Month: May 2023

ઈસુ પુનરુત્થાન અને જીવન જુઓ અને તેમના પવિત્ર આત્માની પૂર્ણતાનો અનુભવ કરો!

29મી મે 2023
આજે તમારા માટે કૃપા! ,
ઈસુ પુનરુત્થાન અને જીવન જુઓ અને તેમના પવિત્ર આત્માની પૂર્ણતાનો અનુભવ કરો!

“અને તેઓની સાથે ભેગા થઈને, તેમણે તેઓને આજ્ઞા આપી કે જેરુસલેમથી વિદાય ન કરો, પરંતુ પિતાના વચનની રાહ જુઓ,” જે તેમણે કહ્યું, “તમે મારી પાસેથી સાંભળ્યું છે; પરંતુ જ્યારે પવિત્ર આત્મા તમારા પર આવશે ત્યારે તમને શક્તિ પ્રાપ્ત થશે; અને તમે યરૂશાલેમમાં, આખા યહુદિયા અને સમરિયામાં અને પૃથ્વીના છેડા સુધી મારા સાક્ષી થશો. પ્રેરિતોનાં કૃત્યો 1:4, 8 NKJV

ભગવાન ઇસુના વિશ્વાસીઓને પવિત્ર આત્મા પ્રાપ્ત થયો હતો તે દિવસે ભગવાન ઇસુ ખ્રિસ્ત મૃત્યુમાંથી સજીવન થયા અને તેમનામાં શ્વાસ લીધો.
જ્યારે તેમનો સ્વર્ગમાં લઈ જવાનો સમય આવ્યો, ત્યારે તેમને “હંમેશાં આશીર્વાદ” સાથે આશીર્વાદ આપ્યા, તેમણે તેમને પિતા- પવિત્ર આત્માના વચનની રાહ જોવાની આજ્ઞા આપી.

આનાથી પ્રારંભિક ચર્ચ ચળવળ પછી વિશ્વાસીઓમાં ભૂતકાળમાં મૂંઝવણ ઊભી થઈ છે. કેટલાકને લાગ્યું કે આ બંને એક જ અનુભવ છે.

મારા પ્રિય, બંને સરખા નથી. જ્યારે આપણે એવું માનીએ છીએ કે ઈસુ આપણા પાપો માટે મૃત્યુ પામ્યા અને ઈશ્વરે તેને મૃત્યુમાંથી ઉઠાડ્યો, ત્યારે પવિત્ર આત્મા આપણામાં આવે છે. આ આપણામાં ખ્રિસ્ત છે. આપણે નવું સર્જન બનીએ છીએ! આ પવિત્ર આત્મા આપણામાં કાયમ રહે છે.
જો કે, જ્યારે પિતાનું વચન, પવિત્ર આત્મા વિશ્વાસીઓ પર આવ્યો, ત્યારે તે એક અલગ અનુભવ હતો અને તે પવિત્ર આત્મા તેમના પર પ્રમુખ હતો.

પાણી પીવું એ એક વાત છે અને ભીંજવીને સંપૂર્ણપણે પાણીમાં ડૂબી જવું એ બીજી વાત છે.  પીવાનો અનુભવ એ આપણા પરનો પવિત્ર આત્મા છે અને ભીંજવાનો અનુભવ આપણા પરનો પવિત્ર આત્મા છે. ,
ચાલો આજે તે બંનેનો અનુભવ કરીએ- આપણામાં પવિત્ર આત્મા અને ઈસુના નામમાં આપણા પર. આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો! ,
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

যীশু পুনরুত্থান এবং জীবন দেখুন এবং তাঁর পবিত্র আত্মার পূর্ণতা অনুভব করুন!

২৯ মে ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ! ,
যীশু পুনরুত্থান এবং জীবন দেখুন এবং তাঁর পবিত্র আত্মার পূর্ণতা অনুভব করুন!

