Month: August 2024

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

30-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.ஏசாயா 32:1 NKJV
11. பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார், வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.
12. அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார். எரேமியா 1:11-12 NKJV

என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் இறுதிக்கு வந்த வேளையில்,இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான அவரது வாக்குறுதியை உங்களுக்கு நினைவூட்ட ஆசைப்படுகிறேன், ராஜா நீதியில் ஆட்சி (RIGTEOUSNESS) செய்வார்,அவருடைய இளவரசர்கள் நியாயம்(JUSTICE) செய்வார்கள்.
என் அன்பான நண்பர்களே, நாம் காரியங்களை இயற்கை உலகில் பார்ப்பதற்கு முன்,ஆன்மீக உலகில் பார்க்க வேண்டும்,ஏனென்றால் எல்லாமே இந்த உயர்ந்த மண்டலத்திலிருந்து தான் தொடங்குகின்றன.
ஆகையால்,அப்போஸ்தலன் பவுல் விசுவாசிகளுக்காக மனக்கண்கள் திறக்கும் ஞானத்திற்காக ஜெபித்தார்,இது நமக்காகவும் நம் அன்புக்குரியவர்களுக்காகவும் இன்று நம்முடைய ஜெபமும் கூட.

“நீ எதை காண்கிறாய்” என்று தேவன் எரேமியாவிடம் கேட்டபோது, ​அவர் ஆன்மீக உலகில் கண்டதை கூறினார்.தேவன் பார்த்த பிரகாரமே எரேமியாவும் பார்த்ததால்,தேவன் அவனுடைய விசுவாசத்தை ஏற்று தன் வாக்குறுதியை நிறைவேற்றினார்.
இன்று உங்கள் வாழ்க்கையிலும் இது நடக்கும்! நீங்கள் ஒடுக்கப்பட்டிருக்கலாம் மற்றும் உங்கள் வாழ்க்கை,உங்கள் சுற்றுப்புறம்,உங்கள் பணியிடம் மேலும் உங்கள் நாட்டில் இவை அனைத்திலும் உங்களுக்கு அநீதியான காரியங்கள் நடக்கலாம்.ஆனால், தேவன் மிக விரைவில் விஷயங்களைத் தம் பிள்ளைகளுக்குச் சாதகமாக திருப்புவார்! அது உறுதி!!
இயேசு கிறிஸ்து மகிமையின் ராஜா,அவர் நீதியில் ஆட்சி செய்கிறார்,எனவே அவருடைய பிள்ளைகள் இயேசுவின் நாமத்தில் நியாயத்துடன் ஆட்சி செய்வார்கள்!

இந்த மாதம் முழுவதும் நம்மோடு அவர் பேசிய மற்றும் எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் மிகவும் பிரமாதமாக நம்மை வழிநடத்திய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி மற்றும் துதிகளை ஏறெடுக்கிறேன்.
‘இன்று உங்களுக்கான கிருபை’என்ற தின தியானத்தை படிக்கவும், தியானிக்கவும் என்னுடன் தினமும் இணைந்ததற்கு நன்றி.
வரும் செப்டம்பர் மாதத்திலும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரோடும்,என்னோடும் இணைந்திருங்கள் .
ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

येशूला वैभवाचा राजा भेटा आणि त्याच्या धार्मिकतेद्वारे पृथ्वीवर राज्य करा!

३० ऑगस्ट २०२४
आज तुमच्यासाठी कृपा!
येशूला वैभवाचा राजा भेटा आणि त्याच्या धार्मिकतेद्वारे पृथ्वीवर राज्य करा!

