Category: Good Reads

img_185

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, அவரை கனம் செலுத்தி ஆளுகை செய்யுங்கள்!

30-12-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, அவரை கனம் செலுத்தி ஆளுகை செய்யுங்கள்!

10. சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். ரோமர் 12:10 NKJV

ஒருவருக்கொருவர் கனம்பண்ணுகிறதிலே முந்திக்கொள்ளுங்கள். இதுவே 2024 ஆம் ஆண்டின் சிறப்பு அம்சம் .

என் அன்பான நண்பர்களே, 2024 இன் இறுதி நாட்களுக்கு வரும்போது, ​​2024 ஆம் ஆண்டின் நிகழ்வுகளைச் சீர் தூக்கிப் பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். நாம் இந்த ஆண்டு எந்தெந்த இடங்களில் தோல்வியுற்றோம் என்று பார்ப்போம். ஏனெனில்,வாழ்வில் ஏற்படும் தோல்விகள் அனைத்தும் கனவீனத்தினாலேயே உண்டாகிறது..

தேவன், போதகர், பெற்றோர், மனைவி, கணவன்,பெரியவர்கள், ஆசிரியர்கள், அதிகாரதில் இருப்பவர்கள் போன்றவர்களை அவமதிப்பது தோல்விக்கு வழிவகுக்கிறது.(ஆன்மீகமாகவோ அல்லது இயற்கையாகவோ)

முதலாவது என் மனைவி மற்றும் குழந்தைகளை, நான் அவமதித்திருக்கிறேனா என்று என் வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் சோதித்து பார்க்கிறேன்.எனக்குக் கீழ் உள்ளவர்களிடம் நான் சற்றுக் கடுமையாகப் பேசும்போது அல்லது அவர்களைத் திருத்தும்போது – நான் அதை மென்மையின் மனப்பான்மையுடன் செய்தேனா (கலாத்தியர் 6:1) என்பதையும் சரிபார்க்கிறேன்? (GENTLE SPIRIT)

கனம்தான் ஆளுகை செய்ய திறவுகோலாக இருக்கிறது!
கனப்படுத்துதல் ஆசீர்வாதங்களைத் தொடங்குகிறது!
ராஜாவை கனம் பண்ணுங்கள், அதனால் உங்கள் வாழ்க்கையில் கிருபை பெருகும் – அந்த கிருபை உங்கள் மூடப்பட்ட கதவுகளைத் திறக்கும்.

நீங்கள் கனத்தை உணர்ந்தால், பூமியில் எந்த சூழளுக்குள்ளும் உட்பிரவேசிக்களாம்.

கனத்தின் முக்கியத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்,அப்பொழுது நிரந்தரமாக மூடப்பட்ட எந்த கதவும் உங்களுக்கு திறக்கும்.

என் அன்பு நண்பர்களே, நீங்கள் 2025 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவிருக்கும் நிலையில்,தேவனையும் மனிதனையும் கனப்படுத்தும் உணர்வு, உண்மையான மனந்திரும்புதலை உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்தும், அது மூடிய கதவுகளை உங்களுக்குத் திறக்கும். புத்தாண்டு பிறப்பதற்கு முன்பே உங்கள் அதிசயத்தை இயேசுவின் நாமத்தில் நீங்கள் நிச்சயமாக அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவரை கனம் செலுத்தி ஆளுகை செய்யுங்கள்.

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

g_26

Encounter Jesus The King Of Glory & Honor The King To Reign!

30th December 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory & Honor The King To Reign!

“Be kindly affectionate to one another with brotherly love, in honor giving preference to one another;” ‭‭Romans‬ ‭12‬:‭10‬ ‭NKJV‬‬

“In honor giving preference to one another”. This is honor – the hall mark of 2024.

My beloved friend, as we come to the penultimate day of 2024, let us reflect on 2024 and check the areas of our failures. Because, all failures in life can be traced back to the point of dishonour.

