Month: May 2023

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,நித்தியத்தை இப்போது அனுபவியுங்கள் !

25-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,நித்தியத்தை இப்போது அனுபவியுங்கள் !

தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். I யோவான் 5:11 NKJV
தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.I கொரிந்தியர் 1:9 NKJV

நித்திய ஜீவன் அளவுகோலாக வரையறுக்கப்படவில்லை. இது முடிவற்ற வாழ்க்கை மட்டுமல்ல. இது தரமான அனுபவமும் கொண்டது. நித்திய ஜீவன் என்பது நித்தியமானவருடனான உறவு.
நம் ஒவ்வொருவருக்கும் கடவுளின் அழைப்பு, அவருடைய குமாரனாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நல் உறவையும் மற்றும் ஐக்கியத்தையும் கொள்ள வேண்டும் என்பதாகும். ஏனென்றால், இயேசு நித்தியமானவர் !

அவர் அனைவருடனும் இருக்கிறார் ஆனால் அவரை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்குள்ளும் அவர் வாசம் செய்கிறார். இயேசு கிறிஸ்துவை உங்கள் இருதயத்தில் வைத்திருப்பது நித்திய ஜீவன். இதன் மூலம் நித்திய ஜீவன் நம் வாழ்வில் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தமல்ல மாறாக நாம் நித்திய ஜீவனைஅனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம் என்று அர்த்தம்.

புதிய சிருஷ்டி – எப்பொழுதும் இயேசுவோடு தொடர்ந்து ஐக்கியம் கொள்வது என்று அர்த்தம் .ஏனென்றால்,அவருடைய உயிர்த்தெழுதலின் சுவாசத்தால் நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்கிறீர்கள்.
அவரைப் போலவே நீங்களும் இப்போது இந்த வாழ்வில் நித்தியமாக இருக்கிறீர்கள் (1 யோவான் 4:17) ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,நித்தியத்தை இப்போது அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Behold Jesus The Resurrection And Life & Experience Eternity Now!

25th May 2023
Grace for you today !
Behold Jesus the Resurrection and Life and experience Eternity Now !

“And this is the testimony: that God has given us eternal life, and this life is in His Son.”  I John‬ ‭5‬:‭11‬ ‭NKJV‬‬
“God is faithful, by whom you were called into the fellowship of His Son, Jesus Christ our Lord.” I Corinthians‬ ‭1‬:‭9‬ ‭NKJV

Eternal life is not quantitatively defined. Its not just endless life. It is qualitatively experienced too. Eternal life is the relationship with the One who is Eternal. 
God’s call for each one of us is to have relationship or fellowship with His Son Jesus Christ our Lord because Jesus is the Eternal One!

He is with all but He is in everyone who receives Him as the Lord and Saviour.  Having Jesus Christ in your heart is Eternal Life. By this we don’t mean that Eternity or Eternal life has begun rather we mean that we have begun to experience Eternity or Eternal Life.

New Creation is always in constant fellowship with Jesus because it is by His resurrection breath that you are a New Creation.
You are Eternal now in this wold just as He is (1 John 4:17) . Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

यीशु के पुनरुत्थान और जीवन को देखें और अभी अनंत काल का अनुभव करें!

25 मई 2023
आज आपके लिए कृपा!
यीशु के पुनरुत्थान और जीवन को देखें और अभी अनंत काल का अनुभव करें!

“और वह गवाही यह है, कि परमेश्वर ने हमें अनन्त जीवन दिया है, और यह जीवन उसके पुत्र में है।”  मैं यूहन्ना 5:11 NKJV
“परमेश्वर विश्वासयोग्य है, जिसके द्वारा तुम उसके पुत्र, हमारे प्रभु यीशु मसीह की संगति में बुलाए गए हो।” 1 कुरिन्थियों 1:9 NKJV

शाश्वत जीवन मात्रात्मक रूप से परिभाषित नहीं है। यह सिर्फ अंतहीन जीवन नहीं है। यह गुणात्मक रूप से भी अनुभव किया जाता है। शाश्वत जीवन उसके साथ संबंध है जो शाश्वत है।
हम में से हर एक के लिए परमेश्वर की बुलाहट है कि हम अपने पुत्र यीशु मसीह हमारे प्रभु के साथ संबंध या संगति रखें क्योंकि यीशु शाश्वत है!

