Month: July 2024

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை துன்பத்தின் மத்தியில் சந்தித்து வெற்றியாளராக மாறுங்கள்!

05-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை துன்பத்தின் மத்தியில் சந்தித்து வெற்றியாளராக மாறுங்கள்!

18. பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளிந்தது.
19. அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.
20. அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
21. அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது. யோவான் 6:18-21 NKJV

காற்று பலமாக அடித்தது, கடல் சீற்றத்தோடு காணப்பட்டது, இயேசுவின் சீஷர்கள் பயணம் செய்த படகு ஏறக்குறைய கவிழ்ந்துவிடுவதுபோல் அச்சுறுத்தியது.

திடீரென்று, இயேசு தண்ணீரின் மேல் நடந்து, தங்களை நோக்கி வருவதைக் கண்டார்கள். இரவில் இருள் சூழ்ந்திருந்ததால், அவர் சீஷர்களின் ஆத்துமாவின் நேசர் என்பதை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.

அவர்களின் பிரச்சனைகளுக்கு மத்தியில் இரண்டு விஷயங்கள் நடந்தன:
1. அவர்கள் தங்கள் கஷ்டத்தின் மத்தியில் இயேசுவைக் கண்டார்கள்.அவர் கடலில் மேல் நடப்பதைக் கண்டார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீஷர்கள் பிரச்சனையின் ஊடாக கடந்து சென்றபோது இயேசு அவர்களின் பிரச்சினையின் மீது நடந்து வந்தார்.
2. அவர்கள் இயேசுவை மனமுவந்து தங்கள் படகில் ஏற்றியபோது, ​காற்று உடனே நின்றது, உடனே அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தனர்.

என் பிரியமானவர்களே, உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும்,நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு உங்கள் பிரச்சனையின் மீது நடந்து வருகிறார் என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள்.அவர் உங்கள் பற்றாக்குறையின் மீது நடக்கிறார்,அவர் உங்கள் நோயின் மீது நடக்கிறார்,அவர் எல்லா மன அழுத்தத்தையும் கடந்து செல்கிறார்.ஒவ்வொரு பிரச்சனையும் அவருடைய பாதபடியாகும்.மேலும்,நீங்கள் அவருடைய சரீரமாக இருப்பதால் அது உங்கள் காலடியிலும் பணிந்துகொள்ளும் மற்றும் நீங்கள் அவை களை ஆளுகை செய்கிறீர்கள்!

தற்சமயம் நீங்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் அவரைக் காண வேண்டிக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை விரைவுபடுத்தி உங்களுக்கு இயேசுவை வெளிப்படுத்துவார். உங்கள் பிரச்சனையின் நடுவே இயேசுவின் வெளிப்பாடே பிரச்சனைக்கு தீர்வாகும்!

சீஷர்களைப் போலவே, கிருபையையும், நீதியின் வரத்தையும் பெறுங்கள்,அப்போது,காற்று ஓய்வது போல, உங்கள் பிரச்சினையும் நின்று, நீங்கள் விரும்பிய இலக்கை இன்றே அடைவீர்கள்.இயேசு கிறிஸ்துவே கிருபை மற்றும் அவர் உங்கள் நீதியாகிய யெகோவா.அவரை ஏற்றுக்கொள்ளும்போது நீங்கள் ஒரு வெற்றியாளரை விட அதிகமானவராயிருக்கிறீர்கள்! அல்லேலூயா!ஆமென் !! 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை துன்பத்தின் மத்தியில் சந்தித்து வெற்றியாளராக மாறுங்கள்.

கிருபை நற்செய்தி  !

Encounter Jesus The King Of Glory In The Midst Of Trouble & Be More Than A Conqueror!

5th July 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory In The Midst Of Trouble And Be More Than A Conqueror!

“Then the sea arose because a great wind was blowing. So when they had rowed about three or four miles, they saw Jesus walking on the sea and drawing near the boat; and they were afraid. But He said to them, “It is I; do not be afraid.” Then they willingly received Him into the boat, and immediately the boat was at the land where they were going.” John‬ ‭6‬:‭18‬-‭21‬ ‭NKJV‬‬

The wind was boisterous and the sea was raging, almost threatening to capsize the boat in which the disciples of Jesus were sailing.

