Month: May 2023

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய புதிய சிருஷ்டியின் வல்லமையினால் பிறரை மன்னிக்க இப்பொழுதே கிருபை பெறுங்கள் !

11-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய புதிய சிருஷ்டியின் வல்லமையினால் பிறரை மன்னிக்க இப்பொழுதே கிருபை பெறுங்கள் !

22. அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்
23. எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார் . (யோவான் 20:22-23) NKJV.

உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு,சீஷர்களின் வாழ்வில் சுவாசத்தை ஊதிய தருணத்தில், அவர்கள் புதிய சிருஷ்டியாக மாறினார்கள்! சீஷர்களுக்கு கடவுள் கற்பித்த முதல் விஷயம்,புது சிருஷ்டி பாவங்களை மன்னிக்கும் ஆற்றல் கொண்டது என்பதாகும் .

ஒரு புதிய சிருஷ்டியின் சாராம்சமாக ,பாவங்களை மன்னிக்கவும் அல்லது பாவங்களை தக்கவைத்துக்கொள்ளவும் அதிகாரம் கொண்டது .மனிதன் கடவுளுக்கு எதிராக ( vertical relationship ) அல்லது சக மனிதனுக்கு எதிராக (Horizontal relationship ) பாவங்களைச் செய்யலாம்.
கடவுள் மனிதன் மீது கொண்ட அளவற்ற அன்பினால், முழு மனித இனத்தின் பாவங்களையும் – கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பாவங்களையும் முழுமையாக இயேசுவின் மூலம் மன்னித்திருக்கிறார்! 
ஆனால்,மனிதனின் வாழ்க்கையில் , ஒரு சக மனிதனை முழு மனதோடு மன்னிக்க, (அவனை அல்லது அவளை) அவனுக்கு மன உறுதி தேவைப்படுகிறது.சில நேரங்களில் துரோகம் மிகவும் கடுமையானது, காயம் மிகவும் ஆழமானது ,பிறரை மன்னிக்கவும் ,மறக்கவும் நாம் உண்மையில் போராடுகிறோம். ஆனால் நாம் ஒரு புதிய சிருஷ்டியாக மாறும்போது, ” போகட்டும் விடுங்கள்” (LET GO)என்ற வல்லமை நம்மில் பிறக்கிறது, மேலும் இந்த விடுவிப்பின் கிருபை நம்மை மன்னிக்க உதவுகிறது.

ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இயேசுவின் அன்பைப் பகிர்ந்து கொள்ள இந்திய தேசத்திற்கு வந்த மிஷனரிகள், கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் இரக்கமின்றி அவரது அழகான இரண்டு சிறிய மகன்களுடன் உயிருடன் எரிக்கப்பட்டார். இது தேசிய அளவில் செய்தியாகி, குற்றவாளிகள் பிடிபட்டனர்.
இருப்பினும், கிரஹாம் ஸ்டெயின்ஸின் மனைவியும் அவரது விலைமதிப்பற்ற மகளும் அவர்களை முழு மனதுடன் தங்கள் மணிப்பதாக கூறி அவர்களை விடுவிக்கும்படி கோரினர் , ஏனென்றால் அவர்கள் ஒரு புதிய சிருஷ்டியாக இருந்தனர், மன்னிக்கும் வல்லமை கொண்டவர்கள் – கடவுளைப் போலவே தெய்வீகமானவர்கள். புதிய சிருஷ்டிப்பு தெய்வீகமானது, நித்தியமானது, எவராலும் வெல்ல முடியாதது, அழிக்க முடியாதது மற்றும் அழியாதது. .ஆமென்!🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய புதிய சிருஷ்டியின் வல்லமையினால் பிறரை மன்னிக்க இப்பொழுதே கிருபை பெறுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

यीशु के पुनरूत्थान और जीवन को देखें और अभी क्षमा करने की उनकी नई सृष्टि की शक्ति का अनुभव करें!

11 मई 2023
आज आपके लिए कृपा! 
यीशु के पुनरूत्थान और जीवन को देखें और अभी क्षमा करने की उनकी नई सृष्टि की शक्ति का अनुभव करें!

