த எதிரிகள் இயேசுவின் பெயரில் நீங்கள் உயர்த்தப்படுவதைக் காண்பார்கள் என்று நான் அறிவிக்கிறேன் ! ஆமென் மற்றும் ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது உங்கள் உயர்வை அனுபவிக்கச்செய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

scenery

मेंढपाळ येशूला पाहून तुमचा गौरव अनुभवत आहे!

25 ऑगस्ट 2023
आज तुमच्यासाठी कृपा!
मेंढपाळ येशूला पाहून तुमचा गौरव अनुभवत आहे!

“होय, मी मृत्यूच्या सावलीच्या खोऱ्यातून चालत असलो तरी मी कोणत्याही वाईटाला घाबरणार नाही. कारण तू माझ्याबरोबर आहेस; तुझी काठी आणि तुझी काठी, ते मला सांत्वन देतात. (स्तोत्र 23:4)
माझ्या शत्रूंसमोर तू माझ्यासमोर टेबल तयार करतोस. तू माझ्या डोक्यावर तेल लाव. माझा कप संपला.”
(स्तोत्र 23:5)

श्लोक 4 आणि 5 मध्ये जे अगदी स्पष्टपणे अनुभवले आहे ते म्हणजे शत्रूंची उपस्थिती पण 4व्या वचनात जे दिसत नाही ते म्हणजे देवाने तुमच्या शत्रूंसमोर आधीच तयार केलेली मेजवानी.

होय प्रिये, अंधारात आपल्याला दिसत नाही पण याचा अर्थ असा नाही की आशीर्वाद तिथे नाही. _जेव्हा सीरियाचे सैन्य अलीशा संदेष्ट्याला पकडण्यासाठी आले, तेव्हा अलीशाचा सेवक सैन्याकडे पाहून घाबरून ओरडला पण त्याला जे दिसले नाही ते अलीशाभोवती देवाचे सैन्य होते, जो देवाचा माणूस होता, ज्यांची संख्या जास्त होती. शत्रू _(२ राजे ६:१४-१६).

हे खरे असेल की तुम्ही संकटांनी वेढलेले आहात पण तुमच्या आत्म्याच्या मेंढपाळाने तुमच्या गौरवासाठी एक मेजवानी तयार केली आहे ज्याचे लवकरच अनावरण केले जाईल.
यशया ४९:९ मध्ये म्हटल्याप्रमाणे मेंढपाळाकडून फक्त एक शब्द लागतो, “स्वतःला दाखवा”. तुमचा मेंढपाळ ख्रिस्तामधील तुमची ओळख ही धार्मिकता आहे आणि तुमच्यातील त्याची अभिव्यक्ती म्हणजे उच्चता! आमेन 🙏

तुम्ही ख्रिस्तामध्ये देवाचे नीतिमत्व आहात आणि तुमच्यामध्ये ख्रिस्त हा गौरव प्रकट झाला आहे ही तुमची स्थिर कबुली ऐकायला देवाला आवडते. तो आज तुम्हाला म्हणेल “स्वतःला दाखवा” आणि मी जाहीर करतो की ज्या शत्रूंना तुमच्या पतनाने आनंद झाला ते येशूच्या नावाने तुमच्या उदात्ततेचे साक्षीदार असतील! आमेन आणि आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

scenery

ઈસુ ઘેટાંપાળકને જોઈને તમારી ઉન્નતિનો અનુભવ થઈ રહ્યો છે!

25મી ઓગસ્ટ 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુ ઘેટાંપાળકને જોઈને તમારી ઉન્નતિનો અનુભવ થઈ રહ્યો છે!