Dishonouring God, Pastor, parents, spouse, elders, teachers, men and women in authority whether spiritual or natural (which includes even the place of work), leads to failure.

I keep checking my life almost every day whether I have dishonoured anyone beginning from my wife and my children. When I speak a bit harshly with people under me in my care or correct them – I check whether I carried it out with the spirit of gentleness ( Galatians 6:1)?

Honour is the key to reigning!
Honour initiates blessings!
Honour the King so that the grace will be multiplied in your life-Tangible grace that unlocks results.

If you discern to honor, you can access any environment on earth.

Learn the law of Honor and there will be no door that will be permanently closed to you.

My beloved friend, as you are about to step into 2025, the realisation to honour God and man, will cause true repentance that makes closed doors to fling open to you. You will definitely experience your miracle even before the new year has dawned . Amen 🙏

You are the Righteousness of God in Christ Jesus!

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

गौरवाचा राजा येशूला भेटा आणि राज्य करणाऱ्या राजाला सन्मान द्या!

३० डिसेंबर २०२४
आज तुमच्यासाठी कृपा!
गौरवाचा राजा येशूला भेटा आणि राज्य करणाऱ्या राजाला सन्मान द्या!

“बंधुप्रेमाने एकमेकांशी दयाळूपणे प्रेम करा, सन्मानात एकमेकांना प्राधान्य द्या;” रोमकर १२:१० NKJV

सन्मानात एकमेकांना प्राधान्य द्या”. हा सन्मान आहे – २०२४ चा आदर्श.

माझ्या प्रिय मित्रा, २०२४ च्या शेवटच्या दिवशी येत असताना, आपण २०२४ वर चिंतन करूया आणि आपल्या अपयशांचे क्षेत्र तपासूया. कारण, जीवनातील सर्व अपयश अनादराच्या टप्प्यावर परत येऊ शकतात.

देव, पाद्री, पालक, जोडीदार, वडीलधारी, शिक्षक, आध्यात्मिक किंवा नैसर्गिक अधिकार असलेल्या पुरुष आणि महिलांचा (ज्यामध्ये कामाचे ठिकाण देखील समाविष्ट आहे) अनादर केल्याने अपयश येते.

मी जवळजवळ दररोज माझ्या आयुष्यात तपासत राहतो की मी माझ्या पत्नी आणि मुलांपासून सुरुवात करून कोणाचाही अनादर केला आहे का. जेव्हा मी माझ्या देखरेखीखाली असलेल्या लोकांशी थोडे कठोरपणे बोलतो किंवा त्यांना सुधारतो – तेव्हा मी ते सौम्यतेच्या भावनेने पार पाडले की नाही हे मी तपासतो (गलतीकर ६:१)?

सन्मान हा राज्य करण्याची गुरुकिल्ली आहे!
सन्मान आशीर्वादांना सुरुवात करतो!
राजाचा सन्मान करा जेणेकरून तुमच्या जीवनात कृपा वाढेल – परिणामांना उघडणारी मूर्त कृपा.

जर तुम्ही सन्मान करण्याचे ठरवले तर तुम्ही पृथ्वीवरील कोणत्याही वातावरणात प्रवेश करू शकता.

सन्मानाचा नियम जाणून घ्या आणि असा कोणताही दरवाजा राहणार नाही जो तुमच्यासाठी कायमचा बंद होईल.

माझ्या प्रिय मित्रा, २०२५ मध्ये पाऊल ठेवताच, देव आणि माणसाचा सन्मान करण्याची आकलन, खरा पश्चात्ताप घडवेल ज्यामुळे तुमच्यासाठी बंद दरवाजे उघडतील. नवीन वर्ष उजाडण्यापूर्वीच तुम्हाला तुमचा चमत्कार नक्कीच अनुभवायला मिळेल. आमेन 🙏

ख्रिस्त येशूमध्ये तुम्ही देवाचे नीतिमत्व आहात!

