Month: March 2024

தாழ்மையான மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவரின் இரட்சிப்பை அனுபவியுங்கள்!

25-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

தாழ்மையான மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவரின் இரட்சிப்பை அனுபவியுங்கள்!

30. உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
35. அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
36. அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.லூக்கா 19:30, 35-36 NKJV

இந்த நிகழ்வு பொதுவாக குருத்தோலை ஞாயிறு பண்டிகை என்று அழைக்கப்படுகிறது! இது’எருசலேமுக்குள் ராஜாவின் வெற்றிகரமான நுழைவு’என்றும் அழைக்கப்படுகிறது.திரளான மக்கள் இயேசுவுக்கு முன்னும் பின்னும் சென்றனர்.அவர்கள் தங்கள் ஆடைகளை சாலையில் கிடத்தி,குருத்தோலைகளை ஏந்தி, ஹோசன்னா-எங்களை காப்பாற்றுங்கள் என்று ராஜாவுக்கு ஆர்ப்பரித்தனர்.

மேலும் அவர்கள் தங்கள் ஆடைகளை ஒரு கழுதைக்குட்டியின் மீது கிடத்தி,ராஜாவை அமரவைத்து,இதன் மூலம் சகரியா தீர்க்கதரிசனமாக கூறிய வார்த்தைகள் நிறைவேறியது.சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.சகரியா 9:9

தாழ்மையான ராஜா,குதிரையின் மீது அல்ல,கழுதையின் மீது அமர்ந்து தனது நீதியானஆட்சியை நடத்துகிறார்.அல்லேலூயா! இதை நம் கண்கள் காணட்டும்.

ஒருபோதும் சோதிக்கப்படாத,பயிற்சியளிக்கப்படாத கழுதைக்குட்டி இயேசுவைச் சுமக்கப் பயன்படுத்தப்பட்டது.
ஆம் என் பிரியமானவர்களே,நீங்கள் இயேசுவைச் சந்திக்கும் போது, நீங்கள் எப்படிப் பயிற்றுவிக்கப்படாதவர்களாகவும்,படிக்காதவர்களாகவும் தோன்றினாலும், கர்த்தர் உங்களைப் பொது மேடையில் பயன்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார்.பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு,அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள(அப்போஸ்தலர் 4:13 ).அந்தப்படியே,இந்த வாரம் இயேசுவின் நாமத்தில் இதுவே உங்கள் பங்காகட்டும்!ஆமென்🙏. .

தாழ்மையான மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவரின் இரட்சிப்பை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

তাঁর নম্রতায় গৌরবের রাজা যীশুর মুখোমুখি হন এবং তাঁর পরিত্রাণের অভিজ্ঞতা পান!

25শে মার্চ 2024
আজ আপনার জন্য অনুগ্রহ!
তাঁর নম্রতায় গৌরবের রাজা যীশুর মুখোমুখি হন এবং তাঁর পরিত্রাণের অভিজ্ঞতা পান!

“বলে, “তোমার উল্টোদিকের গ্রামে যাও, সেখানে ঢুকতেই দেখবে একটা গাধা বাঁধা আছে, যার উপরে কেউ বসেনি*। এটা ঢিলা এবং এটা এখানে আনা. তারপর তারা তাকে যীশুর কাছে নিয়ে গেল। এবং তারা গাধাটির উপর তাদের নিজেদের কাপড় ছুঁড়ে দিল এবং যীশুকে তার উপরে বসিয়ে দিল। এবং তিনি যেতে যেতে, অনেক তাদের কাপড় রাস্তায় বিছিয়ে. ” Luke 19:30, 35-36 NKJV

এই উপলক্ষটি সাধারণত পাম সানডে উদযাপন হিসাবে পরিচিত! এটি জেরুজালেমে রাজার বিজয়ী প্রবেশ নামেও পরিচিত। অনেক লোক যীশুর আগে ও পিছনে গেল৷ তারা তাদের জামাকাপড় রাস্তায় বিছিয়ে দিল এবং খেজুর গাছের ডাল কেটে দিল, রাজার উদ্দেশ্যে হোসান্না গাইল যার অর্থ “আমাদের বাঁচাও”।

