Month: November 2023

img_171

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் அன்பை பெறுவதற்கு நம்மை திரும்பச்செய்கிறது!

16-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் அன்பை பெறுவதற்கு நம்மை திரும்பச்செய்கிறது!

18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.
19. இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; லூக்கா 15:18 ,19NKJV.

ஊதாரியான இளைய மகன் பரலோகத்திற்கு எதிராகவும் (அதாவது தேவனுக்கு எதிராகவும்) தனது தந்தைக்கு எதிராகவும் பாவம் செய்ததாக ஒப்புக்கொண்டான் .
அப்படியென்றால் அவன் செய்த பாவம் என்ன?

தந்தையின் சொத்தில் மகன் தன் பங்கைக் கேட்டது பாவமா(வ12) ?
இல்லை ! ஏனென்றால், தந்தை தனது பரம்பரை சொத்தை சகோதரர்கள் இருவருக்கும் சமமாக பிரித்து அதைக் கோராத மூத்த மகனுக்கும் கூட கொடுத்தார்.

அப்படியானால்,அந்த ஊதாரியான இளைய மகன் தனது பரம்பரை சொத்தை தூர நாட்டிற்கு எடுத்துச் சென்று,தனது உடைமைகளை எல்லாம் ஊதாரித்தனமாக வீணடித்தது பாவமா (v13) ?
அவனுடைய பரம்பரைப் பங்கு இப்போது அவனுடையது,அதை அவன் விரும்பிய விதத்தில் பயன்படுத்த அவனுக்கு உரிமை உண்டு எனவே எல்லா சொத்தையும் அவன் தவறான முறையில் வீணடித்து செலவிட்டு முடித்து விட்டான்.அதின் கொடுமையையும் அனுபவித்தான்.

ஆகவே அவன் செய்த பாவம் என்ன ?
அவன் தனது சொந்த விருப்பம் மற்றும் தன்னிச்சையால் காரணமின்றி தனது அன்பான தந்தையிடமிருந்து பிரிந்து சென்றான் அதுவே பாவம். எனவே,அவன் எழுந்து தனது தந்தையிடம் திரும்ப முடிவு செய்தான்.

மனிதர்களின் பொதுவான அம்சம் என்னவென்றால், தாங்கள் பாவம் செய்ததை உணர்ந்தவுடன், அவர்கள் தங்களைத் தண்டிக்க விரும்புவார்கள். எனவே,அந்த ஊதாரி மகன் தனது தவறான தேர்வுகள் மற்றும் செயல்களுக்காக தனது தந்தையின் வீட்டில் வேலைக்காரனாக மாற முடிவு செய்தான்.
ஆனால் தந்தை ஒருபோதும் தனது மகனை மறுக்கவில்லை. தந்தையின் பார்வையில் இன்னும் அவருடைய மகன்,எப்போதும் அவருடைய மகனாகவே இருக்கிறான் . தொலைந்து போய் இப்போது கிடைத்த மகன் திரும்பியதும், தந்தை அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றார், இரக்கத்துடன் நடத்தினார், மேலும் அவனை தனது மகனாகக் கருதி, மற்றவர்களை அவருடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாட ஊக்குவித்தார்.

அதுபோலவே, என் பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசுவின் மரணம் உங்களை எப்போதும் நீதிமான்களாக்கி,பிதாவாகிய தேவனோடு அவருடைய அன்பான பிள்ளையாக உங்களை ஒப்புரவாக்கியது. நமது பாவங்கள் அனைத்தும் சிலுவையில் கழுவப்பட்டன.
நாம் நம் நிதானத்திற்கு வந்து பிதாவின் நற்குணத்தை உணர்ந்தால்தான் உண்மையான மனந்திரும்புதல் வரும். ஆம்,தேவன் எப்போதும் நல்லவர்! பிதாவின் அன்பு நிபந்தனையற்றது.ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் அன்பை பெறுவதற்கு நம்மை திரும்பச்செய்கிறது*!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_152

येशू पित्याच्या प्रेमाकडे परत येत आहे हे पाहणे!