आमच्या नीतिमत्वाची येशूची स्तुती करा!!

ग्रेस रिव्होल्यूशन गॉस्पेल चर्च

મહિમાના રાજા ઈસુને મળો અને શાસન કરનાર રાજાને સન્માન આપો!

૩૦ ડિસેમ્બર ૨૦૨૪
આજે તમારા માટે કૃપા!
મહિમાના રાજા ઈસુને મળો અને શાસન કરનાર રાજાને સન્માન આપો!

“ભાઈચારાના પ્રેમથી એકબીજા પ્રત્યે દયાળુ બનો, માનમાં એકબીજાને પ્રાધાન્ય આપો;” રોમનો ૧૨:૧૦ NKJV

માનમાં એકબીજાને પ્રાધાન્ય આપો“. આ સન્માન છે – ૨૦૨૪નું મુખ્ય ચિહ્ન.

મારા પ્રિય મિત્ર, જેમ જેમ આપણે ૨૦૨૪ના અંતિમ દિવસે આવી રહ્યા છીએ, ચાલો આપણે ૨૦૨૪ પર ચિંતન કરીએ અને આપણી નિષ્ફળતાઓના ક્ષેત્રો તપાસીએ. કારણ કે, જીવનમાં બધી નિષ્ફળતાઓ અપમાનના બિંદુ સુધી શોધી શકાય છે.

ભગવાન, પાદરી, માતાપિતા, જીવનસાથી, વડીલો, શિક્ષકો, આધ્યાત્મિક કે કુદરતી (જેમાં કાર્યસ્થળ પણ શામેલ છે) સત્તામાં રહેલા પુરુષો અને સ્ત્રીઓનું અપમાન કરવાથી નિષ્ફળતા થાય છે.

હું લગભગ દરરોજ મારા જીવનની તપાસ કરું છું કે શું મેં મારી પત્ની અને મારા બાળકોથી શરૂ કરીને કોઈનું અપમાન કર્યું છે કે નહીં. જ્યારે હું મારા હેઠળના લોકો સાથે થોડી કઠોરતાથી બોલું છું અથવા તેમને સુધારું છું – ત્યારે હું તપાસું છું કે મેં તે નમ્રતાની ભાવનાથી કર્યું છે કે નહીં (ગલાતી ૬:૧)?

માન એ શાસનની ચાવી છે!
માન આશીર્વાદની શરૂઆત કરે છે!
રાજાનું સન્માન કરો જેથી તમારા જીવનમાં કૃપા અનેકગણી વધે – મૂર્ત કૃપા જે પરિણામોને ખોલે છે.

જો તમે સન્માન કરવાનું સમજો છો, તો તમે પૃથ્વી પરના કોઈપણ વાતાવરણમાં પ્રવેશ કરી શકો છો.

માનનો નિયમ શીખો અને એવો કોઈ દરવાજો નહીં હોય જે તમારા માટે કાયમ માટે બંધ રહેશે.

મારા પ્રિય મિત્ર, જેમ જેમ તમે ૨૦૨૫ માં પગ મુકવાના છો, ભગવાન અને માણસનું સન્માન કરવાની અનુભૂતિ, સાચા પસ્તાવા નું કારણ બનશે જે બંધ દરવાજાઓને તમારા માટે ખોલી નાખશે. નવું વર્ષ શરૂ થાય તે પહેલાં જ તમે ચોક્કસપણે તમારા ચમત્કારનો અનુભવ કરશો. આમીન 🙏

તમે ખ્રિસ્ત ઈસુમાં ઈશ્વરનું ન્યાયીપણું છો!

ઈસુની અમારી ન્યાયીપણાની સ્તુતિ કરો!!

ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

গৌরবের রাজা যীশুর সাথে দেখা করো যিনি রাজত্ব করবেন!

৩০শে ডিসেম্বর ২০২৪
আজ তোমার জন্য অনুগ্রহ!
গৌরবের রাজা যীশুর সাথে দেখা করো যিনি রাজত্ব করবেন!