यह कहने के बाद उस ने उन पर फूंका, और उन से कहा, पवित्र आत्मा लो। यदि तुम किसी के पाप क्षमा करते हो, तो वे उसके लिये क्षमा किए जाते हैं; यदि तुम किसी का पाप रखो, तो वह रखा जाता है।”* यूहन्ना 20:22-23 एनकेजेवी

जिस क्षण पुनर्जीवित प्रभु यीशु ने शिष्यों के जीवन में फूंक मारी, वे नई सृष्टि बन गए!  और नई सृष्टि की शक्ति पर प्रभु ने जो पहली बात सिखाई वह थी पापों को क्षमा करना। 

एक नई सृष्टि के रूप में, मेरे पास पापों को क्षमा करने या पापों को बनाए रखने की शक्ति है। मनुष्य या तो परमेश्वर के विरुद्ध पाप कर सकता है (ऊर्ध्वाधर संबंध) या अपने साथी मानव के विरुद्ध (क्षैतिज संबंध)।
परमेश्वर ने अपनी ओर से, पूरी मानवजाति के पापों को – भूत, वर्तमान और भविष्य के पापों को यीशु के द्वारा पूरी तरह से क्षमा कर दिया है! 
लेकिन, मानवीय पक्ष में, किसी साथी मानव को क्षमा करने के लिए, उसे क्षमा करने के लिए एक ईमानदार दृढ़ संकल्प की आवश्यकता होती है। कभी-कभी विश्वासघात इतना गंभीर होता है कि चोट इतनी गहरी होती है और हम क्षमा करने और भूलने के लिए वास्तव में संघर्ष करते हैं। लेकिन जब हम एक नई सृष्टि बन जाते हैं, तो “छोड़ने” की शक्ति हमारे अंदर होती है और जाने देने का यह अनुग्रह हमें क्षमा करने में मदद करता है। 
_ मिशनरी, ग्राहम स्टेंस को उनके प्यारे दो छोटे बेटों के साथ बेरहमी से जिंदा जला दिया गया था, जिनके पास स्टेन्स और उनका परिवार यीशु के प्यार को साझा करने के लिए गया था। यह एक राष्ट्रीय समाचार बन गया और अपराधी पकड़े गए।_
हालाँकि, ग्राहम स्टेंस की पत्नी और उनकी अनमोल बेटी ने उन्हें पूरे दिल से माफ करने का आह्वान किया क्योंकि वे एक नई रचना थे, जिसमें क्षमा करने की शक्ति थीईश्वर के समान दिव्य। नई रचना दिव्य, शाश्वत, अजेय, अविनाशी है और अविनाशी। आमीन 🙏

यीशु की स्तुति! 
अनुग्रह क्रांति इंजील चर्च

দেখুন যীশু পুনরুত্থান এবং জীবন এবং এখন ক্ষমা করার জন্য তাঁর নতুন সৃষ্টির ক্ষমতা অনুভব করুন!

11 মে 2023
 আজ আপনার জন্য অনুগ্রহ! ,
দেখুন যীশু পুনরুত্থান এবং জীবন এবং এখন ক্ষমা করার জন্য তাঁর নতুন সৃষ্টির ক্ষমতা অনুভব করুন!

এবং এই কথা বলার পর তিনি তাদের উপর ফুঁ দিয়ে বললেন, “পবিত্র আত্মা গ্রহণ কর। আপনি যদি কারও পাপ ক্ষমা করেন তবে তাদের ক্ষমা করা হয়; যদি আপনি কারো পাপ ধরে রাখেন, তবে সেগুলি বজায় থাকবে।” জন 20:22-23 NKJV

যে মুহুর্তে উত্থিত প্রভু যীশু শিষ্যদের জীবনে শ্বাস নিলেন, তারা হয়ে উঠল নতুন সৃষ্টি!  এবং নতুন সৃষ্টির শক্তির উপর প্রভু প্রথম যে জিনিসটি শিখিয়েছিলেন তা হল পাপ ক্ষমা করা। ,