Suddenly, they saw Jesus walking on the water, coming towards them. Since it was pitch dark in the night, they couldn’t recognise that it was their Lord, the Lover of their souls.

Two things happened in the midst of their trouble:
1. They saw Jesus in the midst of their trouble. They saw Him walking on the sea. In other words, Jesus was walking over their problem as the disciples were going through the problem.
2. When they received Jesus willingly into their boat, the wind immediately ceased and instantly they reached their destination.

My beloved, whatever your problem is, know for sure our Lord and Saviour Jesus is coming walking over your problem. He walks over your lack, He walks over your sickness, He walks over all the stress. Every problem is His footstool & as you are His Body, it’s under your feet too & you reign over them!

Pray that you see Him in the midst of the trouble that you are going through at present. Holy Spirit will quicken the Word of God and reveal Jesus to you .Revelation of Jesus in the midst of your problem is the solution to the very problem!

Just like the disciples, receive the abundance of Grace and of the Gift of Righteousness and as the wind will ceased so also your problem will cease and you will inherit your desired haven today. Jesus Christ is the Personified Grace and He is the Jehovah T’sidkenu your Righteousness. You are more than a conqueror! Hallelujah! Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்ய நிலைநிறுத்தப்படுங்கள்!

04-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்ய நிலைநிறுத்தப்படுங்கள்!

1. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
2. அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம். ரோமர் 5:1,2 NKJV‬‬

கிறிஸ்துவோடும், கிறிஸ்துவுக்குள்ளுமான உங்கள் நிலைப்பாடு (POSITION) பாதுகாப்பானது மற்றும் நிரந்தரமானது,அதேசமயம் தற்போது இருக்கும் உங்கள் நிலை தற்காலிகமானது மற்றும் மாறிக்கொண்டே இருக்கிறது.ஏனென்றால் உங்கள் தற்போதைய நிலை உங்கள் உணர்வுகள்,உண்மைகள் அடிப்படையாகக் கொண்டது மற்றும் நீங்கள் செய்ததின் பிரதிபலன்.
ஆனால்,தேவனோடு அல்லது தேவனில் உங்கள் நிலைப்பாடு முற்றிலும் கிறிஸ்து உங்களுக்காகச் செய்ததை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் உணர்வு மற்றும் உண்மையை சார்ந்தது அல்ல.ஏனென்றால் தேவன் எப்போதும் கிறிஸ்துவில் உங்களைக் காண்கிறார்.

தேவன் உங்களைப் பற்றிய நல்ல எண்ணத்தை ஒருநாளும் மாற்றுவதில்லை. உங்களுக்காகவே இவ்வுலகில் வந்து,உங்களுக்காகவே மரித்து,உங்களுக்காகவே அடக்கம் செய்யப்பட்டபடியால் இயேசுவின் நிமித்தம் தேவன் எப்போதும் உங்களைப் பற்றி நல்லதையே நினைக்கிறார்,உங்களைப் பற்றி நன்மையானவைகளையே பேசுகிறார்,எப்போதும் உங்களுக்குச் சிறந்ததையே செய்கிறார். அவர் உங்களுக்காக மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், மேலும் அவர் உங்களை தன்னோடு கூட இடங்களில் பிதாவின் வலது பாரிசத்தில் நிலைநிறுத்தி இருக்கிறார்.

எனவே, உங்கள் தற்போதைய சூழ் நிலையை (POSITION)ஐ வைத்து உங்கள் நிலையை மதிப்பிடாதீர்கள்,ஆனால் எப்போதும் உங்கள் தற்போதைய நிலையை அவரோடு நிற்க்கும் நிலையை (POSITION)வைத்து மதிப்பிடுங்கள்.
உங்கள் தற்போதைய நிலையை உண்மையானதாக மாற்றும் சவால்கள் வரும்போது, மிகுதியானகிருபையையும், நீதியின் பரிசையும் பெற்றுக்கொண்டு ,அதை வாய்மொழியாக அறிக்கையிடுங்கள்,அப்போது நீங்கள் பூமியில் ஆளுகை செய்ய நிலைநிறுத்தப்படுவீர்கள். அல்லேலூயா!ஆமென் !! 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்ய நிறுவப்படுவதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி  !