“ভ্রাতৃপ্রেমে একে অপরের প্রতি সদয়ভাবে স্নেহশীল হও, সম্মানে একে অপরকে অগ্রাধিকার দাও;” রোমীয় ১২:১০ NKJV

সম্মানে একে অপরকে অগ্রাধিকার দাও”। এটাই সম্মান – ২০২৪ সালের প্রতীক।

আমার প্রিয় বন্ধু, ২০২৪ সালের শেষের দিকে এসে, আসুন আমরা ২০২৪ সালের কথা চিন্তা করি এবং আমাদের ব্যর্থতার ক্ষেত্রগুলি পরীক্ষা করি। কারণ, জীবনের সমস্ত ব্যর্থতা অসম্মানের পর্যায়ে ফিরে যেতে পারে।

ঈশ্বর, যাজক, পিতামাতা, স্ত্রী, প্রবীণ, শিক্ষক, কর্তৃত্বে থাকা পুরুষ এবং মহিলাদের অসম্মান করা, তা আধ্যাত্মিক বা প্রাকৃতিক (যার মধ্যে কর্মক্ষেত্রও অন্তর্ভুক্ত) ব্যর্থতার দিকে পরিচালিত করে।

আমি প্রায় প্রতিদিনই আমার জীবন পরীক্ষা করে দেখি যে আমি আমার স্ত্রী এবং সন্তানদের থেকে শুরু করে কাউকে অসম্মান করেছি কিনা। যখন আমি আমার তত্ত্বাবধানে থাকা লোকেদের সাথে একটু কঠোরভাবে কথা বলি অথবা তাদের সংশোধন করি – তখন আমি পরীক্ষা করি যে আমি ভদ্রতার মনোভাব নিয়ে তা পালন করেছি কিনা (গালাতীয় ৬:১)?

সম্মান হল রাজত্বের মূল চাবিকাঠি!
সম্মান আশীর্বাদের সূচনা করে!
রাজাকে সম্মান করুন যাতে আপনার জীবনে অনুগ্রহ বহুগুণ বৃদ্ধি পায় – বাস্তব অনুগ্রহ যা ফলাফলের উন্মোচন করে।

যদি আপনি সম্মান করতে বোঝেন, তাহলে আপনি পৃথিবীর যেকোনো পরিবেশে প্রবেশ করতে পারবেন।

সম্মানের আইন শিখুন এবং এমন কোনও দরজা থাকবে না যা আপনার জন্য স্থায়ীভাবে বন্ধ থাকবে।

আমার প্রিয় বন্ধু, যখন আপনি ২০২৫ সালে পা রাখতে চলেছেন, তখন ঈশ্বর এবং মানুষকে সম্মান করার উপলব্ধি প্রকৃত অনুতাপের কারণ হবে যা বন্ধ দরজাগুলিকে আপনার জন্য খুলে দেবে। নতুন বছর শুরু হওয়ার আগেই আপনি অবশ্যই আপনার অলৌকিক অভিজ্ঞতা অর্জন করবেন আমীন 🙏

তুমিই খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের ধার্মিকতা!

আমাদের ধার্মিকতা যীশুর প্রশংসা করো!!

গ্রেস রেভোলিউশন গসপেল চার্চ

महिमा के राजा यीशु से मिलें और राज करने वाले राजा का सम्मान करें!

30 दिसंबर 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से मिलें और राज करने वाले राजा का सम्मान करें!