पाहा, एक राजा धार्मिकतेने राज्य करील, आणि राजपुत्र न्यायाने राज्य करतील.
यशया 32:1 NKJV
“शिवाय परमेश्वराचे वचन माझ्याकडे आले, “यिर्मया, तू काय पाहतोस?” आणि मी म्हणालो, “मला बदामाच्या झाडाची फांदी दिसत आहे.” तेव्हा प्रभू मला म्हणाले, “तुम्ही चांगले पाहिले आहे, कारण मी माझे वचन पूर्ण करण्यास तयार आहे.
यिर्मया 1:11-12 NKJV

माझ्या प्रिये, या महिन्याच्या अखेरीस, आपण या ऑगस्ट महिन्यातील त्याच्या वचनाची आठवण करून देऊ या, की राजा धार्मिकतेने राज्य करेल आणि त्याचे राजपुत्र न्यायाने राज्य करतील.
माझ्या प्रिय मित्रा, आपण नैसर्गिक क्षेत्रात पाहण्याआधी, आपण आध्यात्मिक क्षेत्रात पाहिले पाहिजे कारण सर्व गोष्टी या उच्च क्षेत्रातून पुढे जातात.
म्हणून, प्रेषित पौलाने विश्वासू लोकांसाठी आत्मज्ञानाची प्रार्थना केली, जी आज आपली स्वतःसाठी आणि आपल्या सर्व प्रियजनांसाठी प्रार्थना आहे.

यिर्मयाने आध्यात्मिक क्षेत्रात हेच पाहिले जेव्हा देवाने त्याला काय पाहिले असे विचारले. जेव्हा त्याने देवाचा मार्ग पाहिला तेव्हा देवाने त्याचा विश्वास मान्य केला आणि सांगितले की तो त्याचे वचन/वचन पूर्ण करण्यास तयार आहे.

तसेच तुमच्या आयुष्यातही आहे! कदाचित तुम्ही अत्याचारित असाल आणि सध्या तुमच्या जीवनात किंवा तुमच्या शेजारच्या किंवा तुमच्या कामाच्या ठिकाणी किंवा तुमच्या देशाभोवती असलेल्या सर्व अन्यायाविरुद्ध प्रार्थना करत असाल. परंतु, देव लवकरच त्याच्या मुलांच्या बाजूने सर्व गोष्टी वळवेल! निश्चिंत रहा!!!
येशू ख्रिस्त हा गौरवाचा राजा आहे जो धार्मिकतेने राज्य करतो आणि म्हणून त्याची मुले येशूच्या नावाने न्यायाने राज्य करतात!

मी धन्य पवित्र आत्म्याचे आभार मानतो आणि त्याची स्तुती करतो ज्याने त्याच्या बोललेल्या आणि लिखित वचनाद्वारे या महिन्यात आम्हाला इतके अद्भुतपणे नेव्हिगेट केले.
‘आज तुमच्यासाठी कृपा’ ऐकण्यासाठी आणि मनन करण्यासाठी दररोज माझ्यासोबत सामील झाल्याबद्दल *मी तुमचा आभारी आहे.
येत्या सप्टेंबर महिन्यात धन्य पवित्र आत्मा आणि माझ्यासोबत सामील व्हा. आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુનો મહિમાના રાજાનો સામનો કરો અને તેમની ન્યાયીપણા દ્વારા પૃથ્વી પર શાસન કરો!

30મી ઓગસ્ટ 2024
આજે તમારા માટે કૃપા!
ઈસુનો મહિમાના રાજાનો સામનો કરો અને તેમની ન્યાયીપણા દ્વારા પૃથ્વી પર શાસન કરો!

જુઓ, એક રાજા ન્યાયીપણાથી રાજ કરશે, અને રાજકુમારો ન્યાયથી રાજ કરશે.
યશાયાહ 32:1 NKJV
“વધુમાં ભગવાનનું વચન મારી પાસે આવ્યું, “યર્મિયા, તું શું જુએ છે?” અને મેં કહ્યું, “મને બદામના ઝાડની ડાળી દેખાય છે.” પછી ભગવાને મને કહ્યું, “તમે સારી રીતે જોયું છે, કારણ કે હું મારું વચન પૂર્ણ કરવા તૈયાર છું.
યર્મિયા 1:11-12 NKJV