16 नोव्हेंबर 2023
आज तुमच्यासाठी कृपा!
येशू पित्याच्या प्रेमाकडे परत येत आहे हे पाहणे!

मी उठून माझ्या वडिलांकडे जाईन, आणि त्यांना म्हणेन, “बाबा, मी स्वर्गाविरुद्ध आणि तुमच्यापुढे पाप केले आहे आणि मी आता तुमचा मुलगा म्हणवून घेण्यास पात्र नाही. मला तुमच्या मोलमजुरी करणार्‍या नोकरांप्रमाणे कर.” ”
लूक 15:18-19 NKJV

धाकट्या मुलाने कबूल केले की त्याने स्वर्गाविरुद्ध (म्हणजे देवाविरुद्ध) आणि त्याच्या वडिलांविरुद्ध पाप केले आहे.
पण पाप काय होते?

मुलाने वडिलांच्या वारसाचा भाग मागितला होता (v 12)?
नाही! कारण वडिलांनी आपला वारसा दोन्ही भावांमध्ये वाटून घेतला अगदी मोठ्या मुलानेही त्याची मागणी केली नाही.

मग तो त्याचा वारसा दूरच्या देशात घेऊन गेला आणि उधळपट्टीच्या जीवनात आपली सर्व संपत्ती वाया घालवली (v13)?
बरं, वारसाहक्कातील त्याचा भाग आता त्याचा होता आणि त्याला तो हव्या त्या पद्धतीने वापरण्याचा अधिकार होता आणि त्यानुसार त्याच्या आवडीनिवडी आणि अपव्यय सहन करावा लागला. प्रकरण सर्व संपले होते.

मग पाप काय होते?
स्वतःच्या इच्छेने आणि आनंदाने काढलेल्या कोणत्याही यमक किंवा कारणाशिवाय त्याने स्वतःला त्याच्या प्रेमळ वडिलांपासून दूर केले. हे पाप होते आणि म्हणूनच, त्याने उठून आपल्या वडिलांकडे परत जाण्याचा निर्णय घेतला.

मानवाचा मनोरंजक भाग असा आहे की जेव्हा त्यांना समजते की त्यांनी पाप केले आहे, तेव्हा त्यांना स्वतःला शिक्षा करायला आवडेल. त्याचप्रमाणे, मुलाने आपल्या सर्व चुकीच्या निवडी आणि कृत्यांसाठी त्याच्या वडिलांच्या घरी नोकर बनण्याचा निर्णय घेतला.
पण वडिलांनी आपल्या मुलाला कधीही नाकारले नाही. तो अजूनही त्याचा मुलगा आहे आणि सदैव त्याचा मुलगा राहील. आणि हरवलेला आणि आता सापडलेला मुलगा परत आल्यावर, वडिलांनी त्याचे आनंदाने स्वागत केले, त्याच्याशी सहानुभूतीने वागले आणि त्याला आपला मुलगा म्हणून सन्मानित केले आणि इतरांना त्याच्याबरोबर आनंद करण्यासाठी प्रोत्साहित केले.

तसेच, माझ्या प्रिय, प्रभु येशूच्या मृत्यूने तुम्हाला एकदाच नीतिमान बनवले आहे आणि देव पित्याशी त्याचे प्रिय बालक म्हणून समेट केला आहे. आपली सर्व पापे धुतली जातात.

खरा पश्चात्ताप तेव्हाच होतो जेव्हा आपण स्वतःकडे येतो आणि देवाच्या चांगुलपणाची जाणीव करतो. होय, देव सर्वकाळ चांगला आहे! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુ પિતાના પ્રેમ તરફ પાછા ફરે છે તે જોવું!

16મી નવેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુ પિતાના પ્રેમ તરફ પાછા ફરે છે તે જોવું!

