Category: Good Reads

ggrgc

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!

03-01-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!

பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.சங்கீதம் 24:1 NKJV

பூமியும் அதன் முழுமையும் தேவனுடையது என்பது நம்மில் பலருக்குத் தெரியும். மேலும் இதை மனிதகுலம் அனுபவிக்க அவர் கொடுத்துள்ளார். இருப்பினும் நாம் அதைப் பார்க்கவும் அனுபவிக்கவும் முடியாது.

ஒவ்வொரு மனிதனும் அவனுக்காக/அவளுக்காக வடிவமைக்கப்பட்ட தேவனின் நோக்கத்தை அடைவதை உறுதிசெய்ய தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.
தேவனின் இந்த நோக்கத்தை உங்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்வதை உறுதிப்படுத்த,தேவனின் குமாரனின் மரணம் தேவைப்பட்டது.

பாவம் முதலில் தீர்க்கப்பட வேண்டும்,அதற்காக அவருடைய குமாரன் மனுக்குலத்தை மீட்க இரட்சகராக வந்தார்.

மரணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது,அவர் அதை தேவனுடைய குமாரனாக வென்றார்.
உங்கள் வாழ்க்கையில் தேவனின் நோக்கத்தை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக அவர் மகிமையின் ராஜாவாக மரணத்தை ஜெயித்து எழுந்தார்.

என் அன்பானவர்களே தயாராகுங்கள்,இது உங்கள் நாள்,இன்று இயேசுவின் நாமத்தில் உங்கள் வாக்குத்தத்தம் நிறைவேறும் நாள்.ஆமென் ! 🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

राज्यातील प्रत्येक अडथळे तोडण्यासाठी गौरवाचा राजा येशूला भेटा!

2 जानेवारी 2024
आज तुमच्यासाठी कृपा
राज्यातील प्रत्येक अडथळे तोडण्यासाठी गौरवाचा राजा येशूला भेटा!

तुम्हाला संधींच्या खुल्या दारे असलेल्या शानदार 2024 च्या शुभेच्छा! हे राज्यकारभाराचे वर्ष आहे!
माझ्या प्रिय मित्रा, या नवीन वर्षात तुम्हाला देवाच्या आशीर्वादाने शुभेच्छा देताना खरोखरच खूप आनंद होत आहे!
पवित्र आत्म्याने मला दाखवले की स्तोत्र 24 ही वर्ष 2024 ची थीम आहे, कारण मी सुमारे 3 महिन्यांपूर्वी नवीन वर्षासाठी प्रार्थना करत होतो.

त्याने निदर्शनास आणले की स्तोत्र 24:8,10 मध्ये उल्लेख केलेला गौरवाचा राजा हा स्वतः प्रभु येशू आहे आणि राजा म्हणून येशूचे प्रकटीकरण तुम्हाला राजा म्हणून सिंहासनावर विराजमान करेल. हल्लेलुया! ते अद्भुत नाही का?

या प्रकटीकरणामुळे तुम्ही डोके व्हाल, शेपूट नाही; आणि तुम्हाला नेहमी वर आणि कधीही खाली बनवा.
सर्वात महत्त्वाचे म्हणजे, मानवजातीचे गमावलेले वर्चस्व आपल्याला अधिक वैभवाने परत मिळेल.

हे वर्ष संधींची खुली दारे देणारे वर्ष आहे, असे वर्ष जे तुमचे नशीब पूर्ण झालेले असेल. हे वर्ष पाप, आजारपण, दारिद्र्य, टंचाई, विनाश आणि मृत्यू यांसारख्या शत्रूंना शांत करेल.

होय. 2024 हे तुमचे वर्ष आहे! हल्लेलुया!! आमेन

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

શાસનના દરેક અવરોધને તોડવા માટે ગ્લોરીના રાજા ઈસુનો સામનો કરો!

2જી જાન્યુઆરી 2024
આજે તમારા માટે કૃપા
શાસનના દરેક અવરોધને તોડવા માટે ગ્લોરીના રાજા ઈસુનો સામનો કરો!