“भाईचारे के प्रेम से एक दूसरे के प्रति दयालु और स्नेही बनो, एक दूसरे को सम्मान देते हुए;” रोमियों 12:10 NKJV

एक दूसरे को सम्मान देते हुए”. यह सम्मान है – 2024 की पहचान।

मेरे प्यारे दोस्त, जैसे-जैसे हम 2024 के अंतिम दिन पर आते हैं, आइए हम 2024 पर चिंतन करें और अपनी असफलताओं के क्षेत्रों की जाँच करें। क्योंकि, जीवन में सभी असफलताओं का पता अपमान से लगाया जा सकता है।

ईश्वर, पादरी, माता-पिता, जीवनसाथी, बड़ों, शिक्षकों, पुरुषों और महिलाओं को चाहे वे आध्यात्मिक हों या प्राकृतिक (जिसमें कार्यस्थल भी शामिल है) का अपमान करना, असफलता की ओर ले जाता है।

मैं अपने जीवन की लगभग हर दिन जाँच करता रहता हूँ कि क्या मैंने अपनी पत्नी और अपने बच्चों से लेकर किसी का भी अपमान किया है। जब मैं अपने अधीन लोगों से थोड़ा कठोर तरीके से बात करता हूँ या उन्हें सुधारता हूँ – तो मैं जाँचता हूँ कि क्या मैंने इसे नम्रता की भावना से किया है (गलातियों 6:1)?

सम्मान राज करने की कुंजी है!
सम्मान आशीर्वाद की शुरुआत करता है!
राजा का सम्मान करें ताकि आपके जीवन में अनुग्रह कई गुना बढ़ जाए- मूर्त अनुग्रह जो परिणामों को खोलता है।

यदि आप सम्मान करने का विवेक रखते हैं, तो आप पृथ्वी पर किसी भी वातावरण तक पहुँच सकते हैं।

सम्मान के नियम को जानें और ऐसा कोई दरवाज़ा नहीं होगा जो आपके लिए हमेशा के लिए बंद हो जाएगा।

मेरे प्यारे दोस्त, जैसे-जैसे आप 2025 में कदम रखने वाले हैं, ईश्वर और मनुष्य का सम्मान करने का एहसास, सच्चे पश्चाताप का कारण बनेगा जो आपके लिए बंद दरवाज़े खोल देगा। नए साल के आने से पहले ही आप निश्चित रूप से अपने चमत्कार का अनुभव करेंगे आमीन 🙏

आप मसीह यीशु में परमेश्वर की धार्मिकता हैं!

हमारे धार्मिकता यीशु की स्तुति करें!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

g1235

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, ராஜாக்களாக ஆட்சி செய்யும் எண்ணத்தைப் பெறுங்கள்!

27-12-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, ராஜாக்களாக ஆட்சி செய்யும் எண்ணத்தைப் பெறுங்கள்!

34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்.லூக்கா 2:34-35 NKJV

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் இரண்டாவது அடையாளம் சிமியோனால் வெளிப்படுத்தப்பட்டது, அந்த செய்தி இன்றும் நமக்குப் பொருந்தும்!

நியாயப்பிரமாணத்தின் படி எட்டாம் நாள் விருத்தசேதனம் செய்ய இயேசுவின் பெற்றோர் குழந்தை இயேசுவை தேவாலயத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கே சிமியோன், குழந்தை இயேசுவையும் அவருடைய பெற்றோரையும் இடைமறித்து தீர்க்கதரிசனம் உரைத்தார்.இயேசு உலகத்தின் ஒளியாக இருக்கிறார்,யூதர்களுக்கும்,புறஜாதியனவர்களுக்கும் அவர் இழந்த மகிமையை மீட்டெடுப்பார் என்று கூறினார்.

பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் குழந்தை இயேசு தீர்வாக விதிக்கப்பட்டுள்ளார். அவரே ராஜா மற்றும் ராஜாக்களை உருவாக்குபவர். இயேசு, கல்வாரி சிலுவையில் நிறைவேற்றிய அவரது “முடிந்த வேலையை” விசுவாசிக்கும் பலரின் விதி மற்றும் விதியை மாற்றுபவர்.

