Month: November 2023

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

9-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.(ரோமர் 5:8 NKJV

ஒருமுறை ஒரு திருடனும் கொலைகாரனுமானவன் ஒரு மகிழ்ச்சியான மற்றும் அமைதியை விரும்பும் குடும்பத்தின் வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைந்தான்.வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டிருந்த போது,அந்த குடும்பத்தின் குமாரன் அவனை கையும் களவுமாக பிடித்தார். திருடன் விரைவாகத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள,அந்த வீட்டின் மகனைக் மோசமாகத் தாக்கி கொன்றுவிட்டான்.

இதோ, அந்த வீட்டின் மகன் தன் பெற்றோருக்கு ஒரே பேறானவன்.அந்த வழக்கு நகர நீதிபதி முன் வந்தது, கொலையின் கண் சாட்சியாக இருந்த தந்தை, சாட்சி பெட்டியில் இருந்து பேச எழுந்து நின்றார். அவருக்கு முன் இரண்டு சாத்தியங்கள் இருந்தன:
1. அவரது மகனின் இரத்தத்திற்கு நீதி தேடுவது ,அதன் மூலம் கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது,அல்லது
2. கொலைகாரனை மன்னித்து, கொலையாளியின் விடுதலைக்காக நீதிபதியிடம் மன்றாடுவது.

மகனை இழந்த தந்தை இரண்டாவது விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தார் மற்றும் கொலையாளியை விடுவிக்க நீதிபதியிடம் மன்றாடுவதில் வெற்றி பெற்றார்.
ஆனால்,அவர் அதோடு நிற்கவில்லை.பின்னர் தந்தை கொலையாளியை அணுகி,“என் மகன் இப்போது இல்லை.அதற்கு பதிலாக நீங்கள் எங்கள் மகனாகி எனக்கும் என் மனைவிக்கும் மகிழ்ச்சியைத் தர முடியுமா?”என்று கேட்டார். ”_இந்த கட்டத்தில்,கொலையாளி மனம் உடைந்து அந்த தந்தையிடம் மன்னிப்பு கேட்டார். இறுதியில் அவர் தந்தையின் வாரிசானார்,அந்த தந்தை நகரத்தின் மிகப்பெரிய பணக்காரர்.

அதேபோல், என் அன்பானவர்களே, யூதர்கள் மற்றும் ரோமானியர்களின் கைகளில் இயேசுவின் மரணத்திற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. அது உண்மை.ஆனால், நம்முடைய பாவங்களும் கர்த்தராகிய இயேசுவைக் கொன்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
தேவன் நம்மை மன்னித்து என்றென்றும் நீதிமான்களாக அறிவித்தது மட்டுமல்லாமல், நம்மை அவருடைய சொந்தக் பிள்ளைகளாக்கி,பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தார்,அவரால் நாம் தேவனிடம் “அப்பா பிதாவே” என்று உரிமையோடு கூப்பிடுகிறோம்.
இன்று, அந்த மகனை இழந்த தந்தை எப்படி அந்த கொலையாளியை மகனாக ஏற்றது போல, தேவன் உங்கள் தந்தையாக மாற ஏங்குகிறார்,ஆம் உங்கள் அப்பா பிதா! அவருடைய ஒரே மகனின் இரத்தத்தின் மூலம் உங்கள் அப்பா.
இன்று உங்கள் இதயத்தைத் திறந்து அவரை உங்கள் தந்தையாகப் பெற மாட்டீர்களா?பெறுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்!ஆமென் 🙏

நாம் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதற்கு,தந்தை நம்மை எவ்வளவாக நேசிக்கிறார் என்பதைப் பாருங்கள்! அல்லேலூயா! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

येशू पित्याला ओळखत आहे हे पाहणे!

9 नोव्हेंबर 2023
आज तुमच्यासाठी कृपा!
येशू पित्याला ओळखत आहे हे पाहणे!

“परंतु देव आपल्यावरचे त्याचे स्वतःचे प्रेम दाखवतो, की आपण पापी असतानाच ख्रिस्त आपल्यासाठी मरण पावला.”
रोमन्स 5:8 NKJV

_एकदा एका सुखी आणि शांतीप्रिय कुटुंबाच्या घरात चोर आणि खुनी चोरटे घुसले. तो घरातील मौल्यवान वस्तू चोरत असताना घरातील मुलाने त्याला रंगेहात पकडले. चोराने पटकन स्वत:ला सावरले आणि मुलावरही वाईट हल्ला करून त्याला ठार मारले.