वैभवाच्या राजा येशूला भेटा आणि पृथ्वीवर राज्य करण्यासाठी स्थापित व्हा!

4 जुलै 2024
आज तुमच्यासाठी कृपा!
वैभवाच्या राजा येशूला भेटा आणि पृथ्वीवर राज्य करण्यासाठी स्थापित व्हा!

“म्हणून, विश्वासाने नीतिमान (देवाशी नेहमी योग्य संबंधात घोषित) केल्यामुळे, आपल्या प्रभु येशू ख्रिस्ताच्या द्वारे देवाबरोबर आपली शांती आहे, ज्याच्याद्वारे आपण या कृपेत विश्वासाने प्रवेश केला आहे, ज्यामध्ये आपण उभे आहोत, आणि आनंदी आहोत. देवाच्या गौरवाची आशा आहे.” रोमन्स 5:1-2 NKJV

तुमची ख्रिस्तासोबतची स्थिती (स्थिती) सुरक्षित आणि कायमस्वरूपी आहे, तर तुमची सध्याची स्थिती तात्पुरती आहे आणि ती बदलत राहते. कारण तुमची सध्याची स्थिती तुमच्या भावना आणि तथ्यांवर आधारित आहे. हे तुम्ही काय केले यावर आधारित आहे.
तर, तुमची देवासोबत किंवा देवासोबतची स्थिती पूर्णपणे ख्रिस्ताने तुमच्यासाठी काय केले यावर आधारित आहे. तुमच्या भावना, पाहणे आणि वस्तुस्थिती विचारात न घेता देव तुम्हाला नेहमी ख्रिस्तामध्ये पाहतो.

देव तुमच्याबद्दलचे त्याचे चांगले मत बदलत नाही. तो नेहमी तुमच्याबद्दल चांगला विचार करतो, तुमच्याबद्दल चांगलं बोलतो आणि तुमच्यासाठी या जगात आला, तुमच्यासाठी मरण पावला आणि तुमच्यासाठी दफन झालेल्या येशूच्या कारणास्तव तो नेहमी तुमच्यासाठी सर्वोत्तम करतो. तो तुमच्यासाठी मेलेल्यांतून उठला आणि *त्याने तुम्हाला त्याच्या उजव्या हाताला स्वर्गीय ठिकाणी बसवले आहे.

म्हणून, तुमच्या सध्याच्या स्थितीनुसार (स्थितीचा) न्याय करू नका, तर नेहमी तुमच्या सध्याच्या स्थितीनुसार (स्थितीचा) न्याय करा.
जेव्हा तुमची सध्याची स्थिती वास्तविक वाटेल तेव्हा तुमच्या मार्गावर आव्हाने येतात, कृपेची विपुलता आणि धार्मिकतेची देणगी प्राप्त करा, ते शब्दबद्ध करा आणि तुम्ही पृथ्वीवर राज्य करण्यासाठी स्थापित व्हाल. हल्लेलुया!आमेन!!

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

મહિમાના રાજા ઈસુનો સામનો કરો અને પૃથ્વી પર શાસન કરવા માટે સ્થાપિત થાઓ!

4મી જુલાઈ 2024
આજે તમારા માટે કૃપા!
મહિમાના રાજા ઈસુનો સામનો કરો અને પૃથ્વી પર શાસન કરવા માટે સ્થાપિત થાઓ!

“તેથી, વિશ્વાસ દ્વારા ન્યાયી (હંમેશા ભગવાન સાથેના સાચા સંબંધમાં જાહેર) થયા પછી, આપણે આપણા પ્રભુ ઈસુ ખ્રિસ્ત દ્વારા ભગવાન સાથે શાંતિ ધરાવીએ છીએ, જેમના દ્વારા આપણે આ કૃપામાં વિશ્વાસ દ્વારા પ્રવેશ મેળવીએ છીએ જેમાં આપણે ઊભા છીએ, અને આનંદ કરીએ છીએ. ઈશ્વરના મહિમાની આશા.” રોમનો 5:1-2 NKJV

ખ્રિસ્ત સાથે અને ખ્રિસ્તમાં તમારી સ્થિતિ (સ્થિતિ) સુરક્ષિત અને કાયમી છે, જ્યારે તમારી વર્તમાન સ્થિતિ અસ્થાયી છે અને બદલાતી રહે છે. આ એટલા માટે છે કારણ કે તમારી વર્તમાન સ્થિતિ તમારી લાગણીઓ અને હકીકતો પર આધારિત છે. તે તમે શું કર્યું છે તેના પર આધારિત છે.
જ્યારે, ઈશ્વર સાથે કે ઈશ્વરમાં તમારું સ્થાન કેવળ ખ્રિસ્તે તમારા માટે શું કર્યું છે તેના પર આધારિત છે.