તકોના ખુલ્લા દરવાજા સાથે તમને કલ્પિત 2024ની શુભેચ્છાઓ! આ શાસન ગૌરવનું વર્ષ છે!
મારા અમૂલ્ય મિત્ર, ભગવાનના આશીર્વાદ સાથે આ નવા વર્ષમાં તમને શુભેચ્છા પાઠવવામાં ખરેખર ખૂબ જ આનંદ છે!
પવિત્ર આત્માએ મને બતાવ્યું કે સાલમ 24 એ વર્ષ 2024 ની થીમ છે, કારણ કે હું લગભગ 3 મહિના પહેલા નવા વર્ષ માટે પ્રાર્થના કરી રહ્યો હતો.

તેમણે ધ્યાન દોર્યું કે ગીતશાસ્ત્ર 24:8,10 માં ઉલ્લેખિત ગ્લોરી રાજા પોતે જ પ્રભુ ઈસુ છે અને રાજા તરીકે ઈસુનો સાક્ષાત્કાર તમને રાજા તરીકે સિંહાસન કરશે. હાલેલુજાહ! તે શાનદાર નથી?

આ સાક્ષાત્કાર તમને પૂંછડી નહીં પણ વડા બનવાનું કારણ બનશે; અને તમને હંમેશા ઉપર બનાવે છે અને ક્યારેય નીચે.
સૌથી અગત્યનું, માનવજાતનું ખોવાયેલું આધિપત્ય આપણને વધુ ગૌરવ સાથે પુનઃસ્થાપિત કરવામાં આવશે.

આ વર્ષ તકોના ખુલ્લા દરવાજાઓનું વર્ષ છે, એક વર્ષ જે તમારા ભાગ્યની પરિપૂર્ણતાનું સાક્ષી બનશે. તે વર્ષ પણ છે કે ભગવાન પાપ, માંદગી, ગરીબી, અછત, વિનાશ અને મૃત્યુ જેવા દુશ્મનોને શાંત કરશે.

હા. 2024 તમારું વર્ષ છે! હાલેલુયાહ!! આમીન

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

রাজত্বের প্রতিটি বাধা ভেঙ্গে দিতে গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন!

2রা জানুয়ারী 2024
আজ আপনার জন্য অনুগ্রহ
রাজত্বের প্রতিটি বাধা ভেঙ্গে দিতে গৌরবের রাজা যীশুর সাথে দেখা করুন!

সুযোগের দ্বার উন্মুক্ত সহ আপনাকে একটি দুর্দান্ত 2024 এর শুভেচ্ছা জানাই! এটি রাজত্বের গৌরবের বছর!
আমার প্রিয় বন্ধু, ঈশ্বরের আশীর্বাদে এই নতুন বছরে আপনাকে শুভেচ্ছা জানাতে সত্যিই অনেক আনন্দ!
পবিত্র আত্মা আমাকে দেখিয়েছে যে গীতসংহিতা 24 হল 2024 সালের থিম, যেহেতু আমি প্রায় 3 মাস আগে নতুন বছরের জন্য প্রার্থনা করছিলাম।

তিনি উল্লেখ করেছেন যে গীতসংহিতা 24:8,10 এ উল্লিখিত গৌরবের রাজা হলেন স্বয়ং প্রভু যীশু এবং রাজা হিসাবে যীশুর প্রকাশ আপনাকে রাজা হিসাবে সিংহাসনে বসবে। হালেলুজাহ! এটা কি আশ্চর্যজনক নয়?

এই আপ্তবাক্য আপনাকে মাথা হবে, লেজ নয়; এবং আপনাকে সর্বদা উপরে এবং কখনও নীচে না ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানবজাতির হারানো আধিপত্য আমাদের কাছে আরও গৌরবের সাথে পুনরুদ্ধার করা হবে।

এই বছরটি সুযোগের দ্বার উন্মুক্ত করার বছর, এমন একটি বছর যা আপনার ভাগ্য পূরণের সাক্ষী হবে। এটিও সেই বছর যেটি প্রভু পাপ, অসুস্থতা, দারিদ্র্য, অভাব, ধ্বংস এবং মৃত্যুর মতো শত্রুদের নীরব করবেন।

হ্যাঁ. 2024 আপনার বছর! হালেলুজাহ!! আমীন

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ

img_157

शासन की हर बाधा को तोड़ने के लिए महिमा के राजा यीशु से मुलाकात करें!

2 जनवरी 2024
आज आपके लिए अनुग्रह
शासन की हर बाधा को तोड़ने के लिए महिमा के राजा यीशु से मुलाकात करें!