“এবং তাদের সাথে একত্রিত হয়ে, তিনি তাদের জেরুজালেম থেকে প্রস্থান না করার জন্য আদেশ দিলেন, কিন্তু পিতার প্রতিশ্রুতির জন্য অপেক্ষা করুন,” তিনি বলেছিলেন, “তোমরা আমার কাছ থেকে শুনেছ; কিন্তু যখন পবিত্র আত্মা আপনার উপরে আসবেন তখন আপনি শক্তি পাবেন; এবং আপনি জেরুজালেমে, সমস্ত জুডিয়া এবং সামরিয়াতে এবং পৃথিবীর শেষ প্রান্তে আমার সাক্ষী হবেন।” প্রেরিত 1:4, 8 NKJV

প্রভু যীশুর বিশ্বাসীরা পবিত্র আত্মা পেয়েছিলেন যেদিন প্রভু যীশু খ্রীষ্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন এবং তাদের মধ্যে ফুঁক দিয়েছিলেন।
যখন তাঁর স্বর্গে নিয়ে যাওয়ার সময় এসেছিল, তাদেরকে “চিরকালের আশীর্বাদ” দিয়ে আশীর্বাদ করে, তিনি তাদেরকে পিতার প্রতিশ্রুতির জন্য অপেক্ষা করতে আদেশ করেছিলেন- পবিত্র আত্মা।

এটি প্রাথমিক গির্জার আন্দোলনের পরে বিশ্বাসীদের মধ্যে অতীতে বিভ্রান্তির দিকে পরিচালিত করেছে। কেউ কেউ ভেবেছিলেন যে এই দুটি একই অভিজ্ঞতা।

আমার প্রিয়, উভয় এক নয়. যখন আমরা বিশ্বাস করি যে যীশু আমাদের পাপের জন্য মারা গেছেন এবং ঈশ্বর তাঁকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, তখন পবিত্র আত্মা আমাদের মধ্যে আসে। আমরা হয়ে উঠি নতুন সৃষ্টি! *এই পবিত্র আত্মা আমাদের মধ্যে চিরকাল অবস্থান করছেন।
যাইহোক, যখন পিতার প্রতিশ্রুতি, পবিত্র আত্মা বিশ্বাসীদের উপর এসেছিল, তখন এটি একটি ভিন্ন অভিজ্ঞতা ছিল এবং এটি ছিল পবিত্র আত্মা তাদের উপর প্রেসিডেন্ট।

পানি পান করা এক জিনিস আর পানিতে সম্পূর্ণ ভিজিয়ে ডুবিয়ে রাখা আরেক জিনিস। মদ্যপানের অভিজ্ঞতা হল আমাদের উপর পবিত্র আত্মা এবং ভিজানোর অভিজ্ঞতা হল আমাদের উপর পবিত্র আত্মা৷
আসুন আজ তাদের উভয়কেই অনুভব করি- আমাদের মধ্যে পবিত্র আত্মা এবং যীশুর নামে আমাদের উপর।  আমীন 🙏

যীশু প্রশংসা! ,
গ্রেস বিপ্লব গসপেল চার্

यीशु के पुनरुत्थान और जीवन को देखें और उनकी पवित्र आत्मा की परिपूर्णता का अनुभव करें!

29 मई 2023
आज आपके लिए कृपा!
यीशु के पुनरुत्थान और जीवन को देखें और उनकी पवित्र आत्मा की परिपूर्णता का अनुभव करें!

“और उन से इकट्ठे होकर, उन्हें आज्ञा दी, कि यरूशलेम को न छोड़ो, परन्तु पिता की उस प्रतिज्ञा के पूरे होने की बाट जोहते रहो, जिसे तुम मुझ से सुन चुके हो; परन्तु जब पवित्र आत्मा तुम पर आएगा तब तुम सामर्थ पाओगे और तुम यरूशलेम में, और सारे यहूदिया और सामरिया में, और पृथ्वी की छोर तक मेरे गवाह होगे।” प्रेरितों के काम 1:4, 8 एनकेजेवी

प्रभु यीशु के विश्वासियों ने उस दिन पवित्र आत्मा प्राप्त किया था जिस दिन प्रभु यीशु मसीह मरे हुओं में से जी उठे और उनमें फूंक मारी।
जब उनका समय स्वर्ग में ले जाने का आया, तो उन्हें “हमेशा के लिए आशीर्वाद” देने के बाद, उन्होंने उन्हें पिता की प्रतिज्ञा – पवित्र आत्मा की प्रतीक्षा करने की आज्ञा दी।

इसने शुरुआती चर्च आंदोलन के बाद विश्वासियों के बीच अतीत में भ्रम पैदा किया है। कुछ ने सोचा कि ये दोनों एक ही अनुभव हैं।

