Month: November 2023

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

2-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.(யோவான் 1:18) ‭NKJV.

இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட இனிய நவம்பர் மாதத்தின் வாழ்த்துக்கள்!

பூமியில் மனிதகுலத்தின் வரலாறு முழுவதுமாக, மனிதர்கள் தேவனை விவரிக்க முயற்சித்திருக்கிறார்கள்.சிலர் தேவனைப் பார்க்காமலேயே தேவனை வரையறுக்க முயன்றனர்.
ஒரு சிலர் தங்கள் உண்மையான அனுபவங்கள் அல்லது தேவனுடனான சந்திப்புகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்,ஆனால் அவர்களின் சந்திப்புகள் அல்லது அனுபவங்கள் தேவனின் ஒரு அம்சத்தை மட்டுமே சித்தரிக்கின்றன,தேவனின் முழுமையை அல்ல.
தேவனை முழுமையாக அறிந்தவர் மற்றும் தேவனை முழுமையாக பார்த்த ஒரே ஒருவர் இயேசுநாதர் மட்டுமே.!

தேவனைப் பற்றிய இயேசுவின் அறிவு தேவனின் ஒரு அம்சம் மாத்திரம் அல்ல,ஏனென்றால் அவர் எப்போதும் தேவனோடு இருக்கிறார். அவர் தேவனை உள்ளேயும் வெளியேயும் அறிவார்.
தேவனைப் பற்றிய இயேசுவானவருக்கு உள்ள அறிவு அனுபவங்கள் அல்லது சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல, அது மனிதகுல வரலாற்றின் போது சில புனிதர்களுக்கு கிடைத்த சந்திப்பு அனுபவம் அல்ல மாறாக இயேசு எப்போதும் தேவனுடன் இருக்கிறார்.அவரே தேவனாகவும் இருக்கிறார் ! அல்லேலூயா!!
தேவன் யார் என்பதை மனிதர்களுக்கு வெளிப்படுத்த தேவன் தம்முடைய ஒரே குமாரன் இயேசுவை அனுப்பினார்.இயேசு சர்வவல்லவரின் முழுமையான மற்றும் உண்மையான பிரதிநிதி.

தேவனின் ஒரே பேறான குமாரன் பூமியில் வருவதன் நோக்கம்,ஒரே உண்மையான தேவனை வெளிப்படுத்துவது மட்டுமல்ல,அந்த வெளிப்பாட்டின் மூலம் மனிதன் பாவத்தின் மூலம் இழந்த தேவனின் சாயலாக மாற்றப்படுகிறான் அல்லது மீட்டெடுக்கப்படுகிறான்.
இயேசுவைப் பார்ப்பது நம்மை கிறிஸ்துவாக மாற்றுகிறது! ஆமென் 🙏
மேலும் இயேசு தேவனை தேவனாக வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதைவிட முக்கியமாக தேவனை நம் பிதாவாக வெளிப்படுத்தவும் வந்தார். அல்லேலூயா!
இயேசுவைக் காணும்போது பிதாவை அறிகிறோம் ! அல்லேலூயா! .ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

येशू पित्याला ओळखत आहे हे पाहणे!

2 नोव्हेंबर 2023
आज तुमच्यासाठी कृपा!
येशू पित्याला ओळखत आहे हे पाहणे!

कोणीही देवाला कधीही पाहिलेले नाही. एकुलता एक पुत्र, जो पित्याच्या कुशीत आहे, त्याने त्याला घोषित केले आहे.”
जॉन 1:18 NKJV

येशूच्या नावाने नोव्हेंबरचा शुभ आणि धन्य महिना!

पृथ्वीवरील मानवजातीच्या संपूर्ण इतिहासात, पुरुषांनी देवाचे वर्णन करण्याचा प्रयत्न केला आहे आणि काहींनी त्याला न पाहता देखील देवाची व्याख्या करण्याचा प्रयत्न केला आहे.
काही जणांनी त्यांचे खरे अनुभव किंवा देवासोबतची भेट सामायिक केली आहे, तरीही त्यांच्या भेटी किंवा अनुभवांनी केवळ देवाचा पैलू दर्शविला आहे, देवाच्या संपूर्णतेचे नाही.
देवाला पूर्णपणे जाणणारा आणि देवाला पूर्णपणे पाहणारा एकच आणि एकमेव आहे तो येशू!