এছাড়াও তারা তাদের জামাকাপড় একটি গাধার বাচ্চার উপর ছুঁড়ে ফেলে এবং যীশুকে গাধাটির উপর বসিয়েছিল, যার দ্বারা তারা হযরত জাকারিয়ার কথা পূর্ণ করেছিল, “হে সিয়োন কন্যা, খুব আনন্দ কর! হে জেরুজালেমের কন্যা! দেখ, তোমাদের রাজা তোমাদের কাছে আসছেন; তিনি ন্যায়পরায়ণ এবং পরিত্রাণ প্রাপ্ত, নম্র এবং একটি গাধা, একটি গাধা, একটি গাধার বাচ্চার উপর চড়েন।“ জাকারিয়া 9:9 .

নম্র রাজা তার ধার্মিক শাসনের সূচনা করেন, একটি ঘোড়ায় নয় একটি গাধায় বসে তিনি তার নম্রতার মাধ্যমে আমাদের জন্য পরিকল্পনা করেছিলেন। হালেলুজাহ!

একটি গাধা যাকে কখনো চেষ্টা করা হয়নি, বা প্রশিক্ষিতও যীশুকে বহন করার জন্য ব্যবহার করা হয়নি।
হ্যাঁ আমার প্রিয়, আপনি যখন যীশুর মুখোমুখি হন, আপনি যতই অপ্রশিক্ষিত এবং অশিক্ষিত বলুন না কেন, তবুও প্রভু আপনাকে সর্বজনীন প্ল্যাটফর্মে ব্যবহার করে সবাইকে অবাক করে দেবেন।  এটি স্পষ্টতই শিক্ষিত এবং প্রশিক্ষিত গুরুদের দ্বারা লক্ষ্য করা হয়েছিল যখন ঈশ্বর পিটার এবং জনকে একটি অকল্পনীয় উপায়ে ব্যবহার করেছিলেন  (“এখন যখন তারা পিটার এবং জনের সাহসিকতা দেখেছিল এবং বুঝতে পেরেছিল যে তারা অশিক্ষিত এবং অপ্রশিক্ষিত মানুষ, তখন তারা অবাক হয়ে গিয়েছিল । এবং তারা বুঝতে পেরেছিল যে তারা যীশুর সাথে ছিল।” প্রেরিত 4:13)। এই সপ্তাহে যীশুর নামে আপনার অংশ! আমেন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

gg12

Encounter Jesus The King Of Glory In His Humility & Experience His Salvation!

25th March 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory In His Humility And Experience His Salvation!

”saying, “Go into the village opposite you, where as you enter you will find a colt tied, on which no one has ever sat. Loose it and bring it here. Then they brought him to Jesus. And they threw their own clothes on the colt, and they set Jesus on him. And as He went, many spread their clothes on the road.“ ‭‭Luke‬ ‭19‬:‭30‬, ‭35‬-‭36‬ ‭NKJV‬‬

This occasion is commonly known as the Palm Sunday celebration! It’s is also known as the ‘Triumphal Entry of the King into Jerusalem’. A great multitude went before and behind Jesus. They laid down their garments on the road and cut down branches of the Palm trees, singing Hosanna to the King which means “save us”.

Also they threw their clothes on a colt and sat Jesus on the colt, by which they fulfilled Prophet Zechariah’s sayings, ”Rejoice greatly, O daughter of Zion! Shout, O daughter of Jerusalem! Behold, your King is coming to you; He is just and having salvation, Lowly and riding on a donkey, A colt, the foal of a donkey.“ Zechariah‬ ‭9‬:‭9‬ ‭.

The humble King ushers in His righteous governance, sitting on a colt and not on a horse signifying the exaltation He was planning for us through His humility . Hallelujah!