“હું ઉભો થઈને મારા પિતા પાસે જઈશ, અને તેમને કહીશ, “પિતા, મેં સ્વર્ગની વિરુદ્ધ અને તમારી આગળ પાપ કર્યું છે, અને હવે હું તમારો પુત્ર કહેવાને લાયક નથી. મને તમારા ભાડે રાખેલા નોકરોમાંના એક જેવો બનાવો.” ”
લ્યુક 15:18-19 NKJV

નાના પુત્રએ કબૂલ કર્યું કે તેણે સ્વર્ગની વિરુદ્ધ (એટલે ​​કે ભગવાન વિરુદ્ધ) અને તેના પિતા વિરુદ્ધ પાપ કર્યું છે.
પણ પાપ શું હતું?

શું તે પુત્રએ પિતાના વારસામાંથી તેનો હિસ્સો માંગ્યો હતો (વિ. 12)?
ના! કારણ કે પિતાએ પોતાનો વારસો બંને ભાઈઓ વચ્ચે વહેંચી દીધો હતો અને મોટા પુત્રને પણ તેની માંગણી કરી ન હતી.

શું તે પછી તે તેના વારસાને દૂરના દેશમાં લઈ ગયો અને તેની બધી સંપત્તિ એક ઉડાઉ જીવન જીવવામાં બગાડ્યો (v13) ?
ઠીક છે, વારસાનો તેનો હિસ્સો હવે તેનો હતો અને તેને તે ઇચ્છે તે રીતે તેનો ઉપયોગ કરવાનો અધિકાર હતો અને તે મુજબ તેની પસંદગી અને બગાડનો ભોગ બન્યો હતો. મામલો બધો પાર પડ્યો હતો.

તો પછી પાપ શું હતું?
તેણે પોતાની ઈચ્છા અને આનંદથી દોરેલા કોઈ છંદ કે કારણ વગર પોતાના પ્રેમાળ પિતાથી અલગ થઈ ગયો. તે પાપ હતું અને તેથી, તેણે ઉભા થઈને તેના પિતા પાસે પાછા ફરવાનું નક્કી કર્યું.

મનુષ્યની રસપ્રદ વાત એ છે કે જ્યારે તેને ખ્યાલ આવે છે કે તેણે પાપ કર્યું છે, ત્યારે તે પોતાની જાતને સજા કરવાનું પસંદ કરશે. તેથી, પુત્રએ તેની બધી ખોટી પસંદગીઓ અને કાર્યો માટે તેના પિતાના ઘરે નોકર બનવાનું નક્કી કર્યું.
પણ પિતાએ ક્યારેય પુત્રનો અસ્વીકાર કર્યો નથી. તે હજુ પણ તેમનો પુત્ર છે અને હંમેશા તેમનો પુત્ર જ રહેશે. અને ખોવાયેલો અને હવે મળી ગયેલો તેનો પુત્ર પાછો ફર્યો ત્યારે, પિતાએ તેને આનંદથી સ્વીકાર્યો, તેની સાથે દયાળુ વર્તન કર્યું અને તેના પુત્ર તરીકે તેનું સન્માન કર્યું અને અન્ય લોકોને તેની સાથે આનંદ કરવા પ્રોત્સાહિત કર્યા.

તેવી રીતે, મારા વહાલા, પ્રભુ ઈસુના મૃત્યુએ એકવાર અને બધા માટે તમને ન્યાયી બનાવ્યા છે અને ભગવાન પિતા સાથે તેમના પ્રિય બાળક તરીકે તમને સમાધાન કર્યું છે. આપણાં બધાં પાપ ધોવાઈ જાય છે.

સાચો પસ્તાવો ત્યારે જ થાય છે જ્યારે આપણે આપણી જાત પાસે આવીએ અને ભગવાનની ભલાઈનો અહેસાસ કરીએ. હા, ભગવાન હંમેશા સારા છે! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

দেখছেন যীশু পিতার ভালবাসায় ফিরে আসছেন!

16ই নভেম্বর 2023
আজ আপনার জন্য অনুগ্রহ!
দেখছেন যীশু পিতার ভালবাসায় ফিরে আসছেন!