ஆம் என் பிரியமானவர்களே, இந்த உலகத்தின் ராஜாக்கள் மற்றவர்கள் தங்களுக்கு அடிமைகளாக சேவை செய்ய விரும்புகிறார்கள், ஆனால், மகிமையின் ராஜாவோ சேவை செய்ய வந்தார், உடைந்த இதயம் உடையவர்களை தேற்ற வந்தார். அவரை விசுவாசிக்கும் அனைவரும் தங்கள் அடிமை மனப்பான்மையிலிருந்து ராஜா மனப்பான்மைக்கு மாறுவார்கள்.

என் அன்பானவர்களே, மகிமையின் ராஜாவாகிய இயேசு உங்கள் எதிர்காலத்தை மட்டுமல்ல, இன்று முதல் உங்கள் இலக்கை மாற்றுபவரும் அவரே!

அவருடைய தியாக மரணத்தையும் தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதையும் விசுவாசியுங்கள். நீங்கள் பாவத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் இரட்சிக்கப்படுவீர்கள், மேலும் அவர் மூலம் வாழ்க்கையில் ஆட்சி செய்வீர்கள். நீங்கள் ஆட்சி செய்ய விதிக்கப்பட்டுள்ளீர்கள்!ஆமென் 🙏

மீண்டும் ஒரு முறை இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,ராஜாக்களாக ஆட்சி செய்யும் எண்ணத்தைப் பெறுங்கள்.

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

gg

महिमा के राजा यीशु से मिलें और राजाओं के रूप में शासन करने की मानसिकता प्राप्त करें!

27 दिसंबर 2024
आज आपके लिए अनुग्रह!
महिमा के राजा यीशु से मिलें और राजाओं के रूप में शासन करने की मानसिकता प्राप्त करें!

तब शिमोन ने उन्हें आशीर्वाद दिया और उसकी माता मरियम से कहा, “देखो, यह बालक इस्राएल में बहुतों के पतन और उत्थान के लिए और एक चिन्ह* के लिए नियत है, जिसके विरुद्ध बातें कही जाएँगी (हाँ, तलवार तुम्हारी आत्मा को भी छेद देगी), ताकि बहुतों के हृदयों के विचार प्रकट हो जाएँ।””
लूका 2:34-35 NKJV

प्रभु यीशु मसीह के जन्म का दूसरा चिन्ह शिमोन द्वारा प्रकट किया गया था, वह संदेश आज भी हम पर लागू होता है!

यीशु के माता-पिता बालक यीशु को आठवें दिन व्यवस्था के अनुसार खतना करवाने के लिए मंदिर में लाए थे।

वहाँ शिमोन ने बालक यीशु और उसके माता-पिता दोनों के बारे में भविष्यवाणी की। यीशु संसार का प्रकाश है और वह यहूदियों और सज्जनों दोनों को खोई हुई महिमा पुनः प्रदान करेगा।

बच्चे को कई लोगों के पतन और उत्थान के लिए नियत किया गया है। वह राजा और राजा निर्माता दोनों है। वह कई लोगों का भाग्य और भाग्य परिवर्तक दोनों है जो उसके “पूर्ण कार्य” में विश्वास करते हैं जिसे उसने कलवरी के क्रूस पर पूरा किया था।

हाँ मेरे प्रिय, इस दुनिया के राजा चाहते हैं कि दूसरे लोग उनकी गुलामी करें जबकि महिमा का राजा सेवा करने और टूटे हुए दिलों को उठाने के लिए आया था। जो लोग उस पर भरोसा करते हैं वे अपनी गुलामी की मानसिकता से राजा की मानसिकता में बदल जाएँगेI

मेरे प्रिय, महिमा का राजा यीशु न केवल आपका भाग्य है बल्कि आज से आपका भाग्य परिवर्तक भी है!

बस उसकी बलिदानपूर्ण मृत्यु पर विश्वास करें और इस बात पर कि परमेश्वर ने उसे मृतकों में से जीवित किया है। आप पाप और गुलामी से बच जाएँगे और उसके माध्यम से जीवन में राज्य करेंगे। आपका राज्य करना नियति है!