A colt that was never tried, nor trained was used to bear Jesus.
Yes my beloved, when you encounter Jesus, no matter how you may sound untrained and uneducated , yet the Lord will use you in the public platform to the amazement of all . This was evidently noticed by the learned and trained gurus when God used Peter and John in an unimaginable manner (”Now when they saw the boldness of Peter and John, and perceived that they were uneducated and untrained men, they marveled. And they realized that they had been with Jesus.” ‭‭Acts‬ ‭4‬:‭13‬ ‭) . This is your portion this week in Jesus name! Amen 🙏

Praise Jesus !
Grace Revolution Gospel Church

g100

महिमा के राजा यीशु से उनकी विनम्रता में मिलें और उनके उद्धार का अनुभव करें!

25 मार्च 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से उनकी विनम्रता में मिलें और उनके उद्धार का अनुभव करें!

“कहते हुए, “अपने सामने के गाँव में जाओ, जहाँ प्रवेश करते ही तुम्हें एक बछेड़ा बंधा हुआ मिलेगा, जिस पर कभी कोई नहीं बैठा। उसे खोलकर यहाँ ले आओ। तब वे उसे यीशु के पास ले आए। और उन्होंने अपने कपड़े उस बछेड़े पर डाल दिए, और यीशु को उस पर बिठा दिया। और जब वह जा रहा था, तो बहुतों ने अपने कपड़े रास्ते में बिछा दिए।” लूका 19:30, 35-36 NKJV

इस अवसर को आम तौर पर पाम संडे उत्सव के रूप में जाना जाता है! इसे ‘यरूशलेम में राजा का विजयी प्रवेश’ के रूप में भी जाना जाता है। यीशु के आगे और पीछे एक बड़ी भीड़ चल रही थी। उन्होंने अपने कपड़े रास्ते में बिछा दिए और खजूर के पेड़ों की शाखाएँ काटते हुए राजा के लिए होसन्ना गा रहे थे जिसका अर्थ है “हमें बचाओ”।

इसके अलावा उन्होंने अपने कपड़े एक बछेड़े पर डाले और यीशु को उस पर बैठा दिया, जिससे उन्होंने पैगंबर जकर्याह की बातें पूरी कीं, “हे सिय्योन की बेटी, बहुत आनन्द मना! हे यरूशलेम की बेटी, जयजयकार कर! देख, तेरा राजा तेरे पास आ रहा है; वह धर्मी और उद्धार पाया हुआ है, दीन और गधे पर सवार है, एक गदहे का बच्चा, गदहे का बच्चा।” जकर्याह 9:9 .

विनम्र राजा अपने धर्मी शासन की शुरुआत करता है, घोड़े पर नहीं बल्कि एक बछेड़े पर बैठकर, जो उस महिमा को दर्शाता है जो वह अपनी विनम्रता के माध्यम से हमारे लिए योजना बना रहा था . हालेलुयाह!

एक बछेड़ा जिसे कभी परखा नहीं गया, न ही प्रशिक्षित किया गया, यीशु को जन्म देने के लिए इस्तेमाल किया गया।
हाँ मेरे प्रिय, जब तुम यीशु से मिलोगे, तो चाहे तुम अप्रशिक्षित और अशिक्षित क्यों न लगो, फिर भी प्रभु तुम्हें सार्वजनिक मंच पर सभी को आश्चर्यचकित करने के लिए इस्तेमाल करेंगे . यह बात स्पष्ट रूप से विद्वान और प्रशिक्षित गुरुओं द्वारा देखी गई थी जब परमेश्वर ने पीटर और जॉन को अकल्पनीय तरीके से इस्तेमाल किया था (”जब उन्होंने पीटर और जॉन की निर्भीकता देखी और यह जाना कि वे अनपढ़ और अप्रशिक्षित व्यक्ति हैं, तो वे अचंभित हुए। और उन्होंने महसूस किया कि वे यीशु के साथ थे। प्रेरितों के काम 4:13)। यह इस सप्ताह आपका भाग है यीशु के नाम पर! आमीन 🙏

यीशु की स्तुति करो!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவர் வாக்குத்தங்களை உங்கள் வாழ்க்கையில் அனுபவியுங்கள்!