“আমি উঠে আমার বাবার কাছে যাব, এবং তাকে বলব, “পিতা, আমি স্বর্গের বিরুদ্ধে এবং আপনার আগে পাপ করেছি, এবং আমি আর আপনার পুত্র বলে ডাকার যোগ্য নই। আমাকে তোমার ভাড়া করা চাকরদের মত করে দাও।” ”
লুক 15:18-19 NKJV

ছোট ছেলে স্বীকার করেছে যে সে স্বর্গের বিরুদ্ধে (যে ঈশ্বরের বিরুদ্ধে) এবং তার পিতার বিরুদ্ধে পাপ করেছে।
কিন্তু পাপ কি ছিল?

ছেলে কি পিতার উত্তরাধিকারের তার অংশ চেয়েছিল (v 12)?
না! কারণ পিতা তার উত্তরাধিকার দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন এমনকি বড় ছেলের কাছেও যে দাবি করেনি।

তখন কি তিনি তার উত্তরাধিকারকে একটি দূর দেশে নিয়ে গিয়েছিলেন এবং তার সমস্ত সম্পদ নষ্ট করে একটি অপব্যয়ী জীবনযাপন করেছিলেন (v13)?
ঠিক আছে, উত্তরাধিকারের তার অংশটি এখন তার ছিল এবং তার ইচ্ছামতো এটি ব্যবহার করার অধিকার ছিল এবং সেই অনুযায়ী তার পছন্দ এবং অপব্যয়ের জন্য ক্ষতি হয়েছিল। ব্যাপারটা সব শেষ হয়ে গেল।

তাহলে কি পাপ ছিল?
তিনি নিজের ইচ্ছা ও আনন্দের দ্বারা আঁকা কোন ছড়া বা কারণ ছাড়াই তার স্নেহময় পিতার কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছেন। এটাই ছিল পাপ এবং অতএব, সে উঠে তার পিতার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মানুষের মজার বিষয় হল যে তারা যখন বুঝতে পারে যে তারা পাপ করেছে, তখন তারা নিজেকে শাস্তি দিতে চাইবে। তাই, পুত্র তার সমস্ত ভুল পছন্দ এবং কাজের জন্য তার পিতার বাড়িতে চাকর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু বাবা কখনো তার ছেলেকে অস্বীকার করেননি। তিনি এখনও তাঁর পুত্র এবং সর্বদা তাঁর পুত্রই থাকবেন। এবং তার ছেলে যে হারিয়ে গেছে এবং এখন পাওয়া গেছে তার ফিরে আসার পরে, পিতা তাকে আনন্দের সাথে গ্রহণ করেছিলেন, তাকে সহানুভূতির সাথে ব্যবহার করেছিলেন এবং তাকে তার পুত্র হিসাবে সম্মান করেছিলেন এবং অন্যদেরকে তার সাথে আনন্দ করতে উত্সাহিত করেছিলেন ।

এছাড়াও, আমার প্রিয়, প্রভু যীশুর মৃত্যু একবার এবং সর্বদা আপনাকে ধার্মিক করেছে এবং পিতা ঈশ্বরের সাথে তার প্রিয় সন্তান হিসাবে আপনাকে মিলিত করেছে। আমাদের সমস্ত পাপ ধুয়ে ফেলা হয়।

সত্যিকারের অনুতাপ তখনই আসে যখন আমরা নিজের কাছে এসে ঈশ্বরের কল্যাণকে উপলব্ধি করি। হ্যাঁ, ঈশ্বর সর্বদা ভাল! আমিন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

यीशु को देखना पिता के प्रेम की ओर लौटना है!

16 नवंबर 2023
आज आपके लिए कृपा!
यीशु को देखना पिता के प्रेम की ओर लौटना है!

मैं उठकर अपने पिता के पास जाऊंगा, और उस से कहूंगा, हे पिता, मैं ने स्वर्ग के विरूद्ध और तेरे साम्हने पाप किया है, और अब मैं इस योग्य नहीं रहा कि तेरा पुत्र कहलाऊं। मुझे अपने नौकरों में से एक की तरह बनाओ। ”
ल्यूक 15:18-19 एनकेजेवी

छोटे बेटे ने कबूल किया कि उसने स्वर्ग (अर्थात ईश्वर के खिलाफ) और अपने पिता के खिलाफ पाप किया है।
लेकिन पाप क्या था?