अवसरों के खुले द्वारों के साथ आपको शानदार 2024 की शुभकामनाएँ! यह गौरव का वर्ष है!
मेरे अनमोल मित्र, भगवान के आशीर्वाद के साथ इस नए साल में आपका स्वागत करना वास्तव में बहुत खुशी की बात है!
पवित्र आत्मा ने मुझे दिखाया कि भजन 24 वर्ष 2024 का विषय है, क्योंकि मैं लगभग 3 महीने पहले नए साल के लिए प्रार्थना कर रहा था।

उन्होंने बताया कि भजन 24:8,10 में वर्णित महिमा का राजा स्वयं प्रभु यीशु है और राजा के रूप में यीशु का रहस्योद्घाटन आपको राजा के रूप में सिंहासन पर बैठाएगा। हलेलूजाह! क्या यह अद्भुत नहीं है?

यह रहस्योद्घाटन आपको सिर बना देगा, पूंछ नहीं; और तुम्हें हमेशा ऊपर बनाऊंगा, कभी नीचे नहीं।
सबसे महत्वपूर्ण बात यह है कि मानव जाति का खोया हुआ प्रभुत्व हमें और अधिक गौरव के साथ पुनः प्राप्त होगा।

यह वर्ष अवसरों के खुले द्वारों का वर्ष है, एक ऐसा वर्ष जो आपके भाग्य को पूरा होते देखेगा। यह वह वर्ष भी है जब प्रभु पाप, बीमारी, गरीबी, अभाव, विनाश और मृत्यु जैसे शत्रुओं को शांत करेंगे।

हाँ। 2024 आपका वर्ष है! हलेलूजाह!! तथास्तु

यीशु की स्तुति !
ग्रेस रेवोल्यूशन गॉस्पेल चर्च

g18

Encounter Jesus The King Of Glory To Break Every Barrier To Reign!

2nd January 2024
Grace For You Today
Encounter Jesus the King of Glory to break every barrier to reign!

Wishing you a fabulous 2024 with Open doors of opportunities! This is the year of Reigning Glory!
My precious friend, it is indeed a great joy to greet you in this new year with the blessings of God!
The Holy Spirit showed me that Psalm 24 is the theme for the year 2024, as I was praying around 3 months back for the New Year.

He pointed out that the King of Glory mentioned in Psalm 24:8,10 is the Lord Jesus Himself and the revelation of Jesus as the King shall enthrone you as a king. Hallelujah! Isn’t it marvellous?

This revelation will cause you to be the head and not the tail; and make you always above and never below.
Most importantly, the lost dominion of mankind shall be restored to us with greater glory.

This year is the year of open doors of opportunities, a year that will witness your destiny fulfilled. It’s also the year the Lord will silence the enemies such as sin, sickness, poverty, scarcity , destruction and death.

Yes. 2024 is your year ! Hallelujah!! Amen

Praise Jesus !
Grace Revolution Gospel Church

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,கடந்த காலத்தை மறந்து இலக்கை நோக்கி முன்னேற உதவுகிறது!

29-12-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,கடந்த காலத்தை மறந்து இலக்கை நோக்கி முன்னேற உதவுகிறது!

13. சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
14. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.(பிலிப்பியர் 3:13-14) NKJV

என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் இறுதியிலும்,இந்த ஆண்டின் இறுதியிலும் நாம் வந்துவிட்டதால்,தேவனின் குமாரனாகிய இயேசுவை நமக்கு மிகவும் அழகாகவும்,கிருபையுடனும் காண்பித்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.2 கொரிந்தியர் 3:18ல் 2023ஆம் ஆண்டின் வாக்குத்தத்த வசனம் படி “இயேசுவைக் கண்டு, கிறிஸ்துவாக மாறுங்கள்”என்ற கருத்தின்படி நம்மை மகிமையால் மறுரூபமடையும் செய்த பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஆண்டவரில் உங்கள் சகோதரனாகவோ அல்லது நண்பராகவோ அல்லது தந்தையாகவோ,நான் கூறும் அறிவுரை –வருகின்ற புதிய ஆண்டை எதிர்நோக்குவது கடந்த காலத்தை மறப்பதன் மூலம் இருக்க வேண்டும் என்பதே. அதுதான் உங்கள் தற்போதைய நிலை.இந்த ஆண்டு நடந்த நல்ல காரியங்களுக்காகவும், உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இல்லாத விஷயங்களுக்காகவும் கூட தேவனுக்கு நன்றி செலுத்த நேரம் ஒதுக்குங்கள், ஏனென்றால் எல்லாமே நன்மைக்காக ஒன்றாகச் செயல்படுகின்றன.

