Month: September 2023

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய விசுவாசத்தில் இணைந்து அற்புதங்களை அனுபவியுங்கள்!

15-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய விசுவாசத்தில் இணைந்து அற்புதங்களை அனுபவியுங்கள்!

22. இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.
23. இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
24. உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்(மாற்கு 9:22-24) NKJV.

மேற்கண்ட வேத பகுதி எனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் மிகவும் ஆறுதல் அளிக்கும் பகுதி.காதுகேளாத மற்றும் ஊமையாய் இருந்த ஒரு மகனின் தந்தையைப்பற்றிப் பேசப்படுகிறது .அவர் மகனுக்கு பேசவோ கேட்கவோ முடியவில்லை காரணம் அவன் ஒரு அசுத்த ஆவியால் பாதிக்கப்பட்டிருந்தான். அது அவர் மகனை கொல்லும் நோக்கத்துடன் பலமுறை நெருப்பில் தள்ளியது .
அவர் தனது மகனின் வாழ்க்கையில் விடுதலையைக் காண எல்லா வழிகளையும் முயற்சித்தார், ஆனால் பயனில்லாததால் அந்த மகனின் தந்தை மிகவும் அவநம்பிக்கையுடன் மற்றும் நம்பிக்கையை இழந்த நிலையில் காணப்பட்டார். கடைசியாக, அவர் தனது மகனை சர்வவல்லமையுள்ள இயேசுவிடம் கொண்டு வந்தார்.அல்லேலூயா!

தன் மகனுக்கு இதுவரை எந்தப் பரிகாரத்தையும் பார்க்க முடியாததால்,விசுவாசத்தை இழந்தது மாத்திரமல்ல,மேலும் தேவனால் குணப்படுத்த முடியுமா என்ற தீவிர சந்தேகமும் கூட இருந்தது. ,”உம்மால் கூடுமானால் செய்யும் “என்று தகப்பன் சொல்லிய கூற்றிற்கு இது தான் காரணம்.

கர்த்தராகிய இயேசு அவருக்கு “*உங்கள் மகனைக் குணப்படுத்த எனக்கு (இயேசு) விசுவாசம் இருக்கிறது என்று நீங்கள் நம்பினால்,எல்லாம் கூடும்*”என்று பதிலளித்தார் .

அவர் (தந்தை), விரக்தியடைந்து, தனது மகன் குணமடைவதைக் காணும் ஏக்கத்தில் கிட்டத்தட்ட நம்பிக்கையற்றவராக இருந்ததால், தாம் எப்படியாவது இயேசுவின் விசுவாசத்தில் இணைத்து விடுதலையைக் கொண்டுவர முடியும் என்று உறுதியாயிருந்தார்.,எனவே அவர் தனது மகன் சுகமடையும் முன்பு அவருடைய விசுவாசக் குறைபாட்டை முதலில் குணப்படுத்தும்படி இயேசுவிடம் கதறுகிறார்.

எல்லா மனிதரையும் காப்பாற்றவும்,விடுவிக்கவும்,குணப்படுத்தவும்,வல்லவரான இயேசுவால் தந்தை மற்றும் மகன் இருவரும் உடனடியாக குணமடைந்தனர்.

ஆம் என் பிரியமானவர்களே, உங்களுக்கு போதிய விசுவாசம் இல்லாவிட்டாலும்,அற்புதங்கள் செய்ய தேவையான அனைத்து விசுவாசமும் இயேசுவிடம் உள்ளது.அவருடைய விசுவாசத்தில் இணைந்து உங்கள் அற்புதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்,உங்கள் தேவைகளை வழங்குவதற்கு அவருடைய அற்புதங்களைச் செய்யும் திறனைப் பற்றிக் கொள்ளுங்கள்*. அல்லேலூயா! அவர் இரக்கமும்,அன்பும், பொறுமையும், கருணையும் உள்ளவர்,உங்கள் விசுவாசமின்மையை தம் விசுவாசத்தால் குணப்படுத்துகிறார்.ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய விசுவாசத்தில் இணைந்து அற்புதங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

Beholding Jesus Is Hooking Into His Faith For Miracles!

15th September 2023
Grace for you today !
Beholding Jesus Is Hooking Into His Faith For Miracles!