क्या बेटे ने पिता की विरासत में से अपना हिस्सा माँगा था (आयत 12)?
नहीं ! क्योंकि पिता ने अपनी विरासत दोनों भाइयों के बीच बाँट दी, यहाँ तक कि बड़े बेटे को भी जिसने इसकी माँग नहीं की थी।

क्या तब वह अपनी विरासत को दूर देश ले गया और अपनी सारी संपत्ति उड़ाऊ जीवन में बर्बाद कर दी (v13)?
खैर, विरासत का हिस्सा अब उसका था और उसे इसे अपनी इच्छानुसार उपयोग करने का अधिकार था और तदनुसार उसे अपनी पसंद और अपव्यय के लिए भुगतना पड़ा। मामला ख़त्म हो गया था.

तो फिर पाप क्या था?
उसने बिना किसी कारण या इच्छा के, अपनी इच्छा और खुशी से अपने प्यारे पिता से खुद को अलग कर लिया। वह पाप था और इसलिए, उसने उठकर अपने पिता के पास लौटने का फैसला किया।

इंसानों का दिलचस्प हिस्सा यह है कि जब उन्हें एहसास होता है कि उन्होंने पाप किया है, तो वे खुद को दंडित करना चाहेंगे। इसी प्रकार, बेटे ने अपने सभी गलत विकल्पों और कार्यों के लिए अपने पिता के घर में नौकर बनने का फैसला किया।
लेकिन पिता ने कभी अपने बेटे का तिरस्कार नहीं किया। वह अब भी उनका बेटा है और हमेशा उनका बेटा ही रहेगा।’ और अपने बेटे के लौटने पर, जो खो गया था और अब मिल गया है, पिता ने खुशी के साथ उसका स्वागत किया, उसके साथ दया का व्यवहार किया और उसे अपने बेटे के रूप में सम्मान दिया और दूसरों को उसके साथ खुशियाँ मनाने के लिए प्रोत्साहित किया।

इसी तरह, मेरे प्रिय, प्रभु यीशु की मृत्यु ने आपको एक बार और हमेशा के लिए धर्मी बना दिया है और आपको अपने प्रिय बच्चे के रूप में परमपिता परमेश्वर के साथ मिला दिया है। हमारे सारे पाप धुल गये.

सच्चा पश्चाताप तभी होता है जब हम अपने आप में आते हैं और भगवान की अच्छाई का एहसास करते हैं। हाँ, भगवान हर समय अच्छा है! आमीन 🙏

यीशु की स्तुति !
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

img_173

Beholding Jesus Is Returning To The Father’s Love!

16th November 2023
Grace for you today !
Beholding Jesus Is Returning To The Father’s Love!

I will arise and go to my father, and will say to him, “Father, I have sinned against heaven and before you, and I am no longer worthy to be called your son. Make me like one of your hired servants.” ’”
‭‭Luke‬ ‭15‬:‭18‬-‭19‬ ‭NKJV‬‬

The younger son confessed that he had sinned against heaven ( that is against God ) and against his father.
But what was the sin ?

Was it that the son asked for his portion of the father’s inheritance ( v 12) ?
NO ! Because the father divided his inheritance between both the brothers even to the older son who did not demand it.

Was it then that he carried his inheritance to a far country and wasted all his possessions in a prodigal living (v13) ?
Well, his portion of the inheritance was his now and he had the right to use it the way he wanted and accordingly suffered for his choice & squandering. The matter was all over.

What then was the sin?
He estranged himself from his loving father for no rhyme or reason, drawn by his own will & pleasure. That was the sin & therefore, he decided to arise and return to his father.

The interesting part of human beings is that when they realise that they had sinned, they will like to punish themselves. So also, the son decided to become a servant in his father’s house for all his wrong choices & doings.
But the father never disowned his son. He is still his son and will remain his son always . And on the return of his son who was lost & found now , the father received him with gladness, treated him with compassion and honoured him as his son and encouraged others to make merry with Him.

So also, my beloved, the death of the Lord Jesus has once and for all made you righteous and has reconciled you with God the Father as His beloved child. All our sins are washed away.