_पहा हा मुलगा त्याच्या आईवडिलांचा एकुलता एक मुलगा होता. नगरच्या न्यायाधीशासमोर हे प्रकरण आले, हत्येचा प्रत्यक्षदर्शी साक्षीदार असलेले शोकग्रस्त वडील साक्षीदार पेटीतून बोलायला उभे राहिले. त्याच्यासमोर दोन पर्याय होते.
1. आपल्या मुलाच्या रक्तासाठी न्याय मिळवा आणि त्याद्वारे खुन्याला फाशीची शिक्षा द्या, किंवा
2. _ खुन्याला माफ करा आणि खुन्याच्या सुटकेसाठी न्यायाधीशाकडे विनंती करा_.

_शोकग्रस्त वडिलांनी दुसरा पर्याय निवडला आणि न्यायाधीशांना खुन्याला सोडण्याची विनंती करण्यात ते यशस्वी झाले.
_पण, तो तिथेच थांबला नाही. नंतर वडील मारेकऱ्याकडे गेले आणि म्हणाले, “माझा मुलगा आता राहिला नाही. त्याऐवजी तू आमचा मुलगा बनून मला आणि माझ्या पत्नीला आनंद देऊ शकतोस का? _”_ यावेळी, खुनी तुटून पडला आणि त्याने वडिलांकडे क्षमा मागितली. अखेरीस तो वडिलांचा वारस बनला, कारण वडील शहरातील सर्वात श्रीमंत व्यक्ती होते_.

तसेच, माझ्या प्रिय, इतिहास ज्यू आणि रोमन यांच्या हातून येशूच्या मृत्यूचा साक्षीदार आहे. ते सत्य आहे. पण, आपल्या पापांनी प्रभू येशूलाही मारले.
देवाने केवळ क्षमा केली नाही आणि कायमचे नीतिमान घोषित केले नाही तर आपल्याला त्याची स्वतःची मुले बनवले आणि पवित्र आत्मा दिला ज्याद्वारे आपण देवाला “अब्बा फादर” म्हणत प्रार्थना करतो.
आज शोकग्रस्त बापाप्रमाणे देव तुझा बाप होण्यासाठी आसुसतो, हो तुझा बाप देव! तुमचा अब्बा पिता त्याच्या एकुलत्या एका मुलाच्या रक्ताने!
आज तुम्ही तुमचे हृदय उघडून त्याचा पिता म्हणून स्वीकार करणार नाही का? मला खात्री आहे तुम्ही कराल!

पाहा, पित्याने आपल्यावर किती प्रेम केले आहे की आपण देवाची मुले म्हणू! हल्लेलुया! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

দেখছেন যীশু পিতাকে চিনছেন!

৯ই নভেম্বর ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
দেখছেন যীশু পিতাকে চিনছেন!

“কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁর নিজের ভালবাসা প্রদর্শন করেন, যখন আমরা পাপী ছিলাম, খ্রীষ্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন।”
রোমানস 5:8 NKJV

একবার এক চোর ও খুনি চুরি করে একটি সুখী ও শান্তিপ্রিয় পরিবারের ঘরে প্রবেশ করে। বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করার সময় পরিবারের ছেলে তাকে হাতেনাতে ধরে ফেলে। চোর দ্রুত নিজেকে বেঁধে ফেলল এবং এমনকি ছেলেকে খারাপভাবে আক্রমণ করে তাকে হত্যা করল।

দেখুন ছেলেটি তার পিতামাতার একমাত্র সন্তান। মামলাটি নগরীর বিচারকের সামনে এসেছিল, শোকাহত পিতা যিনি হত্যার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন, সাক্ষী বাক্স থেকে কথা বলতে উঠেছিলেন। তার সামনে দুটি বিকল্প ছিল
1. তার ছেলের রক্তের বিচার চাই এবং এর ফলে খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অথবা
2. খুনীকে ক্ষমা করুন এবং বিচারকের কাছে খুনীর মুক্তির আবেদন করুন।