देवाचे येशूचे ज्ञान हे देवाचे एक पैलू नाही कारण तो नेहमी देवाबरोबर आणि देवामध्ये असतो. तो देवाला आत आणि बाहेर ओळखतो.
त्याचे ज्ञान अनुभवांवर किंवा चकमकींवर आधारित नाही, जे मानवजातीच्या इतिहासात काही संतांच्या बाबतीत आहे. उलट येशू देवासोबत सदैव अस्तित्वात आहे. तो स्वतः देव आहे! हल्लेलुया!!!
देव कोण आहे हे मानवजातीला प्रकट करण्यासाठी देवाने त्याचा एकुलता एक पुत्र येशू पाठवला. _येशू हे सर्वशक्तिमान देवाचे पूर्ण आणि खरे प्रतिनिधित्व आहे.

देवाचा एकुलता एक पुत्र पृथ्वीवर येण्याचा उद्देश केवळ एकमात्र खरा देव प्रगट करणे हाच नाही तर त्या प्रकटीकरणाद्वारे मनुष्य पापाद्वारे गमावलेल्या देवाच्या प्रतिमेत पुन्हा प्राप्त होतो किंवा पुन्हा प्राप्त होतो.
येशू ख्रिस्त होत आहे हे पाहणे! आमेन 🙏
तसेच येशू केवळ देवाला देव म्हणून प्रगट करण्यासाठी आला नाही तर त्याहूनही महत्त्वाचे म्हणजे देवाला आपला पिता म्हणून प्रकट करण्यासाठी आला. हल्लेलुया!
जेव्हा आपण येशूला पाहतो तेव्हा आपण पित्याला ओळखू! हल्लेलुया! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુ પિતાને ઓળખે છે તે જોવું!

2જી નવેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુ પિતાને ઓળખે છે તે જોવું!

કોઈએ ક્યારેય ભગવાનને જોયા નથી. એકમાત્ર પુત્ર, જે પિતાની છાતીમાં છે, તેણે તેને જાહેર કર્યો છે.”
જ્હોન 1:18 NKJV

ઈસુના નામે નવેમ્બરનો શુભ અને ધન્ય મહિનો!

પૃથ્વી પરના માનવજાતના સમગ્ર ઇતિહાસમાં, માણસોએ ભગવાનનું વર્ણન કરવાનો પ્રયાસ કર્યો છે અને કેટલાકે તો ભગવાનને જોયા વિના પણ વ્યાખ્યાયિત કરવાનો પ્રયાસ કર્યો છે.
કેટલાક લોકોએ તેમના સાચા અનુભવો અથવા ભગવાન સાથેની મુલાકાતો શેર કરી છે, તેમ છતાં તેમની મુલાકાતો અથવા અનુભવોએ ફક્ત ભગવાનનું એક પાસું દર્શાવ્યું છે અને ભગવાનની સંપૂર્ણતા નથી.
_એક અને એકમાત્ર જે ઈશ્વરને સંપૂર્ણ રીતે જાણે છે અને ઈશ્વરને સંપૂર્ણ રીતે જોયો છે તે ઈસુ છે!

ઈસુનું ઈશ્વરનું જ્ઞાન એ ઈશ્વરનું એક પાસું નથી કારણ કે તે હંમેશા ઈશ્વર સાથે અને ઈશ્વરમાં છે. તે ભગવાનને અંદર અને બહાર જાણે છે.
તેમનું જ્ઞાન અનુભવો કે મુલાકાતો પર આધારિત નથી, જે માનવજાતના ઈતિહાસ દરમિયાન થોડાક સંતો સાથે છે. તેના બદલે ઇસુ ભગવાન સાથે હંમેશા અસ્તિત્વમાં છે. તે પોતે જ ભગવાન છે! હાલેલુયાહ!!!
ભગવાન કોણ છે તે માનવજાતને જાહેર કરવા માટે ભગવાને તેમના એકમાત્ર પુત્ર ઈસુને મોકલ્યો. ઈસુ એ સર્વશક્તિમાન એકનું સંપૂર્ણ અને સાચું પ્રતિનિધિત્વ છે.