The true repentance comes only when we come to ourselves and realize the goodness of God . Yes, God is good all the time! Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் அன்பை வெளிப்படுத்துகிறது!

15-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் அன்பை வெளிப்படுத்துகிறது!

அவனுக்குப் புத்தி தெளிந்தபோது,அவன்:என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது,நானோ பசியினால் சாகிறேன்.லூக்கா 15:17NKJV.

“அவன் தானே நிதானத்திற்கு வந்தான் அல்லது புத்தி தெளிந்தது”என்ற பகுதிதான் ஊதாரி மகனின் வாழ்வில் மீட்பிற்கான திருப்புமுனை*.அவன் நிதானத்திற்கு வருவதற்கு முன்,தன் சுயபுத்திக்கு புறம்பே இருந்தான் என்பது வெளிப்பாடு.

அவன் ஈர்க்கப்பட்டு செல்வத்தையும் கவர்ச்சியையும் பின்தொடர்ந்தான்,அதன் விளைவாக வறுமை ஏற்பட்டது. அவன் மனித உதவியை நாடி வேறொரு இடத்திற்கு இடம்பெயர்ந்ததன் மூலம் அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டான்.

ஆனால், தன் தந்தையால் மட்டுமே தன்னை நிபந்தனையின்றி உண்மையாக நேசிக்கவும்,பராமரிக்கவும் முடியும் என்ற உண்மையை நிதானத்திற்கு வந்தவுடன் புரிந்துகொண்டான்.தன் தந்தையின் வீட்டில் மட்டுமே அன்பும்,ஆசீர்வாதங்களும் ஏராளமாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டான்.

ஆம் என் அன்பானவர்களே,நம் அப்பாவாகிய தேவனே நம் பாதுகாவலர் என்று நம்பலாம்.இயேசுவில் பிராண சிநேகதர் உண்டு என்ற அருமையான பாடல் எனக்கு நினைவிற்கு வருகிறது. ஆம்,அவரில் நம்முடைய கவலைகளும், பாரங்களும் தீர்க்கப்படுகிறது என்ற உறுதி நமக்கு இருக்கிறது .

விண்வெளியில் ஏவப்பட்ட பிறகு,விரும்பிய இலக்கை நோக்கிச் சென்றடைவதற்கு,ஒரு விண்கலத்திற்கு முறையான வழிதிருத்தி அமைத்தல் (COURSE CORRECTION ) தேவைப்படுவதைப் போலவே, நமது இதயத்திற்கும் ஒவ்வொரு நாளும் ஒரு பாடத் திருத்தம் தேவைப்படுகிறது.
மனிதன் அப்பத்தினால் மாத்திரம் வாழாமல்,அவன் விரும்பிய புகலிடத்திற்கு அவனை வழிநடத்தும் தேவனின் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வழிநடத்தப்படுகிறான்.

ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் தினசரி அடிப்படையில் நம்மை நடத்தும் கிருபையை நமக்கு வழங்குவாராக,இதனால் நாம் அப்பாவின் அன்பான மற்றும் இரக்கமுள்ள கரங்களுக்குள் பாதுகாக்கப்படுகிறோம்! ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் அன்பை வெளிப்படுத்துகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

येशूला पाहणे म्हणजे पित्याचे प्रेम ओळखणे!

15 नोव्हेंबर 2023
आज तुमच्यासाठी कृपा!
येशूला पाहणे म्हणजे पित्याचे प्रेम ओळखणे!

“”*पण जेव्हा तो स्वतःकडे आला तेव्हा तो म्हणाला, ‘माझ्या वडिलांच्या किती नोकरांना पुरेशी भाकर आहे आणि मी भुकेने मरतो आहे! लूक 15:17 NKJV

_”तो स्वतःकडे आला उधळपट्टीच्या मुलाच्या जीवनात पुनर्संचयित करण्याचा टर्निंग पॉइंट होता_. तो स्वतः येण्याआधी तो स्वतःच्या बाजूला होता हे उघड आहे.