“And often he has thrown him both into the fire and into the water to destroy him. But if You can do anything, have compassion on us and help us.” Jesus said to him, “If you can believe, all things are possible to him who believes.” Immediately the father of the child cried out and said with tears, “Lord, I believe; help my unbelief!””
‭‭Mark‬ ‭9‬:‭22‬-‭24‬ ‭NKJV‬‬

Oh! I love this passage. This is so comforting! Here is the father whose son was both deaf and dumb. The son could not speak nor could hear. This was caused by an evil spirit that was so violent, causing the child to fall into fire with an intent to kill him.
The father of the child was so desperate that he tried every means to see deliverance in his son’s life but to no avail. At last, he brought his son to Jesus the Almighty. Hallelujah!
Because he couldn’t see any remedy that far, he had lost all hopes and even had serious doubts whether God was able to heal & therefore he said, “If you can do anything…..”

The Lord Jesus in turn replied him saying, “ If you are able to believe that I (Jesus) have the faith to heal your son, all things are possible” .

In other words, if he ( the father), being frustrated and almost hopeless in his belief to see his son healed, can somehow hook into Jesus’ personal faith to bring deliverance then surely the miracle will happen. At this the father realized that he doesn’t even know how to hook into Jesus’ faith, therefore he cries out to Jesus to first heal him of his lack of faith before He proceeds with his son.

Lo and behold! Both the father and the son were healed instantly by Jesus the Almighty who is able to save, deliver, heal, bless & lift you with every blessing.
Yes my beloved, even if you don’t have sufficient faith, Jesus has all the faith that is needed to supply your needs according to His riches.Just hook into His ability to perform miracles. Hallelujah! He is kind, loving, patient and gracious to heal us of our unbelief too . Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

nature

येशू चमत्कारांसाठी त्याच्या विश्वासात अडकलेला पाहतो!

15 सप्टेंबर 2023
आज तुमच्यासाठी कृपा!
येशू चमत्कारांसाठी त्याच्या विश्वासात अडकलेला पाहतो!

“आणि अनेकदा त्याचा नाश करण्यासाठी त्याने त्याला अग्नीत आणि पाण्यात फेकून दिले आहे. पण जर तुम्ही काही करू शकत असाल तर आमच्यावर दया करा आणि आम्हाला मदत करा. येशू त्याला म्हणाला, “जर तू विश्वास ठेवू शकलास, तर जो विश्वास ठेवतो त्याला सर्व काही शक्य आहे.” लगेच मुलाचे वडील मोठ्याने ओरडले आणि अश्रूंनी म्हणाले, “प्रभू, माझा विश्वास आहे; माझ्या अविश्वासाला मदत करा!”
मार्क ९:२२-२४ NKJV

अरेरे! मला हा उतारा आवडतो. हे खूप दिलासादायक आहे! येथे तो बाप आहे ज्याचा मुलगा मूकबधिर होता. मुलाला बोलता येत नव्हते आणि ऐकूही येत नव्हते. हे एका दुष्ट आत्म्यामुळे घडले जे इतके हिंसक होते, ज्यामुळे मुलाला मारण्याच्या उद्देशाने तो आगीत पडला.
मुलाचे वडील इतके हताश होते की त्यांनी आपल्या मुलाच्या आयुष्यात सुटका पाहण्यासाठी सर्व प्रयत्न केले परंतु काही उपयोग झाला नाही. शेवटी, त्याने आपल्या मुलाला सर्वशक्तिमान येशूकडे आणले. हल्लेलुया!
कारण त्याला आतापर्यंत कोणताही उपाय दिसत नव्हता, त्याने सर्व आशा गमावल्या होत्या आणि देव बरे करण्यास सक्षम आहे की नाही याबद्दल त्याला गंभीर शंका देखील होती आणि म्हणून तो म्हणाला, “तुम्ही काही करू शकता तर ….”

प्रभू येशूने त्याला उलट उत्तर दिले की, “जर तुमच्या मुलाला बरे करण्याचा माझा (येशू) विश्वास आहे यावर तुमचा विश्वास असेल तर सर्व काही शक्य आहे”.