मेरी क्रिसमस!

हमारे धार्मिकता के यीशु की स्तुति करें!!
ग्रेस रिवोल्यूशन गॉस्पेल चर्च

Encounter Jesus The King Of Glory & Receive The Mindset To Reign As Kings!

27th December 2024
Grace For You Today!
Encounter Jesus The King Of Glory & Receive The Mindset To Reign as Kings!

“Then Simeon blessed them, and said to Mary His mother, “Behold, this Child is destined for the fall and rising of many in Israel, and for a sign which will be spoken against (yes, a sword will pierce through your own soul also), that the thoughts of many hearts may be revealed.””
‭‭Luke‬ ‭2‬:‭34‬-‭35‬ ‭NKJV‬‬

The second sign of the Birth of the Lord Jesus Christ was revealed by Simeon that message does apply to us even today!

The Parents of Jesus had brought Baby Jesus to the temple to be circumcised on the eighth day according to the law.

There Simeon intercepted and prophesied both over the Child Jesus and His Parents. Jesus is the Light of the world and He will restore the lost glory both to the Jews and the gentles.

The Child is destined for the fall and rising of many. He is both the King and the king Maker. He is both the Destiny and the Destiny Changer of many who believe in His “finished work” that He accomplished at Calvary’s Cross.

Yes my beloved, the kings of this world want others to serve them as slaves whereas the King of Glory came to serve and to raise the broken hearted. All who trust in Him will turn from their slave-mentality in king- mentality.

My beloved, Jesus the King of Glory is not only your destiny but also your destiny changer from this day forth!

Just believe in His sacrificial death and that God raised Him from the dead. You shall be saved from sin and slavery and will reign in life through Him. You are destined to Reign !

Merry Christmas!

Praise Jesus our RIGHTEOUSNESS !!
Grace Revolution Gospel Church

img_195

मार्ग आणि मार्ग निर्माता, गौरवशाली राजा येशूला भेटा!

२६ डिसेंबर २०२४
आज तुमच्यासाठी कृपा!
मार्ग आणि मार्ग निर्माता, गौरवशाली राजा येशूला भेटा!

मत्तय २:१-२
हेरोद राजाच्या काळात यहूदीयातील बेथलेहेममध्ये येशूचा जन्म झाल्यानंतर, पूर्वेकडून ज्ञानी लोक जेरुसलेमला आले, २ ते म्हणाले, “यहूद्यांचा राजा म्हणून जन्मलेला तो कोठे आहे? कारण आपण पूर्वेला त्याचा तारा पाहिला आहे आणि त्याची उपासना करण्यासाठी आलो आहोत.”

प्रभु येशू ख्रिस्ताच्या जन्माभोवती तीन चिन्हे होती जी आजही आपल्यासाठी लागू होतात!

त्याचा तारा एक चिन्ह होता जो ज्ञानी लोकांना यहूद्यांच्या राजाकडे घेऊन गेला!

त्याचा तारा त्यांना “मी मार्ग आहे”” असे म्हणणाऱ्याकडे घेऊन गेला.

येशू केवळ मार्ग निर्माताच नाही तर तो मार्ग देखील आहे!

आज सकाळी पवित्र आत्मा म्हणतो की, येशू हा या काळापासून तुमचा मार्ग निर्माता आहे!

तो तुमच्यासमोर प्रत्येक वाकडा मार्ग सरळ करतो.

तुमच्या जीवनाच्या प्रत्येक क्षेत्रात पवित्र आत्म्याद्वारे तुम्हाला प्रभूचे स्पष्ट मार्गदर्शन मिळेल!

येशू तुमचा मार्ग आणि तुमचा मार्ग निर्माता दोन्ही आहे!

नाताळाच्या शुभेच्छा!

आमच्या नीतिमत्तेसाठी येशूची स्तुती करा!!

ग्रेस रिव्होल्यूशन गॉस्पेल चर्च