_ শোকাহত পিতা দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়েছিলেন এবং বিচারকের কাছে খুনিকে মুক্তি দেওয়ার আবেদন করতে সফল হন_।
_কিন্তু, তিনি সেখানে থামেননি। পরে বাবা খুনির কাছে গিয়ে বলেন, আমার ছেলে আর নেই। আপনি কি পরিবর্তে আমাদের ছেলে হয়ে আমাকে এবং আমার স্ত্রীকে আনন্দ দিতে পারেন? _”_এই মুহুর্তে, খুনি ভেঙ্গে পড়ে এবং তার বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে। অবশেষে তিনি পিতার উত্তরাধিকারী হন, কারণ পিতা ছিলেন শহরের সবচেয়ে ধনী ব্যক্তি_।

তাই, আমার প্রিয়, ইতিহাস ইহুদি এবং রোমানদের হাতে যিশুর মৃত্যুর সাক্ষী। ঐটা সত্য. কিন্তু, আমাদের পাপও প্রভু যীশুকে হত্যা করেছে।
ঈশ্বর শুধু ক্ষমাই করেননি এবং চিরকালের জন্য আমাদের ধার্মিক ঘোষণা করেননি বরং আমাদেরকে তাঁর নিজের সন্তান বানিয়েছেন এবং আমাদের পবিত্র আত্মা দিয়েছেন যার দ্বারা আমরা ঈশ্বরের কাছে “আব্বা ফাদার” বলে ক্রন্দন করি।
আজ, শোকাহত বাবার মতো, ঈশ্বর আপনার পিতা হতে চান, হ্যাঁ আপনার বাবা ঈশ্বর! আপনার আব্বা পিতা তার একমাত্র পুত্রের রক্তের মাধ্যমে!
আপনি কি আজ আপনার হৃদয় খুলে তাঁকে আপনার পিতা হিসেবে গ্রহণ করবেন না? আমি নিশ্চিত আপনি করবেন!

দেখুন, পিতা আমাদের কত ভালবাসা দিয়েছেন, যাতে আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই! হালেলুজাহ! আমেন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

img_205

ઈસુ પિતાને ઓળખે છે તે જોવું!

9મી નવેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુ પિતાને ઓળખે છે તે જોવું!

“પરંતુ ભગવાન આપણા પ્રત્યેનો પોતાનો પ્રેમ દર્શાવે છે, કે જ્યારે આપણે હજી પાપી હતા, ત્યારે ખ્રિસ્ત આપણા માટે મૃત્યુ પામ્યો.”
રોમનો 5:8 NKJV

_એકવાર એક ચોર અને ખૂની એક સુખી અને શાંતિ પ્રેમી પરિવારના ઘરમાં ચોરીથી પ્રવેશ્યા. જ્યારે તે ઘરમાં કિંમતી સામાનની ચોરી કરી રહ્યો હતો ત્યારે પરિવારના પુત્રએ તેને રંગે હાથે પકડી લીધો હતો. ચોરે ઝડપથી પોતાની જાતને બાંધી લીધી અને પુત્ર પર પણ ખરાબ હુમલો કર્યો અને તેને મારી નાખ્યો.

_જુઓ પુત્ર તેના માતા-પિતાનો એકમાત્ર સંતાન હતો. આ કેસ શહેરના ન્યાયાધીશ સમક્ષ આવ્યો, શોકગ્રસ્ત પિતા જે હત્યાના સાક્ષી હતા, તેઓ સાક્ષી પેટીમાંથી બોલવા ઊભા થયા. તેની સામે બે વિકલ્પો હતા.
1. તેના પુત્રના લોહી માટે ન્યાય મેળવો અને તેના દ્વારા હત્યારાને મૃત્યુદંડની સજા આપવામાં આવે, અથવા
2. ખુનીને માફ કરો અને હત્યારાની મુક્તિ માટે ન્યાયાધીશને વિનંતી કરો.