वह सभी के साथ है लेकिन वह उन सभी में है जो उसे प्रभु और उद्धारकर्ता के रूप में स्वीकार करते हैं। आपके हृदय में यीशु मसीह का होना अनन्त जीवन है। इससे हमारा मतलब यह नहीं है कि अनंत काल या अनंत जीवन शुरू हो गया है बल्कि हमारा मतलब है कि हमने अनंत काल या अनंत जीवन का अनुभव करना शुरू कर दिया है।

 नई सृष्टि हमेशा यीशु के साथ निरंतर संगति में है क्योंकि यह उनकी पुनरुत्थान की सांस है कि आप एक नई रचना हैं।
आप इस संसार में जैसे वह है वैसे ही अनन्त हैं (1 यूहन्ना 4:17)। आमीन 🙏

यीशु की स्तुति !
अनुग्रह क्रांति इंजील चर्च

দেখুন যীশু পুনরুত্থান এবং জীবন এবং অনন্তকালের অভিজ্ঞতা এখন!

25শে মে 2023
আজ আপনার জন্য অনুগ্রহ!
দেখুন যীশু পুনরুত্থান এবং জীবন এবং অনন্তকালের অভিজ্ঞতা এখন!

“এবং এই সাক্ষ্য: যে ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছেন, এবং এই জীবন তাঁর পুত্রের মধ্যে।”  I জন 5:11 NKJV
“ঈশ্বর বিশ্বস্ত, যাঁর দ্বারা তোমাদেরকে তাঁর পুত্র, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সাহচর্যে আহ্বান করা হয়েছিল।” 1 করিন্থীয় 1:9 NKJV

অনন্ত জীবন পরিমাণগতভাবে সংজ্ঞায়িত করা হয় না। এটা শুধু অন্তহীন জীবন নয়। এটি গুণগতভাবেও অভিজ্ঞ।  অনন্ত জীবন হল যিনি চিরস্থায়ী তাঁর সাথে সম্পর্ক।
আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের আহ্বান হল তাঁর পুত্র যীশু খ্রীষ্ট আমাদের প্রভুর সাথে সম্পর্ক বা সহভাগিতা করা কারণ যীশুই চিরন্তন!

তিনি সকলের সাথে আছেন কিন্তু তিনি প্রত্যেকের মধ্যে আছেন যারা তাঁকে প্রভু ও ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেন।  আপনার হৃদয়ে যীশু খ্রীষ্ট থাকা হল অনন্ত জীবন। এর দ্বারা আমরা মানে না যে অনন্তকাল বা চিরন্তন জীবন শুরু হয়েছে  বরং আমরা বোঝাতে চাই যে আমরা অনন্তকাল বা অনন্ত জীবন অনুভব করতে শুরু করেছি।

নতুন সৃষ্টি সর্বদা যীশুর সাথে অবিচ্ছিন্ন সহভাগীতায় থাকে কারণ এটি তাঁর পুনরুত্থানের শ্বাস দ্বারা যে আপনি একটি নতুন সৃষ্টি।
আপনি এখন এই পৃথিবীতে চিরন্তন ঠিক যেমন তিনি আছেন (1 জন 4:17) । আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

જુઓ ઇસુ પુનરુત્થાન અને જીવન અને હવે અનંતકાળનો અનુભવ કરો!

25મી મે 2023
આજે તમારા માટે કૃપા!
જુઓ ઇસુ પુનરુત્થાન અને જીવન અને હવે અનંતકાળનો અનુભવ કરો!