तो संपत्ती आणि ग्लॅमरच्या मागे लागला, परिणामी गरिबी आली. त्याने दुसऱ्या ठिकाणी स्थलांतर करून मानवी मदतीची मागणी केली ज्यामुळे गुलामगिरी झाली.

परंतु, जेव्हा तो स्वतःकडे आला तेव्हा त्याने जीवनातील सत्य पाहिले की फक्त त्याचा स्वतःचा बापच त्याच्यावर बिनशर्त प्रेम करू शकतो आणि त्याची काळजी घेऊ शकतो आणि फक्त त्याच्या वडिलांच्या घरातच पुरेसं आणि बरेच काही आहे.

हो माझ्या प्रिये, आपण देवावर सुरक्षितपणे विश्वास ठेवू शकतो जो आपला बाबा आहे. मला एका सुंदर स्तोत्राची आठवण होते “आपला येशूमध्ये किती मित्र आहे!” होय, त्याच्यामध्ये आपल्याला खात्री आहे की आपल्या काळजी आणि ओझे संबोधित केले जातील.

आपल्या हृदयाला दररोज एक कोर्स दुरुस्तीची आवश्यकता असते ज्याप्रमाणे स्पेस क्राफ्टला अवकाशात प्रक्षेपित केल्यानंतर इच्छित गंतव्यस्थानावर स्पष्टपणे पोहोचण्यासाठी योग्य नेव्हिगेशनची आवश्यकता असते.
मनुष्य केवळ भाकरीने जगणार नाही तर देवाच्या मुखातून निघणाऱ्या प्रत्येक शब्दाने जगेल जो त्याला त्याच्या इच्छित आश्रयस्थानाकडे मार्गदर्शित करतो.

आशीर्वादित पवित्र आत्मा आपल्यावर दररोज “स्वतःकडे येण्याची” कृपा देवो जेणेकरुन आम्ही स्वतःला आमच्या वडिलांच्या प्रेमळ आणि दयाळू बाहूंमध्ये सुरक्षितपणे पळवून लावू! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

img_166

ઈસુને જોવું એ પિતાના પ્રેમને ઓળખે છે!

15મી નવેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુને જોવું એ પિતાના પ્રેમને ઓળખે છે!

“”પણ જ્યારે તે પોતાની પાસે આવ્યો, ત્યારે તેણે કહ્યું, ‘મારા પિતાના કેટલાં નોકરો પાસે પૂરતી રોટલી અને ફાજલ છે, અને હું ભૂખથી મરી રહ્યો છું! લ્યુક 15:17 NKJV

_”*તે પોતાની પાસે આવ્યો” એ ઉડાઉ પુત્રના જીવનમાં પુનઃસ્થાપન માટેનો વળાંક હતો_. પોતે આવે એ પહેલાં એ પોતાની બાજુમાં જ હોય ​​એ સ્વાભાવિક છે.

તે સંપત્તિ અને ગ્લેમર પાછળ ગયો, પરિણામે ગરીબી આવી. તેણે બીજા સ્થાને સ્થળાંતર દ્વારા માનવ મદદની માંગ કરી જે ગુલામીમાં પરિણમી.

પરંતુ, જ્યારે તે પોતાની પાસે આવ્યો ત્યારે તેણે જીવનનું સત્ય જોયું કે ફક્ત તેના પોતાના પિતા જ તેને બિનશરતી પ્રેમ કરી શકે છે અને તેની સંભાળ રાખી શકે છે અને ફક્ત તેના પિતાના ઘરમાં જ બચવા માટે પૂરતું અને વધુ છે.

હા મારા પ્રિય, અમે સુરક્ષિત રીતે ભગવાન પર વિશ્વાસ કરી શકીએ છીએ જે અમારા ડેડી પણ છે. મને એક સુંદર સ્તોત્ર યાદ આવે છે “ઈસુમાં આપણો કેવો મિત્ર છે!” હા, તેનામાં આપણને ખાતરી છે કે આપણી ચિંતાઓ અને બોજો સંબોધવામાં આવશે.