શોકગ્રસ્ત પિતાએ બીજો વિકલ્પ પસંદ કર્યો અને હત્યારાને છોડવા માટે ન્યાયાધીશને વિનંતી કરવામાં સફળ રહ્યા.
_પણ, તે ત્યાં અટક્યો નહીં. બાદમાં પિતાએ હત્યારા પાસે જઈને કહ્યું, “મારો પુત્ર હવે નથી રહ્યો. શું તમે તેના બદલે અમારો પુત્ર બની શકો છો અને મને અને મારી પત્નીને આનંદ લાવી શકો છો? _”_આ સમયે, ખૂની ભાંગી પડ્યો અને પિતાને તેની માફી માટે વિનંતી કરી. આખરે તે પિતાનો વારસદાર બન્યો, કારણ કે પિતા શહેરના સૌથી ધનિક વ્યક્તિ હતા.

તેથી, મારા પ્રિય, ઇતિહાસ યહૂદીઓ અને રોમનોના હાથમાં ઈસુના મૃત્યુનો સાક્ષી આપે છે. તે સાચી વાત છે. પણ, આપણાં પાપોએ પણ પ્રભુ ઈસુને મારી નાખ્યા.
ભગવાનએ માત્ર અમને માફ કર્યા અને કાયમ માટે ન્યાયી ઘોષિત કર્યા એટલું જ નહીં, પરંતુ અમને તેમના પોતાના બાળકો પણ બનાવ્યા અને પવિત્ર આત્મા આપ્યો જેના દ્વારા આપણે ભગવાનને “અબ્બા ફાધર” કહીને પોકાર કરીએ છીએ.
આજે, શોકગ્રસ્ત પિતાની જેમ, ભગવાન તમારા પિતા બનવા ઝંખે છે, હા તમારા પિતાજી ભગવાન! તમારા અબ્બા પિતા તેમના એકમાત્ર પુત્રના લોહી દ્વારા!
શું તમે આજે તમારું હૃદય ખોલીને તેમને તમારા પિતા તરીકે સ્વીકારશો નહીં? મને ખાતરી છે કે તમે કરશો!

જુઓ, પિતાએ આપણને કેવો પ્રેમ આપ્યો છે કે આપણે ઈશ્વરના સંતાનો કહેવાઈએ! હેલેલુયાહ! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

img_206

यीशु को देखना पिता को जानना है!

9 नवंबर 2023
आज आपके लिए कृपा!
यीशु को देखना पिता को जानना है!

“परन्तु परमेश्वर हमारे प्रति अपना प्रेम इस प्रकार प्रदर्शित करता है, कि जब हम पापी ही थे, तभी मसीह हमारे लिये मरा।”
रोमियों 5:8 एनकेजेवी

एक बार एक चोर और हत्यारा चुपचाप एक सुखी और शांतिप्रिय परिवार के घर में घुस गया। जब वह घर का कीमती सामान चुरा रहा था तो परिवार के बेटे ने उसे रंगे हाथ पकड़ लिया. चोर ने तुरंत खुद को संभाला और बेटे पर भी बुरी तरह हमला किया और उसे मार डाला।

देखो बेटा अपने माता-पिता का इकलौता पुत्र था। मामला शहर के न्यायाधीश के सामने आया, शोक संतप्त पिता जो हत्या का चश्मदीद गवाह था, गवाह बॉक्स से बोलने के लिए खड़ा हुआ। उसके सामने दो विकल्प थे:
1. अपने बेटे के खून के लिए न्याय मांगें और इस तरह हत्यारे को मौत की सजा दी जाए, या
2. हत्यारे को माफ कर दो और न्यायाधीश से हत्यारे की रिहाई की गुहार लगाओ।

शोक संतप्त पिता ने दूसरा विकल्प चुना और न्यायाधीश से हत्यारे को रिहा करने की गुहार लगाने में सफल रहे।
_लेकिन, वह यहीं नहीं रुके। बाद में पिता हत्यारे के पास पहुंचे और कहा, ”मेरा बेटा अब नहीं रहा. क्या आप इसके बजाय हमारे बेटे बन सकते हैं और मुझे और मेरी पत्नी को खुशी दे सकते हैं? _”_इस बिंदु पर, हत्यारा टूट गया और पिता से माफ़ी की गुहार लगाई। आख़िरकार वह पिता का उत्तराधिकारी बन गया, क्योंकि पिता शहर का सबसे अमीर आदमी था_।