একটি নতুন সৃষ্টি হিসাবে, আমার পাপ ক্ষমা করার বা পাপ ধরে রাখার ক্ষমতা আছে। মানুষ হয় ঈশ্বরের বিরুদ্ধে (উল্লম্ব সম্পর্ক) বা তার সহকর্মী মানুষের (অনুভূমিক সম্পর্ক) বিরুদ্ধে পাপ করতে পারে।
ঈশ্বরের নিজের পক্ষ থেকে, তিনি সমগ্র মানব জাতির পাপ ক্ষমা করেছেন – অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পাপ সম্পূর্ণরূপে যীশুর মাধ্যমে! ,
কিন্তু, মানুষের দিক থেকে, একজন সহমানবকে ক্ষমা করার জন্য, তাকে ক্ষমা করার জন্য একজনের আন্তরিক সংকল্প লাগে। কখনও কখনও বিশ্বাসঘাতকতা এত গুরুতর যে আঘাত এত গভীর এবং আমরা সত্যিই ক্ষমা করতে এবং ভুলে যেতে সংগ্রাম করি। কিন্তু যখন আমরা একটি নতুন সৃষ্টি হয়ে যাই, তখন “যাও” করার শক্তি আমাদের মধ্যে থাকে এবং ছেড়ে দেওয়ার এই অনুগ্রহ আমাদের ক্ষমা করতে সাহায্য করে। ,
_ ধর্মপ্রচারক, গ্রাহাম স্টেইনসকে নির্দয়ভাবে জীবন্ত পুড়িয়ে মেরেছিল তার দুই ছোট ছেলের সাথে যাদের সাথে স্টেইনস এবং তার পরিবার যীশুর ভালবাসা ভাগ করে নিতে গিয়েছিল। এটি একটি জাতীয় সংবাদ হয়ে ওঠে এবং অপরাধীরা ধরা পড়ে।_
_তবে, গ্রাহাম স্টেইনের স্ত্রী এবং তার মূল্যবান কন্যা তাদের আন্তরিকভাবে ক্ষমা করার আহ্বান জানিয়েছিলেন কারণ তারা একটি নতুন সৃষ্টি, ক্ষমা করার ক্ষমতা রয়েছে – কেবল ঈশ্বরের মতোই ঐশ্বরিক। এবং অবিনশ্বর। আমীন 🙏

যীশু প্রশংসা! ,
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

ઈસુ પુનરુત્થાન અને જીવન જુઓ અને હવે માફ કરવા માટે તેમની નવી રચનાની શક્તિનો અનુભવ કરો!

11મી મે 2023
આજે તમારા માટે કૃપા! ,
ઈસુ પુનરુત્થાન અને જીવન જુઓ અને હવે માફ કરવા માટે તેમની નવી રચનાની શક્તિનો અનુભવ કરો!

અને જ્યારે તેણે આ કહ્યું, ત્યારે તેણે તેમના પર શ્વાસ લીધો, અને તેઓને કહ્યું, ” પવિત્ર આત્મા પ્રાપ્ત કરો. જો તમે કોઈના પાપોને માફ કરો છો, તો તેઓને માફ કરવામાં આવે છે; જો તમે કોઈના પાપોને જાળવી રાખશો, તો તે જાળવી રાખવામાં આવશે.” જ્હોન 20:22-23 NKJV

જે ક્ષણે ભગવાન ઇસુએ શિષ્યોના જીવનમાં શ્વાસ લીધો, તે જ ક્ષણે તેઓ નવી રચના બની ગયા!  અને પ્રભુએ નવી રચનાની શક્તિ પર પ્રથમ વસ્તુ જે શીખવ્યું તે પાપોને માફ કરવાનું હતું. ,