“હા, હું મૃત્યુના પડછાયાની ખીણમાંથી પસાર થવા છતાં, હું કોઈ અનિષ્ટથી ડરતો નથી; કેમ કે તમે મારી સાથે છો; તમારી લાકડી અને તમારો સ્ટાફ, તેઓ મને દિલાસો આપે છે. (ગીતશાસ્ત્ર 23:4)
તમે મારા દુશ્મનોની હાજરીમાં મારી સમક્ષ ટેબલ તૈયાર કરો છો; તમે મારા માથા પર તેલનો અભિષેક કરો; મારો કપ પૂરો થાય છે.
(ગીતશાસ્ત્ર 23:5)

શ્લોક 4 અને 5 માં જે ખૂબ જ સ્પષ્ટપણે અનુભવાય છે તે છે શત્રુઓની હાજરી પરંતુ જે શ્લોક 4 માં દેખાતું નથી તે ભોજન સમારંભ છે જે ભગવાન તમારા શત્રુઓ સમક્ષ પહેલેથી જ તૈયાર કરેલું છે.

હા મારા વહાલા, અંધકારમાં આપણે જોતા નથી પણ તેનો અર્થ એ નથી કે આશીર્વાદ ત્યાં નથી. _જ્યારે સિરિયાનું સૈન્ય એલિશા પ્રબોધકને પકડવા આવ્યું, ત્યારે એલિશાનો સેવક સૈન્યને જોઈને ડરીને બૂમો પાડતો હતો, પરંતુ તેણે જે જોયું ન હતું તે એલિશાની આસપાસ ઈશ્વરનું સૈન્ય હતું, જે ઈશ્વરના માણસની સંખ્યા કરતાં વધુ હતા. દુશ્મનો _(2 રાજાઓ 6:14-16).

તે સાચું હોઈ શકે કે તમે મુશ્કેલીઓથી ઘેરાયેલા છો પરંતુ તમારા આત્માના ઘેટાંપાળકે તમારા ગૌરવ માટે ભોજન સમારંભ તૈયાર કર્યો છે જેનું અનાવરણ ટૂંક સમયમાં કરવામાં આવશે.
તે ફક્ત ભરવાડ તરફથી એક શબ્દ લે છે જેમ કે યશાયાહ 49:9 માં જણાવ્યું છે, “તમારી જાતને બતાવો”. તમારા ઘેટાંપાળક ખ્રિસ્તમાં તમારી ઓળખ એ ન્યાયીપણું છે અને તમારામાં તેમની અભિવ્યક્તિ ઉન્નતિ છે! આમીન 🙏

ઈશ્વરને તમારી અડગ કબૂલાત સાંભળવી ગમે છે કે તમે ખ્રિસ્તમાં ઈશ્વરનું ન્યાયીપણું છો અને તમારામાં ખ્રિસ્તનો મહિમા પ્રગટ થાય છે. તે આજે તમને કહેશે “તમને બતાવો” અને હું જાહેર કરું છું કે જે દુશ્મનો તમારા પતનથી આનંદિત થયા હતા તેઓ ઈસુના નામમાં તમારા ઉન્નતિના સાક્ષી હશે! આમીન અને આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

scenery

মেষপালক যীশুকে দেখে আপনার উচ্ছ্বাস অনুভব করছেন!

25শে আগস্ট 2023
আজ আপনার জন্য অনুগ্রহ!
মেষপালক যীশুকে দেখে আপনার উচ্ছ্বাস অনুভব করছেন!

“হ্যাঁ, যদিও আমি মৃত্যুর ছায়ার উপত্যকার মধ্য দিয়ে হেঁটে যাই, আমি কোন মন্দকে ভয় করব না; কারণ তুমি আমার সাথে আছ; আপনার লাঠি এবং আপনার লাঠি, তারা আমাকে সান্ত্বনা দেয়। (গীতসংহিতা 23:4)
আপনি আমার শত্রুদের সামনে আমার সামনে একটি টেবিল প্রস্তুত করুন; তুমি আমার মাথায় তেল দিয়ে অভিষেক কর; আমার কাপ শেষ হয়ে গেছে।”
(গীতসংহিতা 23:5)

4 এবং 5 শ্লোকে যা খুব স্পষ্টভাবে অনুভব করা হয়েছে তা হল শত্রুদের উপস্থিতি কিন্তু 4 নং আয়াতে যা দেখা যায় না তা হল ভোজ যা ঈশ্বর আপনার শত্রুদের আগে থেকেই প্রস্তুত করেছেন।