इसी प्रकार, मेरे प्रिय, इतिहास यहूदियों और रोमनों के हाथों यीशु की मृत्यु का गवाह है। यह सच है। लेकिन, हमारे पापों ने भी प्रभु यीशु को मार डाला।
न केवल ईश्वर ने हमें माफ कर दिया और हमें हमेशा के लिए धर्मी घोषित कर दिया, बल्कि हमें अपनी संतान भी बनाया और हमें पवित्र आत्मा भी दिया, जिसके द्वारा हम “अब्बा पिता” कहकर ईश्वर को पुकारते हैं।
आज, शोक संतप्त पिता की तरह, भगवान आपके पिता, हाँ आपके पिता भगवान बनने की इच्छा रखते हैं! आपके अब्बा पिता अपने इकलौते बेटे के खून से!
क्या आप आज अपना हृदय नहीं खोलेंगे और उसे अपने पिता के रूप में स्वीकार नहीं करेंगे? मुझे यकीन है आप ऐसा करेंगे!

देखो, पिता ने हम से कैसा प्रेम किया है, कि हम परमेश्वर की सन्तान कहलाए! हलेलूजाह! आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च

g_26

Beholding Jesus Is Knowing The Father!

9th November 2023
Grace for you today !
Beholding Jesus is Knowing the Father!

“But God demonstrates His own love toward us, in that while we were still sinners, Christ died for us.”
‭‭Romans‬ ‭5‬:‭8‬ ‭NKJV‬‬

Once a thief and a murderer stealthily entered the house of a happy and peace loving family. While he was stealing the valuables in the house, the son of the family caught him red handed. The thief quickly braced himself and even attacked the son badly and killed him.

Behold the son was the only begotten of his parents. The case came up before the Judge of the city, the bereaved father who was the eye witness to the murder, stood up to speak from the witness box. He had two options before him:
1. Seek justice for the blood of his son and thereby the murderer is sentenced to death, or
2. Pardon the murderer and plead with the Judge for the murderer’s release.

The bereaved father chose the second option and was successful in pleading with the Judge to release the murderer.
_But, he didn’t stop there. Later the father approached the murderer and said, “My son is no more. Can you become our son instead and bring joy to me and my wife? _”_At this point, the murderer broke down and pleaded with the father for his forgiveness. Eventually he became the heir of the father, for the father was the richest man in the city_.

So also, my beloved, the history witnesses the death of Jesus in the hands of the Jews and the Romans. That is true. But, our sins too killed the Lord Jesus.
Not only God forgave and forever declared us righteous but also made us His own children and gave us the Holy Spirit by whom we cry to God saying, “Abba Father”.
Today, like the bereaved father, God longs to become your Father, yes your Daddy God! Your Abba Father through the blood of His Only Son!
Will you not open your heart and receive Him as your Father today ? I am sure you will!

Behold what manner of love the Father has bestowed on us, that we should be called children of God! Hallelujah! Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

8-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. I யோவான் 3:1-NKJV
எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? எபிரெயர் 1:5 NKJV

தேவதூதர்கள் மனிதர்களை விட வலிமையிலும் மகிமையிலும் மிக உயர்ந்தவர்கள், ஆனால் யோபு 1:6 போன்ற சில இடங்களில் அவர்கள் ‘தேவனின் மகன்கள்’ என்று அழைக்கப்பட்டாலும், அவர்களில் யாரும் தேவனை தங்கள் தந்தை என்று அழைக்க முடியாது. ஏனென்றால்,அவர்கள் படைக்கப்பட்டவர்கள் மேலும் அவர்களுக்கு தேவன் எலோஹிம்- அதாவது சிருஷ்டிகர் என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார் .

ஆதாம் கூட தேவனை தந்தை என்று அழைக்க முடியாது. அவரைப் பொறுத்தவரை,தேவன் கர்த்தராகிய தேவன் (LORD GOD ),அதாவது யெகோவா எலோஹிம்.என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார்.காரணம் ஆதாம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது மாத்திரமல்ல அவருடைய சாயலிலும் அவருடைய சொரூபத்திலும் படைக்கப்பட்டவர் (ஆதியாகமம் 1:26). ஆகவே தேவன் தூதர்களுக்கு -எலோஹிமாகவும் , மனித இனத்திற்கு யெகோவாகவும் இருந்தார்.மனிதன் தன் சிருஷ்டிகரை மட்டுமே வணங்க தேவனுடன் உடன்படிக்கை கொண்டிருந்தான்..இந்த உடன்படிக்கை இஸ்ரவேல் புத்திரர்களால் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது . ,அவர்கள் தங்கள் தேவனை யெகோவா என்று அழைகின்றனர்.