નવી રચના તરીકે, મારી પાસે પાપોને માફ કરવાની અથવા પાપોને જાળવી રાખવાની શક્તિ છે. માણસ કાં તો ભગવાન (ઊભી સંબંધ) વિરુદ્ધ અથવા તેના સાથી માનવ (આડા સંબંધ) વિરુદ્ધ પાપો કરી શકે છે.
ઈશ્વરના પોતાના તરફથી, તેમણે સમગ્ર માનવ જાતિના પાપો – ભૂતકાળના, વર્તમાન અને ભવિષ્યના પાપો સંપૂર્ણપણે ઈસુ દ્વારા માફ કર્યા છે! ,
પરંતુ, માનવ બાજુએ, સાથી માનવને માફ કરવા માટે, તેને અથવા તેણીને માફ કરવા માટે વ્યક્તિના નિષ્ઠાવાન નિશ્ચયની જરૂર છે. કેટલીકવાર વિશ્વાસઘાત એટલો ગંભીર હોય છે કે દુઃખ એટલું ઊંડું હોય છે અને આપણે ખરેખર માફ કરવા અને ભૂલી જવા માટે સંઘર્ષ કરીએ છીએ. પણ જ્યારે આપણે નવું સર્જન બનીએ છીએ, ત્યારે “જવા દો”ની શક્તિ આપણામાં હોય છે અને જવા દેવાની આ કૃપા આપણને માફ કરવામાં મદદ કરે છે. ,
મિશનરી, ગ્રેહામ સ્ટેઇન્સને તેના બે નાના પુત્રો સાથે નિર્દયતાથી જીવતા સળગાવી દેવામાં આવ્યા હતા જેમની સાથે સ્ટેન્સ અને તેનો પરિવાર ઇસુનો પ્રેમ શેર કરવા ગયા હતા. તે રાષ્ટ્રીય સમાચાર બની ગયો અને ગુનેગારો પકડાયા.
જો કે, ગ્રેહામ સ્ટેન્સની પત્ની અને તેમની કિંમતી પુત્રીએ તેમને હૃદયપૂર્વક માફ કરવા માટે હાકલ કરી કારણ કે તેઓ એક નવું સર્જન છે, માફ કરવાની શક્તિ ધરાવે છે – ફક્ત ભગવાનની જેમ જ દૈવી. નવું સર્જન દૈવી, શાશ્વત, અદમ્ય, અવિનાશી છે. અને અવિનાશી. આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો! ,
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि आता क्षमा करण्यासाठी त्याच्या नवीन निर्मितीची शक्ती अनुभवा!

11 मे 2023
आज तुमच्यासाठी कृपा! ,
येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि आता क्षमा करण्यासाठी त्याच्या नवीन निर्मितीची शक्ती अनुभवा!

आणि असे बोलल्यावर त्याने त्यांच्यावर फुंकू घातला आणि त्यांना म्हणाला, “पवित्र आत्मा प्राप्त करा. जर तुम्ही कोणाच्या पापांची क्षमा केली तर त्यांना क्षमा केली जाते; जर तुम्ही कोणाची पापे ठेवली तर ती कायम राहतील.” जॉन 20:22-23 NKJV

ज्या क्षणी उठून प्रभु येशूने शिष्यांच्या जीवनात श्वास घेतला, त्या क्षणी ते नवीन सृष्टी बनले! आणि नवीन निर्मितीच्या सामर्थ्यावर प्रभुने पहिली गोष्ट शिकवली ती म्हणजे पापांची क्षमा करणे. ,

नवीन सृष्टी म्हणून, माझ्याकडे पापांची क्षमा करण्याची किंवा पापे कायम ठेवण्याची शक्ती आहे. मनुष्य एकतर देवाविरुद्ध (उभ्या संबंध) किंवा त्याच्या सहमानवाविरुद्ध (क्षैतिज संबंध) पाप करू शकतो.
देवाच्या स्वतःच्या बाजूने, त्याने संपूर्ण मानवजातीच्या पापांची क्षमा केली आहे – भूतकाळातील, वर्तमान आणि भविष्यातील पापांची येशूद्वारे पूर्णपणे क्षमा केली आहे! ,
परंतु, मानवी बाजूने, एखाद्या सहमानवाला क्षमा करण्यासाठी, त्याला किंवा तिला क्षमा करण्याचा प्रामाणिक निश्चय आवश्यक आहे. कधीकधी विश्वासघात इतका गंभीर असतो की दुखापत इतकी खोल असते आणि आपण क्षमा करणे आणि विसरणे खरोखरच संघर्ष करतो. पण जेव्हा आपण नवीन सृष्टी बनतो, तेव्हा “जाऊ द्या” ची शक्ती आपल्यामध्ये असते आणि सोडण्याची ही कृपा आपल्याला क्षमा करण्यास मदत करते. ,
मिशनरी, ग्रॅहम स्टेन्सला त्याच्या दोन लाडक्या मुलांसह निर्दयीपणे जिवंत जाळले गेले ज्यांच्याशी स्टेन्स आणि त्याचे कुटुंब येशूचे प्रेम सामायिक करण्यासाठी गेले होते. ती राष्ट्रीय बातमी बनली आणि गुन्हेगार पकडले गेले.
तथापि, ग्रॅहम स्टेन्सच्या पत्नीने आणि त्यांच्या मौल्यवान मुलीने त्यांना मनापासून क्षमा करण्याचा आवाहन केला कारण ते एक नवीन सृष्टी होते, त्यांना क्षमा करण्याची शक्ती आहे – फक्त देवाप्रमाणेच दैवी. नवीन सृष्टी दैवी, शाश्वत, अजिंक्य, अविनाशी आहे. आणि अविनाशी. आमेन 🙏