கடந்த கால பெருமைகளையும்,கடந்த கால ஏமாற்றங்களையும் மறக்க தேவன் அருள் புரிவாராக. வாழ்க்கையில் முன்னேற கடந்த காலத்தை மறக்க வேண்டும் ,குறிப்பாக ஏமாற்றங்களையும் வேதனைகளையும் மனதில் சுமக்கும் போது நமக்கு பின்னடைவு ஏற்படுகிறது,மறப்பது என்பது மனிதனால் முடியாது.அதற்கு தேவனுடைய கிருபை தேவை பழைய ஏற்பாட்டின் யோசேப்பு இதைப் புரிந்துகொண்டு, என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்“… ஆதியாகமம் 41:51.

என் அன்பானவர்களே, 2024 இல் கடவுள் நமக்காக பெரிய விஷயங்களை வைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன், இயேசுவின் பெயரில் புத்தாண்டில் உடல் ரீதியாக நுழைவதற்கு முன்பு மனதளவில் முன்னேறுவோமாக!

இந்த 2023 ஆம் ஆண்டின் அனைத்து நாட்களிலும் எங்கள் சபையோடும்,ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியோடும் இணைந்ததற்கு நன்றி.

அவருடைய அற்புதமான கிருபையால் 2024ல் உங்களைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! இப்போதைக்கு விடை பெறுகிறேன்.தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக! ஆமென் ! 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,கடந்த காலத்தை மறந்து இலக்கை நோக்கி முன்னேற உதவுகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

g_31_01

येशूला पाहून आपण भूतकाळ विसरून पुढे जातो!

२९ डिसेंबर २०२३
आज तुमच्यासाठी कृपा!
येशूला पाहून आपण भूतकाळ विसरून पुढे जातो!

बंधूंनो, मी स्वतःला पकडले असे मानत नाही; परंतु मी एक गोष्ट करतो, मागे असलेल्या गोष्टी विसरून आणि पुढे असलेल्या गोष्टींकडे पोहोचतो, मी ख्रिस्त येशूमध्ये देवाच्या वरच्या पाचारणाच्या बक्षीसासाठी ध्येयाकडे झेपावतो.
फिलिप्पैकर 3:13-14 NKJV

माझ्या प्रिय, आम्ही या महिन्याच्या शेवटी आणि या वर्षाच्या अखेरीस देखील आलो आहोत, मी धन्य पवित्र आत्म्याचे आभार मानतो ज्याने इतक्या सुंदर आणि कृपेने आम्हाला मार्गदर्शन केले, आम्हाला देवाचा पुत्र येशू प्रकट केला. संपूर्ण वर्षभर, आमचे लक्ष 2 करिंथकर 3:18 मध्ये वचन दिल्याप्रमाणे पवित्र आत्मा असलेल्या परिवर्तनशील वैभवाद्वारे “येशूला पाहणे, ख्रिस्त बनणे” हे आहे.

प्रभूमध्ये तुमचा भाऊ किंवा मित्र किंवा वडील या नात्याने, माझा तुम्हाला सल्ला असेल की येणाऱ्या वर्षाची वाट पाहणे हे भूतकाळ विसरून जावे. ही तुमची सध्याची स्थिती आहे. या वर्षी घडलेल्या चांगल्या गोष्टींबद्दल आणि ज्या गोष्टी तुमच्या अपेक्षेनुसार नव्हत्या त्याबद्दल प्रभूचे आभार मानण्यासाठी वेळ काढा, कारण सर्व गोष्टी चांगल्यासाठी एकत्र काम करतात.

भूतकाळ विसरण्यासाठी परमेश्वराची कृपा असू द्या – भूतकाळातील वैभव आणि भूतकाळातील निराशाही. जीवनात पुढे जाण्यासाठी भूतकाळ विसरणे मानवी दृष्ट्या शक्य नाही, विशेषत: जेव्हा आपण निराशा आणि दुखापत सहन करतो. याला त्याची कृपा लागते. जुन्या कराराच्या जोसेफला हे समजले आणि त्याने कबूल केले, “…कारण देवाने मला माझे सर्व कष्ट आणि माझ्या वडिलांचे सर्व घर विसरले आहे.” उत्पत्ति ४१:५१

माझ्या प्रिय, मला खात्री आहे की 2024 मध्ये देवाकडे आपल्यासाठी खूप छान गोष्टी आहेत, आपण शारीरिकरित्या येशूच्या नावाने नवीन वर्षात प्रवेश करण्यापूर्वी मानसिकरित्या पुढे जाऊ या!