இருப்பினும்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தபோது,ஒரே பேறானவராக தம் சொந்த குமாரனாக தேவன் அனுப்பினார்.மனித வரலாற்றிலும், படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களின் வரலாற்றிலும் இது வரை இல்லாத ஒரு புது உறவாக,முதன் முறையாக இயேசு, தேவனை தனது தந்தை என்று அழைத்தார். மற்றும் பாவத்தில் விழுந்து போன மனுகுலத்திற்கும் இந்த தேவன் சர்வவல்லமையுள்ளவர், நம் தந்தையும் கூட என்று பிரசங்கித்தார்.இதற்காக இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தியதன் மூலம் நம்முடைய பாவங்களைப் போக்க மிகப் பெரிய விலையாக தம் உயிரையேக் கொடுத்தார்.
இயேசுவை தனது சொந்த தேவனாகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் பிதாவின் குடும்பத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் மற்றும் இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் காரணமாக தேவன் மனிதனுடைய சொந்த தந்தையாக இருக்கிறார்.

நாம் தேவனின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதற்கு, நம்மை தகுதிப்படுத்தி தேவன் நம்மை எவ்வளவாய் நேசித்தார் என்பதைப் பாருங்கள்! அல்லேலூயா! இன்று நாம் தேவனை நம் தந்தையாகக் கொண்டிருக்கிறோம்.- அப்பா பிதாவே என்று அழைக்க இயேசுவின் ரத்தம் நம்மை தகுதிப்படுத்தியது! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_151

येशू पित्याला ओळखत आहे हे पाहणे!

8 नोव्हेंबर 2023
आज तुमच्यासाठी कृपा!
येशू पित्याला ओळखत आहे हे पाहणे!

पाहा, पित्याने आपल्यावर किती प्रेम केले आहे, की आपण देवाची मुले म्हणू या! म्हणून जग आपल्याला ओळखत नाही, कारण ते त्याला ओळखत नव्हते.” १ जॉन ३:१-NKJV
“त्याने कोणत्या देवदूतांना कधी म्हटले: “तू माझा पुत्र आहेस, आज मी तुला जन्म दिला आहे”? आणि पुन्हा: “मी त्याचा पिता होईन, आणि तो माझ्यासाठी पुत्र होईल”?”
इब्री लोकांस 1:5 NKJV

देवदूत हे मनुष्यांपेक्षा सामर्थ्य आणि वैभवात खूप श्रेष्ठ आहेत, तरीही त्यांच्यापैकी कोणीही देवाला त्यांचा पिता म्हणून संबोधू शकत नाही, जरी त्यांना ईयोब 1:6 सारख्या विशिष्ट ठिकाणी ‘देवाचे पुत्र’ म्हणून संबोधले गेले. ते सृष्टीतील प्राणी आहेत आणि त्यांच्यासाठी देव एलोहिम, निर्माणकर्ता म्हणून ओळखला जातो.

आदामसुद्धा देवाला आपला पिता म्हणू शकत नाही. त्याच्यासाठी, देव हा परमेश्वर देव होता ज्याचा अर्थ यहोवा देव होता. याचे कारण असे की तो एक सृष्टिकृत प्राणी होता, त्याच्या प्रतिमेत आणि त्याच्या प्रतिरूपानंतर (उत्पत्ति 1:26). मानव जातीसाठी एलोहिम हा यहोवा आहे ज्याने देवासोबत केवळ त्याचीच उपासना करण्याचा करार केला आहे. हे इस्राएलच्या मुलांनी चालवले ज्यांनी त्यांच्या देवाला यहोवा म्हणून संबोधले.