“અને આ સાક્ષી છે: કે ઈશ્વરે આપણને શાશ્વત જીવન આપ્યું છે, અને આ જીવન તેમના પુત્રમાં છે.”  I જ્હોન 5:11 NKJV
“ઈશ્વર વિશ્વાસુ છે, જેના દ્વારા તમને તેમના પુત્ર, આપણા પ્રભુ ઈસુ ખ્રિસ્તની સંગતમાં બોલાવવામાં આવ્યા હતા.” I કોરીંથી 1:9 NKJV

શાશ્વત જીવન માત્રાત્મક રીતે વ્યાખ્યાયિત નથી. તે માત્ર અનંત જીવન જ નથી. તે ગુણાત્મક રીતે પણ અનુભવી છે. શાશ્વત જીવન એ શાશ્વત છે તેની સાથેનો સંબંધ છે.
આપણા દરેક માટે ભગવાનનો કોલ એ છે કે આપણે તેમના પુત્ર ઈસુ ખ્રિસ્ત આપણા પ્રભુ સાથે સંબંધ અથવા સંગત રાખો કારણ કે ઈસુ શાશ્વત છે!

તે બધાની સાથે છે પણ તે દરેકમાં છે જે તેને પ્રભુ અને તારણહાર તરીકે સ્વીકારે છે.  તમારા હૃદયમાં ઈસુ ખ્રિસ્તનું હોવું એ શાશ્વત જીવન છે. આનો અર્થ એ નથી કે શાશ્વત જીવન અથવા શાશ્વત જીવન શરૂ થયું છે  બલ્કે અમારો અર્થ એ છે કે આપણે શાશ્વત જીવન અથવા શાશ્વત જીવનનો અનુભવ કરવાનું શરૂ કર્યું છે.

નવી સૃષ્ટિ હંમેશા ઈસુ સાથે સતત સંગતમાં રહે છે કારણ કે તે તેમના પુનરુત્થાનના શ્વાસ દ્વારા છે કે તમે એક નવું સર્જન છો.
તમે હવે આ દુનિયામાં શાશ્વત છો જેમ તે છે (1 જ્હોન 4:17) . આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि आता अनंतकाळचा अनुभव घ्या!

25 मे 2023
आज तुमच्यासाठी कृपा!
येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि आता अनंतकाळचा अनुभव घ्या!

“आणि ही साक्ष आहे: की *देवाने आपल्याला अनंतकाळचे जीवन दिले आहे आणि हे जीवन त्याच्या पुत्रामध्ये आहे.” I जॉन 5:11 NKJV
“देव विश्वासू आहे, ज्याच्याद्वारे तुम्हांला त्याचा पुत्र, आपला प्रभु येशू ख्रिस्त याच्या सहवासात बोलावण्यात आले आहे.” I करिंथकर 1:9 NKJV

*शाश्वत जीवनाची परिमाणात्मक व्याख्या नाही. हे केवळ अंतहीन जीवन नाही. ते गुणात्मकदृष्ट्याही अनुभवास येते. * *शाश्वत जीवन म्हणजे जो शाश्वत आहे त्याच्याशी असलेला संबंध. *
आपल्या प्रत्येकासाठी देवाचे आवाहन म्हणजे त्याचा पुत्र येशू ख्रिस्त आपला प्रभू याच्याशी नातेसंबंध किंवा सहभागिता असणे आवश्यक आहे कारण येशू हा सनातन आहे!

तो सर्वांसोबत आहे परंतु जो त्याला प्रभु आणि तारणहार म्हणून स्वीकारतो त्या प्रत्येकामध्ये तो आहे.  तुमच्या हृदयात येशू ख्रिस्त असणे म्हणजे शाश्वत जीवन होय. याचा अर्थ असा नाही की शाश्वत किंवा शाश्वत जीवन सुरू झाले आहे  उलट आपला अर्थ असा आहे की आपण अनंतकाळ किंवा शाश्वत जीवन अनुभवण्यास सुरुवात केली आहे.

नवीन सृष्टी नेहमीच येशूच्या सहवासात असते कारण त्याच्या पुनरुत्थानाच्या श्वासाने तुम्ही एक नवीन निर्मिती आहात.
तुम्ही आता या जगात शाश्वत आहात जसे तो आहे (१ जॉन ४:१७). आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை நெருக்கமாக அனுபவியுங்கள் !