दुसर्‍या शब्दांत, जर तो (वडील), आपल्या मुलाला बरा झालेला पाहून त्याच्या विश्वासावर निराश आणि जवळजवळ हताश झाला असेल तर, येशूच्या वैयक्तिक विश्वासात कसा तरी अडकून सुटका करून घेऊ शकतो, तर नक्कीच चमत्कार घडेल. तेव्हा वडिलांच्या लक्षात आले की त्याला येशूच्या विश्वासात कसे अडकवायचे हे देखील माहित नाही, म्हणून तो आपल्या मुलासोबत पुढे जाण्यापूर्वी त्याच्या विश्वासाच्या कमतरतेपासून त्याला बरे करण्यासाठी येशूकडे ओरडतो.

पहा आणि पाहा! पिता आणि पुत्र दोघांनाही सर्वशक्तिमान येशूने त्वरित बरे केले जे तुम्हाला वाचविण्यास, उद्धार करण्यास, बरे करण्यास, आशीर्वाद देण्यास आणि प्रत्येक आशीर्वादाने उचलण्यास सक्षम आहे.
होय माझ्या प्रिये, तुमचा पुरेसा विश्वास नसला तरीही, येशूकडे सर्व विश्वास आहे जो त्याच्या संपत्तीनुसार तुमच्या गरजा पुरवण्यासाठी आवश्यक आहे. फक्त चमत्कार करण्याच्या त्याच्या क्षमतेवर लक्ष द्या. हल्लेलुया! तो दयाळू, प्रेमळ, सहनशील आणि दयाळू आहे ज्यामुळे आम्हाला आमच्या अविश्वासातून देखील बरे केले जाते. आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

nature

ઈસુ ચમત્કારો માટે તેમના વિશ્વાસમાં જોડાઈ રહ્યા છે તે જોવું!

15મી સપ્ટેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુ ચમત્કારો માટે તેમના વિશ્વાસમાં જોડાઈ રહ્યા છે તે જોવું!

“અને ઘણી વાર તેણે તેનો નાશ કરવા માટે તેને આગ અને પાણી બંનેમાં ફેંકી દીધો છે. પણ જો તમે કંઈ કરી શકો તો અમારા પર દયા કરો અને અમને મદદ કરો. ઈસુએ તેને કહ્યું, “જો તમે વિશ્વાસ કરી શકો, તો જે વિશ્વાસ કરે છે તેના માટે બધું શક્ય છ*.” તરત જ બાળકના પિતાએ બૂમ પાડી અને આંસુ સાથે કહ્યું, “પ્રભુ, હું માનું છું; મારા અવિશ્વાસને મદદ કર*!”
માર્ક 9:22-24 NKJV

ઓહ! મને આ પેસેજ ગમે છે. આ ખૂબ દિલાસો આપે છે! અહીં એ પિતા છે જેનો પુત્ર બહેરો અને મૂંગો હતો. દીકરો ન બોલી શકતો કે ન સાંભળી શકતો. આ એક દુષ્ટ આત્માને કારણે થયું હતું જે ખૂબ હિંસક હતું, જેના કારણે બાળક તેને મારી નાખવાના ઇરાદા સાથે આગમાં પડ્યું હતું.
બાળકના પિતા એટલા ભયાવહ હતા કે તેમણે તેમના પુત્રના જીવનમાં મુક્તિ જોવા માટે તમામ પ્રયાસ કર્યા પરંતુ કોઈ ફાયદો થયો નહીં. છેવટે, તે પોતાના પુત્રને સર્વશક્તિમાન ઈસુ પાસે લઈ આવ્યો. હાલેલુજાહ!
કારણ કે તે અત્યાર સુધી કોઈ ઉપાય જોઈ શક્યો ન હતો, તેણે બધી આશાઓ ગુમાવી દીધી હતી અને ભગવાન સાજા કરવામાં સક્ષમ છે કે કેમ તેની ગંભીર શંકા પણ હતી અને તેથી તેણે કહ્યું, “જો તમે કંઈપણ કરી શકો તો ….”

ભગવાન ઇસુએ બદલામાં તેને જવાબ આપ્યો, “જો તમે વિશ્વાસ કરી શકો કે હું (ઈસુ) તમારા પુત્રને સાજો કરવાનો વિશ્વાસ ધરાવતો હોય, તો બધું શક્ય છે” .