मेरे प्यारे, दोनों एक जैसे नहीं हैं। जब हम यह विश्वास प्राप्त करते हैं कि यीशु हमारे पापों के लिए मरा और परमेश्वर ने उसे मरे हुओं में से जिलाया, तो पवित्र आत्मा हम में आता है। यह हम में मसीह है। हम नई सृष्टि बन जाते हैं! यह पवित्र आत्मा हममें सदा के लिए निवासी है।
हालाँकि, जब पिता की प्रतिज्ञा, पवित्र आत्मा विश्वासियों पर उतरी, तो वह एक अलग अनुभव था और यह पवित्र आत्मा उनके ऊपर अध्यक्ष था।

पानी पीना एक बात है और पानी में पूरी तरह से भीग कर डूब जाना दूसरी बात है। पीने का अनुभव हम पर पवित्र आत्मा है और भीगने वाला अनुभव हम पर पवित्र आत्मा है।
 आइए आज दोनों का अनुभव करें- पवित्र आत्मा हम में और हम पर यीशु के नाम में।  तथास्तु

यीशु की स्तुति!
अनुग्रह क्रांति इंजील चर्च

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !

29-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !

4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.(அப்போஸ்தலர் 1:4, 8) NKJV

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து சீஷர்களுக்குள் தம் ஆவியை ஊதினார்.அன்று, கர்த்தராகிய இயேசுவின் விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.
அவர் பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நேரம் வந்த போது, ​​அவர்களை “என்றென்றுமுள்ள ஆசீர்வதித்தினால் “ஆசீர்வதித்தார், அவர்களை பிதாவின் வாக்குறுதியான பரிசுத்த ஆவியானவருக்கு காத்திருக்கும்படி கட்டளையிட்டார் –
சபை உருவான ஆரம்பகாலத்தில் நடந்த இந்த நிகழ்வு பிற்காலத்தில் ,விசுவாசிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இவை இரண்டும் ஒரே அனுபவம் என்று சிலர் நினைத்தார்கள்.

என் அன்பானவர்களே , அந்த இரண்டும் ஒன்றல்ல. இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும், கடவுள் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றும் நாம் நம்பும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருகிறார் . இவரே நம்மில் உள்ள கிறிஸ்து. நாம் புதிய சிருஷ்டியாக மாறுகிறோம்! இந்த பரிசுத்த ஆவியானவர் விசுவாசிக்குள் என்றென்றும் வசிப்பவர்.
இருப்பினும்,பிதாவின் வாக்குத்தத்தமாக ,விசுவாசிகள் மீது அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவர் ஒரு வித்தியாசமான அனுபவம் . விசுவாசிகள் மீது வந்த பரிசுத்த ஆவியானவர் இப்பொது அவர்கள் வாழ்க்கைக்கு தலைவராக இருக்கிறார் .

தண்ணீரைக் குடிப்பதும், தண்ணீரில் முற்றிலும் மூழ்குவதும் வேறு ,வேறான காரியம் . பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருவது நாம் தண்ணீரைக் குடிக்கின்ற அனுபவம் .நம்மீது உள்ள பரிசுத்த ஆவியானவர் நாம் தண்ணீரில் மூழ்கும், நம் வாழ்வின் தலைவராக செயல்படும் அனுபவமாக இருக்கிறர் .  பரிசுத்த ஆவியானவர் நம்மிலும்,நம்மீதும் இருக்கின்ற இவை இரண்டையும் இயேசுவின் நாமத்தில் இன்றே அனுபவிப்போம்- ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், வாழ்வு தரும் வார்த்தையை அனுபவியுங்கள் !

26-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், வாழ்வு தரும் வார்த்தையை அனுபவியுங்கள் !

39. வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
40. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.(யோவான் 5:39-40) NKJV.

இயேசுவோடு ஐக்கியம் கொள்வது எப்படி?
இயேசுவை வெளிப்படுத்தும் வேதாகமத்தின் (பைபிள்) மூலம் நாம் ஐக்கியம் கொள்வோம் .

வேதாகமத்தை வாசிக்கும் மற்றும் தேடும் அனைவருக்கும் நித்திய ஜீவன் கிடைப்பதில்லை, மாறாக நீங்கள் இயேசுவை அறியும் நோக்கத்துடன் வேதவாக்கியங்களைப் படிக்கவோ மற்றும் தேடவோ தொடங்கும் போது நீங்கள் நித்திய ஜீவனை அனுபவிப்பீர்கள்.