22-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவர் வாக்குத்தங்களை உங்கள் வாழ்க்கையில் அனுபவியுங்கள்!

35.ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.
36.நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து,வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
37.வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார்,தாமதம்பண்ணார்.எபிரெயர் 10:35-37 NKJV.

தேவனின் சித்தத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும்,அதன் விளைவாக தேவனின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதின் முக்கியத்தையும் மேற்கண்ட வேத வசனங்களிலிருந்து ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
கர்த்தராகிய இயேசு ஏற்கனவே தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றிவிட்டு,எல்லாம் முடிந்துவிட்டதாகக் கூறிவிட்டு,உன்னதமான மாட்சிமையின் வலதுபாரிசத்தில் அமர்ந்திருப்பதால்,நாம் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதே நம் முன் உள்ள கேள்வி?

அவர் சிலுவை மரணத்தின் மூலமாக என் எல்லா பாவங்களையும் என்றென்றும் மன்னித்துவிட்டார்,ஏனென்றால்,“இனி அவர்களின் பாவங்களை நான் நினைவில் கொள்ளமாட்டேன்” என்று அவர் கூறினார்.அவர் தம்முடைய இரத்தத்தினாலே என்னை என்றென்றும் நீதிமானாக்கினார், ஆகையால் நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம் (ரோமர் 5:1).அவர் என்னை என்றென்றும் ஆசீர்வதித்தார்,இயேசு உங்களுக்கும் எனக்கும் இந்த ஆசீர்வாதங்களை நிரந்தரமாக அருளினார்,அதை அவர் திரும்பப் பெறமாட்டார்.மேலும் உங்களையும் என்னையும் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் நீதிமான்களாகவும் நிலைநிறுத்தினார்!

இருப்பினும், நிலைப்பாட்டில் (POSITIONALLY ) உங்களுடையது நடைமுறையில் (PRACTICALLY) உங்களுடையதாகவும் மாற வேண்டும். பரலோகத்தில் உள்ள அனைத்து ஆசீர்வாதங்களுடனும் அவர் உங்களை ஆசீர்வதித்துள்ளார் (எபேசியர் 1:3) இப்போது பூலோகத்திலும் அது வெளிப்பட வேண்டும்.
பரிசுத்த ஆவியானவரே எல்லா ஆசீர்வாதங்களையும் வெளிப்படுத்துபவர் (1 கொரிந்தியர் 12:7).
அவருடனான நமது ஒத்துழைப்பு (தனிப்பட்ட உறவு)மற்றும்,அவருடைய தெய்வீக வழியை நம் வாழ்வில் அனுமதிப்பது என்பது (வாழ்க்கையை அவரிடம் விட்டுக் கொடுப்பதே) தேவனின் சித்தம்.அவர் இயேசுவுக்கு உண்டான எல்லாவற்றிலிருந்தும் எடுத்து உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்துவார் (யோவான் 16:14).அவர் தனது வார்த்தைகளை உங்கள் மனதிலும் இதயத்திலும் மீண்டும் எழுதுவார்.அவர் நம் சிந்தனையை ஆட்கொண்டவுடன்,தேவனுக்கு நன்றி சொல்வது தானாகவே நம்மிலிருந்து வரும்.

என் பிரியமானவர்களே,உங்களில் மற்றும் உங்கள் மூலமாக வேலை செய்ய அவரை அனுமதியுங்கள்.
இயேசுவின் அனைத்தையும் வெளிப்படுத்தும் பரிசுத்த ஆவியானவர் உங்களில் உள்ள கிறிஸ்துவாக இருக்கிறார்!அல்லேலூயா!ஆமென்🙏. .

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,அவர் வாக்குத்தங்களை உங்கள் வாழ்க்கையில் அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_168

वैभवाचा राजा येशूला भेटा आणि तुमच्या जीवनातील प्रकटीकरणांचा अनुभव घ्या!

२२ मार्च २०२४
आज तुमच्यासाठी कृपा!
वैभवाचा राजा येशूला भेटा आणि तुमच्या जीवनातील प्रकटीकरणांचा अनुभव घ्या!