तथापि, जेव्हा प्रभु येशू ख्रिस्त आला, तेव्हा देवाने त्याला स्वतःचा पुत्र म्हणून पाठवले – एकुलता एक. मानवी इतिहासात आणि सर्व सृष्टीच्या इतिहासात या येशूने प्रथमच देवाला पिता म्हणून संबोधले आणि सर्व पापी लोकांना उपदेश केला आणि घोषित केले की आतापासून हा देव, सर्वशक्तिमान एक आमचा पिता आहे. यासाठी येशूने स्वतःचे रक्त सांडून आपली पापे दूर करण्यासाठी सर्वात मोठी किंमत मोजली.
ज्याने येशूला स्वतःचा प्रभू आणि तारणहार म्हणून स्वीकारले आहे तो प्रत्येकजण देवाच्या कुटुंबात जोडला जातो आणि येशूच्या मौल्यवान रक्तामुळे देव त्याचा/तिचा पिता आहे.

पाहा, पित्याने आपल्यावर किती प्रेम केले आहे की आपण देवाची मुले म्हणू! हल्लेलुया! आज आमच्याकडे देव आहे आमचा पिता-अब्बा फादर ! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

img_137

ઈસુ પિતાને ઓળખે છે તે જોવું!

8મી નવેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુ પિતાને ઓળખે છે તે જોવું!

જુઓ, પિતાએ આપણને કેવો પ્રેમ આપ્યો છે કે આપણે ઈશ્વરના સંતાનો કહેવાઈએ! તેથી જગત આપણને ઓળખતું નથી, કારણ કે તે તેને ઓળખતું નથી.” I જ્હોન 3:1-NKJV
“કારણ કે તેણે કયા દૂતોને ક્યારેય કહ્યું: “તું મારો પુત્ર છે, આજે હું તને જન્મ્યો છું”? અને ફરીથી: “હું તેના માટે પિતા બનીશ, અને તે મારા માટે પુત્ર બનશે”?
હિબ્રૂ 1:5 NKJV

એન્જલ્સ મનુષ્યો કરતાં શક્તિ અને કીર્તિમાં ઘણા ચઢિયાતા છે, તેમ છતાં તેમાંથી કોઈ પણ ભગવાનને તેમના પિતા તરીકે બોલાવી શકતું નથી, જોબ 1:6 જેવા અમુક સ્થળોએ તેમને ‘ઈશ્વરના પુત્રો’ તરીકે ઓળખવામાં આવે છે. તેઓ બનાવેલા માણસો છે અને તેમના માટે ભગવાન ઇલોહિમ, સર્જક તરીકે ઓળખાય છે.

આદમ પણ ઈશ્વરને તેના પિતા તરીકે બોલાવી શક્યો ન હતો. તેના માટે, ભગવાન ભગવાન ભગવાન હતા જેનો અર્થ થાય છે યહોવાહ ઇલોહિમ. આ એટલા માટે છે કારણ કે તે એક સર્જિત વ્યક્તિ હતો, તેની છબી અને તેની સમાનતા પછી બનાવવામાં આવ્યો હતો (ઉત્પત્તિ 1:26).  માનવ જાતિ માટે ઇલોહિમ એ યહોવાહ છે જેણે ભગવાન સાથે કરાર કર્યો હતો કે તેઓ તેમની એકલા પૂજા કરે. આ ઇઝરાયેલના બાળકો દ્વારા કરવામાં આવ્યું હતું જેઓ તેમના ભગવાનને યહોવા તરીકે બોલાવતા હતા.

તેમ છતાં, જ્યારે પ્રભુ ઈસુ ખ્રિસ્ત આવ્યા, ત્યારે ઈશ્વરે તેમને તેમના પોતાના પુત્ર તરીકે મોકલ્યા – એકમાત્ર જન્મેલા. આ ઈશુએ માનવ ઈતિહાસમાં અને તમામ સર્જનના ઈતિહાસમાં પહેલીવાર ઈશ્વરને તેના પિતા તરીકે સંબોધ્યા અને બધા પાપીઓને ઉપદેશ આપ્યો અને જાહેર કર્યું કે હવેથી આ ઈશ્વર, સર્વશક્તિમાન એક આપણા પણ પિતા છે. આ માટે ઈસુએ પોતાનું લોહી વહેવડાવીને આપણાં પાપોને દૂર કરવાની સૌથી મોટી કિંમત ચૂકવી.
જેણે પણ ઈસુને પોતાના પ્રભુ અને તારણહાર તરીકે સ્વીકાર્યો છે તે ઈશ્વરના કુટુંબમાં જોડાઈ ગયો છે અને ઈસુના અમૂલ્ય રક્તને કારણે ઈશ્વર તેના પોતાના પિતા છે.