મારા પ્રિય, જેમ આપણે આ મહિનાના અંત સુધી આવવાના છે, ચાલો આપણે આ ઓગસ્ટ મહિના માટેના તેમના વચનની જાતને યાદ અપાવીએ, કે રાજા સચ્ચાઈથી શાસન કરશે અને તેના રાજકુમારો ન્યાય સાથે શાસન કરશે.
મારા પ્રિય મિત્ર, આપણે પ્રાકૃતિક ક્ષેત્રમાં જોતા પહેલા, આપણે આધ્યાત્મિક ક્ષેત્રમાં જોવું જોઈએ કારણ કે બધી વસ્તુઓ આ ઉચ્ચ ક્ષેત્રમાંથી આગળ વધે છે.
તેથી, પ્રેષિત પાઊલે આસ્થાવાનો માટે જ્ઞાનની પ્રાર્થના કરી, જે આજે આપણા માટે અને આપણા બધા પ્રિયજનો માટે પ્રાર્થના છે.

યિર્મેયાએ આધ્યાત્મિક ક્ષેત્રમાં આ જ જોયું જ્યારે ઈશ્વરે તેને પૂછ્યું કે શું જોયું. જ્યારે તેણે ઈશ્વરે જે રીતે જોયું તે જોયું, ત્યારે ઈશ્વરે તેનો વિશ્વાસ સ્વીકાર્યો અને કહ્યું કે તે તેના વચન/ વચનને પૂર્ણ કરવા તૈયાર છે.

તે જ તમારા જીવનમાં પણ છે! કદાચ તમે દલિત છો અને તમારા જીવન અથવા તમારા પડોશ અથવા તમારા કાર્યસ્થળ અથવા તમારા દેશની આસપાસના તમામ અન્યાય સામે પ્રાર્થના કરી રહ્યાં છો. પરંતુ, ભગવાન ખૂબ જ ટૂંક સમયમાં તેના બાળકોની તરફેણમાં વસ્તુઓ ફેરવશે! નિશ્ચિંત રહો!!
ઈસુ ખ્રિસ્ત મહિમાના રાજા છે જે ન્યાયીપણામાં શાસન કરે છે અને તેથી તેમના બાળકો ઈસુના નામમાં ન્યાય સાથે શાસન કરે છે!

હું બ્લેસિડ પવિત્ર આત્માનો આભાર માનું છું અને સ્તુતિ કરું છું કે જેમણે તેમના બોલેલા અને લેખિત શબ્દ દ્વારા આ મહિના દરમિયાન અમને ખૂબ જ અદ્ભુત રીતે નેવિગેટ કર્યું.
‘આજે તમારા માટે કૃપા’ સાંભળવા અને મનન કરવા દરરોજ મારી સાથે જોડાવા બદલ હું તમારો આભાર.
આવતા સપ્ટેમ્બર મહિનામાં પણ બ્લેસિડ હોલી સ્પિરિટ અને મારી સાથે જોડાઓ. આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

যীশুকে গৌরবের রাজার সাথে দেখা করুন এবং তাঁর ধার্মিকতার মাধ্যমে পৃথিবীতে রাজত্ব করুন!

30শে আগস্ট 2024
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশুকে গৌরবের রাজার সাথে দেখা করুন এবং তাঁর ধার্মিকতার মাধ্যমে পৃথিবীতে রাজত্ব করুন!

“দেখুন, একজন রাজা ধার্মিকতার সাথে রাজত্ব করবেন এবং রাজপুত্ররা ন্যায়ের সাথে শাসন করবেন।”
Isaiah 32:1 NKJV
“আরও প্রভুর বাক্য আমার কাছে এসেছিল, এই বলে, “যিরমিয়, তুমি কি দেখছ?” এবং আমি বললাম, “আমি একটি বাদাম গাছের ডাল দেখতে পাচ্ছি।” তখন প্রভু আমাকে বললেন, “*_তুমি ভালো করে দেখেছ, কারণ আমি আমার কথা পালন করতে প্রস্তুত।”
Jeremiah 1:11-12 NKJV