બીજા શબ્દોમાં કહીએ તો, જો તે (પિતા), પોતાના પુત્રને સાજો થતો જોવાની તેમની માન્યતામાં નિરાશ અને લગભગ નિરાશાજનક હોય, તો કોઈક રીતે મુક્તિ લાવવા માટે ઈસુના વ્યક્તિગત વિશ્વાસમાં જોડાઈ શકે છે, તો ચોક્કસ ચમત્કાર થશે. આના પર પિતાને સમજાયું કે તેઓ પણ જાણતા નથી કે ઈસુના વિશ્વાસમાં કેવી રીતે જોડાય છે, તેથી તે તેના પુત્ર સાથે આગળ વધે તે પહેલાં પહેલા તેની વિશ્વાસની અછતને સાજા કરવા માટે ઈસુને પોકાર કરે છે.

જુઓ અને જુઓ! પિતા અને પુત્ર બંને સર્વશક્તિમાન ઈસુ દ્વારા તરત જ સાજા થયા હતા જે તમને દરેક આશીર્વાદથી બચાવવા, પહોંચાડવા, સાજા કરવા, આશીર્વાદ આપવા અને ઉપાડવા સક્ષમ છે.
હા મારા વહાલા, જો તમને પૂરતો વિશ્વાસ ન હોય તો પણ, ઈસુ પાસે તે તમામ વિશ્વાસ છે જે તેની સંપત્તિ અનુસાર તમારી જરૂરિયાતો પૂરી પાડવા માટે જરૂરી છે. ફક્ત ચમત્કારો કરવાની તેમની ક્ષમતાને જોડો. હાલેલુજાહ! તે દયાળુ, પ્રેમાળ, ધીરજવાન અને દયાળુ છે જે આપણને આપણા અવિશ્વાસથી પણ સાજા કરે છે. આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

nature

यीशु को देखना चमत्कारों के लिए उसके विश्वास में शामिल होना है!

15 सितम्बर 2023
आज आपके लिए कृपा!
यीशु को देखना चमत्कारों के लिए उसके विश्वास में शामिल होना है!

“और वह अक्सर उसे नष्ट करने के लिये आग और पानी दोनों में फेंक देता है। परन्तु यदि आप कुछ कर सकते हैं, तो हम पर दया करें और हमारी सहायता करें।” यीशु ने उससे कहा, “यदि तुम विश्वास कर सकते हो, तो विश्वास करने वाले के लिए सब कुछ संभव है*।” बालक के पिता ने तुरन्त चिल्लाकर आंसुओं से कहा, “हे प्रभु, मैं विश्वास करता हूं; मेरे अविश्वास में मदद करो!””
मरकुस 9:22-24 एनकेजेवी

ओह! मुझे यह अंश बहुत पसंद है. यह बहुत आरामदायक है! यहां वह पिता है जिसका बेटा गूंगा और बहरा दोनों था। बेटा न तो बोल सकता था और न ही सुन सकता था। यह एक दुष्ट आत्मा के कारण हुआ था जो इतनी हिंसक थी, जिसके कारण बच्चे को मारने के इरादे से आग में गिरा दिया गया था।
बच्चे का पिता इतना हताश था कि उसने अपने बेटे के जीवन में मुक्ति पाने के लिए हर तरह की कोशिश की लेकिन कोई फायदा नहीं हुआ। आख़िरकार, वह अपने बेटे को सर्वशक्तिमान यीशु के पास ले आया। हलेलूजाह!
चूँकि अब तक उसे कोई उपाय नहीं दिख रहा था, उसने सारी आशाएँ खो दी थीं और यहाँ तक कि उसे गंभीर संदेह भी था कि क्या भगवान उसे ठीक करने में सक्षम है और इसलिए उसने कहा, “यदि आप कुछ भी कर सकते हैं…।”

बदले में प्रभु यीशु ने उसे उत्तर देते हुए कहा, ” यदि आप विश्वास करने में सक्षम हैं कि मुझे (यीशु) आपके बेटे को ठीक करने का विश्वास है, तो सब कुछ संभव है”।