પૃથ્વી પર ભગવાનના એકમાત્ર પુત્રના આવવાનો હેતુ માત્ર એક જ સાચા ભગવાનને પ્રગટ કરવાનો નથી  પણ તે સાક્ષાત્કાર દ્વારા પણ માણસ ભગવાનની મૂર્તિ બની જાય છે અથવા તેને પુનઃસ્થાપિત કરવામાં આવે છે જે તેણે પાપ દ્વારા ગુમાવ્યું હતું.
ઈસુ ખ્રિસ્ત બની રહ્યા છે તે જોવું! આમીન 🙏
ઉપરાંત, ઈસુ ફક્ત ભગવાનને ભગવાન તરીકે પ્રગટ કરવા માટે જ આવ્યા ન હતા, પણ વધુ મહત્ત્વની વાત એ છે કે ભગવાનને આપણા પિતા તરીકે જાહેર કરવા માટે. હાલેલુજાહ!
જ્યારે આપણે ઈસુને જોઈશું ત્યારે આપણે પિતાને જાણીશું! હાલેલુજાહ! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

tt

দেখছি যীশু পিতাকে চিনছেন!

২রা নভেম্বর ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
দেখছি যীশু পিতাকে চিনছেন!

” ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। একমাত্র পুত্র, যিনি পিতার বক্ষে আছেন, তিনি তাকে ঘোষণা করেছেন।
জন 1:18 NKJV

যীশুর নামে নভেম্বর মাসের শুভ এবং আশীর্বাদ!

পৃথিবীতে মানবজাতির ইতিহাস জুড়ে, মানুষ ঈশ্বরকে বর্ণনা করার চেষ্টা করেছে এবং কেউ কেউ এমনকি তাকে না দেখেও ঈশ্বরকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে।
কয়েকজন ঈশ্বরের সাথে তাদের প্রকৃত অভিজ্ঞতা বা সাক্ষাৎ ভাগ করেছেন, তবুও তাদের সাক্ষাৎ বা অভিজ্ঞতা শুধুমাত্র ঈশ্বরের একটি দিক চিত্রিত করেছে, ঈশ্বরের সম্পূর্ণতা নয়।
একমাত্র এবং একমাত্র যিনি ঈশ্বরকে সম্পূর্ণরূপে জানেন এবং ঈশ্বরকে সম্পূর্ণরূপে দেখেছেন তিনি হলেন যীশু!

ঈশ্বর সম্বন্ধে যীশুর জ্ঞান শুধুমাত্র ঈশ্বরের একটি দিক নয় কারণ তিনি সর্বদা ঈশ্বরের সাথে এবং ঈশ্বরের মধ্যে আছেন। তিনি ভিতরে এবং বাইরে ঈশ্বর জানেন।
তার জ্ঞান অভিজ্ঞতা বা সাক্ষাতের উপর ভিত্তি করে নয়, যা মানবজাতির ইতিহাসে অল্প কয়েকজন সাধুর ক্ষেত্রে ঘটে।  বরং যীশু চিরকাল ঈশ্বরের সাথে বিদ্যমান। তিনি নিজেই ঈশ্বর! হালেলুজাহ!!!
ঈশ্বর তাঁর একমাত্র পুত্র যীশুকে পাঠিয়েছেন মানবজাতিকে প্রকাশ করার জন্য যে ঈশ্বর কে। যীশু হলেন সর্বশক্তিমান একের সম্পূর্ণ এবং সত্য প্রতিনিধিত্ব।

পৃথিবীতে ঈশ্বরের একমাত্র পুত্রের আগমনের উদ্দেশ্য হল শুধুমাত্র একমাত্র সত্য ঈশ্বরকে প্রকাশ করা নয় বরং সেই প্রকাশের মাধ্যমে মানুষ ঈশ্বরের সেই প্রতিমূর্তি হয়ে ওঠে বা পুনরুদ্ধার করে যা সে পাপের মাধ্যমে হারিয়েছিল।
দেখুন যীশু খ্রীষ্ট হচ্ছেন! আমীন 🙏
এছাড়াও যীশু শুধুমাত্র ঈশ্বরকে ঈশ্বর হিসেবে প্রকাশ করতে আসেননি বরং আরও গুরুত্বপূর্ণভাবে ঈশ্বরকে আমাদের পিতা হিসেবে প্রকাশ করতে এসেছেন। হালেলুজাহ!
যখন আমরা যীশুকে দেখব তখন আমরা পিতাকে চিনব! হালেলুজাহ! আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

यीशु को देखना पिता को जानना है!