જુઓ, પિતાએ આપણને કેવો પ્રેમ આપ્યો છે કે આપણે ઈશ્વરના સંતાનો કહેવાઈએ! હેલેલુયાહ! આજે આપણી પાસે ભગવાન છે આપણા પિતા-અબ્બા ફાધર ! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

img_131

দেখছেন যীশু পিতাকে চিনছেন!

৮ই নভেম্বর ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
দেখছেন যীশু পিতাকে চিনছেন!

দেখুন, পিতা আমাদের কি ধরনের ভালবাসা দিয়েছেন, যাতে আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই! তাই জগৎ আমাদের চেনে না, কারণ তারা তাকে জানে না।” ১ জন ৩:১-এনকেজেভি
“কারণ কোন ফেরেশতাকে তিনি কখনও বলেছিলেন: “তুমি আমার পুত্র, আজ আমি তোমাকে জন্ম দিয়েছি”? এবং আবার: “আমি তাঁর পিতা হব, এবং তিনি আমার পুত্র হবেন”?
হিব্রু 1:5 NKJV

ফেরেশতারা মানুষের চেয়ে শক্তি এবং মহিমাতে অনেক বেশি উন্নত, তবুও তাদের কেউই ঈশ্বরকে তাদের পিতা হিসাবে ডাকতে পারে না, যদিও তাদের নির্দিষ্ট জায়গায় ‘ঈশ্বরের পুত্র’ বলা হয়েছে যেমন জব 1:6-এ। তারা সৃষ্ট জীব এবং তাদের কাছে ঈশ্বর ইলোহিম, সৃষ্টিকর্তা নামে পরিচিত।

এমনকি আদমও ঈশ্বরকে পিতা বলে ডাকতে পারেনি। তার কাছে, ঈশ্বর ছিলেন প্রভু ঈশ্বর যার অর্থ যিহোবা ইলোহিম। এর কারণ হল তিনি একজন সৃষ্ট সত্তা, তাঁর প্রতিমূর্তি এবং তাঁর অনুরূপের পরে সৃষ্ট (জেনেসিস 1:26)।  মানব জাতির কাছে ইলোহিম হলেন যিহোবা যিনি একমাত্র তাঁর উপাসনা করার জন্য ঈশ্বরের সাথে চুক্তি করেছিলেন। এটি ইস্রায়েলের সন্তানদের দ্বারা পরিচালিত হয়েছিল যারা তাদের ঈশ্বরকে যিহোবা বলে ডাকত।

তবে, যখন প্রভু যীশু খ্রীষ্ট এসেছিলেন, ঈশ্বর তাঁকে তাঁর নিজের পুত্র হিসাবে পাঠিয়েছিলেন – একমাত্র জন্মদাতা। এই যীশু মানব ইতিহাসে এবং সকল সৃষ্ট প্রাণীর ইতিহাসে সর্বপ্রথম ঈশ্বরকে তাঁর পিতা বলে সম্বোধন করেছিলেন এবং সকল পাপীদের কাছে প্রচার ও ঘোষণা করেছিলেন যে এখন থেকে এই ঈশ্বর, সর্বশক্তিমান আমাদেরও পিতা। এই জন্য যীশু তার নিজের রক্তপাতের মাধ্যমে আমাদের পাপ দূর করার জন্য সবচেয়ে ভারী মূল্য পরিশোধ করেছেন।
যে কেউ যীশুকে তার নিজের প্রভু এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেছে তাকে ঈশ্বরের পরিবারে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যীশুর মূল্যবান রক্তের কারণে ঈশ্বর তার নিজের পিতা।

দেখুন, পিতা আমাদের কত ভালবাসা দিয়েছেন, যাতে আমরা ঈশ্বরের সন্তান বলে অভিহিত হই! হালেলুজাহ! আজ আমাদের কাছে ঈশ্বর আমাদের পিতা-আব্বা ফাদার! আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