আমার প্রিয়, আমাদের এই মাসের শেষের দিকে, আসুন আমরা আমাদেরকে এই আগস্ট মাসের জন্য তাঁর প্রতিশ্রুতি মনে করিয়ে দিই, যে রাজা ন্যায়ের সাথে রাজত্ব করবেন এবং তাঁর রাজকুমাররা ন্যায়ের সাথে শাসন করবেন।
আমার প্রিয় বন্ধু, প্রাকৃতিক রাজ্যে দেখার আগে আমাদের আধ্যাত্মিক রাজ্যে দেখা উচিত কারণ সমস্ত জিনিস এই উচ্চ রাজ্য থেকে চলে
অতএব, প্রেরিত পল বিশ্বাসীদের জন্য জ্ঞানার্জনের প্রার্থনা করেছিলেন, যা আমাদের নিজেদের জন্য এবং আমাদের সমস্ত প্রিয়জনদের জন্য আজ আমাদের প্রার্থনা।

যিরমিয় আধ্যাত্মিক জগতে এটিই দেখেছিলেন যখন ঈশ্বর তাকে কী দেখেছিলেন তা জিজ্ঞাসা করেছিলেন। যখন তিনি ঈশ্বরের দৃষ্টিভঙ্গি দেখেছিলেন, ঈশ্বর তার বিশ্বাসকে স্বীকার করেছিলেন এবং বলেছিলেন যে তিনি তাঁর বাক্য/প্রতিশ্রুতি পালন করতে প্রস্তুত ছিলেন

তাই আপনার জীবনেও! আপনি হয়ত নির্যাতিত এবং বর্তমানে আপনার জীবন বা আপনার প্রতিবেশী বা আপনার কর্মক্ষেত্র বা আপনার দেশকে ঘিরে থাকা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রার্থনা করছেন। কিন্তু, ঈশ্বর খুব শীঘ্রই তার সন্তানদের পক্ষে সবকিছু ঘুরিয়ে দেবেন! নিশ্চিন্ত থাকুন!!
যীশু খ্রীষ্ট হলেন গৌরবের রাজা যিনি ধার্মিকতায় রাজত্ব করেন এবং তাই তাঁর সন্তানরা যীশুর নামে ন্যায়ের সাথে শাসন করেন!

আমি ধন্য পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই এবং প্রশংসা করি যিনি তাঁর কথ্য এবং লিখিত শব্দের মাধ্যমে এই মাস জুড়ে আমাদেরকে এত দুর্দান্তভাবে নেভিগেট করেছেন।
আমি আপনাকে ধন্যবাদ ‘আজ আপনার জন্য অনুগ্রহ’ শুনতে ও ধ্যান করার জন্য প্রতিদিন আমার সাথে যোগ দেওয়ার জন্য।
আসন্ন সেপ্টেম্বর মাসেও ধন্য পবিত্র আত্মা এবং আমার সাথে যোগ দিন। আমীন 🙏

আমাদের ন্যায়পরায়ণতার যীশুর প্রশংসা করুন!!
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

महिमा के राजा यीशु से मिलें और उनकी धार्मिकता के माध्यम से पृथ्वी पर शासन करें!

30 अगस्त 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से मिलें और उनकी धार्मिकता के माध्यम से पृथ्वी पर शासन करें!

देखो, एक राजा धार्मिकता से राज्य करेगा, और राजकुमार न्याय से शासन करेंगे।

यशायाह 32:1 NKJV
“इसके अलावा यहोवा का वचन मेरे पास आया, “यिर्मयाह, तुम क्या देखते हो?” और मैंने कहा, “मुझे बादाम के पेड़ की एक शाखा दिखाई देती है।” तब यहोवा ने मुझसे कहा, “तुमने ठीक देखा है, क्योंकि मैं अपना वचन पूरा करने के लिए तैयार हूँ।

यिर्मयाह 1:11-12 NKJV

मेरे प्रिय, जैसा कि हम इस महीने के अंत में हैं, आइए हम खुद को इस महीने अगस्त के लिए उनके वादे की याद दिलाएँ, कि राजा धार्मिकता से शासन करेगा और उसके राजकुमार न्याय से शासन करेंगे।
मेरे प्यारे दोस्त, प्राकृतिक क्षेत्र में देखने से पहले हमें आध्यात्मिक क्षेत्र में देखना चाहिए क्योंकि सभी चीजें इसी उच्च क्षेत्र से निकलती हैं। इसलिए, प्रेरित पौलुस ने विश्वासियों के लिए ज्ञान की प्रार्थना की, जो आज हमारे लिए और हमारे सभी प्रियजनों के लिए हमारी प्रार्थना है।