“म्हणून तुमचा आत्मविश्वास सोडू नका, ज्याचे मोठे प्रतिफळ आहे. तुम्हाला धीराची गरज आहे, जेणेकरून तुम्ही देवाची इच्छा पूर्ण केल्यानंतर तुम्हाला हे वचन मिळेल: “अजून थोडा वेळ आहे, आणि जो येणार आहे तो येईल आणि उशीर करणार नाही.”
इब्री लोकांस 10:35-37 NKJV

लेखक देवाची इच्छा पूर्ण करण्याच्या गरजेवर भर देतो आणि परिणामी देवाची वचने पूर्ण होतात.
आपल्यासमोर प्रश्न असा आहे की प्रभू येशूने आधीच देवाची इच्छा पूर्ण केली आहे आणि ते सर्व संपले आहे आणि उच्चस्थानी महाराजांच्या उजव्या हाताला बसले आहे म्हणून मी पुढे काय करावे अशी अपेक्षा आहे?

त्याने माझ्या सर्व पापांची कायमची क्षमा केली आहे £, कारण तो म्हणाला, “मला त्यांची पापे यापुढे आठवणार नाहीत”. *त्याने मला त्याच्या रक्ताने सदैव नीतिमान बनवले आहे, म्हणून मला नेहमी त्याच्या उपस्थितीत प्रवेश मिळतो आणि देवाबरोबर माझी शांती आहे (रोमन्स 5:1,2). त्याने मला कायमचे आशीर्वाद दिले आहेत आणि ते उलट करता येत नाहीत. येशूने कृपापूर्वक हे आशीर्वाद तुमच्यासाठी आणि माझ्यासाठी प्रदान केले आहेत आणि तुम्हाला आणि मला कायमचे आशीर्वादित आणि नीतिमान स्थान दिले आहे!

तथापि, जे स्थान तुमचे आहे ते व्यावहारिकदृष्ट्या तुमचे देखील झाले पाहिजे. त्याने तुम्हाला स्वर्गीय ठिकाणी सर्व आशीर्वाद दिले आहेत (इफिस 1:3) आणि आता भौतिक क्षेत्रातही प्रकट होण्याची आवश्यकता आहे.
पवित्र आत्मा सर्व आशीर्वादांचे प्रकटीकरण घडवणारा आहे (1 करिंथकर 12:7).
त्याच्याशी आमचा सहवास (वैयक्तिक संबंध), त्याला त्याचा मार्ग मिळू देणं (जीवन जाऊ दे) ही देवाची इच्छा आहे. येशूचे जे आहे ते सर्व तो घेईल आणि तुमच्या जीवनात प्रकट होईल (जॉन १६:१४). तो त्याचे शब्द तुमच्या मनात आणि हृदयात पुन्हा लिहील. एकदा त्याने आपला विचार केला की, देवाचे आभार मानणे आपोआप होते.

_माझ्या प्रिये, त्याला फक्त तुमच्यामध्ये आणि तुमच्याद्वारे कार्य करण्याची परवानगी दे _.
तुमच्यामध्ये ख्रिस्त हा पवित्र आत्मा आहे जो येशू आहे हे सर्व प्रकट करतो! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુનો મહિમાના રાજાનો સામનો કરો અને તમારા જીવનમાં અભિવ્યક્તિઓનો અનુભવ કરો!

22મી માર્ચ 2024
આજે તમારા માટે કૃપા!
ઈસુનો મહિમાના રાજાનો સામનો કરો અને તમારા જીવનમાં અભિવ્યક્તિઓનો અનુભવ કરો!