या वर्ष 2023 मधील सर्व दिवस माझ्यासोबत आणि धन्य पवित्र आत्म्याने सामील झाल्याबद्दल मी तुमचे आभारी आहे.
आपल्याला त्याच्या अद्भुत कृपेने 2024 मध्ये भेटण्यास उत्सुक आहे! आतासाठी साइन ऑफ करत आहे. देव तुम्हाला आशीर्वाद देईल! आमेन 🙏

येशूची स्तुती करा!
ग्रेस क्रांती गॉस्पेल चर्च

ઈસુને જોઈને, આપણે ભૂતકાળને ભૂલીને આગળ વધીએ છીએ!

29મી ડિસેમ્બર 2023
આજે તમારા માટે કૃપા!
ઈસુને જોઈને, આપણે ભૂતકાળને ભૂલીને આગળ વધીએ છીએ!

” ભાઈઓ, હું મારી જાતને પકડાયેલો ગણતો નથી; પરંતુ હું એક વસ્તુ કરું છું, જે પાછળ છે તેને ભૂલીને અને જે આગળ છે તે તરફ આગળ પહોંચું છું, હું ખ્રિસ્ત ઈસુમાં ભગવાનના ઉપરના કૉલના ઇનામ માટે ધ્યેય તરફ દબાણ કરું છું.
ફિલિપી 3:13-14 NKJV

મારા પ્રિય, જેમ કે આપણે આ મહિનાના અંતમાં અને આ વર્ષના અંતમાં પણ આવ્યા છીએ, હું બ્લેસિડ પવિત્ર આત્માનો આભાર માનું છું કે જેમણે આટલી સુંદર અને દયાળુ રીતે અમને દોરી, અમને ભગવાનના પુત્ર ઈસુને જાહેર કર્યા. આખા વર્ષ દરમિયાન, અમારું ધ્યાન 2 કોરીંથી 3:18 માં વચન મુજબ પવિત્ર આત્મા છે જે પરિવર્તનશીલ મહિમા દ્વારા “ઈસુને જોવું, ખ્રિસ્ત બનવું” છે.

પ્રભુમાં તમારા ભાઈ કે મિત્ર કે પિતા તરીકે, તમને મારી સલાહ એ છે કે આવનારા વર્ષની રાહ જોવી એ ભૂતકાળને ભૂલીને રહેવું જોઈએ. તે તમારી વર્તમાન સ્થિતિ છે. પ્રભુનો આભાર માનવા માટે સમય કાઢો આ વર્ષે બનેલી સારી બાબતો માટે અને જે તમારી અપેક્ષાઓ પ્રમાણે ન હતી તે માટે, કારણ કે બધી વસ્તુઓ એકસાથે સારા માટે કામ કરે છે.

ભૂતકાળને ભૂલી જવા માટે પ્રભુની કૃપા મેળવીએ – ભૂતકાળના ગૌરવ અને ભૂતકાળની નિરાશાઓ પણ. જીવનમાં આગળ વધવા માટે ભૂતકાળને ભૂલી જવાનું માનવીય રીતે શક્ય નથી, ખાસ કરીને જ્યારે આપણે નિરાશાઓ અને દુઃખો વહન કરીએ છીએ. તે તેમની કૃપા લે છે. ઓલ્ડ ટેસ્ટામેન્ટના જોસેફ આ સમજી ગયા અને કબૂલાત કરી, “…કેમ કે ભગવાને મને મારી બધી મહેનત અને મારા પિતાના ઘરને ભૂલી જવા દીધો છે.” ઉત્પત્તિ 41:51

મારા પ્રિય, મને ખાતરી છે કે ભગવાન પાસે 2024 માં આપણા માટે મહાન વસ્તુઓ છે, ચાલો આપણે શારીરિક રીતે ઈસુના નામમાં નવા વર્ષમાં પ્રવેશ કરીએ તે પહેલાં માનસિક રીતે આગળ વધીએ!