24-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை நெருக்கமாக அனுபவியுங்கள் !

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.(யோவான் 17:3 ) NKJV .
நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது . ( I யோவான் 1:3) NKJV.

அன்பான அப்போஸ்தலரான யோவான், கடவுளையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவது ‘நித்திய ஜீவன்’ என வரையறுக்கிறார் . * *இந்த அறிவு அவரோடு ஒருங்கிணையவும் / நல் நட்ப்பையும் விளைவிக்கிறது , இதை வேறுவிதமாகக் கூறினால், கடவுளை நெருக்கமாக அறிந்துகொள்ள உதவுகிறது.

பிராண நண்பர் இயேசு எனக்கு இருக்கிறார் !” என்று ஒரு அழகான பாடல் உள்ளது, அவரை ஒரு நண்பராக வைத்திருப்பதன் மூலம் நாம் எப்படி தேவையற்ற வலிகளைத் தவிர்க்கலாம், அமைதியுடன் நடக்கலாம், சோதனைகளை வெல்லலாம் என்று அந்த பாடல் சொல்கிறது. _இயேசுவைப் போல் உண்மையுள்ள ஒரு நண்பனை உலகம் முழுவதும் தேடினாலும் அப்படி ஒருவரை நாம் காண முடியாது என்று பாடலாசிரியர் தனது இதயப்பூர்வமான அனுபவத்தைக் கூறுகிறார்.

இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த, இயேசுவுக்கு மிக நெருக்கமான அப்போஸ்தலன் யோவான்- அவர் இயேசுவைக் காட்டிக் கொடுத்தவரை அறிந்தவர், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது சிலுவையின் அடிவாரத்தில் நின்ற ஒரே அப்போஸ்தலன், பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதிய அப்போஸ்தலன். இன்று ,அவர் அப்படியான உறவையும் ,நட்ப்பையும் நாமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு கொண்டிருக்க நம்மை அழைக்கிறார்.

என் அன்பானவர்களே இயேசுவுடன் பேசத் தொடங்குங்கள், நீங்கள் மெதுவாக ஆனால் நிச்சயமாக அவருடன் ஒரு ஆழமான நெருக்கத்தை வளர்த்துக் கொள்வீர்கள். யோவான் மற்றும் பாடலாசிரியர் இயேசுவை சிறந்த நண்பராகக் கொண்ட அனுபவம் இன்று உங்களுக்கும் இருக்க விசுவாசிக்கிறேன் மற்றும் வேண்டிக்கொள்கிறேன் ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை நெருக்கமாக அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि त्याचा जवळून अनुभव घ्या!

२४ मे २०२३
आज तुमच्यासाठी कृपा!
येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि त्याचा जवळून अनुभव घ्या!

“आणि हे अनंतकाळचे जीवन आहे, जेणेकरून त्यांनी तुला, एकमेव खरा देव आणि तू ज्याला पाठवले आहे तो येशू ख्रिस्त ओळखावा.” जॉन 17:3 NKJV

“आम्ही जे पाहिले व ऐकले ते आम्ही तुम्हांला सांगत आहोत, यासाठी की तुमचीही आमच्याबरोबर भागीदारी व्हावी. आणि खरीच आमची सहवास पित्याशी आणि त्याचा पुत्र येशू ख्रिस्तासोबत आहे. I जॉन 1:3 NKJV

प्रिय प्रेषित योहान देव आणि त्याचा पुत्र येशू ख्रिस्त यांना ओळखणे अशी ‘शाश्वत जीवनाची’ व्याख्या करतो. या ज्ञानाचा परिणाम सहवास/मैत्रीमध्ये होतो, दुसऱ्या शब्दांत, आपल्याला देवाला जवळून ओळखण्यास मदत होते.

एक सुंदर स्तोत्र आहे ज्याचे नाव आहे “येशूमध्ये आमचा काय मित्र आहे..!”_ त्याला एक मित्र म्हणून ठेवून आपण सर्व अनावश्यक वेदना कसे टाळू शकतो, शांततेने चालू शकतो, परीक्षा आणि मोहांवर मात करू शकतो. _गीत लेखकाने आपला मनस्वी अनुभवही सांगितला आहे की येशूसारखा विश्वासू मित्र आपल्याला जगात कसा सापडणार नाही.