“તેથી તમારા આત્મવિશ્વાસને દૂર ન કરો, જેમાં મહાન પુરસ્કાર છે. કેમ કે તમારે ધીરજ રાખવાની જરૂર છે, જેથી તમે ઈશ્વરની ઈચ્છા પૂરી કરી લો તે પછી તમને વચન પ્રાપ્ત થાય: “હજી થોડા સમય માટે, અને જે આવનાર છે તે આવશે અને વિલંબ કરશે નહિ.”
હિબ્રૂ 10:35-37 NKJV

લેખક ભગવાનની ઇચ્છા પૂર્ણ કરવાની જરૂરિયાત પર ભાર મૂકે છે અને પરિણામે ભગવાનના વચનો પૂરા થાય છે.
આપણી સમક્ષ પ્રશ્ન એ છે કે પ્રભુ ઈસુએ પહેલેથી જ ઈશ્વરની ઈચ્છા પૂરી કરી દીધી છે અને કહ્યું છે કે તે બધું પૂરું થઈ ગયું છે અને મહામહિમના જમણા હાથે બેઠા છે ત્યારથી મારી પાસેથી આગળ શું કરવાની અપેક્ષા છે?

તેણે મારાં બધાં પાપોને હંમેશ માટે માફ કરી દીધા છે, કારણ કે તેણે કહ્યું હતું કે, “હું તેમના પાપોને હવે યાદ રાખીશ નહિ”. તેમણે તેમના રક્ત દ્વારા મને હંમેશ માટે ન્યાયી બનાવ્યો છે, તેથી હું હંમેશા તેમની હાજરીમાં પ્રવેશીશ અને મને ભગવાન સાથે શાંતિ છે (રોમન્સ 5:1,2). તેણે મને હંમેશ માટે આશીર્વાદ આપ્યો છે અને તેને ઉલટાવી શકાતો નથી. ઈસુએ કૃપા કરીને તમારા અને મારા માટે આ આશીર્વાદ આપ્યા છે અને તમને અને મને કાયમ માટે આશીર્વાદિત અને ન્યાયી સ્થાન આપ્યું છે!

જો કે, જે સ્થિતિની દૃષ્ટિએ તમારું છે તે વ્યવહારિક રીતે પણ તમારું બની જવું જોઈએ. તેણે તમને સ્વર્ગીય સ્થાનોમાં તમામ આશીર્વાદોથી આશીર્વાદ આપ્યા છે (એફેસિયન 1:3) અને હવે ભૌતિક ક્ષેત્રમાં પણ અભિવ્યક્તિની જરૂર છે.
પવિત્ર આત્મા તે છે જે તમામ આશીર્વાદોના અભિવ્યક્તિનું કારણ બને છે (1 કોરીંથી 12:7).
તેમની સાથેની આપણી ફેલોશિપ (વ્યક્તિગત સંબંધ), તેને તેનો માર્ગ અપનાવવા દેવી (જીવનને જવા દો) એ ઈશ્વરની ઇચ્છા છે. _ તે બધું જ લઈ લેશે જે ઈસુનું છે અને તમારા જીવનમાં પ્રગટ થશે (જ્હોન 16:14)_. તે તેના શબ્દોને તમારા મનમાં અને હૃદયમાં ફરીથી લખશે. _એકવાર તે આપણી વિચારસરણી ધરાવે છે, ભગવાનનો આભાર માનવા આપોઆપ બની જાય છે_.

મારા પ્રિય, ફક્ત તેને તમારામાં અને તમારા દ્વારા કામ કરવાની મંજૂરી આપો.
તમારામાં ખ્રિસ્ત પવિત્ર આત્મા છે જે ઈસુ છે તે બધું પ્રગટ કરે છે! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

গৌরবের রাজা যীশুর সাথে সাক্ষাত করুন এবং আপনার জীবনে প্রকাশগুলি অনুভব করুন!

22শে মার্চ 2024
আজ আপনার জন্য অনুগ্রহ!
গৌরবের রাজা যীশুর সাথে সাক্ষাত করুন এবং আপনার জীবনে প্রকাশগুলি অনুভব করুন!