பரிசுத்த ஆவியானவர் வேதத்தில் இயேசுவை வெளிப்படுத்துகிறார்.  நீங்கள் வேதத்தில் இயேசுவை அறிய விரும்புகிறீர்கள் என்று பரிசுத்த ஆவியானவரிடம் கேட்டால்,அவர் நித்தியமானவரை வெளிப்படுத்துவார்! அல்லேலூயா!!
இது ஒரு அற்புதமான அனுபவம்- நீங்கள் அவரை அனுபவிப்பீர்கள்.நீங்கள் எல்லாவிதமான கவலைகள், மற்றும் அச்சங்களிலிருந்து விடுபடுவீர்கள். அவர் உங்களுக்காக அக்கறை காட்டுகிறார் என்பதையும், உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார் என்பதையும் நீங்கள் உண்மையிலேயே அனுபவிப்பீர்கள். இயேசு ஒருபோதும் கைவிட மாட்டார்!

அவர் தேவனுடைய வார்த்தை, ஜீவனுள்ள வார்த்தை, நித்திய வார்த்தை, அழியாத வார்த்தை. அவருடைய வார்த்தையே உங்களுக்கு புதிய பிறப்பைக் கொடுத்தது (அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே).I பேதுரு 1:23).எனவே, நீங்கள் இயேசுவைப் பெறும்போது, ​​நீங்கள் மீண்டும் பிறக்கிறீர்கள், நீங்கள் ஒரு புதிய சிருஷ்டி , நீங்கள் அழியாதவர், நீங்கள் நித்தியமானவர் போலவே நித்தியமானவராய் மாறுகிறீர்கள் ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், வாழ்வு தரும் வார்த்தையை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Behold Jesus The Resurrection And Life & Experience The Living Word!

26th May 2023
Grace for you today !
Behold Jesus the Resurrection and Life and experience the Living Word !

“You search the Scriptures, for in them you think you have eternal life; and these are they which testify of Me. But you are not willing to come to Me that you may have life.” John‬ ‭5‬:‭39‬-‭40‬ ‭NKJV‬‬

How to have fellowship with Jesus ?
Through the Scriptures (The Bible) that reveal Jesus.

It is not everyone who reads or searches the Scriptures has Eternal life, rather when you begin to read or search the Scriptures with an intent to know Jesus that you experience Eternal life.

The Holy Spirit reveals Jesus in the Scriptures.  When you ask the Holy Spirit that you want know Jesus in the Scriptures, He will reveal the Eternal One ! Hallelujah!!
This is a wonderful experience- you will experience Him & you are free from all sorts of worries, cares and fears. You will also truly experience that He cares for you and will never disappoint you. JESUS NEVER FAILS !

He is the Word of God , the living Word, the Eternal Word, the Incorruptible Word. It is His Word that gave you the New birth ( “having been born again, not of corruptible seed but incorruptible, through the word of God which lives and abides forever,”‭‭ I Peter‬ ‭1‬:‭23‬).
Therefore, when you receive Jesus, you are born again, you are a new creation, you are incorruptible & you are eternal just as the Eternal One!

Praise Jesus !
Grace Revolution Gospel Church

येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि जिवंत शब्दाचा अनुभव घ्या!

26 मे 2023
आज तुमच्यासाठी कृपा!
येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि जिवंत शब्दाचा अनुभव घ्या!

“तुम्ही पवित्र शास्त्र शोधता, कारण त्यात तुम्हाला अनंतकाळचे जीवन आहे असे वाटते; आणि हे ते आहेत जे माझ्याविषयी साक्ष देतात. पण तुम्हाला जीवन मिळावे म्हणून तुम्ही माझ्याकडे यायला तयार नाही. जॉन ५:३९-४० NKJV

येशूसोबत सहवास कसा साधावा?
पवित्र शास्त्राद्वारे (बायबल) जे येशूला प्रकट करतात.

पवित्र शास्त्र वाचणाऱ्या किंवा शोधणाऱ्या प्रत्येकालाच अनंतकाळचे जीवन मिळते असे नाही, उलट जेव्हा तुम्ही येशूला जाणून घेण्याच्या उद्देशाने पवित्र शास्त्र वाचण्यास किंवा शोधण्यास सुरुवात करता तेव्हा तुम्हाला अनंतकाळचे जीवन मिळते.

पवित्र आत्मा पवित्र शास्त्रात येशूला प्रकट करतो.  जेव्हा तुम्ही पवित्र आत्म्याला विचाराल की तुम्हाला पवित्र शास्त्रात येशूला जाणून घ्यायचे आहे, तेव्हा तो शाश्वत एक प्रकट करेल! हल्लेलुया!!
हा एक अद्भुत अनुभव आहे- तुम्हाला त्याचा अनुभव येईल आणि तुम्ही सर्व प्रकारच्या चिंता, काळजी आणि भीतीपासून मुक्त आहात. तो तुमची काळजी घेतो आणि तो तुम्हाला कधीही निराश करणार नाही याचा तुम्हाला खरोखर अनुभव येईल. येशू कधीही अयशस्वी होत नाही!