यही वह है जो यिर्मयाह ने आध्यात्मिक क्षेत्र में देखा था जब परमेश्वर ने उससे पूछा कि उसने क्या देखा। जब उसने परमेश्वर के तरीके से देखा, तो परमेश्वर ने उसके विश्वास को स्वीकार किया और कहा कि वह अपना वचन/वादा पूरा करने के लिए तैयार है

ऐसा ही आपके जीवन में भी है! हो सकता है कि आप उत्पीड़ित हों और अपने जीवन या अपने पड़ोस या अपने कार्यस्थल या अपने देश के आसपास वर्तमान में हो रहे सभी अन्याय के खिलाफ प्रार्थना कर रहे हों। लेकिन, परमेश्वर बहुत जल्द ही अपने बच्चों के पक्ष में चीजों को बदल देगा! निश्चिंत रहें!!
यीशु मसीह महिमा का राजा है जो धार्मिकता से शासन करता है और इसलिए उसके बच्चे यीशु के नाम पर न्याय के साथ शासन करते हैं!

मैं धन्य पवित्र आत्मा का धन्यवाद और प्रशंसा करता हूँ जिसने अपने बोले और लिखे वचन के माध्यम से इस पूरे महीने में हमें बहुत ही शानदार तरीके से मार्गदर्शन किया।

मैं आपका धन्यवाद करता हूँ कि आप प्रतिदिन मेरे साथ जुड़कर ‘आज आपके लिए अनुग्रह’ सुनते और ध्यान करते हैं।

आने वाले सितंबर महीने में भी धन्य पवित्र आत्मा और मेरे साथ जुड़ें। आमीन 🙏

हमारे धार्मिकता यीशु की स्तुति करें!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

gg12

Encounter Jesus The King Of Glory & Reign On Earth Through His Righteousness!

30th August 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Reign On Earth Through His Righteousness!

“Behold, a king will reign in righteousness, And princes will rule with justice.”
‭‭Isaiah‬ ‭32‬:‭1‬ ‭NKJV‬‬
“Moreover the word of the Lord came to me, saying, “Jeremiah, what do you see?” And I said, “I see a branch of an almond tree.” Then the Lord said to me, “You have seen well, for I am ready to perform My word.””
‭‭Jeremiah‬ ‭1‬:‭11‬-‭12‬ ‭NKJV‬‬

My beloved, as we have to the end of this month, let us remind ourselves of His Promise for this month August, that the King will reign in righteousness and His princes will rule with justice.
My beloved friend, before we see in the natural realm, we ought to see in the spiritual realm because all things proceed from this higher realm.
Therefore, Apostle Paul prayed the prayer of enlightenment for the believers, which is our prayer today for ourselves and for all our loved ones.

This is what Jeremiah saw in the spiritual realm when God asked him as to what saw. When he saw the way God saw, God acknowledged his faith and said that He was ready to perform His Word/ Promise.

So also it is in your life! May be you are oppressed & are praying against all injustice that is presently surrounding your life or your neighborhood or your workplace or your country. But, God will very soon turn things around in the favour of His children! Rest assured!!
Jesus the Christ is the King of Glory who reigns in righteousness and therefore His children rule with justice in Jesus name!

I thank and praise the Blessed Holy Spirit who so awesomely navigated us throughout this month through His spoken and written Word.
I thank you for joining me daily to hear & meditate ‘Grace for you today’.
Do join the Blessed Holy Spirit and me in the coming month of September as well. Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் அறிவொளி பெற்ற கண்களால் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

29-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,உங்கள் அறிவொளி பெற்ற கண்களால் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!

17. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
18. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;
19. தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். எபேசியர் 1:17-19NKJV

இந்த ஜெபம் முழு வேதத்திலும் உள்ள மிகவும் அற்புதமான பிரார்த்தனைகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்த ஜெபத்தை ஒருவர் வாஞ்சையோடு ஜெபித்தால், அவனது வாழ்க்கை ஒருபோதும் இருந்த வண்ணமாகவே இருக்காது. இதுவே சத்தியம்!

ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் நான்கு முக்கியமான பகுதிகளை அப்போஸ்தலனாகிய பவுல் கவனம் செலுத்துகிறார்:
1.ஒவ்வொரு விசுவாசியும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிய ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியைப் பெற வேண்டும்.
2. ஒவ்வொரு விசுவாசியின் புரிதலின் கண்களும் அவனது வாழ்வில் தேவனின் அழைப்பை அறிந்து கொள்ள ஒளியூட்டப்பட வேண்டும். உங்கள் வாழ்க்கையில் அவருடைய அழைப்பைப் பற்றிய இந்த புரிதல் கிறிஸ்துவில் உங்கள் உண்மையான அடையாளத்தையும் (IDENTITY) உங்கள் வாழ்க்கையில் தேவனின் இலக்கையும் (DESTINY ) தெளிவாக வரையறுக்கும்.
3. இந்த உலகில் உங்களுக்காக மகிமையான மற்றும் தனித்துவமாக வைக்கக்கப்பட்ட தேவனின் ஆஸ்தியை அறிய ஒவ்வொரு விசுவாசியின் புரிதலின் கண்களும் ஒளிர வேண்டும்.
4. ஒவ்வொரு விசுவாசியின் புரிதலின் கண்களும் மிகவும் பிரகாசமாக ஒளிமயமாக இருக்கும் போது, அவன் தேவனின் ஒப்பற்ற மற்றும் அற்புதமான வல்லமை(DUNAMIS POWER) தன்னில் செயல்படுவதை அறிந்துகொள்கிறான். இந்தப் புரிதல் எந்த மனிதனையும் பூஜ்ஜியத்திலிருந்து வெற்றியாளனாக மாற்றும். அது நிச்சயம்! இதுவே உன்னதமான துனாமிஸ் சக்தி (DUNAMIS POWER). அது உங்களை சேற்று களிமண்ணிலிருந்து உன்னதத்தில் மாட்சிமையுடன் அமர வைக்கிறது.

ஆம் என் அன்பானவர்களே, இந்த ஜெபத்தை உங்கள் தனிஜெபமாக விசுவாசத்தோடு ஏறெடுங்கள்.அப்பொழுது ,நீங்கள் நிச்சயமாக ஒருபோதும் இருந்த வண்ணமாகவே இருக்க மாட்டீர்கள். அது “முட்கள் நிறைந்த” வாழ்க்கையிலிருந்து மகிமையின் ராஜாவுடன் “சிம்மாசனத்தில்” அமர்ந்திருக்கும் வாழ்க்கைக்கு உங்களை உயர்த்தும்!ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து, உங்கள் அறிவொளி பெற்ற கண்களால் பூமியில் ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

g100

येशूला वैभवाच्या राजाला भेटा आणि तुमच्या प्रबुद्ध डोळ्यांद्वारे पृथ्वीवर राज्य करा!

२९ ऑगस्ट २०२४
आज तुमच्यासाठी कृपा!
येशूला वैभवाच्या राजाला भेटा आणि तुमच्या प्रबुद्ध डोळ्यांद्वारे पृथ्वीवर राज्य करा!

“म्हणजे आपल्या प्रभु येशू ख्रिस्ताचा देव, गौरवाचा पिता, तुम्हाला त्याच्या ज्ञानात बुद्धी आणि प्रकटीकरणाचा आत्मा,तुमच्या समजुतीचे डोळे प्रकाशमान  देतील; यासाठी की त्याच्या पाचारणाची आशा काय आहे, संतांमध्ये त्याच्या वारशाच्या वैभवाची संपत्ती कोणती आहे, आणि त्याच्या सामर्थ्याचा पराक्रम काय आहे हे समजावे. त्याच्या पराक्रमी सामर्थ्याने”
इफिस 1:17-19 NKJV

मला वाटते की ही प्रार्थना संपूर्ण बायबलमधील सर्वात अद्भुत प्रार्थनांपैकी एक आहे. जर एखाद्याने ही प्रार्थना तापाने केली तर त्याचे आयुष्य कधीही सारखे होणार नाही. हे निश्चित आणि निश्चित आहे!