दूसरे शब्दों में, यदि वह (पिता), अपने बेटे को ठीक होते देखने के विश्वास में निराश और लगभग निराश होकर, किसी तरह मुक्ति दिलाने के लिए यीशु के व्यक्तिगत विश्वास में शामिल हो सकता है तो निश्चित रूप से चमत्कार होगा। इस पर पिता को एहसास हुआ कि वह यह भी नहीं जानता कि यीशु के विश्वास में कैसे फँसना है, इसलिए वह यीशु से प्रार्थना करता है कि वह उसके बेटे के साथ आगे बढ़ने से पहले उसके विश्वास की कमी को ठीक कर दे।

भौचक्का होना! सर्वशक्तिमान यीशु द्वारा पिता और पुत्र दोनों को तुरंत ठीक कर दिया गया, जो आपको बचाने, उद्धार करने, चंगा करने, आशीर्वाद देने और हर आशीर्वाद के साथ ऊपर उठाने में सक्षम हैं।
हां मेरे प्रिय, भले ही आपके पास पर्याप्त विश्वास न हो, यीशु के पास वह सारा विश्वास है जो उनकी संपत्ति के अनुसार आपकी जरूरतों को पूरा करने के लिए आवश्यक है। बस चमत्कार करने की उनकी क्षमता पर ध्यान दें। हलेलूजाह! वह दयालु, प्रेमपूर्ण, धैर्यवान और हमारे अविश्वास को ठीक करने में भी दयालु है। आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च

nature

येशूला त्याच्या अतुलनीय सामर्थ्याचा अनुभव येत असल्याचे पाहणे!

14 सप्टेंबर 2023
आज तुमच्यासाठी कृपा!
येशूला त्याच्या अतुलनीय सामर्थ्याचा अनुभव येत असल्याचे पाहणे!

“म्हणून जेव्हा त्याने त्यांना पाहिले तेव्हा तो त्यांना म्हणाला, “जा, स्वतःला याजकांना दाखवा.” आणि असे झाले की ते जात असताना ते शुद्ध झाले. आणि त्यांच्यापैकी एकाने तो बरा झाल्याचे पाहून परत आला आणि मोठ्या आवाजात देवाचे गौरव केले आणि त्याच्या पाया पडून त्याचे आभार मानले. आणि तो शोमरोनी होता.” लूक 17:14-16 NKJV

त्याच्या पृथ्वीवरील सेवाकाळात, एकदा प्रभु येशूने 10 कुष्ठरोग्यांना बरे केले. त्या काळात कोविड प्रमाणेच कुष्ठरोग हा सर्वात भयानक रोग होता. हे सांसर्गिक होते आणि जवळजवळ कोणताही इलाज नव्हता. क्वचितच त्यांना उपचार मिळाले.
दहा कुष्ठरोग्यांनी प्रभु येशूला त्याच्या दयेसाठी हाक मारली आणि प्रभूने सर्व दहा जणांना बरे केले परंतु केवळ एकच देवाचे आभार मानण्यासाठी आणि गौरव करण्यासाठी परत आला.
देवाच्या सामर्थ्याची किंमत फक्त एकालाच माहीत होती. त्याला त्याच्या समस्येचे गांभीर्य माहित होते आणि हे देखील माहित होते की या प्रचंड समस्येचे निराकरण करण्यासाठी फक्त देवच लागेल.

माझ्या प्रिये, तुझी समस्या गंभीर आणि आंबट असली तरी ती सोडवण्यास देव समर्थ आहे. देवाबद्दलची तुमची कृतज्ञता तुमच्या गरजेसाठी किती हताश आहे हे प्रकट करते.

हा कुष्ठरोगी येशूच्या पाया पडून त्याचे आभार मानले आणि देवाचे गौरव केले. त्याचे बरे झाल्यानंतर कृतज्ञतेचे रडणे बरे होण्यापूर्वीच्या त्याच्या हताश रडण्यापेक्षा मोठे होते. त्याला देवाची शक्ती खरोखरच समजली – तो सर्वशक्तिमान देव आहे! कृतज्ञता आपल्या ओठांमधून किंवा आपल्या संपूर्ण अस्तित्वाचा समावेश असलेल्या आपल्या अंतःकरणाच्या खोलीतून असू शकते.