येशूची स्तुती करा! ,
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

Behold Jesus The Resurrection & Life And Experience His Power Of New Creation To Forgive Now!

11th May 2023
Grace for you today ! 
Behold Jesus the Resurrection and Life and experience His Power of New Creation to forgive now !

And when He had said this, He breathed on them, and said to them, “Receive the Holy Spirit. If you forgive the sins of any, they are forgiven them; if you retain the sins of any, they are retained.” John‬ ‭20‬:‭22‬-‭23‬ ‭NKJV‬‬

The moment the Risen Lord Jesus breathed into the lives of the disciples, they became New Creation! And the first thing the Lord taught on the power of New Creation was to forgive sins. 

As a New Creation, I have the power to forgive sins or retain sins. Man can either commit sins against God ( vertical relationship ) or against his fellow human ( Horizontal relationship ).
On God’s own part, He has forgiven the sins of the whole human race – past, present and future sins completely through Jesus! 
But, on the Human side, to forgive a fellow human , it takes one’s sincere determination to forgive him or her. Sometimes the betrayal is so grave that the hurt is so deep & we really struggle to forgive and forget. But when we become a New Creation, the power to “Let go” is in us and this grace of letting-go helps us to forgive.
The missionary, Graham Staines was mercilessly burnt alive along with his lovely two little sons by those to whom Staines and his family went to share the Love of Jesus with . It became a National news and the culprits were caught.
However, the wife of Graham Staines and his precious daughter took a call to forgive them whole heartedly because they were a New Creation, having the power to forgive – simply as divine as God . New Creation is divine , eternal, invincible, incorruptible and indestructible. Amen 🙏

Praise Jesus ! 
Grace Revolution Gospel Church

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலை இப்பொழுதே உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள் !

10-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலை இப்பொழுதே உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள் !

ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
10. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.(யோவான் 21:7, 10-11) NKJV

கர்த்தராகிய இயேசுவின் நற்செய்திகளின் மிக அற்புதமான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இயேசுவின் மரணத்தின் காரணமாக சீடர்கள் முற்றிலும் மனச்சோர்வடைந்தனர், ஆனால், கர்த்தர் மீண்டும் உயிர்த்தெழுந்து அவர்களுக்குத் தோன்றியபோது, ​​திடீரென்று அவர்களின் வாழ்க்கை வார்த்தைகளால் விவரிக்க முடியாத புத்துணர்வு பெற்றது .
அவர்கள் புதிய வாழ்க்கையைப் பெற்றனர் – தெய்வீக வாழ்க்கை, நித்திய வாழ்க்கை மற்றும் புதிய சிருஷ்டியாக மாறினர் ! எனினும், அவர்களின் புதிய இயல்பின் வல்லமையை – புதிய படைப்பின் உள்ளார்ந்த வல்லமையை அவர்கள் உணரவில்லை.  பின்பு உயிர்த்த இயேசு மீண்டும் அவர்களுக்கு வெளிப்பட்டார் .இந்த முறை பேதுரு இதை உணர்ந்த கணத்தில், அவர்களால் கூட்டாக இழுக்க முடியாத பெரிய மீன்கள் நிறைந்த வலையை, பேதுரு மட்டும் தனியாக கரைக்கு இழுத்து வந்தார்.