प्रेषित पौल विश्वासूच्या जीवनातील चार महत्त्वाच्या क्षेत्रांवर लक्ष केंद्रित करतो:
1. प्रत्येक विश्वासू व्यक्तीला *प्रभू येशू ख्रिस्ताच्या ज्ञानात ज्ञान आणि प्रकटीकरणाचा आत्मा मिळाला पाहिजे.
2. प्रत्येक आस्तिकाच्या समजुतीचे डोळे पूर उजळले पाहिजे (ज्ञानी) त्याच्या जीवनात देवाचे आवाहन जाणून घेण्यासाठी. तुमच्या जीवनात त्याच्या पाचारणाची ही समज स्पष्टपणे तुमची ख्रिस्तामधील खरी ओळख आणि तुमच्या जीवनातील देवाचे नशीब स्पष्ट करेल.
3. प्रत्येक आस्तिकाच्या समजुतीचे डोळे देखील उजळले पाहिजेत _ या जगात तुमच्यासाठी गौरवशाली, अद्वितीय आणि निश्चित केलेला देवाचा वारसा जाणून घेण्यासाठी_.
4. प्रत्येक आस्तिकाच्या समजुतीचे डोळे इतके तेजस्वीपणे उजळले पाहिजेत की _त्याला त्याच्यामध्ये आणि त्याच्याद्वारे कार्य करत असलेली देवाची अतुलनीय आणि अद्भुत शक्ती (ड्युनामिस) माहित आहे. ही समज कोणत्याही व्यक्तीला शून्यातून नायक बनवू शकते. हे नक्की! ही उत्तुंग डुनामिस (शक्ती) आहे जी तुम्हाला चिकणमातीतून उच्चस्थानी महाराजांसोबत बसवायला घेऊन जाते.

होय माझ्या प्रिये, ही प्रार्थना वैयक्तिकृत करा आणि तुम्ही नक्कीच कधीही सारखे होणार नाही. ते “काटेरी” जीवनापासून ते गौरवाच्या राजासोबत “सिंहासनावर” बसण्यापर्यंतचे जीवन असेल ! आमेन 🙏

येशू आमच्या धार्मिकतेची स्तुती करा !!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

Encounter Jesus The King Of Glory & Reign On Earth Through Your Enlightened Eyes!

29th August 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory and Reign On Earth Through Your Enlightened Eyes!

“that the God of our Lord Jesus Christ, the Father of glory, may give to you the Spirit of wisdom and revelation in the knowledge of Him, the eyes of your understanding being enlightened; that you may know what is the hope of His calling, what are the riches of the glory of His inheritance in the saints, and what is the exceeding greatness of His power toward us who believe, according to the working of His mighty power”
‭‭Ephesians‬ ‭1‬:‭17‬-‭19‬ ‭NKJV‬‬

I consider that this prayer is one of the most awesome prayers in the entire Bible. If one prays this prayer feverishly, his/ her life will never be the same. It’s sure & certain!

Apostle Paul focuses on four important areas in a believer’s life :
1. Every believer should receive the Spirit of wisdom and revelation in the knowledge of the Lord Jesus Christ.
2. The eyes of understanding of every believer should be flood lighted ( enlightened) to know God’s calling in his life. This understanding of His calling in your life will clearly define your true identity in Christ and God’s destiny in your life.
3. The eyes of understanding of every believer should also be illuminated to know God’s inheritance that is glorious, unique & earmarked for you in this world.
4. The eyes of understanding of every believer should so brightly be enlightened that he knows God’s unparalleled and awesome power (Dunamis) working in him & through him. This understanding can make any person from zero to hero. Thats for sure ! This is the Exalting Dunamis ( power) that takes you from the miry clay to be seated with Majesty on high.