माझ्या मित्रा, आज मी भाकीत करतो की ज्या भागात तुम्ही हताश आहात त्या ठिकाणी तुम्ही त्याच्या अद्भुत शक्तीचा अनुभव घ्याल. त्याचा अतुलनीय चांगुलपणा तुम्हाला नम्र करेल आणि सर्वशक्तिमान येशूच्या नावात तुम्हाला कृतज्ञतेने भरून देईल!
आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

nature

ઈસુને જોઈને તેમની અપ્રતિમ શક્તિનો અનુભવ થઈ રહ્યો છે!

14મી સપ્ટેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુને જોઈને તેમની અપ્રતિમ શક્તિનો અનુભવ થઈ રહ્યો છે!

“તેથી જ્યારે તેણે તેઓને જોયા, ત્યારે તેણે તેઓને કહ્યું, “જાઓ, પોતાને યાજકોને બતાવો.” અને તેથી જ તેઓ ગયા તેમ તેમ તેઓ શુદ્ધ થઈ ગયા. અને તેમાંથી એક, જ્યારે તેણે જોયું કે તે સાજો થયો છે, ત્યારે તે પાછો ફર્યો, અને મોટા અવાજે ઈશ્વરની સ્તુતિ કરી, અને તેમના ચરણોમાં મોઢું પડીને તેમનો આભાર માન્યો. અને તે સમરૂની હતો.” લ્યુક 17:14-16 NKJV

તેમના પૃથ્વી પરના મંત્રાલય દરમિયાન, એકવાર ભગવાન ઇસુએ 10 રક્તપિત્તીઓને સાજા કર્યા. તે દિવસોમાં રક્તપિત્ત એ કોવિડની જેમ જ સૌથી ભયંકર રોગ હતો. તે ચેપી હતો અને લગભગ કોઈ ઈલાજ નહોતો. ભાગ્યે જ કોઈને તેમની સારવાર મળી.
દસ રક્તપિત્તીઓએ પ્રભુ ઈસુને તેમની દયા માટે પોકાર કર્યો અને પ્રભુએ બધા દસને સાજા કર્યા પરંતુ ફક્ત એક જ ભગવાનનો આભાર અને મહિમા કરવા પાછો ફર્યો.
ઈશ્વરની શક્તિનું મૂલ્ય માત્ર એક જ જાણતું હતું. તે તેની સમસ્યાની ગંભીરતા જાણતો હતો અને એ પણ જાણતો હતો કે આ વિશાળ સમસ્યાનો ઉકેલ લાવવા માટે ફક્ત ભગવાન જ લેશે.

મારા પ્રિય, તમારી સમસ્યા ભલે ગંભીર અને તીખી હોય છતાં ભગવાન તેને ઉકેલવામાં સક્ષમ છે. ભગવાન પ્રત્યે તમારી કૃતજ્ઞતાની અભિવ્યક્તિ તમારી જરૂરિયાત માટે તમારી નિરાશાની ડિગ્રી દર્શાવે છે.

આ રક્તપિત્તનો રોગીએ ઈસુના ચરણોમાં મોં પર પડીને તેમનો આભાર માન્યો અને ઈશ્વરનો મહિમા કર્યો. તેમના સાજા થયા પછી કૃતજ્ઞતાનો તેમનો પોકાર સાજા થયા પહેલાના તેમના ભયાવહ રુદન કરતાં વધુ જોરથી હતો. તેણે ઈશ્વરની શક્તિને સાચી રીતે સમજ્યું – તે સર્વશક્તિમાન ઈશ્વર છે! કૃતજ્ઞતા આપણા હોઠમાંથી અથવા આપણા સમગ્ર અસ્તિત્વ સાથે સંકળાયેલા આપણા હૃદયના ઊંડાણમાંથી હોઈ શકે છે.

મારા મિત્ર, આ દિવસે હું ભવિષ્યવાણી કરું છું કે જ્યાં તમે ભયાવહ છો તે વિસ્તારોમાં તમે તેમની અદ્ભુત શક્તિનો અનુભવ કરશો. તેમની અપ્રતિમ દેવતા તમને નમ્ર બનાવશે અને સર્વશક્તિમાન ઈસુના નામમાં તમને કૃતજ્ઞતાના રુદનથી ભરી દેશે!
આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

nature

যীশুকে দেখে তাঁর অতুলনীয় শক্তি অনুভব করছেন!