तो देवाचा शब्द आहे, जिवंत शब्द आहे, शाश्वत शब्द आहे, अविनाशी शब्द आहे. हे त्याचे वचन आहे ज्याने तुम्हाला नवीन जन्म दिला ( “पुन्हा जन्म घेतला आहे, नाशवंत बीजातून नाही तर अविनाशी, देवाच्या वचनाद्वारे जो जिवंत आणि कायम राहतो,” I पेत्र 1:23).
म्हणून, जेव्हा तुम्ही येशूला स्वीकारता, तेव्हा तुमचा पुनर्जन्म होतो, तुम्ही एक नवीन निर्मिती आहात, तुम्ही अविनाशी आहात आणि तुम्ही शाश्वत आहात तसे शाश्वत आहात!

*येशूची स्तुती करा! *
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુ પુનરુત્થાન અને જીવન જુઓ અને જીવંત શબ્દનો અનુભવ કરો!

26મી મે 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુ પુનરુત્થાન અને જીવન જુઓ અને જીવંત શબ્દનો અનુભવ કરો!

“તમે શાસ્ત્રો શોધો છો, કારણ કે તેમાં તમને શાશ્વત જીવન છે એવું તમે વિચારો છો; અને આ તે છે જેઓ મારા વિશે સાક્ષી આપે છે. પરંતુ તમે જીવન પામવા માટે મારી પાસે આવવા તૈયાર નથી. જ્હોન 5:39-40 NKJV

ઈસુ સાથે સંગત કેવી રીતે રાખવી?
શાસ્ત્રો (બાઇબલ) દ્વારા જે ઈસુને પ્રગટ કરે છે.

એવું નથી કે જેઓ શાસ્ત્ર વાંચે છે અથવા શોધે છે તે શાશ્વત જીવન ધરાવે છે, પરંતુ જ્યારે તમે ઇસુને જાણવાના ઉદ્દેશ્ય સાથે શાસ્ત્ર વાંચવા અથવા શોધવાનું શરૂ કરો છો ત્યારે તમે શાશ્વત જીવનનો અનુભવ કરો છો.

પવિત્ર આત્મા શાસ્ત્રોમાં ઈસુને પ્રગટ કરે છે.  જ્યારે તમે પવિત્ર આત્માને પૂછો કે તમે શાસ્ત્રમાં ઈસુને જાણવા માંગો છો, ત્યારે તે શાશ્વતને જાહેર કરશે! હાલેલુયાહ!!
આ એક અદ્ભુત અનુભવ છે- તમે તેનો અનુભવ કરશો અને તમે તમામ પ્રકારની ચિંતાઓ, ચિંતાઓ અને ભયથી મુક્ત છો. તમે ખરેખર અનુભવ કરશો કે તે તમારી કાળજી રાખે છે અને તમને ક્યારેય નિરાશ કરશે નહીં. ઈસુ ક્યારેય નિષ્ફળ જતા નથી!

તે ભગવાનનો શબ્દ છે, જીવંત શબ્દ છે, શાશ્વત શબ્દ છે, અવિનાશી શબ્દ છે. તે તેમનો શબ્દ છે જેણે તમને નવો જન્મ આપ્યો છે ( “ફરીથી જન્મેલા, ભ્રષ્ટ બીજમાંથી નહીં પણ અવિનાશી, ભગવાનના શબ્દ દ્વારા જે જીવે છે અને કાયમ રહે છે,” I પીટર 1:23 ).
તેથી, જ્યારે તમે ઈસુને પ્રાપ્ત કરો છો, ત્યારે તમે ફરીથી જન્મ લો છો, તમે એક નવી રચના છો, તમે અવિનાશી છો અને શાશ્વતની જેમ તમે શાશ્વત છો!

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

দেখুন যীশু পুনরুত্থান এবং জীবন এবং জীবন্ত শব্দ অনুভব করুন!

২৬ মে ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
দেখুন যীশু পুনরুত্থান এবং জীবন এবং জীবন্ত শব্দ অনুভব করুন!