হ্যাঁ আমার প্রিয়, অন্ধকারে আমরা দেখতে পাই না কিন্তু তার মানে এই নয় যে আশীর্বাদ নেই। সিরিয়ার সৈন্যরা যখন ভাববাদী ইলীশাকে গ্রেপ্তার করতে এসেছিল, তখন ইলীশায়ের দাস সেনাবাহিনীর দিকে তাকিয়ে ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু সে যা দেখতে পেল না তা হল ঈশ্বরের সৈন্যদল ইলীশাকে ঘিরে রয়েছে, ঈশ্বরের লোক যারা প্রকৃতপক্ষে সংখ্যায় অনেক বেশি ছিল। শত্রুরা _(2 কিংস 6:14-16)।

এটা সত্য যে আপনি সমস্যা দ্বারা বেষ্টিত হতে পারে কিন্তু আপনার আত্মার মেষপালক আপনার গৌরবের জন্য একটি ভোজ প্রস্তুত করেছেন যা শীঘ্রই উন্মোচিত হবে।
এটি শুধুমাত্র রাখালের কাছ থেকে একটি শব্দ নেয় যেমনটি ইশাইয়া 49:9 এ বলা হয়েছে, “নিজেকে দেখাও”। খ্রীষ্টে আপনার পরিচয় হল আপনার মেষপালক ন্যায়পরায়ণতা এবং আপনার মধ্যে তাঁর অভিব্যক্তি হল উচ্চতা! আমীন 🙏

ঈশ্বর আপনার অটল স্বীকারোক্তি শুনতে ভালোবাসেন যে আপনি খ্রীষ্টের মধ্যে ঈশ্বরের ধার্মিকতা এবং আপনার মধ্যে খ্রীষ্টের গৌরব প্রকাশিত। তিনি আজ তোমাকে বলবেন “নিজেকে দেখাও” এবং আমি ঘোষণা করছি যে শত্রুরা যারা তোমার পতনে আনন্দ করেছিল তারা যীশুর নামে তোমার উচ্চতা প্রত্যক্ষ করবে! আমীন এবং আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

scenery

चरवाहा यीशु को देखकर आपके उत्कर्ष का अनुभव हो रहा है!

25 अगस्त 2023
आज आपके लिए कृपा है!
चरवाहा यीशु को देखकर आपके उत्कर्ष का अनुभव हो रहा है!

“हाँ, चाहे मैं मृत्यु के साये की तराई से होकर चलूं, तौभी विपत्ति से न डरूंगा; क्योंकि तू मेरे साथ है; आपकी छड़ी और आपके कर्मचारी, वे मुझे दिलासा देते हैं। (भजन 23:4)
तू मेरे शत्रुओं के साम्हने मेरे साम्हने मेज़ तैयार करता है; तू मेरे सिर पर तेल मलता है; मेरा कप ख़त्म हो गया है।”
(भजन 23:5)

श्लोक 4 और 5 में जो बहुत स्पष्ट रूप से अनुभव किया गया है वह शत्रुओं की उपस्थिति है लेकिन श्लोक 4 में जो नहीं देखा गया वह वह भोज है जो भगवान ने आपके शत्रुओं से पहले ही तैयार कर रखा है।

हाँ मेरे प्रिय, अँधेरे में हम नहीं देखते लेकिन इसका मतलब यह नहीं कि वहाँ आशीर्वाद नहीं है। _जब सीरिया की सेना एलीशा भविष्यवक्ता को गिरफ्तार करने आई, तो एलीशा का सेवक सेना को देखकर डर के मारे चिल्लाने लगा, लेकिन उसने नहीं देखा कि ईश्वर की सेना एलीशा, ईश्वर के आदमी को घेरे हुए थी, जो वास्तव में संख्या में अधिक थी। शत्रु _(2 राजा 6:14-16)।