என் அன்பானவர்களே , நம்மில் பலர் புதிய சிருஷ்டியாக இருந்தாலும், நம்மில் குடியிருக்கும் வல்லமையை – புதிய வல்லமையின் சக்தியை முழுமையாக அறியாதவர்களாகவே இருக்கிறோம்.  நாம் இன்னும் பலவீனமாக இருக்கிறோம்,நாம் திறமையற்றவர்கள் என்று உணர்கிறோம். நமது உடல் உணர்வுகள் மற்றும் நமது சூழ்நிலைகளால் நாம் நகர்த்தப்படுகிறோம்.
* ஆனால் , உயிர்த்தெழுந்த இரட்சகர் மற்றும் கர்த்தராகிய இயேசுவின் புதிய வெளிப்பாடு மட்டுமே நம்மை புது சிருஷ்டியின் வெற்றி பாதையில் நடத்தும் .கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாகிய நீங்கள் யார்?- புது சிருஷ்டியாகிய நீங்கள் ஒரு தெய்வீகமான,நித்தியமான,வெல்ல முடியாத,அழிக்க இயலாத வல்லமையைப் பெறுவீர்கள் இதைக் குறித்த அறிவும்,தொடர்ந்து செய்கிற விசுவாச அறிக்கையே நம்மில் புதிய சிருஷ்டியின் வல்லமையை வெளிப்படுத்தும்.ஆமென்!🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலை இப்பொழுதே உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

দেখুন যীশু পুনরুত্থান এবং জীবন এবং এখনই তাঁর নতুন সৃষ্টির ক্ষমতা অনুভব করুন!

১০ই মে ২০২৩
 আজ আপনার জন্য অনুগ্রহ!
দেখুন যীশু পুনরুত্থান এবং জীবন এবং এখনই তাঁর নতুন সৃষ্টির ক্ষমতা অনুভব করুন!

তখন তিনি তাদের বললেন, “নৌকার ডানদিকে জাল ফেলো, তাহলে তোমরা কিছুটা পাবে।” তাই তারা নিক্ষেপ করল, এবং এখন অনেক মাছের কারণে তারা তা আঁকতে পারল না।” তাই সেই শিষ্য যাকে যীশু ভালোবাসতেন তিনি পিতরকে বললেন, “ইনি প্রভু!” শিমোন পিতর যখন শুনলেন যে তিনি প্রভু, তখন তিনি তার বাইরের পোশাক পরেছিলেন (কারণ তিনি এটি খুলেছিলেন) এবং সমুদ্রে ডুবে গেলেন৷ যীশু তাদের বললেন, “তোমরা এইমাত্র যে মাছ ধরেছ তার মধ্যে কিছু নিয়ে এস।” শিমোন পিটার উঠে গিয়ে জাল টেনে ল্যান্ডে আনলেন, একশো তেপান্নটি বড় মাছে ভরা৷ এবং যদিও অনেক ছিল, জাল ভাঙা হয়নি।”  জন 21:7, 10-11 NKJV

এটি প্রভু যীশুর সুসমাচারের সবচেয়ে আশ্চর্যজনক অংশগুলির মধ্যে একটি। যীশুর মৃত্যুর কারণে শিষ্যরা সম্পূর্ণভাবে হতাশ হয়ে পড়েছিল, কিন্তু তারপর হঠাৎ করেই তাদের জীবন কথার বাইরে পুনরুজ্জীবিত হয়েছিল, এমনকি প্রভু পুনরুত্থিত হয়ে তাদের কাছে আবির্ভূত হন।
তারা নতুন জীবন পেয়েছে – ঐশ্বরিক জীবন, শাশ্বত জীবন এবং নতুন সৃষ্টি হয়ে উঠেছে! তবে, তারা তাদের নতুন প্রকৃতির শক্তি – নতুন সৃষ্টির অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করতে পারেনি। এইবার, পিটার যে মুহুর্তে এটি বুঝতে পেরেছিলেন, যে জালটি বড় মাছে ভরা ছিল যা তাদের দ্বারা সম্মিলিতভাবে টেনে আনা যায় না, পিটার একা একাই তীরে টেনে নিয়ে যায়।