“অতএব, আপনার আত্মবিশ্বাসকে ত্যাগ করবেন না, যার মহান পুরস্কার রয়েছে। কারণ আপনার ধৈর্যের প্রয়োজন, যাতে আপনি ঈশ্বরের ইচ্ছা পালন করার পরে, আপনি প্রতিশ্রুতি পেতে পারেন: “আরও অল্প সময়ের জন্য, এবং যিনি আসছেন তিনি আসবেন এবং দেরি করবেন না।”
হিব্রু 10:35-37 NKJV

লেখক ঈশ্বরের ইচ্ছা পালন করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং ফলস্বরূপ ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ হয়।
আমাদের সামনে প্রশ্ন হল প্রভু যীশু ইতিমধ্যেই ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করেছেন এবং বলেছিলেন যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে এবং মহামান্যের ডানদিকে বসে থাকার কারণে আমি আরও কী করতে চাই?

তিনি আমার সমস্ত পাপ চিরতরে ক্ষমা করে দিয়েছেন, কারণ তিনি বলেছিলেন, “আমি তাদের পাপ আর স্মরণ করব না”। তিনি তাঁর রক্তের দ্বারা আমাকে চিরকালের জন্য ধার্মিক করেছেন, তাই আমি সর্বদা তাঁর উপস্থিতিতে প্রবেশ করি এবং ঈশ্বরের সাথে আমার শান্তি আছে (রোমানস 5:1,2)। তিনি আমাকে চিরকালের জন্য আশীর্বাদ করেছেন এবং তা ফেরানো যাবে না।  _যীশু দয়া করে আপনার এবং আমার জন্য এই আশীর্বাদগুলি প্রদান করেছেন এবং আপনাকে এবং আমাকে চিরকালের জন্য আশীর্বাদ এবং ধার্মিক রেখেছেন! _

তবে, অবস্থানগতভাবে আপনার যা আছে তা কার্যত আপনারও হওয়া উচিত। তিনি আপনাকে স্বর্গীয় স্থানে সমস্ত আশীর্বাদ দিয়ে আশীর্বাদ করেছেন (ইফিসিয়ানস 1:3) এবং এখন শারীরিক ক্ষেত্রেও প্রকাশের প্রয়োজন।
পবিত্র আত্মা হলেন তিনি যিনি সমস্ত আশীর্বাদের প্রকাশ ঘটান (1 করিন্থিয়ানস 12:7)।
তার সাথে আমাদের সাহচর্য (ব্যক্তিগত সম্পর্ক), তাকে তার পথ পেতে দেওয়া (জীবন ছেড়ে দেওয়া) হল ঈশ্বরের ইচ্ছা। তিনি যীশুর সমস্ত কিছু গ্রহণ করবেন এবং আপনার জীবনে প্রকাশ করবেন (জন 16:14)। তিনি আপনার মনে এবং হৃদয়ে তার কথাগুলি পুনরায় লিখবেন। একবার তিনি আমাদের চিন্তাভাবনা করলে, ঈশ্বরকে ধন্যবাদ জানানো স্বয়ংক্রিয় হয়ে যায়।

আমার প্রিয়, শুধু তাকে তোমার মধ্যে এবং তোমার মাধ্যমে কাজ করার অনুমতি দাও।
আপনার মধ্যে খ্রীষ্ট হলেন পবিত্র আত্মা যিনি যীশুর সমস্ত কিছু প্রকাশ করেন! আমেন 🙏

যীশু প্রশংসা!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

महिमा के राजा यीशु से मुलाकात करें और अपने जीवन में उनकी अभिव्यक्तियों का अनुभव करें!

22 मार्च 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से मुलाकात करें और अपने जीवन में उनकी अभिव्यक्तियों का अनुभव करें!

”इसलिए अपने आत्मविश्वास को मत त्यागो, जिसका प्रतिफल बहुत बड़ा है। क्योंकि तुम्हें धीरज की आवश्यकता है, कि परमेश्वर की इच्छा पूरी करने के बाद तुम यह प्रतिज्ञा पाओ: “थोड़ी देर के बाद, जो आनेवाला है वह आएगा, और न रुकेगा।”
इब्रानियों 10:35-37 एनकेजेवी

लेखक ईश्वर की इच्छा पूरी करने की आवश्यकता पर जोर देता है और परिणामस्वरूप ईश्वर के वादे पूरे होते हैं।
हमारे सामने प्रश्न यह है कि मुझसे आगे क्या करने की अपेक्षा की जाती है क्योंकि प्रभु यीशु ने पहले ही ईश्वर की इच्छा पूरी कर दी है और कहा है कि यह सब समाप्त हो गया है और सर्वोच्च महामहिम के दाहिने हाथ पर बैठ गए हैं?