ભગવાન તમારા વિશેના તેમના સારા અભિપ્રાયને બદલતા નથી. તે હંમેશા તમારા વિશે સારું વિચારે છે, તમારા વિશે સારું બોલે છે અને હંમેશા તમારા માટે શ્રેષ્ઠ કરે છે ઈસુના કારણે જે તમારા માટે આ દુનિયામાં આવ્યા, તમારા માટે મૃત્યુ પામ્યા અને તમારા માટે દફનાવવામાં આવ્યા. તે તમારા માટે મૃત્યુમાંથી સજીવન થયો છે અને તેમણે તમને તેની સાથે સ્વર્ગીય સ્થાનોમાં તેના જમણા હાથે સ્થાન આપ્યું છે.

તેથી, તમારી વર્તમાન સ્થિતિ (સ્થિતિ)ને તમારી વર્તમાન સ્થિતિ દ્વારા ન નક્કી કરો, પરંતુ હંમેશા તમારી વર્તમાન સ્થિતિ (સ્થિતિ) દ્વારા તમારી સ્થિતિનું મૂલ્યાંકન કરો.
જ્યારે પડકારો તમારી વર્તમાન સ્થિતિને વાસ્તવિક લાગે છે, ત્યારે ગ્રેસની વિપુલતા અને પ્રામાણિકતાની ભેટ પ્રાપ્ત કરો, તેને શબ્દશઃ કરો અને તમે પૃથ્વી પર શાસન કરવા માટે સ્થાપિત થશો. હેલેલુયાહ!આમીન!!

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

গৌরবের রাজা যীশুর মুখোমুখি হন এবং পৃথিবীতে রাজত্ব করতে প্রতিষ্ঠিত হন!

৪ঠা জুলাই ২০২৪
আজ আপনার জন্য অনুগ্রহ!
গৌরবের রাজা যীশুর মুখোমুখি হন এবং পৃথিবীতে রাজত্ব করতে প্রতিষ্ঠিত হন!

“অতএব, বিশ্বাসের দ্বারা ধার্মিক বলে (সর্বদা ঈশ্বরের সাথে সঠিক সম্পর্কে ঘোষণা করা হয়েছে), আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের সাথে আমাদের শান্তি রয়েছে, যার মাধ্যমে আমরা বিশ্বাসের দ্বারা এই অনুগ্রহে প্রবেশ করেছি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এবং আনন্দ করি। ঈশ্বরের মহিমার আশা।” রোমানস 5:1-2 NKJV

খ্রীষ্টের সাথে এবং খ্রীষ্টে আপনার অবস্থান (অবস্থান) সুরক্ষিত এবং স্থায়ী, যেখানে আপনার বর্তমান অবস্থা সাময়িক এবং পরিবর্তনশীল। কারণ আপনার বর্তমান অবস্থা আপনার অনুভূতি এবং তথ্যের উপর ভিত্তি করে এটা আপনি কি করেছেন তার উপর ভিত্তি করে.
যেহেতু, ঈশ্বরের সাথে বা আপনার অবস্থান সম্পূর্ণরূপে খ্রীষ্ট আপনার জন্য যা করেছেন তার উপর ভিত্তি করে।

ঈশ্বর আপনার সম্পর্কে তার ভাল ধারণা পরিবর্তন করেন না। তিনি সর্বদা আপনার সম্পর্কে ভাল চিন্তা করেন, আপনার সম্পর্কে ভাল কথা বলেন এবং যিশুর জন্য সর্বদা আপনার জন্য সর্বোত্তম করেন যিনি আপনার জন্য এই পৃথিবীতে এসেছিলেন, আপনার জন্য মারা গিয়েছিলেন এবং আপনার জন্য সমাহিত হয়েছেন। তিনি আপনার জন্য মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন এবং তিনি স্বর্গীয় স্থানে তার ডান হাতে আপনাকে স্থান দিয়েছেন।