यह सच हो सकता है कि आप परेशानियों से घिरे हुए हैं लेकिन आपकी आत्मा के चरवाहे ने आपकी महिमा के लिए एक भोज तैयार किया है जिसका जल्द ही अनावरण किया जाएगा।
यह केवल चरवाहे से एक शब्द लेता है जैसा कि यशायाह 49:9 में कहा गया है, “अपने आप को दिखाओ”। मसीह, आपके चरवाहे में आपकी पहचान धार्मिकता है और आप में उनकी अभिव्यक्ति उत्कर्ष है! आमीन 🙏

ईश्वर आपकी दृढ़ स्वीकारोक्ति को सुनना पसंद करता है कि आप मसीह में ईश्वर की धार्मिकता हैं और आप में मसीह प्रकट हुई महिमा है। वह आज आपसे कहेगा ” अपने आप को दिखाओ” और मैं घोषणा करता हूं कि जो दुश्मन आपके पतन पर खुश थे, वे यीशु के नाम पर आपके उत्थान के गवाह होंगे! आमीन और आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च

scenery

Beholding Jesus the Shepherd is experiencing your exaltation!

25th August 2023
Grace for you today !
Beholding Jesus the Shepherd is experiencing your exaltation!

“Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil; For You are with me; Your rod and Your staff, they comfort me. (Psalms‬ ‭23‬:‭4)
You prepare a table before me in the presence of my enemies; You anoint my head with oil; My cup runs over.”
‭‭(Psalms‬ ‭23‬:‭5‬ ‭)

What is very evidently experienced in verse 4 and 5 is the presence of the enemies but what is not seen in the verse 4 is the banquet that God has prepared already before your foes.

Yes my beloved, in the darkness we don’t see but that doesn’t mean that the blessing isn’t there. _When the army of Syria came to arrest Elisha the prophet, the servant of Elisha cried out in fear looking at the army but what he didn’t see was the army of God surrounding Elisha, the man of God who were actually more in number than the enemies _( 2 Kings 6:14-16).

It may be true that you are surrounded by troubles but the Shepherd of your soul has prepared a banquet for your glory which will be unveiled soon.
It just takes one word from the Shepherd as stated in Isaiah 49:9, “Show yourselves”. Your identity in Christ your Shepherd is Righteousness and His expression in you is exaltation! Amen 🙏

God loves to hear your steadfast confession that you are the righteousness of God in Christ and that Christ in you is the Glory manifested. He will say to you this day “ Show yourselves” and I declare that the enemies who rejoiced at your downfall will be witnessing your exaltation in Jesus name ! Amen and amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

scenery

உண்மையும்,நம்பிக்கையுமான மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது வாழ்வைத் தருகிறது !

24-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

உண்மையும்,நம்பிக்கையுமான மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது வாழ்வைத் தருகிறது !

4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் .
(சங்கீதம் 23:4 ) .

தேவன் நம்மைவிட்டு பல மைல்களுக்கு அப்பால் இருப்பதாகத் தோன்றும்போது அல்லது அவரை அடைய முடியாததாகத் தோன்றும் போது,பயணம் மிகவும் பயமாகவும், தெளிவற்ற நிலையாகவும்,நிச்சயமற்றதாகவும் தோன்றும் போது, மிக ​​நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள் , இந்த கட்டத்தில் உங்கள் உணர்வு உங்கள் விசுவாசத்திற்கு வழிசெய்கிறது.இயற்கையானது இயற்கைக்கு அப்பாற்பட்டதை வெளிப்படுத்த வழிவகுக்கின்றது.முட்டைப்புழுவானது எப்படி ஒரு பட்டாம்பூச்சியாக மாறுகிறதோ நீங்களும் புதிய உங்களை வெளிப்படுத்துகுறீர்கள் !

உங்கள் பாதை பயமாக இருந்தாலும், நீங்கள் உயர்ந்து கொண்டே இருப்பீர்கள் ! பள்ளத்தாக்கு வழியாக நீங்கள் நடப்பது தண்ணீரின் மேல் நடக்கின்ற அனுபவத்தை அளிக்கிறது. அல்லேலூயா!