उसने मेरे सब पाप सदा के लिये क्षमा कर दिए, क्योंकि उस ने कहा, मैं उनके पाप फिर स्मरण न करूंगा। उसने अपने खून से मुझे हमेशा के लिए धर्मी बना दिया है, इसलिए मुझे हमेशा उसकी उपस्थिति तक पहुंच प्राप्त है और भगवान के साथ मेरी शांति है (रोमियों 5:1,2)। उसने मुझे हमेशा आशीर्वाद दिया है और उसे बदला नहीं जा सकता। यीशु ने दयालुतापूर्वक आपके और मेरे लिए ये आशीषें प्रदान की हैं और आपको और मुझे हमेशा के लिए धन्य और धर्मी बना दिया है!

हालाँकि, जो स्थितिगत रूप से आपका है वह व्यावहारिक रूप से भी आपका हो जाना चाहिए। उसने आपको स्वर्गीय स्थानों में सभी आशीर्वाद दिए हैं (इफिसियों 1:3) और अब भौतिक क्षेत्र में भी अभिव्यक्ति की आवश्यकता है।
पवित्र आत्मा ही वह है जो सभी आशीषों को प्रकट करता है (1 कुरिन्थियों 12:7)।
उसके साथ हमारी संगति (व्यक्तिगत संबंध), उसे अपना रास्ता अपनाने की अनुमति देना (जीवन को जाने देना) ईश्वर की इच्छा है। वह वह सब कुछ ले लेगा जो यीशु है और आपके जीवन में प्रकट करेगा (यूहन्ना 16:14)। वह आपके मन और हृदय में अपने शब्दों को फिर से लिख देगा। एक बार जब वह हमारी सोच पर आ जाता है, तो भगवान का शुक्रिया अदा करना अपने आप हो जाता है।

मेरे प्रिय, बस उसे आप में और आपके माध्यम से कार्य करने की अनुमति दें।
आपमें मसीह पवित्र आत्मा है जो यीशु के सभी गुणों को प्रकट करता है! आमीन 🙏

यीशु की स्तुति!
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च

Encounter Jesus The King Of Glory And Experience The Manifestations In Your Life !

22nd March 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory And Experience The Manifestations In Your Life!

”Therefore do not cast away your confidence, which has great reward. For you have need of endurance, so that after you have done the will of God, you may receive the promise: “For yet a little while, And He who is coming will come and will not tarry.“
‭‭Hebrews‬ ‭10‬:‭35‬-‭37‬ ‭NKJV‬‬

The author emphasizes the need to do God’s will and as a result the promises of God are fulfilled.
The question before us is what further am I expected to do since the Lord Jesus has already fulfilled God’s will and said that it’s all finished & sat down at the right hand of the Majesty on High?

He has forgiven all my sins forever£, because He said, “ I will remember their sins no more”. *He has made me righteous forever by His blood, therefore I always have access into His Presence and I have peace with God ( Romans 5:1,2). He has blessed me forever and cannot be reversed. Jesus has graciously provided these blessings for you and me and positioned you and me blessed and righteous forever!

However, what is positionally yours should become practically yours as well. He has blessed you with all blessings in the heavenly places ( Ephesians 1:3) and now requires manifestation in the physical realm as well.
Holy Spirit is the One who causes manifestation of all blessings( 1 Corinthians 12:7).
Our fellowship with Him ( personal relationship) , allowing Him to have His way ( let go life) is God’s will. He will take of all what is Jesus’ and manifest in your life ( John 16:14). He will re-script His words in your mind and in the heart. Once He has our thinking, thanking God becomes automatic.

My beloved , just allow Him to work in you and through you.
Christ in you is the Holy Spirit who manifests all that Jesus is ! Amen 🙏

Praise Jesus!
Grace Revolution Gospel Church