14ই সেপ্টেম্বর 2023
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশুকে দেখে তাঁর অতুলনীয় শক্তি অনুভব করছেন!

“অতএব তিনি তাদের দেখে তাদের বললেন, “যাও, যাজকদের কাছে নিজেদের দেখাও।” এবং তাই তারা যেতে যেতে, তারা শুদ্ধ করা হয়েছে. এবং তাদের মধ্যে একজন, যখন দেখল যে সে সুস্থ হয়েছে, তখন সে ফিরে এল, এবং উচ্চস্বরে ঈশ্বরের গৌরব করল, এবং তাঁর পায়ে উপুড় হয়ে তাঁকে ধন্যবাদ জানাল৷ এবং তিনি ছিলেন একজন শমরীয়।” লুক 17:14-16 NKJV

তাঁর পার্থিব পরিচর্যার সময়, একবার প্রভু যীশু 10 জন কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন। তখনকার দিনে কুষ্ঠ রোগ ছিল কোভিডের মতোই সবচেয়ে ভয়ঙ্কর রোগ। এটি সংক্রামক ছিল এবং প্রায় কোন প্রতিকার ছিল না। খুব কমই কেউ তাদের নিরাময় পেয়েছে।
দশজন কুষ্ঠরোগী প্রভু যীশুর কাছে তাঁর করুণার জন্য চিৎকার করেছিল এবং প্রভু দশজনকে সুস্থ করেছিলেন কিন্তু শুধুমাত্র একজন ঈশ্বরকে ধন্যবাদ ও মহিমান্বিত করতে ফিরে আসেন।
শুধুমাত্র একজনই ঈশ্বরের ক্ষমতার মূল্য জানত। তিনি তার সমস্যার মাধ্যাকর্ষণ জানতেন এবং এটাও জানতেন যে এই বিশাল সমস্যার সমাধান করতে শুধুমাত্র ঈশ্বরের প্রয়োজন হবে।

আমার প্রিয়, যদিও আপনার সমস্যা গুরুতর এবং টক হতে পারে তবুও ঈশ্বর এটি সমাধান করতে সক্ষম। ঈশ্বরের প্রতি আপনার কৃতজ্ঞতার অভিব্যক্তি আপনার প্রয়োজনের জন্য আপনার হতাশার মাত্রা প্রকাশ করে।

এই কুষ্ঠরোগী যীশুর পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে তাঁকে ধন্যবাদ জানাল এবং ঈশ্বরকে মহিমান্বিত করল। নিরাময়ের পরে তার কৃতজ্ঞতার কান্না নিরাময়ের আগে তার মরিয়া কান্নার চেয়ে উচ্চতর ছিল। তিনি সত্যিই ঈশ্বরের শক্তি বুঝতে পেরেছিলেন – তিনিই সর্বশক্তিমান ঈশ্বর! কৃতজ্ঞতা আমাদের ঠোঁট থেকে বা আমাদের সমগ্র সত্তাকে জড়িত আমাদের হৃদয়ের গভীরতা থেকে হতে পারে।

আমার বন্ধু, আজ আমি ভবিষ্যদ্বাণী করছি যে আপনি যেখানে মরিয়া সেখানে আপনি তাঁর দুর্দান্ত শক্তি অনুভব করবেন। তাঁর অতুলনীয় ধার্মিকতা আপনাকে নম্র করবে এবং সর্বশক্তিমান যীশুর নামে কৃতজ্ঞতার কান্নায় আপনাকে পূর্ণ করবে!
আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய ஒப்பற்ற ஆற்றலை அனுபவியுங்கள்!

14-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய ஒப்பற்ற ஆற்றலை அனுபவியுங்கள்!

14. அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.
15. அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி
16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். லூக்கா 17:14-16 NKJV

அவருடைய பூமிக்குரிய ஊழியத்தின் காலத்தில், ​​கர்த்தராகிய இயேசு ஒருமுறை 10 தொழுநோயாளிகளை குணப்படுத்தினார்.அந்த நாட்களில் தொழுநோய்,கோவிட் போன்ற மிகவும் பயங்கரமான நோயாக இருந்தது. அது தொற்றுநோயாக இருந்தது மற்றும் கிட்டத்தட்ட எந்த சிகிச்சையும் இல்லை.எவரும் தங்கள் சுகத்தைப் பெற்றதில்லை.
பத்து தொழுநோயாளிகள் கர்த்தராகிய இயேசுவிடம் அவருடைய இரக்கத்திற்காக மன்றாடினார்கள், கர்த்தர் பத்து பேரையும் குணமாக்கினார்,ஆனால் ஒருவர் மட்டுமே தேவனுக்கு நன்றி சொல்லவும் மகிமைப்படுத்தவும் திரும்பினார்.
தேவனின் வல்லமையின் மதிப்பு ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவர் தனது பிரச்சனையின் தீவிரத்தை அறிந்திருந்தார், மேலும் அந்த மாபெரும் பிரச்சனையை கர்த்தர் மட்டுமே தீர்க்கமுடியும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

என் அன்பானவர்களே, உங்கள் பிரச்சனை பாரதூரமானதாகவும் தீர்க்க முடியாததாக இருந்தாலும்,தேவனால் அதை தீர்க்க முடியும். தேவனுக்கு நீங்கள் ஏறெடுக்கும் நன்றியின் வெளிப்பாடு, உங்கள் தேவைக்கான தீவீரத்தின் அளவை வெளிப்படுத்துகிறது.

அந்த தொழுநோயாளி இயேசுவின் பாதத்தில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தி,தேவனை மகிமைப்படுத்தினார்.அவர் குணமடைந்த பிறகு அவரது நன்றியின் அழுகை,குணமடைவதற்கு முன் அவரது அவநம்பிக்கையான அழுகையை விட சத்தமாக இருந்தது. அவர் உண்மையிலேயே தேவனின் வல்லமையை ப் புரிந்துகொண்டார் – அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்! நன்றியுணர்வு என்பது நம் உதடுகளில் அல்ல மாறாக நம் இதயத்தின் ஆழத்திலிருந்து நம் முழு ஜீவனையும் உள்ளடக்கியதாகும் .

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நீங்கள் அவநம்பிக்கையுடன் இருக்கும் பகுதிகளில் அவருடைய அற்புதமான வல்லமையை அனுபவிப்பீர்கள் என்று இந்த நாளில் நான் தீர்க்கதரிசனமாக உரைக்கிறேன். அவருடைய ஒப்பற்ற நற்குணம் உங்களைத் தாழ்த்தி,சர்வவல்லமையுள்ள இயேசுவின் நாமத்தில் நன்றியுணர்வுடன் உங்களை நிரப்பும்! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய ஒப்பற்ற ஆற்றலை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

Beholding Jesus is experiencing His Unparalleled Power!

14th September 2023
Grace for you today !
Beholding Jesus is experiencing His Unparalleled Power!

“So when He saw them, He said to them, “Go, show yourselves to the priests.” And so it was that as they went, they were cleansed. And one of them, when he saw that he was healed, returned, and with a loud voice glorified God, and fell down on his face at His feet, giving Him thanks. And he was a Samaritan.” Luke‬ ‭17‬:‭14‬-‭16‬ ‭NKJV‬‬

During His earthly ministry, once the Lord Jesus healed 10 lepers. In those days leprosy was most dreaded disease just like COVID . It was contagious and there was almost no cure. Hardly did any receive their healing.
The ten lepers cried out to the Lord Jesus for His mercy and the Lord healed all the ten but only one returned to thank and glorify God.
Only one knew the value of God’s power. He knew the gravity of his problem and also knew that it will take only GOD to address this mammoth problem.

My beloved, though your problem may be grave and sour yet God is able to address it. The expression of your thankfulness to God reveals the degree of your desperation for your need.

This leper fell down on his face at Jesus’ feet, giving Him thanks and glorified God. His cry of thankfulness after his healing was louder than his desperate cry before the healing. He truly understood the Power of God – HE IS GOD ALMIGHTY! Thankfulness can be from our lips or from the depth of our hearts involving our whole being.

My friend, this day I prophesy that you will experience His awesome power in those areas where you are desperate. His unparalleled Goodness will humble you & fill you with cries of gratitude in Jesus the Almighty’s name !
Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church