जॉन द प्रिय प्रेषित, जो येशूचा सर्वात जवळचा प्रेषित होता, जो येशूच्या छातीवर टेकला होता, जो येशूचा विश्वासघात करणारा एकटाच होता, येशूला वधस्तंभावर खिळले तेव्हा क्रॉसच्या पायथ्याशी उभा असलेला एकमेव प्रेषित, जो बायबलचे शेवटचे पुस्तक लिहिले – प्रभु येशू ख्रिस्ताचे प्रकटीकरण, आपल्या सर्वांना प्रभु येशू आणि सर्वशक्तिमान देव यांच्याशी समान संबंध ठेवण्यासाठी आमंत्रित करते.

माझ्या प्रिय व्यक्तीने येशूशी बोलणे सुरू केले आणि तुमची हळूहळू त्याच्याशी जवळीक निर्माण होईल. तुम्हालाही जॉन किंवा गीतकाराचा अनुभव असेल, जिझसला बेस्ट फ्रेंड असल्याचा अनुभव! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુ પુનરુત્થાન અને જીવનને જુઓ અને તેને ગાઢ રીતે અનુભવો!

24મી મે 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુ પુનરુત્થાન અને જીવનને જુઓ અને તેને ગાઢ રીતે અનુભવો!

“અને આ શાશ્વત જીવન છે, જેથી તેઓ તમને, એકમાત્ર સાચા ભગવાન અને ઈસુ ખ્રિસ્ત જેને તમે મોકલ્યા છે તે ઓળખે.” જ્હોન 17:3 NKJV

“અમે જે જોયું અને સાંભળ્યું છે તે અમે તમને જાહેર કરીએ છીએ, જેથી તમે પણ અમારી સાથે સંગત કરો; અને *ખરેખર આપણી ફેલોશિપ પિતા અને તેમના પુત્ર ઈસુ ખ્રિસ્ત સાથે છે. I જ્હોન 1:3 NKJV

 જ્હોન પ્રિય પ્રેષિત ‘શાશ્વત જીવન’ ને ભગવાન અને તેમના પુત્ર ઈસુ ખ્રિસ્તને ઓળખવા તરીકે વ્યાખ્યાયિત કરે છે. આ જ્ઞાન ફેલોશિપ/મિત્રતામાં પરિણમે છે, બીજા શબ્દોમાં કહીએ તો, આપણને ઈશ્વરને ગાઢ રીતે જાણવામાં મદદ કરે છે.

એક સુંદર સ્તોત્ર છે જેનું નામ છે “જીસસમાં અમારો કેવો મિત્ર છે..!”_ તે આગળ જણાવે છે કે કેવી રીતે તેને એક મિત્ર તરીકે રાખીને આપણે બધી બિનજરૂરી પીડાઓથી બચી શકીએ, શાંતિથી ચાલી શકીએ, પરીક્ષણો અને લાલચોને પાર કરી શકીએ. _ગીતના લેખકે એમનો હૃદયપૂર્વકનો અનુભવ પણ કહ્યો છે કે આખી દુનિયામાં ઈસુ જેવો વિશ્વાસુ મિત્ર આપણને ક્યારેય મળી શકે નહીં.

જ્હોન ધ પ્રિય પ્રેષિત, જે ઈસુના સૌથી નજીકના ધર્મપ્રચારક હતા, જેઓ ઈસુની છાતી પર ઝુકાવતા હતા, જેઓ ફક્ત એક જ છે જે ઈસુના વિશ્વાસઘાતને જાણતા હતા, એકમાત્ર પ્રેષિત જે ઈસુને વધસ્તંભે જડવામાં આવ્યા ત્યારે ક્રોસના પગ પર ઊભા હતા, જેમણે બાઇબલનું છેલ્લું પુસ્તક લખ્યું – પ્રભુ ઈસુ ખ્રિસ્તનું પ્રકટીકરણ, આપણે બધાને ઈસુ ભગવાન અને સર્વશક્તિમાન ઈશ્વર સાથે સમાન પ્રકારનો સંબંધ રાખવા આમંત્રણ આપે છે.