“তোমরা শাস্ত্র অন্বেষণ কর, কেননা তোমরা মনে কর তাতে তোমাদের অনন্ত জীবন আছে; এবং এরাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। জন 5:39-40 NKJV

কিভাবে যীশুর সঙ্গে মেলামেশা আছে?
ধর্মগ্রন্থের (বাইবেল) মাধ্যমে যা যীশুকে প্রকাশ করে।

যারা শাস্ত্র পড়ে বা অনুসন্ধান করে তাদের প্রত্যেকেরই অনন্ত জীবন হয় না, বরং আপনি যখন যীশুকে জানার অভিপ্রায়ে শাস্ত্র পড়তে বা অনুসন্ধান শুরু করেন যে আপনি অনন্ত জীবন অনুভব করেন।

 পবিত্র আত্মা শাস্ত্রে যীশুকে প্রকাশ করেন।  আপনি যখন পবিত্র আত্মাকে জিজ্ঞাসা করেন যে আপনি শাস্ত্রে যীশুকে জানতে চান, তিনি চিরন্তন ব্যক্তিকে প্রকাশ করবেন! হালেলুজাহ!!
এটি একটি বিস্ময়কর অভিজ্ঞতা- আপনি তাকে অনুভব করবেন এবং আপনি সব ধরণের উদ্বেগ, উদ্বেগ এবং ভয় থেকে মুক্ত। আপনি সত্যিই অনুভব করবেন যে তিনি আপনার যত্ন নেন এবং আপনাকে কখনই নিরাশ করবেন না। যীশু কখনই ব্যর্থ হন না!

তিনি ঈশ্বরের বাক্য, জীবন্ত শব্দ, চিরন্তন শব্দ, অক্ষয় শব্দ। এটি তাঁর বাক্য যা আপনাকে নতুন জন্ম দিয়েছে
অতএব, আপনি যখন যীশুকে গ্রহণ করেন, আপনি আবার জন্মগ্রহণ করেন, আপনি একটি নতুন সৃষ্টি, আপনি অবিনশ্বর এবং আপনি চিরন্তন হিসাবে চিরন্তন!

যীশু প্রশংসা!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

यीशु के पुनरुत्थान और जीवन को देखें और जीवित वचन का अनुभव करें!

26 मई 2023
आज आपके लिए कृपा!
यीशु के पुनरुत्थान और जीवन को देखें और जीवित वचन का अनुभव करें!

“तुम शास्त्रों में खोज करते हो, क्योंकि तुम सोचते हो कि उनमें अनन्त जीवन है; और ये वे हैं जो मेरी गवाही देते हैं। लेकिन तुम जीवन पाने के लिए मेरे पास आना नहीं चाहते।” यूहन्ना 5:39-40 NKJV

यीशु के साथ संगति कैसे करें?
शास्त्रों (बाइबिल) के माध्यम से जो यीशु को प्रकट करते हैं।

हर कोई जो पवित्रशास्त्र को पढ़ता या खोजता है, उसके पास अनन्त जीवन नहीं है, बल्कि जब आप यीशु को जानने के इरादे से शास्त्रों को पढ़ना या खोजना शुरू करते हैं, तो आप अनन्त जीवन का अनुभव करते हैं।

पवित्र आत्मा शास्त्रों में यीशु को प्रकट करता है। जब आप पवित्र आत्मा से पूछते हैं कि आप शास्त्रों में यीशु को जानना चाहते हैं, तो वह अनन्त को प्रकट करेगा! हेलेलुजाह !!
यह एक अद्भुत अनुभव है – आप उनका अनुभव करेंगे और आप सभी प्रकार की चिंताओं, चिंताओं और भय से मुक्त होंगे। आप भी वास्तव में अनुभव करेंगे कि वह आपकी परवाह करता है और आपको कभी निराश नहीं करेगा। यीशु कभी असफल नहीं होते!

वह परमेश्वर का वचन है, जीवित वचन, सनातन वचन, अविनाशी वचन। यह उसका वचन है जिसने आपको नया जन्म दिया ( “परमेश्‍वर के वचन के द्वारा जो नाशमान नहीं, पर अविनाशी है, नया जन्म पाया है, जो जीवित और सदा बना रहता है,” 1 पतरस 1:23)।
इसलिए, जब आप यीशु को ग्रहण करते हैं, तो आप फिर से जन्म लेते हैं, आप एक नई रचना हैं, आप अविनाशी हैं और आप अनन्त के समान ही शाश्वत हैं!

यीशु की स्तुति!
अनुग्रह क्रांति इंजील चर्च