অতএব, আপনার বর্তমান অবস্থান (অবস্থান) আপনার বর্তমান অবস্থা দ্বারা বিচার করবেন না বরং সর্বদা আপনার বর্তমান অবস্থান (অবস্থান) দ্বারা আপনার অবস্থাকে বিচার করুন।
যখন চ্যালেঞ্জগুলি আপনার বর্তমান অবস্থাকে আপাতদৃষ্টিতে বাস্তব করে তোলার পথে আসে, অনুগ্রহের প্রাচুর্য এবং ন্যায়পরায়ণতার উপহার গ্রহণ করুন, এটিকে মৌখিকভাবে বলুন এবং আপনি পৃথিবীতে রাজত্ব করতে প্রতিষ্ঠিত হবেন। হালেলুজাহ!আমিন!!

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

महिमा के राजा यीशु से मिलें और पृथ्वी पर राज करने के लिए स्थापित हों!

4 जुलाई 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से मिलें और पृथ्वी पर राज करने के लिए स्थापित हों!

“इसलिए, विश्वास से धर्मी ठहराए जाने (हमेशा परमेश्वर के साथ सही संबंध में घोषित) होने के कारण, हम अपने प्रभु यीशु मसीह के द्वारा परमेश्वर के साथ शांति रखते हैं, जिसके द्वारा हम विश्वास के द्वारा उस अनुग्रह तक पहुँचते हैं जिसमें हम खड़े हैं, और परमेश्वर की महिमा की आशा में आनन्दित होते हैं।” रोमियों 5:1-2 NKJV

मसीह के साथ और मसीह में आपकी स्थिति (स्थिति) सुरक्षित और स्थायी है, जबकि वर्तमान में आपकी स्थिति अस्थायी है और बदलती रहती है। ऐसा इसलिए है क्योंकि आपकी वर्तमान स्थिति आपकी भावनाओं और तथ्यों पर आधारित है। यह आपके द्वारा किए गए कार्यों पर आधारित है।
जबकि, परमेश्वर के साथ या परमेश्वर में आपकी स्थिति पूरी तरह से इस बात पर आधारित है कि मसीह ने आपके लिए क्या किया है। परमेश्वर हमेशा आपको मसीह में देखता है चाहे आपकी भावनाएँ, दृष्टि और तथ्य कुछ भी हों।

परमेश्वर आपके बारे में अपनी अच्छी राय नहीं बदलता है। वह हमेशा आपके बारे में अच्छा सोचता है, आपके बारे में अच्छा बोलता है और हमेशा आपके लिए सबसे अच्छा करता है, यीशु के कारण जो आपके लिए इस दुनिया में आया, आपके लिए मरा और आपके लिए दफनाया गया। वह आपके लिए मृतकों में से जी उठा और उसने आपको अपने साथ स्वर्गीय स्थानों में अपने दाहिने हाथ पर बिठाया है।

इसलिए, अपनी वर्तमान स्थिति (स्थिति) को अपनी वर्तमान स्थिति से मत आंकिए, बल्कि हमेशा अपनी वर्तमान स्थिति (स्थिति) से ही आंकिए।

जब चुनौतियाँ आपके सामने आती हैं, जिससे आपकी वर्तमान स्थिति वास्तविक लगती है, अनुग्रह और धार्मिकता के उपहार की प्रचुरता प्राप्त करें, इसे शब्दों में कहें और आप पृथ्वी पर शासन करने के लिए स्थापित हो जाएँगे। हलेलुयाह! आमीन !!

हमारे धार्मिकता यीशु की स्तुति करो!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

g20

Encounter Jesus The King Of Glory & Be Established To Reign On Earth!

4th July 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Be Established To Reign On Earth!