મારા પ્રિયે ઈસુ સાથે વાત કરવાનું શરૂ કર્યું અને તમે ધીમે ધીમે તેની સાથે ઊંડી આત્મીયતા કેળવશો. તમને પણ જ્હોન અથવા ગીત લેખકનો અનુભવ હશે, ઈસુને શ્રેષ્ઠ મિત્ર તરીકે રાખવાનો! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

যীশুকে পুনরুত্থান এবং জীবন দেখুন এবং তাকে অন্তরঙ্গভাবে অনুভব করুন!

24শে মে 2023
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশুকে পুনরুত্থান এবং জীবন দেখুন এবং তাকে অন্তরঙ্গভাবে অনুভব করুন!

“এবং এটি অনন্ত জীবন, যাতে তারা আপনাকে, একমাত্র সত্য ঈশ্বর এবং যীশু খ্রীষ্ট যাকে আপনি পাঠিয়েছেন তা জানতে পারে।” জন 17:3 NKJV

“আমরা যা দেখেছি এবং শুনেছি তা আমরা তোমাদের কাছে ঘোষণা করছি, যাতে তোমরাও আমাদের সঙ্গে মেলামেশা করতে পার৷ এবং সত্যিই আমাদের সহভাগিতা পিতার সাথে এবং তার পুত্র যীশু খ্রীষ্টের সাথে।” ১ জন 1:3 NKJV

 জন প্রিয় প্রেরিত ‘অনন্ত জীবন’কে ঈশ্বর এবং তাঁর পুত্র যীশু খ্রীষ্টকে জানা হিসাবে সংজ্ঞায়িত করেছেন।  এই জ্ঞানের ফলোশিপ/বন্ধুত্ব, অন্য কথায়, আমাদের ঈশ্বরকে অন্তরঙ্গভাবে জানতে সাহায্য করে।

একটি সুন্দর স্তবক আছে যার নাম “যীশুতে আমাদের কি বন্ধু আছে ..!”_ এটি বলে যায় যে কীভাবে তাকে বন্ধু হিসেবে পেয়ে আমরা সমস্ত অপ্রয়োজনীয় যন্ত্রণা এড়াতে পারি, শান্তিতে চলতে পারি, পরীক্ষা এবং প্রলোভন কাটিয়ে উঠতে পারি _। _গান লেখক তার হৃদয়গ্রাহী অভিজ্ঞতাও বলেছেন যে কীভাবে আমরা সমস্ত পৃথিবীতে যীশুর মতো বিশ্বস্ত বন্ধু খুঁজে পাই না।

জন প্রিয় প্রেরিত, যিনি যীশুর সবচেয়ে কাছের প্রেরিত ছিলেন, যিনি যীশুর বুকে হেলান দিয়েছিলেন, যিনি একমাত্র যীশুর বিশ্বাসঘাতককে জানতেন, একমাত্র প্রেরিত যিনি যীশুকে ক্রুশবিদ্ধ করার সময় ক্রুশের পাদদেশে দাঁড়িয়েছিলেন, যিনি বাইবেলের শেষ বই লিখেছেন – প্রভু যীশু খ্রীষ্টের উদ্ঘাটন, *আমাদের সকলকে প্রভু যীশু এবং সর্বশক্তিমান ঈশ্বরের সাথে একই ধরণের সম্পর্ক রাখতে আমন্ত্রণ জানায়।

আমার প্রিয় যীশুর সাথে কথা বলা শুরু করে এবং আপনি ধীরে ধীরে তাঁর সাথে গভীর ঘনিষ্ঠতা গড়ে তুলবেন।  আপনিও জন বা গানের লেখকের অভিজ্ঞতা পাবেন, যীশুকে সেরা বন্ধু হিসেবে পাওয়ার!  আমীন 🙏

যীশু প্রশংসা!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