আমার প্রিয়, *আমাদের মধ্যে অনেকেই নতুন সৃষ্টি হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে যে শক্তি রয়েছে – নতুন সৃষ্টির শক্তি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ।  আমরা এখনও অনুভব করি যে আমরা দুর্বল, আমরা অক্ষম। আমরা আমাদের শারীরিক ইন্দ্রিয় এবং আমাদের পরিস্থিতি দ্বারা পরিচালিত হয়।
আমাদের মধ্যে নতুন সৃষ্টির শক্তিকে উদ্ভাসিত করতে যা লাগবে তা হল পুনরুত্থিত ত্রাণকর্তা এবং প্রভু যীশুর একটি নতুন উদ্ঘাটন এবং একটি নতুন সৃষ্টি হিসাবে আমরা কে সেই ধারাবাহিক স্বীকারোক্তি – ঐশ্বরিক, শাশ্বত, অজেয়, অবিনশ্বর এবং অবিনশ্বর।  আমীন 🙏

যীশু প্রশংসা!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

ઈસુ પુનરુત્થાન અને જીવન જુઓ અને હવે તેમની નવી રચનાની શક્તિનો અનુભવ કરો!

10મી મે 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુ પુનરુત્થાન અને જીવન જુઓ અને હવે તેમની નવી રચનાની શક્તિનો અનુભવ કરો!

અને તેણે તેઓને કહ્યું, “હોડીની જમણી બાજુએ જાળ નાખો, અને તમને થોડીક મળશે.” તેથી તેઓએ કાસ્ટ કર્યો, અને હવે તેઓ માછલીઓના ટોળાને કારણે તેને ખેંચી શકતા ન હતા. તેથી તે શિષ્ય જેને ઈસુ પ્રેમ કરતા હતા તેણે પીટરને કહ્યું, “તે પ્રભુ છે!” હવે જ્યારે સિમોન પીતરે સાંભળ્યું કે તે ભગવાન છે, ત્યારે તેણે તેના બાહ્ય વસ્ત્રો પહેર્યા (કારણ કે તેણે તે કાઢી નાખ્યું હતું), અને સમુદ્રમાં ડૂબી ગયો. ઈસુએ તેઓને કહ્યું, “તમે જે માછલીઓ પકડી છે તેમાંથી થોડીક લાવો.” સિમોન પીટર ઉપર ગયો અને એકસો ત્રેપન મોટી માછલીઓથી ભરેલી જાળને જમીન પર ખેંચી ગયો; અને ઘણા બધા હોવા છતાં, જાળી તૂટી ન હતી.”  જ્હોન 21:7, 10-11 NKJV

પ્રભુ ઈસુની સુવાર્તાઓનો આ સૌથી અદ્ભુત ભાગ છે. ઈસુના મૃત્યુને કારણે શિષ્યો સંપૂર્ણપણે નિરાશ થઈ ગયા હતા, પરંતુ પછી અચાનક તેઓનું જીવન શબ્દોની બહાર પુનઃજીવિત થયું, જેમ કે ભગવાન ફરીથી સજીવન થયા અને તેઓને દેખાયા.
તેમને નવું જીવન મળ્યું – દૈવી જીવન, શાશ્વત જીવન અને નવું સર્જન બન્યું! જોકે, તેઓને તેમના નવા સ્વભાવની શક્તિ – નવી રચનાની સહજ શક્તિનો ખ્યાલ ન હતો. આ વખતે, પીટરને જે ક્ષણે આ સમજાયું, તે જાળ જે મોટી માછલીઓથી ભરેલી હતી, જે તેમના દ્વારા સામૂહિક રીતે ખેંચી શકાતી ન હતી, તેને એકલા પીટર દ્વારા એકલા હાથે કિનારે ખેંચવામાં આવી હતી.