આપણા હૃદયને દરરોજ કોર્સ કરેક્શનની જરૂર હોય છે જેમ કે સ્પેસ ક્રાફ્ટને અવકાશમાં લૉન્ચ કર્યા પછી ઇચ્છિત ગંતવ્ય પર સ્પષ્ટ રીતે પહોંચવા માટે યોગ્ય નેવિગેશનની જરૂર હોય છે.
માણસ ફક્ત રોટલીથી જીવશે નહીં, પરંતુ ભગવાનના મુખમાંથી નીકળતા દરેક શબ્દ દ્વારા જીવશે જે તેને તેના ઇચ્છિત આશ્રયસ્થાન તરફ માર્ગદર્શન આપે છે.

આશીર્વાદિત પવિત્ર આત્મા આપણામાં રોજેરોજ “પોતાની પાસે આવવા”ની કૃપા પ્રદાન કરે જેથી કરીને આપણે આપણી જાતને સુરક્ષિત રીતે આપણા ડેડીના પ્રેમાળ અને દયાળુ હાથોમાં લઈ જઈએ! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

img_167

দেখছেন যীশু পিতার ভালবাসা জানেন!

15ই নভেম্বর 2023
আজ আপনার জন্য অনুগ্রহ!
দেখছেন যীশু পিতার ভালবাসা জানেন!

“”কিন্তু যখন তিনি নিজের কাছে এলেন, তখন তিনি বললেন, ‘আমার বাবার কতজন চাকরের কাছে যথেষ্ট রুটি এবং অবশিষ্ট আছে, এবং আমি ক্ষুধায় মারা যাচ্ছি! লুক 15:17 NKJV

_”তিনি নিজের কাছে এসেছিলেন”  ছিল অপব্যয়ী পুত্রের জীবনে পুনঃস্থাপনের জন্য টার্নিং পয়েন্ট_। নিজের কাছে আসার আগে স্পষ্ট বোঝা যায় যে তিনি নিজের পাশে ছিলেন।

তিনি সম্পদ এবং গ্ল্যামারের পিছনে গিয়েছিলেন, ফলে দারিদ্র্য। তিনি অন্য জায়গায় অভিবাসনের মাধ্যমে মানুষের সাহায্য চেয়েছিলেন যার ফলে দাসত্ব হয়েছিল।

কিন্তু, যখন তিনি নিজের কাছে এসেছিলেন, তিনি জীবনের সত্যটি দেখেছিলেন যে কেবলমাত্র তার নিজের পিতাই তাকে নিঃশর্তভাবে ভালবাসতে পারেন এবং তার যত্ন নিতে পারেন এবং শুধুমাত্র তার পিতার বাড়িতেই যথেষ্ট এবং বেশি কিছু আছে।

হ্যাঁ আমার প্রিয়, আমরা নিরাপদে ঈশ্বরকে বিশ্বাস করতে পারি যিনি আমাদের বাবাও। আমি একটি সুন্দর স্তোত্রের কথা মনে করিয়ে দিচ্ছি “যীশুতে আমাদের কী বন্ধু আছে!” হ্যাঁ, তাঁর মধ্যে আমরা নিশ্চিত যে আমাদের যত্ন এবং বোঝা মোকাবেলা করা হয়েছে।

আমাদের হৃৎপিণ্ডের প্রতিদিন একটি কোর্স সংশোধনের প্রয়োজন ঠিক যেমন একটি মহাকাশযানকে মহাকাশে উৎক্ষেপণের পর সঠিকভাবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য সঠিক নেভিগেশন প্রয়োজন।
মানুষ কেবল রুটি দ্বারা বাঁচবে না কিন্তু ঈশ্বরের মুখ থেকে আসা প্রতিটি শব্দের দ্বারা যা তাকে তার কাঙ্ক্ষিত আশ্রয়ের দিকে পরিচালিত করে।

আশীর্বাদময় পবিত্র আত্মা আমাদের প্রতিদিনের ভিত্তিতে “নিজের কাছে আসার” অনুগ্রহ দান করুন যাতে আমরা নিরাপদে আমাদের বাবার প্রেমময় এবং করুণাময় বাহুতে নিজেদেরকে উড়তে পারি! আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