આ વર્ષ 2023 માં બધા દિવસો માટે મારી સાથે અને પવિત્ર આત્મા સાથે જોડાવા બદલ હું તમારો આભાર માનું છું.
તેમની અદ્ભુત કૃપાથી 2024 માં તમને જોવાની રાહ જોઈ રહ્યો છું! હમણાં માટે સાઇન ઓફ કરી રહ્યાં છીએ. ભગવાન તારુ ભલુ કરે ! આમીન 🙏

ઈસુની સ્તુતિ કરો!
ગ્રેસ રિવોલ્યુશન ગોસ્પેલ ચર્ચ

যীশুকে দেখে আমরা অতীত ভুলে সামনে এগিয়ে যাই!

২৯শে ডিসেম্বর ২০২৩
আজ আপনার জন্য অনুগ্রহ!
যীশুকে দেখে আমরা অতীত ভুলে সামনে এগিয়ে যাই!

“ভাইয়েরা, আমি নিজেকে গ্রেপ্তার করেছি বলে গণ্য করি না; কিন্তু আমি একটা কাজ করি, পেছনের জিনিসগুলো ভুলে গিয়ে সামনের জিনিসগুলোর দিকে এগিয়ে যাই, আমি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের ঊর্ধ্বমুখী আহ্বানের পুরস্কারের জন্য লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।
ফিলিপীয় 3:13-14 NKJV

আমার প্রিয়, আমরা এই মাসের শেষে এবং এই বছরের শেষের দিকেও এসেছি, আমি ধন্য পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই যিনি এত সুন্দর এবং করুণার সাথে আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের কাছে ঈশ্বরের পুত্র যীশুকে প্রকাশ করেছেন। সারা বছর ধরে, আমাদের ফোকাস ছিল “যীশুকে দেখা, খ্রীষ্ট হওয়া” রূপান্তরকারী মহিমা দ্বারা যিনি পবিত্র আত্মা 2 করিন্থিয়ানস 3:18 এ প্রতিশ্রুতিবদ্ধ।

প্রভুতে আপনার ভাই বা বন্ধু বা পিতা হিসাবে, আপনাকে আমার উপদেশ হবে যে আগামী বছরের জন্য অপেক্ষা করা উচিত অতীতকে ভুলে । এটাই আপনার বর্তমান অবস্থান। প্রভুকে ধন্যবাদ জানাতে সময় নিন এই বছরে ঘটে যাওয়া ভাল জিনিসগুলির জন্য এবং যে জিনিসগুলি আপনার প্রত্যাশা অনুযায়ী ছিল না তার জন্য, কারণ সমস্ত জিনিস একসাথে ভালোর জন্য কাজ করে।

আমাদের অতীত ভুলে যাওয়ার জন্য প্রভুর কৃপা হোক – অতীতের গৌরব এবং অতীত হতাশা উভয়ই। জীবনে এগিয়ে যাওয়ার জন্য অতীতকে ভুলে যাওয়া মানবিকভাবে সম্ভব নয়, বিশেষ করে যখন আমরা হতাশা এবং কষ্ট বয়ে বেড়াই। এতে তাঁর অনুগ্রহ লাগে। ওল্ড টেস্টামেন্টের জোসেফ এটি বুঝতে পেরেছিলেন এবং স্বীকার করেছিলেন, “…কারণ ঈশ্বর আমাকে আমার সমস্ত পরিশ্রম এবং আমার পিতার সমস্ত ঘর ভুলে গেছেন।” জেনেসিস 41:51

আমার প্রিয়, আমি নিশ্চিত যে 2024 সালে ঈশ্বরের কাছে আমাদের জন্য মহান জিনিস রয়েছে, আসুন আমরা শারীরিকভাবে যীশুর নামে নতুন বছরে প্রবেশ করার আগে মানসিকভাবে এগিয়ে যাই!

এই 2023 সালের সমস্ত দিনের জন্য আমার সাথে এবং পবিত্র আত্মাকে যোগদান করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।
তাঁর আশ্চর্য কৃপায় 2024 সালে আপনাকে দেখার জন্য উন্মুখ! আপাতত সাইন অফ করছি। ঈশ্বর তোমার মঙ্গল করুক ! আমীন 🙏

যীশু প্রশংসা !
গ্রেস বিপ্লব গসপেল চার্চ