2 नवंबर 2023
आज आपके लिए कृपा!
यीशु को देखना पिता को जानना है!

“किसी ने भी भगवान को कभी नहीं देखा है। इकलौता बेटा, जो पिता की गोद में है, उसने उसे घोषित कर दिया है।
जॉन 1:18 एनकेजेवी

यीशु के नाम पर नवंबर का शुभ और धन्य महीना!

पृथ्वी पर मानव जाति के पूरे इतिहास में, मनुष्यों ने ईश्वर का वर्णन करने का प्रयास किया है और कुछ ने तो ईश्वर को देखे बिना भी उसे परिभाषित करने का प्रयास किया है।
कुछ लोगों ने ईश्वर के साथ अपने वास्तविक अनुभव या मुलाकातें साझा की हैं, फिर भी उनकी मुलाकातें या अनुभव केवल ईश्वर के एक पहलू को चित्रित करते हैं, न कि ईश्वर की समग्रता को।
वह एकमात्र व्यक्ति जो ईश्वर को पूरी तरह से जानता है और जिसने ईश्वर को पूरी तरह से देखा है वह यीशु है!

ईश्वर के बारे में यीशु का ज्ञान केवल ईश्वर का एक पहलू नहीं है क्योंकि वह हमेशा ईश्वर के साथ और ईश्वर में है। वह भगवान को अंदर और बाहर जानता है।
उनका ज्ञान अनुभवों या मुठभेड़ों पर आधारित नहीं है, जो मानव इतिहास के दौरान कुछ संतों के मामले में है। बल्कि यीशु सदैव ईश्वर के साथ विद्यमान हैं। वह स्वयं भगवान है! हलेलूजाह!!
परमेश्वर ने मानवजाति को यह बताने के लिए कि परमेश्वर कौन है, अपने एकलौते पुत्र यीशु को भेजा। यीशु सर्वशक्तिमान का पूर्ण और सच्चा प्रतिनिधित्व है।

परमेश्वर के एकमात्र पुत्र के पृथ्वी पर आने का उद्देश्य न केवल एकमात्र सच्चे परमेश्वर को प्रकट करना है बल्कि उस रहस्योद्घाटन के माध्यम से मनुष्य परमेश्वर की उस छवि में वापस आ जाता है जिसे उसने पाप के कारण खो दिया था।
यीशु को देखना मसीह बनना है! आमीन 🙏
इसके अलावा, यीशु न केवल परमेश्वर को परमेश्वर के रूप में प्रकट करने के लिए आए थे *बल्कि, इससे भी महत्वपूर्ण बात यह है कि परमेश्वर को हमारे पिता के रूप में प्रकट करने के लिए भी आए थे। हलेलूजाह!
जब हम यीशु को देखेंगे तो हम पिता को जान जायेंगे! हलेलूजाह! आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च

g1235

Beholding Jesus Is Knowing The Father!

2nd November 2023
Grace for you today !
Beholding Jesus Is Knowing The Father!

No one has seen God at any time. The only begotten Son, who is in the bosom of the Father, He has declared Him.
‭‭John‬ ‭1‬:‭18‬ ‭NKJV‬‬

Happy and Blessed month of November in Jesus name!

Throughout the history of mankind on earth, men have tried to describe God and some have even tried to define God without even seeing Him.
A few have shared their genuine experiences or encounters with God, yet their encounters or experiences just portrayed an aspect of God and not the totality of God.
The One and the Only One who knows God fully and has seen God completely is JESUS!

Jesus’ knowledge of God is just not an aspect of God because He is always with God and in God. He knows God in and out.
His knowledge is not based on experiences or encounters, which is the case with few of the saints during the history of mankind. Rather Jesus is ever existent with God. He Himself is God! Hallelujah!!
God sent His only begotten Son Jesus to reveal mankind who God is. Jesus is the complete and true representation of the Almighty One.

The purpose of the coming of God’s only begotten Son on earth is not only to reveal the only True God but also through that revelation man becomes or is restored to the image of God which he lost through sin.
Beholding Jesus is becoming Christ! Amen 🙏
Also Jesus came not only to reveal God as God but also, more importantly to reveal God as our Father. Hallelujah!
When we behold Jesus we will know the Father! Hallelujah! Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church