“Therefore, having been justified ( declared in right relation with God always) by faith, we have peace with God through our Lord Jesus Christ, through whom also we have access by faith into this grace in which we stand, and rejoice in hope of the glory of God.” Romans‬ ‭5‬:‭1‬-‭2‬ ‭NKJV‬‬

Your standing ( position) with Christ and in Christ is secured and permanent, whereas your state at present is temporal and keeps changing. This is because your present state is based on your feelings and facts. It is based on what you have done.
Whereas, your standing with or in God is purely based on what Christ has done for you. God always sees you in Christ irrespective of your feeling, seeing & facts.

God doesn’t change His good opinion of you. He always thinks good of you, speaks good of you and always does the best for you on account of Jesus who came into this world for you, died for you & was buried for you. He rose from the dead for you and He has positioned you with Him at His right hand in the heavenly places.

Therefore, don’t judge your present standing ( position) by your present state but always judge your state by your present standing ( position).
When challenges come your way making your present state seemingly real, receive the abundance of Grace and of the Gift of Righteousness, verbalise it and you will be established to reign on earth. Hallelujah!Amen !!

Praise Jesus our RIGHTEOUSNESS !
Grace Revolution Gospel Church

वैभवाचा राजा येशूला भेटा आणि पृथ्वीवर राज्य करण्याचा अनुभव घ्या!

3 जुलै 2024
आज तुमच्यासाठी कृपा!
वैभवाचा राजा येशूला भेटा आणि पृथ्वीवर राज्य करण्याचा अनुभव घ्या!

“कारण जर एका माणसाच्या अपराधाने एकाच्या द्वारे मरणाने राज्य केले, तर ज्यांना विपुल कृपा आणि नीतिमत्वाची देणगी मिळते ते एकाच्या, येशू ख्रिस्ताद्वारे* जीवनात राज्य करतील.)” रोमन्स 5: 17 NKJV

येथे एक सुंदर वचन श्लोक आहे
जे तुमचा भूतकाळ आणि ख्रिस्तामधील तुमच्या वर्तमान स्थितीशी विपरित आहे
किंवा
हे तुमच्या दयनीय सद्यस्थितीशी तुलना करते जी भूतकाळातील एखाद्याच्या निर्णयाच्या चुकीमुळे उद्भवलेली तुमच्या वर्तमान स्थितीशी देवाने तुम्हाला येशूच्या कारणास्तव घोषित केले आहे.

हो माझ्या प्रिये, तुम्ही भूतकाळातील तुमच्या चुकांना बळी पडू शकता किंवा पूर्वजांच्या पालकांच्या किंवा इतर कोणाच्या किंवा तुम्ही राहात असलेल्या देशाच्या गरीब आर्थिक स्थितीमुळे किंवा भूतकाळातील इतर कोणत्याही दुर्दैवामुळे बळी पडू शकता. .

पण चांगली बातमी अशी आहे की येशू ख्रिस्त हा पाप बनला आणि त्या सर्व लोकांसाठी शाप बनला जे कधीही जात, संस्कृती, रंग, पंथ, समुदाय, देश किंवा खंड विचारात न घेता जगले किंवा राहतील जेणेकरुन सर्व लोक (तुम्ही आणि माझा समावेश) करू शकतील. देवाच्या दृष्टीने सदैव नीतिमान व्हा आणि त्यानुसार अपरिवर्तनीय आशीर्वाद द्या. आमेन!

तुमची सध्याची स्थिती तात्पुरती आहे आणि ती बदलली जाऊ शकते पण तुमची स्थिती (ख्रिस्तात आणि सोबतची तुमची स्थिती) सुरक्षित आणि शाश्वत आहे आणि बदलता येत नाही.

तुमच्या कडवट-भूतकाळातील किंवा दयनीय वर्तमान स्थितीला देवाने आधीच तुमच्यावर ठेवलेल्या अद्भूत वर्तमान स्थितीत काय बदलू शकते ते म्हणजे भरपूर कृपा आणि धार्मिकतेची भेट.

“_मला भरपूर कृपा आणि धार्मिकतेची देणगी मिळते आणि मी राज्य करतो” असे म्हणत प्राप्त करत रहा. म्हणून, कर्ज राज्य करू शकत नाही, मृत्यू राज्य करू शकत नाही, आजारपण राज्य करू शकत नाही, नैराश्य राज्य करू शकत नाही, अपयश राज्य करू शकत नाही, देशाची आर्थिक मंदी राज्य करू शकत नाही, गरिबी राज्य करू शकत नाही, परंतु मी येशूच्या कृपेच्या विपुलतेने आणि धार्मिकतेच्या भेटवस्तूने राज्य करतो. !”
आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

પૃથ્વી પર રાજ કરતા મહિમા અને અનુભવના રાજા ઈસુને મળો!