எல்லா அச்சங்களும் விசுவாசத்தால் விழுங்கப்பட்டன, சாவானது,சாவாமையினால் விழுங்கப்பட்டது . மரணம், ஆண்டவருடைய வெற்றியில் விழுங்கப்பட்டது .மனித பலவீனம் இறுதியாக தெய்வீகத்திற்கு தலை வணங்கி அவர் மாட்சிமையின் பாதத்தில் அடிபணிந்தது !

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறுகிறது ! சொல்ல முடியாத ஆனந்தக் கண்ணீர் மற்றும் மகிமையால் நிறைகிறது .

இயேசு,தன் உயிரைஉங்களுக்காக கொடுத்த நம்பிக்கையான மற்றும் உண்மையுள்ள
நல்ல மேய்ப்பன்! ஆமென் 🙏

உண்மையும்,நம்பிக்கையுமான மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது வாழ்வைத் தருகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

scenery

खरा आणि विश्वासू मेंढपाळ येशूला पाहून जीवन मिळते!

24 ऑगस्ट 2023
आज तुमच्यासाठी कृपा!
खरा आणि विश्वासू मेंढपाळ येशूला पाहून जीवन मिळते!

“होय, मी मृत्यूच्या सावलीच्या [खोल, सूर्यविरहित] दरीतून चालत असलो तरी, मला कोणत्याही वाईटाची भीती वाटणार नाही किंवा घाबरणार नाही, कारण तू माझ्याबरोबर आहेस; तुझी काठी [संरक्षणासाठी] आणि तुझी काठी [मार्गदर्शनासाठी], ते मला सांत्वन देतात.”
स्तोत्र 23:4 AMPC

जेव्हा देव लाखो मैल दूर असल्याचे दिसते, जेव्हा तो अगम्य वाटतो, जेव्हा प्रवास सर्वात भयंकर, अनाकलनीय आणि अनिश्चित वाटतो, नक्की जाणून घ्या, तेव्हा या क्षणी तुमची भावना तुमचा विश्वास वाढण्यास मार्ग देत आहे. नैसर्गिक हे अलौकिकतेला प्रकट होण्याचा मार्ग देत आहे. कोकूनचे फुलपाखरात रूपांतर झाले आहे आणि नवीन तुम्ही उदयास येत आहात!

वाट जरी भितीदायक असली, तरी तुम्ही उंचच उंच दिसाल! दरीतून तुमचे चालणे “पाण्यावर चालण्याचा” अनुभव देते. हल्लेलुया!

सर्व भय श्रद्धेने गिळले जातात. नश्वरता अमरत्वात गिळली जाते. विजयात मृत्यू गिळला जातो. मानवी नाजूकपणा अखेर दैवी वास्तवाला नतमस्तक झाला! सूक्ष्मता हे महामानवाचे उच्च पदस्थान बनले आहे!
शोकाचे रूपांतर नृत्यात झाले! आनंदात अश्रू जो अवर्णनीय आणि गौरवाने भरलेला आहे.

जिसस हा खरा आणि विश्वासू मेंढपाळ आहे जो जीवन देतो आणि हिरावून घेत नाही! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

scenery

ઈસુ સાચા અને વિશ્વાસુ ભરવાડને જોવું જીવન આપે છે!

24મી ઓગસ્ટ 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુ સાચા અને વિશ્વાસુ ભરવાડને જોવું જીવન આપે છે!

“હા, જો કે હું મૃત્યુની છાયાની [ઊંડી, સૂર્ય વિનાની] ખીણમાંથી પસાર થઈ રહ્યો છું, હું કોઈ અનિષ્ટથી ડરતો નથી કે ડરતો નથી, કારણ કે તમે મારી સાથે છો; તમારી લાકડી [રક્ષણ માટે] અને તમારો સ્ટાફ [માર્ગદર્શન કરવા], તેઓ મને દિલાસો આપે છે.”
ગીતશાસ્ત્ર 23:4 AMPC

જ્યારે ભગવાન લાખો માઈલ દૂર લાગે છે, જ્યારે તે અગમ્ય લાગે છે, જ્યારે મુસાફરી સૌથી ભયંકર, અસ્પષ્ટ અને અનિશ્ચિત લાગે છે, ચોક્કસપણે જાણો, આ સમયે તમારી લાગણી તમારા વિશ્વાસને આગળ વધારવાનો માર્ગ આપે છે. પ્રાકૃતિક અલૌકિકને પ્રગટ થવાનો માર્ગ આપે છે. કોકૂન પતંગિયામાં પરિવર્તિત થાય છે અને તમે જે નવું ઉભરી રહ્યા છો!