Yes my beloved, make this prayer personalised and you will surely never be the same. It will be from a life of “thorns” to the life of being seated on the “Throne” with the King of Glory ! Amen 🙏

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

તમારી પ્રબુદ્ધ આંખો દ્વારા મહિમાના રાજા ઈસુને મળો અને પૃથ્વી પર શાસન કરો!

29મી ઓગસ્ટ 2024
આજે તમારા માટે કૃપા!
તમારી પ્રબુદ્ધ આંખો દ્વારા મહિમાના રાજા ઈસુને મળો અને પૃથ્વી પર શાસન કરો!

“જેથી આપણા પ્રભુ ઈસુ ખ્રિસ્તના ભગવાન, ગૌરવના પિતા, તમને તેમના જ્ઞાનમાં શાણપણ અને સાક્ષાત્કારનો આત્મા આપે, તમારી સમજણની આંખો પ્રબુદ્ધ થાય; જેથી તમે જાણી શકો કે તેમના બોલાવવાની આશા શું છે, સંતોમાં તેમના વારસાના મહિમા ની સંપત્તિ શું છે, અને કાર્ય પ્રમાણે વિશ્વાસ કરનારા આપણા માટે તેમની શક્તિની અતિશય મહાનતા શું છે. તેની મહાન શક્તિથી”
એફેસી 1:17-19 NKJV

હું માનું છું કે આ પ્રાર્થના સમગ્ર બાઇબલની સૌથી અદ્ભુત પ્રાર્થનાઓમાંની એક છે. જો કોઈ આ પ્રાર્થના તાવથી કરે છે, તો તેનું જીવન ક્યારેય સમાન નહીં રહે. તે ચોક્કસ અને ચોક્કસ છે!

પ્રેષિત પાઊલ આસ્તિકના જીવનમાં ચાર મહત્વપૂર્ણ ક્ષેત્રો પર ધ્યાન કેન્દ્રિત કરે છે:
1. દરેક આસ્તિકને *પ્રભુ ઈસુ ખ્રિસ્તના જ્ઞાન*માં શાણપણ અને સાક્ષાત્કારનો આત્મા પ્રાપ્ત થવો જોઈએ.
2. દરેક આસ્તિકની સમજણની આંખો પૂરથી પ્રકાશિત હોવી જોઈએ (પ્રબુદ્ધ) તેમના જીવનમાં ભગવાનના કૉલિંગને જાણવા માટે. તમારા જીવનમાં તેમના બોલાવવાની આ સમજ સ્પષ્ટપણે તમારી ખ્રિસ્તમાંની તમારી સાચી ઓળખ અને તમારા જીવનમાં ભગવાનની નિયતિને વ્યાખ્યાયિત કરશે.
3. દરેક આસ્તિકની સમજણની આંખો પણ પ્રકાશિત હોવી જોઈએ _ ભગવાનનો વારસો જાણવા માટે કે જે આ દુનિયામાં તમારા માટે ભવ્ય, અનન્ય અને નિર્ધારિત છે_.
4. દરેક આસ્તિકની સમજણની આંખો એટલી તેજસ્વી હોવી જોઈએ કે _તે ભગવાનની અપ્રતિમ અને અદ્ભુત શક્તિ (ડુનામિસ) તેમનામાં અને તેમના દ્વારા કાર્ય કરે છે તે જાણે છે. આ સમજ કોઈપણ વ્યક્તિને શૂન્યમાંથી હીરો બનાવી શકે છે. તે ખાતરી માટે છે! *આ ઉત્કૃષ્ટ ડુનામિસ (શક્તિ) છે જે તમને મેજેસ્ટી સાથે ઉચ્ચ પર બેસવા માટે માટીની માટીમાંથી લઈ જાય છે.

હા મારા વહાલા, આ પ્રાર્થનાને વ્યક્તિગત કરો અને તમે ચોક્કસ ક્યારેય સમાન નહીં રહેશો. તે “કાંટા”ના જીવનથી લઈને મહિમાના રાજા સાથે “સિંહાસન” પર બેઠેલા જીવન સુધી હશે ! આમીન 🙏

ઈસુ આપણા ન્યાયીપણાની સ્તુતિ કરો!!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