3જી જુલાઈ 2024
આજે તમારા માટે કૃપા!
પૃથ્વી પર રાજ કરતા મહિમા અને અનુભવના રાજા ઈસુને મળો!

“કારણ કે જો એક માણસના ગુનાથી મૃત્યુ એક દ્વારા શાસન કરે છે, તો જેઓ પુષ્કળ કૃપા અને ન્યાયીપણાની ભેટ મેળવે છે તેઓ એક, ઈસુ ખ્રિસ્ત દ્વારા જીવનમાં રાજ કરશે.)” રોમનો 5: 17 એનકેજેવી

અહીં એક સુંદર વચન શ્લોક છે
જે તમારા ભૂતકાળની ખ્રિસ્તમાં તમારી વર્તમાન સ્થિતિ સાથે વિરોધાભાસ કરે છે
અથવા
તે તમારી દયનીય વર્તમાન સ્થિતિનો વિરોધાભાસ કરે છે જે ભૂતકાળમાં કોઈની નિર્ણયની ભૂલને કારણે તમારી વર્તમાન સ્થિતિ સાથે જે ભગવાને તમને ઈસુના કારણે જાહેર કરી છે

હા મારા પ્રિય, તમે ભૂતકાળમાં તમારી ભૂલોનો ભોગ બની શકો છો અથવા તમે પૂર્વજોના માતાપિતાના અથવા અન્ય કોઈના અથવા તમે જ્યાં રહો છો તે રાષ્ટ્રની નબળી આર્થિક સ્થિતિના કારણે અથવા ભૂતકાળની અન્ય કોઈ કમનસીબીનો ભોગ બની શકો છો. .

પરંતુ સારા સમાચાર એ છે કે ઇસુ ખ્રિસ્ત એ તમામ લોકો માટે પાપ અને શ્રાપ બની ગયા જે ક્યારેય જાતિ, સંસ્કૃતિ, રંગ, સંપ્રદાય, સમુદાય, દેશ અથવા ખંડને ધ્યાનમાં લીધા વિના જીવે છે અથવા જીવશે જેથી બધા લોકો (તમે અને મારો સમાવેશ થાય છે) કરી શકે. ભગવાનની નજરમાં સદા ન્યાયી બનો અને તે મુજબ અપરિવર્તનશીલ આશીર્વાદ આપો. આમીન!

તમારી વર્તમાન સ્થિતિ અસ્થાયી છે અને તેને બદલી શકાય છે પરંતુ તમારી સ્ટેન્ડિંગ (ખ્રિસ્તમાં અને તેની સાથે તમારી સ્થિતિ) સુરક્ષિત અને શાશ્વત છે અને બદલી શકાતી નથી.

તમારી કડવી-ભૂતકાળ અથવા દયનીય વર્તમાન સ્થિતિને ભગવાને પહેલેથી જ તમને જે અદ્ભુત વર્તમાન સ્થિતિમાં મૂકી દીધી છે તેમાં શું બદલી શકે છે તે ગ્રેસની વિપુલતા અને સચ્ચાઈની ભેટ પ્રાપ્ત કરીને છે.

એમ કહીને પ્રાપ્ત કરવાનું ચાલુ રાખો, “_મને ગ્રેસની વિપુલતા અને પ્રામાણિકતાની ભેટ મળે છે અને હું શાસન કરું છું”. તેથી, દેવું શાસન કરી શકતું નથી, મૃત્યુ શાસન કરી શકતું નથી, માંદગી રાજ કરી શકતી નથી, હતાશા શાસન કરી શકતી નથી, નિષ્ફળતા રાજ કરી શકતી નથી, દેશની આર્થિક મંદી રાજ કરી શકતી નથી, ગરીબી રાજ કરી શકતી નથી, પરંતુ હું ઇસુના નામની કૃપા અને પ્રામાણિકતાની વિપુલતા દ્વારા શાસન કરું છું. !”
આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