પથ ભલે ડરામણો હોય, પણ તમે ઊંચે ચડતા જોવા મળશે! ખીણમાંથી તમારું ચાલવું એ “પાણી પર ચાલવાનો” અનુભવ આપે છે. હાલેલુજાહ!

તમામ ભય વિશ્વાસમાં ગળી જાય છે. નશ્વરતા અમરત્વમાં ગળી જાય છે. વિજયમાં મૃત્યુ ગળી જાય છે. માનવ નાજુકતા આખરે દૈવી વાસ્તવિકતા સામે ઝૂકી ગઈ છે! સૂક્ષ્મતા ઉચ્ચ પર મહારાજની ચરણરજ બની ગઈ છે!
શોક નૃત્યમાં ફેરવાઈ ગયો! આનંદમાં આંસુ જે અકથ્ય અને ગૌરવથી ભરપૂર છે.

ઈસુ એ સાચો અને વિશ્વાસુ ઘેટાંપાળક છે જે જીવન આપે છે અને તેને છીનવી લેતો નથી! આમેન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

scenery

সত্য ও বিশ্বস্ত রাখাল যীশুকে দেখা জীবন দেয়!

24শে আগস্ট 2023
আজ আপনার জন্য অনুগ্রহ!
সত্য ও বিশ্বস্ত রাখাল যীশুকে দেখা জীবন দেয়!

“হ্যাঁ, যদিও আমি মৃত্যুর ছায়ার [গভীর, সূর্যহীন] উপত্যকার মধ্য দিয়ে হাঁটছি, আমি কোন মন্দকে ভয় করব না বা ভয় করব না, কারণ আপনি আমার সাথে আছেন; তোমার লাঠি [রক্ষার জন্য] এবং তোমার লাঠি [পথ নির্দেশ করার জন্য], তারা আমাকে সান্ত্বনা দেয়।”
গীতসংহিতা 23:4 এএমপিসি

যখন ঈশ্বরকে এক মিলিয়ন মাইল দূরে বলে মনে হয়, যখন তিনি অগম্য বলে মনে হয়, যখন ভ্রমণটি সবচেয়ে ভয়ঙ্কর, অজ্ঞাত এবং অনিশ্চিত মনে হয়, নিশ্চিতভাবে জেনে রাখুন, এই মুহুর্তে আপনার অনুভূতি আপনার বিশ্বাসের উত্থানের পথ তৈরি করছে। প্রাকৃতিক অতিপ্রাকৃতকে প্রকাশের পথ দিচ্ছে। কোকুন একটি প্রজাপতিতে রূপান্তরিত হয় এবং আপনি যে নতুন উদিত হচ্ছেন!

যদিও পথটি ভীতিকর হতে পারে, কিন্তু আপনাকে অনেক উঁচুতে পাওয়া যাবে! হালেলুজাহ!

সমস্ত ভয় বিশ্বাসে গ্রাস করা হয়। মরণশীলতা গ্রাস করে অমরত্বে। মৃত্যু গ্রাস করে বিজয়ে। মানুষের ভঙ্গুরতা অবশেষে ঐশ্বরিক বাস্তবতার কাছে মাথা নত করেছে! সূক্ষ্মতা উচ্চে মহারাজের পাদদেশে পরিণত হয়েছে!
শোক পরিণত হয়েছে নাচে! আনন্দে অশ্রু যা বর্ণনাতীত এবং গৌরবে পূর্ণ।

যীশু হলেন সত্য এবং বিশ্বস্ত মেষপালক যিনি জীবন দেন এবং তা কেড়ে নেন না! আমেন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