મારા વહાલા, આપણામાંથી ઘણા નવા સર્જન હોવા છતાં પણ આપણામાં રહેલી શક્તિ – નવી સૃષ્ટિની શક્તિથી સંપૂર્ણપણે અજાણ છે. આપણને હજુ પણ લાગે છે કે આપણે નબળા છીએ, આપણે છીએ અને અસમર્થ છીએ. આપણે આપણી શારીરિક સંવેદનાઓ અને આપણી પરિસ્થિતિઓ દ્વારા પ્રેરિત થઈએ છીએ.
નવી રચનાની શક્તિ આપણામાં પ્રગટ થવા માટે શું લેશે તે છે ઉદય પામેલા તારણહાર અને ભગવાન ઇસુનો તાજો સાક્ષાત્કાર અને આપણે નવા સર્જન તરીકે કોણ છીએ તેની સતત કબૂલાત – દૈવી, શાશ્વત, અજેય, અવિનાશી અને અવિનાશી. આમીન

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि आता त्याच्या नवीन निर्मितीची शक्ती अनुभवा!

10 मे 2023
आज तुमच्यासाठी कृपा!
येशूचे पुनरुत्थान आणि जीवन पाहा आणि आता त्याच्या नवीन निर्मितीची शक्ती अनुभवा!

आणि तो त्यांना म्हणाला, नावेच्या उजव्या बाजूला जाळे टाका म्हणजे तुम्हाला काही सापडेल. म्हणून त्यांनी टाकले आणि आता माशांच्या गर्दीमुळे ते ते काढू शकले नाहीत.” म्हणून ज्या शिष्यावर येशूचे प्रेम होते तो पेत्राला म्हणाला, “तो प्रभू आहे!” आता जेव्हा शिमोन पेत्राने ऐकले की तो प्रभू आहे, तेव्हा त्याने त्याचे बाह्य कपडे घातले (कारण त्याने ते काढून टाकले होते) आणि समुद्रात डुबकी मारली. येशू त्यांना म्हणाला, “तुम्ही नुकतेच पकडलेले मासे घेऊन या.” शिमोन पेत्र वर गेला आणि त्याने जाळे ओढून जमिनीवर आणले, एकशे त्रेपन्न मोठ्या माशांनी भरलेले होते; आणि बरेच असले तरी जाळे तुटले नाही.”  जॉन 21:7, 10-11 NKJV

प्रभू येशूच्या सुवार्तेतील हा सर्वात आश्चर्यकारक भाग आहे. येशूच्या मृत्यूमुळे शिष्य पूर्णपणे निराश झाले होते, पण नंतर अचानक त्यांचे जीवन शब्दांच्या पलीकडे पुनरुज्जीवित झाले, जसे की प्रभु पुन्हा उठला आणि त्यांना प्रकट झाला.
त्यांना नवीन जीवन मिळाले – दैवी जीवन, शाश्वत जीवन आणि ते नवीन सृष्टी बनले! तथापि, त्यांना त्यांच्या नवीन स्वभावाची शक्ती – नवीन निर्मितीची अंतर्भूत शक्ती लक्षात आली नाही. *मग उठलेल्या येशूने त्यांना पुन्हा एकदा प्रकट केले. या वेळी, ज्या क्षणी पीटरला हे समजले, ते जाळे मोठ्या माशांनी भरलेले होते जे त्यांना एकत्रितपणे ओढता येत नव्हते, एकट्या पीटरने एकट्याने किनाऱ्यावर ओढले.

माझ्या प्रिय, आपल्यापैकी बरेच जण नवीन सृष्टी असूनही आपल्यामध्ये वास्तव्य असलेल्या शक्ती – नवीन निर्मितीच्या सामर्थ्याबद्दल पूर्णपणे अनभिज्ञ आहेत. आम्हाला अजूनही वाटतं की आम्ही दुर्बल आहोत, आम्ही आहोत आणि अक्षम आहोत. आपण आपल्या शारीरिक संवेदनांनी आणि आपल्या परिस्थितीने प्रेरित होतो.
नवीन सृष्टीची शक्ती आपल्यामध्ये प्रकट होण्यासाठी काय घेईल ते म्हणजे उदयोन्मुख तारणहार आणि प्रभु येशूचा एक नवीन प्रकटीकरण आणि नवीन निर्मिती म्हणून आपण कोण आहोत याची सातत्यपूर्ण कबुली – दैवी, शाश्वत, अजिंक्य, अविनाशी आणि अविनाशी. आमेन

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च